ⓘ Free online encyclopedia. Did you know? page 369




                                               

செய்கு முஸ்தபா

ஷெய்கு முஸ்தபா றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் இலங்கையில் 19ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் வாழ்ந்த சூபி இஸ்லாமிய அறிஞரும், கவிஞரும் ஆவார்கள்.

                                               

செய்கு ஹஸன் இப்னு உஸ்மான் மக்தூமி

செய்கு ஹஸன் இப்னு உஸ்மான் மக்தூமி அவர்கள் 18-19ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் வாழ்ந்த, இலங்கையைச் சேர்ந்த மார்க்க அறிஞரும்,சூபி மகானும் ஆவார். இலங்கை முஸ்லிம்கள் தொடர்பான வரலாற்றுத் தகவல்களின் அடிப்படையில் சோனக முஸ்லிம்கள் மத்தியில் முதலாவது ஆத்மஞ ...

                                               

து. பு. ஜாயா

இலங்கையின் மத்திய மாகாணத்தில் கண்டி மாவட்டத்தில் கலகெதரை என்ற ஊரில் காசிம் ஜாயா, நோனா ஆகியோருக்குப் பிறந்தார். கண்டியில் புனித பவுல் கல்லூரி, கல்கிசை புனித தோமையர் கல்லூரியிலும் கல்வி கற்றவர். 1913 ஆம் ஆண்டில் லண்டன் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற் ...

                                               

யாஸீன் மௌலானா

ஜமாலிய்யா செய்யித் யாஸீன் மெளலானா, இருபதாம் நுாற்றாண்டில் இலங்கையில் வாழந்த மார்க்க அறிஞரும்,சூபி மகானும்,எழுத்தாளரும்,கவிஞரும் ஆவார். இவர் இலங்கை மற்றும் தமிழ்நாட்டு முஸ்லிம்களின் கல்வி மற்றும் சமூக மறுலமர்ச்சிக்குப் பங்காற்றிய ஒருவராகக் கருதப்ப ...

                                               

வீ. கே. சமரநாயக்க

"வித்யா ஜோதி" பேராசிரியர் வீ. கே. சமரநாயக்க இலங்கையில் கணினி மற்றும் தகவல் தொடர்பாடல் துறையின் வளர்ச்சிக்கு வித்திட்டவர். இதனால் தான் இவர் "இலங்கையின் கணினித் துறையின் தந்தை" என அழைக்கப்படுகின்றார். கொழும்பு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தின் பீ ...

                                               

இலங்கையில் பாடசாலைகள்

இலங்கையில் இரு முக்கிய பிரிவுகளில் பாடசாலைகள் இயங்குகின்றன. அரசுசார், அரசு சார்பற்ற பாடசாலைகளே அவை. பெரும்பாலும் இப்பாடசாலைகளில் முதல், இரண்டாம் நிலைக் கல்வியே போதிக்கப்படுகின்றது. அரச பாடசாலைகள் தேசிய பாடசாலைகள் மற்றும் மாகாணப் பாடசாலைகள் எனும் ...

                                               

இலங்கை மத்திய மாகாணப் பாடசாலைகளின் பட்டியல்

லக்ஷபான இல 1 தமிழ் வித்தியாலயம் தெஹிகஸ்தென்ன வித்தியாலயம் எபோட்ஸ்லி தமிழ் மகா வித்தியாலயம் பாரதி தமிழ் வித்தியாலயம் கிளவட்டன் தமிழ் வித்தியாலயம் டில்லரி தமிழ் வித்தியாலயம் கோணவல வித்தியாலயம் அப்புகஸ்தன்ன தமிழ் வித்தியாலயம் ஹெட்லி தமிழ் வித்தியாலய ...

                                               

இலங்கை வடக்கு மாகாணப் பாடசாலைகளின் பட்டியல்

இலங்கையின் வட மாகாணத்தில் உள்ள பாடசாலைகள் 12 கல்வி வலயங்களுக்குள் பிரிக்கப்பட்டுள்ளன. இவை மேலும் 33 கல்விப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இம்மாகாணத்தில் ஏறத்தாழ 1.000 பாடசாலைகள் உள்ளன. இவற்றில் 11 தேசியப் பாடசாலைகள், 6 கட்டணம் அறவிடும் தனியார் ...

                                               

இவானின் காணாமல்போன நூலகம்

மாஸ்கோவின் காலாணமல்போன நூலகம் அல்லது தங்க நூலகம் என்பது பதினாறாம் நூற்றாண்டில் உருசியாவின் மன்னரான மூன்றாம் இவனால் உருவாக்கப்பட்ட ஒரு நூலகம் ஆகும். இது நான்கானம் இவான் நூலகம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த அரிய நூலகமானது கான்ஸ்டன்டிநோபிள் மற்றும் ...

                                               

உருசிய மாநில நூலகம்

உருசிய மாநில நூலகம் என்பது உருசியாவில் உள்ள ஒரு தேசிய நூலகம். இது ரஷ்ய தலைநகரான மாஸ்கோவில் அமைந்துள்ளது. இந்நூலகம் நூல்களின் தொகுப்பின் அடிப்படையில் உலகின் ஐந்தாவது மிகப்பெரிய நூலகம் என்ற பெருமைக்குறியது. இங்கு சுமார் 17.5 மில்லியன்கள் நூல்களின் ...

                                               

அலெக்சாந்திரியா நூலகம்

அலெக்சாந்திரியா நூலகம் என்பது பழங்காலத்தில் எகிப்தின், அலெக்சாந்திரியாவில் இருந்த ஒரு நூலகமாகும். இது பழங்காலத்தின் மிகப்பெரிய மற்றும் மிக முக்கியமான நூலகமாக இருந்தது. இது கலைகளின் ஒன்பது தெய்வங்களான, முஸைகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இது தாலமிக் ...

                                               

அலெக்சாந்திரியா நூலகம் (2002)

2002 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட அலெக்சாந்திரியா நூலகம் t eskendeˈɾejjæ") எகிப்து நாட்டின் அலெக்சாந்திரியா நகரில் நடுநிலக்கடலின் கரையில் அமைந்த ஒரு முக்கியமான நூலகமும், பண்பாட்டு மையமும் ஆகும். இது அழிந்துபோன பழங்கால அலெக்சாந்திரியா நூலகத்தின் நினைவா ...

                                               

சிகாகோ கவின்கலைப் பள்ளி

சிகாகோ கவின்கலைப் பள்ளி School of the Art Institute of Chicago என்பது ஐக்கிய அமெரிக்காவின் பெரிய ஓவிய,வடிவமைப்புப் பள்ளிகளில் ஒன்று. இது இல்லினாயஸ் மாகானத்தில் சிகாகோ மாநகரில் அமைந்துள்ளது. இக்கல்லூரி கம்பீரமான நவீனக கலையழகுடன், கட்டப்பட்டுள்ளது. ...

                                               

ஜூலியா மார்கன் மகளிர் பள்ளி

ஜூலியன் மார்கன் மகளிர் பள்ளி, கலிபோர்னியாவில் உள்ள ஓக்லாந்தில் அமைந்துள்ள பெண்கள் மட்டுமே பயிலக்கூடிய பள்ளிக்கூடம் ஆகும். இது ஜூலியா மார்கன் என்னும் பெண் கட்டட வல்லுநரின் பெயரால் அமைக்கப்பட்ட பள்ளிக்கூடம் ஆகும். ஜூலியா மார்கனே கலிபோர்னியாவின் முத ...

                                               

பீல் மாவட்டப் பாடசாலைச் சபை

பீல் மாவட்டப் பாடசாலைச் சபை என்பது பீல் மாவட்டத்தில் 230 பாடசாலைகளின் மூலம் ஏறத்தாழ 155000 மாணவர்களுக்குக் கற்பித்தலை மேற்கொள்ளும் சபையாகும். இந்தச் சபையில் 15000இற்கு மேற்பட்ட முழுநேர வேலையாட்கள் உள்ளனர். அத்துடன், பீல் பிரதேசத்தில் அதிக நபர்களு ...

                                               

யார்க் மண்டல மாவட்ட பள்ளி வாரியம்

யார்க் மண்டல மாவட்ட பள்ளி வாரியம், கனடாவின் ஒன்ராறியோவில் யார்க் மண்டல நகராட்சியில் அமைந்துள்ள ஆங்கில பொதுப் பள்ளி வாரியம் ஆகும். இது மாநிலத்தின் மூன்றாவது பெரிய பள்ளி வாரியமாக விளங்குகிறது. இந்த வாரியத்தில் 115.000 மாணவர்கள் கல்வி கற்று வருகின்ற ...

                                               

டொராண்டோ குறிப்புதவி நூலகம்

டொரண்டோ குறிப்புதவி நூலகம் கனடாவின் டொராண்டோ நகரில் உள்ள ஒரு நூலகம். இது 1977-ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இது ஆறு தளங்களைக் கொண்டுள்ளது. இது டொராண்டோ பொது நூலக அமைப்பின் ஒரு பகுதியாகும். இந்நூலகம் ரேமண்டு மோரியாமா என்பவரால் வடிவமைக்கப்பட்டது. இங்கு ...

                                               

வாகன் பொது நூலகங்கள்

வாகன் பொது நூலகங்கள் என்பது கனடாவின் ஒன்ராறியோவிலுள்ள வாகன் நகரத்து ஏழு நூலகங்களின் கூட்டு நூலக அமைப்பாகும். இதில் 5.34000 எண்ணிக்கையளவில் நூல்களும் குறுந்தட்டுகளும் பிறவும் உள்ளன. ஆண்டும்தோறும் 1.7 மில்லியன் நபர்கள் பார்வையிடுவதாக அறியப்படுகிறது ...

                                               

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்

நன்யாங் தொழில் நுட்பப் பல்கலைக்கழகம் சிங்கப்பூரில் ஒரு மிக பிரம்மாண்டமான பல்கலைக்கழகம். இது சிங்கப்பூரின் மிகப்பெரிய பல்கலைக்கழகங்களில் ஒன்று. ஆசிய அளவில் முன்னணி பல்கலைக்கழகங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.

                                               

ஆன்யு டா சிடியான்

ஆன்யு டா சிடியான் என்பது யாவற்றினும் அதிக சொற்களையும் சொற்கோவைகளையும் கொன்ட சீன அகரமுதலி. அகராதியியல் அளவையின் படி இதனை ஆங்கில ஆக்ஃசுபோர்டு அகர முதலிக்கு ஈடாகச் சொல்லலாம். இதில் 3000 ஆண்டு வரலாற்றுக் காலத்தில் சொற்களின் பயன்பாட்டு வரலாற்றை எடுத்த ...

                                               

சதர்ன் மருத்துவப் பல்கலைக்கழகம்

சதர்ன் மருத்துவப் பல்கலைக்கழகம் தென் மத்திய சீனத்தில் பவள நதிக்கரையோரம் ஆங்கொங்கிலிருந்து 120 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள, குவாங்டாங் மாநிலத்தின் தலைநகரான குவாங்சௌ நகரத்தில் அமைந்துள்ளது. இப்பல்கலைக்கழகம் முன்னர் முதல் இராணுவ மருத்துவப் பல்கலைக்கழ ...

                                               

சிங்குவா பல்கலைக்கழகம்

கட்டிடக் கலைப் பள்ளி கட்டிடக்கலைத் துறை நகரத் திட்டமிடல், வடிவமைப்புத் துறை நிலத்தோற்றக் கலைத் துறை கட்டிட அறிவியல் துறை குடிசார் பொறியியல் பள்ளி கட்டுமான மேலாண்மைத் துறை குடிசார் பொறியியல் துறை நீர்ம பொறியியல் துறை இயந்திரவியல் பள்ளி வெப்பப் பொற ...

                                               

இந்திய மாணவர் சங்கம்

இந்திய மாணவர் சங்கம் இந்தியாவிலுள்ள மாணவர் இயக்கங்களில் மிகப்பெரிய அமைப்பாகும். 1970 டிசம்பர் 30 இல் இவ்வமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. "சுதந்திரம், ஜனநாயகம், சோசலிசம்" என்னும் முழக்கத்துடன் தேச ஒருமைப்பாடு, மதச்சார்பின்மை மற்றும் முற்போக்கான அறிவியல் ...

                                               

உணவு பதப்படுத்தல்

உணவு பதப்படுத்தல் பொதுவாக பாக்டீரியா, பூஞ்சை மற்றும் பிற நுண்ணிய உயிரினங்களின் வளர்ச்சியைத் தடுக்கும் முறைகளைக் குறிக்கிறது. அத்துடன் கொழுப்புகள் முடைநாற்றத்தை ஏற்படுத்துவதற்குக் காரணமாக இருக்கும் ஆக்சிசனேற்றத்தைக் குறைக்கும் முறைகளையும் குறிக்கு ...

                                               

உப்பிலிடுதல் (உணவு)

உப்பிலிடுதல் என்பது சமையல் உப்பைப் பயன்படுத்தி உணவுகளைப் பதப்படுத்தி வைக்கும் ஒரு முறை. ஊறுகாய் செய்தல், உப்பு நீரை பயன்படுத்தி பதப்படுத்தல் ஆகிய துறைகளில் இது பயன்படுகிறது. இது உணவைப் பாதுகாக்கும் முறைகளில் பழமையான முறை. மீன்களை உப்பிலிட்டு கருவ ...

                                               

தேக்க நிலைப்பு உணவு

தேக்க நிலைப்பு உணவு அல்லது நீண்டநாள் கெடாத உணவு என்பது காற்று புகாத கொள்கலனில் அறை வெப்பநிலையில் பாதுகாப்பாக வைக்கக்கூடிய ஒரு வகை உணவு. இது சாதாரணமாக குளிர்சாதனப்பெட்டியில் சேமித்து வைக்கப்படும் உணவை சார்ந்ததாகும், ஆனால் இவை பதப்படுத்தப்பட்டு வரு ...

                                               

நூற்றாண்டு முட்டை

நூற்றாண்டு முட்டை அல்லது பிடான் என்பது வாத்து, கோழி முட்டைகளையும் களிமண், உப்பு, சுன்னாம்பு ஆகியவற்றின் கலவையில் உருவாக்கப்பட்ட சீன உணவு ஆகும். இதன் வேறு பெயர்கள் பராமரிக்கப்பட்ட முட்டை, நூறு வருட முட்டை, ஆயிரம் வருட முட்டை, கருப்பு முட்டை ஆகும். ...

                                               

அனைத்துலக ஆவணக விபரிப்பு பொதுச் சீர்தரம்

அனைத்துலக ஆவணக விபரிப்பு பொதுச் சீர்தரம் என்பது கண்டுபிடிப்பு உதவி ஆதாரங்களை உருவாக்கப் பயன்படும் அனைத்துலகச் சீர்தரம் ஆகும். இது இவற்றில் பயன்படக்கூடிய கூறுகளை வரையறை செய்கிறது, எவ்வாறு பயன்படுத்த வேண்டு என்று வழிகாட்டுகிறது. இது அனைத்துலக ஆவணக ...

                                               

ஆவணக விபரிப்பு

ஆவணக விபரிப்பு என்பது ஒரு ஆவணகத்தில் உள்ள ஆவணங்களைப் பற்றிய தகவல்களை பதிவுசெய்தல், தொகுத்தல், ஒழுங்குபடுத்தல் போன்ற செயற்பாடுகளை உள்ளடக்கிய செயலாக்கத்தைக் குறிக்கிறது. இந்தச் செயலாக்கத்தில் விளைவாக ஆவணகம் கொண்டிருக்கும் வளங்கள் பற்றிய கண்டுபிடிப் ...

                                               

ஆவணகவியல் அறிவியல்

ஆவணகவியல் அறிவியல் என்பது தகவல்களையும், ஆவணங்களையும், பொருட்களையும் தொகுத்து, பாதுகாப்பாக சேமித்து, மீட்டுக்க உதவும் அறிவியலும் தொழில்நுட்பமும் ஆகும். அறிவை, வரலாற்றை, நுட்பத்தை பகிர, அடுத்த அடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துச்செல்ல ஆவணப்படுத்தல் அறிவ ...

                                               

உயிரியளவியல்

உயிரியளவியல் என்பது மனிதர்களின் ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட உடல் அல்லது நடத்தை ரீதியான உள்ளார்ந்த தனிப்பட்ட அம்சத்தை தனித்துவமான முறையில் அடையாளம் காண்பதற்கான முறையாகும். தகவல் தொழில்நுட்பத்தில், அடையாள அணுகல் மேலாண்மையாகவும் அணுகல் கட்டுப்படு ...

                                               

பள்ளிகளில் உயிரியளவியல்

பள்ளிகளில் உயிரியளவியல் என்பது பள்ளிகளில் உயிரியளவுகள் முறையில் தனித்துவமான உடல் ரீதியான அல்லது நடத்தை பண்புகளைக் கொண்டு, தானாகவே தனிநபர்களை அடையாளம் காண பயன்படுத்தப்படும் அமைப்பு முறையாகும். இம்முறையில் மின்னணுவியல் முறைப்படி தகவல்களை சேகரித்தல் ...

                                               

சொல் குடும்பம்

சொல் குடும்பம் என்பது ஒரு சொல்லை அடிப்படையாகக் கொண்டது. அதன் திரிந்த வடிவம் மற்றும் பெறப்பட்ட வடிவங்களாகிய இணைப்புகளால் உருவானது. ஆங்கில மொழியில் திரிந்த இணைப்புகள் மூன்றாம் நபர்-‘S’,; வினைச்சொற்கள் ed,மற்றும் ing, பன்மைகள்--‘S’, சொந்தமானவை – S. ...

                                               

உயிர்மருத்துவப் பொறியியல்

உயிர்மருத்துவப் பொறியியல் என்பது பொறியியற் கொள்கைகளையும், மருத்துவக் கொள்கைகளையும் ஒருங்கிணைந்த ஒரு பாடப்பிரிவாகும். பொறியியலின் சிறந்த வடிவமைப்பு மற்றும் தீர்வு தொடர்பான அறிவை மருத்துவத் துறையில் வெற்றிகரமாக செயல்படுத்துவதில் இப்பிரிவு மிக சிறப் ...

                                               

டெல்டா IV

டெல்டா IV என்பது டெல்டா குடும்ப ஏவுவாகனங்களின் மேம்படுத்தப்பட்ட ஓர் ஏவுவாகனமாகும். இதன் முக்கியப் பாகங்கள் போயிங் நிறுவனத்தின் தற்காப்பு, விண்வெளி & பாதுகாப்பு ப் பிரிவு யுனைட்டட் அல்லையன்ஸ் நிறுவனத்திற்கான அலபாமாவில் உருவாக்கியதாகும். கடைசி பொரு ...

                                               

ரேஞ்சர் 1

ரேஞ்சர் 1 என்பது அமெரிக்காவின் நாசாவால் ரேஞ்சர் திட்டத்தில் ஏவப்பட்ட விண்கலன்களில் ஒன்றாகும். இவ்விண்கலம் ஆகஸ்ட் 23, 1961 ஆம் ஆண்டு செலுத்தப்பட்டது. இந்த ஏவுதலின் முதன்மைக் குறிக்கோள் நிலவுப் பயணத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டிய கருவிகளையும் நிலவு ...

                                               

ரேஞ்சர் 2

ரேஞ்சர் 2 என்பது அமெரிக்காவின் நாசாவால் ரேஞ்சர் திட்டத்தில் ஏவப்பட்ட விண்கலன்களில் ஒன்றாகும். இவ்விண்கலம் 1961ஆம் ஆண்டின் நவம்பர் பதினெட்டாம் நாளில் செலுத்தப்பட்டது. இவ்விண்கலம் எதிர்கால நிலவுப் பயணத்திற்குத் தேவையான தரவுகளைச் சேகரிக்க அனுப்பப்பட ...

                                               

சுபுண்டு

சுபுண்டு என்ற இயக்குதளம், சுதந்திர, திறநிலை மென்பொருள் இயக்குதளங்களில் ஒன்றாகும். இது உபுண்டு என்ற இயக்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இது எக்செப்சியி என்ற திரைப்புலச் சூழலை அடிப்படையாகக் கொண்டதாகும். இந்த இயக்கு தளம், குறைவான த ...

                                               

லினக்சு மின்டு

லினக்சு மின்டு என்பது டெபியன் இயக்கத்தை அடிப்படையாக கொண்ட ஒரு லினக்சு வழங்கல் ஆகும். லினக்சு மிண்ட் 2006 ஆம் ஆண்டு முதன் முதலாக வெளியிடப்பட்டது. இதற்கு "Ada" என பெயரிப்பட்டது இது குபுண்டு இயக்கத்தை சார்ந்து இருந்தது. ஒவ்வொரு ஆறு மாத காலத்திற்கு ஒ ...

                                               

விண்டோஸ் விஸ்டா

விண்டோஸ் விஸ்டா என்பது மைக்ரோசாப்ட்டின் மைக்ரோசாப்ட் எக்ஸ்பிக்கு பிந்தைய வர்த்தகரீதியாக வெளிவந்த விண்டோஸ் பதிப்பாகும். 22 ஜூன் 2005 இப் பெயரைப் பெறுவதற்கு முன்னர் இது லாங் ஹார்ன் என அறியப் பட்டது. விண்டோஸ் விஸ்டாவின் விருத்தியானது 8 நவம்பர் 2006 ...

                                               

இயக்கு தளம்

இயக்கு தளம் என்பது கணினியின் உள் உறுப்புகளையும், கணினியில் உள்ள மென்பொருட்களையும் ஒழுங்குற ஒத்திணக்கத்துடன் இயங்க உதவும் நடுவண் அமைப்பாக இருக்கும் அடிப்படை மென்பொருளாகும். எந்த ஒரு கணினியும் இயங்க ஒரு இயக்கு தள மென்பொருள் இருப்பது இன்றியமையாதது. ...

                                               

இரியாக்ட் இயக்குதளம்

ரியாக்ட் இயக்குதளம், ஒரு கட்டற்ற உரிமம் உள்ள இயக்குதளம் ஆகும். இது சி மற்றும் சி++ நிரல் மொழிமூலம் உருவாக்கபட்டது. 1998 ஆம் ஆண்டு இதன் முதல் பாதிப்பு வெளியானது. வரைகலை பயனர் இடைமுகம் கொண்ட இயக்குதளம் என்பதனால் விண்டோஸ் இயக்கு தளத்துக்கு மாற்றாக இ ...

                                               

கூகிள் குரோம் இயக்குதளம்

குரோம் இயக்குதளம் என்பது வலைச் செயலிகளுடன் முழுமையாக செயல்படுமாறு கூகிள் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட லினக்சு சார் இயக்குதளம் ஆகும். இத்தகைய மென்பொருளை கூகிள் நிறுவனம் சூலை 7, 2009 அன்று அறிவித்தது. நவம்பர் 2009இல் குரோம் இயக்குதளம் என ஒரு திறந்த ...

                                               

நேரலை குறுந்தகடு

நேரலை குறுந்தகடு என்பது வன்தட்டு துணை இன்றி கணினியின் நினைவகத்தில் இருந்து இயக்குதளத்தை இயக்குவதாகும். இவ்வாறு இயங்கும் இயக்குதளத்தில் நாம் எந்த மென்பொருளையும் நிறுவ இயலாது. ஆனால் ஒரு இயக்குதளத்தில் நாம் செய்யும் வேலைகள் பலவற்றையும் இதிலும் செய்ய ...

                                               

பயர் பாக்சு இயக்கு தளம்

பயர் பாக்சு இயக்கத்தளம் ஸ்மார்ட்போன்கள் டேப்லெட் கணினிகளுக்கான மொசில்லா நிறுவனத்தின் லினக்ஸ் அடிப்படையிலான ஓப்பன் சோர்ஸ் இயக்கத்தளம். HTML5 யிலான உருவாக்கங்கள், ஜாவா ஸ்கிரிப்ட், வலுவான சலுகை முறை, திறந்த வலை, APIகள் ஸ்மார்ட்போன்களின் வன்பொருளுடன் ...

                                               

பன்னியக்குதளம்

பன்னியக்குதளம் என்ற பதமானது, மைக்ரோசாப்ட் விண்டோசு, லினக்சு, மாக் இயக்குதளம் போன்ற பல்வேறுபட்ட இயக்குதளங்களிலும் செயற்படக்கூடிய மென்பொருட்களைக் குறிப்பது ஆகும். ஒரே மென்பொருள் பல இயக்குதளங்களிலும் செயற்பட வல்லது என்றாலும், தங்களது இயக்குதளத்திற்க ...

                                               

மாக் இயக்குதளம்

மாக் இயக்குதளம் ஆப்பிள் நிறுவனத்தின் மாக்கின்டோஷ் வகை கணினிகளுக்கான வரைகலை பயனர் இடைமுகத்தை அடிப்படையாகக் கொண்ட இயக்குதள தொடர் ஆகும். மாக்கின்டோசு பயனர் பட்டறிவே வரைகலை பயனர் இடைமுகத்தை பரவலாக்கியதாக பாராட்டப்படுகிறது. 1984ஆம் ஆண்டு மாக்கின்டோசுக ...

                                               

மாக் ஒஎஸ் எக்ஸ் லயன் 10.7

மாக் ஒஎஸ் எக்ஸ் லயன் 10.7 ஆனது மாக் இயங்கு தள வரிசையில் எட்டாவதும், இறுதியாகவும் மாக் கணினிகளுக்கும் செர்வர்களுக்கும் வெளி வந்த பதிப்பாகும். பெப்ரவரி 24, 2011 அன்று, இதன் முதல் மாதிரிப்பதிப்பு ஆப்பிள் டெவலபேர் வலைப்பின்னல் சந்தாதாரர்களுக்கு வெளிய ...

                                               

மாக் ஓஎசு எக்சு மாவரிக்சு

ஓஎசு எக்சு மாவரிக்சு ஆப்பிள் நிறுவனத்தின் மாக் கணினிகளுக்கான மேசைக்கணினிகள் மற்றும் வழங்கிகளுக்கான இயக்கு தளம் மாக் ஓஎசு எக்சு தொடரில் பத்தாவது முதன்மைப் பதிப்பாகும். இது சூன் 10, 2013 அன்று ஆப்பிள் உலகளாவிய உருவாக்குனர் மாநாட்டில் அறிமுகப்படுத்த ...

                                               

மாக் லாபர்ட்

மாக் லாபர்ட் என்பது மாக் ஓ.எசு இயங்கு தளத்தின் அதி நவீன இயங்கு தளம் ஆகும். இது மாக்_ஓ.எசு பின்னர் வெளிவந்த இயங்கு தளம். இது ஆறாவது பதிப்பு ஆகும். இது ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் மேசை கணினி மற்றும் சேவையகம் அமைப்பு உள்ள கணினிகளுக்கு உபயோகிக் ...