ⓘ Free online encyclopedia. Did you know? page 368
                                               

சூறைக்குருவி

சோளப்பட்சி, ரோசா மைனா என அழைக்கப்பெறும் சூறைக்குருவி சடர்னிடே குடும்பத்தைச் சேர்ந்த மரத்தை அடையும் பறவையாகும். இது நாகணவாய்ப்புள் குருவியின் பேரினத்தை அடுத்த பேரினமான சடர்னசு பேரினத்தைச் சேர்ந்ததாகும். இந்தியாவில் இது கூடு கட்டி இனப்பெருக்கம் செய ...

                                               

செங்கண் மரத்தவளை

Life செங்கண் மரத்தவளை என்பது மெக்சிக்கோ தொடங்கி நடு அமெரிக்கா, கொலம்பியா வரை பரவியுள்ள மழைக்காடுகளைச் சேர்ந்த ஒரு மரம் வாழ் தவளையாகும். இது ஐலிடு குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் அறிவியல் பெயரான அ. கால்லிதிரையாசு என்பது அழகு எனப் பொருள் தரும் கால்லி ...

                                               

செதிள்வயிற்று மரங்கொத்தி

29 செ.மீ. - புல் பச்சை நிற உடலும் மஞ்சள் நிறப்பிட்டமும் கொண்ட இதன் உச்சந்தலையும் தலைக்கொண்டையும் குங்குமச் சிவப்பாக இருக்கும். பசுமை தோய்ந்த வெளிர் பழுப்பு நிறங் கொண்ட மார்பிலும் வயிற்றிலும் கருப்பு நிறச் சிறு திட்டுக்கள் நிறைந்திருக்கும். பெண்ணி ...

                                               

செந்தலைக் கிளி

36 செ.மீ. - நீலந்தோய்ந்த சிவப்பு நிறத்தலையும் மஞ்சள் நிற அலகும். வாலின் நுனி வெண்மையும் இதனை அடையாளங்கள் கண்டு கொள்ள உதவுபவை. இறக்கைகளில் சிவப்புத் திட்டும் காணப்படும். பெண்ணின் தலை சற்று மங்கிய நிறங்கொண்டது.

                                               

செந்தலைப் பூங்குருவி

செந்தலைப் பூங்குருவி இது தென்கிழக்காசியாவின் இந்தியத் துணைக்கண்டங்களில் அமைந்துள்ள நாடுகளில் காணப்படும் பறவை இனமாகும். இது பாசெரின் என்ற குடும்பத்தைச் சார்ந்தது ஆகும். இப்பறவையின் இறகு ஈப்பிடிப்பான் பறவையைப்போல் குட்டையாகக் காணப்படுகிறது. தமிழ்நா ...

                                               

செம்பழுப்பு வால் ஓசனிச்சிட்டு

செம்பழுப்பு வால் ஓசனிச்சிட்டு என்பது நடுத்தர அளவு ஓசனிச்சிட்டு குடும்ப பறவையாகும். இது கிழக்கு-மத்திய மெக்சிக்கோ, நடு அமெரிக்கா, கொலொம்பியா, வெனிசுவேலா, எக்குவடோர் பெருவின் எல்லை வரையான பகுதிகளில் இனப் பெருக்கம் செய்கிறது. இது பரந்த இடங்கள், ஆற்ற ...

                                               

செம்முகக் குரங்கு

செம்முக மந்தி, என்பது உலகின் பழமையான குரங்கு வகைகளில் ஒன்று. இவற்றின் பரந்த பரம்பல் அடிப்படையில், அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கும் உயிரினங்களின் சிவப்புப் பட்டியலில் தீவாய்ப்புக் கவலை குறைந்த இனமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. தெற்காசியா, மத்திய ஆ ...

                                               

செம்மூக்கு முதலை

செம்மூக்கு முதலை அல்லது செம்மூக்கன் அல்லது உவர்நீர் முதலை என்பது உயிர் வாழும் ஊர்வன இனங்கள் அனைத்திலும் மிகப் பெரியதாகும். இது வட அவுஸ்திரேலியா, இந்தியாவின் கிழக்குக் கரையோரம், இலங்கை, தென்கிழக்கு ஆசியாவின் பகுதிகள் என்பவற்றில் உள்ள பொருத்தமான வா ...

                                               

செவ்விறகுக் கொண்டைக் குயில்

47 செ.மீ. - சுடலைக் குயிலினைப் போன்ற தோற்றம் உடைய இதன் இறக்கைகள் செம்பகத்தின் இறக்கைகளைப் போலச் செம்பழுப்பு நிறமானது. முதுகு பளபளப்பான கருப்பு, மோவாய், தொண்டை, மேல்மார்பு ஆகியன துருச் சிவப்பு: கீழ் மார்பும், வயிறு வெண்மை.

                                               

சைக்சின் குரங்கு

சைக்சின் குரங்கு என்னும் குரங்கு ஆங்கிலேய இயற்கையியலாளர் கேணல் வில்லியம் என்றி சைக்ஃசு என்பாரின் பெயரால் வழங்கும் ஆப்பிரிக்காவில் காணப்படும் வெண்தொண்டைக் குரங்கு ஆகும். இதனை சமாங்கோ குரங்கு என்றும் அழைப்பார்கள். இக்குரங்கின் அறிவியல் இனப்பெயர் செ ...

                                               

சொர்க்க மீன்

சொர்க்க மீன் என்னும் மீன், சீன நாட்டிலிருந்து மற்ற நாடுகளுக்கு பரவிய ஒரு வகை அலங்கார மீன் ஆகும். மேக்ரோபோடஸ் ஒபர்குலாரிஸ் என்று அழைக்கப்படும் இது, தொட்டிகளில் வளர்க்க சிறந்த மீனாகும்.இந்த ‍சொர்க்க மீனானது, ‍மேற்குலக மீன் அருங்காட்சியகத்திற்கு ‍தொ ...

                                               

டென்ச்சு மீன்

டென்ச்சு அல்லது மருத்துவ மீன் என்றழைக்கப்படும் நன்னீர் மற்றும் உவர் நீர்-வாழ் மீன்கள் பொதுவாக யூரேசியா கண்டம் முழுவதிலும் காணப்படுகின்ற சிப்ரினிடு குடும்பத்தைச் சார்ந்த மீன்வகையாகும். இவ்வகை மீன்கள் மேற்கு ஐரோப்பாவிலுள்ள பிரித்தானியத் தீவுகள் முத ...

                                               

தகைவிலான்

தகைவிலான் அல்லது தகைவிலாங் குருவி இவ்வகை பறவைகளில் அதிகம் பரவலாகக் காணப்படும் ஒன்றாகும். இதைத் தரையில்லாக் குருவி என்றும் கூறுவர். மிக அரிதாகவே தரையிறங்கும் இப்பறவை, சளைக்காமல் பறந்து கொண்டும் உயர்மின் கம்பிவடங்களில் கூடுவதுமாகவும் இருப்பதால் இதற ...

                                               

தங்க ஊசித்தட்டான்

இந்த ஊசித்தட்டானின் வயிற்றுப் பகுதி பளிச்சென்ற மஞ்சள் நிறத்திலும் வால் போன்ற கடைசி கண்டம் நீல நிறத்திலும் இருக்கும். இவை 2.5 செ.மீ. நீளம் கொண்டவையாக இருக்கும். இந்த ஊசித்தட்டான் வகையில் ஆணும் பெண்ணும் ஒரே நிறத்தில் இருக்காது. ஆணைவிட மங்கலான நிறத் ...

                                               

தம்பிக்குருவி

தம்பிக்குருவி என அழைக்கப்படும் இப்பறவை மூளைக்காய்ச்சல் பறவை எனவும், பாப்பிஹா எனவும் அழைக்கப்படுகிறது. இவை மனித குடியிருப்பிற்கு அருகிலுள்ள முந்திரி, மா, பலா, புளி முதலிய மரங்களில் வாழ்கின்றன. குயில் போன்று இதுவும் மரங்களின் அடர்த்தி குறைந்த காடுக ...

                                               

தலைக்கவசக் கின்னிக்கோழி

தலைக்கவசக் கின்னிக்கோழி என்பது பொதுவாக அறியப்பட்ட கின்னிக்கோழி ஆகும். இது ஆப்பிரிக்காவை பிறப்பிடமாகக் கொண்டது ஆகும். குறிப்பாகச் சகாரா பாலைவனத்திற்குத் தெற்கே வாழ்கிறது. இது மேற்கு இந்தியத் தீவுகள், பிரேசில், ஆத்திரேலியா மற்றும் ஐரோப்பாவில் பரவலா ...

                                               

திருவிதாங்கூர் பறக்கும் அணில்

திருவிதாங்கூர் பறக்கும் அணில் தென்னிந்தியாவிலும், இலங்கையிலும் காணப்படும் பறக்கும் அணில் இனம் ஆகும். அழிந்துவிட்டதாக கருதப்பட்ட இவ்வினம், 1989ல் 100 ஆண்டுகள் கழித்து மீண்டும் மைசூர் பல்கலைகழகத்தைச் சேர்ந்தவர்களால் அடையாளம் காணப்பட்டது. இவ்வணில்கள ...

                                               

தீக்காக்கை

தீக்காக்கை மலபார் தீக்காக்கை என்றும் அழைக்கப்படுகிறது இது வண்டுகுத்தி எனும் இனத்தை சார்ந்தது,இலங்கை காடுகளில் காணப்படுகிறது. இந்தியாவில் குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலை போன்ற மலைக் காடுகளில் காணப்படுகிறது.

                                               

தீக்கோழி

தீக்கோழி அல்லது நெருப்புக்கோழி வாழும் பறவைகளுள் மிகப்பெரியது ஆகும். இது 2.5 மீட்டர் வரை உயரமாக வளரக்கூடியது. பறக்காத ரடீட் எனப்படும் ஒப்பீட்டளவில் பழமையான பறவைக் குழுவைச் சேர்ந்தது. இக் குழுவைச் சேர்ந்த ஏனையவை ரியாக்கள், எமுக்கள், கசோவரிகள் எக்கா ...

                                               

தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம்

தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் என்பது ஒரு உயிர்வாழும் இனத்திற்கு பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தினால் வழங்கப்படும் சிவப்புப் பட்டியலில், அமைந்திருக்கக்கூடிய காப்பு நிலைகளில் ஒன்றாகும். மதிப்பீடு செய்யப்பட்டிருப்பினும், காப்பு நிலைகளில் வே ...

                                               

தெமின்க் கொசு உள்ளான்

தெமின்க் கொசு உள்ளான் என்பது ஒரு சிறிய கரையோரப் பறவை ஆகும். இதன் பொதுப் பெயர் மற்றும் லத்தீன் இருசொற் பெயர் டச்சு இயற்கை ஆர்வலர் கோன்ராடு தெமின்க் என்பாரின் நினைவாக இடப்பட்டுள்ளது.

                                               

தென்கிழக்காசிய மூஞ்சூறு

Bilateria தென்கிழக்காசிய மூஞ்சூறு என்பது சோரிசிடே குடும்பத்தில் உள்ள பாலூட்டிகளின் ஒரு வகை மூஞ்சூறு ஆகும். இது கம்போடியா, இந்தியா, சீனா, லாவோஸ், மலேசியா, மியான்மர், தாய்லாந்து மற்றும் வியட்நாமில் காணப்படுகிறது.

                                               

தேசாந்திரித் தட்டான்

தேசாந்திரித் தட்டான் என்பது ஒரு வகை தட்டாம்பூச்சி ஆகும். தட்டான் பூச்சிகளில் Libellulidae என்னும் குடும்பத்தைச் சேர்ந்தத, இது 1798 ஆம் ஆண்டு பேப்ரிசியஸ் என்பவரால் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டு விவரிக்கப்பட்டது. இது மிகவும் பரவலாகக் காணப்படும் ...

                                               

தேள் கொடுக்கி

தேள் கொடுக்கி ஆசியா கண்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இத்தாவரம் மற்றத் தாவரங்களின் ஊடே வருடாவருடம் களையாக முளைக்கும் தன்மைகொண்டது. இவை 15 செ.மீற்றர்கள் முதல் 50 செ. மீற்றர்கள் வரை வளரும் தன்மைகொண்டது. இதன் தண்டுப்பகுதி முடிகள் அடர்ந்து நீள் சதுரவடிவி ...

                                               

தேன் தட்டான்

தேன் தட்டான் என்பது தட்டாரப்பூச்சியில் ஒரு இனமாகும். இது லிபரல்லூடேயில் என்னும் குடும்பத்தைச் சேர்ந்தது. இது ஆசியக் கண்டத்தின் பெரும்பகுதிகளில் காணப்படுகின்றது. இவை பொதுவாக ஏரிகள், குளங்கள், மெல்ல நகரும் நீரோடைகள் போன்ற பகுதிகளில், குறிப்பாக தேங் ...

                                               

தேன் வளைக்கரடி

தேன் வளைக்கரடி என்பது கீரிக் குடும்பத்தைச் சேர்ந்த சிற்றினம் ஆகும். இது தென்மேற்கு ஆசியா, இந்தியத் துணைக்கண்டம், ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளில் காணப்படுகின்றது. தேன் வளைக்கரடியானது ஏனைய வளைக்கரடி இனங்கள் போன்ற தோற்றத்தில் இருக்காது; மரநாயின் உடல் தோ ...

                                               

தோக்கோ தூக்கான்

தோக்கோ தூக்கான் என்பது தூக்கான் குடும்பப் பறவைகளிலேயே பெரியதும் நன்கு அறியப்பட்டதுமான ஒரு தூக்கான் இனமாகும். பொதுவாக இப்பறவை தூக்கான் அல்லது பெரும் தூக்கான் என்று அழைக்கப்படுகிறது. இவை தென் அமெரிக்காவின் நடு மற்றும் கிழக்குப் பகுதிகளில் திறந்த வெ ...

                                               

தோல்குருவி

தோல்குருவி என்பது கிளாரியோலிடீ எனப்படும் தோல்குருவி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு கரைப்பறவை. கரைப்பறவை என வகைப்படுத்தப்பட்டு இருப்பினும் நீண்ட கூறிய இறக்கைகள், பிளவுபட்ட வால், பறக்கும்போதே உணவைப் பிடிக்கும் இயல்பு ஆகிய பண்புகள் இதைத் தகைவிலான் எனத் த ...

                                               

நண்டு உண்ணும் குரங்கு

நண்டு உண்ணும் குரங்கு அல்லது நீண்ட வால் குரங்கு தென்கிழக்கு ஆசியாவில் காணப்படும் ஒரு வகை குரங்கு ஆகும். இதற்கு நீண்ட நெடிய வரலாறும் உண்டு; இது விவசாயப் பூச்சிகளோடும், சில கோவில்களில் புனித சின்னமாகவும், மேலும் சமீபத்தில் மருத்துவ ஆராய்ச்சிகளில் ஆ ...

                                               

நண்டுண்ணிக் கீரிப்பிள்ளை

நண்டுண்ணிக் கீரிப்பிள்ளை ஒரு கீரிப்பிள்ளை இனமாகும். வடகிழக்கு இந்தியத் துணைக்கண்டம், தென்கிழக்கு ஆசியா தெற்கு சீனா, தைவான் வரை இந்த இனம் பரவியுள்ளது. ஐ.யூ.சி.என் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் சிவப்புப் பட்டியலில் தீவாய்ப்புக் கவலை கு ...

                                               

நரிமூக்குப் பழவௌவால்

நரிமூக்குப் பழவௌவால் அல்லது நரிமூக்கு இந்தியப் பழ வௌவால் என்பது வெளவால் குடும்பத்தில் பழ வௌவால் சிற்றினம். இது தென் ஆசியாவிலும் தென்கிழக்காசியாவிலும் காணப்படுகின்றது.

                                               

நாட்டு உழவாரன்

நாட்டு உழவாரன் என்பது ஒரு சிறிய உழவாரன் ஆகும்.இது ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் காணப்படும் ஒரு சிற்றினம் ஆகும். இது மலைப்பகுதி மற்றும் நகர்ப்புறங்களில் காணப்படும்.

                                               

நாட்டுத் தகைவிலான்

13 செ.மீ. - நெற்றி செம்பழுப்பு உடலின் மேற்பகுதி பசுமை தோய்ந்த பளபளக்கும் கருப்பு, மேவாய், தொண்டை, மார்பின் மேற்பகுதி ஆகியன செம்பழுப்பு, எஞ்சிய வயிறு, வாலடி ஆகியன வெளிர் சாம்பல் நிறம்.

                                               

நாமத்தலை வாத்து

நாமத்தலை வாத்து எனப்படும் மகுடித் தாரா தமிழ்நாட்டிற்கு வலசை வரக்கூடிய ஆனசு என்ற பேரின வகையைச் சேர்ந்த ஒரு நீர்ப்பரப்பில் மேயும் டாப்ளிங் வாத்து ஆகும்.

                                               

நாய்த் தலையன்

நாய்த் தலையன் என்பது ஒரு நஞ்சில்லா பாம்பு ஆகும். ஆசியா மற்றும் ஆஸ்திரேலியா கண்டங்களில் கடலோரப்பகுதிகளில் காணப்படும். பொதுவாக இப்பாம்புகள் சதுப்பு நிலக்காடுகள், கழிமுகங்கள், நீரோடைகள், குளங்கள், பாசித்திட்டுகள், போன்ற இடங்களிலும், அருகில் உள்ள நில ...

                                               

நால்வரி எலி

நால்வரி எலி அல்லது நால்வரி புல் எலி என்பது முதுகில் நான்கு கறுப்பு வரிகள் கொண்ட கொறிணிகள் வரிசையில் மூரிடீ என்னும் எலிகள் குடும்பத்தில் இராப்டோமிசு என்னும் பேரினத்தில் உள்ள ஓர் எலி வகையாகும். தென்னிந்தியாவில் காணப்படும் அணில்கள் போலும், வட அமெரிக ...

                                               

நியூகினி முதலை

நியூகினி முதலைகளில் ஆண் இனம் கிட்டத்தட்ட 3.5 மீற்றர் வளரக்கூடியதாக உள்ள அதே வேளை, இவற்றின் பெண் இனம் கிட்டத்தட்ட 2.7 மீற்றர் வரை வளரும். சாம்பல் கலந்த கபில நிறத்திலான உடலைக் கொண்ட இதன் வாலில் கடுங்கபிலம் முதல் கரு நிறம் வரையான அடையாளங்கள் காணப்பட ...

                                               

நீலகிரி பூக்கொத்தி

நீலகிரிப் பூக்கொத்தி என்பது பூக்கொத்திகளின் குடும்பத்தில் உள்ள ஒரு சிறிய பறவை ஆகும். இது பெரும்பாலும் தேன் மற்றும் பழங்களைப் புசிக்கிறது. இது ஒரு முக்கியமான மகரந்தக்காவி ஆகும்.

                                               

நீலப் பைங்கிளி

நீலப் பைங்கிளி 38 செ.மீ. - நீலம்தோய்ந்த பச்சை நிற உடலும் இளஞ்சிவப்புத் தலை, முதுகு, மார்பு ஆகியன கொண்ட இதன் கருப்புக் கழுத்தில் பளப்பளப்பான பசுநீல வளையம் காணப்படும். இறக்கையும் வாலும் நீலநிறம். வாலின் முனை மஞ்சள்நிறம். பெண் பறவையின் கழுத்தில் பசு ...

                                               

நீலவால் அரணை

Animalia நீலவால் அரணை ஒரு சிறிய மழமழப்பான அரணை வகை. இது புறத்தே செதில்கள் கொண்டதும் சிறு கைகால்களைக்கொண்டதுமான பல்லியோந்தி குடும்பத்தைச் சேர்ந்த ஒர் அரணை. இள அரணைகளுக்கு நீலநிற வால் இருப்பதால் நீலவால் அரணை என்று பெயர். இது அமெரிக்கா கனடாவின் மேற் ...

                                               

நீலான்

நீலான் நடு மற்றும் வட இந்தியா, தெற்கு நேபாளம், கிழக்கு பாக்கிசுத்தான் பகுதிகளில் மிகப்பெரும் அளவில் காணப்படும் மான் இனம். ஆசியாவில் காணப்படும் மான் இனங்களிலேயே நீலான் உருவ அளவில் மிகப் பெரியது. நன்கு வளர்ந்த ஆண் நீலான் குதிரையின் உருவத்தை ஒத்திரு ...

                                               

பச்சை தண்ணீர் பாம்பு

இப்பாம்புகள் இலங்கை, இந்தியா, வங்கதேசம்,நேபாளம், இந்தியாவில் தெற்கு அட்சரேகை தீபகற்ப இந்தியாவில் 15 பாகை வடக்கிலும், கிழக்கு கடற்கரையில் இருந்து உத்தரகாண்ட் மநிலம்வரையிலும், பெங்களூரை சுற்றி பொதுவான இருக்கும் என அறியப்ப்படுகிறது. தமிழகத்தின் வட ஆ ...

                                               

பச்சைக்கிளி

சிவப்பு ஆரக்கிளி அல்லது செந்தார்ப் பைங்கிளி என்பது ஒருவகைக் கிளி ஆகும். இலங்கையில் பேச்சு வழக்கில் இது பயற்றங்கிளி என அழைக்கப்படுகிறது.

                                               

பசிபிக் கடற்பறவை

பசிபிக் கடற்பறவை ஆஸ்திரேலியா கடற்கரையை ஒட்டி வாழும் ஒரு பெரிய உருவம் கொண்ட பறவையாகும். இப்பறவை பொதுவாக ஆஸ்திரேலியாவின் மேற்குப்பகுதியான கார்னவனிலும் சிட்னி பகுதியிலும் 1940ம் ஆண்டுகளிலிருந்து கடல் பாசி நிற கடற்பறவையுடன் காணப்படுகிறது. இவை விள்ளி ...

                                               

பட்டைவால் கடற்பறவை

பட்டைவால் கடற்பறவை யானது, தென் அமெரிக்காவின்பசிபிக் கடல் பகுதியில் அதிகமாக காணப்படிகிறது. இது முன்னர் அட்லான்டிக் கடல் பகுதியில் காணப்படும் ஒத்த தோற்றம் கொண்ட அட்லாண்டிக் கடற்பறவையை சிற்றினமாகக் கொண்டிருந்தது. இப்பறவையின் தலைப்பகுதி வெள்ளை நிறத்த ...

                                               

படகு அலகுக் கொக்கு

படகு அலகுக் கொக்கு என்பது ஹெரான் குடும்பத்தின் ஒரு வித்தியாசமான கொக்கு ஆகும். இது மெக்ஸிக்கோவில் இருந்து தெற்கில் பெரு மற்றும் பிரேசில் வரையிலான சதுப்பு நிலப்பகுதிகளில் வாழ்கிறது. இது ஒரு இரவாடிப் பறவை ஆகும். இது சதுப்புநில மரங்களில் வளர்கிறது. இ ...

                                               

பருத்த அலகு ஆலா

பருத்த அலகு ஆலா என்பது லாரிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வகை ஆலா. இவ்வகை ஆலா இனங்கள் ஐரோப்பா, ஆசியா, இந்தியத் துணைக்கண்டம், தென்கிழக்கு ஆசியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய நாடுகளில் பரவலாகக் காணப்படுகின்றன. இப ...

                                               

பருத்த அலகு கதிர்க்குருவி

பருத்த அலகு கதிர்க்குருவி உலகத்திலேயே மிகப் பழமையான பாடும் பறவையாகும். மிதவெப்ப மண்டலமான கிழக்கு ஆசிய நாடுகளில் இவ்வினங்கள் காணப்படுகின்றன. இப்பறவைகள் வலசை போகும் வழக்கத்தைக் கொண்டுள்ளன. குளிர் காலத்தில், வெப்ப மண்டல நாடுகளான, தெற்கு ஆசியா மற்றும ...

                                               

பழுப்பு ஆந்தை

பழுப்பு ஆந்தை அல்லது தோனி ஆந்தை என்பது, பருத்த தோற்றம் உடையதும் நடுத்தர அளவு கொண்டதுமான ஆந்தை ஆகும். இது யூரேசியப் பகுதிக் காடுகளில் காணப்படுகின்றது. வெளிறிய நிறம் கொண்ட இதன் கீழ்ப் பகுதிகளில் கடுமையான நிறத்திலான வரிகள் காணப்படும். மேற்பகுதிகள் ப ...

                                               

பழுப்புத் தினமூ

பழுப்புத் தினமூ என்பது தென் அமெரிக்காவின் வெப்பமண்டல பகுதிகளில், சதுப்பு நிலக் காடுகளில் பொதுவாகக் காணப்படும் ஒரு வகை தென் அமெரிக்க பறவை ஆகும்.