ⓘ Free online encyclopedia. Did you know? page 38




                                               

465 (2017 திரைப்படம்)

465, திரைப்படம் 2017ஆம் ஆண்டு வெளியான ஓர் இந்திய தமிழ் திகில் திரைப்படமாகும். சாய் சத்யம் எழுதி இயக்க, எஸ். எல். பிரபு இப்படத்தை தயாரித்தார். இது சாய் சத்யம் இயக்கிய முதல் தமிழ் திரைப்படமாகும். கார்த்திக் ராஜ், நிரஞ்சனா மற்றும் மனோபாலா ஆகியோர் மு ...

                                               

47 நாட்கள்

47 நாட்கள்: சிரஞ்சீவி, ஜெயப்பிரதா, சரத்பாபு மற்றும் ரமாப்பிரபா ஆகியோர் நடித்து, கே.பாலச்சந்தர் இயக்கத்தில் 1981 இல் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளிவந்த திரைப்படமாகும். தெலுங்கு மொழியில் நடிகை சரிதா கெளரவ வேடத்தில் நடித்து 47 ரோஜ்லு. என்ற பெய ...

                                               

47ஏ பெசன்ட் நகர் வரை

47ஏ பெசன்ட் நகர் வரை என்பது 2006 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நாடகத் திரைப்படம் ஆகும். கௌதம் கிருஷ்ணா இயக்கிய இப்படத்தில் அப்பாஸ், சங்கீதா, ரவளி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். சனகராஜ், தலைவாசல் விஜய் ஆகியோர் துணை வேடங்களில் நடித்தனர். 19 ...

                                               

4ஜி (திரைப்படம்)

4ஜி வெங்கட் பக்கர் இயக்கத்தில், ஜி. வி. பிரகாஷ் குமார், காயத்ரி சுரேஷ், சுரேஷ் சந்திர மேனன் உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியாகவுள்ள தமிழ்திரைப்படம். இத்திரைப்படம் ஜி. வி. பிரகாஷ் குமாரின் இசையில், டி. வி. தருண்பாலாஜி ஒளிப்பதிவில், லியோ ஜான் பாலின் ப ...

                                               

96 (திரைப்படம்)

96 என்பது 2018 ஆம் ஆண்டு வெளியான ஓர் காதல் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் திரிசா முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் சி. பிரேம் குமார் எழுதி, இயக்க நந்தகோபாலால் தயாரிக்கப்பட்டது. கோவிந்மேனனின் இச ...

                                               

அ ஆ இ ஈ (திரைப்படம்)

அ ஆ இ ஈ என்பது 2009 ஆவது ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ் திரைப்படமாகும். நவ்தீப், அரவிந்த் ஆகாஷ், மோனிகா, சரண்யா மோகன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களிலும், பிரபு, கொச்சின் ஹனீபா, லிவிங்ஸ்டன், மனோரமா, கஞ்சா கறுப்பு ஆகியோர் துணைக் கதாபாத்திரங்கள ...

                                               

அக்னி நட்சத்திரம் (திரைப்படம்)

அக்னி நட்சத்திரம் 1988 இல் தமிழில் வெளிவந்த திரைப்படமாகும். மணிரத்தினத்தின் இயக்கத்தில் வெளி வந்த இத்திரைப்படத்தில் பிரபு, கார்த்திக், அமலா, நிரோஷா, விஜயகுமார், ஜனகராஜ் போன்ற பலர் நடித்திருந்தனர்.

                                               

அக்னி பார்வை (திரைப்படம்)

அக்னி பார்வை என்பது 1992 இல் வெளியான குற்றவியல் சார்ந்த தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை பி. மாதவன் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் சு. திருநாவுக்கரசர், நிழல்கள் ரவி, சரண்யா பொன்வண்ணன், ராம்குமார், அஞ்சு ஆகியோர் முன்னணிக் கதாபாத்திரங்களி ...

                                               

அகம் புறம்

அகம் புறம் என்பது 2010 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ் அதிரடித் திரைப்படம் ஆகும். இப்படத்தை திருமலை எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தில் எல். ராஜா, ஷாம், மீனாட்சி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். 2008 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தயாரிப்புப ...

                                               

அச்சமின்றி (திரைப்படம்)

அச்சமின்றி 2016 இல் வெளிவந்த தமிழ் அதிரடித் திரைப்படமாகும். "என்னமோ நடக்குது" புகழ் ராஜபாண்டி இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் விஜய் வசந்த், சமுத்திரக்கனி, ஸ்ருதி டாங்கே, வித்யா பிரதீப், சரண்யா பொன்வண்ணன், ராதா ரவி ஆகியோர் முன் ...

                                               

அசத்தல்

அசத்தல் 2001ல் பி. வாசுவின் எழுத்து மற்றும் இயக்கத்தில் வெளிவந்த நகைச்சுவைத் தமிழ் திரைப்படமாகும். இப்படத்தில் சத்யராஜ் மற்றும் ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். மாலா சினி கிரியேஷன்ஸால் தயாரிக்கப்பட்டு, பரத்வாஜ் இசையமைத் ...

                                               

அசல் (திரைப்படம்)

அசல் சிவாஜி பிலிம்ஸ் தயாரிப்பில், சரணின் இயக்கத்தில் பெப்ரவரி 5.2010 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். அஜித் குமார், சமீரா ரெட்டி, பாவனா மற்றும் பிரபு ஆகியோர் இப்படத்தில் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். சரண் காதல் மன்னன், அமர்க ...

                                               

அசுரகுரு

அசுரகுரு என்பது 2020ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் அதிரடி பரபரப்பூட்டும் திரைப்படம் ஆகும். ஜே. எஸ். பி பிலிம் ஸ்டுடியோஸ் என்ற பதாகையின் கீழ் ஜே. எஸ். பி. சதீஷ் தயாரித்த இப்படத்தை, ஏ. ராஜ்தீப் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்திற்கான உரையாடலை கபிலன் வ ...

                                               

அசுரன் (1995 திரைப்படம்)

அசுரன் 1995 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திகில் திரைப்படம்.இந்த திரைப்படத்தை வேலு பிரபாகரன் இயக்கினார்.இந்த திரைப்படத்திற்க்கு ஆர். கே. செல்வமணி திரைக்கதை எழுதினார்.இந்த திரைப்படத்தில் அருண்பாண்டியன் மற்றும் ரோஜா ஆகியோர் முக்கிய கதாபத்திரத்தில் ராத ...

                                               

அசோகா (2008 திரைப்படம்)

அசோகா என்பது 2008 ஆம் ஆண்டு வெளியான ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் பிரேம் மேனன் மற்றும் ரகுவரன் நடிப்பில் வெளிவந்த, இந்திய பிரதமரை பாதுகாக்கும் மெய்காப்பாளரை பற்றிய கதையாகும். இந்த படம் வெளிநாட்டு வாழ் இந்தியா் பிரேம் மேனனின ...

                                               

அஞ்சலி (திரைப்படம்)

அஞ்சலி திரைப்படம் ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம். மணிரத்னம் என்ற புகழ் பெற்ற இயக்குநரின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஷாமிலி, ரகுவரன், ரேவதி, பிரபு போன்ற பலர் நடித்துள்ளனர்.

                                               

அஞ்சான்

அஞ்சான் 2014ம் ஆண்டு வெளிவந்த ஒரு அதிரடித் தமிழ்த் திரைப்படமாகும். இந்த திரைப்படத்தை லிங்குசாமி இயக்க, லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்க, இவருக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். இவர்களுடன் வி ...

                                               

அடடா என்ன அழகு

அடடா என்ன அழகு 2009 ஆம் ஆண்டு ஜெய் ஆகாஷ் மற்றும் நிக்கோல் நடிப்பில், டி. எம். ஜெயமுருகன் இயக்கம் மற்றும் இசையில், இவருடன் ஜீவன் தாமஸும் இசையமைப்பில் இணைந்து பணிபுரிந்த இத்திரைப்படம், கௌரி ராமசாமியின் தயாரிப்பில் வெளியான தமிழ் திரைப்படம் ஆகும். இப ...

                                               

அடாவடி

அடாவடி வி. எஸ். பரத் ஹன்னா இயக்கத்தில் 2007 ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். சத்யராஜ், ராதா மற்றும் பலர் நடித்திருந்தனர். ஜி. சரவணா மற்றும் ஆர். சேகர் தயாரித்து, தேவா இசை அமைத்த இப்படம், 30 மார்ச் 2007 அன்று வெளியிடப்பட்டது. ஏ என்ற ...

                                               

அண்ணன் (திரைப்படம்)

வேலன் ராமராஜன் கிராமத்திலுள்ள சந்தையை நிர்வகிப்பவன். அவனது தங்கை லட்சுமியின் அபூர்வா மீது மிகுந்த பாசம் உடையவன். லட்சுமி பள்ளியில் ஆசிரியையாக பணிசெய்கிறாள். சுந்தரி சுவாதி அவள் தந்தையோடு ஆர். சுந்தர்ராஜன் அந்தக் கிராமத்திற்கு வருகிறாள். வேலனும் ச ...

                                               

அண்ணன் தங்கச்சி

அண்ணன் தங்கச்சி 1999 ஆம் ஆண்டு சரண்ராஜ் இயக்கம் மற்றும் நடிப்பில், சுருதி மற்றும் விக்ரம் கிருஷ்ணா நடிப்பில், தேவா இசையில், சி.கல்பனா மற்றும் சி. தேவேந்திரராஜ் தயாரிப்பில் வெளியான தமிழ் திரைப்படம் ஆகும். இப்படம் சரண்ராஜ் மற்றும் சுருதி நடித்த கன் ...

                                               

அண்ணனுக்கு ஜே (2018 திரைப்படம்)

அண்ணனுக்கு ஜே என்பது 2018இல் வெளிவந்த அரசியல் நகைச்சுவை தமிழ்த் திரைப்படம். இத்திரைப்படத்தினை ராஜ்குமார் இயக்கியுள்ளார். அட்டகத்தி தினேஷ், மகிமா நம்பியார் ஆகியோர் முதன்மையானக கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

                                               

அதிகாரி (திரைப்படம்)

அதிகாரி 1991இல் தமிழ் மொழியில் வெளிவந்த அதிரடித் திரைப்படம். இதை இயக்கியவர் பி. வாசு. இப்படத்தில் அருண் பாண்டியன், கௌதமி ஆகியோர் முக்கிய பாத்திரங்களை ஏற்று நடிக்க உடன், ஆனந்த், கவுண்டமணி, செந்தில், சேது விநாயகம், ஸ்ரீவித்யா, அஞ்சு, ராக்கி, ராஜேஷ் ...

                                               

அது

அது என்பது 2004 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ் திகில் திரைப்படம். ஆகும். ரமேஷ் பாலகிருஷ்ணன் இயக்கிய இப்படத்தில் சினேகா முக்கிய கதாபாத்திரமான ஆவி பிடித்த பெண்ணாக நடித்தார். அரவிந்த், புதுமுகம், சுகா, கசன் கான், விஜயன் ஆகியோர் துணைப் பாத்திரங்களிலும், ...

                                               

அதே நேரம் அதே இடம்

அதே நேரம் அதே இடம் எம். பிரபு இயக்கத்தில், 2009 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஜெய் மற்றும் விஜயலட்சுமி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 6 நவம்பர் 2009 அன்று இப்படம் வெளியானது.

                                               

அந்த சில நாட்கள்

அந்த சில நாட்கள் என்பது 1983 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் திரைப்படமாகும். மீனாட்சி பைனான்ஸ் தயாரித்த இப்படத்தில் மோகன், பூர்ணிமா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர்.

                                               

அந்த நாள் (1996 திரைப்படம்)

அந்த நாள் என்பது 1996 ஆம் ஆண்டய தமிழ் மர்மத் திரைப்படமாகும். விஷ்ணு பிரியன் இயக்கிய இப்படத்தில் பிரேம் மேனன், ராஜா, ஆனந்தராஜ், மோகினி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். வெண்ணிற ஆடை மூர்த்தி, சார்லி, அலெக்ஸ் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள ...

                                               

அந்தப்புரம் (திரைப்படம்)

அந்தப்புரம் 1998இல் தெலுங்கு மொழியில் வெளிவந்த அதிரடித் திரைப்படம். ஆனந்தி ஆர்ட் கிரியேசன்ஸ் சார்பில் பி. கிரண் தயாரிக்க கிருஷ்ண வம்சி இதை இயக்கியுள்ளார். இதில் ஜெகபதி பாபு, சௌந்தர்யா, பிரகாஷ் ராஜ் மற்றும் சசிகுமார் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் ...

                                               

அப்பாவி

அப்பாவி Appavi) 2011 தமிலில் வெளிவந்த நாட்டுப்பற்றைச் சொல்லும் படமாகும்.இதை இயக்கியவர் ஆர். ரகுராஜ். இப்படம் ஒரு சமுதாயத்தால் பாதிக்கப்பட்ட ஒருவன் ஊழல்வாதிகளுக்கு எதிராக பழிவாங்குவது நமக்கு உணர்த்துகிறது. அறிமுகமாக கௌதம், சுஹானி கலிதா, நடிக்க இவர ...

                                               

அபிமன்யு (1997 திரைப்படம்)

மாசிலாமணி ரகுவரன் சட்ட விரோதமான செயல்களை செய்வபவன். காவல்துறை அதிகாரி அபிமன்யுவிற்கு பார்த்திபன் மாசிலாமணியைக் கைது செய்யும் பொறுப்பு வழங்கப்படுகிறது. அபிமன்யு நேர்மையான மற்றும் கண்டிப்பான துணை காவல் ஆணையர். அவரின் நேர்மையான பணிக்காகப் பலமுறை தண் ...

                                               

அபிராமி (திரைப்படம்)

அபிராமி 1992 ஆம் ஆண்டு சரவணன், சுஜாதா மற்றும் கஸ்தூரி நடிப்பில் ஆர். பி. சௌத்ரி தயாரிப்பில் வெளியான தமிழ் திரைப்படம். திலிப் குமார் இயக்குனராக அறிமுகமானார். இசையமைப்பாளராக மனோரஞ்சன் அறிமுகமானார்.

                                               

அம்பாசமுத்திரம் அம்பானி

அம்பாசமுத்திரம் அம்பானி என்பது 2010 இல் வெளிவந்த தமிழ்நகைச்சுவை திரைப்படமாகும். இதனை ராம்நாத் எழுதி இயக்கியுள்ளார். கருணாஸ், நவ்நித்தி, அம்பாசமுத்திரம் அம்பானி மற்றும் கோட்டா சீனிவாச ராவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். பாட ...

                                               

அம்புலி (2012 திரைப்படம்)

அம்புலி 2012 ஆம் ஆண்டு வெளியான அறிவியல் புனைவு தமிழ்த் திரைப்படம். ஓர் இரவு திரைப்படத்தின் இயக்குனர்களான ஹரிசங்கர் மற்றும் ஹரீஷ் நாராயணன் இயக்கத்தில் தமிழில் வெளியான முதல் 3டி திரைப்படம். இந்தியில் "கால் புருஷ்" என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டது.

                                               

அம்மன் கோவில் கிழக்காலே

அம்மன் கோயில் கிழக்காலே என்பது 1986ஆம் ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஆர். சுந்தர்ராஜன் இயக்கிய இப்படத்தில் விஜயகாந்த், ராதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இத்தி ...

                                               

அம்மன் கோவில் வாசலிலே

அம்மன் கோவில் வாசலிலே என்பது 1996 ல் வெளிவந்த இந்திய தமிழ் திரைப்படமாகும். இதனை இராமராஜன் இயக்கினார். எஸ்.ராஜாராம் தயாரித்தார். இராமராஜன், சங்கீதா, மணிவண்ணன் மற்றும் செந்தில் ஆகியோர் உடன் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு சிற்பி இசையமைத்துள்ளார்.

                                               

அம்மாவின் கைப்பேசி (திரைப்படம்)

அம்மாவின் கைப்பேசி தங்கர் பச்சான் இயக்கத்தில் கே. பாக்கியராஜின் மகனும் நடிகருமான சாந்தனு மற்றும் இனியா நடித்து நவம்பர் 13, 2012 அன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.

                                               

அமர்க்களம் (திரைப்படம்)

அமர்க்களம் என்ற திரைப்படம் 1999 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் அஜித் குமார், சாலினி, ரகுவரன், நாசர் மற்றும் பலர் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தில் ஷாலினியுடன் நடித்த அஜித், பின்னர் ஷாலினியைக் காதல் செய்து திருமணம் ச ...

                                               

அமுதா (2018 திரைப்படம்)

அமுதா 2018 ல் வெளிவந்த தமிழ் உளவியல் சார்ந்த திரைப்படமாகும். பி. எஸ். அர்ஜூன் இத்திரைப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தின் முன்னணி கதாபாத்திரங்களில் ஸ்ரீயா ஸ்ரீ, அனீஸ் சாஸ் மற்றும் லெவின் சைமன் ஜோசப் ஆகியோரும் அவர்களுடன் இணைந்து அஸ்னா ...

                                               

அய்யனார் வீதி

அய்யனார் வீதி என்பது 2017 ஆம் ஆண்டைய தமிழ் நாடக திரைப்படம் ஆகும். அறிமுக இயக்குனர் ஜிப்சி ராஜ்குமார் இயக்கிய இத்திரைப்படத்தில் யுவன், புதுமுகம் சாரா செட்டி, சஞ்சு மோகன் ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்க, பொன்வண்ணன், பாக்யராஜ் போன்றோர் பிற ப ...

                                               

அயன் (திரைப்படம்)

அயன் என்பது 2009 ஆம் ஆண்டு கே. வி. ஆனந்த் இயக்கத்தில் வெளிவந்த அதிரடி த்ரில்லர் தமிழ் திரைப்படம். இதில் கதையின் நாயகனாக சூர்யா நடிக்க பிரபு, தமன்னா மற்றும் அகஷ்தீப் சைக்ஹல் முக்கியமான பாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இத் திரைப்படத்தினை ஏவிஎம் சார ...

                                               

அயோத்தியா (2005 திரைப்படம்)

அயோத்தியா என்பது 2005 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நாடகத் திரைப்படம் ஆகும். ஆர். ஜெயபிரகாஷ் எழுதி இயக்கி, தயாரித்த இப்பபடத்தில் புதுமுகம் மோகன்குமார், ரமணா, ரேகா உன்னிகிருஷ்ணன், புதுமுகம் ராகினி நட்வானி ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்க, மணிவண்ண ...

                                               

அர்ச்சனா ஐ. ஏ. எஸ்.

அர்ச்சனா ஐ.ஏ. எஸ். 1991 ஆம் ஆண்டு சித்தாரா மற்றும் சரத்குமார் நடிப்பில், ஏ. ஜெகந்நாதன் இயக்கத்தில், எஸ். ஏ. ராஜ்குமார் இசையில் வெளியான தமிழ் திரைப்படம்.

                                               

அர்த்தநாரி (திரைப்படம்)

அர்த்தநாரி என்பது 2016ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் அதிரடி பரபரப்பூட்டும் திரைப்படம் ஆகும். இப்படத்தில் அருந்ததி அறிமுக நடிகர் ராம்குமார் ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் மலையாளத்தில் அர்த்தநாரி என்று மொழிமாற்றம் செய்யபட்டு ...

                                               

அரசியல் (திரைப்படம்)

அரசியல் என்பது 1997 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ் திரைப்படமாகும். ஆர்.கே.செல்வமணி இயக்கிய இந்த திரைப்படத்தில் முன்னணி மலையாள நடிகர் மம்முட்டி, ஷில்பா ஷிரோட்கர் மற்றும் ரோஜா ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு வித்யாச ...

                                               

அரண்மனை 2 (திரைப்படம்)

அரண்மனை 2 என்பது 2016 ஆவது ஆண்டில் வெளியாகவிருக்கும் ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். சுந்தர் சி. இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்தில் சுந்தர் சி., சித்தார்த், ஹன்சிகா, பூனம் பஜ்வா, திரிசா, சூரி, கோவை சரளா, மனோபாலா ஆகியோரும் முக்கிய வேடங்களில் ...

                                               

அரிமா நம்பி

அரிமா நம்பி 2014-ம் ஆண்டில் வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படமாகும். இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்கிய இத்திரைப்படம் ஒரு ஆக்சன் திரைப்படமாகும். நடிகர் விக்ரம் பிரபு, நடிகை பிரியா ஆனந்த் ஆகியோர் இணைந்து நடித்த இத்திரைப்படத்தில் டிரம்ஸ் சிவமணி இசையமைப்பா ...

                                               

அல்டி (2020 தமிழ்த் திரைப்படம்)

அல்டி என்பது எம்.ஜே.ஹுசைன் எழுதி இயக்கிய 2020 தமிழ் மர்ம படம். இப்படத்தில் புதுமுகம் அன்பு மயில்சாமி மற்றும் மனிஷாஜித் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர், செந்திரயன், யாசர் மற்றும் மரிமுத்து ஆகியோர் துணை வேடங்களில் நடிக்கின்றனர். இப் ...

                                               

அலாவுதீனும் அற்புத விளக்கும்

அலாவுதீனும் அற்புத விளக்கும் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் வெளிவந்துள்ளது டி. ஆர். ரகுநாத் இயக்கத்தில் எம். எல். பதி ஜெய்சக்தி பிக்சர்ஸ் சார்பில் தயாரித்துள்ளார் ஆயிரத்தொரு இரவுகள் என்ற புதினத்திலிருந்து அலாவுதீன் கதை எடுக ...

                                               

அலை ஓசை (திரைப்படம்)

அலை ஒசை என்பது 1985 ஆம் ஆண்டைய இந்திய தமிழ் திரைப்படம் ஆகும். இப்படத்தை சிறுமுகை ரவி இயக்க விசயகாந்து, நளினி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இதற்கு தணிக்கை வாரியம் A என சான்றிதழ் வழங்கியது. இப்படம் தெலுங்கு மொழியில் பிரஜா போராட்டம் என்ற ...

                                               

அலையடிக்குது

அலையடிக்குது என்பது 2005 ஆண்டு வெளியான இந்திய தமிழ் திரைப்படம் ஆகும். இப்படத்தை காளிமுத்து இயக்கினார். இப்படத்தில் நவீன் தனுஷ், சிந்து துலானி, அவரது சகோதரி நேகா துலானி, பிரபா ரெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். நமீதா நடிக்க மிண்ணல ...