ⓘ Free online encyclopedia. Did you know? page 377




                                               

யுனிக்சு

UNIX) என்பது ஒரு கணினி இயக்கு தளம். இவ் இயக்குதளம் பல பணிகளை ஒரே நேரத்தில் செய்யக் கூடிய, பலர் ஒரே நேரத்தில் பயன்படுத்தக்கூடிய, ஓரு கணினி இயக்கு தளம். ஆகும். இது 1969 இல் பெல் செயற்கூடங்களில் பணியாற்றிய கென் தாம்சன், டென்னிஸ் ரிட்சி, டக்லசு மெக்க ...

                                               

இலத்திரனியல் நிகழ்த்துகை

இலத்திரனியல் நிகழ்த்துகை என்பது தகவல்களை படவில்லைக்காட்சி மூலம் காட்சிப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் மென்பொருள் தொகுப்பு ஆகும். இலத்திரனியல் நிகழ்த்துகையில் பிரதான மூன்று விடயங்கள் காணப்படுகின்றன. தொகுப்பாளர் உரைப் பகுதியினை உள்ளிடுதல், தொகு ...

                                               

கீநோட் (இலத்திரனியல் நிகழ்த்துகை மென்பொருள்)

கீநோட் என்பது ஓர் இலத்திரனியல் நிகழ்த்துகை மென்பொருள் ஆகும். இது அப்பிள் நிறுவனத்தின் ஐவேர்க் உற்பத்தித் திறன் தொகுப்புச் செயலிகளில் இதுவும் ஒன்றாகும். 2013 ஆம் ஆண்டில் ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதியன்று கீநோட் 6.0 எனும் புதிய மக் பதிப்பு வெளியிடப் ...

                                               

உளவுமென்பொருள்

உளவு மென்பொருள் அல்லது உளவு மென்கலம் அல்லது உளவுநிரல் என்பது கணினிகளில் நிறுவப்பட்டு பயனர்கள் பற்றிய தகவலை அவர்களுக்குத் தெரியாமல் சேகரிக்கின்ற ஒரு வகையான தீநிரல் ஆகும். ஒரு கணினியில் உளவு மென்பொருள் பொதுவாக பயனரிடமிருந்து மறைந்து இருக்கும் தன்மை ...

                                               

பெகாசசு (உளவுநிரல்)

பெகாசஸ் என்பது ஓர் இஸ்ரேலிய நிறுவனமான NSO குழுமத்தால் உருவாக்கப்பட்ட ஆப்பிள் மற்றும் ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் செயல்படுத்தப்படும் உளவு மென்பொருளாகும். மேலும் NSO நிறுவனம் சந்தா அடிப்படையில் இதன் ஒரு பதிப்பு மற்றும் அதன் ஒரு வருட லைசன்ஸ் தொகையாக ...

                                               

ஒலி பதிவு செய்யும் கருவி (விண்டோசு)

ஒலி பதிவு செய்யும் கருவி எனப்படுவது மைக்ரோசாப்ட் விண்டோசுவில் உள்ளடக்கப்பட்டுள்ள ஒலி பதிப்பி மென்பொருளாகும். இந்த மென்பொருளின் விஸ்டா பதிப்பு அதிக நேரம் ஒலியைப் பதிவு செய்யக் கூடியதாக அமைந்திருந்தாலும் குறைந்த தெரிவுகளையே கொண்டுள்ளது.

                                               

வி. எல். சி. ஊடக இயக்கி

வி. எல். சி. ஊடக இயக்கி என்பது ஓர் இலவச ஊடக இயக்கி ஆகும். இந்த மென்பொருள் கோப்புகள், குறுவட்டுக்கள், இலக்கமுறைப் பல்திறவாற்றல் வட்டுக்கள் என்பனவற்றிலிருந்து காணொளிகளைத் திறக்கக் கூடியது. வி. எல். சி. ஊடக இயக்கி தமிழ் மொழியிலும் கிடைக்கின்றது.

                                               

விண்டோசு மீடியா பிளேயர்

விண்டோசு மீடியா பிளேயர் எனப்படுவது மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட ஓர் ஊடக இயக்கி மென்பொருள் ஆகும். விண்டோஸ், விண்டோஸ் தொலைபேசி, மாக் ஓ. எசு. ஆகிய இயங்குதளங்களில் இந்த மென்பொருளைப் பயன்படுத்த முடியும்.

                                               

அஞ்சுதா

அஞ்சுதா கட்டற்ற/திறந்த மூல மென்பொருள் வகையில் அமைந்த பலதரப்பட்ட சிறப்பம்சங்களையுடைய ஒரு ஒருங்கிணைந்த உருவாக்குதல்சூழல் ஆகும். இது சி, சி++ போன்ற உயர்கணிணி மொழியில் நிரல் எழுதவும், குனோம் பணிச்சூழலுக்கான செயலிகளை கிளெடு மூலம் உருவாக்கவும் உதவும் ஒ ...

                                               

ஆடாசிட்டி (ஒலித் தொகுப்புக் கருவி)

ஆடாசிட்டி ஒலித் தொகுப்புக் கருவி இலவசமாக பதிவிறக்கக்கூடிய திற மூல மென்பொருளாகும். இது விண்டோசு, மேக், லினக்சு போன்ற இயங்குதளங்களுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. வெவ்வேறு ஒலிக் கோப்பு வடிவங்களை கலக்கச் செய்தல், ஒலிப் பதிவு, இரைச்சல் நீக்கம் ஆகியன ...

                                               

குரோமியம் உலாவி

குரோமியம் ஒரு கட்டற்ற மற்றும் திறந்த மூல வகையைச்சார்ந்த இணைய உலாவி ஆகும். கூகுளின் கூகுள் குரோம் உலாவி குரோமியத்தின் மூல நிரலை அடிப்படையாகக்கொண்டே உருவாக்கப்பட்டுள்ளது. குரோமியத்தின் வளர்ச்சி, மேம்பாடு, திறந்த மூல நிரல் அனைத்தும் குரோமியம் திட்டத ...

                                               

கொன்சோல்

கொன்சோல் என்பது லினக்சின் முனைய வகைகளில் ஒன்றாகும். லினக்சின் திரைப்புல வகைகளில் ஒன்றான, கேடீஈ திட்டத்தில் இருந்து இது உருவாக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்டு வருகிறது. 2014 ஆம் ஆண்டு சூலை முதல், கேடீஈ பணிக்குழுத்திட்டத்தில் இது இயல்பிருப்பாக வரும் பட ...

                                               

சிக்னல்

சிக்னல் என்பது சிக்னல் அறக்கட்டளை மற்றும் சிக்னல் மெசஞ்சர் உருவாக்கிய பன்னியக்குதள மறையாக்க செய்தியிடல் சேவையாகும். இணையத்தைப் பயன்படுத்தி கணினிக் கோப்புகள், குரல் குறிப்புகள், படங்கள் மற்றும் நிகழ்படங்களை ஒருவருக்கொருவர் மற்றும் குழு செய்திகளை அ ...

                                               

பிரேவ் உலாவி

பிரேவ் என்பது கட்டற்ற, திறமூல உலாவிகளில் ஒன்றாகும். இதனை பிரேவ் மென்பொருளகம் தயாரித்துள்ளது. இந்த உலாவிக்கு அடிப்படையாக குரோமியம் உலாவி திகழ்கிறது. தனிநபர் உரிமையை மிக அதிகமாகக் காக்கும் உலாவிகளில் தலையானது. அதாவது விளம்பரங்களை அனுமதிக்காத, நீங்க ...

                                               

பிளெண்டர் (மென்பொருள்)

பிளெண்டர் என்பது ஒரு சுதந்திரமான முப்பரிமாண வரைகலை மென்பொருள். இது Microsoft Windows, Mac OS X, Linux, IRIX, Solaris, NetBSD, FreeBSD, OpenBSD போன்ற இயக்கத்தளங்களில் பயன்படுத்தக்கூடிய விதமாக வடிவமைக்கப்பட்டு ஜிஎன்யு உரிமத்தின் கீழ் பதிவு செய்யப்ப ...

                                               

லிப்ரே ஆபீஸ்

லிப்ரே ஆபீஸ் த டொகியுமென்ட் பவுண்டேசன் உருவாக்கிய ஒரு கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்பொருளாகும். இது 2010 ஆம் வருடத்தில் ஓப்பன் ஆபிசுவிலிருந்து பிரிந்து உருவானதாகும். லிப்ரே ஆபீஸில் சொல் செயலி, விரிதாள், விளக்கப்படம் வரைவதற்கு கிராபிக்ஸ் எடிட்டர் ...

                                               

கால்குலேட்டர் (விண்டோசு)

கால்குலேட்டர் அல்லது விண்டோசுக் கால்குலேட்டர் என்பது மைக்குரோசாபுட்டு விண்டோசு இயங்குதளப் பதிப்புகள் அனைத்திலும் உள்ளடக்கப்பட்ட கணித்தல் மென்பொருள் ஆகும். பெரும்பாலான விண்டோசு முறைமைகளில் calc என்ற கட்டளையின் மூலம் கால்குலேட்டரைச் செயற்படுத்தலாம்.

                                               

ஆக்டிவ்எக்ஸ்

ஆக்டிவ் எக்ஸ் என்பது வெவ்வேறு மொழிகளில் உருவாக்கப்பட்ட மென்பொருள் செயல் உறுப்புகள் ஒரு பிணையப் பணிச் சூழலில் தமக்குள் உறவாடிக் கொள்ள வகை செய்யும் தொழில் நுட்பங்களின் கூட்டுத் தொகுதி ஆகும். 1990களின் இடைப்பகுதியில் மைக்ரோசாப்ட் நிறுவனம் இதனை உருவா ...

                                               

சொற்செயலி

சொற்செயலி சொற்செயலி என்பது ஒரு கணினியில் ஒரு உரை ஆவணத்தை ஆக்கி, திருந்த,சேமிக்க,திரும்ப, பார்க்க பயன்படும் ஒரு செயல் ஆகும். கணினியின் பயன்பாடுகளில் இது அடிப்படையான ஒன்று. கடிதம் நாள் குறிப்பு போன்ற தனிப்பட்ட தேவைகளுக்கும் இது பயன்படுகிறது. பலதரப் ...

                                               

டீம் வியூவர்

டீம் வியூவர் என்பது கணிப்பொறி மென்பொருளாகும். இது ஒரு கணினியையோ கைப்பேசியையோ இணையத்தின் மூலம் தொலைவிலுள்ள மற்றொன்றுடன் இணைத்து, அதைக் கட்டுப்படுத்தவும் இயக்கவும் தரவுகளைப் பறிமாறிக் கொள்ளவும் உதவுகிறது. மேலும், இணையவழிக் கூட்டங்கள் நடத்தவும், இணை ...

                                               

கூகிள் உதவியாளர்

இதனை கூகிள் மேம்பாட்டாளர் மாநாடு மே 18.2016 ஆம் ஆண்டில் வெளியிட்டார். கூகிள்ஹோம், அல்லோ எனும் செய்தி தொடர்பு மென்பொருட்களையும் அந்தச் சமயத்தில் கூகிள் தலைமை நிர்வாக அதிகாரி திரு.சுந்தர் பிச்சை அவர்கள் இந்த இரு-வழி கூகிள் உதவியாளரினை அறிமுகம் செய் ...

                                               

கூகிள் ஐ.எம்.இ.

கூகிள் ஐ.எம்.இ எனப்படும் உள்ளீட்டு முறைத் தொகுப்பான் என்பது கூகிள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஒரு மென்பொருள் கருவி ஆகும். இதைக் கொண்டு, பொதுவாகக் கணினிகளில் உள்ள ரோமானியத் தட்டச்சுப் பொத்தான்களைக் கொண்டே, பல்வேறு மொழிகளில் எழுத்துக்களை உள்ளீடு ச ...

                                               

கூகிள் ஐ/ஓ (மேம்பாட்டாளர் மாநாடு)-2017

கூகிள் மேம்பாட்டாளர் மாநாடு என்பது கூகிள் நிறுவனத்தால் சான் பிரான்சிஸ்கோ, கலிபோர்னியா யாவில் நடைபெற்ற வருடாந்திர மாநாடு ஆகும்.இந்த மாநாட்டில் இணைய மேம்பாடு, கூகிள் குரோம், ஆண்ட்ராய்டு இயங்குதளம், கூகிள் தேடல், செல்லிடத் தொலைபேசி போன்றவற்றின் மேம் ...

                                               

கூகிள் செய்திகள்

கூகிள் செய்திகள், கூகிள் நிறுவனத்தால் வழங்கப்படும் இலவச செய்தி திரட்டி ஆகும். ஒரு தானியங்கி திரட்டல் வழிமுறை மூலம் ஆயிரக்கணக்கான பிரசுரங்களின் சமீபத்திய செய்திகளை இது தேர்ந்தெடுக்கிறது. கூகிள் செய்திகள் சேவை மார்ச் 2002 இல் பீட்டா வெளியீடாக அறிமு ...

                                               

கூகுள் உடல் உலாவி

கூகுல் உடல் உலாவி அல்லது கூகுல் பாடி பிரௌசர் என்பது மனித உடலை இணையம் மூலம் முப்பரிமாணத் தோற்றத்தில் காண உதவும் மென்பொருள் ஆகும். இந்த வசதியை கூகுள் நிறுவனம் மக்களுக்கு இலவசமாக வழங்குகிறது. இதன் மூலம் உடலின் ஒவ்வொரு உள் உறுப்புகளையும் தசை மண்டலம், ...

                                               

கூகுள் கலைச் செயல்திட்டம்

கூகுள் கலைச் செயல்திட்டம் அல்லது கூகுள் ஆர்ட் ப்ரோசெக்ட் என்பது உலகின் தலைசிறந்த மற்றும் பெருமை வாய்ந்த அருங்காட்சியகங்கள், கண்காட்சியகங்கள் போன்றவற்றை இணையம் மூலம் நாமே நேரில் சென்று நடந்து பார்ப்பது போன்ற முப்பரிமாணத் தோற்றத்தில் காண உதவும் மென ...

                                               

கூகுள் நிலப்பட உருவாக்கி

கூகுள் நிலப்பட உருவாக்கி அல்லது கூகுள் மேப் மேக்கர் என்பது இணையத்தில் புவியின் நிலப்படங்களை உருவாக்கப் பயன்படுத்தப்பட்ட இணையதளம் ஆகும். இதில் தெருக்கள், சாலைகள் வாரியாக அனைத்தையும் குறிக்கலாம், தொகுக்கலாம். குறிக்கப்பட்ட இடங்கள் கூகுள் நிலப்படங்க ...

                                               

கூகுள் நிலா

கூகுள் நிலா அல்லது கூகுள் மூன் Google Moon என்பது கூகுள் நிலப்படங்கள் போன்று நிலா கோளினை செய்மதிப் பார்வை மூலம் பார்க்க உதவும் இணையதளம் ஆகும். இதில் நிலவின் முன்புறத்தோற்றம் Elevation, நேரடித்தோற்றம் மற்றும் அப்பல்லோ ஓடத்தின் வழியான தோற்றங்களைக் ...

                                               

கூகுள் பே

கூகுள் பே என்பது கூகுள் நிறுவனம் உருவாக்கிய ஒரு எண்ணிம பணப்பை ஆகும். செல்லிடத் தொலைபேசி, ஆண்ட்ராய்டு, கைக் கணினி போன்ற கருவிகளின் வலைத்தளம் வழியாக பணம் செலுத்தவும் மற்றும் பொருட்களை வாங்குவதற்கும் இது பயன்படுகிறது. சனவரி 8.2018 இல் கூகுள் நிறுவனம ...

                                               

ஆண்ட்ராய்டு ஒன்று

ஆண்ட்ராய்டு ஒன்று ஆண்ட்ராய்டு இயங்குதள அமைப்புக்களுக்காக கூகிளால் உருவாக்கப்பட்டுள்ள ஓர் சீர்தர மென்பொருளாகும். ஆண்ட்ராய்டு ஒன்று இயங்கும் நுண்ணறிபேசிகளில் இயங்கும் மென்பொருட்கள் ஆண்ட்ராய்டு அடிப்படை மென்பொருளுக்கு அண்மித்து இருக்கும். இதனால் பாத ...

                                               

நகர்பேசி இயங்குதளம்

நகர்பேசி இயங்குதளம் அடிப்படையான வசதிகளையுடைய நகர்பேசி, நுண்ணறி பேசி, கைக்கணினி குளிகைக்கணினி, தனிநபர் எண்மத்துணை போன்ற கருவிகளில் பயன்படுத்தப்படும் இயங்குதளம் ஆகும். பலவகையான திறனுடைய நகர்பேசி இயங்குதளங்கள் தற்போது புழக்கத்திலுள்ளன. நவீனகால நகர்ப ...

                                               

பிஜூனஸ்அப்ஸ்

பிஜூனஸ்அப்ஸ் எனப்படுவது மிக வரைந்து நகர்பேசிகளுக்கான செயலிகளை உருவாக்க உதவும் ஒரு தளமாகும். இந்தத் தளத்தின் மூலம் நகர்பேசி செயலிக்குத் தேவையான பயன்படாடுகளை இலகுவாக இணைத்துக்கொள்ளலாம் அல்லது நீக்கிக்கொள்ளலாம். இவை அனைத்தையும் செய்வதற்கு எந்தவித கண ...

                                               

சோனி வேகஸ்

சோனி வேகஸ் அல்லது வேகஸ் புறோ என்பது காணொளி/நிகழ்பட தொகுப்பு மென்பொருள் ஆகும். இதனை முதன் முதலில் சோனிக் பௌண்றி நிறுவனம் வெளியிட்டது. 2003ம் ஆண்டு சோனிக் பௌண்றி நிறுவனமானது சோனி கிரியேட்டிவ் சொப்ட்வேயர் நிறுவனத்தினால் உள்வாங்கப்பட்டு சோனி வேகஸ் என ...

                                               

சிரி (மென்பொருள்)

சிரி என்பது ஐபோன் 4 எசு கையடக்கத் தொலைபேசிக்கான செயற்கை நுண்ணறிவுத் திறன் கொண்ட ஒரு மென்பொருளாகும். இது 2011இல் வெற்றி பெற்ற தொழில்நுட்பங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது. சிரி மென்பொருளை ஐபோன் இயங்குதளத்தில் பயன்படுத்த முடியும். இந்த மென்பொருள் ஆ ...

                                               

இமிக் பெமோஸ்

பெமோசு என்பது புள்ளிவிவரங்களை ஆராய்ந்து மதிப்பீடு செய்து காட்சிப்படுத்தும் ஓர் அளவீட்டுத்தரவு மென்பொருள் ஆகும். இந்த அளவீட்டுத்திட்டப்பெயரானது F ast A nalysis And M onitoring O f S ignals என்பதன் எழுத்துச் சுருக்கீடு ஆகும். 1987ம் ஆண்டு செருமனிய ...

                                               

சிக்கிளீனர்

சிக்கிளீனர் என்பது பிரிபார்ம் என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட பயன்பாட்டு மென்பொருளாகும். சிகிளீனரைப் பயன்படுத்துவதன் மூலம் தேவையற்ற கோப்புகளையும் தவறான விண்டோசுப் பதிவகப் பதிவுகளையும் நீக்க முடியும்.

                                               

சிறுகருவி

கொடுக்கை என்பது ஒரு வேலையைச் செய்யும் சிறு எந்திரம் அல்லது கருவி என்று பொருள்படும். கணினியிலலில், ஒரு குறிப்பிட்ட சேவையைத் தரும் சிறிய மென்பொருள் என்று பொருள் பொருள்படும். இவை இயல்பாய் ஒரு விட்ஜெட்டின் பண்புகளைப் பெற்றாலும் ஒரு குறிப்பிட்ட வளையத் ...

                                               

தொழில் பயன்பாட்டு மென்பொருள்

தொழில் பயன்பாட்டு மென்பொருள் என்றறியப்படும் தொழில் நிறுவன மென்பொருள், என்பது ஒரு தனி நபருக்காக அல்லாமல், ஒரு அமைப்பின் தேவைகளை நிறைவு செய்ய வேண்டிய நோக்கத்திற்காக வடிவமைக்கப்படும் மென்பொருள். பள்ளிகள், நிறுவனங்கள், இணையம்சார் பயனர் குழுக்கள், சங் ...

                                               

நிரல்தொடர் காண்பமைப்பு

நிரல்தொடர் காண்பமைப்பு என்பது கணியநிரல் தொடர்களை எளிதாக புரிந்து கொள்ளும் பொருட்டு, அதனின் ஒத்த தொடர்களை ஒரே நிறத்தில் காண்பிக்கும் வசதி எனலாம். கணிய நிரல் எழுதுவதற்கும், எழுதப்பட்ட நிரல்களை மேம்படுத்தவும், அதிலுள்ள வழுக்களை எளிதில் புரிந்து கொள் ...

                                               

முக அங்கீகார அமைப்பு

முக அங்கீகார முறைமை என்பது ஒரு கணணி மென்பொருள். இந்த மென்பொருள் ஒரு மனிதனை ஒரு படத்தில் இருந்தோ அல்லது ஒரு காணொளியில் இருந்தோ அடையாளம் காணக்கூடிய ஒரு மென்பொருளாகும். முகத்தில் உள்ள சில தனித்துவமான தன்மைகளை ஒப்பிடுவதன் மூலம் இந்த நடவடிக்கை மேற்கொள ...

                                               

உற்பத்தித் தகவல் மென்பொருள்

உற்பத்தித் தகவல் மென்பொருள் என்பது குறிப்பிட்ட பொருட்களின் உற்பத்தி தொடர்பான தகவல்களைப் பெற, பதிய, கணிக்கப் பயன்படும் மென்பொருள் ஆகும். உற்பத்திக்கு தேவையான பொருட்கள், உற்பத்தித் தரங்கள், உண்மையான உற்பத்தித் தரவுகள், அறிக்கைகள், அதிமுக்கிய செயற்த ...

                                               

அப்பாச்சி விளெக்சு

அப்பாச்சி விளெக்சு அல்லது அடோப் ஃப்ளெக்ஸ் என்பது அடோப் ஃப்ளாஷ் பணித்தளத்தின் அடிப்படையில் குறுக்கு-பணித்தள உயர் இணைய பயன்பாடுகளை உருவாக்குவதற்கும், பயன்படுத்துவதற்கும் அடோப் சிஸ்டம்ஸ் வெளியிட்ட ஒரு மென்பொருள் உருவாக்க தொகுதியாகும். ஃப்ளெக்ஸ் பயன் ...

                                               

ஆபெரா மினி

ஆபெரா மினி கையடக்கத் தொலைபேசி, நுண்ணறிவு தொலைபேசிகள் மற்றும் பீடிஏ க்களுக்காகத் தயாரிக்கப்படும் இலவச இணைய உலாவியாகும். ஆபெரா நிறுவனம் வேறுசில அனுசரனையாளர்களுடன் இணைந்து இம் மென்பொருளை இலவசமாக வழங்குகிறது. கூகுல் நிருவனம் இதன் உத்தியோகபூர்வ தேடல் ...

                                               

இசுகைப்

ஸ்கைப் என்பது இணையமூடாக ஒலி ஒளி அழைப்புக்களையும் அரட்டை அடிக்க வசதியையும் ஏற்படுத்த உதவும் ஓர் கணினி மென்பொருள் ஆகும். இதில் இதே வலையமைப்பில் உள்ளவர்களுக்கு இலவசமாக ஒலியழைப்பினை வழங்குதோடு தொலைபேசி மற்றும் நகர்பேசிகளுக்கு ஏற்கனவே பணம் கட்டியிருந் ...

                                               

கிட்ஹப்

கிட்ஹப் இன்க் ஒரு இணைய வழி கிட் திருத்தக் கட்டுப்பாடு ஆகும். இது பெரும்பாலும் கணினி நிரல்களுக்காகப் பயன்படுகிறது. இது நிரல் திருத்தக்கட்டுப்பாடும், நிரல் மேலான்மையயும், இன்னும் பிற சேவைகளையும் அளிக்கிறது. இது பயனர் நுழைவுக் கட்டுப்பாடு, பிழை கண்க ...

                                               

கூகுள் குறு மொழி

கூகுள் குறு மொழி என்பது ஜாவாஸ்க்ரிப்ட்டை அடிப்படையாக வைத்து இயற்றப்பட்டதொரு குறுமொழியாகும். கூகுள் குழுமம் ஜிமெயில், கூகுள் காலண்டர், கூகுள் டாக்ஸ் போன்ற பல மென்பொருட்களை உருவாக்கி உள்ளது. இந்த மென்பொருட்களை இணைக்க, கூகுள் குறு மொழியைப் பயன்படுத் ...

                                               

கெட்சிம்பிள்

கெட்சிம்பிள் என்பது வலைத்தள முகாமை மென்பொருளாகும். மிகவும் இலகுவாகவும் எளிதாகவும் நிறுவிக்கொள்ள முடியும் என்பதுடன் மையெசுக்யூயெல் தரவுத்தளத் தளத்தினை பயன்படுத்தாது எக்சு.எம்.எல் முறையைப் பயன்படுத்தி தகவல்கள் சேமிக்கப்படுகின்றன. சிறிய கொள்ளவைக் கொ ...

                                               

டுரூப்பல்

டுரூப்பல் என்பது ஒரு கட்டற்ற திறந்த உள்ளடக்க மேலாண்மை மென்பொருள். இது பி.எச்.பி இல் எழுதப்பட்டுள்ளது. சிறியதில் இருந்து பெரிய சிக்கலான வலைத்தளங்கள் வரை டூரூப்பல் கொண்டு ஆக்கப்பட்டு பராமரிக்கப்படலாம். ஜூம்லாவை விட அதிக செயற்கூறுகளை ட்ரூபால் கொண்டி ...

                                               

டெலிகிராம், மென்பொருள்

தந்தி நுண்ணறி அலைபேசிகளில் இயங்கும் ஒரு செய்தி பரிமாற்ற செயலி ஆகும்.மேக அடிப்படையில் தொலை பேசி எண்னை அடையாளமாக கொண்டு சேவை வழங்கிறது. தந்தி வாடிக்கையாளர்கள் செய்திகளை அலைபேசி, மேசை கணனிகளில் ஆகியவற்றின் மென்பொருள் மூலம் பெற முடியும். உலவிகள் வழிய ...

                                               

போஸ்கிரெஸ்குயெல்

போஸ்கிரெஸ்குயெல் அல்லது போசுகிரசு எனப்படுவது கட்டற்ற/திறந்த மூல மென்பொருள் வகையைச் சேர்ந்த ஒரு தரவுத்தள மேலாண்மை அமைப்பு ஆகும். மையெசுக்யூயெல் ஆரக்கிள் நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்டதால் தற்போது பெரும்பாலான மைசீக்யுல் பயன்படுத்தும் இணையதளங்கள் ம ...