ⓘ Free online encyclopedia. Did you know? page 373




                                               

அட்டிலிடே

Olfactores புத்துலகக் குரங்குகளில் உள்ள ஐந்து குடும்பங்களில் ஒன்று அட்டிலிடே. இவை தனிக் குடும்பமாக அங்கீகரிக்கப்படுவதற்கு முன்னர் செபிடே குடும்பத்தில் இணைக்கப்பட்டிருந்தது. அட்டிலிடே குரங்குகள் பொதுவாகப் பெரிய குரங்குகள் வகையினைச் சார்ந்ததாகும். ...

                                               

இலைக் குரங்கு

இலைக் குரங்கு குரங்கு வகையைச் சார்ந்த இவ்வினம் தென்கிழக்காசியாப் பகுதியில் வாழும் பழைய உலக குரங்கு ஆகும். பர்மாவில் பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் அப்போதைய பிரிட்டிஷ் இந்திய இராணுவத்தில் ஆணையாளராகவும், மொரிசியசின் ஆளுநராகவும் இருந்த ஆர்தர் பர்வேசு ...

                                               

ஒராங்குட்டான்

ஒராங்குட்டான் அல்லது ஓராங் ஊத்தான் என்பது மனிதக் குரங்குகளில் உள்ள ஓர் ஆசிய இனம் ஆகும். இவற்றின் உடல் செம்மஞ்சள் நிறத்தில் இருக்கும். மற்ற மனிதக் குரங்குகளுடன் ஒப்பிடுகையில் நீண்ட கைகளைக் கொண்டிருக்கும். இவை உயிரினங்களில் முதனி என்னும் உயிரின உட் ...

                                               

குரங்கு

குரங்கு ஒரு பாலூட்டி விலங்கு. வால் நீளம் தவிர்த்து 14 முதல் 16 செண்டிமீட்டர் அளவேயான சிறு குரங்குகள் முதல் ஒரு மீட்டர் உயரமான பெரிய குரங்குகள் வரை குரங்குகளில் பல வகைகள் உள்ளன. பழங்கள், இலைகள், தானியங்கள், கொட்டைகள், பூக்கள், பூச்சிகள், சிலந்திகள ...

                                               

செங்குரங்கு

செங்குரங்கு எனப்படுவது இலங்கைக்குத் தனிச்சிறப்பான ஒரு சிறு குரங்கினமாகும். சிங்களத்தில் இது ரிளவா என அழைக்கப்படுகிறது. இதன் தலையில் தொப்பி போன்ற அமைப்பில் தலைமுடிகள் செறிந்து வடிவமைந்திருக்கும். கூட்டமாக வாழும் இவ்வினம் ஓரணியில் கிட்டத்தட்ட 20 தன ...

                                               

சோலைமந்தி

சோலைமந்தி இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் காணப்படும் மந்தி இனத்தைச் சேர்ந்த முதனிகளாகும். இம்மந்தியின் வெளிப்புற தோல் மயிர்கள் மின்னும் கரு நிறத்தைக் கொண்டவை. இதன் வால் சிங்கத்தின் வால் போன்று இருப்பதால் ஆங்கிலத்தில் இது Lion Tailed Macaq ...

                                               

தங்க நிற மந்தி

தங்க நிற மந்தி என்பது ஒரு குரங்கு இனமாகும். இது இந்தியாவின் மேற்கு அசாமின் ஒரு சிறிய பகுதியில் காணப்படுகிறது. இந்தியாவில் அதிக அழிவாபத்தை எதிர்நோக்கியுருக்கும் முதனிகளுள் இது ஒன்று.

                                               

துள்ளுகுரங்கு

துள்ளுகுரங்குகள் அல்லது தித்தி கள் என்பன தென்னமெரிக்க சிறுகுரங்குகள். தென்னமெரிக்கக் குரங்குகள் அணில்கள் போலும் சிறியனவாக இருப்பதால் அரிங்குகள் என்றும் அழைக்கப்படும். இத்துள்ளுகுரங்குகள் தென் அமெரிக்காவில் கொலம்பியா முதல் பிரேசில் வரையிலும், வடக் ...

                                               

மங்கிய இலைக் குரங்கு

மங்கிய இலைக் குரங்கு இந்த வகையான குரங்குகள் பாலூட்டிகள் இனத்தைச்சேர்ந்ததாகும். இவை ஒரு மூதாதயர் வகையைச்சேர்ந்தது. இவை மலேசியா, பர்மா, தாய்லாந்து, மற்றும் இந்தியாவில் மேற்கு வங்கம், திரிபுரா காடுகளில் காணப்படுகின்றன. இவை அதிகமாக வேட்டையாடப்பட்டு அ ...

                                               

லெசூலா

லெசூலா கொங்கோ நாட்டில் லொமாமி பள்ளத்தாக்குப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பழைய குரங்கினம் ஆகும். இது 2007 இல் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. இது 2012 ல் பதிப்புமூலம் உறுதிசெய்யப்பட்டது. லெசூலா 1984க்குப் பின் ஆபிரிக்காவில் கண்டறியப்பட்ட இரண்டா ...

                                               

வெண்தலைக் கப்புசின்

வெண்தலைக் கவிகைக் குரங்கு அல்லது வெண்தலைக் கப்புச்சின் என்பன செபிடே, குடும்பத்தின் உட்குடும்பமான செபினே குடும்பத்தின் ஒரு நடுத்தர அளவுள்ள புதிய உலகக் குரங்கு வகையைச் சேர்ந்ததாகும். இவ்வகைக் குரங்குகள் நடு அமெரிக்கா, மற்றும் தென் அமெரிக்காவின் வடம ...

                                               

ஹுலக் கிப்பான்

ஹுலக் கிப்பான் அல்லது வெள்ளைப் புருவக் குரங்கு என்பது கிப்பன் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு முதனி விலங்கினம் ஆகும். இவை வங்கதேசம், வடகிழக்கு இந்தியா, தென்மேற்கு சீனா ஆகிய இடங்களில் காணப்படுகிறது. இவைதான் இந்தியாவில் காணப்படும் ஒரே வாலில்லா குரங்கு ஆக ...

                                               

புளியகுளம் மாடு

புளியகுளம் மாடு என்பது தமிழ்நாட்டின் புளியகுளம், சிவகங்கை, இராமநாதபுரம், மதுரை, புதுக்கோட்டை சேலம் பகுதியிலும் கர்நாடகத்தின் பெங்களூரு மாவட்டத்திலும் காணப்படும் ஒரு மாட்டினமாகும். இந்த மாடுகளை பட்டி மாடு என்ற பெயராலும் அழைப்பர். இந்த மாடுகளை நிலத ...

                                               

இந்திய மூக்குக்கொம்பன்

இந்திய மூக்குக்கொம்பன், இந்திய காண்டாமிருகம், அல்லது ஒற்றைக்கொம்பன் என்பது இந்தியாவின் வடகிழக்கு பகுதியிலும், நேப்பாளத்திலும், பூட்டானின் சில பகுதிகளிலும் காணப்படும் ஒரு பாலூட்டியாகும். இவ்விலங்கு இமயமலையின் அடிவாரத்தில் உள்ள புல்வெளிகள் மற்றும் ...

                                               

கருப்பு மூக்குக்கொம்பன்

கருப்பு மூக்குக்கொம்பன், மூக்குக்கொம்பன் என்னும் பெரும் விலங்குப் பேரினத்தில் உள்ள ஓர் விலங்கு இனம். இது இன்று இயற்கையில் கிழக்கு, நடு, தென் ஆப்பிரிக்காவில் காணப்படும் நாடுகளாகிய கென்யா, தான்சானியா, காமரூன், தென் ஆப்பிரிக்கா, நமீபியா, சிம்பாபுவே ...

                                               

மூக்குக் கொம்பன்

மூக்குக்கொம்பன் என்னும் விலங்கு நிலத்தில் வாழும் மிகப்பெரிய விலங்குகளில் ஒன்று. தடித்த தோலும், பருத்த உடலும், 1-1.8 மெட்ரிக் டன் எடையும் கொண்ட இப்பெரிய விலங்கு விரைவாகவும் ஓட வல்லது - மணிக்கு 40 கிமீ தூரம் வரை ஓடவல்லது. இது இலைதழைகளை உண்ணும் தாவர ...

                                               

கொறிணி

Eumetazoa கொறிணி அல்லது கொறிப்பி உணவைக் கொறித்து தின்னும் விலங்குகளைக் குறிக்கும். மேலும், கொறிப்பி என்பது கொறிப்பன வரிசையில் அமைந்த பாலூட்டி உயிரியாகும்; இதன் மேல்தாடையிலும் கீழ்தாடையிலும் வளரும் ஓரிணை வெட்டுப்பற்கள் அமைந்துள்ளன. பாலூட்டிகளில் 4 ...

                                               

இராணி சுண்டெலி

இராணி சுண்டெலி என்பது முரிடே குடும்பத்தில் உள்ள கொறிக்கும் விலங்காகும். இது பரவல் போர்னியோ தீவு, சரவாக் மற்றும் சபா மாகாணங்களில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல வறண்ட காடுகள் ஆகும்.

                                               

பனாவ் மர சுண்டெலி

பனாவ் மர சுண்டெலி என்பது முரிடே எலி குடும்பத்தினைச் சார்ந்த கொறிணியாகும். பிலிப்பீன்சுவின் லூசோனைச் சார்ந்த மவுண்ட் பனாவ் நினைவாகப் பெயரிடப்பட்டது.

                                               

மர்மோட்

மர்மோட் என்பவை மர்மோட் பேரினத்தில் கொறிணி இனத்தைச் சேர்ந்த பெரிய அணில் ஆகும். இவ்வினத்தில் 15 வகைகள் உள்ளன. இவற்றுள் சில மலைப்பகுதிகளில் குறிப்பாக ஆல்ப்ஸ் மலை, வட அபென்னைன் மலை, கார்பத்தீய மலைகள், தத்ரா மலைகள் மற்றும் ஐரோப்பா மற்றும் வடமேற்கு ஆசி ...

                                               

மூங்கில் அணத்தான்

மூங்கில் அணத்தான் அல்லது மூங்கணத்தான் என்பது தென் இந்தியாவில் உள்ள மலைக் காடுகளில் காணப்படும் ஒருவகை கொறிணி ஆகும். அணத்தானா பேரினத்தின் ஒரே சிற்றினம் இதுவாகும். இதன் உயிரியல் பெயர் அணத்தானா எல்லியாட்டி என்பதாகும். "அணத்தானா" என்ற பேரினப்பெயர் மூங ...

                                               

ராயில் மலை சுண்டெலி

ராயில் மலை சுண்டெலி என்பது கிரிசிடிடே குடும்பத்தை சாா்ந்த ஒரு கொறிணி இன விலங்கு ஆகும். இது இந்தியா, சீனா, நேபாளம் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது.

                                               

லெம்மிங்

லெம்மிங் என்பது தூந்திரப் பிரதேசங்களில் வாழும் எலி வகையைச் சேர்ந்த உயிரினம் ஆகும். இவற்றின் தோல் கோடைகாலத்தில் பழுப்பு நிறமாகவும் குளிர் காலத்தில் பனிக்கட்டி போல வெண்மையானதாக மாறி விடும். தன்னை வேட்டையாடும் பனி ஆந்தை மற்றும் பிற விலங்குளிடமிருந்த ...

                                               

வெள்ளை வால் மலை சுண்டெலி

வெள்ளை வால் மலை சுண்டெலி என்பது கிாிஸிசிடே குடும்பத்தை சாா்ந்த ஒரு கொறிணி ஆகும். இது இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது.

                                               

நீர்நாய்

நீர்நாய் என்பது நீரில் வாழ தன்னை ஓரளவு தகவமைத்துக்கொண்ட ஒருவகைப் பாலூட்டி விலங்கு. நீர்நாய்கள் பொதுவாக மீன்கள், சிறிய நிலநீர்வாழிகள், பறவைகள் முதலியவற்றை இரையாகக் கொள்கின்றன. நீர்நாய்களில் மொத்தம் 13 சிற்றினங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

                                               

பெரும் நீர்நாய்

பெரும் நீர்நாய் என்பது தென் அமெரிக்காவை தாயகமாகக் கொண்ட நீர்நாய் இனமாகும். இது மரநாய்வகையி குடும்பத்தின் மிக நீளமான உடல் கொண்ட விலங்காகவும் 1.7 மீட்டர்கள் வரை வளரக்கூடிய வகையில் தகவமைத்துக் கொண்டுள்ள ஒரே கொன்றுண்ணியாகவும் உள்ளது. மற்ற மரநாய்வகையி ...

                                               

ஆற்று ஓங்கில்

ஆற்று ஓங்கில்கள் என்பன நன்னீரிலோ அல்லது உவர் நீரிலோ மட்டுமே வாழும் நீர்வாழ் பாலூட்டிகள் ஆகும். ஆற்று ஓங்கில்களில் இந்திய, அமேசானிய, உவர் நீர் ஓங்கில் என மூன்று குடும்பங்கள் உள்ளன. மற்ற ஓங்கில்களோடு ஒப்பிடுகையில் ஆற்று ஓங்கில்கள் அளவில் சிறியன. இவ ...

                                               

பெலிபார்மியா

Chordata பெலிபார்மியா என்னும் துணைவரிசை ஊனுண்ணி வரிசையில் உள்ள பூனையை ஒத்த தோற்றம் கொண்ட பூனை, கழுதைப் புலி, சிவெட்டு முதலியவற்றை உள்ளடக்கியது. இது மற்றொரு துணைவரிசையான கேனிபார்மியாவில் இருந்து மாறுபட்டது.

                                               

குளம்பு

குளம்பு அல்லது குளம்பி அல்லது குளம்புகள் (பாலூட்டி விலங்குகளில் குறிப்பாக குதிரை, கழுதை, ஆடு, மாடு, பன்றி, மான், வரிக்குதிரை, ஒட்டகம், ஒட்டகச் சிவிங்கி, நீர்யானை போன்ற விலங்கினங்களின் கால்களின் அடிப்பகுதியை பாதுகாக்கும் கனமான நகத்தால் மூடப்பட்டிர ...

                                               

தந்தப் பல்

தந்தப் பல் என்பது நீண்ட, வளரும் முன் பல்லினைக் குறிக்கும். இது ஒன்றாகவோ இரண்டாகவோ பாலூட்டிகளில் இருக்கும். தந்தப் பல் தொடர்ந்து வளரும் விதமாக தன்மையைக் கொண்டுள்ளது. யானையின் மேல் தாடையில் உள்ள இரண்டு முன்னம் பற்களும் வளர்ந்து யானைக்கோடுகள் ஆகின்ற ...

                                               

தைமஸ் சுரப்பி

தைமஸ் சுரப்பி,மார்பு இடைச்சுவர்பகுதியில் மார்பெளும்பிர்க்கும்,பெரிகார்டியத்திர்க்கும் இடையில் உள்ளது. இருகதுப்புகள் கொண்ட இவ்வுறுப்பு சற்றேரக்குறைய முக்கோண வடிவமுடையது. இதன் அளவு நமது வயதைப்பொருத்து மாறுபடும். பிறந்த குழந்தையின் உடலில் தைமசின் எட ...

                                               

பல்லின் வகையடுக்கு

பல்லின் வகையடுக்கு என்பது வாயில் உள்ள பல்லின் வளர்சியையும், பற்களின் நான்கு வகையான பற் தோற்றங்களையும் அவற்றின் எண்ணிக்கை அமைப்பு முதலியவற்றையும் குறிக்கும். பாலூட்டிகளில், மிகச்சிறுபான்மையான, நான்கு குடும்பங்களில் உள்ள, விலங்குகள் தவிர மற்ற எல்லா ...

                                               

மோல் (விலங்கு)

மோல்கள் என்பன நிலத்திற்கு அடியில் வளைகளில் வாழத் தகவமைத்துக்கொண்ட சிறிய பாலூட்டிகளாகும். இவற்றின் உடல் உருண்டையாகவும் பட்டுப் போன்ற மென்மயிர்களையும் கொண்டிருக்கும். இவற்றின் கண்களும் காதுகளும் சட்டென்று கண்ணுக்குத் தெரியாததாகவும் சிறிதாகவும் இருக ...

                                               

பொன்னிற மரநாய்

பொன்னிற மரநாய் என்பது புனுகுப் பூனைக் குடும்பத்தைச் சேர்ந்த விலங்காகும். இது இலங்கையில் மட்டுமே காணப்படுகின்றது. புனுகுப்பூனை இனங்களில் பருமனில் மிகச் சிறிய இனமொன்றாகிய இதன் உடல் பொன்னிறம் கலந்த பழுப்பு அல்லது கரும்பழுப்பு நிறத்தில் இருக்கும். இத ...

                                               

அரியானா மாடு

இது ஹரியானா மாநிலத்தின் ரோத்தக் மாவட்டம், கர்னால் மாவட்டம், ஜிந்து, ஹிசார், குருகிராம் போன்ற மாவட்டங்களை பூர்வீகமாக‍க் கொண்டது. இந்த மாடுகள் நடுத்தர அளவு முதல் பெரிய அளவுவரை உள்ளன, இவை பொதுவாக சாம்பல் நிறம் திட்டுக்களுடன் வெண்மையாக உள்ளன.

                                               

ஆயிர்சையர் மாடு

ஆயிர்சையர் மாடு என்பது ஒரு ஐராப்பிய கறவை மாடு ஆகும். இவை தென்மேற்கு இசுக்கொட்லாந்தின் ஆயிர்சையர் பகுதியைப் பிறப்பிடமாகக் கொண்டவை. தோன்றிய இடத்தின் பெயரால் இவை அழைக்கப்படுகின்றன. வயது வந்த ஆயிர்சையர் மாடு 450 முதல் 600 கிலோகிராம் எடையுள்ளதாக இருக் ...

                                               

ஒங்கோல் மாடு

ஒங்கோல் மாடு என்பது இந்தியாவைச் சேர்ந்த ஒரு நாட்டு மாட்டு இனமாகும். இவை ஆந்திரப்பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில் காணப்படுகின்றன. இதன் பெயர் ஒங்கோல் என்ற ஊரின் பெயரில் இருந்து வந்த‍தாகும், சிலர் இதை நெல்லூர் மாடு என்றும் அழைக்கின்றனர், ஏனென்றால் ...

                                               

கன்று

கன்று என்பது பொதுவாக மாட்டின் இளம் விலங்கைக் குறிக்கப் பயன்படுகிறது. சில வேளைகளில் இவை இறைச்சிக்காக வெட்டப்படுகின்றன. சில விலங்குகளின் இளம் விலங்குகளும் கன்று என்றே அழைக்கப்படுகின்றன. காண்க: விலங்குகளின் பெயர்ப் பட்டியல்#விலங்கு. அத்துடன் சில தாவ ...

                                               

கால்நடைகளின் வயதைக் கண்டறிதல்

கால்நடைகளின் வயதிற்கேற்ப பற்களின் எண்ணிக்கை மற்றும் தரம் மாறுபடும். கால்நடைகளுக்கு தற்காலிகப் பற்கள் மற்றும் நிரந்தரப் பற்கள் என இரண்டு வகையான பற்கள் உண்டு. தற்காலிகப் பற்கள் கால்நடைகள் பிறக்கும் போதே காணப்படும். கால்நடைகளின் வயதைக் கணிக்க அவற்றி ...

                                               

காளை

காளை அல்லது எருது என்பது கழுத்திற்கும், முதுகிற்கும் நடுவில் உயர்ந்த திமிலும், வாயிலிருந்து முதல் முன்னங்கால் வரை தொங்கு சதையும் கொண்டிருக்கும் ஆண் மாடுகளாகும். வேளாண் பெருங்குடிமக்கள் காளைகளை இனப் பெருக்கத்திற்கும், நிலத்தை உழுவதற்கும், போக்குவர ...

                                               

கிர் மாடு

இந்த இனம் குஜராத் மாநிலத்திலுள்ள கத்தியவார் எனும் இடத்திற்கு அருகேயுள்ள கிர் காடுகளில் தோன்றியது. இவ்வகை மாடுகள் பெருமளவில் அழிந்துவிட்டதால் குஜராத் மாநில அரசு பிரேசில் நாட்டிடமிருந்து இந்த மாடுகளின் 10.000 உயிரணு குப்பிகளை வாங்கி இனப்பருக்கம் செ ...

                                               

கிருஷ்ணா பள்ளத்தாக்கு மாடு

கிருஷ்ணா பள்ளத்தாக்கு மாடு என்பது இந்தியாவின் வட கர்நாடகப் பகுதியைச் சேர்ந்த ஒரு மாட்டு இனமாகும். இந்த மாடுகள் கிருஷ்ணா ஆற்றின் கிளை ஆறுகளான காட்டபிரபா, மலப்பிரபா போன்றவை பாயக்கூடிய பிஜாப்பூர் மாவட்டம், பாகல்கோட் மாவட்டம், பெல்காம் ஆகிய மாவட்டங்க ...

                                               

கிலாரி மாடு

கிலாரி மாடுகள் என்பவை இந்தியாவைச் சேர்ந்த போஸ் இன்டிகஸ் மாட்டினத்தின் ஒரு கிளை இனமாகும். இவை மகாராட்டிரத்தின் சாத்தாரா மாவட்டம், கோலாப்பூர் மாவட்டம், சாங்கலி ஆகிய வட்டாரங்களிலும், கர்நாடகத்தின் பிஜப்பூர், தார்வாட் பெல்காம் மாவட்டப் பகுதிகளில் வளர ...

                                               

கின்கதா மாடு

கின்கதா மாடு, இந்த மாடு கின்வரியா என்றும் அழைக்கப்படும் இந்த மாடு இந்தியாவைச் சேர்ந்த மாட்டு இனமாகும். இந்த மாடுகள் இந்தியாவின் உத்திரப்பிரதேசத்தின் பந்தல்கண்ட் பகுதியில் கென் ஆற்று கரைப்பகுதியில் இருந்து மத்தியப் பிரதேசத்தின் விந்திய மலைத்தொடர் ...

                                               

கொம்பு குருத்து நீக்கல்

கால்நடைகளுக்கு கொம்பு குருத்து நீக்குதல் என்பது கொம்பு உருவாக்கும் செல்களை அழிப்பதாகும். பொதுவாக மாடுகளுக்கு அவை கன்றாக இருக்கும்போதே கொம்பு குருத்தை தீய்த்து கொம்பு வளராமல் தடுக்கப்படுகிறது. கொம்பு குருத்தை நீக்க பல வழிகளை கடைபிடிக்கப்படுகின்றன, ...

                                               

கௌலவ் மாடு

கௌலவ் மாடுகள் இந்தியாவைச் சேர்ந்த மாட்டு இனமாகும். இது இந்தியாவின் பொஸ் இன்டிகோ மாட்டினத்தின் ஒரு கிளை இனமாகும். இந்த மாடுகளை பால்தேவை மற்றும் உழைப்பு ஆகிய இரு பயன்களுக்காகவும் வளர்க்கின்றனர். இவை மகாராஷ்டிர மாநிலத்தின் வர்தா மாவட்டம் மற்றும் மத் ...

                                               

சாஹிவால் மாடு

சாஹிவால் மாடு என்பது முதன்மையாக பால் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் நாட்டு மாட்டு இனமாகும். இம்மாட்டினம் பாக்கித்தானின் பஞ்சாப் மாகாணத்தின் சாஜிவாலை பூர்வீகமாக‍க் கொண்டவை. இவற்றின் பால் சிவப்பு சிந்தி மற்றும் புட்டனா இனங்களின் பாலைப் போலவே இருக்க ...

                                               

சிவப்பு கந்திரி மாடு

சிவப்பு கந்திரி மாடு உள்ளூரில் லால் கந்திரி என அழைக்கப்படும் இவை இந்தியாவின் நாட்டு மாட்டு இனங்களில் ஒன்றாகும். இவை அவற்றின் ஆழ்ந்த சிவப்பு நிற தோலின் நிறத்தால் கிட்டத்தட்ட உலகம் முழுக்க இப்பெயரால் அழைக்கப்படுகிறன. இவை மகாராட்டிரத்தின் மராத்வாடா ...

                                               

சிவப்பு சிந்தி

சிவப்பு சிந்தி எனப்பவை நாட்டு மாட்டு இனங்களில் ஒன்றாகும். இந்த மாட்டினம் பாக்கித்தானின் சிந்து மாகாணப் பகுதியைச் சேர்ந்தவை. இவை பரவலாக பால் தேவைக்காக பாக்கித்தான், இந்தியா, வங்காளதேசம், இலங்கை மற்றும் பல நாடுகளில் வளர்க்கப்படுகின்றன. இவை பல நாடுக ...

                                               

தார்பார்கர் மாடு

தார்பார்கர் மாடு என்னும் மாடுகள் தற்போதைய பாக்கிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள தர்பார்கர் மாவட்டத்தில் காணப்படும் ஒரு மாட்டு இனம். இது அதன் பால் கறவைத்திறன் மற்றும் உழைப்புத் திறன் ஆகிய இரட்டை பலன்களுக்காகவும் வளர்க்கப்படுகிறது. இதன் பெயர் அதன் ...