ⓘ Free online encyclopedia. Did you know? page 375




                                               

கோண்டு ஓவியக்கலை

கோண்டு ஓவியக்கலை என்பது இந்தியாவின் பெரும் மக்கள் தொகை கொண்ட திராவிட இனப் பழங்குடி மக்களான கோண்டு மக்களின் ஓவியக்கலையாகும். இந்த மக்கள் வட இந்தியாவின கிழக்கு மகாராட்டிரம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஆந்திரப் பிரதேசம்,தெலுங்கானா ஒடிசா ஆகிய மாந ...

                                               

பசோஹ்லி ஓவியப் பாணி

பசோஹ்லி ஓவியப் பாணி வட இந்திய ஓவியப் பாணிகளுள் ஒன்று. பசோஹ்லி என்பது, பண்டைக்காலத்தில், இன்றைய ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ரவி ஆற்றங்கரையில் இருந்த விஸ்வஸ்தாலி என்னும் நாட்டைக் குறிக்கும் சமஸ்கிருதச் சொல்லின் திரிபு எனக் கருதப்படுகின்றது. இது ...

                                               

பஹாரி ஓவியப் பாணி

வட இந்தியாவிலுள்ள, பஞ்சாப் பகுதியின், மலைப்பகுதி மாநிலங்களான ஹிமாச்சல் பிரதேசம், ஜம்மு காஷ்மீர் ஆகிய பகுதிகளில் வழங்கி வந்த, ராஜபுதனப் பாணி சார்ந்த ஓவியப் பாணி பஹாரி ஓவியப் பாணி எனப்படுகின்றது. பசோஹ்லி, குலு, குலெர், கங்ரா ஆகிய ஓவியப் பாணிகள் பஹா ...

                                               

மதுபானி ஓவியப் பாணி

மதுபானி ஓவியப் பாணி அல்லது மிதிலா ஓவியப் பாணி என்பது, இந்தியாவின், பீஹார் மாநிலத்தின் மதுபானி மாவட்டத்தில் தோன்றிய ஓவியப் பாணி என்பதால் இப்பெயர் பெற்றது. இந்த மதுபனி மாவட்டம் நேபாள எல்லைப் பகுதியில் இருக்கிறது.

                                               

மந்தனா ஓவியங்கள்

மந்தனா ஓவியங்கள் என்பவை இந்தியாவின் இராஜஸ்தான் மற்றும் மத்தியப்பிரதேசத்தில் வீட்டின் தரை மற்றும் சுவர் ஆகிய இடங்களில் வரையப்படும் ஓவியமாகும். இவ்வோவியங்கள் வெறும் அழகுக்காக மட்டும் வரையப்படாமல் ஒரு வழிபாட்டு சடங்காக வீட்டின் பாதுகாப்புக்காகவும், ...

                                               

மைசூர் ஓவியம்

மைசூர் ஓவியம் என்பது தென்னிந்திய ஓவியப் பாணியின் ஒரு முக்கிய வடிவமும், கருநாடகத்தின் மைசூர் நகரத்திலும் அதன் சுற்றுப்புறத்திலும் உருவாகிய ஒவியப் பாணியும் ஆகும். அதனை மைசூர் ஆட்சியாளர்கள் ஊக்குவித்து, பேணி வளர்த்தனர். கருநாடகத்தின் ஓவியம் நீண்ட, ச ...

                                               

ராஜபுதன ஓவியப் பாணி

ராஜபுதன ஓவியப் பாணி என்பது, இந்தியாவின் ராஜபுதனப் பகுதியில் உருவாகி வளர்ந்த ஒரு ஓவியப் பாணியாகும். இது 18 ஆம் நூற்றாண்டில் ராஜபுதனத்து அரசவைகளில் பெரும் செல்வாக்குடன் திகழ்ந்தது. ஒவ்வொரு ராஜபுதன அரசுக் காலத்திலும், பாணிகள் சிறிதளவு வேறுபட்டிருந்த ...

                                               

வார்லி ஓவியம்

வார்லி ஓவியம் என்பது ஒரு பழங்குடியன மக்களின் ஓவியக் கலையாகும். இக்கலை இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மகாராட்டிரம், குசராத் மாநில எல்லைப்பகுதியில் வாழும் ஆதிவாசிகளான வார்லி மக்களால் வளர்க்கப்பட்ட கலையாகும். இந்த ஓவியக் கலைக்கும் இந்த ...

                                               

விசிறியுடன் ஒரு பெண்

விசிறியுடன் ஒரு பெண் என்பது, பிரான்சைச் சேர்ந்த ஓவியர் யோன் மெட்சிங்கர் என்பவர் வரைந்த ஓவியம் ஆகும். இந்த ஓவியம் 1914ம் ஆண்டு, பிராக் நகரில் காட்சிக்கு வைக்கப்பட்டது. இந்தக் கண்காட்சியில் எடுக்கப்பட்ட ஒளிப்படம் ஒன்று சியாத்தா பிராகா என்னும் சஞ்சி ...

                                               

அரிய பெருங்கற்கால பறவை ஓவியம்

அரிய பெருங்கற்கால பறவை ஓவியம் என்பது தமிழ்நாட்டின் கிருட்டிணகிரி மாவட்டம் காவேரிப்பட்டனத்திற்கு அருகில் உள்ள சி. குட்டூர் என்ற ஊரில் உள்ள குன்றில் மேலுள்ள ஒரு குகையில் கண்டுப்படிக்கப்பட்டுள்ளது. கண்டறியப்பட்ட ஒரு பாறை ஓவியமாகும். வரலாற்று காலத்து ...

                                               

தமிழகத்தில் கண்டறியப்பட்ட பாறை ஓவியங்கள்

தமிழகத்தில் கண்டறியப்பட்ட பாறை ஓவியங்கள், தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் காணப்படும் குகைச் சுவர்களிலும், பிற பாறை மேற்பரப்புக்களிலும், பழங்கால மனிதர்களால் வரையப்பட்ட தொன்மையான ஓவியங்களைக் குறிக்கும். அண்மைக் காலங்களில் தமிழ்நாட்டில் பரவலாகக் கண் ...

                                               

அன்னா மேரி ராபர்ட்சன் மோசஸ்

அன்னா மேரி ராபர்ட்சன் மோசஸ், "பாட்டி மோசஸ்" என்ற அவரது புனைப்பெயரால் அறியப்படும் இவர் ஒரு அமெரிக்க கிராமிய கலைஞர். இவர் தனது 78 வது அகவையில் ஓவியம் வரையத் தொடங்கினார். மேலும் வயதான காலத்தில் ஓவியக் கலையை வெற்றிகரமாகத் தனது முழு நேரத் தொழிலாக மாற் ...

                                               

மேரி கசாட்

மேரி ஸ்டீவன்சன் கசாட் என்பவர் அமெரிக்க ஓவியர் ஆவார். தனது இளமைகாலத்தை அதிகப்படியாக பிரான்சிலேயே கழித்தார், ஆரம்பகாலத்தில் எட் டேக்கர் உடன் நட்புகொண்டிருந்தார். பின்பு பல தனித்தன்மை கொண்டோருடன் முன் இவருடைய படைப்பை வெளியிட்டார். கசாட் அதிகபடியாக ச ...

                                               

ஜோர்ஜியா ஓகீஃப்

ஜோர்ஜியா டோட்டோ ஓகீஃப் ஓர் அமெரிக்க ஓவியக் கலைஞர். குறிப்பிடத்தக்க நவீன அமெரிக்க ஓவியர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். விசுகொன்சின் மாநிலத்தின் சன் பிரைய்ரி நகரில் பிறந்த ஓக்கீஃப் 1916களில் தான் நியூயார்க் நகரின் கலைச் சமூகத்தின் கவனத்தைக் கவர்ந ...

                                               

டிசி காமிக்ஸ்

நேஷனல் அல்லைடு பப்ளிகேஷன்ஸ் என்ற பெயரில் 1934-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட டிசி காமிக்ஸ், அமெரிக்க வரைகதை புத்தகச் சந்தையில் செயல்படும் ஒரு மிகப்பெரிய நிறுவனம் ஆகும். இது டைம் வார்னெர் நிறுவனத்துக்குச் சொந்தமான வார்னெர் பிரதர்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவன ...

                                               

மார்வெல் வரைகதைகள் அடிப்படையிலான திரைப்படங்களின் பட்டியல்

மார்வெல் வரைகதை அமெரிக்க வரைகதைப் புத்தகங்கள் மற்றும் அதன் தொடர்பான ஊடகங்களின் வெளியீட்டாளர் ஆவார். ஸ்பைடர் மேன், அயன் மேன், ஹல்க், தோர், கேப்டன் அமெரிக்கா, பிளாக் பாந்தர், டாக்டர் ஸ்ட்ரேஞ்ச், வால்வரின், டேர்டெவில் மற்றும் டெட்பூல் போன்ற பல சூப்ப ...

                                               

கொல்லர்

இரும்பு உருக்கும் வேலை மற்றும் பூசும் வேலைகள் செய்பவர்கள் கொல்லர் என்று அழைக்கப்படுகிறார்கள். தமிழில் கருமான் என்று கூட ஒரு பதம் உண்டு. கருங்கொல்லர் என்ற பெயரும் வழக்கில் உள்ளது. பொன், வெள்ளி போன்ற விலையுயர்ந்த, பெறுமதியான உலோகங்களில் அணிகலங்கள், ...

                                               

இரஞ்சினி-காயத்ரி

இரஞ்சனி மற்றும் காயத்ரி ஆகிய் இருவரும் கர்நாடக பாடகர்கள் மற்றும் வயலின் கலைஞர்களாவார்கள். இவர்களின் படைப்புகளில் அரங்கப் பதிவுகள், தொலைக்காட்சி, வானொலி, இசை நிகழ்ச்சிகள், மற்றும் திருவிழாக்கள் ஆகியவை அடங்கும். இவர்கள் தனிப்பாடல்கள், வயலின் இரட்டை ...

                                               

கியார்கியோன்

கியார்கியோன் Giorgione)ஓர் உயர் மறுமலர்ச்சி வகை சார்ந்த வெனிஸ் ஓவியர். இவரது படைப்புகள் மனிதனையும் இயற்கையையும் இணைக்கும் வகைப்பட்டது ஆகும். பதினான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த கியோவன்னி பெல்லினி என்னும் பிரபல ஓவியரின் ஓவியங்களின் மீது கொண்ட பற்றே இ ...

                                               

மஞ்சள் நிறமி 10

மஞ்சள் நிறமி 10 என்பது C 16 H 12 C l2 N 4 O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இதுவொரு மோனோ அசோபிரசோலோன் சாயச் சேர்மமாகும். மஞ்சள் நிறமாக இச்சாயம் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக அமெரிக்காவில் சாலைகளில ...

                                               

மஞ்சள் நிறமி 16

மஞ்சள் நிறமி 16 என்பது C 34 H 28 C l4 N 6 O 4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். மஞ்சள் நிறமாக பயன்படுத்தப்படும் இந்நிறமி ஒரு டையரைலைடு சாயமாக வகைப்படுத்தப்படுகிறது. நிறந்தர மஞ்சள் சாயமாக கருதப்படும் இ ...

                                               

மஞ்சள் நிறமி 81

மஞ்சள் நிறமி 81 என்பது C 36 H 32 C l4 N 6 O 4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். மஞ்சள் நிறமாக பயன்படுத்தப்படும் இந்நிறமி ஒரு டையரைலைடு சாயமாக வகைப்படுத்தப்படுகிறது. மூன்று உட்கூறுகளிலிருந்து மஞ்சள் நி ...

                                               

மஞ்சள் நிறமி 83

மஞ்சள் wஇறமி 83 என்பது C 36 H 32 Cl 4 N 6 O 4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். மஞ்சள் நிறமாக பயன்படுத்தப்படும் இந்நிறமி ஒரு டையரைலைடு சாயமாக வகைப்படுத்தப்படுகிறது. மூன்று உட்கூறுகளிலிருந்து மஞ்சள் நி ...

                                               

அலுமினியம் ஆக்சிநைட்ரைடு

அலுமினியம் ஆக்சிநைட்ரைடு என்பது AlN)x 1−x, என்ற பொது மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இது அலுமினியம், ஆக்சிசன், நைட்ரசன் ஆகிய தனிமங்கள் சேர்ந்து உருவாகும் ஒருவகையான பீங்கான் பொருளாகும். சர்மெட் கார்பரேசன் ...

                                               

ஃபெரைட் (காந்தம்)

ஃபெரைட்டுகள் Ferrites என்பவை ரசாயன சேர்மங்கள், தங்களுடைய முதன்மை பாகங்களாக இரும்புIIIஆக்ஸைட் Fe 2 O 3 உடன் பீங்கானைக் கொண்டிருப்பவை. இவற்றில் பலவும் காந்த மூலப்பொருட்கள் என்பதோடு இவை மின்மாற்றிகள் மற்றும் பல்வேறு மற்ற உயர் தொழில்நுட்ப பயன்பாடுகளி ...

                                               

கால்சியம் அலுமினேட்டுகள்

கால்சியம் அலுமினேட்டுகள் என்பவை கால்சியம் ஆக்சைடையும் அலுமினியம் ஆக்சைடையும் ஒன்றாகச் சேர்த்து உயர் வெப்பநிலைக்கு சூடுபடுத்துவதால் உண்டாகும் வேதிப்பொருட்களாகும். சிமெண்ட்டு மற்றும் எளிதுருகா பொருட்கள் உற்பத்திகளில் இவை பயன்படுகின்றன. வளிமண்டலத்தி ...

                                               

தைட்டானியம் கார்பைடு

தைட்டானியம் கார்பைடு என்பது TiC என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். எளிதில் உருகாத மீக்கடினப் பீங்கான் பொருளான இதன் மோ மதிப்பு 9 முதல் 9.5 ஆக உள்ளது. தங்குதன் கார்பைடின் பண்புகளையே இதன் பண்புகளும் ஒத்துள்ளன. தோற்றத்த ...

                                               

ஊனமுற்றோர் உரிமை இயக்கம்

ஊனமுற்றோர் உரிமை இயக்கம் என்பது, ஊனமுற்றோருக்குச் சம வாய்ப்புக்களையும், சம உரிமைகளையும் பெற்றுக்கொள்வதற்கான ஒரு இயக்கம் ஆகும். போக்குவரத்து, கட்டிடக்கலை, பௌதீகச் சூழல் ஆகியவற்றில் அணுகுதகைமையும், பாதுகாப்பும்; பிறரைச் சார்ந்திராத வாழ்க்கைக்கான சம ...

                                               

வெண்பிரம்பு பாதுகாப்பு நாள்

வெண்பிரம்பு பாதுகாப்பு நாள் உலகெங்கும் தேசிய அளவில் கடைபிடிக்கப்படும் நாளாகும். 1964ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15 அன்று இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது. 1931 ஆம் ஆண்டு அமெரிக்காவில் பன்னாட்டு அரிமா கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற மாநா ...

                                               

ஆர்க்கிகாட்

ஆர்க்கிகாட் என்பது ஒரு கட்டிடக்கலை சார்பான கட்டிடத் தகவல் மாதிரியாக்கக் கணினி உதவு வடிவமைப்பு மென்பொருள் ஆகும். மக்கின்டோசு, வின்டோசு ஆகிய இயங்கு தளங்களில் செயல்படக்கூடிய இது அங்கேரி நாட்டைச் சேர்ந்த கிராபிசாஃப்ட் என்னும் நிறுவனத்தினால் உருவாக்கப ...

                                               

அமர்நாத்

அமர்நாத் குடைவரைகள் இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு முக்கிய இந்துக் குடைவரை கோயில் ஆகும். இக்கோயில் 5.000 ஆண்டு பழமையானதாகவும் இந்து புராண காலத்தில் மிக முக்கியமானதாகவும் கருதப்படுகிறது. அமர்நாத் ஆசிரமத்தின் உட்புறத்தில் சிவ ...

                                               

அவுரங்காபாத் குகைகள்

அவுரங்காபாத் குகைகள் 12 பௌத்தக் குடைவரை குகைகளின் தொகுப்பாகும். இக்குகைகள் கிழக்கிலிருந்து மேற்காக, அவுரங்காபாத் நகரத்திலிருந்து ஒன்பது கிமீ தொலைவில் சயாத்திரி மலையில் அமைந்துள்ளது. இக்குகைகள் கிபி 6 முதல் 8-ஆம் நூற்றாண்டு முடிய நிறுவப்பட்டது. இக ...

                                               

உதயகிரி, கந்தகிரி குகைகள்

உதயகிரி, கந்தகிரி குகைகள்) இயற்கை மற்றும் செயற்கையான ஒன்றாகும். இவ்விடம் தொல்லியல், வரலாறு, சமயம் சார்ந்து முகமை வாய்ந்தது ஆகும். இக்குகைப்பகுதி இந்தியாவின் ஒரிசா மாநிலத் தலைநகர் புவனேசுவரத்திற்கு அருகில் உள்ளது. இக்குகைகள் உதயகிரி-கந்தகிரி மலைப் ...

                                               

காம்பாலித குகைகள்

காம்பாலித குகைகள் இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் ராஜ்கோட் மாவட்டத்தில் கொந்தல் எனுமிடத்தில் அமைந்த மூன்று பௌத்த சமயக் குகைகளின் தொகுப்பாகும். இக்குகைகள் பிக்குகள் தியானம் செய்வதற்கான சைத்தியம் மற்றும் ஒரு நினைத் தூபியுடன் கூடியுள்ளது. சைத்தியத்த ...

                                               

கான்கேரி குகைகள்

கான்கேரி குகைகள் பௌத்தக் குடைவரை குகைகளின் தொகுப்பாகும். இக்குகைகள் மகாராட்டிரா மாநிலத் தலைநகரான மும்பை நகர்புறத்தின், மேற்கே உள்ள போரிவலி பகுதியின் சஞ்சய் காந்தி தேசியப் பூங்கா வின் மலைப்பாங்கானப் பகுதியில் அமைந்துள்ளது. இக்குகைகள், கிமு முதல் ந ...

                                               

கோட்டுக்கல் குகைக்கோயில்

கோட்டுக்கல் குகைக் கோயில் மலையாளத்தில் கல்ட்ரிகோவில் என்றும் அழைக்கப்படுவது குடவரைக் கட்டிடக்கலைக்கு உள்ள ஒரு பழமையான மாதிரி ஆகும், இது பொ.ச. 6 மற்றும் 8 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் அமைக்கபட்டது. இந்த குடவரையானது தென்னிந்தியாவின், கேரளத்தின் கொ ...

                                               

செங்கை வல்லம் குடைவரைக் கோயில்கள்

செங்கை வல்லம் குடைவரைக் கோயில்கள் செங்கல்பட்டு அருகே அமைந்துள்ள வல்லம் எனும் சிற்றூரில் அமைந்த மூன்று குடைவரைக்கோயில்களைக் குறிக்கும். இவற்றில் ஒன்று பெருமாளுக்கானது. முதல் குடவரை வேதாந்தீசுவரர் எனும் சிவபெருமானுக்கு அமைந்தது. முதல் குடவரைக்கு அட ...

                                               

தானாலே குகைகள்

தானாலே குகைகள் அல்லது நத்சூர் குகைகள் இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் ராய்காட் மாவட்டத்தில், தானேலே கிராமத்தின் மலையில் உள்ள 23 பௌத்தக் குடைவரைகளின் தொகுப்பாகும். இக்குகைகளில் கிபி முதல் நூற்றாண்டுக் காலத்திய பௌத்த சைத்தியங்கள் மற்றும் தூபிகள ...

                                               

திருப்பரங்குன்றம் சமணக் குகைகள்

திருப்பரங்குன்றம் சமணக் குகைகள் அல்லது உமை ஆண்டார் கோயில், தமிழ்நாட்டின், மதுரை மாநகராட்சிப் பகுதியான திருப்பரங்குன்றம் மலையின் தென் பகுதியில் மலையைக் குடைந்து அமைக்கப்பட்ட சமண குடைவரையாகும். இக்குகைப் பகுதியில் மயில்களும், மந்திகளும் அதிக அளவில் ...

                                               

தெக்கெகுடி குகைக் கோயில்

தெக்கெகுடி குகைக் கோயில் என்பது கேரளத்தின், பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள ஒரு குகைக் கோயிலாகும். இங்கு உள்ள முதன்மைதெ தெய்வம் சிவன் ஆவார். தெக்கெகுடியானது திருவல்லாவிலிருந்து 9 கி.மீ. தொலைஇல் உள்ளது. பல்லவர் காலக் கட்டடக்கலை பாணியில் கி.பி. எட் ...

                                               

விழிஞ்ஞம் குகைக் கோயில்

விழிஞ்ஞம் குகைக் கோயில் என்பது இந்தியாவின் தென் கேரளத்தில், திருவனந்தபுரத்திற்கு அருகிலுள்ள விழிஞ்ஞத்தில் கிபி. 8 ஆம் நூற்றாண்டு கால இந்து கோவில் ஆகும். குகையில் ஒரே கல்லலில் செதுக்கபட்ட வீணாதர தட்சிணாமூர்த்தியின் சிற்பத்தை உள்ளடக்கியதாக சன்னதி உ ...

                                               

ஜுனாகத் குடைவரைகள்

ஜுனாகத் குகைகள், இந்திய மாநிலமான குஜராத்தின் ஜுனாகத் மாவட்டத்தில் உள்ளது. இந்த மூன்று குகைகளின் தொகுப்பு, உண்மையில் மலையை குடைந்து அமைக்கப்பட்டதல்ல. இம்மூன்று தனித்தனியான குடைவரைகள், பௌத்த பிக்குகள் தங்குவதற்காக மணற்கல்லில் செதுக்கி அமைக்கப்பட்டத ...

                                               

அம்மி

அம்மி என்பது கருங்கல்லினால் செய்யப்பட்ட, மருந்து அல்லது சமையலில் பயன்படும் பொருட்களை அரைப்பதற்கு உதவக்கூடிய, சமதளமாக அமைந்த ஒரு கருவியாகும். அம்மிக் கல்லில் பொருளை இட்டு அரைக்க உருளை வடிவில் குழவி என்று அழைக்கப்படும் ஒரு கருங்கல் பயன்படுகின்றது. ...

                                               

அரிவாள்மணை

அரிவாள்மணை என்பது தமிழர் சமையலறைகளிலும், பிற இந்தியச் சமையலறைகளிலும் பயன்படுத்தப்படும் ஒரு கருவி ஆகும். இதை, அரிவாள், அருவாமணை போன்ற பெயர்களாலும் அழைப்பதுண்டு.

                                               

ஆட்டுக்கல்

ஆட்டுக்கல் அல்லது ஆட்டுரல் என்பது கல்லினால் செய்யப்பட்ட மாவு அரைப்பதற்கு உதவக்கூடிய கருவியாகும். இதன் நடுப்பகுதி குழியாக இருக்கும். அதில் அரைக்கவேண்டிய தானியத்தைப் போட்டு குழவியைக் கொண்டு கையால் சுழற்றினால் குழியில் இருக்கும் தானியம் அரைபடும். இத ...

                                               

இடியப்ப இயந்திரம்

இடியப்ப இயந்திரம் என்பது இடியப்பங்களை பிழிந்து தரும் ஒரு மின் இயந்திரமாகும். தயாரிக்கப்பட்ட மாவை இட்ட பின் இது மனித வலுவின்றி, நூற்றுக்கணக்கான இடியப்பங்களை வடிவம் தவறாமல் பிழிந்து தரும். இந்த இடியப்ப இயந்திரங்கள் உதவியுடன் மிக வேகமாக, இலகுவாக இடி ...

                                               

இடியப்ப உரல்

இடியப்ப உரல் என்பது இடியாப்பம் செய்வதற்குப் பயன்படும் ஒரு கருவி. முற்காலத்தில் மரத்தினால் மட்டும் செய்யப்பட்ட இது தற்காலத்தில் அலுமினியம் போன்ற உலோகங்களாலும் செய்யப்படுவதுண்டு.

                                               

உரல்

உரல் என்பது அரிசி முதலான தானியங்களைக் குற்ற, இடிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இது மூன்று அடி வரை உயரமுள்ள ஏறத்தாழ ஓர் அடி விட்டமுள்ள மரத்தினால் அல்லது கருங்கல்லினால் ஆக்கப்பட்டிருக்கும். இதன் ஒரு பக்கத்தில் அரை அடி முதல் ஓர் அடிவரையான ஆழத்தில் ஒரு ...

                                               

தமிழர் சமையல் கருவிகள்

சில பத்தாண்டுகளுக்கு முன்வரை, தமிழர்களின் மரபுவழிச் சமையல் சாதனங்களைக் கொண்டிருந்த சமையலறைகள், அறிவியல், தொழில் நுட்ப வளர்ச்சியினாலும், உலகமயமாதலின் செல்வாக்காலும் மறைந்து கொண்டு வருகின்றன. சமையலுக்கான பொருட்களைச் சேமித்து வைக்கும் கொள்கலன்கள், த ...

                                               

தூக்குவாளி

தூக்கு வாளி என்பது பித்தளை, அலுமினியம், எவர்சில்வர் போன்ற பொருட்களினால் செய்யப்பட்ட பாத்திரமாகும். இது திட‌ உணவுகளையும், திரவ உணவு பொருட்களையும் ஒரு இடத்திலிருந்து மற்ற இடத்திற்கு எடுத்துச் செல்ல உதவும். பண்டைய தமிழ்ச் சமூகத்தில், குறிப்பாக பால் ...