ⓘ Free online encyclopedia. Did you know? page 370




                                               

திணிவு மையம்

வடிவவியலில் ஒரு தளவுருவத்தின் அல்லது இருபரிமாண வடிவம் X -ன் திணிவு மையம், வடிவுசார் மையம் அல்லது ஈர்ப்பு மையம் என்பது, அவ்வடிவத்தை சம விலக்களவு கொண்ட இரு பகுதிகளாகப் பிரிக்கும் கோடுகள் அனைத்தும் வெட்டிக்கொள்ளும் புள்ளியாகும். சாதாரணமாக, திணிவு மை ...

                                               

நாகெல் புள்ளி

வடிவவியலில் ஒரு முக்கோணத்தின் நாகெல் புள்ளி என்பது அம்முக்கோணத்தின் ஒரு முக்கோண மையம் ஆகும். முக்கோணம் ABC இன் வெளிவட்டங்களின் தொடுபுள்ளிகள் T A, T B, T C எனில் AT A, BT B, CT C ஆகிய மூன்று கோட்டுத்துண்டுகளும் முக்கோணத்தின் பிளப்பிகள்) ஆகும். அவை ...

                                               

பெர்மா புள்ளி

வடிவவியலில் பெர்மா புள்ளி அல்லது தாரிசெல்லிப் புள்ளி, என்பது எந்தவொரு புள்ளியில் இருந்து ஒரு முக்கோணத்தின் மூன்று முனைகளில் இருந்தும் கணக்கிடப்படும் தொலைவுகளின் கூட்டுத்தொகை யாவற்றினும் மிகக்குறைவாக உள்ளதோ அந்தப் புள்ளியே பெர்மா புள்ளி அல்லது தார ...

                                               

ஸ்பைக்கர் வட்டமையம்

ஸ்பைக்கர் வட்டமையம், முக்கோண மையங்களுள் ஒன்றாகும். கிளார்க் கிம்பர்லியின் முக்கோண மையங்கள் கலைக்களஞ்சியத்தில் இப்புள்ளி X எனப் பட்டியலிடப்பட்டுள்ளது. இது முக்கோணத்தின் சுற்றளவின் பொருண்மை மையமாக வரையறுக்கப்பட்டுள்ளது. முக்கோணம் ABC இன் ஸ்பைக்கர் ...

                                               

இருசமபக்க முக்கோணம்

வடிவவியலில் இருசமபக்க முக்கோணம் என்பது மூன்று பக்கங்களில் எவையேனும் இரண்டு பக்கங்கள் சமநீளமுள்ளவையாகக் கொண்ட முக்கோணமாகும். ஒரு முக்கோணம் இருசமபக்க முக்கோணமாக இருப்பதற்கு அதன் இரண்டு பக்கங்கள் மட்டும் சமநீளமானவையாக இருந்தால் போதுமானது. முக்கோணத்த ...

                                               

குறுங்கோண, விரிகோண முக்கோணங்கள்

மூன்று கோணங்களையும் குறுங்கோணங்களாகக் கொண்ட, இரண்டு குறுங்கோணங்களையும் ஒரு பகுதியாகவும், சதுரத்தின் மற்ற இரு உச்சிகள் முக்கோணத்தின் மீதமுள்ள இரு பக்கங்களின் மீதும் அமைந்திருக்கும். செங்கோண முக்கோணத்துக்குள் வரையக்கூடிய மூன்று சதுரங்களில் இரண்டு ஒ ...

                                               

சமபக்க முக்கோணி

சமபக்க முக்கோணி அல்லது சமபக்க முக்கோணம் என்பது மூன்று பக்கங்களும் சமமாக உள்ள முக்கோணம் ஆகும். எந்தவொரு முக்கோணியினதும் அகக்கோணங்களின் கூட்டுத்தொகையானது 180° ஆக இருக்கும். ஆகவே, எந்தவொரு சமபக்க முக்கோணத்தின் அகக்கோணங்களின் கூட்டுத்தொகையும் 180° ஆக ...

                                               

செங்கோண முக்கோணம்

வடிவவியலில் ஒரு முக்கோணத்தின் ஒரு கோணம் செங்கோணம் எனில் அம்முக்கோணம் செங்கோண முக்கோணம் என அழைக்கப்படும். செங்கோண முக்கோணத்தின் பக்கங்களுக்கும் கோணங்களுக்கும் இடையேயுள்ள தொடர்புதான் முக்கோணவியலின் அடிப்படையாக அமைகிறது.

                                               

தங்க முக்கோணம்

தங்க முக்கோணம் என்பது இருசமபக்க முக்கோணமாகும். இம்முக்கோணத்தின் சமபக்க நீளத்திற்கும் அதன் அடிப்பக்க நீளத்திற்குமுள்ள விகிதம் தங்க விகிதமாக இருக்கும். இம்முக்கோணம் மிகச்சிறந்த முக்கோணம் எனவும் அழைக்கப்படுகிறது., ஐந்துமுனை நட்சத்திர வடிவங்களில் இம் ...

                                               

பிரகார்டு புள்ளி

வடிவவியலில் பிரகார்டு புள்ளிகள் என்பவை ஒரு முக்கோணத்திற்குள் அமையும் சிறப்புப் புள்ளிகளாகும். பிரஞ்சுக் கணிதவியலாளர் ஹென்றி பிரகார்டின் நினைவாக இப்புள்ளிகளுக்குப் பெயரிடப்பட்டுள்ளது.

                                               

பிரகார்டு முக்கோணம்

வடிவவியலில், ஒரு முக்கோணத்தின் ஒரு உச்சி மற்றும் அதற்குரிய பிரகார்டு புள்ளியை இணைக்கும் கோடும், வேறொரு உச்சி மற்றும் அதற்குரிய பிரகார்டு புள்ளியை இணைக்கும் கோடும் வெட்டிக்கொள்ளும் புள்ளியை ஒரு உச்சியாகவும், மற்றும் இதேபோல எடுத்துக்கொள்ளப்பட்ட முக ...

                                               

பிரகார்டு வட்டம்

வடிவவியலில் ஒரு முக்கோணத்தின் பிரகார்டு வட்டம் அல்லது ஏழு-புள்ளி வட்டம் என்பது அம் முக்கோணத்தின் சுற்றுவட்ட மையத்தின் வழியாகவும, சமச்சரிவு இடைக்கோடு வழியாகவும் செல்கின்ற வட்டமாகும். இவ்விரு புள்ளிகளையும் இணைக்கும் கோட்டுத்துண்டு பிரகார்டு வட்டத்த ...

                                               

ஓரலகு வட்டம்

கணிதத்தில் ஓரலகு வட்டம் அல்லது அலகு வட்டம் என்பது ஓரலகு ஆரமுள்ள ஒரு வட்டமாகும். பெரும்பாலான நேரங்களில் இதன் ஆரம் ஓரலகாகவும் மையம் ஆதிப்புள்ளியாகவும் அமையும். குறிப்பாக முக்கோணவியலில் யூக்ளிடின் தளத்தில் கார்ட்டீசியன் ஆயமுறைப்படி ஓரலகு ஆரத்தையும் ...

                                               

கோசீக்கெண்ட் (முக்கோணவியல்)

கணிதத்தில் கோசீக்கெண்ட் சார்பு என்பது ஒரு கோணத்தின் சார்பாகும். ஆறு முக்கோணவியல் சார்புகளுள் இதுவும் ஒன்று. இந்த ஆறு சார்புகளில் முதலாவதாக வரிசைப்படுத்தப்படும் சைன் சார்பின் தலைகீழிச் சார்பு அதாவது சைனின் தலைகீழி, கோசீக்கெண்ட் ஆகும்.

                                               

கோசைன் (முக்கோணவியல்)

கணிதத்தில் கோசைன் சார்பு என்பது ஒரு கோணத்தின் சார்பாகும். கோணங்களின் சார்புகளாக அமையும் ஆறு முக்கோணவியல் சார்புகளில் இது இரண்டாவது சார்பாக வரிசைப்படுத்த படுகிறது. ஒரு செங்கோண முக்கோணத்தில், ஒரு கோணத்தின் கோசைன் மதிப்பு, அக்கோணத்தின் அடுத்துள்ள பக ...

                                               

கோடேன்ஜெண்ட் (முக்கோணவியல்)

கணிதத்தில் கோடேன்ஜெண்ட் சார்பு என்பது ஒரு கோணத்தின் சார்பாகும். ஆறு முக்கோணவியல் சார்புகளுள் இதுவும் ஒன்று. இந்த ஆறு சார்புகளில் மூன்றாவதாக வரிசைப்படுத்தப்படும் டேன்ஜெண்ட் சார்பின் தலைகீழிச் சார்பு அதாவது டேன்ஜெண்ட்-ன் தலைகீழி, கோடேன்ஜெண்ட் ஆகும்.

                                               

சீக்கெண்ட் (முக்கோணவியல்)

கணிதத்தில் சீக்கெண்ட் சார்பு என்பது ஒரு கோணத்தின் சார்பாகும். ஆறு முக்கோணவியல் சார்புகளுள் இதுவும் ஒன்று. இந்த ஆறு சார்புகளில் இரண்டாவதாக வரிசைப்படுத்தப்படும் கோசைன் சார்பின் தலைகீழிச் சார்பு அதாவது கோசைனின் தலைகீழி, சீக்கெண்ட் ஆகும்.

                                               

சைன்

கணிதத்தில் சைன் சார்பு என்பது ஒரு கோணத்தின் சார்பாகும். கோணங்களின் சார்புகளாக அமையும் ஆறு முக்கோணவியல் சார்புகளில் இது முதல் சார்பாக வரிசைப்படுத்த படுகிறது. ஒரு செங்கோண முக்கோணத்தில், ஒரு கோணத்தின் சைன் சார்பு, அக்கோணத்தின் எதிர்ப்பக்கத்திற்கும் ...

                                               

டேன்ஜெண்ட் (முக்கோணவியல்)

கணிதத்தில் டேன்ஜெண்ட் அல்லது தான்சன் சார்பு என்பது ஒரு கோணத்தின் சார்பாகும். கோணங்களின் சார்புகளாக அமையும் ஆறு முக்கோணவியல் சார்புகளில் இது மூன்றாவது சார்பாக வரிசைப்படுத்த படுகிறது. ஒரு செங்கோண முக்கோணத்தில், ஒரு கோணத்தின் டேன்ஜெண்ட் மதிப்பு, அக் ...

                                               

தலைகீழிச் சார்புகள் (முக்கோணவியல்)

கணிதத்தில் சைன், கோசைன், டேன்ஜெண்ட், சீக்கெண்ட், கோசீக்கெண்ட் மற்றும் கோடேன்ஜெண்ட் என ஆறு முக்கோணவியல் சார்புகள் வரையறுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் கோசீக்கெண்ட், சீகெண்ட் மற்றும் கோடேன்ஜெண்ட் சார்புகள் மூன்றும் தலைகீழிச் சார்புகள் என அழைக்கப்படுகின்ற ...

                                               

பித்தாகரசின் முக்கோணவியல் முற்றொருமை

கணிதத்தில் பித்தாகரசின் முக்கோணவியல் முற்றொருமை, பித்தாகரசு தேற்றத்தின் முடிவை முக்கோணவியல் சார்புகளின் வாயிலாகத் தருகிறது. சைன் சார்புக்கும் கோசைன் சார்புக்கும் இடையிலான அடிப்படைத் தொடர்பினைத் தரும் இம்முற்றொருமை, கோணங்களின் கூடுதல் முற்றொருமைகள ...

                                               

முக்கோணவியல்

முக்கோணங்களின் பக்க நீள, கோண விகிதங்கிடையே உள்ள தொடர்பை விளக்கும் இயல் திரிகோணமிதி அல்லது முக்கோணவியல் ஆகும். நேரடியாக கணிக்க முடியாத சில சூழ்நிலைகளில் வடிவொத்த முக்கோணங்களின் துணைகொண்டு கணிக்க முக்கோணவியல் உதவுகின்றது. முக்கோணவியல் பல கணித கேள்வ ...

                                               

முக்கோணவியல் சார்புகள்

கணிதத்தில், முக்கோணவியல் சார்புகள் என்பவை கோணங்களின் சார்புகள் ஆகும். இவை வட்டச் சார்புகள் எனவும் அழைக்கப்படுகின்றன. இவை ஒரு முக்கோணத்தின் கோணங்களையும் பக்கங்களையும் தொடர்புபடுத்துகின்றன. ஆறு அடிப்படை முக்கோணவியல் சார்புகள் உள்ளன. இவற்றுள் முக்கி ...

                                               

முக்கோணவியல் முற்றொருமைகளின் பட்டியல்

கணிதத்தில், முக்கோணவியல் முற்றொருமைகள் என்பவை முக்கோணவியல் சார்புகளைக் கொண்ட முற்றொருமைகள் ஆகும். இம்முற்றொருமைகள்,அவற்றில் உள்ள மாறிகளின் ஒவ்வொரு மதிப்புக்கும் உண்மையாக இருக்கும். முக்கோணவியல் முற்றொருமைகள் முக்கோணங்களின் கோணங்கள் மற்றும் பக்கங் ...

                                               

ஹேவர்சைன் வாய்பாடு

ஹேவர்சைன் வாய்பாடு என்பது ஒரு வகை சமன்பாடு ஆகும். இதைக் கொண்டு, ஓர் உருளையின் இரு புள்ளிகளுக்கு இடையிலான தூரத்தை, பெருவட்டங்களின் வழியாக அறிய முடியும். அந்த புள்ளிகளின் அட்சரேகை, தீர்க்கரேகைகள் விடைகளாக கிடைக்கும். முக்கோணவியலின் சிறப்புப் பிரிவு ...

                                               

இளைநடு நீளுருண்டை

இளைநடு நீளுருண்டை அல்லது நெட்டைக் கோளவுரு என்பது ஒரு நீள்வட்டத்தின் பேரச்சைச் சுழலச்சாகக் கொண்டு சுழற்றிப் பெறும் ஒரு நீளுருண்டை வடிவமாகும். எனவே முனையச்சின் அரை நீளம் நடு வளையத்தின் விட்டத்தின் அரைநீளத்தைவிடக் குறைவாக இருக்கும். இதன் வடிவம் வெள் ...

                                               

அறுகோணம்

அறுகோணம் என்பது ஒரு சமபரப்பில் ஆறு கோணங்களும் ஆறு நேர்க்கோடால் ஆன பக்கங்களும் கொண்டு முற்றுப் பெறும் ஒரு வடிவம். அறுகோணம் என்பது வடிவவியல் கணிதத்தில் பல்கோண வடிவுகளில் ஒரு வடிவம். ஆறு கோணங்களும் அதே போல ஆறு பக்கங்களும் ஒரே அளவினதாக இருந்தால் அது ...

                                               

இருபதுகோணி

வடிவியலில், இருபதுகோணி என்பது இருபது பக்கங்களை உடைய பல்கோணி ஆகும். எந்தவோர் இருபதுகோணியினதும் அகக்கோணங்களின் கூட்டுத்தொகையானது 3240° ஆக இருக்கும். ஒழுங்கான இருபதுகோணியொன்றின் அகக்கோணமொன்று 162° ஆகவும் புறக்கோணமொன்று 18° ஆகவும் இருக்கும்.

                                               

எண்கோணம்

எண்கோணம் என்பது ஒரு சம பரப்பில் எட்டு கோணங்களைக் கொண்ட முற்றுப்பெறும் ஒரு வடிவம். இதில் எட்டு முனைகளும், எட்டுப் பக்கங்களும், எட்டுக் கோணங்களும் உள்ளன. எல்லா பக்கங்களும் ஒரே நீளமும், எல்லா கோணங்களும் ஒரே அளவாய் இருந்தால் அதற்கு சீரான எண்கோணம் என் ...

                                               

எழுகோணம்

வடிவவியலில் எழுகோணம் என்பது ஏழு பக்கங்கள் கொண்ட ஒரு பலகோணமாகும். ஏழு பக்கங்களும் ஏழு கோணங்களும் சமமாக உள்ள எழுகோணம் ஒழுங்கு எழுகோணம் அல்லது சீர் எழுகோணம் எனப்படும். எழுகோணத்தின் பக்கங்கள் சந்திக்கும் கோணம் 5π/7 ரேடியன் அல்லது 128.5714286 பாகைகள் ...

                                               

எளிய பல்கோணம்

வடிவவியலில் எளிய பல்கோணம் என்பது இரண்டிரண்டாக இணைக்கப்பட்ட நேரான கோட்டுத்துண்களை இணைக்கப்பட்ட மூடிய பாதையாலான தட்டையான வடிவமாகும். இதனை உருவாக்கும் கோட்டுத்துண்டுகள் பல்கோணத்தின் பக்கங்களாகும். பல்கோணத்தின் பக்கங்கள் வெட்டிகொண்டால், அப்பல்கோணம் எ ...

                                               

ஐங்கோணம்

வடிவவியலில் ஐங்கோணம் என்பது ஐந்து பக்கங்களைக் கொண்ட ஒரு பலகோணமாகும். ஒரு ஐங்கோணத்தின் ஐந்து பக்கங்களும் சம அளவுடன் இருந்தால் அந்த ஐங்கோணம் ஒழுங்கு ஐங்கோணம் அல்லது சீர் ஐங்கோணம் எனப்படும். ஒரு ஐங்கோணத்தின் அனைத்து உட்கோணங்களின் கூட்டுத்தொகை 540°. ...

                                               

குவிவுப் பல்கோணம்

குவிவுப் பல்கோணம் என்பது, தனக்குத்தானே வெட்டிக் கொள்ளாத எளிய பல்கோணம் ஆகும். இப்பல்கோணத்தின் வரம்பின் மீதமையும் எந்த இரு புள்ளிகளையும் இணைக்கும் கோட்டுத்துண்டு பல்கோணத்திற்கு வெளியில் செல்லாது. அதாவது குவிவுப் பல்கோணம், உட்புறத்தைக் குவிவுக் கணமா ...

                                               

தசகோணம்

வடிவவியலில் தசகோணம் என்பது பத்து பக்கங்கள் கொண்ட ஒரு பலகோணம் ஆகும். சமபக்கங்களும் சமகோணங்களும் கொண்டஒரு தசகோணம் ஒழுங்கு தசகோணம் அல்லது சீர் தசகோணம் எனப்படும். ஒழுங்கு தசகோணத்தின் ஒரு உட்கோணத்தின் அளவு 144°. இதன் ஷ்லாஃப்லி குறியீடு {10}.

                                               

நாள்மீன் பல்கோணி

நாள்மீன் பல்கோணி என்பது, குவிவில் பல்கோணி வகையைச் சார்ந்த பல்கோணி ஆகும். இது, ஒரு வட்டத்தின் பரிதியில் ஒழுங்கான இடைவெளிகளில் அமைந்த குறித்த எண்ணிக்கையான புள்ளிகளை குறித்த எண்ணிக்கை இடைவெளிகளுக்கு அப்பால் அமைந்த பிற புள்ளிகளுடன் கோடுகளின் மூலம் இண ...

                                               

பல்கோணப் பக்கநடுக்கோடு

பல்கோணப் பக்கநடுக்கோடு என்பது ஒரு ஒழுங்கான பல்கோணத்தின் மையத்தையும் அதன் ஒரு பக்கத்தின் நடுப்புள்ளியையும் இணைக்கும் கோட்டுத்துண்டாகும். இக் கோட்டுத்துண்டு பல்கோணத்தின் அப்பக்கத்திற்குச் செங்குத்தாக இருக்கும் என்பதால் இதனை, பல்கோணத்தின் மையத்திலிர ...

                                               

பல்கோணம்

பல்கோணம் அல்லது பல்கோணி என்பது குறிப்பிட்ட எண்ணிக்கையான பக்கங்களைக் கொண்ட மூடிய தள வடிவமாகும். பல்கோணத்தை ஆக்குகின்ற நேர்கோட்டுப் பகுதிகள் பக்கங்கள் அல்லது விளிம்புகள் எனப்படும். அடுத்தடுத்த பக்கங்கள் சந்திக்கும் புள்ளிகள் உச்சிகள் என அழைக்கப்படு ...

                                               

அப்பொலோனிய வட்டங்கள்

அப்பொலோனிய வட்டங்கள் என்பவை இரு குடும்பங்களைச் சேர்ந்த வட்டங்கள். இவற்றில் முதல் குடும்பத்தைச் சேர்ந்த ஒவ்வொரு வட்டமும் இரண்டாவது குடும்பத்தைச் சேர்ந்த ஒவ்வொரு வட்டத்தையும் செங்குத்துத்தாக வெட்டும். அதேமாதிரி இரண்டாவது குடும்பத்தைச் சேர்ந்த ஒவ்வொ ...

                                               

அரைவட்டம்

வடிவவியலில், அரைவட்டம் என்பது ஒரு வட்டத்தில் பாதியளவு கொண்ட இருபரிமாண வடிவமாகும். 360° கொண்ட வட்டத்தில் பாதியாக அரைவட்டம் இருப்பதால், அரைவட்டத்தின் வில்லின் அளவு 180° அல்லது அரைத்திருப்பமாக இருக்கும். ஒரு அரைவட்டத்துக்குள் வரையப்பட்ட முக்கோணம் எப ...

                                               

ஒன்பது-புள்ளி வட்டம்

வடிவவியலில் ஒன்பது-புள்ளி வட்டம் என்பது கொடுக்கப்பட்ட எந்த ஒரு முக்கோணத்துக்கும் வரையத்தக்க ஒரு வட்டம் ஆகும். முக்கோணத்தின் ஒன்பது முக்கியமான புள்ளிகளின் வழியே செல்வதால் இந்த வட்டம் இவ்வாறு பெயரிடப்பட்டுள்ளது. அந்த ஒன்பது புள்ளிகளாவன: முக்கோணத்தி ...

                                               

சூழ்தொடு வட்டம்

சூழ்தொடு வட்டம் அல்லது சுற்றுவட்டம் என்பது ஒரு பல்கோணியின் ஒவ்வொரு முனையையும் தொட்டுக்கொண்டு இருக்குமாறு வரையப்படும் வட்டம் ஆகும். ஒரே நீளமும் கோணமும் கொண்ட பக்கங்களைக் கொண்ட சீரான பல்கோணங்கள் எல்லாவற்றுக்கும் சுற்றுவட்டம் வரைய இயலும். ஆனால் பக்க ...

                                               

செங்குத்து வட்டங்கள்

இரண்டு வட்டங்கள் வெட்டிக் கொள்ளும் போது, அவை வெட்டிக் கொள்ளும் புள்ளியில் அவற்றுக்கு வரையப்படும் தொடுகோடுகளுக்கு இடையேயுள்ள கோணம் செங்கோணமாக இருந்தால், அவை இரண்டும் செங்குத்து வட்டங்கள் எனப்படும். தொடுகோடுகளுக்கு இடையேயுள்ள கோணம் செங்கோணமாக இருப் ...

                                               

வட்டக்கோணப்பகுதி

வடிவவியலில் ஒரு வட்டக்கோணப்பகுதி அல்லது ஆரைத்துண்டு என்பது ஒரு வட்ட வடிவ தகட்டின் இரு ஆரங்கள் மற்றும் அவ்வட்டத்தகட்டின் ஒரு வில் ஆகியவற்றால் அடைபெறும் வடிவமாகும். ஒரு வட்டத் தகடு இரு துண்டுகளாகப் பிரிக்கப்படும் பொழுது பெரிய வட்டவில்லால் அடைபெறும் ...

                                               

வட்டத்துண்டு

வடிவவியலில் வட்டத்துண்டு என்பது ஒரு வட்டத்தின் பரப்பில் ஒரு பகுதி. இப்பகுதி வட்டத்தின் ஒரு வெட்டுக்கோடு அல்லது நாணால் துண்டாக்கப்பட்ட வட்டப்பரப்பு ஆகும். இவ்வாறு வட்டத்தின் பரப்பு துண்டாக்கப்படும் பொழுது கிடைக்கும் இரு பகுதிகள் கிடைக்கும். அவற்று ...

                                               

விட்டம்

ஒரு வட்டத்தின் விட்டம் என்பது வட்டத்தின் மேல், எதிரெதிரே உள்ள எந்த இரு புள்ளிகளையும் வட்டத்தின் மையப் புள்ளி வழியாக இணைக்கும் கோட்டுத்துண்டு ஆகும். விட்டம் என்பதை வட்டத்தின் மிக நீளமான நாண் எனவும் வரைவிலக்கணம் கூறலாம். ஒரு கோளத்தின் விட்டத்துக்கு ...

                                               

இதயவளை

நெஞ்சுவளை அல்லது இதயவளை என்பது யூக்ளிடிய தளத்தில் வரையப்படும் ஒரு வளைவரை. இப்பெயர், இதயம் எனப் பொருள்தரும் καρδία என்ற கிரேக்கச் சொல்லிருந்து பிறந்தது. சம ஆரங்கள் உடைய இரு வட்டங்களில் ஒன்று நிலையாகவும் மற்றொன்று முதல் வட்டத்தைத் தொட்டவாறு அதனைச் ...

                                               

இலித்துவசுச் சுருள்

கணிதத்தில் இலித்துவசு அல்லது இலித்துவசுச் சுருள் என்பது விரிந்து கொண்டு போகும் கோணம், அச் சுருளின் ஆரம் r இன் இருமடிக்குத் தலைகீழ் விகிதத்தில் மாறுவது. இதனை வாள்முனை ஆள்கூறு அல்லது கோணத்தொலைவு ஒப்புச்சட்டத்தின் ஆள்கூறுகளால் கீழ்க்காணுமாறு குறிக்க ...

                                               

உச்சி (வளைவரை)

வடிவவியலில் வளைவரையின் உச்சி என்பது வளைவரையின் மீதமையும் ஒரு புள்ளி. வளைவரையின் வளைவின் முதல் வகைக்கெழுவின் மதிப்பு உச்சிபுள்ளியில் பூச்சியமாக இருக்கும். குறிப்பாக, உச்சிப்புள்ளியில் வளைவரையின் வளைவின் மதிப்பு இடங்சார்ந்த பெரும மற்றும் சிறுமமாக அ ...

                                               

உட்சில்லுரு

உட்சில்லுரு என்பது ஒரு வட்டத்துடன் தொடர்புபடுத்தப்பட்ட புள்ளியொன்றின் தடத்தினைக் காட்டும் சிறுசில்லி வகையைச் சேர்ந்த ஒரு வளைவரை. தொடர்புபடுத்தப்பட்ட வட்டத்தின் மையத்துக்கும் அப்புள்ளிக்கும் இடையே உள்ள தூரம் d அலகுகள். இந்த வட்டத்தின் ஆரம் r அலகுக ...

                                               

உள்வட்டப்புள்ளியுரு

உள்வட்டப்புள்ளியுரு என்பது ஒரு சிறிய வட்டமானது அதைவிடப் பெரியதொரு நிலையான வட்டத்துக்குள் அதனைத் தொட்டவாறே நழுவாமல் உருளும் போது, உருளும் வட்டத்தின் மீது அமைந்த ஒரு புள்ளியின் பாதையை வரையக் கிடைக்கும் வளைவரை ஆகும். இது ஒரு வகைச் சில்லுரு ஆகும். வட ...