ⓘ Free online encyclopedia. Did you know? page 367




                                               

கடல் விண்மீன்

கடல் விண்மீன் அல்லது உடுமீன் என்பது முட்தோலிகள் தொகுதியைச் சார்ந்த, அசுட்டெரொய்டியா வகுப்பில் காணப்படும் விண்மீன் வடிவிலான உயிரினமாகும். ஒபியுரோய்டியா வகுப்பு உயிரினங்களையும் கடல் விண்மீன்கள் என்று அழைப்பதுண்டு. எனினும் அவற்றை நொறுங்கு விண்மீன் எ ...

                                               

கெலியோசிடாரிசு

இந்த பேரினமானது மேற்கு பசிபிக் பெருங்கடலில் ஜப்பான் முதல் நியூசிலாந்து வரை பொதுவாகவும் ஆஸ்திரேலியாவிலும் காணப்படுகிறது. சில இனங்கள் உண்ணக்கூடியவையாக உள்ளன.

                                               

நுண் இடுக்கி

நுண் இடுக்கி என்பது சிறிய குறடு அல்லது நக வடிவ அசையும் தாடைபோன்ற அமைப்பாகும். இந்நுண் இடுக்கிகள் பொதுவாக முட்தோலிகளில் கடல் நட்சத்திரங்களிலும் மற்றும் கடல் அர்ச்சின்களிலும் காணப்படுகிறது. இந்த பெடிசெல்லாரியாவில் தசைகள், உணர் உணர்விகளை கொண்டது. என ...

                                               

நொறுங்கு விண்மீன்

நொறுங்கு விண்மீன் அல்லது பாம்புடலி முட்தோலிகள் என்பது முட்தோலிகளின் தொகுதியை சார்ந்த கடல் வாழ் உயிரினமாகும். இவை ஒஃபியூராய்டியா வகுப்பை சேர்ந்தவை. நொறுங்கு விண்மீன்கள் அசுட்டெரொய்டியா வகுப்பைச் சேர்ந்த கடல் விண்மீன்களுடன் நெருக்கமாக தொடர்புடையன. ...

                                               

முதுகுநாணி

முதுகுநாணிகள் என்பன விலங்கினங்களில் முதுகெலும்பிகள் உட்பட அதனோடு நெருங்கிய தொடர்புடைய முதுகெலும்பில்லா உயிரினங்களையும் உள்ளடக்கிய ஒரு பெரும்பிரிவு அல்லது தொகுதி. இத் தொகுதியைச் சேர்ந்த உயிரினங்கள் கருவிலிருந்து வளர்ச்சி பெறும்பொழுது ஒருநிலையில் உ ...

                                               

முதுகுநாண்

முதுகுநாண் என்பது கரு நிலையில் எல்லா முதுகுநாணி விலங்குகளிலும் காணப்படும் வளையக்கூடிய தண்டு அல்லது உருளையான குச்சி போன்ற உடல் அமைப்பு. இம் முதுகுநாண் உடலின் அச்சு போன்று, தலை போன்ற பகுதியில் இருந்து வால் போன்ற பகுதிவரை வரை நீண்டிருக்கும். இம் முத ...

                                               

கருப்பு புறா

நீலகிரி காட்டுப் புறா என்பது மேற்கு தொடர்ச்சி மலையில் காணப்படும் ஒரு பெரிய வகை புறாவகும். இந்த புறா அடர் நிறங்களில் காணப்படுகிறது.

                                               

கருப்பு வயிற்று ஆலா

கருப்பு வயிற்று ஆலா பெரிய ஆறுகளின் அருகே, இந்திய துணைகண்டதில் காணப்படும் ஆலா வகை பறவை.இப்பறவை பாக்கிஸ்தான் தென் சீனா, நேபாளம், தாய்லாந்து,கம்போடியா, லாவோஸ் மற்றும் வியட்னாம் வரை பரந்து காணப்படுகிறது.

                                               

சிக்கிலிடே

சிக்கிலிடே என்பது 2012-ஆம் ஆண்டில் தனிக்குடும்பமாக அறியப்பட்ட இந்திய சிறுகண் காலிலி நிலநீர்வாழிக் குடும்பமாகும். குருட்டுப்புழுக்களைக் குறிக்கும் காரோ மொழிச் சொல்லில் இருந்து பெயரிடப்பட்டாலும், இவை புழுக்கள் அல்ல, கால்கள் இல்லாத நிலநீர் வாழிகள். ...

                                               

செயிண்ட் எலனா கொண்டலாத்தி

செயிண்ட் எலனா கொண்டலாத்தி, செயிண்ட் எலனா பெரும் கொண்டலாத்தி அல்லது பெரும் கொண்டலாத்தி என்று அழைக்கப்படுவது உப்பிடே குடும்பத்தில் அழிந்துபோன உப்புபா அண்டாய்சுன் எனும் சிற்றினப் பறவையாகும். இந்தப் பறவையானது முழுமையற்ற எலும்புக்கூடு படிமத்தின் வழியே ...

                                               

நியுசிலாந்து காடை

நியூசிலாந்து காடை அல்லது கோரெகி 1875முதல் அழிந்துவரும் இனமாகியது. ஆணும் பெண்ணும் ஒன்றுபோல் தோற்றமளிப்பன. பெண் காடை எடை குறைவாகக் காணப்படும். ஜேம்ஸ் குக்கின் முதல் பயணத்தில் நியூசிலாந்திற்குச் சென்ற சர் ஜோசப் பேங்சு முதன்முதலாக இந்த காடை சிற்றினம் ...

                                               

பறவை

இறக்கைகள் கொண்ட இருகாலியைப் பறவை எனக் கூறுவர். பறவைகள் முதுகெலும்புடைய இளஞ்சூட்டுக் குருதியுடைய, இறகுகளுடைய, முட்டையிட்டு இனம்பெருகும் விலங்குகளை குறிக்கும். பறவைகள் இருகால்கள் உள்ள, தன் உடல்வெப்பம் காக்கும், முதுகெலும்புள்ள புள் என்றும் குரீஇ என ...

                                               

பூக்கொத்தி

பூக்கொத்தி மிகச்சிறிய பறவை இனங்களில் ஒன்று. இந்தியாவில் இருக்கும் பூக்கொத்தியின் உடல்நீளம் பெரும்பாலும் 7 முதல் 10 செ.மீ. வரை இருக்கும். பழங்களை, அதுவும் குறிப்பிட்ட சிலவகை பழங்களை அப்படியே விழுங்கி, அதன் கொட்டைகளை பரவச்செய்தல் மூலம் சூழலியலில் அ ...

                                               

ஊசிடே

ஊசிடே என்பது பத்துக்காலிகள் வரிசையில் உள்ள நண்டுகள் குடும்பமாகும். ஊசிடேயில் சுமார் 7 பேரினங்களும் 30க்கும் மேற்பட்ட சிற்றினங்களும் விவரிக்கப்பட்டுள்ளன.

                                               

கொட்டலசு

சுருள்காலி அல்லது கொட்டலசு என்பது கணுக்காலி வகையைச் சார்ந்த ஓட்டுடலிகளில் ஒன்றாகும். இது நண்டு மற்றும் இறால் ஆகிய இனங்களுடன் நெருங்கிய தொடர்புடையவையாக உள்ளன.

                                               

தட்டைப்புழு இனம்

பிளாட்டிஹெல்மின்தஸ் அல்லது தட்டைப்புழு இனத்தில் உலகில் உள்ள தட்டைப்புழுக்கள் ஒரே இனமாக உள்ளன. இவற்றில் உடல் தட்டையாக இருப்பதால் இவ்வாறு பெயரிடப்பட்டுள்ளது. இத்தொகுதியில் உள்ள புழுக்களுக்கு சீலோம் எனும் உடற்குழி இல்லை. உணவுப்பாதை பலவற்றில் இருப்பத ...

                                               

பத்துக்காலிகள்

பத்துக்காலிகள் என்பவை ஓடுடைய கணுக்காலி துணைத்தொகுதியில் உள்ள மலக்கோஸ்டிரக்கா வகுப்பில் அடக்கிய வரிசை உயிரினங்களாகும். இந்த வரிசையில் கிரேபிஷ், நண்டுகள், கடல் நண்டுகள், கடல் மற்றும் நன்னீர் இறால் அடங்கியுள்ளன. பெரும்பாலான பத்துக்காலிகள் தோட்டி வில ...

                                               

பின்னேயஸ் எஸ்குலெண்டஸ்

பின்னேயஸ் எஸ்குலெண்டஸ் என்பது இறால் வகைகளுள் ஒன்றாகும். ஆத்திரேலியா சுற்றுப்பகுதியில் உணவுக்காகப் பரவலாகப் பிடிக்கப்படுகிறது.

                                               

பெரிபேட்டசு

பெரிபேட்டசு என்பது பெரிபாடிடே குடும்பத்தினைச் சார்ந்த வெல்வெட் புழுக்களின் ஓர் பேரினமாகும். ஓனிகோபோராவில் உள்ள புழுவினங்கள் அனைத்தும் "பெரிபேட்டசு" என அழைக்கப்படுகின்றன. பெரிபேட்டசு குழுவில் பெரிபேட்டசு பேரினத்தினைத் தவிரப் பல பேரினங்களும் உள்ளன. ...

                                               

மண்புழு

மண்புழுக்களில் அல்லது மழைப்புழுக்களில் பல வகைகள் உண்டு. பொதுவாக மண்புழுவனாது, வளைத்தசை உருளைப்புழுக்களின் தொகுதியின் கீழ் அமைகிறது. இது உழவர்களின் நண்பன் என்று புகழப்படுகிறது. ஏனெனில், தாவரக்கழிவுகளை உண்டு, அதனால் அதன் உடலிலிருந்து வரும் செரிமானக ...

                                               

அக்காந்தோடியை

அக்காந்தோடியை என்பது விலங்கியல் வகைப்பாட்டின்படி, காலத்தால் அழிந்த மீன்வகுப்பு ஒன்றைக் குறிக்கிறது. இவைகளுக்கு முட்சுறாக்கள் என்ற பெயர் இருந்தாலும், உண்மையில் இவை சுறாக்களிடமிருந்து மிகவும் வேறுபடுகின்றன. இவை குருத்தெலும்பு மீன்களின் தன்மையையும், ...

                                               

தெய்வயானை

தெய்வயானை என்பது காட்டு யானை ஒன்றுக்கு இடப்பட்டிருந்த பெயர். பிரமசுந்தர முனிவர் யானையின் சினத்தை அடக்கி வயப்படுத்தும் மந்திரம் ஒன்றை உதயணனுக்குச் சொல்லிக்கோடுத்தார். மேலும் உதயணனுக்கு இசைப்பயிற்சி அளித்து, இந்திரனால் தனக்கு அளிக்கப்பட்டதும், இசைய ...

                                               

யானைகளின் தந்தம் அரைப்பு

யானை தந்தம் அரைப்பு, 12 ஆகஸ்டு அன்று கொண்டாடப்படும் உலக யானை தினத்தை முன்னிட்டு, விலங்கு உரிமைகள் செயற்பாட்டாளர்கள், 4.5 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள, 100 யானைகளின், 2 டன் தந்தத்தால் ஆன கலைப்பொருட்களை, நியூயார்க் நகரத்தில் 3 ஆகஸ்டு 2017 அன ...

                                               

விலங்குத் தொழிற் கூட்டு

விலங்குத் தொழிற் கூட்டு என்பது மனிதரல்லாத விலங்குகளை நிறுவனமயமாக்கிய மனிதப் பயன்பாட்டுச் சுரண்டலுக்கு ஆளாக்கும் செயலுக்குக் காரணமாக அமையும் மனிதத் தேவைகளின் குவியமாகும். விலங்குகள் உட்படுத்தப்பட்ட ஒவ்வொரு மனித நடவடிக்கைகளும் இதில் அடங்கும், முக்க ...

                                               

விலங்குகளை பலியிடுதல்

விலங்குகளை பலியிடுதல் என்பது கடவுளை நோக்கி வரம் வேண்டி கடவுளை மகிழ்ச்சி செய்வதற்காக விலங்குகளை உயிர்ப் பலி கொடுப்பதைக் குறிக்கும். இந்த சடங்கு முறை பல்வேறு சமயங்களில் பின்பற்றப் படுகிறது.

                                               

எலி

எலி பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு கொறிணி ஆகும். சுண்டெலி, வெள்ளெலி, மூஞ்சூறு, கல்லெலி, சரெவெலி, பெருச்சாளி, வயல் எலி, வீட்டெலி என எலிகளில் பல வகைகள் உள்ளன. ஓரிணை எலியானது வெறும் 18 மாதங்களில் பத்து இலட்சமாகப் பெருகுகின்றன. மேலே குறிப்பிட்ட அனைத்து ...

                                               

புறா

புறா முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் பறவையினத்தைச் சேர்ந்த உயிரினமாகும். உயிரின வகைப்பாட்டில் இது கொலம்பிடே குடும்பத்தைச் சேர்ந்தது. இக்குடும்பத்தில் ஏறத்தாழ 310 வகை இனங்கள் உள்ளன.

                                               

மூஞ்சூறு

மூஞ்சூறு என்பது எலி வகையின் ஒரு இனமாகும். இந்தியாவில் சில மனிதர்கள் இவ்வகை எலியினை விநாயகரின் வாகனம் என்றும் அழைப்பார்கள். இந்த எலிகள் வீட்டில் வாழ்பவை. உடல் சற்று நீண்டும், தலைப் பகுதி கூராகவும், வால் குட்டையாகவும் இருக்கும். இவை வீட்டில் சிந்தி ...

                                               

வளர்ப்பினம்

வளர்ப்பினம் என்பது குறிப்பிட்ட உயிரினத்தில் இருந்து பிரித்தறிய முடிந்த, ஒத்த தோற்றமும் ஒத்த நடத்தையும் பான்மைகளும் வீட்டு விலங்கினத் தனிக்குழுவாகும். அறிவியல் மரபு இலக்கியத்தில் இதை விட சற்றே விலகிய வரையறைகளும் உண்டு. வளர்ப்பினங்கள் மரபியல் தனிமை ...

                                               

2015 வடகிழக்குப் பருவமழைக் காலம்

இந்தியாவில் 2015 ஆம் ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழைக் காலம் அக்டோபர் 28 அன்று தொடங்கி டிசம்பர் 31 அன்று முடிந்தது. இக்காலத்தில் தமிழகத்தில் இயல்பான மழையளவை விட 53% அதிகமாக மழை பெய்தது.

                                               

2016 வடகிழக்குப் பருவமழைக் காலம்

இந்தியாவில் 2016 ஆம் ஆண்டுக்கான வடகிழக்குப் பருவமழைக் காலம் அக்டோபர் 30 அன்று தொடங்கியது. இம்முறை சற்று தாமதமாக ஆரம்பித்தாலும், இயல்பான மழையளவு இருக்கும் என வானிலை ஆராய்ச்சி நடுவம் அறிவித்தது. எனினும் நவம்பர் 30 வரை குறிப்பிடத்தக்க அளவில் மழை பெய ...

                                               

2 × 2 அணியின் வர்க்கமூலம்

2 x 2 அணியொன்றின் வர்க்கமூல அணி யானது, மற்றொரு 2 x 2 அணியாகவும், மேலும் அதனை அதனோடு பெருக்கக் கிடைக்கும் அணி மூல அணியாகவும் அமையும். 2 x 2 அணி R இன் வர்க்கமூல அணி M எனில், அது ஒரு 2 x 2 அணியாகவும் M = R 2 என்பதை நிறைவு செய்யும் அணியாகவும் இருக்கு ...

                                               

அலகுநிலை அணி

கணிதத்தில் சிக்கலெண் உறுப்புகள் கொண்ட ஒரு சதுர அணியின் இணை இடமாற்று அணி மூல அணியின் நேர்மாறுக்குச் சமமாக இருந்தால், அச்சதுர அணியானது அலகுநிலை அணி எனப்படும். U என்பது அலகுநிலை அணி எனில்: U ∗ U = U ∗ = I. {\displaystyle U^{*}U=UU^{*}=I.} U அணியின் ...

                                               

அலகுமட்டுடைய அணி

கணிதத்தில் அலகுமட்டுடைய அணி என்பது ஒரு சதுர முழுஎண் அணியாகும். மேலும் ஒரு அலகுமட்டுடைய அணியின் அணிக்கோவையின் மதிப்பு +1 அல்லது −1 ஆக இருக்கும். பொதுவாக ஒரு அலகுமட்டுடைய அணியானது M என்ற குறியீட்டால் குறிக்கப்படுகிறது. அலகுமட்டுடைய அணியானது முழுஎண் ...

                                               

இயல்நிலை அணி

கணிதத்தில் ஒரு சதுர அணியையும் அதன் இணையிய இடமாற்று அணியையும் பெருக்குதல் பரிமாற்றுத்தன்மை உடையதானால் அச்சதுர அணி இயல்நிலை அணி எனப்படும். சதுர அணி A ஒரு இயல்நிலை அணி எனில்: A ∗ A = A ∗ {\displaystyle A^{*}A=AA^{*}}, A ∗ என்பது A இன் இணையிய இடமாற்ற ...

                                               

எதிர் சமச்சீர் அணி

நேரியல் இயற்கணிதத்தில் ஒரு சதுர அணியின் இடமாற்று அணியானது மூல அணியின் எதிரணியாக இருந்தால் அச்சதுர அணி எதிர் சமச்சீர் அணி எனப்படும்) − A = A T. எடுத்துக்காட்டு: கீழுள்ள அணி ஒரு எதிர்-சமச்சீர் அணியாகும். A = = − A {\displaystyle A^{T}={\begin{bmatr ...

                                               

ஒன்றுகளின் அணி

கணிதத்தில் ஒன்றுகளின் அணி என்பது மெய்யெண்களில் அமைந்த அணி; இவ்வணியின் ஒவ்வொரு உறுப்பும் 1 ஆக இருக்கும். எடுத்துக்காட்டுகள்: J 2 = 1 ; J 3 = 1 ; J 2, 5 = 1 1. {\displaystyle J_{2}={\begin{pmatrix}1&1\\1&1\end{pmatrix}};\quad J_{3}={\begin{ ...

                                               

கட்ட அணி

கணிதத்தில், கட்ட அணி அல்லது பிரிக்கப்பட்ட அணி என்பது கட்டங்கள் என அழைக்கப்படும் உள்ளணி களாகக் பிரிக்கப்பட்ட ஒரு அணியாகும். அணியினுள் வரையப்படும் குறுக்கு, நெடு கோடுகளால் கட்டங்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு கட்டத்துக்குள்ளும் ஒரு உள்ளணி கொண்டதொரு ...

                                               

சதுர அணி

ஒரு அணியின் நிரைகளின் எண்ணிக்கையும் நிரல்களின் எண்ணிக்கை சமமாக இருந்தால் அந்த அணி சதுர அணி எனப்படும். n x n வரிசையுள்ள ஒரு அணி, n வரிசையுடைய சதுர அணி என அழைக்கப்படுகிறது. இரு சதுர அணிகளின் வரிசைகள் சமமாக இருந்தால் மட்டுமே அவற்றைக் கூட்டவும், பெரு ...

                                               

சமச்சீர் அணி

நேரியல் இயற்கணிதத்தில் ஒரு சதுர அணியும் அதன் இடமாற்று அணியும் சமமாக இருக்குமானால் அச்சதுர அணியானது சமச்சீர் அணி எனப்படும். சதுர அணி A ஒரு சமச்சீர் அணி எனில்: A = A ⊤. {\displaystyle A=A^{\top }.} ஒரே வரிசையுள்ள இரு அணிகளே சமமாக இருக்கமுடியும் என் ...

                                               

சுருள்வு அணி

கணிதத்தில் சுருள்வு அணி அல்லது சுருள் அணி என்பது தனக்குத்தானே நேர்மாறு அணியாக உள்ள ஒரு அணியாகும். A 2 = I ஆக இருந்தால், இருந்தால் மட்டுமே, A அணியால் பெருக்குவது ஒரு சுருள்வாக இருக்கும். ஒரு அணி மற்றும் அதன் நேர்மாறு அணி இரண்டின் பெருக்கல் முற்றொர ...

                                               

தருக்க அணி

கணிதத்தில் தருக்க அணி என்பது, பூலிய ஆட்களமான B = {0, 1}. இன் உறுப்புகளாலான அணியாகும். இவ்வணி இரும அணி, உறவு அணி, பூலிய அணி, அணி எனவும் அழைக்கப்படும். இவ்வகையான அணியை ஒரு சோடி முடிவுறு கணங்களுக்கிடையே உள்ள ஈருறுப்பு உறவைக் குறிப்பதற்குப் பயன்படுத் ...

                                               

நேர்ம-வரைவு அணி

நேரியல் இயற்கணிதத்தில் M {\displaystyle M} என்ற சமச்சீர், n {\displaystyle n} × n {\displaystyle n} மெய்யெண் அணியானது, n {\displaystyle n} மெய்யெண் உறுப்புகள் கொண்ட ஒவ்வொரு பூச்சியமற்ற நிரல் திசையன் z {\displaystyle z} க்கும் திசையிலி z T M z {\d ...

                                               

பிரம்மகுப்தர் அணி

கணிதத்தில் இந்தியக் கணிதவியலாளர் பிரம்மகுப்தரால் காணப்பட்ட அணியானது அவரது பெயரால் பிரம்மகுப்தர் அணி என அழைக்கப்படுகிறது பிரம்மகுப்தர் அணி: B x, y = ≡ B − n. {\displaystyle B^{-n}={\begin{bmatrix}x&y\\ty&x\end{bmatrix}}^{-n}={\begin{bmatri ...

                                               

முக்கோண அணி

நேரியல் இயற்கணிதத்தில் முக்கோண அணி என்பது ஒரு சிறப்புவகை சதுர அணியாகும். ஒரு சதுர அணியின் முதன்மை மூலைவிட்டத்திற்கு மேலமையும் உறுப்புகள் அனைத்தும் பூச்சியமாக இருந்தால் அச்சதுர அணி கீழ் முக்கோண அணி எனப்படும். அதேபோல முதன்மை மூலைவிட்டத்திற்கு கீழமை ...

                                               

மும்மூலைவிட்ட அணி

நேரியல் இயற்கணிதத்தில் மும்மூலைவிட்ட அணி என்பது, முதன்மை மூலைவிட்டம், முதன்மை மூலைவிட்டத்திற்கு கீழமைந்த ஒரு மூலைவிட்டம், முதன்மை மூலைவிட்டத்திற்கு மேலமைந்த ஒரு மூலைவிட்டம் ஆகிய மூன்றின் உறுப்புகளை மட்டும் பூச்சியமற்றவையாகவும், ஏனைய உறுப்புகளை பூ ...

                                               

முழுவெண் அணி

கணிதத்தில் முழுவெண் அணி என்பது அனைத்து உறுப்புகளையும் முழு எண்களாகக் கொண்ட அணியாகும். முழுவெண் அணிகள் சேர்வியலில் அதிகம் பயன்படுகின்றன. இரும அணிகள், சூனிய அணிகள், ஒன்றுகளின் அணிகள், முற்றொருமை அணிகள் ஆகியவை முழுவெண் அணிகளாகும்.

                                               

மூலைவிட்ட அணி

நேரியல் இயற்கணிதத்தில் மூலைவிட்ட அணி என்பது முதன்மை மூலைவிட்ட உறுப்புகள் தவிர்த்த ஏனைய உறுப்புகளைப் பூச்சியமாகக் கொண்ட அணியாகும். முதன்மை மூலைவிட்ட உறுப்புகள் பூச்சியமாகவோ அல்லது பூச்சியமற்றதாகவோ இருக்கலாம். பொதுவாக ஒரு மூலைவிட்ட அணி சதுர அணியாக ...

                                               

விரிவுபடுத்தப்பட்ட அணி

நேரியல் இயற்கணிதத்தில் விரிவுபடுத்தப்பட்ட அணி அல்லது மிகை அணி என்பது எடுத்துக்கொள்ளப்படும் இரு அணிகளின் நிரல்களை சேர்த்து எழுதுவதன் மூலம் பெறப்படும் அணியாகும். எடுத்துக்கொள்ளப்பட்ட அணிகள் A, B எனில் அவற்றின் விரிவுபடுத்தப்பட்ட அணியின் குறியீடு A ...

                                               

பானாக் வெளி

கணிதத்தில் பானாக் வெளி குறிப்பாக செயல்பாட்டு பகுப்பாய்வில் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு முழுமையான நெறிம திசையன் வெளி ஆகும். ஒரு பானாக் இடைவெளி என்பது மெட்ரிக்கு அளவில் திசையன் நீளம், திசையன்களுக்கிடையில் உள்ள தூரம் ஆகியவற்றைக் கணிக்கிறது. ஒரு கோ ...