ⓘ Free online encyclopedia. Did you know? page 381




                                               

ரூபவதி

இந்த இராகத்தில் வரும் சுரங்கள்: ஸட்ஜம், சுத்த ரிஷபம்ரி 1, சாதாரண காந்தாரம்க 2, சுத்த மத்திமம்ம 1, பஞ்சமம், ஷட்சுருதி தைவதம்த 3, காகலி நிஷாதம்நி 3 ஆகியவை. நேத்ர என்றழைக்கப்படும் 2வது வட்டத்தில் சக்கரத்தில் 6 வது மேளம்.

                                               

லதாங்கி

"ருத்ர" என்றழைக்கப் படும் 11வது சக்கரத்தில் 3 வது மேளம். இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் ரி 2, அந்தர காந்தாரம் க 3, பிரதி மத்திமம் ம 2, பஞ்சமம், சுத்த தைவதம் த 1, காகலி நிஷாதம் நி 3 ஆகிய சுரங்கள் வருகின்றன.

                                               

வகுளாபரணம்

இந்த மேளத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம்ரி 1, அந்தர காந்தாரம்க 3, சுத்த மத்திமம்ம 1, பஞ்சமம், சுத்த தைவதம்த 1, கைசிகி நிஷாதம்நி 2 ஆகிய சுரங்கள் வருகின்றன. அக்னி என்றழைக்கப்படும் 3 வது வட்டத்தில் சக்கரத்தில் 2 வது இராகம்.

                                               

வருணப்பிரியா

வேத என்று அழைக்கப்படும் 4வது வட்டத்தில் சக்கரத்தில் 6 வது மேளம். இந்த இராகத்தில் வரும் சுரங்கள்: ஸட்ஜம், சதுசுருதி ரிஷபம்ரி 2, சாதாரண காந்தாரம்க 2, சுத்த மத்திமம்ம 1, பஞ்சமம், ஷட்சுருதி தைவதம்த 3, காகலி நிஷாதம்நி 3 ஆகியவை.

                                               

வனஸ்பதி

இந்து என்றழைக்கப்படும் முதல் சக்கரத்தில் 4 வது மேளம். இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம்ரி 1, சுத்த காந்தாரம்க 1, சுத்த மத்திமம்ம 1, பஞ்சமம், சதுசுருதி தைவதம்த 2, கைசிகி நிஷாதம்நி 2 ஆகிய சுரங்கள் வருகின்றன.

                                               

வாகதீச்வரி

ருது என்றழைக்கப்படும் 6 வது வட்டத்தில் சக்கரத்தில் 4 வது இராகம். இந்த இராகத்தில் ஷட்ஜம், ஷட்சுருதி ரிஷபம்ரி 3, அந்தர காந்தாரம்க 3, சுத்த மத்திமம்ம 1, பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம்த 2, கைசிகி நிஷாதம்நி 2 ஆகிய சுரங்கள் வருகிறன. சர்வஸ்வர கமக வரிக ரக்தி ...

                                               

வாசஸ்பதி

வாசஸ்பதி கருநாடக இசையின் 64வது மேளகர்த்தா இராகம். எப்பொழுதும் பாடக்கூடியது. அசம்பூர்ண மேளபத்ததியில், முத்துசாமி தீட்சதர் மரபில் இந்த இராகத்திற்கு பூஷாவதி என்று பெயர். இந்த இராகம் மற்ற இராகங்களைப் போல வட இந்திய இசையில் எடுத்தாளப்படுகின்றது.

                                               

விஷ்வம்பரி

விஷ்வம்பரி கருநாடக இசையின் 54 வது மேளகர்த்தா இராகமாகும். முத்துசுவாமி தீட்சிதர் பாரம்பரியத்தில் 54 வது இராகத்திற்கு வம்சவதி என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.

                                               

ஜங்காரத்வனி

இது வேத என்றழைக்கப்படும் 4வது வட்டத்தில் சக்கரத்தில் முதல் மேளம். இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் ரி 2, சாதாரண காந்தாரம்க 2, சுத்த மத்திமம்ம 1, பஞ்சமம், சுத்த தைவதம்த 1, சுத்த நிஷாதம் நி 1 ஆகிய சுரங்கள் வருகின்றன.

                                               

ஜோதிஸ்வரூபிணி

ஜோதிஸ்வரூபிணி கருநாடக இசையின் 68 வது மேளகர்த்தா இராகமாகும். முத்துசுவாமி தீட்சிதர் பாரம்பரியத்தில் 68 வது இராகத்திற்கு ஜோதி அல்லது ஜோதிராகம் என்ற பெயர்.

                                               

ஷட்விதமார்க்கிணி

வசு எனப்படும் 8வது சக்கரத்தில் 4வது மேளம். இந்த இராகத்தில் வரும் சுரங்கள்: ஸட்ஜம், சுத்த ரிஷபம் ரி 1, சாதாரண காந்தாரம் க 2, பிரதி மத்திமம் ம 2, பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம்த 2, கைசிகி நிஷாதம் நி 2 ஆகியவை.

                                               

ஹாடகாம்பரி

ஹாடகாம்பரி கருநாடக இசையின் 18 வது மேளகர்த்தா இராகமாகும். முத்துசுவாமி தீட்சிதர் பாரம்பரியத்தில் 18 வது இராகத்திற்கு ஜயசுத்தமாளவி என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.

                                               

ஹேமவதி

இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் ரி 2, சாதாரண காந்தாரம் க 2, பிரதி மத்திமம் ம 2, பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் த 2, கைசிகி நிஷாதம் நி 2 ஆகிய சுரங்கள் வருகின்றன. திசி என்றழைக்கப் படும் 10வது சக்கரத்தில் 4வது மேளம்.

                                               

நாட்டை

நமது இசையில் பல நாட்டை இராகங்கள் காணப்படுகின்றன. அவற்றில் நாட்டை, சலநாட்ட, சுத்த நாட்ட, சாயா நாட்பு, மோகன நாட்ட, ஆஹிரி நாட்ட முதலியவற்றை கூறலாம். முதன்முதலாக தோன்றியிருக்கக் கூடிய ஔடவ ராகம் இதுவாகும். இதுவே கம்பீர நாட்டையாகவும், பண்டைய தமிழிசைப் ...

                                               

கித்தார்

கிற்றார் அல்லது கித்தார் அல்லது கிட்டார் என்பது அதிர்கம்பிகள் கொண்ட ஒரு நரம்பு இசைக்கருவி ஆகும். கித்தார் மிகவும் பிரபலமான இசைக்கருவியாகும். கித்தாரில் உள்ள வெவ்வேறான தடிமன் கொண்ட நரம்புகளை மீட்டுவதன் மூலம் இசை பிறக்கின்றது. மரபுவழி செவ்விசைக் கி ...

                                               

மாண்டலின்

மாண்டலின் ஓர் இத்தாலி நாட்டு மீட்டுகின்ற நரம்பிசைக் கருவியாகும். இதில் பொதுவாக நான்கு இரட்டித்த நரம்புத் தொகுதிகள் இருக்கும். ஒவ்வொரு நரம்புத் தொகுதியில் உள்ள இரண்டு நரம்புகளும் ஒன்றாக மீட்டப்படும். நரம்புத்தொகுதிகள் அடுத்தடுத்த சுவரத்தானங்களுக்க ...

                                               

வயலின்

விழையாழ் அல்லது வயலின் என்ற இசைக்கருவி, வில் போட்டு வாசிக்கப்படும் மரத்தினாலான தந்திக் கருவியாகும். இது பழங்காலத்தில் பிடில் என்றும் வழங்கப்பட்டது. இது மேலைத்தேயம், கீழைத்தேயம் என இரு பிராந்திய இசை வகைகளிலும் வாசிக்கப்படக்கூடிய ஒரே ஒரு வாத்தியக்க ...

                                               

வியோலம்

வியோலம் என்பது வயலினிற்கும் செல்லோவிற்கும் இடையிலுள்ள ஒரு இசைக்கருவி. இது தோற்றத்திலும் அளவிலும் வயலினைப்போலவே இருக்கும். இதன் தந்திகள் சி, ஜி, டி, எ என்ற ஒலிக்கு ஏற்ப வைக்கப்பட்டிருக்கும். இது வயலினைப்போல் தனியாக வாசிக்கப்படுவதில்லை. பல சோதனைகள் ...

                                               

ழவாபு

ழவாபு அல்லது ரிவாபு என்பது ஒரு வகை சீன நரம்பிசைக் கருவி ஆகும். சீனாவின் உய்கூர், தாஜிக் மற்றும் உஸ்பெக் இன மக்கள் இவ்விசைக் கருவியை மீட்டுகின்றனர். 14வது நூற்றாண்டில் தோன்றிய இவ்விசைக் கருவி, சுமார் 600 ஆண்டு வரலாறுடையது. 600 ஆண்டுகளுக்கு முன் சி ...

                                               

செண்டை

செண்டை என்பது பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு தாள இசைக்கருவியாகும். இக்கருவி பரவலாகக் கேரளம், கருநாடக மாநிலத்தின் துளு நாடு பகுதி மற்றும் தமிழகத்தில் பயன்படுத்தப்படுகிறது. துளு நாட்டில் இது செண்டே என்று அழைக்கப்படுகிறது. செண்டை மேளம் பண்டைய தமிழ் ...

                                               

அக்கார்டியன்

அக்கார்டியன் என்பது கையில் எடுத்துச்செல்லதக்க காற்றிசைக்கருவியாகும். இதிலுள்ள காத்தூதிகளை கையால் இயக்கினால், காற்று உள்ளிருக்கும் மாழைத்தகடுகளை அதிர்வடையச் செய்து ஒலி எழுப்பும். உச்சசாயி ஒலிகளை எழுப்பும் தகடுகளை வலக்கை இயக்குகிறது. இடக்கை, காற்றூ ...

                                               

ஊதுகொம்பு

ஊதுகொம்பு என்பது மேல் ஸ்தாயி ஒலியைக் கொடுக்கும் ஒரு காற்றுவகை இசைக்கருவி. இது மிகப் பழைய இசைக்கருவிகளுள் ஒன்று. கிமு 1500 களுக்கு முன்பிருந்தே இக்கருவி பயன்பாட்டில் இருந்து வருவதாக அறியப்பட்டுள்ளது. ஊதுகொம்பு போன்ற வாசிப்பு வரலாற்று போர்கள் அல்லத ...

                                               

ஓபோ

ஓபோ என்பது நாகசுரம், ஷெனாய் போன்ற ஒரு குழல்வகை காற்றிசைக் கருவி. இதன் ஊதும் பக்கத்தில் சீவாளி போன்ற பகுதி இருக்கும், இது இரட்டைப்பட்டை உடைய, ஒருவகை காய்ந்த புல் இன மடலைக்கொண்டு செய்யப்படுவது. ஓபோ இது பெரும்பாலும் மேற்கிசையில், சேர்ந்திசை போன்ற கு ...

                                               

கிளாரினெட்

காகளம் அல்லது கிளாரினெட் துளைக்கருவி வகையைச் சேர்ந்த ஓர் இசைக்கருவியாகும். இது ஒரு மேற்கத்திய இசைக்கருவியெனினும் கருநாடக இசைக்கும் தற்போது பயன்படுத்தப்படுகின்றது. உலகின் முதல் நாகரிகமான எகிப்திய நாகரிக காலகட்டத்தில் இலையை சுருட்டி குழல் போலாக்கி ...

                                               

சாக்சபோன்

பண்டைய இந்தியாவின் கோயில் திருவிழாக்களின்போதும், மன்னர்கள் ஊர்வலம் செல்லும்போதும், பூரி எனும் பெயர்கொண்ட இசைக் கருவி வாசிக்கப்பட்டது. இந்த இசைக் கருவி, பித்தளையால் செய்யப்பட்டிருக்கும். பிற்காலத்தில் மேலை நாடுகளில் தோன்றிய டிரம்பட், சாக்சபோன் போன ...

                                               

கைம்முரசு இணை

கைம்முரசு இணை இந்துஸ்தானி இசையில் மிக முக்கியமான தாள வாத்தியம். கடந்த 200 ஆண்டுகளிலேயே கைம்முரசு இரண பிரபல்யம் அடைந்துள்ளது. கச்சேரியின் பிரதான பாடகர் அல்லது வாத்தியக்கருவியை இசைப்பவர் கைம்முரசு இணை ஜதிகளை அனுசரித்தே பாட அல்லது வாத்தியத்தை இசைக்க ...

                                               

தாள இசைக்கருவி

தாள இசைக்கருவி என்பது சீரான கால இடைவெளியுடனோ, மாறுபடும் கால இடைவெளியுடனோ தட்டி ஒலி எழுப்பும் இசைக்கருவிகளை குறிக்கும். இவற்றை கைகளாலோ அல்லது குச்சிகளை கொண்டோ அடிப்பதன் மூலம் ஒலி எழுப்பலாம். இவைகளை தட்டும்போது அசையும் தளத்தின் அருகிலுள்ள காற்றிலுள ...

                                               

நூதன முரசு

நூதன முரசு அல்லது டிரம்சு தாளக்கருவிகளில் ஒன்றாகும். இது தோற்கருவிகளின் வகைப்பாட்டில் அடங்கும். முரசுகளில் குறைந்தது ஒருபுறமாவது ஒலியெழுப்பும் தோற்பரப்பு, முரசுத்தலை இருக்கும். இது ஓர் கூட்டின் மீது இழுத்துக் கட்டப்பட்டிருக்கும். இதன்மீது வாசிப்ப ...

                                               

மத்தளம்

இந்தியாவின் மத்தள இசைக்கருவிகளில் புகழ் பெற்றது தோலக் எனப்படும் மத்தளம். நடுவில் பருமனாகவும் விளிம்பில் சிறியதாகவும் இருக்கும் உருளை வடிவத் தோற்றம் கொண்டது இந்த மத்தளம் ஆகும். பலகையால் செய்யப்பட்ட தோலக்கில் இருக்கும் இரண்டு வளையங்கள் மேலும் தோல் ...

                                               

மினிட்ஸ் டு மிட்நைட் (இசைத் தொகுப்பு)

மினிட்ஸ் டு மிட்நைட் அமெரிக்க இசைக்குழுவான லிங்கின் பார்க்கின் மூன்றாவது இசைத்தொகுப்பு. இப்புதிய இசை தொகுப்பில் வேலை செய்வதற்கு மீண்டும் லிங்கின் பார்க் 2006 ஆமாண்டு களம் இறங்கியது. இந்த தொகுப்பை தயாரிப்பதற்காக இந்த குழு ரிக் ரூபினை தேர்ந்தெடுத்த ...

                                               

மீடியோரா (இசைத் தொகுப்பு)

மீடியோரா லிங்கின் பார்க்கின் ராக் இசைத் தொகுப்பாகும். ஹைப்ரிட் தியரி, ரீஅணிமேஷன் ஆகிய இசைத்தொகுப்புகளின் வெற்றியை தொடர்ந்து லிங்கின் பார்க் ஐக்கிய அமெரிக்க நாடுகள் முழுவதும் தனது சுற்றுப்பயணத்தை மேற்கொண்டது. தங்களுக்கு கிட்டிய குறைவான கால அவகாசத் ...

                                               

ஹைப்ரிட் தியரி (இசைத் தொகுப்பு)

அமெரிக்க இராக்கிசைக் குழுவான இலிங்கின் பார்க்கு அக்டோபர் 24, 2000 அன்று வெளியிட்ட முதல் இசைத்தொகுப்பு ஐபிரிடுத் தியரி என்பது. இக்குழுவின் ஐந்தாண்டு வெளிப்பாட்டின் சேகரிப்பாக விளங்கிய இந்த வெளியீட்டை டான் கில்மோர் என்ற இசைத் தயாரிப்பாளர் தொகுத்து ...

                                               

குழந்தைப் பாடல்கள்

குழந்தைப் பாடல்கள் என்பவை குழந்தைக்குத் தாய், பாட்டி, தாத்தா, சொல்லிக் கொடுக்க, குழந்தைகள் அப்பாடலைதத் திரும்பி பாடுவார்கள். குழந்தைகளுக்கு நாவசைத்து, கையசைத்து, உடலை ஆட்டி, சொல்லிக் கொடுப்பதால், உடல் வளர்ச்சியோடு உள்ள வளர்ச்சியும் ஏற்படுகிறது. ம ...

                                               

டுவிங்கிள், டுவிங்கிள், லிட்டில் ஸ்டார்

ட்விங்கிள், ட்விங்கிள், லிட்டில் ஸ்டார் ; இது ஒரு பிரபலமான ஆங்கில தாலாட்டு ஆகும். ஜான் டெய்லர் எழுதிய 19 ஆம் நூற்றாண்டின் ஆங்கில கவிதை தொகுப்பாகும்.குழந்தைகளை மிகவும் கவர்ந்த பாடல்களில் இதுவும் ஒன்று.

                                               

ஏப்பி பர்த்டே டூ யூ

ஏப்பி பர்த்டே டூ யூ, கப்பி பேர்த்டே டு யூ அல்லது ஏப்பி பர்த்டே என்பது பிறந்தநாளன்று பாடப்படுகின்ற ஒரு நாடோடிப் பாடலாகும். 1998-ம் ஆண்டு கின்னசு உலக சாதனைகளின் கூற்றுப்படி, "ஏப்பி பர்த்டே டூ யூ" என்ற இந்த பாடல் ஆங்கில மொழியில் அதிக அளவில் அறியப்பட ...

                                               

ஓடப்பாட்டு

ஓடத்தைத் தள்ளுகிறவர்கள், தம்முடைய வேலையில் அலுப்புத் தோன்றாமலிருக்கும் பொருட்டு, பாடிக்கொண்டே தள்ளுவது வழக்கம். ஓடத்தை கரையருகே இழுத்துச் செல்லும் போதும் பாடுவது உண்டு. இப்பாட்டுக்களையே, ஓடப்பாட்டு என்று அழைக்கிறோம். இவை நாடோடிப் பாடல்களைச் சேர்ந ...

                                               

அபங்

அபங் அல்லது அபங்கா என்பது இந்திய பக்தி இசையின் ஒரு வகை. அபங்க் பாடல்கள் அனைத்துமே விட்டலரைப் போற்றிப் பாடுபவை. ஞானேஸ்வர், நாமதேவர், துக்காராம், ஏகநாதர் போன்ற வர்க்காரித் துறவிகளே இந்த அபங்க் பாடல்களைப் பாடியோருள் முக்கியமானோர். வர்க்காரித் துறவிக ...

                                               

சண்முக கவசம்

சண்முக கவசம் என்பது, முருகப் பெருமான் மீது பாம்பன் குமரகுருதாச சுவாமிகளால் இயற்றப்பட்ட பாடல்களின் தொகுப்பு ஆகும். அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தமாக 30 பாடல்கள் அத்தொகுப்பில் அமைந்துள்ளது.

                                               

ரகுபதி ராகவ ராஜாராம் (பாடல்)

ரகுபதி ராகவ ராஜாராம் புகழ்பெற்ற இந்து பக்தி பாடல் ஆகும். இப்பாடல் சில நேரங்களில் ராம் துன் என்று அழைக்கப்படுகிறது) மகாத்மா காந்தி இந்த பாடலை அதிகம் பயன்படுத்தியதால் புகழடைந்தது. பொதுவான அனைவரும் பாடும் இந்த பாடலின் பதிப்புக்கு, விஷ்ணு திகம்பர் பா ...

                                               

ஆவணப் பாடல்கள்

பாட்டுடைத் தலைவர்கள் சிலர் ஆவணப்பாடல்களால் சிறப்பிக்கப்பட்டுள்ளனர். கல்வெட்டுகள் செப்பேடுகள் முதலானவற்றில் காணப்படும் பாடல்களை ஆவணப்பாடல்கள் என்பர். நமக்குக் கிடைத்துள்ள நூல்களும், தனிப்பாடல்களும் பனையோலை ஏட்டுச் சுவடியிலிருந்து கிடைத்தவை. மெய்க் ...

                                               

பாவுரை மரபு

குழலும் யாழும் மழலைமுன் குழைவே – என்பது குட்டிக்குறள். குட்டிக்குறள் என்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன் சுகவனம் சிவப்பிரகாசனார் என்பவரால் செய்யப்பட்ட ஒரு நூல். இந்தக் குட்டிக்குறள்களுக்குக் கீ வா ஜ அவர்களின் உரையும் உண்டு. இது ஒருவகையான புத்தாக்கம். ...

                                               

முப்பரிமாண படிமம்

முப்பரிமாண படிமம், என்பது ஓர் படிமத்தில் உயரம்,அகலம் தவிர ஆழத்தின் தோற்றத்தை உருவாக்கவும் மூன்று பிரிமாணங்களில் காட்சித் தகவலை பதிவதற்கும் திறனுள்ள நுட்பமாகும். ஒவ்வொரு கண்ணிற்கும் சற்றே வேறுபட்ட படிமத்தை காட்டுவது மூலம் ஓர் நிழற்படத்திலோ,திரைப்ப ...

                                               

வேற்றுமை பிம்பங்களின் முப்பரிமாணம்

வேற்றுமை பிம்பங்களின் முப்பரிமாணம் என்பது சிவப்பு, பச்சை கலந்த நீல ஆகிய வேறுபட்ட நிறங்களை வடிகட்டிப் பயன்படுத்தி ஒவ்வொரு கண்ணுடைய உருவங்களை குறியாக்கம் செய்து முப்பரிமாண படிம முப்பரிமாண விளைவை அடைவதாகும். வேற்றுமை பிம்பங்களின் முப்பரிமாண உருவங்கள ...

                                               

பிலிம் சுருள்

பிலிம் சுருள் என்பது ஒளிப்படம் எடுக்கும்போது படத்தை பதிவு செய்யும் ஒரு சுருளாகும். பிலிம் சுருள் காமிராவில் வைத்து படம் எடுப்பதற்கு முன்பும், பின்பும் அதனை இருட்டில் வைத்திருப்பது அவசியமாகும். ஒளி எதிா்பாராமல் சிறிது விழுந்தாலும் பிலிம் சுருளில் ...

                                               

வலயத்தட்டு

வலயத்தட்டு என்பது ஒளியை அல்லது அலைப் பண்பு கொண்டவற்றை குவிக்கும் தன்மையுடையது.வில்லைகள் மற்றும் வளைந்த ஆடிகள் போல் ஒளியை எதிரொளிக்கவோ விலகலடையவோ செய்யாமல், வலயத்தட்டுகள் ஒளியை விளிம்பு விளைவு அடையச் செய்கிறது. அகஸ்டீன்-ஜீன் ஃபிரெனெல் வலயத்தட்டுகள ...

                                               

கனொன் இஓஎஸ் 1100டி

கனொன் இஓஎஸ் 1100டி என்பது 12.2 படவணுவுடைய எண்ணியல் தனி வில்லை பிரதிபலிப்பு ஒளிப்படக்கருவி ஆகும். இது கனொன் இஓஎஸ் ஒளிப்படக்கருவி தயாரிப்பு வரிசையில் தயாரிக்கப்பட்ட ஒன்றாகும். இது 7 பெப்ரவரி 2011 அன்று அறிவிக்கப்பட்டது. இது சப்பானில் EOS Kiss X50 எ ...

                                               

கனொன் இஓஎஸ் 800டி

கனொன் இஓஎஸ் 800டி என்பது 24.2 படவணுவுடைய எண்ணியல் தனி வில்லை பிரதிபலிப்பு ஒளிப்படக்கருவி ஆகும். இது கனொன் இஓஎஸ் ஒளிப்படக்கருவி தயாரிப்பு வரிசையில் தயாரிக்கப்பட்ட ஒன்றாகும். இது 14 பெப்ரவரி 2017 அன்று அறிவிக்கப்பட்டது. ஆரம்ப நிலை ஒளிப்படக்கலைஞர்கள ...

                                               

கெனான் இஓஎஸ் 5டி

கெனான் இஓஎஸ் 5டி 12.8 மாபடவணு உடைய எண்ணிம தனிவில்லை பிரதிபலிப்பு படமி ஆகும். இப்படமியை கெனான் நிறுவனம், 22, ஆகத்து, 2005 ஆம் ஆண்டு விற்பனைக்கு வெளியிட்டது. அன்றைய நாளில், இதன் விலை இஓஎஸ் 20 படமியை விட அதிகமாகவும், இஓஎஸ் 1டி மார்க் II படமி வரிசையை ...

                                               

கேனன் 350டி

கனொன் இஓஎஸ் 350டி என்பது 8 படவணுவுடைய எண்ணியல் தனி வில்லை பிரதிபலிப்பு ஒளிப்படக்கருவி ஆகும். இது கனொன் இஓஎஸ் ஒளிப்படக்கருவி தயாரிப்பு வரிசையில் தயாரிக்கப்பட்ட ஒன்றாகும். இது ஆகத்து 2005 அன்று அறிவிக்கப்பட்டது.

                                               

கங்ரா ஓவியப் பாணி

கங்ரா ஓவியப் பாணி, 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வட இந்திய மலைப்பகுதியான கங்ராவில் வழங்கி வந்தது. இது பஹாரி ஓவியப் பாணியின் ஒரு பிரிவாகும். இப்பகுதியை ஆண்ட மகாராஜா சன்சார் சந்த் என்பவரின் காலத்தில் கங்ரா, பஹாரி ஓவியப் பாணியின் செல்வாக்கு மையம ...