ⓘ Free online encyclopedia. Did you know? page 374




                                               

தேனி மலை மாடு

தேனி மலை மாடுகள் தேனி மலைப்பகுதியில் கூட்டம் கூட்டமாக இருக்க கூடியது. இந்த இனத்தில் கரும்போர், செம்போர் எனக் கூடிய உடம்பில் வண்ணமுள்ள மாடுகள் காணப்படும். இதனுடைய காளைகள் ஜல்லிக்கட்டு, ரேக்ளா போட்டிகளுக்குச் சிறந்தவை எனக் கருதப்படுகிறது. என்றாலும் ...

                                               

நிமாரி மாடு

நிமாரி மாடு என்பது இந்தியாவைச் சேர்ந்த மாட்டு இனமாகும், இது மத்திய பிரதேசத்தின் தென்மேற்கு பகுதியான நிமாரி பிரதேசத்தில் தோன்றியது ஆகும். இந்த மாடு கிர் மாடு மற்றும் கிலரி மாடுகளிடமிருந்து தோன்றியதாக கருதப்படுகின்றன. இந்த மாடுகள் மத்திய பிரதேசத்தி ...

                                               

நெல்லூர் மாடு

நெல்லூர் மாடு என்பது இறைச்சித்தேவைக்காக இந்தியாவில் இருந்து கொண்டுவந்த நாட்டு மாட்டு வகையான ஒங்கோல் மாடுகளில் இருந்து பிரேசிலில் உருவாக்கப்பட்ட ஒரு மாட்டினமாகும். இந்த மாட்டினத்திற்கு இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் நெல்லூரின் பெயரிடப்பட் ...

                                               

பச்சவுர் மாடு

பச்சவுர் மாடு என்பது இந்தியாவைச் சேர்ந்த ஒரு மாட்டு இனம் ஆகும். இவை இந்தியாவின் வடக்கு பீகாரின் மதுபனி மாவட்டம், தர்பங்கா மாவட்டம், சித்தமார்த்தி ஆகிய பகுதிகளை பூர்விகமாக கொண்டவை. இந்த இன மாடுகளின் உடல் அளவு கச்சிதமானதாகவும், சிறியதாகவும் இருக்கு ...

                                               

பிரம்மன் மாடு

பிரம்மன் மாடு அல்லது பிரம்மா மாடு எனப்படும் மாட்டினம் இந்தியாவில் இருந்து ஐக்கிய அமெரிக்கா இறக்குமதி செய்த நாட்டு மாட்டு இனத்திலிரிந்து இனப்பெருக்கம் செய்யப்பட்ட ஒரு மாட்டினமாகும். இந்த பிரம்மா மாடுகள் இந்திய மாட்டினங்களான கன்கரேஜ், ஓங்கோல், கிர் ...

                                               

பிரவுன் ஸ்விஸ் மாடு

பிரவுன் ஷ்விஸ் மாட்டு என்பது ஒரு ஐராப்பிய கறவை மாட்டு இனமாகும். இவை இவை ஸ்விட்சர்லாந்து நாட்டின் மலைப் பகுதிகளில் தோன்றியவை. இவை தோற்றத்தில் பெரியதாகவும் பால் கறப்பில் சிறந்தும் காணப்படுபவை. இந்த மாடுகளைக் கொண்டு அரியானா மாநிலம் கர்னாலில் உள்ள தே ...

                                               

புங்கணூர் பசு

புங்கணூர் பசு, ஒரு வகையான பசு இனமாகும். இப்பசுவின் பிறப்பிடம் சித்தூர் மாவட்டம், ஆந்திரப் பிரதேச மாநிலம் ஆகும். இந்த வகைப் பசுவின் பால் அதிக கொழுப்புச் சத்துக் கொண்டது. இதன் பாலில் அதிக மருத்துவ குணம் உள்ளதாக நம்பப்படுகிறது. பொதுவாகப் பசும்பாலில் ...

                                               

புலிக்குளம் காளை

புலிக்குளம் என்பது தமிழ்நாட்டின் புகழ்மிக்க காளை மாட்டு இனங்களில் ஒன்றாகும். புலிக்குளம் என்னும் ஊர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது. ஜல்லிகட்டுக்கு என்று பிரத்தேகமாக வளர்க்கப்படும் காளையினம் புலிக்குளம். புலிக்குளம் இன பசுக்களின் பாலே சிறந்தது நிரு ...

                                               

பொன்வார் மாடு

பொன்வார் மாடு என்பது இந்தியாவின் ஒரு நாட்டு மாட்டு இனமாகும். இந்த மாடுகள் உத்தரப்பிரதேச மாநிலம் பிலிபித் மாவட்டத்தின் புரான்பூர் வட்டம் பொன்வர் பகுதியில் தோன்றியது என அறியப்படுகிறது. இதனால் இந்த இனம் அதே இடத்தின் பெயரால் அழைக்கப்படுகிறது. இந்தக் ...

                                               

போவின் மரபணுத்தொகை

பெண் ஹியர்போர்ட் பசுவின் மரபணுத்தொகையானது 2009இல் வெளியிடப்பட்டது. இது மாட்டின மரபணுத்தொகை வரிசை முறையிடுதல் ஆராய்தல் கூட்டமைப்பு, தேசிய சுகாதார நிறுவனங்கள் மற்றும் அமெரிக்க வேளாண்மைத் துறை தலைமையிலான ஆராய்ச்சியாளர்களின் குழுவால் வரிசைப்படுத்தப்ப ...

                                               

மணப்பாறை மாடு

மக்களை பெற்ற மகராசி என்ற தமிழ்த் திரைப்படத்தில் இடம்பெற்ற மணப்பாறை மாடுகட்டி மாயவரம் ஏறுபூட்டி பாடலாசிரியர்-மருதகாசி என்ற பாடலால் மணப்பாறை மாடுகளின் உயர்வு அறியப்படுகிறது.

                                               

மலைநாடு கிட்டா

மலைநாடு கிட்டா எனப்படும் மாடுகள் இந்தியாவைச் சேர்ந்த குள்ள மாட்டு இனங்களில் ஒன்றாகும். இந்த மாடுகள் கர்நாடக மாநிலத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியான மலை நாடு பகுதியில் வாழக்கூடியன. இந்த மாடுகள் உரதனா மற்றும் வர்ஷகந்தி என்றும் அழைக்கப்படுகின்ற ...

                                               

மாடு

மாடு அல்லது பசு பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு. பசுவினுடைய பால் பல சத்துக்கள் நிறைந்ததுள்ள காரணத்தினால் மனிதன் அதனை ஒரு முக்கிய உணவாகக் கொண்டுள்ளான். மனிதன் இம்மாடுகளின் இறைச்சியையும் உணவாகப் பயன்படுத்துகிறான். இந்தியக் கலாச்சாரத்தில் பசு ...

                                               

மிவாட்டி மாடு

மிவாட்டி மாடு, அல்லது கோசி மாடு என அழைக்கப்படுவது, இந்தியாவில் உள்ள ஒரு நாட்டு மாட்டு இனமாகும். இவை அரியானா மாநிலத்தில் உள்ள பிரதேசமான மிவாட்டியின் பெயரால் அழைக்கப்படுகின்றன. இந்த மாடுகள் கிர் மாடுகள் மற்றும் ஹர்யானி மாட்டினங்களுடன் தொடர்புடைய இன ...

                                               

ராடி மாடு

ராடி மாடு இது ராட் என்றும் உச்சரிக்கப்படுவது இந்தியாவைச் சேர்ந்த மாட்டு இனமாகும். இது ராஜஸ்தான் மாநிலத்தின் பிகானேர், கங்கா நகர் மற்றும் ஹனுமன்கர் மாவட்டங்களில் அடங்கிய பகுதியில் உருவானது. இது இந்தியாவில் முக்கியமாக இரட்டை நோக்கங்களுக்க வளர்க்கப் ...

                                               

ரெட் டேன் மாடு

ரெட் டேன் மாடு என்பது ஒரு வட ஐராப்பிய பால் மாட்டு இனமாகும். இது டென்மார்க்கை பிறப்பிடமாக கொண்ட மாடு. இந்த சாதி பசுக்கள் டென்மார்க்கில் 42.599 உள்ளன. இவை தங்கள் பால் கறப்புக்கு பயன்படுத்தப்பட்டு வாழ்நாள் முடியும் காலத்தில் மாட்டிறைச்சிக்கு பயன்படு ...

                                               

ஜெர்சி மாடு

ஜெர்சி மாடு என்பது ஒரு கறவை மாடு ஆகும் இது மிகவும் பழமையான குட்டை மாட்டு இனம் ஆகும். இந்த மாடுகள் கால்வாய் தீவுகளின், ஜெர்சி தீவில் தோன்றியவை, இவை ஆறு நூற்றாண்டுகளுக்குக் கலப்பு இல்லாமல் வளர்ந்துவந்தவை. இந்த இன மாடுகள் இதன் பால் உள்ள உயர் கொழுப்ப ...

                                               

ஸ்ரீ மாடு

ஸ்ரீ மாடு என்பது பூட்டானில் இருந்து தோற்றிய ஒரு மாட்டு இனமாகும். இது தோளில் திமில் உள்ள மாட்டு இனமாகும். இவை சிக்கிம் மற்றும் டார்ஜிலிங் போன்ற பல்வேறு பகுதிகளில் இப்போது உள்ளன.

                                               

ஹோல்ஸ்டீன் ஃபிரீசியன் மாடு

ஹோல்ஸ்டீன் ஃபிரீசியன் மாடு என்பது ஒரு ஐராப்பிய கறவை மாடு ஆகும் இவை டச்சு மாகாணங்களான வடக்கு ஹாலந்து மற்றும் ஃபிரிஸ்லாந்து பகுதிகளில் தோற்றிய ஒரு மாட்டு இனம் ஆகும். இவை இதனாலேயே இப்பெயரால் அழைக்கப்படுகின்றன. மேலும் இவை தற்போது வடக்கு ஜெர்மனி மற்று ...

                                               

ஆப்பிரிக்க மறிமான்

ஆப்பிரிக்க மறிமான் என்பது நான்கு பெரிய மறிமான் இனங்கள் உள்ள ஓர் இனமாகும். இவற்றில் மூன்று ஆப்பிரிக்காவை இருப்பிடமாகக் கொண்டது. மற்றையது அராபிய தீபகற்பத்தை இருப்பிடமாகக் கொண்டது. இவற்றின் மயிர் பழுப்பு நிறத்தையும் வேறுபட்ட கருமையான அடையாளங்களை முக ...

                                               

கடமான்

கடமான் தெற்காசியாவில் காணப்படும் மான் இனங்களிலேயே மிகப் பெரியதாகும். எல்லாத் திராவிட மொழிகளிலும் கடமான் என்ற சொல் இம்மானுக்குப் பரவலாக எல்லா மக்களிடையேயும் வழங்கி வருகிறது. சங்க இலக்கியம் தொடங்கி இம்மான்கள் கடமான், கடமா, கடமை, கடம்பை என்று குறிக் ...

                                               

காசுமீர் மான்

காசுமீர் மான், என்பது ஒரு மான் ஆகும். இவை இந்தியாவில் உள்ள காட்டுமானின் கிளையினம். இவை மிக அருகிய இனம் என்று பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் அறிவித்துள்ளது. 2008 இல் நடந்த கணக்கெடுப்பின்படி 160 வளர்ந்த மான்கள் மட்டுமே உள்ளதாக தெரியவந்தது. ...

                                               

சதுப்புநில மான்

சதுப்புநில மான் என்பது இந்தியத் துணைக்கண்டத்தில் வடக்கு, மத்திய இந்தியாவிலும், நேபாளம், வங்கதேசம், பாக்கித்தான் போன்ற இடங்களிலும் காணப்படுகின்ற மான் ஆகும். இவை இந்தியாவில் உத்தரப்பிரதேசம், அசாம், மத்தியப்பிரதேசம், ஆகிய மாநிலங்களில் உள்ள சதுப்பு ந ...

                                               

சருகுமான்

சருகுமான் என்பது சிறிய, குளம்புள்ள உயிரினம் ஆகும். இவை தென், தென்கிழக்கு ஆசியாவில் உள்ள காடுகளில் காணப்படுகின்றன. இவற்றின் கிளையினம் ஒன்று மத்திய, மேற்கு ஆப்பிரிக்காவின் மழைக்காடுகளில் காணப்படுகின்றன. இவை தனித்தோ அல்லது இணைகளாகவோ வாழ்கின்றன இவை த ...

                                               

தாமின் மான்

தாமின் மான், என்பது ஒருவகை மான் ஆகும்.இது அருகிய இனம் ஆகும். இது தென்கிழக்கு ஆசியாவில் காணப்படுகிறது. இந்த இனம் முதன் முதலில் இந்தியாவின் மணிப்பூரில் 1839 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதன் அறிவியல் பெயர், Cervus eldi, 1844 ஆண்டு உருவாக்கப்பட்ட ...

                                               

திபெத்திய சிறுமான்

திபெத்திய சிறுமான் என்பது ஒரு மான் இனமாகும். இவை குறிப்பாக திபெத்திய பீடபூமியிலும், வடகிழக்கு லடாக், சிக்கிம் ஆகிய பகுதிகளிலும் வாழ்கின்றன.

                                               

துருவ மான்

Euteleostomi துருவ மான் அல்லது பனி மான் எனப்படுவது ஒரு மான் இனமாகும். இவை வட அமெரிக்காவில் கரீபு என்றும் அழைக்கப்படுகின்றன. இவை துருவப் பகுதிகளில் காணப்படுகின்றன. இவை கூட்டமாக வாழக்கூடியவை ஆகும். இவை வாழும் பகுதிகளைப் பொறுத்து இவற்றின் கூட்டத்தில ...

                                               

நாற்கொம்பு மான்

நாற்கொம்பு மான் தெற்காசியாவின் திறந்தவெளிக்காடுகளில் வாழும் ஒரு மறிமானினமாகும். இது இந்தியாவில் கங்கை நதியின் தெற்கிலிருந்து தமிழ் நாடு வரையிலும், ஒரிசா மாநிலத்திற்கு மேற்கிலிருந்து குசராத்தின் கீர் காடுகள் வரை வாழ்கின்றது. மேலும் இவ்வினத்தின் ஓர ...

                                               

நானமா

நானமா என்றும் கத்தூரி மான் என்றும் அழைக்கப்படும் மானினம் அரிதாகக் காணப்படும் ஒரு மானினம். இது இமயமலைப் பகுதிகளில் காணப்படும் ஒரு விலங்கு. இதன் அறிவியற்பெயர் மோசுக்கசு என்பதாகும். இவ்விலங்கினம் ஒன்றே மோசுக்கிடேயீ என்னும் பேரினத்தில் இன்றும் இருக்க ...

                                               

நீர் மான்

நீர் மான் என்பது உருவத்தில் கஸ்தூரி மான் இனத்தைப் போன்று சிறியாதாக இருக்கும் ஒரு மான் இனம்.அதே வேளை கிளை மானுக்கும் நீர் மானுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. கிளை மான் இனத்தில் ஆண் மான்களுக்கு கொம்புகள் இருப்பதுப் போன்று நீர் மான் இனத்தில் ஆண் மான் ...

                                               

புல்வாய்

புல்வாய் என்பது இந்தியத் துணைக் கண்டத்தைத் தோன்றிடமாகக் கொண்ட மான் இனமாகும். இதில் ஆண் மான் இரலை என்றும் பெண் மான் கலை என்றும் அழைக்கப்படுகின்றது. இதுதவிர புல்வாய் மானுக்கு திருகுமான், வெளிமான், முருகுமான் என்று பல்வேறு தமிழ்ப்பெயர்கள் உள்ளன. இம் ...

                                               

மறிமான்

மறிமான் என்பது ஆப்பிரிக்கா மற்றும் ஐரோவாசியா பிராந்தியங்களில் காணப்படும் இரட்டைப்படைக் குளம்பி ஆகும். இது மாட்டுக் குடும்பத்தைச் சேர்ந்தது. மறிமான்கள் கூட்டம் மந்தைக் கூட்டம் என அழைக்கப்படுகின்றது. ஆண்டு தோறும் விழுந்து முளைக்கும் மானின் கொம்புகள ...

                                               

மான்

மான் பாலூட்டி வகையைச் சேர்ந்த இரட்டைப்படைக் குளம்பிகள் வரிசையைச் சேர்ந்த ஒரு காட்டு விலங்கு. அறிவியலில் மான் இனத்தை செர்விடே என்பர். இவை இலைதழைகளை உண்ணும் இலையுண்ணி விலங்காகும். மான் ஆடு மாடுகள் போல உண்ட உணவை இருநிலைகளில் செரிக்கும் அசைபோடும் வில ...

                                               

வெள்ளை புல்வாய்

வெள்ளை இரலை என்பது சகாராப் பாலைவனப்பகுதியில் காணப்படும் ஒரு பெரிய இரலை மான் இனமாகும். இது அடாக்சு என்றும் திருகுகொம்பு இரலை என்றும் வழங்கப்படுகிறது. இவை முறுக்கிய நீளமாக கொம்புகளைக் கொண்டுள்ளன. பெண்ணில் கொம்பு 55 முதல் 80 செ.மீ வரையும் ஆணில் 95 ம ...

                                               

அய்-அய்

அய்-அய் ஆபிரிக்கா கண்டத்தின் மடகாஸ்கர் தீவுப் பகுதியின் காடுகளில் வாழும் லெமூர் இனத்தின் மிகச்சிறிய பாலூட்டி விலங்கு ஆகும். இது அநேகமாக உலகின் விசித்திரமான பாலூட்டியாகும். அதன் பேய் அம்சம் அதற்கு அதன் பெயரைக் கொடுத்தது: லத்தீன் மொழியில் லெமூர் என ...

                                               

கொலோபசுக் குரங்கு

கொலோபசுக் குரங்கு என்று அழைக்கப்படும் வெள்ளை-கறுப்பு கொலோபசுக் குரங்கு ஆப்பிரிக்காவில் வாழும் குரங்கு இனம்.இது ஆப்பிரிக்காவில் கிழக்கு, நடு, மேற்கு ஆப்பிரிக்கப் பகுதிகளில் இயற்கையாக காடுகளில் வாழ்கின்றது. இக்குரங்குக்கு கட்டைவிரல் ஏறத்தாழ இல்லாமல ...

                                               

தேவாங்கு

தேவாங்கு என்பது இரவில் இரை தேடும் ஒரு சிறு பாலூட்டி விலங்காகும். சற்றும் தொடர்பில்லாத விலங்கு போல் தோற்றம் அளித்தாலும், இது மனிதர்களும் குரங்குகளும் உள்ள முதனி என்னும் வரிசையைச் சேர்ந்த விலங்காகும். இது பெரும்பாலும் இந்தியாவிலும் இலங்கையிலும் உள் ...

                                               

பசும் கொலோபசு

பசும் கொலோபசு சற்று பாசிப் பச்சை நிறத்தில் உள்ள கொலோபசு வகைக் குரங்கு. வளர்ந்த குரங்கின் முதுகு சற்று பழுப்பு நிறத்திலும் இருக்கும். இதனை வான் பெனிடெனின் கொலோபசுக் குரங்கு என்றும் புரோகொலோபசு வெரசு என்றும் கூறுவர். இக் குரங்கின் அறிவிய இனப்பெயர் ...

                                               

பெரிய தேவாங்கு

Vertebrata பெரிய தேவாங்கு என்பது இரவில் இரை தேடும் ஒரு சிறு பாலூட்டி ஆகும். சற்றும் தொடர்பில்லாத விலங்கு போல் தோற்றம் அளித்தாலும், இது மனிதர்களும், குரங்குகளும் உள்ள முதனி என்னும் வரிசையைச் சேர்ந்த விலங்காகும் இதில் பல குழு இனங்கள் உள்ளன. இவை தென ...

                                               

லெமூர்

லெமூர் என்பது குரங்குக்கு இனமான ஒரு விலங்கினம். இது ஆப்பிரிக்காவின் தென் கிழக்கே உள்ள மடகாஸ்கர் தீவில் வாழ்கின்றது. லெமூர் பார்ப்பதற்கு நாயின் முகத்தோடு கூடிய குரங்கினம் போல தெரியும். படத்தில் வரிவால் லெமூர் காட்டப்படுள்ளது. லெமுர்களும் முதனி என் ...

                                               

செக் புள்ளி முயல்

செக் புள்ளி முயல் 6-8 பவுண்டுகள் எடையுள்ள நடுத்தர அளவிலான முயல். இது செக் குடியரசில் தோன்றியது. இது குறுகிய, நிமிர்ந்த காதுகளைக் கொண்டுள்ளது. முயல் அகூட்டி, கருப்பு, நீலம், பழுப்பு, ஆமை ஓட்டின் நிறம் மற்றும் மூவகை வண்ணங்களில் காணப்படுகிறது. இதனுட ...

                                               

ஹிஸ்பிட் முயல்

ஹிஸ்பிட் முயல் அல்லது அசாம் முயல் என்பது ஒரு காட்டு முயல் ஆகும். இது தெற்கு ஆசியாவில் காணப்படுகிறது. இவை இந்தியாவில், இமயமலை அடிவாரத்தில் காணப்படுகின்றன. இன்று இந்த முயல்களின் வாழ்விடம் 500 சதுர கிமீ க்கும் குறைவாக சுருக்கப்பட்டு உள்ளது. இதனால் இ ...

                                               

யானை

யானை பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு தாவர உண்ணி விலங்காகும். இது நிலத்தில் வாழும் விலங்குகள் யாவற்றினும் மிகப் பெரியதாகும். மிக நீண்ட நாட்கள் வாழக்கூடியதும் ஆகும். மனிதர்கள் தவிர்ந்த மற்றைய விலங்குகளில் இதுவே அதிக நாட்கள் வாழும் தரைவாழ் விலங்கு ஆகும ...

                                               

அம்பாரி

அம்பாரி என்பது மன்னர்கள் போன்றோர் யானை மீது அமர்ந்து செல்ல வசதியாக அமைக்கப்பட்ட இருக்கையுடன் கூடிய மாடம் ஆகும். இதில் அமர்ந்தபடி மன்னர்கள் போர், வேட்டை, நகர்வலம் போன்றவற்றை மேற்கொள்வர். மன்னரின் அம்பாரியைச் சுமக்கும் யானையானது பட்டத்து யானை என்று ...

                                               

ஆசிய யானை

ஆசிய யானை யானையினத்தில் எஞ்சியுள்ள மூன்று சிற்றினங்களில் ஒன்றாகும். இவை பெரும்பாலும் இந்தியா, இலங்கை, இந்தியசீனத் தீபகற்பம் போன்றவற்றின் பெரும்பகுதிகளிலும் இந்தோனேசியாவின் சில பகுதிகளிலும் காணப்படுகின்றன. ஆசிய யானைகள் ஆப்பிரிக்க யானைகளை விட உருவத ...

                                               

ஆப்பிரிக்க யானை

ஆபிரிக்கக் காட்டு யானைகள் Loxodonta cyclotis. ஆப்பிரிக்கப் புதர் யானைகள் Loxodonta africana. தற்போது அழிவுற்றுள்ள Loxodonta adaurora, தற்போதைய ஆபிரிக்க யானைகளின் மூதாதை இனமாக கருதப்படுகிறது. ஆபிரிக்க யானைகள் இரண்டு இனங்களைக் கொண்டுள்ளன இவை முன்னர ...

                                               

ஆப்பிரிக்கப் புதர் யானைகள்

Olfactores ஆப்பிரிக்கப் புதர் யானை இரண்டு ஆப்பிரிக்க யானை இனங்களில் இவை மிகவும் பெரியதாகும். முன்னர் இவ்வின யானையும், ஆப்பிரிக்கக் காட்டு யானையும் ஒரே இனமாக ஆப்பிரிக்க யானைகள் எனும் பெயரில் ஒரே இனமாக அடையாளம் காட்டப்பட்டது. தற்போதைய ஆய்வுகளில் இர ...

                                               

இந்திய யானை

இந்திய யானை என்பது அறியப்பட்ட மூன்று ஆசிய யானை துணை இனங்களில் ஒன்றும் ஆசியாவை பூர்வீகமாகக் கொண்டதுமாகும். 1986 இலிருந்து ஆசிய யானைகள் 60-75 வருட கணக்கெடுப்பில், கடந்த மூன்று தலைமுறைகள் குறைந்தது 50%க்கு மேல் அருகிவருவதால் அருகிய இனமாக பன்னாட்டு இ ...

                                               

இலங்கை யானை

இலங்கை யானை என்பது அடையாளம் காணப்பட்ட மூன்று ஆசிய யானை துணை இனங்களில் ஒன்றும், இலங்கையை வாழ்விடமாகக் கொண்டதும் ஆகும். 1986 இல் இருந்து இலங்கை யானை அருகிய இனமாக பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தினால் பட்டியலிடப்பட்டது. 60-75 வருட கணக்கெடுப்ப ...

                                               

கம்பளி யானை

கம்பளி யானை, என்பது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பூமியின் வடஅரைக் கோளத்தில் வாழ்ந்து வந்துள்ள பெரும் விலங்கு இனம். இவை இன்றைய யானைகளின் மூதாதையினராகக் கருதப்படுகின்றன. இவற்றின் உடல் முழுவதும் அடர்த்தியான உரோமங்களால் போர்த்தப்பட்டிருந்த காரணத்த ...