ⓘ Free online encyclopedia. Did you know? page 365




                                               

நீமியன் சிங்கம்

நீமியன் சிங்கம் என்பது கிரேக்க தொன்மவியலின்படி நீமியாவில் வாழ்ந்த ஒரு கொடிய அசுரச் சிங்கமாகும். இது இறுதியில் ஹெராக்கிள்சால் கொல்லப்பட்டது. மனிதர்களின் ஆயுதங்களால் அதைக் கொல்ல முடியாது, ஏனெனில் அதன் தங்க ரோமங்கள் ஆயுதங்கள் ஊரூருவாமல் காத்தன. அதன் ...

                                               

மெர்லயன்

மெர்லயன் என்பது சிங்கத் தலையும் மீனின் உடலையும் கொண்ட ஒரு விலங்குச் சின்னம். மேனாட்டு மரபுச்சின்னவியலில் இவ்விலங்குச் சின்னம் காணப்படுவது உண்டு. சிங்கப்பூரின் நாட்டார் இலக்கியங்களிலோ, தொன்மங்களிலோ இவ்விலங்கு பற்றிய குறிப்புக்கள் கிடையா. எனினும் ச ...

                                               

எரிமாந்தியன் காட்டுப்பன்றி

எரிமாந்தியன் பன்றி என்பது கிரேக்கத் தொன்மவியலில் கூறப்படும் ஒரு காட்டுப் பன்றி ஆகும். இது "மயிரடர்ந்த" "கட்டுக்கடங்காத" "மிகவும் எடை கொண்ட "பன்றி"யாகும். மேலும் இதன் தாடைகளில் நுரையைக் கொண்டது ".இது "எரிமந்தஸின் பரந்த சதுப்பு நிலத்திற்கு" அருகிலு ...

                                               

ஆத்திரேலிய வண்ணத்துப்பூச்சி சரணாலயம்

ஆத்திரேலிய வண்ணத்துப்பூச்சி சரணாலயம் என்பது ஒரு பட்டாம்பூச்சிக் காட்சிச்சாலை ஆகும். இது ஆத்திரேலியாவின் குயின்சுலாந்து மாநிலத்தில் குராண்டா என்ற நகரத்தில் அமைந்துள்ளது. குரண்டா வண்ணத்துப்பூச்சி சரணாலயம், ஆத்திரேலியாவின் மிகப்பெரிய வண்ணத்துப்பூச்ச ...

                                               

இந்தியச் சரணாலயங்கள்

சரணாலயங்கள் என்பவை விலங்குகள், தாவரங்கள், நிலப்பரப்பு மற்றும் வரலாற்று முக்கியத்துவமுள்ள பொருட்கள் போன்றவற்றை பாதுகாக்க அமைக்கப்பட்டுள்ளவை ஆகும். வனத்துறை அலுவலர்களின் அனுமதியின்றி எந்தவொரு விலங்கையும் பிடிக்க, கொல்ல தடை செய்யப்பட்டுள்ள காட்டுப் ...

                                               

ஒராங் தேசிய பூங்கா

The ஒராங் தேசிய பூங்கா என்பது இந்தியாவின் அசாமின் தர்ரங் மற்றும் சோணித்பூர் மாவட்டங்களில் பிரம்மபுத்ரா ஆற்றின் வடக்கு கரையில் அமைந்துள்ள சரணாலயம் ஆகும். இது 78.81 km 2 பரப்பளவில் அமைந்துள்ளது. 1985ஆம் ஆண்டில் சரணாலயமாகத் தோற்றுவிக்கப்பட்டு ஏப்ரல் ...

                                               

சக்ரசிலா வனவிலங்கு சரணாலயம்

சக்ரசிலா வனவிலங்கு சரணாலயம் என்பது இந்தியாவின் அசாமின் துப்ரி மற்றும் கோக்ராஜர் மாவட்டங்களின் கீழ் அமைந்த வனவிலங்கு சரணாலயமாகும். இது தங்க மந்திக்கு பிரபலமானது. இந்தியாவில் தங்க மந்திக்கான இரண்டாவது பாதுகாக்கப்பட்ட வாழ்விடமாகும்.

                                               

வனவிலங்குகள் காப்பகம்

வனவிலங்குகள் காப்பகம் என்பது, தாவரங்கள், வன விலங்குகளின் பாதுகாப்புக்காகக் குறித்து ஒதுக்கிய ஒரு புவிப் பரப்பைக் குறிக்கும். இவற்றை விலங்குகள் சரணாலயம் என்றும் அழைப்பதுண்டு. இவை பொதுவாக அரசின் சட்டங்களால் உருவாக்கப்படுவன ஆகும். இங்கு வனத்துறை அலு ...

                                               

மலபார் புனுகுப் பூனை

மலபார் புனுகு பூனை என்பது இந்தியாவில் வாழும் புனுகு பூனை இனங்களில் மிக அரிய விலங்கினமாகும். இதனை மலையாளத்தில் சாவாதி வெருகு - ജാവാദി വെരുകു് என்றும் கன்னடத்தில் சிரதே பெக்கு என்றும் அழைப்பர். மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்குத் தனிச் சிறப்பான மலபார் ...

                                               

அருகிய இனம்

அருகிய இனம் என்பது, எண்ணிக்கைக் குறைவு, சூழல் மற்றும் இரைகொல்லல் அல்லது வேட்டை போன்ற நிகழ்வுகளினால் முற்றிலுமாக அழிந்து போய்விடக்கூடிய வாய்ப்புள்ள அச்சுறுத்தநிலை உயிரினத்தைக் குறிக்கிறது பொதுவாக இங்கு குறிப்பிடப்படும் இனம் என்பது அறிவியல் வகைப்பா ...

                                               

இயலிடத்தில் அற்றுவிட்ட இனம்

இயலிடத்தில் அற்றுவிட்ட இனம் என்பது ஒரு உயிர்வாழும் இனத்திற்கு பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தினால் வழங்கப்படும் சிவப்புப் பட்டியலில், வழங்கப்படக்கூடிய காப்பு நிலைகளில் ஒன்றாகும். இந்நிலையிலுள்ள குறிப்பிட்ட இனத்தின் உயிரிவாழும் அங்கத்தவர்க ...

                                               

பரம்பிக்குளம் வனவிலங்கு சரணாலயம்

பரம்பிக்குளம் வனவிலங்கு சரணாலயம் இது தென் இந்தியாவின் கேரளம் மாநிலத்தில் சிற்றூர் தாலுகாவிற்கு உட்பட்ட 391 சதுர கிலோ மீற்றர்களுடன் 391 சதுர கிலோமீட்டர்கள் பாதுகாக்கப்பட்டு வரும் ஒரு இடம் ஆகும். 1973 ஆம் ஆண்டு 285 சதுர கிலோ மீற்றர்களுடன் 285 சதுர ...

                                               

அகலிச்னிசு டேக்னிகலர்

Life அகலிச்னிசு டேக்னிகலர் என்பது மெக்சிகன் இலை தவளை என்பது தவளை குடும்பமான பைலோமெடுசிடேவினைச் சார்ந்த சிற்றினமாகும். இது மெக்சிக்கோவில் மட்டுமே காணக்கூடியது. முதிர்வடைந்த தவளை சுமார் 100 மி.மீ. வரை வளரும். பசுமை நிற முதுகுபுறம் வெள்ளை புள்ளிகள் ...

                                               

அகலிச்னிசு பக்கெலியே

Life அகலிச்னிசு பக்கெலியே என்ற தவளையானது பைலோமெடுசிடே குடும்பத்தினைச் சார்ந்த சிற்றினமாகும். இது கொலம்பியா மற்றும் எக்குவடோரில் காணப்படுகிறது. இதன் இயற்கை வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நில காடுகள், மொண்டேன் காடுகள் மற்று ...

                                               

அட்லாண்டிக் துருத்தி மீன்

அட்லாண்டிக் துருத்தி மீன் அல்லோஸ்டோமிடே குடும்பத்தினைச் சார்ந்த துருத்தி மீன் இனமாகும். இம்மீன் கிழக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் மவுரித்தேனியா முதல் நமீபியா வரை ஆழமற்ற கடலோர நீர்ப்பகுதிகளில் காணப்படும் வெப்பமண்டல கடல் மீனாகும். மற்ற துருத்தி மீன் ...

                                               

அடுப்புப் பறவை

அடுப்புப் பறவை என்பது ஓர் பருலிடேக் குடும்ப சிறிய பாடும் பறவை. இப்பறவை அர்ஜென்டினா மற்றும் உருகுவே நாட்டின் தேசிய பறவையாக உள்ளது. இவை அடுப்பை போல் இக்கூடு அமைத்திருப்பதால் இதற்கு அடுப்புப் பறவை என்ற பெயர் வந்தது. இப்பறவையானது தங்கள் இனப்பெருக்க க ...

                                               

அமுர் வல்லூறு

அமுர் வல்லூறு என்பது வல்லூறு குடும்பத்தைச் சேர்ந்த சிறிய கொன்றுண்ணிப் பறவை ஆகும். இது தென்கிழக்குச் சைபீரியா மற்றும் வடக்கு சீனாவில் பெருகுகின்றன. பின்னர் பெரும் மந்தைகளாக இந்தியா மற்றும் அரேபியக் கடலைத் தாண்டி தெற்கு ஆப்பிரிக்காவில் குளிர்காலத்த ...

                                               

அமெரிக்க பூநாரை

அமெரிக்க பூநாரை என்பது பூநாரையில் பெரிய இனமும், பெரும் பூநாரைக்கும் சிலி பூநாரைக்கும் நெருங்கிய தொடர்புள்ளதும் ஆகும். இது முன்னர் பெரும் பூநாரையுடன் தொடர்புபடுத்திப் பார்க்கப்பட்டது. ஆனாலும், போதிய சான்றுகள் இல்லாததால் பிழை எனப்பட்டது. கலாபகசுத் ...

                                               

அயிரை மீன்

அயிரை மீன் என்பது ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளில் பொதுவாகக் காணப்படும் நன்னீர் மீன் இனம் ஆகும். இவை குளம், வாய்க்கால் மற்றும் சேறுகள் நிறைந்த சிறு ஆறுகள் போன்றவற்றில் வாழ்கின்றன. இவை உருவத்தில் மிகச்சிறிய அளவில் இருக்கின்றன. இவை உணவாகவும் பயன்படு ...

                                               

அயிலை

அயிலை மீன் என்பது கடற்பரப்பில் வாழும் நடுமுள் துடுப்புள்ள மீன் ஆகும். இவை வெப்பம், வெப்பமண்டலம் மற்றும் மிதவெப்ப மண்டலம் ஆகிய பகுதிகளில் காணப்படுகின்றன. இவை உணவு மற்றும் அலங்காரம் போன்ற வணிக நோக்கிற்காகப் பெருமளவில் பிடிக்கப்படுகின்றன. இவை குறைந் ...

                                               

அரச தேவதை மீன்

அரச தேவதை மீன் அல்லது ராயல் தேவதை மீன் எனப்படுவது கடல் தேவதை மீன்களில் பைகோபிளிட்டிசு டைகாந்தசு சிற்றின மீனாகும். இம்மீன் பொமாகாந்திடே குடும்பத்தின் ஒற்றைப்பேரினமான பைகோப்லிடேசினைச் சார்ந்தது. இம்மீன்கள் வெப்பமண்டல இந்தோ-பசிபிக் பெருங்கடல்களில் க ...

                                               

அரசப் பென்குயின்

அரசப் பென்குயின் பென்குயின் இனங்களிலேயே இரண்டாவது பெரிய பென்குயின் ஆகும். இவை பொதுவாக மூன்று அடி உயரமும் 11 முதல் 16 கிலோகிராம் எடையும் இருக்கும். இவை சிறு மீன்களையே முதன்மை உணவாகக் கொள்கின்றன. அண்டார்க்டிக்காவிற்கு அருகிலுள்ள தீவுகளில் இவை இனப்ப ...

                                               

அரசவால் ஈப்பிடிப்பான்

அரசவால் ஈப்பிடிப்பான் அல்லது வேதிவால் குருவி என்பது நடுத்தர அளவிலான ஆசியாவைத் தாயகமாகக் கொண்ட பறவையாகும். ஆண் பறவை நீளமான வாலைக் கொண்டு காணப்படும். இவற்றில் சில கருப்பு மற்றும் செந்நிற இறகுகளுடனும், சில வெள்ளை நிற சிறகுககுடனும் காணப்படும். பெண் ப ...

                                               

அலாஸ்கா முயல்

Bilateria அலாஸ்கா முயல் அல்லது தூந்திர முயல் என்பது லெபோரிடே குடும்பத்தில் உள்ள ஒரு பாலூட்டி ஆகும். இவை வளைகளை தோண்டுவது இல்லை. மாறாக மேற்கு அலாஸ்கா மற்றும் ஐக்கிய அமெரிக்காவின் அலாஸ்கா தீபகற்பத்தில் வெட்டவெளி தூந்திரப்பகுதியில் காணப்படுகின்றன. இ ...

                                               

ஆசிய மரநாய்

ஆசிய மரநாய் தெற்கு மற்றும் தென்கிழக்காசிய நாடுகளில் வாழும் மரநாய்க் குடும்பத்தைச் சேர்ந்த சிறிய ஊனுண்ணி விலங்காகும். ஆசிய மரநாய்கள் பல்வேறு வகையான வாழிடச்சூழல்களிலும் இசைந்து வாழக்கூடியவை. அத்துடன், அவை மிகப் பெரும் எண்ணிக்கையில் நன்கு பரவிக் காண ...

                                               

ஆப்பிரிக்க கானாங்கோழி

ஆப்பிரிக்க கானாங்கோழி என்பது கானாங்கோழி குடும்பத்தில் ஒரு பறவை ஆகும். வறண்ட தெற்கு மற்றும் தென் மேற்கிலிருந்து தொலைவில் உள்ள துணை சகாரா ஆபிரிக்காவில் காணப்படுகிறது. இது பருவகாலங்களில் பொதுவாக மழைக்காடுகளை தவிர்த்து குறைந்த மழைவீச்சு கொண்ட பகுதிகள ...

                                               

ஆப்பிரிக்க சவானா முயல்

Bilateria ஆப்பிரிக்க சவானா முயல் என்பது லெபோரிடே குடும்பத்தில் உள்ள ஒரு பாலூட்டி ஆகும். இது ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்டது. இது சவானா புல்வெளிகள் மற்றும் சாகேல் ஆகிய ஆப்பிரிக்காவின் வேறுபட்ட பகுதிகள் மற்றும் வாழ்விடங்களை பூர்வீகமாகக் கொண்டது. ...

                                               

ஆப்பிரிக்கச் சிறுமான்

ஆப்பிரிக்கச் சிறுமான் அல்லது இம்பாலா என்பது நடுத்தர அளவுள்ள ஆபிரிக்காவைச் சேர்ந்த ஓர் இரலை மானினம். இம்பாலா என்ற பெயர் சுலு மொழியில் இருந்து பெறப்பட்டது. இது ஆபிரிக்காவில் உள்ள புல்நிலங்களிலும் புதர்நிலங்களிலும் வாழ்கிறது.

                                               

ஆர்க்டிக் முயல்

ஆர்க்டிக் முயல் அல்லது துருவ முயல் என்பது துருவப்பகுதிகளுக்கு ஏற்ப தகவமைத்துக்கொண்ட ஒரு முயல் இனம். இது ஆர்க்டிக் பனிப்பகுதியில் வாழ்வதற்கேற்ப அடர்ந்த மயிர்க்கற்றைகளைக் கொண்டுள்ளது. மேலும் இவை கதகதப்பாக இருக்க தரைப்பகுதியில் பனிக்கு அடியில் துளைக ...

                                               

ஆர்மேனியப் பிளம்

ஆர்மேனியப் பிளம் பரவலாகப் பயிராகும் ஆப்பிரிகாட் தாவர இனங்களில் ஒன்றாகும். இது அஞ்சு ஆப்பிரிகாட் எனவும் சைபீரிய ஆப்பிரிகாட் எனவும் திபெத்திய ஆப்பிரிகாட் எனவும் வழங்குகிறது இது பிளம் பழத்தோடு வகைபடுத்தப்படும் புரூனசு துணைப்பேரினம் சார்ந்த இனங்களில் ...

                                               

ஆஸ்திரேலியப் பச்சை மரத்தவளை

ஆஸ்திரேலியப் பச்சை மரத்தவளை என்பது ஆஸ்திரேலியாவிலும், நியூ கினியாவிலும் காணப்படும் ஓர் மரத்தவளை இனம் ஆகும். இவை ஐக்கிய அமெரிக்காவிலும் நியூசிலாந்திலும் குடிபெயர்ந்த இனமாகக் காணப்படுகின்றன. இவற்றின் உடலின் நீளம் 10 செ.மீ ஆகும். மேலும் இவற்றின் வாழ ...

                                               

இசபெல்லின் புதர்ச்சிட்டு

இசபெல்லின் புதர்ச்சிட்டு ஒரு தொல்லுலக ஈப்பிடிப்பான் குடும்பத்தைச் சேர்ந்த மசகேபிடீ சிட்டு வகைப் பறவையாகும். இது வலசை போகும் இயல்பூக்கம் உடைய, பூச்சிகளை உண்ணும் பறவை. தெற்கு உருசியா தொடங்கி மத்திய ஆசியா வழியாக வடக்கு பாகிஸ்தான் வரை காணப்படும் ஸ்டெ ...

                                               

இந்திய சாம்பல் இருவாச்சி

இந்திய சாம்பல் இருவாச்சி இந்தியத் துணைக்கண்டத்தில் பொதுவாகக் காணப்படும் ஓர் இருவாச்சி இனப்பறவை. இது ஒரு மரவாழ் பறவையாகும். மேலும் இணையுடனே பொதுவாகக் காணப்படும். இதன் உடல் முழுவதுமுள்ள சிறகுகள் சாம்பல் நிறத்திலும் வயிற்றுப் பகுதி சற்று வெளிர் சாம் ...

                                               

இந்திய நீள்காது முள்ளெலி

இந்திய நீள்காது முள்ளெலி என்றழைக்கப்படும் இந்த முள்ளெலி இனம், பெரும்பாலும் இந்தியாவின் வடபகுதியில் காணப்படுகிறது.

                                               

இந்திய புதர் எலி

இந்திய புதர் எலி முரிடே எனும் எலிக்குடும்பத்தினைச் சார்ந்த கொறி விலங்காகும். இது கோலுண்டா பேரினத்தின் ஒரே ஒரு உறுப்பினராகும். இந்த சிற்றினம் இந்தியத் துணைக் கண்டத்தில் பரவலாக, மேற்கே கோஹாட்டிலுருந்து கிழக்கே பூட்டான் டோர் வரை காணப்படுகின்றது. மேல ...

                                               

இந்திய மரத் தவளை

இந்திய மரத் தவளை, இமயமலை மரத் தவளை என்பது தெற்கு ஆசியாவில் காணப்படும் ஒரு பொதுவான மரத் தவளை வகை ஆகும். இதை 1830 இல் ஜான் எட்வர்ட் கிரே விவரித்தார்.

                                               

இந்திய மலை அணில்

இந்திய மலை அணில் அல்லது மலபார் மலை அணில் என்பது மரத்தின் மீது வாழும் மிகப்பெரிய அணில் வகையாகும். இவை பகலில் உணவருந்தும் பழக்கமும், தாவர உண்ணியாகவும், கிளைகளில் மீது வாழும் வகையாகவும் தெற்காசியாவில் உள்ளது. இது மகாராட்டிர மாநிலத்தின் மாநில விலங்கா ...

                                               

இந்திய வெளிர் முள்ளெலி

இந்திய வெளிர் முள்ளெலி என்றழைக்கப்படும் இம்முள்ளெலி இனம், பெரும்பாலும் வடஇந்தியாவின் பாலைவனப் பகுதியில் மட்டும் காணப்படுகிறது.

                                               

இந்தியக் கழுகு ஆந்தை

இந்தியக் கழுகு ஆந்தை அல்லது பாறைக் கழுகு ஆந்தை அல்லது வங்கக் கழுகு ஆந்தை என்பது இந்தியத் துணைக்கண்டத்தில் காணப்படும் பெரிய கொம்பு ஆந்தை ஆகும். இது இதற்கு முன்னர் ஐரோவாசியக் கழுகு ஆந்தையின் துணையினமாகக் கருதப்பட்டது. இது குன்று மற்றும் பாறை நிறைந் ...

                                               

இந்தியப் பாலைவனப் பூனை

இந்திய பாலைவனப் பூனை அல்லது காட்டுப் பூனை என்பது ஒரு சிறிய பூனை ஆகும். இது ஆப்பிரிக்கா, ஐரோப்பா, தென்மேற்கு மற்றும் மத்திய ஆசியாவில் இந்தியா, மேற்கு சீனா, மங்கோலியா போன்ற இடங்களில் காணப்படுகிறது. இதன் அழகிய தோலுக்காக பெருமளவு வேட்டையாடப்படுகிறது. ...

                                               

இராணி தேவதைமீன்

இராணி தேவதை மீன் என்பது தேவதை மீன் இனத்தை சேர்ந்த கடல் வாழ் உயிரினம் ஆகும். பொதுவாக மேற்கு அத்திலாந்திக் கடலில் வெப்பமான கடலடிப் பாறைகளின் அருகில் வசிக்கின்றன. நீல தேவதை மீன், தங்க தேவதை மீன், மஞ்சள் தேவதை மீன் என பல வகையான தேவதை மீன்கள் காணப்படு ...

                                               

இலங்கை சாம்பல் இருவாய்ச்சி

இலங்கை சாம்பல் இருவாய்ச்சி என்பது இருவாய்ச்சி குடும்பம் பறவையாகும். இது இலங்கையில் மட்டும் பரவலாகக் காணப்படும் பறவையாகும். இருவாய்ச்சி என்பது வெப்பமண்டல காடுகளில் காணப்படும் தொல்லுலக பாசெரின் பறவைகளாகும்.

                                               

இலேபியோ அங்ரா

இலேபியோ அங்ரா என்பது சைப்ரினிடே குடும்பத்தினைச் சார்ந்த கெண்டை மீன் வகைகளுள் ஒன்றாகும். இம்மீன் பொதுவாக அங்ரா இலேபியோ என்று அழைக்கப்படுகிறது. ஆசியாவைப் பூர்வீகமாகக் கொண்ட இச்சிற்றினம் வங்காளதேசம், மியான்மர், நேபாளம் மற்றும் பாக்கித்தான் நாடுகளில் ...

                                               

இலேபியோ கவுரசு

இலேபியோ கவுரசு, தக்காண இலேபியோ என அழைக்கப்படும் இந்த மீன் இலேபியோ பேரினத்தினைச் சார்ந்தது. இது இந்திய மாநிலங்களான கர்நாடகா மற்றும் மகாராட்டிரம் பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலையின் வடக்குப் பகுதியில் பாயும் கிருஷ்ணா ஆற்றில் மட்டுமே காணப்படுகிறது. ...

                                               

இலேபியோ போர்செலசு

இலேபியோ போர்செலசு என்பது சைப்ரினிடே குடும்பத்தில் உள்ள சிற்றினங்களுள் ஒன்றாகும். கெண்டை மீன் வகைகளுள் ஒன்றான இது பொதுவாகப் பம்பாய் லேபியோ எனப்படும். இச்சிற்றினம் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டது. இந்த சிற்றின மீனின் உடல் நீளமானது சுமார் 20 முதல் ...

                                               

இளம்பழுப்பு மான்

இளம்பழுப்பு மான் என்பது செர்விடீ என்று அறியப்படும் மான் குடும்பத்தைச் சேர்ந்த ஓர் அசைபோடும் பாலூட்டி விலங்கு. இவ்வினம் ஐரோப்பாவைத் தாயகமாகக் கொண்டது. எனினும் ஐக்கிய அமெரிக்க நாடுகள், மொரீசியசு, சீசல்சு தீவு, தென்னாப்பிரிக்கா, அர்ச்செண்டினா, நியூச ...

                                               

ஈங்கை

ஈங்கை என்பது புதர்முட்செடி ஆகும். இது பற்றி சங்க இலக்கியத்தில் தரப்பட்டுள்ள செய்திகள் பின்வருமாறு: மகளிர் மணல் மேல் அமர்ந்து ஆடும் கழங்கு விளையாட்டுக் காய்கள் போலப் பாறைகளின் மீது ஈங்கைப் பூக்கள் கொட்டுமாம். இளவேனில் காலத்தில் கோங்கம் பூக்கத் தொட ...

                                               

உளறுவாய் குருவி

உளறுவாய் குருவி அல்லது செஞ்சிலம்பன் என்பது மிகத் தொன்மைக் காலமாக வாழும் பறவைகளில் ஒன்றாகும். இது இருக்குமிடம் ஒரே கலகலப்பான சத்தமாகவே இருக்கும். பேபிள் என்கிற ஆங்கில வார்த்தைக்கு தொண தொணத்துப் பேசுவது மற்றும் வாயாடி என்று பொருள் உண்டு. இது தென் இ ...

                                               

ஊதா வால் தேவதை

ஊதா வால் தேவதை என்பது ஓர் ஓசனிச்சிட்டுக் குடும்பப் பறவை ஆகும். இது கொலொம்பியா, எக்குவடோர் ஆகிய இடங்களில் காணப்படுகிறது. ஊதா வால் தேவதை 300–2.100 மீட்டர்கள் உயரமான இடத்தில் வாழ்கிறது.

                                               

எசுப்பானிய மலையாடு

எசுப்பானிய மலையாடு அல்லது ஐபீரிய மலையாடு எசுப்பானியாவில் காணப்படும் நான்கு ஆடு இனங்களில் மலையாடு துணையினத்தைச் சார்ந்ததாகும். இவற்றுள் இரண்டு இனங்கள் ஐபீரிய முவலந்தீவில் காணப்படுகின்றன. மற்ற இரு இனங்கள் அழிந்துவிடன. 1892 களில் அழிந்த போர்த்துகீசி ...