ⓘ Free online encyclopedia. Did you know? page 378




                                               

இப்ராகிம் (சூரா)

சூரா இப்ராகிம் என்பது திருக்குர்ஆன் உடைய 14ஆம் அத்தியாயமாகும். இது 52 வசனங்களைப் பெற்றுள்ளது. இது மக்கான் சூரா என்றும் அழைக்கப்படுகிறது. ஒரு மனிதனின் மனதில் உள்ளதை இறைவன் மட்டுமே அறிவான். அதாவது மற்றவர்கள் கூறும் வார்த்தைகளை நல்ல எண்ணத்துடனும், ந ...

                                               

சூரத்து குறைஷின்

ஸூரத்து குறைஷின் ஆங்கில மொழி: Sūrat Quraysh அரபு மொழி: سورة قريش குறைஷிகள் என்பது திருக்குர்ஆனின் 106வது அத்தியாயம் ஆகும். திருமறையின் சில அத்தியாயங்கள் நபிகளாரின் மக்கா வாழ்க்கையின் போதும், சில அத்தியாயங்கள் மதீனா வாழ்க்கையின் போதும் அருளப்பட்டன ...

                                               

சூரத்துல் பகரா

சூரத்துல் பகரா அரபு மொழி: سورة البقرة பசு மாடு என்பது திருக்குர்ஆனின் 2 வது அத்தியாயம் ஆகும் திருமறையின் சில அத்தியாயங்கள் நபிகளாரின் மக்கா வாழ்க்கையின் போதும், சில அத்தியாயங்கள் மதீனா வாழ்க்கையின் போதும் அருளப்பட்டன. மக்கா வாழ்க்கையின் போது அருள ...

                                               

சூரத்துல் ஹுமசா

சூரத்துல் ஹுமசா அரபு மொழி: سورة الهمزة புறங்கூறல் என்பது திருக்குர்ஆனின் 104 வது அத்தியாயம் ஆகும். திருமறையின் சில அத்தியாயங்கள் நபிகளாரின் மக்கா வாழ்க்கையின் போதும், சில அத்தியாயங்கள் மதீனா வாழ்க்கையின் போதும் அருளப்பட்டன. மக்கா வாழ்க்கையின் போத ...

                                               

தேனி (திருக்குர்ஆன்)

சூரா தேனீக்கள் என்பது திருக்குர்ஆன் உடைய 16ஆவது சூரா ஆகும். இது தேனீக்கள் என்னும் 128 வசனங்களைப் பெற்றுள்ளது.

                                               

பழமையான குர்ஆனிய கையெழுத்துப் பிரதிகள்

இஸ்லாமிய பாரம்பரியத்தின் படி, மூன்றாவது இஸ்லாமியத் தலைவர் உஸ்மான் அவர்களின் ஆட்சிக்காலத்தில் குர்‍ஆன் தற்போதுள்ள வடிவத்தில் தொகுக்கப்பட்டது என்று கூறப்படுகின்றது. ஜெர்மனி அரசாங்கத்தால் நிதியுதவி அளிக்கப்பட்ட ஆராய்ச்சி அமைப்பான கார்பஸ் கோரனிகம் தள ...

                                               

மலைப்பாறை (திருக்குர்ஆன்)

ஸூரா அல்-ஹிஜ்ர் இது திருக்குர்ஆன் உடைய 15ஆவது ஸூரா ஆகும். இது 99 வசனங்களைப் பெற்றுள்ளது. இது ஒரு மக்கான் ஸூரா ஆகும். இது முகம்மது நபி அவர்கள் மெக்காவில் தங்கியிருந்த இறுதி ஆண்டில் 12ஆவது ஸூரா அத்தியாயம் யூசுப் என்பதைப் பெற்றவுடன் வெகு விரைவில் இற ...

                                               

ஸூரத்துந் நஸ்ர்

ஸூரத்துந் நஸ்ர் ஆங்கில மொழி: Sūrat al-Naṣr அரபு மொழி: سورة النصر உதவி என்பது திருக்குர்ஆனின் 110வது அத்தியாயம் ஆகும். திருமறையின் சில அத்தியாயங்கள் நபிகளாரின் மக்கா வாழ்க்கையின் போதும், சில அத்தியாயங்கள் மதீனா வாழ்க்கையின் போதும் அருளப்பட்டன. மக் ...

                                               

ஸூரத்துந் நாஸ்

ஸூரத்துந் நாஸ் Sura An-Nās அரபு மொழி: سورة الناس,மனிதர்கள் என்பது திருக்குர்ஆனின் 114வது அத்தியாயம் ஆகும். திருமறையின் சில அத்தியாயங்கள் நபிகளாரின் மக்கா வாழ்க்கையின் போதும், சில அத்தியாயங்கள் மதீனா வாழ்க்கையின் போதும் அருளப்பட்டன. மக்கா வாழ்க்கை ...

                                               

ஸூரத்துல் கவ்ஸர்

ஸூரத்துல் கவ்ஸர் ஆங்கில மொழி: Sūrat al-Kawthar அரபு மொழி: سورة الكوثر மிகுந்த நன்மைகள் என்பது திருக்குர்ஆனின் 108வது அத்தியாயம் ஆகும். திருமறையின் சில அத்தியாயங்கள் நபிகளாரின் மக்கா வாழ்க்கையின் போதும், சில அத்தியாயங்கள் மதீனா வாழ்க்கையின் போதும் ...

                                               

ஸூரத்துல் காஃபிரூன்

ஸூரத்துல் காஃபிரூன்ஆங்கில மொழி: Sūrat al-Kāfirūn அரபு மொழி: سورة الكافرون காஃபிர்கள் என்பது திருக்குர்ஆனின் 109வது அத்தியாயம் ஆகும். திருமறையின் சில அத்தியாயங்கள் நபிகளாரின் மக்கா வாழ்க்கையின் போதும், சில அத்தியாயங்கள் மதீனா வாழ்க்கையின் போதும் அ ...

                                               

ஸூரத்துல் மாஊன்

ஸூரத்துல் மாஊன் ஆங்கில மொழி: Sūrat al-Māʿūn அரபு மொழி: سورة الماعون அற்பப் பொருட்கள் என்பது திருக்குர்ஆனின் 107வது அத்தியாயம் ஆகும். திருமறையின் சில அத்தியாயங்கள் நபிகளாரின் மக்கா வாழ்க்கையின் போதும், சில அத்தியாயங்கள் மதீனா வாழ்க்கையின் போதும் அ ...

                                               

ஸூரத்துல் லஹப்

ஸூரத்துல் லஹப் சுடர் / சுவாலை என்பது திருக்குர்ஆனின் 111வது அத்தியாயம் ஆகும். திருமறையின் சில அத்தியாயங்கள் நபிகளாரின் மக்கா வாழ்க்கையின் போதும், சில அத்தியாயங்கள் மதீனா வாழ்க்கையின் போதும் அருளப்பட்டன. மக்கா வாழ்க்கையின் போது அருளப்பட்டவை ‘மக்கி ...

                                               

தப்லீக் ஜமாஅத்

தப்லீக் ஜமாஅத், இது முஸ்லிம்களுக்கு மத்தியில் மட்டும் பிரச்சாரம் செய்யும் ஓர் இஸ்லாமிய இயக்கமாகும், இதனை மவுலனா முஹம்மது இல்யாஸ் அவர்கள் துவங்கினார்கள். ‌‌தப்லீக் ஜமாஅத் இறுதித் தூதர் முஹம்மது நபியின் காலத்தில் இருந்ததைப் போலவே முஸ்லிம்கள் இஸ்லாத ...

                                               

ஷா அகமது நூரானி

ஷா அகமத் நூரானி சான்றிதழ் பெற்றார். பின்னர் புகழ்பெற்ற இசுலாமிய அறிஞராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். மேலும் இசுலாமிய தத்துவத்தை வளர்ப்பதில் அதிகமாகப் பணியாற்றினார். 1972இல் உலக இசுலாமியத் திட்டம் என்ற நிறுவனத்தை நிறுவ உதவினார் உருது, அரபு, ஆங்க ...

                                               

இலங்கையில் இசுலாம்

இசுலாம் இலங்கையில் 9.7 வீத சிறுபான்மையினரால் பின்பற்றப்படுகின்றது. 2012 சனத்தொகைக் கணக்கெடுப்பின்படி 1.967.227 பேர் இசுலாமிய சமயத்தைப் பின்பற்றுகின்றனர். முசுலிம் சமூகம் இலங்கைச் சோனகர், இந்திய முஸ்லிம், தமிழ் முஸ்லிம், மலாயர் என நான்கு இனக்குழுக ...

                                               

அம்பாறை மாவட்ட ஸியாரங்கள் (சமாதிகள்)

ஸியாரம் என்னும் அரேபியச் சொல்லுக்கு சமாதி என்ற பொருளுண்டு. முஸ்லிம் பெரியார்களது அடக்கஸ்தலங்களை ஸியாரங்கள் என்று குறிப்பிடுவர். முஸ்லிம் குடியிருப்புகளுக்குச் சான்று பகரும் இவை அம்பாறை மாவட்டத்தில் பல கிராமங்களில் காணப்படுகின்றன. பிற நாடுகளிலிருந ...

                                               

இலங்கைச் சோனகர்

இலங்கைச் சோனகர் அல்லது இலங்கை முசுலிம்கள் எனப்படுவோர் இலங்கையின் மூன்றாவது பெரிய இனக்குழு ஆவர். நாட்டின் மக்கள்தொகையில் இவர்கள் 9.23% ஆவர். முக்கியமாக இசுலாமிய சமயத்தைப் பின்பற்றும் இவர்களில் பெரும்பாலானோர் தமிழ் மொழியைத் தமது தாய்மொழியாகக் கொண்ட ...

                                               

சிங்கப்பூரில் அகமதியா

அகமதியா என்பது சிங்கப்பூரில் உள்ள ஒரு இஸ்லாமிய மதச் சமூகம் ஆகும். இரண்டாம் உலகப் போருக்கு சற்று முன்னர், தன்னை இறைத்தூதர் எனவும் இரண்டாம் கலீபா எனவும் அறிவித்த மிர்சா குலாம் அகமது சகாப்தத்தில் இந்த சமூகம் நிறுவப்பட்டது. இந்தியாவின் பஞ்சாப் மாகாணத ...

                                               

சூபித்துவம்

சூபித்துவம் அல்லது தஸவ்வுப்,இஸ்லாமிய இறைநிலை என பரவலாக அறியப்படுகின்றது., இஸ்லாத்தின் உள்ளார்ந்த பரிமாணம் அல்லது இஸ்லாத்தில் இறைநிலைத் தோற்றப்பாடு என்பது மதிப்புகள்,சடங்கு முறைகள்,கோட்பாடுகள் மற்றும் நிறுவனங்கள் போன்ற இயல்புகளை உள்ளடக்கிய இஸ்லாமி ...

                                               

ரௌசா செரீப்

ரௌசா செரீப் அல்லது ஷேக் என்கிற அகமது சிர்ஹிந்தி தர்கா எனப்படும் வழிபாட்டுத்தலம், வடமேற்கு இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள குருத்வாராவில் பதேஹ்கர் சாஹிப் என்னுமிடத்தில் சிர்ஹிந்த்-பஸ்ஸி பத்தானா சாலையில் அமைந்துள்ளது.

                                               

கோயில் நிறுவனம்

கோயில் நிறுவனம் என்பது இசுரேலில் உள்ள, மூன்றாம் கோவில் அமைப்பதை நோக்கமாகக் கொண்ட நிறுவனம் ஆகும். இதன் நீண்ட கால நோக்கமாக மூன்றாவது யூதக் கோயிலை கோவில் மலையில் அமைத்து, பலி செலுத்தி வழிபாடு செய்வதாகவுள்ளது. தற்போது இவ்விடத்தில் பாறைக் குவிமாடம் அம ...

                                               

கோவில் மலை

கோவில் மலை, Haram Ash-Sharif பழைய யெரூசலேம் நகரிலுள்ள மிக முக்கிய சமய ஸ்தலங்களில் ஒன்று. ஆயிரம் வருடங்களாக இது ஒரு சமய ஸ்தலமாக பாவிக்கப்பட்டு வருகின்றது. குறைந்தது நான்கு சமயங்கள் இந்த இடத்தைப் பாவித்துள்ளன. வேதாகமம் அடையாளத் தெளிவற்றுக் கூறிப்பி ...

                                               

மக்கா வெற்றி

மக்கா வெற்றி என்பது முசுலிம்கள் ஹிஜ்ரி 8 ரமலான் நோன்புப் பிறை 18ல், திசம்பர் 11, 629ல் மக்காவை வெற்றி கொண்டதைக் குறிக்கிறது. முகம்மது நபி மதினாவிலிருந்து ரமதான் பிறை 6ல் மக்காவை நோக்கி தமது படையுடன் பயணத்தை துவங்கினார்.

                                               

அப்துல் காதிர் பதாயுனி

அப்துல் காதிர் பதாயுனி இவர் முகலாயப் பேரரசில் வாழ்ந்த ஒரு வரலாற்றாசிரியராவார். மேலும் இவர் மொழி பெயர்ப்பாளராகவும் இருந்துள்ளார். இந்துக் காவியங்களான இராமாயணம் மற்றும் மகாபாரதம் ஆகியவற்றை இவர் மொழிபெயர்த்துள்ளார். இருப்பினும், ஒரு மரபு வழி முஸ்லீம ...

                                               

அப்துல் ரஹீம் கான்-இ-கானா

abdur rahim also created dohas. in1627 he do war with Jahangir. His grand daughter was married by shah Jahan அப்துல் ரஹீம் கான்-இ-கானா (Abdul Rahim Khan-e-Khana,இந்தி: अब्दुल रहीम ख़ान-ए-ख़ाना, உருது: عبدالرحيم خانخان, முகலாய அரசர் அக்பரின் அரசவை ...

                                               

அப்துல் வாகித் கான்

உஸ்தாத் அப்துல் வாகித் கான் கிரானா கரானாவைச் சேர்ந்த இந்திய பாரம்பரிய பாடகராவார். இவர் இந்தியாவின் சகாரன்பூரில் 1949 இல் இறந்தார்.

                                               

அப்துல் ஹமீத் கான்

அப்துல் அமீத் கான் இவர் ஓர் இந்திய வணிகரும், அரசியல்வாதியுமாவார். இவர் சென்னை மாகாண சட்ட மேலவை, சென்னை மாகாண சட்டமன்றம் ஆகியவற்றின் உறுப்பினராகவும், கர்நாடக மாநிலத்தின் திவானாகவும் பணியாற்றினார். 1935-36ல் சென்னையின் முதல் முஸ்லிம் மேயராக பணியாற் ...

                                               

அபுல் ஹசன் அலி ஹஸனி நத்வி

அபுல் ஹஸன் அலி ஹஸனி நத்வி என்பவர் ஒரு இந்திய இஸ்லாமிய அறிஞரும், பல்வேறு மொழிகளில் ஐம்பதுக்கு மேற்பட்ட புத்தகங்கள் எழுதிய ஓர் எழுத்தாளரும் ஆவார். இவர் மறுமலர்ச்சி இயக்கத்தின் ஒரு தத்துவவாதியாவார்.

                                               

அமினா பேகம்

அமினா பேகம் வங்காளத்தின் நவாப் குடும்பத்தைச் சேர்ந்த ஓர் வங்காள பிரபு ஆவார். மேலும் இவர் வங்காளத்தின் கடைசி சுதந்திரமான நவாபான நவாப் சிராச் உத் தவ்லாவின் தாயார் ஆவார்.

                                               

அலாவுதின் பாமன் சா

அலாவுதின் பாமன் சா என்பவரின், இயற்பெயர் சாபர் கான் ஆகும். இவர் ஆப்கானின் 34 மாகாணங்களில் ஒன்றான, பாதாக்சானின் வழிவந்தவர்.இவர் ஈரானின்பாரசீக மொழி பேசும் மக்களான, தத்சிக் பரம்பரையைச் சார்ந்தவர் என வரலாற்று ஆய்வுகளால் நிரூபிக்கப் பட்டுள்ளது. இதற்கு ...

                                               

அலி சர்தார் சாப்ரி

அலி சர்தார் சாப்ரி இவர் ஒரு உருது மொழியின் இந்திய எழுத்தாளராவார். அவர் ஒரு கவிஞரும், விமர்சகரும் மற்றும் திரைப்பட பாடலாசிரியராகவும் இருந்தார்.

                                               

அன்வரா தைமூர்

சையதா அன்வரா தைமூர் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 1980 ஆம் ஆண்டு டிசம்பர் 6 முதல் 1981 ஆம் ஆண்டு ஜூன் 30 வரை இந்திய மாநிலமான அஸ்ஸாம் மாநிலத்திற்கு முதலமைச்சராக இருந்தார். இவர் 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 28 அன்று ஆஸ்திரேலியாவில் இறந்தார்

                                               

அஜிம் ஜா

Azim Jah was the brother of Azam Jah, the eleventh Nawab of the Carnatic and uncle of Ghulam Muhammad Ghouse Khan, the twelfth and last Nawab of the Carnatic. He held the title Nawab of Arcot from 1867 to 1874.

                                               

அஸிம்-உத்-தவுலா

அசிம்-உத்-தவுலா என்பவர் 1801 முதல் 1819 வரை ஆற்காடு நவாபாக இருந்தவர். இவர் அமிர் உல் -அமாராவின் மூத்த மகனும், உம்தத் உல்-உமாரின் மருமகனும் ஆவார்.

                                               

இர்பான் கான்

இர்பான் அலி கான் இந்தியத் திரைப்பட, நாடக நடிகர் ஆவார். இவர் குறிப்பாக இந்தி பாலிவுட் திரைப்படங்களில் அதிகமாக நடித்துள்ளார். அத்துடன் ஆங்கிலேய, அமெரிக்கத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்தியத் திரைப்படத்துறையில் ஒரு சிறந்த நடிகராக அறியப்படும் ...

                                               

இரண்டாம் சாதுல்லா கான்

1742 இல் சப்தர் அலி கான் படுகொலை செய்யப்பட்ட பிறகு, மர்த்தாசா அலி கான் ஆற்காடு கர்நாடகத்தின் நவாபாக கூறிக்கொண்டார். இதற்கிடையில், மராத்தா தலைவர் ராகோஜி போன்ஸ்லேவால் சதாராவில் சிறைத்தண்டனை பெற்ற வந்த சாந்தா சாஹிப் கடுமையாக முயன்று பேச்சுவார்த்தை ந ...

                                               

இஸ்லாம் ஷா

இஸ்லாம் ஷா சூரி டில்லியை ஆண்ட சுல்தான் ஷெர்ஷாவின் இரண்டாம் மகன். இவரது இயற்பெயர் ஜலால் கான். ஷெர்ஷா மரணமடைந்தபின் பெருவாரி பிரபுக்களின் வேண்டுகோளுக்கிணங்கி அவர்களின் ஆதரவோடு மூத்த சகோதரர் ஏதில்கான் இருக்க கி.பி. 1545 - ஆம் ஆண்டு இஸ்லாம் ஷா என்ற ப ...

                                               

ஈ. அகமது

ஈ. அகமது இந்திய மாநிலம் கேரளவைச் சேர்ந்த அரசியல்வாதியாவார். இவர் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியைச் சேர்ந்தவர். இவர் மலப்புறம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, 2014-ஆம் ஆண்டில் தொடங்கிய பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.

                                               

எம். சி. சாக்ளா

மொகமதலி கரீம் சாக்ளா உயர் நீதிமன்ற நீதிபதியாகவும் வெளி நாடுகளின் தூதராகவும், நடுவணரசின் கல்வி அமைச்சராகவும் இருந்தவராவார். எம்.சி சாக்ளா என்றும் அறியப்படுகிறார். 1948 முதல் 1958. வரை மும்பை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பணியாற்றியுள்ளார்.

                                               

என். பி. முகமது

என். பி. முகமது, என்.பி என்ற தனது தலைப்பெழுத்தின் மூலம் அறியப்படும் இவர் ஒரு இந்திய புதின ஆசிரியரும், சிறுகதை எழுத்தாளாரும் மற்றும் மலையாள மொழியில்திரைக்கதை எழுத்தாளரும் ஆவார். அவரது சமகாலத்தவர்களான எம்.டி.வாசுதேவன் நாயர், ஓ.வி. விஜயன், கக்கநாதன் ...

                                               

எஸ். சாதிக்

திருநெல்வேலி மாவட்டம் - பாளையங்கோட்டை அருகிலுள்ள பர்கிட்மாநகரம் என்ற கிராமத்தில் 1934 இல் பிறந்தார். சாதிக் இரண்டாவது பிள்ளையாக பிறந்தார் இவருக்கு மூத்த சகோதரியும், இரண்டு சகோதர்களும் உள்ளனர்.

                                               

ஏ. ஆர். அந்துலே

அப்துல் ரகுமான் அந்துலே இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் மகாராட்டிர முதலமைச்சராகவும் இந்திய நடுவண் அரசு அமைச்சரவையில் சிறுபான்மையினர் நல அமைச்சராகவும் பணியாற்றி உள்ளார். பதினான்காவது மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். ஊழலுக்காக பம்பா ...

                                               

கலாமண்டலம் ஐதர் அலி

கலாமண்டலம் ஐதர் அலி பிறப்பு:1946 செப்டம்பர் 5 - இறப்பு: 2006 சனவர் 5) என்பவர் இவரது தலைமுறையின் சிறந்த கதகளி பாடகர்களில் ஒருவராகவும், நான்கு நூற்றாண்டு கால பழமையான பாரம்பரியமான நடன - நாடகத்தில் ஒரு அடையாளத்தை உருவாக்கிய தென்னிந்தியாவின் கேரளாவிலி ...

                                               

கலிப்

கலிப் இயற்பெயர் "மிர்சா ஆசத்துல்லா பய்க் கான்" என்பவர் முகலாயப் பேரரசின் கடைசி ஆண்டுகளில் ஒரு முக்கியமான உருது மற்றும் பாரசீக மொழிக் கவிஞர் ஆவார். இவர் முகலாயச் சகாப்தத்தின் கடைசிப் பெரிய கவிஞர் ஆவார். இவர் இந்தியா மற்றும் பாக்கித்தானில் மட்டும் ...

                                               

குல் முகமது

குல் முகமது என்பவர் இந்தியாவின் தலைநகர் புதுதில்லியில் வாழ்ந்த மிகவும் குள்ளமான மனிதர் ஆவார். கின்னசு உலக சாதனைகள் புத்தகத்தில் இவருடைய பெயர் இடம்பெற்றுள்ளது. இவர் வாழ்ந்த காலத்தில் இப்படியொரு குள்ளமான மனிதர் இருந்தார் என்பதும் இவருடைய உயரமும் நே ...

                                               

குலாம் முஹம்மது அலிகான்

குலாம் முஹம்மது அலி கான் 1882 ஆம் ஆண்டு பிப்ரவரி 26 அன்று முஹம்மது முனவர் கானுக்கு மகனாக பிறந்தார். இவர் நியூடிங்டன் கோர்ட் ஆஃப் வார்ட்ஸ் நிறுவனத்தில் கல்வி கற்றார்.

                                               

சதர் அலி கான்

சப்தர் அலி கான் என்பவா் தோஸ்து அலி கானின் மகன் ஆவார். 1740 ஆம் ஆண்டில் ஆம்பூரில் போர்க்களத்தில் அவரது தந்தையின் இறப்புக்குப் பிறகு அவர் வேலுருக்கு தப்பிச் சென்றார். அதே ஆண்டில், மராட்டியர்களால் ஆற்காடு நவாபாக அவர் அமர்த்தப்பட்டார். இவர் காலகட்டத் ...

                                               

சந்தா சாகிப்

சந்தா சாகிப் ஆற்காடு நவாப் அல்லது கர்நாடகா நவாப் ஆவார். தோஸ்த் அலி கானின் மகளை மணந்தவர். 1740ல் தோஸ்த் அலி கானின் மறைவிற்குப் பின் ஆட்சிக்கு வந்த அவரது மகன் சப்தர்அலிகானுக்கும், மருமகனான சந்தா சாயபுவுக்கும், பதவி சண்டை வர ஆங்கிலேயர் சப்தர்அலிகானை ...

                                               

சபார் அகமது நிசாமி

சபார் அகமத் நிசாமி ஓர் இந்திய எழுத்தாளர், கவிஞர், நூலாசிரியர் ஆவார். இவர் ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் அரசறிவியல் பேராசிரியராக 30 வருடங்கள் பணி செய்தார். மேலும் மெமாரன்-இ-ஜாமியா, இந்துஸ்தான் கே சந்த் சியாசி ரஹ்னுமா, மௌலானா ஆசாத் கி ...