ⓘ Free online encyclopedia. Did you know? page 380




                                               

ஜூசெப்பே வேர்டி

ஜூசெப்பே போர்த்துனீனோ பிரான்சிஸ்கோ வேர்டி ஒரு இத்தாலிய புனைவிய இசையமைப்பாளர். இவர் 19 ஆம் நூற்றாண்டின் இத்தாலிய இசைநாடக இசையமைப்பாளர்களில் மிகுந்த செல்வாக்கு மிக்கவராக விளங்கினார். இவரது ஆக்கங்கள் உலகம் முழுவதிலும் உள்ள ஒப்பேரா மாளிகைகளில் நிகழ்த ...

                                               

குல்சன் குமார்

குல்சன் குமார் டி-தொடர் இசைச் சிட்டை நிறுவியவர். தவிர பாலிவுட் திரைப்படத் தயாரிப்பாளராகவும் இருந்தார். டி-தொடரை தற்போது இவரது தம்பி கிருசன் குமாரும் மகன் பூசன் குமாரும் கவனித்து வருகின்றனர். இவரது மகள் துளசி குமார் பின்னணிப் பாடகியாக விளங்குகின்றார்.

                                               

மேளகர்த்தா

மேளகர்த்தா இராகங்கள் கருநாடக இசையின் இராகங்களில், ச - ரி - க - ம - ப - த - நி என்ற ஏழு சுரங்களையும் கொண்டவையாகும். வேறுபாடுள்ள சுரங்கள் மாறுவதாலேயே வித்தியாசங்கள் ஏற்படுகின்றன. இதைத் தாய் இராகம், கர்த்தா இராகம், சம்பூர்ண இராகம், மேள இராகம், ஜனக இ ...

                                               

மேளகர்த்தா இராகங்களின் அமைப்பு

கருநாடக இசையில் 72 மேளகர்த்தாச் சக்கரத்தின் அமைப்பு முக்கியமானது. இந்த அமைப்பைக் கொண்டு எந்தவொரு இலக்கம் உள்ள மேளகர்த்தா இராகத்தின் அடையாளப் பண்பையும் எளிதில் அறிந்து கொள்ளலாம். இந்த 72 மேளகர்த்தாச் சக்கரம் கர்நாடக சங்கீதத்திற்கு மகுடம் போன்றது எ ...

                                               

மேளகர்த்தா இராகங்களின் வரலாறு

மேளகர்த்தா இராகங்களின் வரலாறு 1550 இல் ராமாமாத்தியா இயற்றிய சுவரமேளகலானிதி என்னும் நூலில் இருந்து தொடங்குகின்றது. ராமாமாத்தியா விசயநகரப் பேரரசில் அவைப் புலவராக இருந்த கள்ளிநாதரின் பேரர் எனக் கருதப்படுகின்றார் இவரே மேளகர்த்தா என்னும் முறைக்குத் தந ...

                                               

அரிக்காம்போதி

அரிக்காம்போதி அல்லது ஹரிகாம்போஜி கருநாடக இசை முறையில் 28வது மேளகர்த்தா அல்லது பிறப்பு இராகமாகும். விரிவான ஆலாபனைக்கு இடம் தரும் இராகம். அசம்பூர்ண மேள பத்ததியில் இவ்விராகத்திற்கு அரிக்கேதாரகௌள என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்துஸ்தானி இசையில் இத ...

                                               

கமனாச்ரம

கமனாச்ரம அல்லது காமனாழ்சிரம கருநாடக இசையின் 53 ஆவது மேளகர்த்தா இராகமாகும். அசம்பூர்ண பத்ததியில் இந்த இராகத்திற்கு கமகக்கிரிய என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.

                                               

கரகரப்பிரியா

கரகரப்பிரியா கருநாடக இசையின் 22 வது மேளகர்த்தா இராகம். அசம்பூர்ண மேள பத்ததியில் சிறீராகம் 22 வது இராகமாகக் கொள்ளப்படுகிறது. இந்துஸ்தானி இசையில் இதற்கு "காபிதாட்" என்பது பெயர்.

                                               

கவாம்போதி

இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் ரி 1, சாதாரண காந்தாரம்க 2, பிரதி மத்திமம்ம 2, பஞ்சமம், சுத்த தைவதம்த 1, சுத்த நிஷாதம் நி 1 ஆகிய சுரங்கள் வருகின்றன. இது வசு என்றழைக்கப்படும் 8வது வட்டத்தில் சக்கரத்தில் முதல் இராகம்.

                                               

கனகாங்கி

இது இந்து என்றழைக்கப்படும் முதல் வட்டத்தில் சக்கரத்தில் முதல் மேளம். 72 மேளகர்த்தா திட்டத்தில் முதல் மேளம். இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம்ரி 1, சுத்த காந்தாரம்க 1, சுத்த மத்திமம்ம 1, பஞ்சமம், சுத்த தைவதம்த 1, சுத்த நிஷாதம்நி 1 ஆகிய சுரங்கள் ...

                                               

காங்கேயபூஷணி

காங்கேயபூஷணி இராகம், கருநாடக இசையின் மேளகர்த்தா இராகங்களில் 33வது மேளம் ஆகும். அசம்பூர்ண பத்ததியில் 33வது இராகத்திற்கு கங்காதரங்கிணி என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.

                                               

காமவர்த்தனி

காமவர்த்தனி கருநாடக இசையின் 51 வது மேளகர்த்தா இராகம். இவ்விராகமே பந்துவராளி என்றும் அழைக்கப்படுகின்றது. அசம்பூர்ன மேள பத்ததியில் காசிராமக்கிரியா என்றழைக்கப்பட்டது. இந்துஸ்தானி இசையில் பூர்வி தாட் என்று பெயர்.

                                               

காயகப்பிரியா

காயகப்பிரியா கருநாடக இசையின் மேளகர்த்தா இராகங்களில் 13வது இராகம் ஆகும். அசம்பூர்ண பத்ததியில் இந்த இராகத்திற்கு கேயஹெஜ்ஜஜ்ஜி என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.

                                               

கானமூர்த்தி

கானமூர்த்தி இராகம் கருநாடக இசையின் 3வது மேளகர்த்தா இராகம் ஆகும். இந்த இராகம் கருணைச் சுவையை வெளிப்படுத்துகிறது. அசம்பூர்ண பத்ததியில் 3வது இராகத்திற்கு கானஸாமவராளி என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.

                                               

கீரவாணி

கீரவாணி என்பது கருநாடக இசையில் 21வது மேளகர்த்தா இராகம். அசம்பூர்ண மேள பத்ததியில் இந்த இராகத்தின் பெயர் கிரணாவளி. விரிவான ஆலாபனைக்கு இடம் கொடுப்பதுடன், பக்தி சுவையையும் வெளிப்படுத்தும். எப்போதும் பாடலாம்.

                                               

கோகிலப்பிரியா

கோகிலப்பிரியா கருநாடக இசையின் 11 வது மேளகர்த்தா இராகமாகும். முத்துசுவாமி தீட்சிதர் பாரம்பரியத்தில் 11 வது இராகத்திற்கு கோகிலாரவம் என்ற பெயர்.

                                               

கோசலம்

ஆதித்ய என்றழைக்கப்படும் 12வது சக்கரத்தில் 5வது மேளம். இந்த இராகத்தில் ஷட்ஜம், ஷட்சுருதி ரிஷபம்ரி 3, அந்தர காந்தாரம்க 3, பிரதி மத்திமம்ம 2, பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம்த 2, காகலி நிஷாதம்நி 3 ஆகிய சுரங்கள் வருகின்றன.

                                               

கௌரிமனோகரி

இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம்ரி 2, சாதாரண காந்தாரம்க 2, சுத்த மத்திமம்ம 1, பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம்த 2, காகலி நிஷாதம்நி 3 ஆகிய சுரங்கள் வருகின்றன. வேத என்றழைக்கப்படும் 4வது சக்கரத்தின் 5வது மேளம்.

                                               

சக்ரவாகம்

சக்ரவாகம் கருநாடக இசையின் 16 வது மேளகர்த்தா இராகம். அசம்பூர்ண மேள பத்ததியில் 16 வது இராகத்திற்குத் தோயவேகவாகினி என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. தியாகராஜர் இந்த இராகத்தை வழக்கிற்கு கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த மகா வைத்த ...

                                               

சண்முகப்பிரியா

சண்முகப்பிரியா கருநாடக இசையின் 56வது மேளகர்த்தா இராகமாகும். விரிவான ஆலாபனைக்கு இடம் தரும் இராகம். இந்த இராகத்தின் தோற்றமான சாமரம் அசம்பூர்ண மேள பத்ததியில் 56 வது இராகமாக விளங்குகிறது.

                                               

சரசாங்கி

பாண என்றழைக்கப்படும் 5 வது சக்கரத்தின் 3 வது மேளம். இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம்ரி 2, அந்தர காந்தாரம்க 3, சுத்த மத்திமம்ம 1, பஞ்சமம், சுத்த தைவதம்த 1, காகலி நிஷாதம்நி 3 ஆகிய சுரங்கள் வருகிறன.

                                               

சாருகேசி

இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம்ரி 2, அந்தர காந்தாரம்க 3, சுத்த மத்திமம்ம 1, பஞ்சமம், சுத்த தைவதம்த 1, கைசிகி நிஷாதம்நி 2 ஆகிய சுரங்கள் வருகின்றன. பாண என்றழைக்கப்படும் 5 வது சக்கரத்தின் 2 வது மேளம்.

                                               

சிம்மேந்திரமத்திமம்

சிம்மேந்திரமத்திமம் கருநாடக இசையின் 57வது மேளகர்த்தா இராகம். விரிவான ஆலாபனைக்கு இடம் தரும் இராகம். இந்த இராகத்தின் ஜன்யமான ஸூமத்யுதி அசம்பூர்ண மேள பத்ததியில் 57வது இராகமாக விளங்குகிறது.

                                               

சுசரித்ர

சுசரித்ர கருநாடக இசையின் மேளகர்த்தா இராகங்களில் 67வது இராகம் ஆகும். அசம்பூர்ண பத்ததியில் 67வது இராகத்திற்கு ஸந்தான மஞ்சரி என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.

                                               

சுபபந்துவராளி

சுபபந்துவராளி இராகம் கருநாடக இசையின் 45 வது மேளகர்த்தா இராகமாகும். அசம்பூர்ண பத்ததியில் இந்த இராகத்திற்கு சிவபந்துவராளி என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்துஸ்தானி இசையில் தோடி தாட் என்று பெயர்.

                                               

சுவர்ணாங்கி

சுவர்ணாங்கி கருநாடக இசையின் 47 வது மேளகர்த்தா இராகமாகும். முத்துசுவாமி தீட்சிதர் பாரம்பரியத்தில் இந்த இராகத்திற்கு ஸௌவீரம் என்ற பெயர் உன்டு.

                                               

சூர்யகாந்தம்

இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம்ரி 1, அந்தர காந்தாரம்க 3, சுத்த மத்திமம்ம 1, பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம்த 2, காகலி நிஷாதம்நி 3 ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் காந்தார, மத்திம முறையே கிரக பேதத்தின் வழியாக சேனாவதி 07, லதாங்கி 63 மேளகர்த்தா இராகங்கள ...

                                               

சூலினி

இந்த இராகத்தில் ஷட்ஜம், ஷட்சுருதி ரிஷபம்ரி 3, அந்தர காந்தாரம்க 3, சுத்த மத்திமம்ம 1, பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம்த 2, காகலி நிஷாதம்நி 3 ஆகிய சுரங்கள் வருகின்றன. ருது என்றழைக்கப்படும் 6வது வட்டத்தில் சக்கரத்தில் 5வது இராகம்.

                                               

சேனாவதி

72 மேளகர்த்தா திட்டத்தில் 7வது மேளம். இது நேத்ர என்றழைக்கப்படும் 2வது வட்டத்தில் சக்கரத்தில் முதல் மேளம். இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் ரி 1, சாதாரண காந்தாரம்க 2, சுத்த மத்திமம்ம 1, பஞ்சமம், சுத்த தைவதம்த 1, சுத்த நிஷாதம் நி 1 ஆகிய சுரங்கள ...

                                               

தர்மவதி

இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் ரி 2, சாதாரண காந்தாரம் க 2, பிரதி மத்திமம் ம 2, பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் த 2, காகலி நிஷாதம் நி 3 ஆகிய சுரங்கள் வருகின்றன. "திசி" என்றழைக்கப் படும் 10வது சக்கரத்தில் 5 வது மேளம்.

                                               

தவளாம்பரி

தவளாம்பரி கருநாடக இசையின் மேளகர்த்தா இராகங்களில் 49வது இராகம் ஆகும். அசம்பூர்ண பத்ததியில் 49வது இராகத்திற்கு தவளாங்கம் என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.

                                               

தாதுவர்த்தனி

தாதுவர்த்தனி இராகம், கருநாடக இசையின் 69வது மேளகர்த்தா இராகம் ஆகும். அசம்பூர்ண பத்ததியில் 69வது இராகத்திற்கு தௌதபஞ்சமம் என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.

                                               

தானரூபி

இந்து என்று அழைக்கப்படும் முதல் வட்டத்தில் சக்கரத்தில் 6 வது மேளம். இந்த இராகத்தில் வரும் சுரங்கள்: ஸட்ஜம், சுத்த ரிஷபம்ரி 1, சுத்த காந்தாரம்க 1, சுத்த மத்திமம்ம 1, பஞ்சமம், ஷட்சுருதி தைவதம்த 3, காகலி நிஷாதம்நி 3 ஆகியவை.

                                               

தீரசங்கராபரணம்

இதே பெயரைக் கொண்ட திரைப்படத்திற்கு, சங்கராபரணம் என்ற கட்டுரையைக் காண்க. சங்கராபரணம் கருநாடக இசை முறையில் 29 ஆவது மேளகர்த்தா அல்லது ஜனக இராகமாகும். விரிவான ஆலாபனைக்கு இடம் தரும் இராகம். இந்துஸ்தானி இசையில் பிலாவல் தாட் என்றழைக்கப்படுகிறது. பண்டைய ...

                                               

தேனுகா (இராகம்)

இது தேனுகா இராகத்தைப் பற்றிய கட்டுரை. எழுத்தாளர் தேனுகா குறித்து படிக்க தேனுகா தேனுகா இராகம், கருநாடக இசையின் 9 ஆவது மேளகர்த்தா இராகம் ஆகும். அசம்பூர்ண பத்ததியில் 9 ஆவது இராகத்திற்குத் துனிபின்னஷட்ஜம் என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.

                                               

தோடி

தோடி அல்லது ஹனுமத்தோடி என்பது கருநாடக இசையின், எந்நேரமும் பாடக்கூடிய 8 வது மேளகர்த்தா இராகம். அசம்பூர்ண பத்ததியில் 8 வது இராகத்திற்கு ஜனதோடி என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்துஸ்தானி இசையில் பைரவி தாட் என்றழைக்கப்படுகிறது.

                                               

நடபைரவி

நடபைரவி கருநாடக இசையின் 20 வது மேளகர்த்தா இராகமாகும். அசம்பூர்ண மேள பத்ததியில் 20 வது இராகத்தின் பெயர் நாரீரீதிகௌள. இந்துஸ்தானி இராகத்தில் இதற்கு ஈடானது அசாவேரி தாட்.

                                               

நாசிகாபூஷணி

ஆதித்ய என்றழைக்கப்படும் 12வது சக்கரத்தில் 4வது மேளம். இந்த இராகத்தில் ஷட்ஜம், ஷட்சுருதி ரிஷபம்ரி 3, அந்தர காந்தாரம்க 3, பிரதி மத்திமம்ம 2, பஞ்சமம், சதுசுருதி தைவதம்த 2, கைசிகி நிஷாதம்நி 2 ஆகிய சுரங்கள் வருகிறன.

                                               

நாடகப்பிரியா

இந்த மேளத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம்ரி 1, சாதரண காந்தாரம்க 2, சுத்த மத்திமம்ம 1, பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம்த 2, கைசிகி நிஷாதம்நி 2 ஆகிய சுரங்கள் வருகின்றன. நேத்ர என்றழைக்கப்படும் 2 வது வட்டத்தில் சக்கரத்தில் 4 வது இராகம்.

                                               

நாமநாராயணி

இந்த மேளத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் ரி 1, அந்தர காந்தாரம் க 3, பிரதி மத்திமம் ம 2, பஞ்சமம், சுத்த தைவதம் த 1, கைசிகி நிஷாதம் நி 2 ஆகிய சுரங்கள் வருகின்றன. பிரம்ம என்றழைக்கப் படும் 9 ஆவது சக்கரத்தில் 2 ஆவது மேளம்.

                                               

பவப்பிரியா

பவப்பிரியா கருநாடக இசையின் 44 வது மேளகர்த்தா இராகமாகும். இந்த மேளத்தின் ஜன்யமான பவானி என்ற இராகம், அசம்பூர்ண மேள பத்ததியில் 44 வது மேளமாகக் கையாளப்படுகிறது.

                                               

மாயாமாளவகௌளை

மாயாமாளவகௌளை என்பது கருணை, பக்தி ஆகிய உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் இராகம் ஆகும். கருநாடக இசையின் 15 வது மேளகர்த்தா எப்போதும் பாடத்தகுந்த இராகம். இந்துஸ்தானி இசையில் இதற்கு பைரவ தாட் எனப் பெயர்.

                                               

மாரரஞ்சனி

இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுசுருதி ரிஷபம் ரி 2, அந்தர காந்தாரம்க 3, சுத்த மத்திமம்ம 1, பஞ்சமம், சுத்த தைவதம்த 1, சுத்த நிஷாதம் நி 1 ஆகிய சுரங்கள் வருகின்றன. இது பாண என்றழைக்கப்படும் 5வது வட்டத்தில் சக்கரத்தில் முதல் மேளம்.

                                               

மானவதி

இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம்ரி 1, சுத்த காந்தாரம்க 1, சுத்த மத்திமம்ம 1, பஞ்சமம், சதுசுருதி தைவதம்த 2, காகலி நிஷாதம்நி 3 ஆகிய சுரங்கள் வருகின்றன. இந்து என்றழைக்கப்படும் முதல் வட்டத்தில் சக்கரத்தில் 5 வது மேளம்.

                                               

மேசகல்யாணி

மேச கல்யாணி கருநாடக இசையின் 65வது மேளகர்த்தா இராகம். எப்பொழுதும் பாடக் கூடிய இவ்விராகத்திற்கு மாலைப் பொழுது மிகவும் பொருத்தமானதாகும். நல்ல எடுப்பான இராகம் ஆகையால், நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் பாடக் கூடிய இராகம். அசம்பூர்ண மேளபத்ததியில் இந்த இராகத ...

                                               

யாகப்பிரியா

இது ருது என்றழைக்கப்படும் 6வது வட்டத்தில் சக்கரத்தில் முதல் மேளம். இந்த இராகத்தில் ஷட்ஜம், ஷட்சுருதி ரிஷபம் ரி 3, அந்தர காந்தாரம்க 3, சுத்த மத்திமம்ம 1, பஞ்சமம், சுத்த தைவதம்த 1, சுத்த நிஷாதம் நி 1 ஆகிய சுரங்கள் வருகின்றன.

                                               

ரசிகப்பிரியா

"ஆதித்ய" என்றழைக்கப்படும் 12ஆவது சக்கரத்தில் 6ஆவது மேளம். மூர்ச்சனாகாரக மேளம். இதன் காந்தார, நிஷாத மூர்ச்சனைகள் முறையே சிம்மேந்திரமத்திமம் 57, மாயாமாளவகௌளை 15 ஆகிய மேளங்களைத் தோற்றுவிக்கும். இந்த இராகத்தில் ஷட்ஜம், ஷட்சுருதி ரிஷபம் ரி 2, அந்தர கா ...

                                               

ரத்னாங்கி

இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம்ரி 1, சுத்த காந்தாரம்க 1, சுத்த மத்திமம்ம 1, பஞ்சமம், சுத்த தைவதம்த 1, கைசிகி நிஷாதம்நி 2 ஆகிய சுரங்கள் வருகின்றன. இந்து என்றழைக்கப்படும் முதல் வட்டத்தில் சக்கரத்தில் 2வது மேளம்.

                                               

ராகவர்த்தனி

ருது என்றழைக்கப்படும் 6 வது சக்கரத்தில் 2 வது மேளம். இந்த இராகத்தில் ஷட்ஜம், ஷட்சுருதி ரிஷபம் ரி 3, அந்தர காந்தாரம்க 3, சுத்த மத்திமம்ம 1, பஞ்சமம், சுத்த தைவதம்த 1, கைசிகி நிஷாதம்நி 2 ஆகிய சுரங்கள் வருகின்றன.

                                               

ராமப்பிரியா

ராமப்பிரியா கருநாடக இசை முறையில் 52வது மேளகர்த்தா அல்லது ஜனக இராகமாகும். இந்த மேளத்தில் பிறக்கும் ரமாமனோகரி அசம்பூர்ண மேளபத்ததியில் 52வது மேளமாக விளங்குகிறது.