ⓘ Free online encyclopedia. Did you know? page 372




                                               

செம்பை சங்கீத உற்சவம்

செம்பை சங்கீத உற்சவம் என்பது ஆண்டுதோறும் நடக்கும் ஒரு கருநாடக இசை நிகழ்வாகும். இது இந்தியாவின் கேரளா மாநிலத்திலுள்ள குருவாயூரில் குருவாயூர் தேவஸ்வம் அமைப்பால் நடத்தப்படுகிறது. இது கர்நாடக இசை மேதை செம்பை வைத்தியநாத பாகவதர் நினைவாக நடத்தப்படுகிறது.

                                               

தனி ஆவர்த்தனம்

கருநாடக இசை நிகழ்ச்சிகளில் பக்கவாத்தியக் கலைஞர்களால் ஒரு குறிப்பிட்ட கால அளவு வழங்கப்படும் இசைப்பகுதி, தனி ஆவர்த்தனம் என அழைக்கப்படுகிறது. இதனை தனி என்றும் பேச்சு வழக்கில் அழைப்பர். வாய்ப்பாட்டு நிகழ்ச்சிகளில் மட்டுமல்லாது, ஏதேனும் ஒரு இசைக்கருவி ...

                                               

திரியாங்கம் (கருநாடக இசை)

ஒரு தட்டு தட்டி சின்ன விரலிலிருந்து ஒழுங்காக எண்ணுதல் லகு ஆகும். இதன் அடையாளம் | ஆகும். ஜாதியின் எண்ணிக்கை அடியில் இடப்படும். இது கணை எனப்படும். சாதாரண லகு என சொல்லும் போது 4 அட்சரங்களைக் கொண்ட சதுஸ்ர லகுவையே குறிக்கிறது. லகு திஸ்ரம், சதுஸ்ரம், க ...

                                               

துக்கடா

கருநாடக வாய்ப்பாட்டு இசை நிகழ்ச்சிகளில் மங்களம் பாடி நிறைவு செய்வதற்கு முன்பாக பாடப்படும் சிறிய பாடல்கள், துக்கடா என அழைக்கப்படும். துக்கடா என்பதற்கு ‘அளவில் சிறிய’ எனப்பொருள்.

                                               

தேவாரம்

தேவாரம் என்பது சைவ சமய கடவுளான சிவபெருமான் மீது பாடப்பெற்ற பன்னிரு திருமுறைகளில் முதல் ஏழு திருமுறைகள் ஆகும். இந்த ஏழு திருமுறைகளை திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், திருநாவுக்கரசு நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் ஆகிய நாயன்மார்கள் தமிழில் பாடியுள்ளா ...

                                               

நாதம்

நாதம் என்பது இசைக்கு மிக முக்கியமானது என்பதுடன் இசைக்கு ஆதாரமானதும் ஆகும். காதிற்கு இனிமையைத் தரும் த்வனி, நாதம் என்று அழைக்கப்படும். நாதத்தினிலிருந்து சுருதிகளும், சுருதிகளிலிருந்து ஸ்வரங்களும், ஸ்வரங்களிலிருந்து இராகங்களும் உற்பத்தியாகின்றன.

                                               

பஞ்சமம்

இந்திய இசைப்பிரிவுகளில் ஒன்றான கருநாடக இசையில் உள்ள ஏழு சுவரங்களான ச-ரி-க-ம-ப-த-நியில் ஐந்தாவது பஞ்சமம். ஐந்தாம் சுரம் பஞ்சமம் எனப்பட்டது. பண்சமம் பஞ்சமம் ஆனதென்றும் கொள்ளலாம். ஏழு சுவரங்களின் பெயர்கள்: த - தைவதம் சுத்த தைவதம்,சதுஸ்ருதி தைவதம்,சட ...

                                               

பல்லவி

கருநாடக இசையில் பயின்று வரும் உருப்படிகள் பலவற்றுள் காணப்படும் உறுப்புக்களுள் பல்லவி என்பதும் ஒன்று. அனுபல்லவி, சரணம் என்பன பொதுவாகக் காணப்படும் ஏனைய இரண்டு உறுப்புக்கள். கருநாடக இசையின் உருப்படிகளான கீர்த்தனை, கிருதி, பதம், சுரசதி, சதிசுரம், வண் ...

                                               

பார்த்தசாரதி சுவாமி சபா

பார்த்தசாரதி சுவாமி சபா இந்தியாவின் சென்னை மாநகரில் அமைந்துள்ள ஒரு கருநாடக இசை சபையாகும். இத்தகைய இசை சபைகளில் இது மிகவும் பழமையான ஒன்றாகும். பார்த்தசாரதி சபை ஆண்டுதோறும் மூன்று விருதுகளை பல்வேறு கலைஞர்களுக்கு வழங்கி சிறப்பித்து வருகிறது. இசைக் க ...

                                               

மனோதர்மம் (கருநாடக இசை)

மனோதர்மம் எனும் சொல், கருநாடக இசைத் துறையில் வழங்கப்பெறுவதாகும். ஒரு இசைக் கலைஞர், கச்சேரி நடந்துகொண்டிருக்கும்போது தனது படைப்புத்திறனை முன்னேற்பாடின்றி வெளிப்படுமாறு செய்தல் மனோதர்மம் என்றழைக்கப்படுகிறது. இந்த மனோதர்மம், இசையிலக்கணத்திற்கு உட்பட ...

                                               

மாறும் சுரங்கள்

மாறும் சுவரங்கள் எனப்படுபவை இந்திய இசை மரபில் மாறுதல் அடையக்கூடிய சுவரங்கள் ஆகும்.இந்த சுவரங்களை அசைத்துப்பாடலாம். இந்திய இசையில் உள்ள ஸ ரி க ம ப த நி என்னும் ஏழு சுரங்களில் ஸ-வும் என்னும் அடிப்படையான முதல் சுரமும், ப-வும் என்னும் ஐந்தாவது சுரமும ...

                                               

லயம்

லயம் தாளத்தின் காலப் பிரமாணத்தை நிர்ணயிக்கும் அம்சம் ஆகும். அதாவது பாட்டின் காலப் பிரமாணத்திற்கேற்றவாறு சம அளவான வேகத்தில் தாளத்தின் அட்சரங்கள் விழுதலைக் குறிக்கும். தாளத்தை ஒரே காலப் பிரமாணத்திற்கமைய நடத்திச் செல்லுவது லயமாகும். சங்கீதத்தில் லயம ...

                                               

வாய்ப்பாட்டு

இசைக்கருவியில் நேரடியாக பாடலைப் பாடாமல், வாயால் பாடி நடத்தப்படும் கருநாடக இசை நிகழ்ச்சியே வாய்ப்பாட்டு என்றழைக்கப்படும். அதாவது பாடகரை முதன்மையாகக்கொண்டு நடத்தப்படும் கருநாடக இசை நிகழ்ச்சிக்கு வாய்ப்பாட்டு எனப்பெயர். இந்த இசை நிகழ்ச்சியில், இசைக் ...

                                               

ஜன்னிய இராகம்

ஜன்னிய இராகங்கள் என்பது கருநாடக இசையில் மேளகர்த்தா இராகங்கள் என அழைக்கப்படும் ஜனக இராகங்களிலிருந்து பிறந்தவை. இவை பிறந்த இராகம் அல்லது சேய் இராகம் என்றும் அழைக்கப்படுகின்றன. பண்டைத் தமிழிசையில் இதற்கு திறம் என்றும் பெயர்.

                                               

ஸ்தாயி

ஸ்தாயி என்பது கருநாடக இசையில் ஏழு ஸ்வரங்களும் நிற்கும் இடத்தை க் குறிக்கும். ஷட்ஜம் முதல் நிஷாதம் வரையிலுள்ள எல்லையை ஒரு ஸ்தாயி என்கிறோம். இது மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 1. மந்திரஸ்தாயி மெலிவு மண்டிலம் - ஆதார மத்திய ஸ்தாயி ஆகிய ஸட்ஜ சுர ...

                                               

ஹரிதாச பக்தி இயக்கம்

ஹரிதாச பக்தி இயக்கம் என்பது மத்வாச்சாரியாருக்குப் பிறகு இந்தியாவின் கர்நாடகாவில் தோன்றி, இடைக்கால இந்தியாவின் வங்காளம் மற்றும் அசாம் போன்ற கிழக்கு மாநிலங்களுக்கும் பரவியது. ஏறக்குறைய ஆறு நூற்றாண்டுகளில், பல துறவிகளும், புனிதர்களும் பொதுவாக தென்னி ...

                                               

ஏக்தாரா

ஏக்தாரா என்பது தெற்கு ஆசியாயாவின் நாட்டுப்புற இசையில் பயன்படுத்தப்படும் ஒரு நரம்பிசைக் கருவியாகும். தெற்கு ஆசியாவில் தோன்றிய இது, வங்காளதேசம், இந்தியா, பாக்கித்தானின் நவீனகால இசையில் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு விரலால் இசைக்கப்படுகிறது. ஆரம்பத் ...

                                               

கவ்வாலி

கவ்வாலி தெற்கு ஆசியாவின் இசுலாம் தாக்கமுள்ள பகுதிகளில், பாக்கித்தானின் பஞ்சாப், சிந்து மாநிலங்கள், இந்தியாவின் வடக்கு மாநிலங்களில், பரவலாக அறியப்படும் சுஃபி இசை வகையிலைமைந்த பக்திப் பாடல் இசையாகும். இவ்வகை இசை வடக்கு மற்றும் மேற்கு பாக்கித்தானிலு ...

                                               

நுசுரத் பதே அலி கான்

நுசுரத் ஃபதே அலி கான் பாக்கித்தானைச் சேர்ந்த ஓர் உலகப் புகழ்பெற்ற இசைக்கலைஞர் ஆவார். இசுலாமியத்தின் ஓர் வகையான சுஃபிக்களின் பக்திப் பாடல்களின் வடிவான கவ்வாலி பாடுவதில் தேர்ந்தவர். குரல் வளம் மிக்க அலிகான் ஆறு கட்டைகள் வீச்சுடைய குரலால் உயர்ந்த சு ...

                                               

அந்தோனியோ சாலியரி

அந்தோனியோ சாலியரி அவர்கள் 18 ஆம் நூறாண்டில் வாழ்ந்த புகழ் பெற்ற இசையறிஞரும் இசையமைப்பாளரும், இசைமேதையும் ஆவார். இவர் இசைக்குப் புகழ் பெற்ற வியன்னா நகரில் வாழ்ந்த மோட்சார்ட், லூட்விக் பேத்தோவன், ஜோசப் ஹேடன் ஆகியோர் வாழ்ந்த அதே காலத்தில் வாழ்ந்தவர் ...

                                               

சீக்கதேலிக்கு ராக்

சீக்கதேலிக்கு ராக் என்பது ஒரு ஒரு மேற்கத்திய இசை வகை ஆகும். இது 1960ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவிலும் ஐக்கிய இராசியத்திலும் தோற்றுவிக்கப்பட்டது. இவ்விசைவகை ராக் இசை மற்றும் சீக்கதேலிக்கு இசை ஆகிய இரு இசை வகைகளின் சங்கமம் ஆகும். கிராமிய ராக் இசைக்குழ ...

                                               

எஸ். இராமநாதன் (இசைக் கலைஞர்)

டாக்டர் எஸ். இராமநாதன் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு கருநாடக இசை வாய்ப்பாட்டு, வீணை வாத்திய கலைஞரும் இசையாளரும், இசை ஆராய்ச்சியாளரும் ஆவார்.

                                               

டி. ஆர். பாப்பா

டி. ஆர். பாப்பா என அழைக்கப்படும் திருத்துறைப்பூண்டி இராதாகிருஷ்ணன் பாப்பா தமிழக வயலின் இசைக் கலைஞரும், திரைப்பட இசையமைப்பாளரும், ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, சிங்களத் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

                                               

வலையப்பட்டி ஏ. ஆர். சுப்பிரமணியம்

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வலயப்பட்டி எனும் ஊரில் பிறந்த சுப்பிரமணியம், ஆரம்பத்தில் தனது தந்தை ஆறுமுகத்திடம் நாதசுவர இசையினைக் கற்றார். பின்னர் தவில் வாசிக்கும் கலையினை மன்னார்குடி ராஜகோபால பிள்ளையிடம் கற்றார். அக்காலகட்டத்தில் சிறந்து விளங்கிய ...

                                               

லிங்கின் பார்க்

லிங்கின் பார்க் என்ற குழு கலிபோர்னியாவின் அகூரா மலையைச் சேர்ந்த ஒரு ராக் இசை குழுவாகும். 1996 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த குழு 2000 ஆம் ஆண்டு தனது முதல் இசை வெளியீட்டின் மூலம் தனது முதல் வெற்றியை சந்தித்தது. ஹைப்ரிட் தியரி என்ற இந்த இசை வெளியீடு ...

                                               

ஈகில்சு

ஈகில்சு என்ற அமெரிக்க" கிராம ராக் இசை”க் குழு கிளென் பிரை, டான் என்லி, பெர்னீ லீடன், ரேண்டி மெய்சுனர் ஆகியோரால் 1971-இல் உருவாக்கப்பட்டது. தரப்பட்டியலில் ஐந்து முதலிட தனிப்பாடல்களையும் ஆறு பாடல் தொகுப்புகளையும் கொடுத்துள்ள இக்குழு 1970-களின் மிகப ...

                                               

எல்விஸ் பிரெஸ்லி

எல்விஸ் ஆரோன் பிரெஸ்லி ஒரு அமெரிக்க இசைக் கலைஞரும், நடிகரும் ஆவார். 20ஆம் நூற்றாண்டின் பண்பாட்டுச் சின்னமாக விளங்கிய இவர், "ராக் அண்ட் ரோலின் மன்னன்" எனப் போற்றப்பட்டார். 1954 ஆம் ஆண்டில் எல்விஸ் பிரெஸ்லி இசைத்துறைக்குள் நுழைந்தார். அக்காலத்தில் ...

                                               

ஏரோஸ்மித்

ஏரோஸ்மித் என்பது ஒரு அமெரிக்க ஹார்டு ராக் இசைக்குழுவாகும், இது சில சமயங்களில் "த பேட் பாய்ஸ் ப்ரம் பாஸ்டோன்" என்றும், "அமெரிக்காஸ் கிரேட்டஸ்ட் ராக் அண்ட் ரோல் இசைக்குழு" எனவும் மேற்கோளிடப்படுகிறது. பாப், ஹெவி மெட்டல் மற்றும் ரிதம் அண்ட் ப்ளூஸ் ஆக ...

                                               

கிறிஸ்டோபர் ரீவ்

கிறிஸ்டோபர் ரீவ் ஓர் அமெரிக்க திரைப்பட மற்றும் நாடக நடிகர்; தயாரிப்பாளர்; திரைக்கதையாசிரியர்; எழுத்தாளர் மற்றும் சூப்பர் மேன் என்ற தனது கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் புகழ்பெற்றவர். 1995 ஆம் ஆண்டு மே மாதம் 27 ஆம் தேதி. வர்ஜீனியாவில் ஒரு குதிரைய ...

                                               

கோர்ன்

கோர்ன் Korn, KoЯn என்று குறிப்பிட்ட பாணியில் எழுதப்படுவது 1993 ஆம் ஆண்டு கலிபோர்னியா, பேக்கர்ஸ்ஃபீல்டில் Bakersfield, California நிறுவப்பட்ட ஒரு அமெரிக்க நியூ மெட்டல் இசைக்குழுவாகும். தற்போதுள்ள இசைக்குழுவில் நான்கு உறுப்பினர்கள் இடம்பெற்றிருக்கி ...

                                               

செலெனா

செலெனா என்று பரவலாக அறியப்படும் செலெனா கின்டானியா-பெரெசு அமெரிக்க பாடகர்-பாடலாசிரியரும் நடிகையும் ஒய்யார வரைகலைஞரும் ஆவார். "டெகனோ இசையின் அரசி" என்றும் "மெக்சிக்கோவின் மடோனா" என்றும் அழைக்கப்பட்டார். செலெனா மெக்சிக்கோ-அமெரிக்கத் தந்தைக்கும் அரை- ...

                                               

டயர் ஸ்ட்ரெய்ட்ஸ்

டயர் ஸ்ட்ரெய்ட்ஸ் என்பது ஒரு பிரிட்டிஷ் ராக் இசைக்குழுவாகும். இந்த இசைக்குழுவானது மார்க் நாஃப்லெர், அவரது இளைய சகோதரர் டேவிட் நாஃப்லெர், ஜான் இல்ஸ்லே மற்றும் பிக் விதெர்ஸ், ஆகியோரால் நிறுவப்பட்டதாகும். 1977 மற்றும் 1995 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் இ ...

                                               

தி டோர்ஸ்

கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உருவான ஒரு அமெரிக்க ராக் பேண்டே தி டோர்ஸ் என்பதாகும். இந்த குழுவில், பாடகர் ஜிம் மோரிசன், கீபோர்டு கலைஞர் ரே மான்சாரெக், ட்ரம்மர் ஜான் டென்ஸ்மோர், மற்றும் கிட்டார் கலைஞர் ராப்பி கிரெய்கர் ஆகியோர் ...

                                               

பான் ஜோவி

பான் ஜோவி என்பது ஓர் அமெரிக்க ராக் இசைக்குழு ஆகும், இது 1983 ஆம் ஆண்டில் நியூ ஜெர்சியிலுள்ள சைரேவில் உருவாக்கப்பட்டது. இதில் பாடகர் ஜான் பான் ஜோவி, இசைக் கருவி கலைஞர் டேவிட் பிரையன், முரசு வாசிப்பவராக டிக்கோ டோரஸ், கித்தார் கலைஞர் பில் எக்ஸ் மற்ற ...

                                               

பிங்க் ஃபிலாய்ட்

பிங்க் ஃபிலாய்ட் Pink Floyd, 1960களின் இயங்கிய ஒரு ஆங்கில ராக் இசைக்குழு, மனதை மயக்கும் மற்றும் அதிரவைக்கும் இசையினால் அவர்கள் பெரிதும் அடையாளம் காணப்பட்டார்கள், 1970களில் அவர்களது முற்போக்கான ராக் இசையினால் சிறந்து விளங்கினர். பிங்க் ஃபிலாய்ட்டி ...

                                               

பிராங்க் சினாட்ரா

பிரான்சிசு ஆல்பர்ட்டு பிராங்க் சினாட்ரா அமெரிக்க பாடகர், இசைக்கலைஞர், நடிகர், மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். 60 ஆண்டுகளாக பாடியுள்ள சினாட்ராவின் இசைத்தட்டுக்கள் 250 மில்லியனுக்கும் மேலாக உலகெங்கும் விற்பனையாயுள்ளன. இசை வரலாற்றில் மிகச் சி ...

                                               

மாயா ஏஞ்சலோ

மாயா ஏஞ்சலோ ஒரு அமெரிக்கப் பெண் எழுத்தாளர். கவிஞர், நடிகை, நர்த்தகி, பாடகி, நாடகாசிரியர், பாடலாசிரியர், நாடகத்தயாரிப்பாளர், திரைப்படத்தயாரிப்பாளர், இயக்குனர், குடிமை உரிமைப் போராளி. இவர் இனவெறிக்கு எதிராகத் தனது வாழ்நாள் முழுக்கப் போராடியவர். இவர ...

                                               

மெகாடெத்

மெகாடெத் அமெரிக்காவின் கடுமையான பலத்த இசைக் குழு கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்செல்ஸிலிருந்து செயல்படுவது 1983 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. டேவ் முஸ்டைன் மற்றும் டேவ் எலெஃப்சன் ஆகியோரால் முஸ்டைன்னின் மெடாலிகாவிலிருந்து விலகுதலைத் தொடர்ந்து நிறுவப்பட்டது, ...

                                               

ரிச்சர்ட் பர்டன்

ரிச்சர்ட் பர்டன் வேல்சு நகரைச் சேர்ந்த ஒரு நடிகர் ஆவார். அவர் 1964 இல் ஆம்லெட்டில் நடித்ததன் மூலம் இவர் பரவலாக அறியப்பட்டார். பர்டன் ஏழு முறை அகாடமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். ஆனால் ஆஸ்கார் விருதை வென்றதில்லை. அவர் சிறந்த நடிகருக்கான பாஃப் ...

                                               

ஜான் டென்வர்

ஜான் டென்வர் என அறியப்படும் ஜான் டச்சென்ட்ராப், ஓர் அமெரிக்க இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர், நடிகர், சூழலியல் போராளி, மனிதாபிமானப் போராளி என்ற மிகவும் அபூர்வமான கலவை கொண்ட ஆளுமைகள் நிறைந்தவர். அவரது பாடல்கள் மனதிற்கு உவகையளிப்பதாகவும் மிகுந் ...

                                               

ஜோன் ரிவர்ஸ்

அமெரிக்காவைச் சேர்ந்த ஜோன் அலெக்ஸாண்ட்ரா மோலின்ஸ்கை என்பவர் தொழில் ரீதியாக ஜோன் ரிவர்ஸ் என்று அழைக்கப்பட்டார். இவர் அமெரிக்க நடிகை, நகைச்சுவையாளர், எழுத்தாளர், தயாரிப்பாளர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் போன்ற பல்வேறு திறமைகள் கொண்டவர். பிரபலங் ...

                                               

ஹென்றி ஃபோன்டா

ஹென்றி ஜெய்னஸ் ஃபோன்டா ஐம்பது ஆண்டுகள் திரைவாழ்க்கை கொண்ட ஒரு பிரபல திரைப்பட நடிகராவார். இவர் ஒரு பிராட்வே நடிகராகத் தன் திரைவாழ்க்கையைத் தொடங்கினார். தி ஆக்ஸ்போ இன்சிடன்ட், மிஸ்டர் ராபர்ட்ஸ், 12 ஆங்க்ரி மென், செர்ஜியோ லியோனின் ஒன்ஸ் அப்பான் எ டை ...

                                               

சுந்தரம் பாலச்சந்தர்

எஸ். பாலச்சந்தர் அல்லது சுந்தரம் பாலச்சந்தர், ஒரு சிறந்த வீணைக் கலைஞராகவும் தமிழ்த் திரைப்பட இயக்குனராகவும், நடிகராகவும் பெயர் பெற்றவர். சென்னையில் பிறந்த பாலச்சந்தர் குரு என்று எவருமில்லாமலே தாமே வீணை இசை மீட்ட கற்றது இவரது சிறப்பியல்பாக அமைந்தத ...

                                               

திருப்பாம்புரம் சுவாமிநாதர்

திருப்பாம்புரம் என். சுவாமிநாதர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு கருநாடக இசை புல்லாங்குழல் வாத்தியக் கலைஞர். நடராஜசுந்தரத்தின் மூன்று மகன்களில் முதலாவது மகனாக சுவாமிநாதன் 1898 ஆம் ஆண்டு பிறந்தார்.

                                               

ஆலத்தூர் சகோதரர்கள்

ஆலத்தூர் சகோதரர்கள் ஸ்ரீனிவாச ஐயர் மற்றும் சிவசுப்ரமணிய ஐயர் ஆகியோர் கருநாடக இசைப் பாடகர்கள் ஆவர். ஆலத்தூர் வெங்கடேச ஐயரிடம் இவர்கள் பயிற்சி பெற்றனர். ஆலத்தூர் சகோதரர்கள், உடன்பிறந்த சகோதரர்கள் அல்லர். இவர்கள் தமது முதல் இசை நிகழ்ச்சியை 1928 ஆம் ...

                                               

டைகர் வரதாச்சாரியார்

டைகர் வரதாச்சாரியார் தமிழ்நாடு அப்போதைய செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள கொளத்தூர் என்னும் கிராமத்திலே கண்டடை இராமாநுஜாச்சாரியாரின் மகனாகப் பிறந்தார். தந்தையார் தமிழ், தெலுங்கு, சமக்கிருதம் ஆகிய மொழிகளில் வல்லவராக இருந்தார். வரதாச்சாரியருக்கு, வீணை க ...

                                               

பிச்சு சாம்பமூர்த்தி

பிச்சு சாம்பமூர்த்தி ஒரு இந்திய மியூசிக்காலாஜிஸ்ட், எழுத்தாளர் மற்றும் திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில், இசை பற்றிய ஆய்வு பேராசிரியராகவும் பணிபுரிந்தார். தென்னிந்திய இசை மற்றும் இசைக்கலைஞர்கள், சிறந்த இசையமைப்பாளர்கள், தென்னிந்திய இச ...

                                               

மாங்குடி சிதம்பர பாகவதர்

மாங்குடி சிதம்பர பாகவதர் என்பவர் கதாலாட்சோபத் துறையில் புகழ்பெற்றவர். இவருடைய கதாலாட்சோபனையானது அன்றைய அரசியல் சூழல், அர்த்தபாவம், நவரசம் போன்றவற்றைக் கொண்டிருந்தது. இவருடையப் பெயர், அன்றில் பதிப்பகம் வெளியிட்ட கருணாமிர்த சாகரம் எனும் நூலில் இடம் ...

                                               

ஜி. என். பாலசுப்பிரமணியம்

ஜி. என். பாலசுப்பிரமணியம், ஒரு தலை சிறந்த கருநாடக இசைப் பாடகர். "ஜி.என்.பி" என்று அழைக்கப்பட்ட அவர் தன் தனித்தன்மையான இசையாலும், இயற்கையாக அமைந்த குரல் வளத்தாலும் பல்லாயிரக்கணக்கான இரசிகர்களை ஈர்த்தவர். இன்றைக்கு சங்கீத மேடைகளில் பின்பற்றப்படும் ...

                                               

அல்போன்ஸ் மரிய லிகோரி

புனித அல்போன்ஸ் மரிய லிகோரி என்பவர் ஒரு இத்தாலிய கத்தோலிக்க ஆயரும், ஆன்மீக எழுத்தாளரும், இடைக்கால மெய்யியலாளரும், இறையியலாளரும், உலக இரட்சகர் சபையின் நிறுவனரும் ஆவார். இவருக்கு திருத்தந்தை பதினாறாம் கிரகோரி 1839இல் புனிதர் பட்டம் அளித்தார். 1871இ ...