ⓘ Free online encyclopedia. Did you know? page 366
                                               

சுமாத்திர யானை

சுமாத்திர யானை என்பது ஆசிய யானை இனத்தின் மூன்று உப இனங்களில் ஒன்றாகும். இதன் விஞ்ஞானப் பெயர் எலிபாஸ் மக்சிமஸ் சுமாத்திரஸ் என்பதாகும். இந்த யானை இனமானது இந்தோனேசியா மற்றும் சுமாத்திரா ஆகிய பிரதேசங்களுக்கு உரித்தானதாகும். 2011 ஆம் ஆண்டில் பன்னாட்டு ...

                                               

தும்பிக்கை

தும்பிக்கை என்பது யானையின் நீண்டு வளர்ந்து விட்ட மேல் உதடும் மூக்கும் ஆகும். இது மீள்விசைத் தன்மை கொண்டது. இவ்வுறுப்பு யானைகளில் மட்டுமே சிறப்பாகக் காணப்படுகிறது. மொத்தம் 1.50.000 தசைநார்களால் ஆனது. சின்னஞ்சிறு குச்சி முதல் பெரிய மரம் வரை யானையால ...

                                               

பம்படி இராசன்

பம்படி இராசன் பம்பாடி இராசன் என்றும் அழைக்கப்படுவது கேரளாவின் மிக உயரமான யானைகளில் ஒன்றாகும். இந்த யானை பல்வேறு கசா பட்டங்களைப் பெற்றுள்ளது. அவற்றுள் முக்கியமானவை, கசராஜன், கசகேசரி, கசாரக்தனம், கசாராசப்பிராசபதி, கசாராசகுலபதி, கசாராசா லக்சஷனா பெரு ...

                                               

புன்னத்தூர் கோட்டை

புன்னத்தூர் கோட்டை என்பது கோட்டபாடியில் அமைந்துள்ள ஒரு கோட்டை மற்றும் முன்னாள் அரண்மனையாகும். இது தென்னிந்தியாவில் கேரள மாநிலத்தின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணா கோயிலிலிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் இது அமைந்துள்ளது.

                                               

மக்னா யானை

மரபணு குறைபாட்டால் தந்தம் வளராத தன்மையோடு பிறக்கும் ஆசிய ஆண் யானைகள் மக்னா யானை எனப்படுகின்றன. மனிதர்களில் சிலரைப் போல, மூன்றாம்பாலினமாக பிறந்த யானைகள்தான் மக்னா என்று அழைப்பர். காடுவாழ் மக்கள் இதனை மோழ யானை என்கிற பெயரில்தான் குறிப்பிடுகின்றனர். ...

                                               

மதநீர்

மதநீர் என்பது ஆண் யானைகளுக்கு சில வேளைகளில் கண்ணுக்கும் காதுக்கும் இடைப்பட்ட சுரப்பிகளில் வழியும் நீர். இது இவைகளை மிகவும் ஆக்ரோசமாகவும் ஆபத்தாகவும் மாற்றும் தன்மையுடையது என்றும், இது ஆண்களின் பாலுணர்வினைச் சார்ந்ததென்றும் கூறுவர். இவ்வாறாக மதநீர ...

                                               

மாமூத்

மாமூத்து க்கள் என்பன பூமியில் 4.8 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த எலபென்டியா என்ற உயிரியல் குடும்பத்தினை சேர்ந்த ஓர் உயிரினம் ஆகும். எலபென்டியா என்பது பிரோபாக்சிடியா என்ற உயிரியல் குடும்பத்தின் துணை குடும்பம் ஆகும். இந்த மாமூத்துகளுக்கும் த ...

                                               

யானை பயிற்சி மையம், கோன்னி

யானை பயிற்சி மையம் கோன்னி ஆனக்கூடு என்றும் அழைக்கப்படும் இது கேரளாவின் கோன்னியில் அமைந்துள்ள யானைகளுக்கு நன்கு அறியப்பட்ட பயிற்சி மையமாகும். இது பத்தனம்திட்டா நகரத்திலிருந்து 11 கி.மீ தூரத்தில் உள்ளது.

                                               

யானைத் திட்டம்

யானைத் திட்டம் என்பது இந்திய அரசின் வன மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் சார்பில் 1992ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. ஆசிய யானைகளின் பாதுகாப்பில் மாநிலங்களுக்குத் தேவையான ஆலோசனைகள் மற்றும் நிதியுதவி வழங்குவதற்காக இந்த திட்டம் துவங்கப்பட்டது. யானைகள், ...

                                               

யானைப் படை

யானைப் படை யானைகளைக் கொண்டு அமைக்கப்பட்ட படை. போர்களில் பயன்படுத்தபடும் இவ்வகைப்படைகள் பழங்காலத்தில் இருந்தன. இப்படையில் உள்ள யானைகள் போர்செய்யத்தக்க வண்ணம் பயிற்சி அளிக்கப்பட்டவையாக இருக்கும். இவை வேலிகள் கூடாரங்கள் போன்ற பெரிய தடைகளை தகர்க்கக்க ...

                                               

யானையின் தமிழ்ப்பெயர்கள்

தமிழ் இலக்கியங்களில் யானைகளை ஆண், பெண், குட்டி, அறுபது வயதிற்கு மேலான யானை, போர் யானைகள் என்ற அடிப்படையில் மட்டும் அல்லாது இன்னும் பல்வேறுப் பிரிவுகளாக அவற்றைப் பிரித்து ஒவ்வொன்றுக்கும் தனித்துவமான பெயரிட்டு அழைத்து வந்துள்ளனர்.இதன் மூலம் பழந்தமி ...

                                               

குருதியுண்ணும் வௌவால்

குருதியுண்ணும் வௌவால் அல்லது வம்பயர் வௌவால் எனப்படுபவை குறும் கைச்சிறகிகள் வகையைச் சேர்ந்த ஒரு வகை வௌவால்கள் ஆகும். சாதாரண வௌவால்களைப் போல இவையும் பாலூட்டிகளே. அமெரிக்காவை தாயகமாகக் கொண்ட குருதியுண்ணும் வௌவால்கள் மெக்சிக்கோவிலிருந்து பிரேசில் வரை ...

                                               

பழ வௌவால்

பழ வௌவால் அல்லது பறக்கும் நரி என்றழைக்கப்படும் வௌவால்கள் டீரோபஸ் எனும் அறிவியல் பெயர் உடையவை. இவையே உலகின் பெரிய வௌவால்கள். இவை இந்தியத் துணைக்கண்டம், கிழக்கு ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தோனேசியா போன்ற வெப்பமண்டலப் பகுதிகளில் காணப்படுகின்றன. கண் ...

                                               

வௌவால்

வௌவால் பறக்கவல்ல முதுகெலும்புள்ள பாலூட்டி ஆகும். பாலூட்டிகளில் பறக்கவல்ல ஒரே விலங்கு வௌவால்தான். இவ்விலங்கை வவ்வால் என்றும் வாவல் என்றும் அழைப்பர். இவ்வௌவால் இனத்தில் 1000க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. பாலூட்டிகளிலேயே இவை மட்டுமே 20% ஆக இருக்கலாம் ...

                                               

சட்டுவத்தலையன் புழு

சட்டுவத்தலையன் புழு என்பது பார்ப்பதற்கு மிகவும் பளபளப்பாகவும் கறுகறு எனவும் இருக்கும் ஒருவகைப் புழு. இது ஏறத்தாழ 2-3 செ.மீ நீளமும் 2-3 மி.மீ விட்டமும் கொண்ட சிறு புழுவகை. இதன் தலை தட்டையாக அரைவட்ட வடிவில் அமைந்த சட்டுவம் போன்ற வடிவில் காணப்படுகின ...

                                               

ஓடில்லா நத்தை

ஓடில்லா நத்தை தரைவாழ் ஓடில்லா நத்தை, என்பது ஓடில்லாத தரை வாழ் மெல்லுடலி தொகுதியைச் சேர்ந்த வயிற்றுக்காலி ஆகும். ஓடில்லா நத்தை என்பது முற்றாக ஓடில்லாத, ஓடு குறைக்கப்பட்ட நத்தைகளையும் குறிக்கும்.

                                               

மரகதப் பச்சை நத்தை

மரகதப் பச்சை நத்தை அல்லது பச்சை மர நத்தை அல்லது மானுசு பச்சை மர நத்தை, அறிவியல் பெயர்: Papustyla pulcherrima) என்பது அளவில் பெரிய மர நத்தை ஆகும். இது உயிரியல் அடிப்படையில் கேமேனிடே குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் ஓடு பொதுவாக மற்ற நத்தைகளில் காணப்பட ...

                                               

வெப்பமண்டல தோலிலை

இந்த நத்தைகள் இருண்ட நிறமுடையவை. இவை 7 அல்லது 8 செ.மீ நீளம் கொண்டதாகவும், ஓடற்றும் இருக்கும். நீட்டிக்கொள்ளவும் குறுக்கிக்கொள்ளவும் கூடிய நெகிழ்வான உடலைப் பெற்றது. ஏதாவது ஆபத்து வந்தால் உடலை குறுக்கிக்கொள்ளவோ சுருட்டிக்கொள்ளவோ செய்யும். இந்த நத்த ...

                                               

இயேசுப் பல்லி

இயேசுப் பல்லி என்னும் பல்லி இனம், நடு அமெரிக்காவிலும், தென் அமெரிக்காவிலும் இருக்கிறது. அங்குள்ள மழைக்காடுகளின் ஆறுகள், ஓடைகள் ஆகிய நீர்நிலைகளின் அருகில் காணப்படுகிறது. இந்த உயிரினம் நீரில் நடக்கும் திறனுடையதால், இயேசுப் பல்லி எனப் பலரால் அழைக்கப ...

                                               

டைட்டன் ஆரம்

டைட்டன் ஆரம் அல்லது அமார்ஃபோஃபாலஸ் டைட்டனம் என்பது உலகின் மிகப்பெரியப் பூக்களைக் கொடுக்கும் கிளையிலாத் தாவரமாகும். ; மிகப்பெரிய பூ தரும் கிளைக்கும் இராச்சியம் தாலிபோட் பனை சார்ந்த காரிஃபா அம்ப்ராகுலிஃபெரா ஆகும்). இது இரஃப்லேசியா அர்னால்டியைப் போல ...

                                               

இடார்வினின் மரப்பட்டைச் சிலந்தி

இடார்வினின் மரப்பட்டைச் சிலந்தி வட்டமான சுருள் வடிவ வலைக் கூட்டை உருவாக்கும் ஒரு சிலந்தி இனமாகும். இவற்றின் வலை ஏனைய சிலந்திவலைகளை விட மிகப்பெரிதாக இருப்பதுடன் மிக்க வலிமையுடனும் உள்ளது. வலையின் நீளம் ஏறத்தாழ 25 மீட்டர். சிலந்தி இனங்களுள் வலிமை ம ...

                                               

ஒற்றைத்தாடை அட்டை

ஒற்றைத்தாடை அட்டை அல்லது ரி.ரெக்ஸ் அட்டை குருதி உறிஞ்சும் அட்டை இனத்தைச் சேர்ந்த மற்றைய அட்டை இனங்களைப் போலல்லாது ஒற்றைத்தாடையுடன் காணப்படும் அட்டை இனமாகும். மனிதன் உட்பட பாலூட்டி விலங்குகளின் சீதமென்சவ்வுப் பகுதிகளில் குருதியை உறிஞ்சும், குறிப்ப ...

                                               

டைட்டானிக் பாக்டீரியா

டைட்டானிக் பாக்டீரியா எனும் ஒருவித பாக்டீரியா துருப்பிடித்த டைட்டானிக் கப்பலின் சிதைப்பகுதிகளில் இருந்து 2010ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட இரும்பு ஒட்சட்டை உணவாகப் பயன்படுத்தும் பாக்டீரியாவாகும். பனிக்கட்டிகள் தொங்குவது போன்ற கூர்த்துருத்துகள்கள் எ ...

                                               

ஓர்க்கா திமிங்கலம்

ஓர்க்கா திமிங்கலம் என்பது கடல் ஓங்கில் குடும்பத்தைச் சேர்ந்த கடற்பாலூட்டி இனம் ஆகும். இது ஓர்க்கா எனவும் கொலைகாரக் திமிங்கலம் எனவும் அழைக்கப்படுகிறது. இதுவே ஓங்கில் இனங்களில் மிகப்பெரிய அளவுடைய இனம் ஆகும். இந்த ‘ஓர்க்கா’ திமிங்கலங்கள் உயிரினங்களி ...

                                               

இந்தியக் குள்ளநரி

இந்தியக் குள்ளநரி அல்லது இமாலயக் குள்ளநரி என்பது நாய் குடும்பத்தைச் சேர்ந்த பொன்னிறக் குள்ளநரி இனத்தின் துணையினங்களில் ஒன்றாகும். இது ஓநாய் போன்ற தோற்றம் கொண்டதாக இருந்தாலும் இதன் தாடையை வைத்து இனங்காண முடியும். இவை தென்கிழக்கு ஆசியப் பகுதிகளிலும ...

                                               

மேக்ரோபிராக்கியம் லமாரே

மேக்ரோபிராக்கியம் லமாரே எனும் நன்னீர் இறாலானது பொதுவாக இந்திய மீசை இறால், குஞ்சோ ஆற்று இறால் என அறியப்படுகிறது. இந்த நன்னீர் இறால் இரவாடி வகையினைச் சார்ந்தது. இது நேபாளத்தில் உள்ள பிர்ராட்நகர் பகுதியிலும் காணப்படுகின்றது. இவை இந்தியாவில் குஜராத், ...

                                               

அலங்காரப் புறா

அலங்காரப் புறாக்கள் அனைத்தும் மாடப்புறாவிலிருந்தே உருவாயின. இவை சுமார் 1100 வகை இருப்பதாகக் கூறப்படுகிறது. அளவு, வடிவம், நிறம் மற்றும் குணாதிசயங்களுக்காக இவை புறா வளர்ப்புப் பிரியர்களால் வளர்க்கப்படுகின்றன. சார்லஸ் டார்வின் உயிரினங்களின் தோற்றம் ...

                                               

இராமநாதபுரம் மண்டை நாய்

இராமநாதபுரம் கோம்ப நாய், இராமநாதபுரம் கோம்பை நாய் அல்லது மந்தை நாய் என்பது தமிழ்நாட்டின், இராமநாதபுரம் மாவட்டத்தில் காணப்படும் ஒரு நாய் இனமாகும். இரமநாதபுர மாவட்டத்தின் பல கோயில் சிற்பங்களில், இந்த நாயின் சிற்பம் காணப்படுவதால் இந்த மாவட்டத்தில் இ ...

                                               

எருமை (கால்நடை)

எருமை அல்லது நீர் எருமை என்ற விலங்கு, பாலூட்டிகளில் ஒன்றாகும். இவற்றிடையே பேரின, சிற்றின வேறுபாடுகள் உண்டு. இருப்பினும், எருமை என்ற சொல் பொதுவாக வீடுகளில் வளர்க்கப்படும் எருமையையே க் குறிக்கிறது. இந்த எருமையின் தாயகம் இந்தியா என பெரும்பான்மையான ப ...

                                               

கினி எலி

கினி எலி அல்லது கினிப் பன்றி, என்றும் அழைக்கப்படும் இது கொறிக்கும் விலங்கு வகையைச் சார்ந்தது, இது கேவிடே குடும்பவகையினுடையது மற்றும் கேவியா விலங்கினப் பிரிவைச் சார்ந்தது. இத்தகைய ஒரு பொதுப் பெயர் கொண்டிருந்தபோதிலும் இந்த விலங்குகள் பன்றி குடும்பத ...

                                               

கோழி

கோழி என்பது காடுகளிலும், மனிதர்களால் வீடுகளிலும் அதற்கான கோழிப் பண்ணைகளிலும் வளர்க்கப்படும் ஒரு அனைத்துண்ணிப் பறவையாகும். இதில் பெண்ணினம் பேடு எனவும், ஆணினம் சேவல் எனவும் அழைக்கப்படுகின்றது. 2003-ல், உலகில் இவற்றின் எண்ணிக்கை 24 பில்லியன் என்று க ...

                                               

கௌராமி

கௌராமி மீன் இவை நன்னீர் மீன்களில் பேர்சிஃபார்மீசு என்ற வகையைச் சார்ந்த மீன் இனம் ஆகும். இவற்றின் பூர்வீகம் ஆசியாப் பகுதி நாடுகளான இந்தியா, பாக்கித்தான், மற்றும் மலாய் தீவுக்கூட்டம் துவங்கி வட-கிழக்கில் அமைந்துள்ளகொரியா வரைப் பரவியுள்ளது. கௌராமி எ ...

                                               

செம்மறியாடு

செம்மறியாடு என்பது, நாலுகால், இரைமீட்கும், பாலூட்டியாகும். எல்லா இரைமீட்கும் விலங்குகளையும் போலவே, இதுவும் ஆர்ட்டியோடக்டிலா என்னும் இரட்டைக் குளம்புள்ள விலங்கின வரிசையைச் சேர்ந்தது. செம்மறியாடு என்பது தொடர்புடைய பல இனங்களைக் குறித்தாலும் அன்றாடப் ...

                                               

நாட்டு மாடு

Euteleostomi நாட்டுமாடு என்பது இந்தியத் துணைக்கண்டத்தில் தோன்றிய ஒரு மாட்டினம் அல்லது கிளையினம் ஆகும். நாட்டுமாடுகள் முதுகில் திமிலுடனும், கழுத்தில் தொங்கும் தசையான அலைதாடியுடனும், சிலசமயம் தொங்கிய காதுகளுடனும் இருக்கும். நாட்டு மாடுகளும் அதன் கல ...

                                               

நாய்

நாய் அனைத்துண்ணி பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு விலங்கு இனமாகும். இன்று பெரும்பாலும் மனிதர்களோடு வாழ்கின்றது. இன்றுள்ள வளர்ப்பு நாய்கள் ஏறத்தாழ 17.000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதன் ஓநாய்களைப் பழக்கி நாயினமாக வளர்த்தெடுக்கப்பட்டவை என்று கூறப்படுக ...

                                               

வளர்ப்புக் கின்னிக்கோழி

வளர்ப்புக் கின்னிக்கோழி என்பது ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒரு கோழி ஆகும். இவை தலைக்கவசக் கின்னிக்கோழியின் கொல்லைப்படுத்தப்பட்ட வகை ஆகும். இது மற்ற பிற விளையாட்டுப் பறவைகளான பெசன்ட்கள், வான்கோழிகள் மற்றும் கௌதாரிகளுடன் தொடர்புடையது ஆகும். இவை எப்போது ...

                                               

வளர்ப்புப் புறா

வளர்ப்புப் புறா மாடப் புறாவிலிருந்து உருவான புறா வகையாகும். மாடப் புறாவே உலகின் பழமையான வளர்ப்புப் பறவையாகும். மெசொப்பொத்தேமியாவின் ஆப்பெழுத்து வரைப்பட்டிகைகளும், எகிப்திய சித்திர எழுத்துகளும் புறாக்கள் கொல்லைப்படுத்தப்பட்டதை 5.000 ஆண்டுகளுக்கு ம ...

                                               

வீட்டுப் பன்றி

வீட்டுப் பன்றி என்பது, வளர்ப்பு விலங்குகளுள் ஒன்று. இது இதன் இறைச்சிக்காகப் பெயர் பெற்றது. சில வீட்டுப் பன்றி வகைகளின் உடலில் கம்பளி போலத் தடித்த உரோமங்கள் காணப்படினும், பெரும்பாலான பன்றிகளின் உடலில் மிகவும் அரிதாகவே உரோமங்கள் காணப்படுகின்றன. வீட ...

                                               

ஜஃபராபாதி எருமை

ஜஃபராபாதி எருமை என்பது இந்தியாவின் குஜராத்தில் தோன்றிய ஒரு நதிக்கரையோர எருமை ஆகும். உலகில் சுமார் 25.000 ஜஃபராபாதி எருமைகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது இந்தியா மற்றும் பாகிஸ்தானின் முக்கியமான எருமை இனங்களில் ஒன்றாகும். ஜஃபராபாடி எருமை பிர ...

                                               

சுலாவெசி நாற்கொம்புப் பன்றி

நான்கு கொம்புள்ள, பேபிரூசா செலெபென்சிசு என்னும் அறிவியற் பெயர் கொண்ட சுலவேசி நாற்கொம்புப் பன்றி இனம் இந்தோனீசியத் தீவுகளில் வடக்கு சுலவேசியையும் அருகே உள்ள லெம்பேத் தீவுகளையும் இயற்கை வாழிடமாகக் கொண்டுள்ள ஓரினம். நான்கு கொம்புகள் உள்ள விலங்கு என் ...

                                               

பன்றி

பன்றி இரட்டைப்படைக் குளம்பி வரிசையில் பன்றிக் குடும்பத்தில் அடங்கும் ஒரு பேரினம் ஆகும். பன்றிப் பேரினத்தில் கொல்லைப்படுத்தப்பட்ட பன்றி காட்டுப் பன்றி உட்பட 12 இனங்கள் கணக்கிடப்பட்டுள்ளன. பன்றிகள் அவற்றின் இறைச்சிக்காகவும், தோலுக்காகவும் பல நாடுகள ...

                                               

மான் பன்றி

மான் பன்றி என்னும் ஒருவகைப் பன்றிக் குடும்பத்துப் பேரினம் இந்தோனேசியத் தீவுகளில் ஒரு மாநிலமான மலுக்குத் தீவுகளில் உள்ள புரு, சுலா ஆகிய தீவுகளில் வாழ்கின்றன. இப் பேரினத்தில் நான்கு கொம்புகள் கொண்ட சுலாவெசி நாற்கொம்புப் பன்றி ஓரளவுக்கு அறியப்பட்ட வ ...

                                               

முள்ளம்பன்றி

ParaHoxozoa தாவர உண்ணிகளான முள்ளம்பன்றிகள், ஊசி முனையுடைய நீண்ட முட்களால் போர்த்தப்பட்ட கொறிக்கும் விலங்குகளாகும். உலகின் பல்வேறு பகுதிகளில் வித்தியாசமான முள்ளம்பன்றி இனங்கள் வாழ்கின்றன. ஐரோப்பாவிலும், ஆசியாவிலும் காணப்படும் இனங்கள் ஹிஸ்ரிசைடியே ...

                                               

இராமு (குரங்கு)

இராமு என்பது இந்திய மாநிலமான ஒரிசாவின் பாலேஸ்வர் மாவட்டத்தில் வசிக்கும் குரங்கு. மத நல்லிணக்கத்தைச் சீர்குலைத்த குற்றச்சாட்டின் பேரில் ஒரிசாவில் உள்ள ரெமுனா காவல் நிலையத்தில் 5 ஆண்டுகளாக இந்த குரங்கு சிறை வைக்கப்பட்டிருந்தது.

                                               

கின்க்செம்

கின்க்செம் என்பது 54 பந்தயங்களை வென்ற, மிகவும் வெற்றிகரமான பந்தையக் குதிரை ஆகும். இந்தப் பெண் குதிரையானது அங்கேரியின் கிஸ்பெர் நகரில் 1874 ஆண்டு பிறந்தது. இக்குதிரை அங்கேரியில் தேசிய அடையாளமாகவும், உலகின் மற்ற பகுதிகளிலும் மதிக்கப்படுகிறது. இக்கு ...

                                               

சேத்தக்

சேத்தக், மகாராணா பிரதாப் சிங்கின் போர்க்குதிரை. ஜூன் 21, 1576 அன்று நடைபெற்ற போரில் இக்குதிரையின் பங்கு மகத்தானது. இக்குதிரை கதியாவாரி எனும் வகையைச் சேர்ந்தது. அக்பரின் படைக்கு தலைமை தாங்கி ராஜபுத்திர மன்னன் ராஜா மான்சிங், மாவீரர் என்று தமது வீரத ...

                                               

ஹான்ஸ் (குதிரை)

புத்திசாலி ஹான்ஸ் என்பது ஒரு ஆர்லோவ் டிரோடர் குதிரை ஆகும். இதனால் கணிதம் மற்றும் பிற அறிவார்ந்த பணிகளைச் செய்ய முடிந்தது என்று கூறப்பட்டது. குதிரையிடம் ஒரு கணக்கைக் குறிப்பிட்டு அதற்கான விடையைக் கேட்டபோது அந்த விடையைக் குறிப்பிட அந்த எண்ணிக்கைப்ப ...

                                               

ஆப்பிரிக்கப் பொன்னிறப் பூனை

Gnathostomata ஆப்பிரிக்கப் பொன்னிறப் பூனை என்பது ஆப்பிரிக்கக் கண்டத்தின் நடுப்பகுயிலும் மேற்குப் பகுதியிலும் உள்ள மழைக்காடுகளில் மட்டுமே காணப்படும் ஒரு காட்டுப்பூனை ஆகும். காடழிப்பினாலும் உணவிற்காக வேட்டையாடப் படுவதாலும் இவை பாதிக்கப்பட்டுள்ளன. ச ...

                                               

புலிப்பேரினம்

புலிப்பேரினம் என்பது பூனைக் குடும்பத்திலுள்ள ஓர் பேரினம். அதனை செருமனிய இயற்கையாளர் ஒக்சன் முதன் முதலில் 1816 இல் விபரித்தார். 1916 இல் பிரித்தானிய வகைப்பாட்டியலார் போகொக் நரம்பு மண்டல வேதியற்படி இவ்வகைப்பாட்டை மீள்பார்வை செய்து புலி, சிங்கம், சி ...

                                               

முட்தோலி

முட்தோலிகள் என்பது கடல் வாழ் உயிரினங்களைக் கொண்ட விலங்குத் தொகுதியாகும். இவற்றின் தோலில் முட்கள் காணப்படுவதால் இவ்வுயிரிகள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன. இவை அலையிடை மண்டலம் தொடங்கி ஆழ்கடல் மண்டலம் வரையிலான பெருங்கடலின் பல்வேறுபட்ட வலயங்களில் வசிக்க ...