ⓘ Free online encyclopedia. Did you know? page 364




                                               

கூம்பி (வளைவரை)

ஒரு வளைவரையின் கூம்பி அல்லது உட்சுருள்வரை என்பது சிறுசில்லி வகையைச் சேர்ந்த மற்றொரு வளைவரை ஆகும். இதில் உருவாக்கும் புள்ளி யைத் தன் மேல்கொண்ட ஒரு கோடு உருளும் வளைவரையாக இருக்கும். கூம்பி உருவாக்கப்படும் முறை: தரப்பட்ட வளைவரை மேல் ஒரு புள்ளியைத் த ...

                                               

சில்லுரு

சில்லுரு என்பது ஒரு கோட்டின் வழியாக நழுவாமல் ஒரு வட்டம் உருளும்போது, அவ்வட்டத்துடன் தொடர்புபடுத்தப்பட்ட ஒரு புள்ளியின் பாதையாக அமையும் வளைவரை ஆகும். இது ஒருவகைச் சிறுசில்லி. இவ்வளைவரைக்கு Trochoid எனப் பெயரிட்டது பிரெஞ்சு கணிதவியலாளர் கில்லஸ் டி ...

                                               

சிறுசில்லி

வளைவரைகளின் வகையீட்டு வடிவவியலில் சிறுசில்லி என்பது வளைவரைகளில் ஒரு வகையாகும். வட்டப்புள்ளியுருக்கள், வெளிவட்டப்புள்ளியுருக்கள், உள்வட்டப்புள்ளியுருக்கள், சில்லுருக்கள், வெளிச்சில்லுருக்கள், உட்சில்லுருக்கள் மற்றும் கூம்பிகள் ஆகிய வளைவரைகள் சிறுச ...

                                               

சுவசுத்திக்கா வளைவு

சுவசுத்திக்கா வளைவு என்பது, ஒரு நாற்படிச் சமதள வளைவரைபு ஆகும். இவ்வளைவரைபுக்கு கன்டி, ரோலெட் ஆகிய இருவர் இப்பெயரை இட்டனர். இதன் கார்ட்டீசியச் சமன்பாடு பின்வருமாறு அமையும்: y 4 − x 4 = x y, {\displaystyle y^{4}-x^{4}=xy,\,} அல்லது இவ்வளைவைப் பின்வ ...

                                               

தள வளைவரை

கணிதத்தில் தள வளைவரை அல்லது தள வளைகோடு என்பது ஒரு "தளம் |தளத்திலமைந்த வளைகோடாகும். அத்தளமானது யூக்ளிடிய தளம், கேண்முறைத் தளம் அல்லது வீழ்ப்புவழித் தளமாக இருக்கலாம். பெரும்பாலும் ஆய்வு செய்யப்படும் தள வளைவரைகள் இழைவான சீர் வளைவரைகளும் இயற்கணித தள ...

                                               

பல்கோண வளைவரை

கணிதத்தில் பல்கோண வளைவரை அல்லது பலகோண வளைவரை என்பது கோட்டுத்துண்டுகளால் இணைக்கப்பட்ட ஒரு தொடர் ஆகும். இது பல்கோணச் சங்கிலி, பல்கோணப் பாதை, துண்டுவாரி நேரியல் வளைவரை என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. பல்கோண வளைவரை P யானது, உச்சிகள் என அழைக்கப்பட ...

                                               

வட்டப்புள்ளியுரு

வட்டப்புள்ளியுரு என்பது ஒரு கோட்டின் வழியாக ஒரு வட்டம் நழுவாமல் உருளும்போது, அவ்வட்டத்தின் மீதமையும் ஒரு புள்ளியின் பாதையாக அமையும் வளைவரை ஆகும். இது ஒருவகைச் சிறுசில்லி.

                                               

வெளிச்சில்லுரு

வெளிச்சில்லுரு என்பது ஒரு வட்டத்துடன் தொடர்புபடுத்தப்பட்ட புள்ளியொன்றின் தடத்தினைக் காட்டும் சிறுசில்லி வகையைச் சேர்ந்த ஒரு வளைவரை. தொடர்புபடுத்தப்பட்ட வட்டத்தின் மையத்துக்கும் அப்புள்ளிக்கும் இடையே உள்ள தூரம் d அலகுகள். இந்த வட்டத்தின் ஆரம் r அல ...

                                               

வெளிவட்டப்புள்ளியுரு

வெளிவட்டப்புள்ளியுரு என்பது ஒரு சிறிய வட்டமானது அதைவிடப் பெரியதொரு நிலையான வட்டத்துக்கு வெளியே அதனைத் தொட்டவாறே நழுவாமல் உருளும் போது, உருளும் வட்டத்தின் மீது அமைந்த ஒரு புள்ளியின் பாதையை வரையக் கிடைக்கும் வளைவரை ஆகும். இது ஒரு வகைச் சில்லுரு ஆகு ...

                                               

அணுக்கரு இயற்பியலுக்கான சாஃகா நிறுவனம்

அணுக்கரு இயற்பியலுக்கான சாஃகா நிறுவனம் இந்தியாவின் கொல்கத்தாவின் சால்ட் லேக் சிடி எனப்படும் பிதான் நகரில் அமைந்துள்ள ஓர் இயற்பியல் ஆய்வு நிறுவனமாகும். இங்கு அடிப்படை ஆய்வும் இயற்பியல் மற்றும் உயிர் இயற்பியல் துறைகளில் பயிற்சியும் வழங்கப்படுகிறது. ...

                                               

அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம்

அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம் தன்னாட்சி அரசு அமைப்பாகும். இது இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில் அமைச்சகத்தின் பங்களிப்புடன் நாட்டின் ஆய்வு மற்றும் தொழில் வளர்ச்சியில் ஒரு முன்மாதிரி அமைப்பாகும். இது 1942 ஆம் ஆண்டு மத்திய நாடாளுமன்றம் எடு ...

                                               

இந்திய அறிவியல் நிறுவனம்

இந்திய அறிவியல் நிறுவனம் என்பது அறிவியல், பொறியியல், வடிவமைப்பு மற்றும் மேலாண்மை ஆகியவற்றில் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான தன்னாட்சி தகுதிபெற்ற, பொதுத்துறை நிகர்நிலைப் பல்கலைக்கழகம் ஆகும். இது இந்திய மாநிலமான கர்நாடகாவின் பெங்களூரில் அமைந்துள ...

                                               

இந்திய பெண்கள் விஞ்ஞானிகள் சங்கம்

இந்திய பெண்கள் விஞ்ஞானிகள் சங்கம் என்பது 1973 முதல் இந்திய பெண்கள் விஞ்ஞானிகளுக்கு சேவை செய்யும் ஒரு,அரச சார்பற்ற இந்திய தன்னார்வ தொண்டு நிறுவனம் ஆகும்.வஷியையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இது பத்து கிளைகளை கொண்டுள்ளது.இது விடுதி மற்றும் தோட்டம் ...

                                               

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம்

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் - ஐ.ஏ.ஆர்.ஐ, இந்தியாவின் முதன்மை வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வி அமைப்பாகும். 1905ல் பீகார் மாநிலம் புசா என்ற இடத்தில் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் ஐ.ஏ.ஆர்.ஐ அமெரிக்க வள்ளல் ஹென்ரி பிலிப்ஸ் என்பவரது கொடையால் தொடங ...

                                               

இந்தியக் கடற்படை அறிவியல் தொழில்நுட்பவியல் ஆய்வகம்

இந்தியக் கடற்படை அறிவியல் தொழில்நுட்பவியல் ஆய்வகம்) பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் கீழ் செயல்படும் ஒரு ஆய்வகமாகும். இந்த ஆய்வகம் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் விசாகப் பட்டினத்தில் அமைந்துள்ளது. இந்தியாவின் பாதுகாப்புத் தேவைகளைக் கண ...

                                               

இந்தியத் தத்துவ ஆராய்ச்சி குழுமம்

இந்தியத் தத்துவ ஆராய்ச்சி குழுமம் இந்திய அரசின் உயர் கல்வித் துறை மற்றும் மனித வள மேம்பாட்டு அமைச்சகம் ஆகியவற்றின் கீழ் மார்ச் 1977இல் சங்கங்கள் பதிவுச் சட்டம் 1860இன் கீழ் உச்ச நிலை அமைப்பாக நிறுவப்பட்டது. இருப்பினும், 1981 ஜூலையில் இக்குழுமத்தி ...

                                               

இராமன் ஆய்வுக் கழகம்

இராமன் ஆய்வுக் கழகம் அல்லது இராமன் ஆராய்ச்சி கழகம் இந்தியாவில் பெங்களூருவில் அமைந்துள்ள ஒரு ஆய்வுக் கழகம். இக்கழகம் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற சர். ச. வெ. இராமனால் 1948 ஆம் ஆண்டில் துவங்கபட்டது.

                                               

உயிரணு மற்றும் மூலக்கூறு உயிரியல் மையம்

உயிரணு மற்றும் மூலக்கூறு உயிரியல் மையம், ஆந்திர மாநிலத்தின் தலைநகரான ஐதராபாத்தில், உப்பல் வீதியில் உள்ளது. இம்மையம் 1977-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம் நிறுவனத்தின் தேசிய ஆய்வகங்களுள் ஒன்றாகும். இங்கு, பல துறைக ...

                                               

டாட்டா அடிப்படை ஆராய்ச்சி கழகம்

டாட்டா அடிப்படை ஆராய்ச்சி கழகம் இந்தியாவின் மும்பை மற்றும் ஐதராபாத் நகரங்களில் அமைந்துள்ளது இங்கு அடிப்படை கணிதம் மற்றும் அறிவியலில் ஆராய்ச்சி மேற்கொள்கின்றது. இந்த ஆராய்ச்சி கழகம் மும்பையின் கொலாபா மற்றும் ஐதராபாத்தின் நரசிங் பகுதியில் அமைந்துள் ...

                                               

தேசிய அறிவியல் கழகம், இந்தியா

தேசிய அறிவியல் கழகம், இந்தியா 1930ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்தியாவின் மிகப் பழமையான அறிவியல் கழகம் இதுவாகும். இது உத்தரப்பிரதேசத்தின் அலகாபாத்தில் அமைந்துள்ளது. பேராசிரியர். மேகநாத சஹா நிறுவனர் தலைவராக இருந்தார்.

                                               

தேசிய கடலியல் நிறுவனம், இந்தியா

தேசியக் கடலியல் நிறுவனம் டோனாப் பவுலா, கோவாவில் தலைமையகத்தையும், கொச்சி, விசாகப்பட்டினம், மும்பையில் வட்டார மையங்களையும் கொண்டு செயற்பட்டு வருகிறது. இது புது தில்லியில் உள்ள அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தின் 38 ஆய்வு நிறுவனங்களில் ஒன்று. 1 ...

                                               

தேசிய தாவரவியல் ஆய்வுக் கழகம்

தேசிய தாவரவியல் ஆய்வுக் கழகம், லக்னௌவில் உள்ள அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தின் ஒரு ஆய்வுக் கழகமாகும். வகைபிரித்தல் மற்றும் நவீன உயிரியல் சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்கிறது.

                                               

புசுபா குசரால் அறிவியல் நகரம்

புசுபா குசரால் அறிவியல் நகரம் எனும் இந்த அறிவியல் மையம், இந்திய பஞ்சாப் மாநிலத்திலுள்ள ஜலந்தர் நகரின் கபுர்த்தலா சாலையில் அமைந்துள்ளது. வட இந்தியாவின் மாபெரும் திட்டத்தில் உருவாக்கப்பட்ட இவ்வறிவியல் நிலையம், 72 ஏக்கர் பரப்பளவில் நிறுவப்பட்டுள்ளது.

                                               

மத்திய கடல்மீன்வள ஆராய்ச்சி நிலையம்

மத்தியக் கடல்மீன்வள ஆராய்ச்சி நிலையம் இந்திய அரசின் வேளாண்மை அமைச்சகத்தின் வாயிலாக 1947 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இது 1967 ஆம் ஆண்டு இந்திய வேளாண் ஆய்வுக் கழகத்தின் அங்கமானது. இவ்வாய்வு நிறுவனம் கடல் மீன் வளம் அதன் உற்பத்தி பெருக்கம், பாதுகாப்பு ஆ ...

                                               

மத்திய சாலை ஆய்வு நிறுவனம்

ஜெயக்கர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனம் 1952 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. சாலைகளின் வடிவமைப்பு, கட்டுமானம், பராமரிப்பு பற்றி பல்வேறு ஆய்வுகளையும், ஆராய்ச்சிகளையும் இந்தநிறுவனம் மேற் கொண்டு வருகிறது. நடுவன் அரசின் ...

                                               

அரசு கல்லூரிகள்

அரசு கல்லூரிகள் என்பது இந்திய அரசு அல்லது தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்டு அரசின் கட்டுப்பாட்டில் நடத்தப்பட்டு வருகின்ற கல்லூரிகள் ஆகும். அரசின் கொண்டு இவற்றை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்

                                               

அரசு சட்டக் கல்லூரி, கோழிக்கோடு

அரசு சட்டக் கல்லூரி, கோழிக்கோடு இந்தியாவில் கோழிக்கோட்டின் எல்லைப்புறத்தில் அமைந்துள்ளது. இது கேரள அரசிற்கு சொந்தமானதும், கோழிக்கோடு பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டதும் ஆகும். கேரளத்தின் வடக்கு மலபாரின் தேவைக்காக இக்கல்லூரி அமையப் பெற்றுள்ளது. மா ...

                                               

இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவக் கல்லூரிகள்

மனிதர்களுக்கான உடல் நலத்தில் நோய்கள் மற்றும் அவைகளுக்கான சிகிச்சை அளிக்கக் கூடிய இந்திய மருத்துவமுறைகள் பல உள்ளன. இந்த இந்திய மருத்துவ முறைகள் மற்றும் ஓமியோபதி மருத்துவ முறைகள் குறித்த கல்வியில் இளம்நிலை மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்புகளை அளிக்க ...

                                               

செவிலியர் கல்லூரிகள்

மனிதர்களுக்கான உடல் நலத்தில் நோய்கள் மற்றும் அவைகளுக்கான சிகிச்சை அளிக்கக் கூடிய மருத்துவர்களுக்கும், நோயாளிகளுக்கும் உதவக்கூடிய கல்வியில் இளம்நிலை மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்புகளை அளிக்கும் கல்லூரிகள் செவிலியர் கல்லூரிகள் என அழைக்கப்படுகின்றன.

                                               

பேதுவாதாரிக் கல்லூரி

பேதுவாதாரிக் கல்லூரி இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தில் நதியா மாவட்டத்தில் பேதுவாதாரி நகரில் அமைந்துள்ளது. இக்கல்லூரியில் கலை, மற்றும் வணிகவியலில் இளநிலைப் படிப்பு வழங்கப்படுகிறது. கல்யாணிப் பல்கலைக்கழகத்தின் கீழ் இக்கல்லூரி இணைக்கப்பட்டுள்ள ...

                                               

மகாராஜாவின் கல்லூரி, மைசூர்

மகாராஜாவின் கல்லூரி. இந்தியாவின் கர்நாடகம் மாநிலத்தில் மைசூர் நகரில் அமைந்துள்ளது. இக்கல்லூரி 1889 ஆம் ஆண்டு மைசூர் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது. இது முதலில் ஆங்கிலப் பள்ளியாக மஹாராஜா பாடசாலை என்ற பெயரில் மைசூர் மஹாராஜாவால் 1833-ல் ஆரம்பிக்க ...

                                               

மருந்தாளுநர் கல்லூரிகள்

உடல்நலத்திற்கு உதவும் விதமாக பல மருந்துப் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த மருந்துப் பொருட்கள் குறித்த தகவல்களை மருத்துவர்களுக்கும், அவர்கள் வழியாக பயன்பாட்டாளர்களுக்கும் கொண்டு செல்ல உதவும் மருந்தாளுநர்களுக்கான இளநிலை, முதுநிலை மற்றும் ...

                                               

அவிநாசிலிங்கம் பல்கலைக்கழகம்

அவிநாசிலிங்கம் மனையியல் மற்றும் உயர்கல்விக் கழகம் எனப் பெயரிடப்பட்டுள்ள அவிநாசிலிங்கம் பல்கலைக்கழகம் கோயம்புத்தூரில் அமைந்துள்ள தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் மகளிர்களுக்கான பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். கல்வியாளர் தி. சு. அவிநாசிலிங்கம் செட்டி ...

                                               

இராமகிருசுணா மிசன் விவேகானந்தா பல்கலைக்கழகம் - கோயம்புத்தூர் வளாகம்

இராமகிருசுணா மிசன் விவேகானந்தா பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் கொல்கத்தா பேலூர் மடத்தில் அமைந்துள்ள இராமகிருசுணா மிசன் விவேகானந்தா பல்கலைக்கழகத்தின் வெளிவளாக சிறப்புக் கல்வி மையமாகும். இப்பல்கலைக்கழகத்தைக் குறித்த கருத்துரு சுவாமி விவேகானந்தருக்கு 1 ...

                                               

செட்டிநாடு பல்கலைக்கழகம்

செட்டிநாடு பல்கலைக்கழகம் அல்லது செட்டிநாடு ஆய்வு மற்றும் கல்வி அகாதமி சென்னையிலிருந்து ஏறத்தாழ 30 கிமீ தொலைவில் கேளம்பாக்கத்தில் அமைந்துள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழகம் ஆகும். செட்டிநாடு குழுமத்தைச் சேர்ந்த இந்நிறுவனம் 2005ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இ ...

                                               

நிகர்நிலைப் பல்கலைக்கழகம்

நிகர்நிலைப் பல்கலைக்கழகம் இந்தியாவில் உயர்தரத்தில் கல்வி வழங்கும் கல்லூரிகள் மற்றும் பல்வேறு பல்கலைக்கழகங்களின் துறைகளுக்குத் தன்னாட்சிநிலை வழங்கப்படுவதைக் குறிக்கிறது. பல்கலைக்கழகங்களுக்கு நிகரான என்ற இந்தத் தகுதியை பல்கலைக்கழக மானியக் குழுவின் ...

                                               

பாரத் பல்கலைக்கழகம்

பாரத் பல்கலைக்கழகம் அல்லது பாரத் உயர்கல்வி மற்றும் ஆய்வுக் கழகம் அல்லது பாரத் அறிவியல் மற்றும் தொழினுட்பக் கழகம் தமிழ்நாட்டில் சென்னையில் அமைந்துள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழகமும், உயர்கல்விக்கான இந்திய நிறுவனமும் ஆகும். பல்கலைக்கழக மானியக் குழு அங் ...

                                               

பாரதி வித்தியா பீடம்

பாரதி வித்தியா பீடம் நிகர்நிலைப் பல்கலைக்கழம் இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் புனே நகரத்தில் 1964-இல் நிறுவப்பட்டது. இதனை இந்திய அரசியல்வாதியும், கல்வியாளருமான பதங்கராவ் கதம் என்பவர் நிறுவினார். பாரதி வித்தியா பீடத்தில் 1600+ ஆசிரியர்களும், ஊ ...

                                               

மீனாட்சி பல்கலைக்கழகம்

மீனாட்சி பல்கலைக்கழகம் அல்லது முறையாக மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆய்விற்கான அகாதெமி) இந்தியாவில் தமிழ்நாட்டின், சென்னையில் அமைந்துள்ள மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகமாகும்.

                                               

ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா பல்கலைக்கழகம்

இராமகிருசுணா மிசன் விவேகானந்தா பல்கலைக்கழகம் இராமகிருசுண இயக்கத்தினர் நிர்வகிக்கும் ஓர் பல்கலைக்கழகமாகும். இது சூலை 2005இல் பல்கலைக்கழக மானியக் குழு சட்டத்தின் மூன்றாம் பிரிவின் கீழ் நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக நடுவணரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இது ...

                                               

விநாயகா மிஷன் பல்கலைக்கழகம்

விநாயகா மிஷன் பல்கலைக்கழகம் முன்னதாக விநாயகா மிஷன் ஆய்வு நிறுவனம் தமிழ்நாட்டின் சேலத்தில் அமைந்துள்ள உயர்கல்வி நிறுவனம் ஆகும். பல்கலைக்கழக மானியக் குழுவின் பரிந்துரைப்படி 2001இல் இந்திய அரசின் மனதவளத்துறையால் விநாயகா மிஷனுக்கு "பல்கலைக்கழகமாக" தர ...

                                               

இராஜேந்திரலால் மித்ரா

இராஜா இராஜேந்திரலால் மித்ரா இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் நவீன இந்தியவியலாளரும் மற்றும் வங்காளத்தைச் சேர்ந்த முதல் அறிவியல் வரலாற்றாசிரியருமாவார். மேலும் இவர் பல்துறை வித்தகராகவும் இருந்துள்ளார். இவர் பெங்காலி மறுமலர்ச்சியின் முன்னோடி நப ...

                                               

தொ. ல. நரசிம்மாச்சார்

தொட்டபெல்லி லட்சுமி நரசிம்மாச்சார் இவர் ஓர் கன்னட மொழியியலாளரும், இலக்கிய வாதியும் அகராதியியலாரும், எழுத்தாளரும், இலக்கிய விமர்சகரும் மற்றும் ஆசிரியரும் ஆவார். இவர் 1932 - 1962 க்கு இடையில் மைசூர் பல்கலைக்கழகத்தின் கன்னட மொழி ஆய்வுகள் துறையில் கற ...

                                               

இலீலாவதி சிங்

இலீலாவதி சிங் அல்லது இலிலிவதி சிங் ஓர் இந்தியக் கல்வியியலாளரும் இலக்கிய, மெய்யியல் பேராசிரியரும் ஆவார். இவர் இலக்னோவில் உள்ள இசபெல்லா தோபர்ன் கல்லூரியில் பேராசிரியராக இருந்தார்.

                                               

சரளா ராய்

சரளா ராய் ஒரு கல்வியாளரும் சமூகப் பணியாளரும் ஆவார். இவர் கொல்கத்தாவில் உள்ள கோகலே நினைவுப் பள்ளியை நிறுவியதால் பெயர்பெற்றவர்.ளைப்போது கொல்கத்தா மேற்கு வங்கத் தலைநகராகும்.

                                               

மனோரமா தம்புராட்டி

மனோரமா தம்புராட்டி ஒரு 18 ஆம் நூற்றாண்டுச் சமற்கிருத அறிஞர் ஆவார் இவர் கோட்டக்கல்லைச் சேர்ந்த கிழக்கே கோவிலகத்தைச் சார்ந்தவர். இது கோழிக்கோடு நிலக்கிழார் ஆட்சிப் பிரிவுகளில் ஒன்றாகும். இவர் அரசக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் சமற்கிருதத்தில் ...

                                               

த. சா. அப்துல் லத்தீப்

மர்ஹூம் அல்ஹாஜ் த.சா. அப்துல் லத்தீப் இலங்கை தென் மாகாணம் மாத்தறை மாவட்டத்தைச் சேர்ந்த மதுராப்புர எனும் ஊரைச் சேர்ந்தவர். வெலிகம அரசினர் தமிழ்ப் பாடசாலையில் கல்வி கற்றார். பின்னர் ஆசிரியராக நியமனம் பெற்ற அவர் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையி ...

                                               

அரசினர் மகளிர் கலைக்கல்லூரி, இராமநாதபுரம்

அரசினர் மகளிர் கலைக் கல்லூரி, இராமநாதபுரம் இந்தியாவின் தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டத்தில் செயற்பட்டுவரும் மகளிருக்கான தமிழக அரசின் கலைக் கல்லூரியாகும். இக்கல்லூரி 1995ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. தற்போது காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் உ ...

                                               

சேதுபதி அரசினர் கலைக்கல்லூரி, இராமநாதபுரம்

சேதுபதி அரசினர் கலைக் கல்லூரி, இராமநாதபுரம் இந்தியாவின் தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்பட்டுவரும் இருபாலருக்கான தமிழக அரசின் கலைக் கல்லூரியாகும். இக்கல்லூரி 1965ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் இணைவு ...

                                               

தாசீம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி

தாசீம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி, என்பது தமிழ்நாட்டின், கீழக்கரையில் அமைந்துள்ள ஒரு பெண்கள் கல்லூரி ஆகும். இது 1988 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்த கல்லூரி அழகப்பா பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்றுள்ளது. இந்த கல்லூரியானது கலை, வணிகவியல், அறி ...