ⓘ Free online encyclopedia. Did you know? page 358




                                               

கியூபா மலர் வௌவால்

கியூபா மலர் வௌவால் என்பது பிலோஸ்டோமிடே குடும்பத்தைச் சேர்ந்த வௌவால்கள் ஆகும். இவை கியூபா, எயிட்டி, டொமினிக்கன் குடியரசு ஆகிய நாடுகளில் காணப்படுகின்றன. இந்த வௌவாலின் முகம் நாய் முகம் போலக் காணப்பபடும்.இதன் நாக்கு மிக நீளமானது. மலர்களிலுள்ள தேன், ம ...

                                               

கிரான்வெல் கொம்புத் தவளை

Life கிரான்வெல் கொம்பு தவளை, சாகோன் கொம்புத் தவளை என அழைக்கப்படும் நிலத்தில் காணப்படும் தவளை இனமாகும். இ த்தவளை அர்ஜென்டீனாவின் கிரான் சாகோ பகுதி, பொலிவியா, பராகுவே மற்றும் பிரேசில் பகுதிகளில் மட்டுமே காணக்கூடிய இனமாகும். இது, செராடோஃப்ரிஸைப் பேர ...

                                               

கிரேயின் சிற்றோடைத் தவளை

மெய்க்கருவுயிரி கிரேயின் சிற்றோடைத் தவளை மிகவும் சிறிய இனமாகும். இது பைக்சிசெபாலிடே குடும்பத்தினை சார்ந்த தவளையாகும். தரையில் தாவர இனங்களுக்கிடையே வாழக்கூடிய பழுப்பு நிறமான, மெல்லிய, சுறுசுறுப்பான, நீளமான கால்விரல்களுடன் விரல்களுக்கு இடையே சவ்வு ...

                                               

கில்டேபிராண்டு சரக்கிளி

கில்டேபிராண்டு சரக்கிளி என்பது சரக்கிளி இனப் பறவையாகும். இது சிறப்பின வகையும் முன்னர் "செல்லி சரக்கிளி" இனத்தினுள் உட்படுத்தப்பட்டிருந்தது. இவை எத்தியோப்பியா, சோமாலியா முதல் கென்யா வரை காணப்பட்டன. கில்டேபிராண்டு சரக்கிளி மற்றும் செல்லி சரக்கிளி எ ...

                                               

குக்குரங்கு

குக்குரங்கு என்பது தென்னமெரிக்காவில் அமேசான் மழைக்காடுகளில் வாழும், மிகவும் சிறிய உருவுடன் காணப்படும், ஒரு குரங்கு. வாலை விட்டுவிட்டுப் பார்த்தால் உடல் நீளம் 14 முதல் 16 செமீ கொண்ட சிற்றுருவம். இக்குக்குரங்கு அமேசான் மழைக்காடுகளில் கீழ்நிலைப் பகு ...

                                               

குட்டி ஊசித்தட்டான்

குட்டி ஊசித்தட்டான் என்பது கோனகிரியினீடியின் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு ஊசித்தட்டான் ஆகும். இது ஆசியாவில் பரவலாகவும் மற்றும் ஆஸ்திரேலியாவின் ஒரு பகுதியிலும் காணப்படுகிறது. இது சதுப்பு நிலங்களிலும், குளங்களிலும் இனப்பெருக்கம் செய்கிறது. இந்த இனம் இ ...

                                               

குட்டைக்காது ஆந்தை

குட்டைக்காது ஆந்தை என்பது ஒரு வகை ஆந்தை ஆகும். ஆசியோ இனத்தைச் சேர்ந்தவை. இவை திறந்த புல்வெளிகளில் காணப்படும்.

                                               

குல்லாய் குரங்கு

குல்லாய் குரங்கு இவை தமிழகப் பகுதியான மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ள ஆனை மலைக் காடுகளில் காணப்படும் ஒரு குரங்கு வகையாகும். இவ்வகையான குரங்குகள் ஓரிட வாழ்வியாக உள்ளது. இக்குரங்குடன் தொடர்புடையதாகக் கருதப்படும் செம்முகக் குரங்குகள் இந்த ...

                                               

குல்லோகொலி மீன்

குல்லோகொலி மீன் என்பது கடல் தேவதைமீன் இனத்தைச் சேர்ந்த உயிரினம் ஆகும். கடலடிப் பாறைகளை வசிப்பிடமாக கொண்ட இம்மீன் இனத்தின் பூர்வீகம் இந்திய பெருங்கடல் மற்றும் பசுபிக் பெருங்கடல் என்பனவாகும். செங்கடல் முதல் ஹவாய் மற்றும் ஆஸ்ரல் தீவுகள் வரையிலும் வா ...

                                               

குறுவால் பூனை

Gnathostomata குறுவால் பூனை என்பது ஒரு வகைக் காட்டுப் பூனை ஆகும். இது வட அமெரிக்காவில் காணப்படுகிறது. இது வீட்டுப் பூனையைப் போல் இரு மடங்கு அளவு இருக்கும். வளர்ந்த பூனை 47.5-125 செ.மீ. 18.7-49.2 அங்குலம் நீளம் இருக்கும். சராசரியாக 82.7 செ.மீ. 32. ...

                                               

குறுவால் மரநாய்

குறுவால் மரநாய் என்பது ஒரு வகை மரநாய் ஆகும். இது மரநாயைவிடப் பெரியது. இதன் வால் நுனி கருப்பாக உள்ளது. இது யூரேசியா மற்றும் வட அமெரிக்காவில் காணப்படுகிறது. இவை யூரேசியாவில் இருந்து 5 இலட்சம் வருடங்களுக்கு முன் வட அமெரிக்காவிற்குப் பரவின. அங்கு நீள ...

                                               

கூகை ஆந்தை

36 செ.மீ. - வட்ட வடிவமான இதன் முகத்தினைச் சுற்றி விறைத்து நிற்கும் பலவகை நிறங்கள் கொண்ட தூவிகள் இருக்கும். சாம்பல் நிற உடலில் கருப்பு காணலாம். மார்பும் வயிறும் ஆழ்ந்த பழுப்புப் புள்ளிகளோடு பட்டு நிறத்தை ஒத்த வெண்மையாக இருக்கம்.

                                               

கூப்பரின் புறாவடி

கூப்பரின் புறாவடி வட அமெரிக்காவில் காணப்படும் ஓர் நடுத்தர அளவு பருந்து வகைக் கொன்றுண்ணிப் பறவையாகும். இதன் பரம்பல் தென்கனடாவிலிருந்து வட மெக்சிகோ வரை. கொன்றுண்ணிப் பறவைகளில் பொதுவாகக் காணப்படுவது போல இப்பருந்து வகையிலும் ஆணை விட பெண் உருவத்தில் ப ...

                                               

கூர்வாய் அழகுத் தவளை

கூர்வாய் அழகுத் தவளை. என்பது தெற்காசியாவில் காணப்படும் ஒரு வகை கூர்வாய்த் தவளை ஆகும். இந்த நீர்நில வாழ்வனமானது காஷ்மீர், நேபாளம், தீபகற்ப இந்தியா மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகள், இலங்கை, வங்கதேசம் போன்ற பகுதிகளில் பரவியுள்ளது. இது முன்னர் மைக ...

                                               

கூனல் முதுகுத் திமிங்கலம்

கூனல் முதுகுத் திமிங்கலம் என்பது கடலில் வாழும் பலீன் திமிங்கிலங்களில் அடங்கும், ஒரு இனமாகும், முதுகுத் துடுப்படைய திமிங்கில வகைகளில் இது பெரியது ஆகும். நமது பூமியில் இவற்றின் எண்ணிக்கை 80.000 என கணக்கிடப் பட்டுள்ளது. அவற்றில் 18.000–20.000 கூனல் ...

                                               

கேபிபாரா

Olfactores கேபிபாரா என்பது உலகில் வாழும் மிகப்பெரிய கொறிணி ஆகும். இது சிகுயிரே மற்றும் கர்பின்ச்சோ என்றும் அழைக்கப்படுகிறது. இது ஹைட்ரோகோயேருஸ் பேரினத்தின் உறுப்பினர் ஆகும். இப்பேரினத்தின் வாழும் மற்றொரு உறுப்பினர் சிறிய கேபிபாரா ஆகும். கினி எலி, ...

                                               

கேளையாடு

கேளையாடு என்பது தென் ஆசியாவை தாயகமாகக் கொண்ட சிறுமான் ஆகும். இவை இந்தியாவிலும், மலாய் நாட்டிலும் பரவலாகக் காணப்படுகி்ன்றன. இந்தியாவில் 5000 - 6000 அடி உயரம் உள்ள பகுதிகளில் காணப்பபடுகின்றன. மண்டியாகஸ் ம.வெஜைனாவிஸ் வட இந்தியாவிலும், மண்டியாகஸ் ம.ஆ ...

                                               

கைதை

கைதை என்னும் மலர் தாழை இனம். பூவே முள்ளாகிக் கையில் தைப்பதால் ‘கைதை’ என இதற்குப் பெயரிட்டனர். கைதை மேட்டுநிலங்களிலும் மழைநீர் வளத்தில் வளரும். கடற்கரை மணல்வெளியில் வளர்வது கைதை. தாழை என்பது சூடும் பூ. கைதை என்பது நிழல் தரும் மரம். தாழை மலரே தாழம் ...

                                               

கொசு மீன்

மேற்கத்திய கொசு மீன் என்பது ஒரு நன்னீர் மீன் இனமாகும். கொசுமீனில் கிழக்கத்திய கொசு மீன் என்ற இன்னொரு மீன் வகையும் உள்ளது. இந்தக் கொசுமீன்கள் பிற நன்னீர் மீன்களுடன் ஒப்பிடுகையில் சிறியவை ஆகும், பெண் மீன்கள் 7 cm 2.8 in வரையும், ஆண் மீன்கள் 4 cm 1. ...

                                               

கொடிக்கால் வாலாட்டி

இது வாலாட்டிகளில் Motacillidae குடும்பத்தை சார்ந்த வாலாட்டியாகும்,இது குறிப்பாக காடுகளில் காணப்படும் வளரியல்பு உடையவை ஆகும். இதன் இனப்பெருக்கமானது கிழக்கு ஆசியா,இந்தியா இந்தோனிசியாவில் செய்கிறது.

                                               

கொண்டை உழவாரன்

கொண்டை உழவாரன் என்னும் ஒரு வகையான உழவாரக் குருவி அல்லது உழவாரன் பறவையானது அபோடிடே என்ற குடும்பத்தைச் சேர்ந்தது. இப்பறவை பார்ப்பதற்குத் தூக்கணாங்குருவி போன்று காணப்படும், ஆனால் இது பறந்து கொண்டே அதன் உணவைப் பிடிக்கும் பழக்கம் கொண்டது. பார்ப்பதற்கு ...

                                               

கொம்பன் ஆந்தை

ஆந்தைகளில் பெரியதாக உள்ள இவை நல்ல பழுப்பு மஞ்சள் நிறத்தில் அடர் பழுப்பு மற்றும் கருப்பு நிற அடர்த்தியான வரிகள் உடலில் காணப்படும். தலையின் மேல் கொம்புகள் போன்ற இறகுக் கற்றைகள் மேல்நோக்கி நீண்டிருப்பதால், கொம்பன் ஆந்தை என்ற காரணப்பெயர் ஏற்பட்டது

                                               

கொய்

இவை இந்தியாவின் தென்மேற்குக் கடற்கரை, வங்காள விரிகுடா, அந்தமான் கடல், தாய்லாந்து, இலங்கை சிங்கப்பூர், வியட்நாம் ஆகிய நாடுகளின் கடற்கரை முதலிய இடங்களில் காணப்படுகின்றன.

                                               

கொரிய முயல்

Bilateria கொரிய முயல் என்பது கொரிய தீபகற்பம் மற்றும் அதை ஒட்டியுள்ள வடகிழக்கு சீனாவில் காணப்படும் ஒரு முயல் இனம் ஆகும். ஒரு வளர்ந்த கொரிய முயல் 2.1–2.6 கிலோகிராம் எடையும், 45–54 சென்டிமீட்டர் உடல் நீளமும் கொண்டிருக்கும். இதன் வாலின் நீளம் பொதுவாக ...

                                               

கோணமூக்கு உள்ளான்

கோணமூக்கு உள்ளான் என்பது ஒரு பெரிய கருப்பு வெள்ளை கரையோரப் பறவை ஆகும். இவை மிதவெப்பமண்டல ஐரோப்பிய, மேற்கு மற்றும் மத்திய ஆசிய பகுதிகளில் இனப்பெருக்கம் செய்கின்றன. இது ஒரு வலசை போகும் பறவை இனம் ஆகும். மேலும் இவை குளிர்காலம் முழுவதையும் ஆப்பிரிக்க ...

                                               

கோபியுலா டெரோங்கோ

கோபியுலா டெரோங்கோ கூர்வாய் குடும்பத்தினைச் சார்ந்த தவளையாகும். இது பப்புவா நியூ கினி மற்றும் இந்தோனேசியா ஆகிய இரண்டிலுமே காணப்படுகிறது. இதன் சிற்றினப் பெயரான டெரோங்கோ இத்தவளை வாழும் வட்டாரத்தினை குறிக்கும் பெயராகும். டெரோங்கோ கிராமம், பப்புவா நிய ...

                                               

சதுப்பு மண்கொத்தி

சதுப்பு மண்கொத்தி எனப்படும் சதுப்பு உள்ளான் ஒரு சிறிய கரைப்பறவை ஆகும். ஐரோப்பாவின் கிழக்குப் பகுதிகள் மற்றும் மத்திய ஆசியப்பகுதிகளின் ஸ்டெப்பி புல்வெளிகளிலும் டேய்கா ஈரநிலங்களிலும் இனப்பெருக்கம் செய்யும் இச்சிறிய உள்ளான்கள், பெரும்பாலும் ஆப்பிரிக ...

                                               

சதுப்புநிலத் தவளை

சதுப்புநிலத் தவளை என்பது பெலோபிலாக்ஸ் ரெடிபண்டஸ் என்ற சிற்றினத்தினைச் சார்ந்த ஐரோப்பா மற்றும் ஆசிய நீர் தவளையாகும். அவை ஐரோப்பாவின் பெரும் பகுதியில் மேற்கு பிரான்சில் தொடங்கி மத்திய கிழக்கிலும், உருசியாவின் ஓர் பகுதியிலும் காணப்படுகிறது. சவூதி அர ...

                                               

சாகேரானா கெரலென்சிஸ்

மெய்க்கருவுயிரி சாகேரானா கெரலென்சிஸ் பொதுவாக வெர்ருகோஸ் தவளை, கேரள மரு தவளை, அல்லது டுபோயிஸின் மலைத் தவளை என அறியப்படுகிறது. இது இந்திய தவளை இனமாகும். 1876 ஆம் ஆண்டில் ஆல்பர்ட் குந்தர் இத்தவளையினை விவரித்து கூறியிருந்தார். இதனுடைய பெயரிலுள்ள கெரல ...

                                               

சாதாரண தையல்சிட்டு

சாதாரண தையல்சிட்டு என்பது வெப்பமண்டல ஆசியா முழுவதும் காணப்படும் ஒரு பாடும் பறவை ஆகும். இலைகளை வைத்து கூட்டை உருவாக்குவதற்காக இது பிரபலமாக உள்ளது. இது இரட்யார்ட் கிப்ளிங்கின் ஜங்கிள் புக் புத்தகத்தில் டார்சி என்ற கதாபாத்திரத்தின் மூலம் புகழ் பெற்ற ...

                                               

சாதாரண மைனா

சாதாரண மைனா தென்னாசியாவில் ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியா, இலங்கை வரையான நாடுகளில் காணப்படும் மைனா இனமாகும். இது இந்திய மைனா எனவும் அழைக்கப்படுகிறது. இது மனிதக் குரலில் கதைக்க வல்லதாகையால் பேசும் மைனா எனவும் அழக்கப்படுகிறது. இது 25 சென்ரிமீட்டர் ந ...

                                               

சாதாரண ரேவன்

சாதாரண ரேவன் அல்லது வடக்கு ரேவன் என்பது ஒரு பேஸ்ஸரின் பறவை ஆகும். இது புவியின் வடக்கு அரைக்கோளத்தில் காணப்படுகிறது. கோர்விடே இனப்பறவைகளிலேயே இதுதான் அதிகமான இடங்களுக்குப் பரவியுள்ளது. இதில் 8 துணையினங்கள் உள்ளன.

                                               

சிவந்த இறக்கை வானம்பாடி

14 செ.மீ- தோற்றத்தில் பெரிதும் அடுத்ததை ஒத்த இதன் இறக்கைகளில் அமைந்த செம்பழுப்புத்திட்டுகள் மேலும் ஆழ்ந்த சிவப்பு நிறங் கொண்டவை. மார்பிலான திட்டுக்களும் தடித்தனவாக காணப்படும்.

                                               

சிவப்பு காணான் கோழி

சிவப்பு கானாங்கோழி ஒரு நீர்ப்பறவை ஆகும். இது ரெயில் மற்றும் கிரேக் Rallidae குடும்பத்தைச் சேர்ந்ததாகும். இது கூச்ச இயல்புடைய ஒரு பறவை ஆகும்.

                                               

சிவப்பு நரி

Eugnathostomata சிவப்பு நரி என்பது உண்மையான நரிகளிலேயே மிகப் பெரியதாகும். ஊனுண்ணி வரிசையின் மிகப் பரவலாக வாழுகின்ற ஒரு விலங்குகளில் ஒன்றாகும். ஆர்க்டிக் வட்டம் முதல் வட ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா மற்றும் ஐரோவாசியா எனப் புவியின் வட அரைக்கோளம் முழுவ ...

                                               

சிவப்பு மான்

Euteleostomi சிவப்பு மான் எனப்படுவது ஒரு பெரிய மான் வகையாகும். இது ஐரோப்பா, காக்கசஸ் மலைப்பகுதிகள், ஆசிய மைனர், ஈரான் ஆகிய பகுதிகள் முழுவதும், மேற்கு ஆசியா மற்றும் மத்திய ஆசியா ஆகியவற்றின் சில பகுதிகளிலும் காணப்படுகிறது. மேலும் இவை வடமேற்கு ஆப்பி ...

                                               

சிவப்பு மூக்கு ஆள்காட்டி

சிவப்பு மூக்கு ஆள்காட்டி என்பது ஒரு கரைப்பறவை. இது மனிதர்களையோ அல்லது எதிரிகளையோ கண்டால் ஒலிஎழுப்பி மற்ற பறவைகளுக்கும் தெரியப்படுத்தும். இதனால் இப்பறவை ஆள்காட்டி என்றும் ஆள்காட்டிக் குருவி என்றும் அழைக்கப்படுகிறது. இப்பறவை தரையில் முட்டையிட்டுக் ...

                                               

சிவப்பு-பச்சை ஐவண்ணக்கிளி

சிவப்பு-பச்சை ஐவண்ணக்கிளி அல்லது பச்சை இறக்கை ஐவண்ணக்கிளி என்பது பெரிய, அதிக சிவப்பு நிறங் கொண்ட பஞ்ச வண்ணக்கிளி ஆகும். இது தென் அமெரிக்காவின் வட மற்றும் மத்திய காடுகளில் காணப்படுகின்றன. ஆயினும், ஏனைய ஐவண்ணக்கிளிகள் போன்று இதுவும் வாழ்விட இழப்பு ...

                                               

சிவப்புத் தாடி தேனீ-உண்ணும் பறவை

சிவப்புத்தாடி தேனீ-உண்ணும் பறவை அல்லது நைட்ரியார்னஸ் அமிக்டஸ் என்பது தென் கிழக்கு ஆசியாவின் இந்தோ-மலாயன் பிராந்தியத்தில் காணப்படும் ஒரு பெரிய வகை தேனீ-உண்ணும் பறவை. அடர்ந்த காடுகளின் இணைப்புகளில் இந்த இனங்கள் காணப்படுகின்றன.

                                               

சிவப்புத்தாரா

சிவப்புத்தாரா அல்லது கருட தாரா அல்லது செங்கிளுவை என்பது அனடீடி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவையாகும். இதன் சராசரி நீளம் 58-70 செ.மீ, இறக்கை நீட்டம் 110-135 செ.மீ. இது செம்மஞ்சள்-பழுப்பு நிற உடலையும், சிறிது மங்கலான நிறத்தில் தலைப் பகுதியையும் கொண் ...

                                               

சிற்றெழால்

சிற்றெழால் என்பது வல்லூறு குடும்ப கரைவணை வகைப் பறவையாகும். கழுகு, வல்லூறு சிற்றெழால் ஆகிய பறவையினங்கள் பிற விலங்குகளை தாக்கிக் கொன்றுண்ணும் பறவைகள். இதனால் இவைகளுக்கு கொன்றுண்ணிப் பறவைகள் என்று பெயர். தமிழ் நாட்டில் வாழும் சிற்றெழால் ஆண் சுமார் 1 ...

                                               

சிறிய காட்டு ஆந்தை

20செ.மீ- காதுகள் நீண்டிராத வட்டத் தலை அமைப்புடைய இதன் பழுப்புநிற உடலில் வெளிர் செம்பழுப்புக் கோடுகள் நிறைந்திருக்கும். மார்பும் வயிறும் வெள்ளை நிறத்தில் ஆங்காங்கே சிறு கீற்றுக்கள் கொண்டவை.

                                               

சிறிய தவிட்டுப் புறா

27 செ.மீ. - வெளிர் சிவப்புத் தோய்ந்த பழுப்பும், சாம்பல் நிறமான உடலைக் கொண்டது. கழுத்தின் பக்கங்களில் கருப்பும் செம்பழுப்புமான கட்ட அமைப்புக் கொண்டது. மார்பு இளஞ் சிவப்புத் தோய்ந்த பழுப்பாகவும், வயிறு வெண்மையாகவும் இருக்கும்.

                                               

சிறு இந்தியப் புனுகுப்பூனை

இந்திய சிறிய புனுகுப் பூனை என்ற விலங்கு தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் பரவலாக காணப்படுகின்றன. விவசாய நிலங்களையும் அதை ஒட்டிய நிலப்பரப்புகளிலும் அதிக அளவிலாக பரந்து விரிந்து வசித்து வந்தாலும் ஐயுசிஎன் என்ற அமைப்பு மிக வேகமாக அழிவைச் சந்தித்த ...

                                               

சிறு பக்கி

24 செ.மீ மற்ற பக்கிகளைவிட உருவில் சிறியதான இது கருப்புக் கோடுகளும் புள்ளிகளும் கொண்ட பழுப்பு நிற உடலைக் கொண்டது. வாலின் ஓர இறக்கைகளின் முனைகள் வெண்புள்ளிகளைக் கொண்டதாக இருக்கும்.

                                               

சிறு முக்குளிப்பான்

முக்குளிப்பான் என்பது முக்குளிப்பான் என்ற பேரினத்தைச் சார்ந்த குட்டைச் சிறகுடைய வாலில்லாத நீர்ப்பறவை ஆகும். இதன் கால்கள் உடலில் பின்னால் தள்ளி இருக்கும். முன் விரல்கள் மூன்றும் தரமாக வளர்ந்திருக்கும். விரல்களின் இரு புறமும் தட்டையான இலை போன்று அக ...

                                               

சிறுத்தைப் பூனை

சிறுத்தைப் பூனை என்பது ஒரு சிறிய காட்டுப் பூனை ஆகும். இது பார்க்க சின்னஞ்சிறு சிறுத்தை போன்ற தோற்றத்தில் இருக்கும். இவை தென் மற்றும் கிழக்கு ஆசியாவின் காட்டுப்பகுதிகளில் காணப்படுகின்றன. 2002 ஆம் ஆண்டு முதல் இது தீவாய்ப்பு கவலை குறைந்த இனம் என்று ...

                                               

சின்ன பச்சைக்காலி

25 செ.மீ. - சாம்பல் பழுப்பு நிற உடல் கொண்ட இதன் முன் நெற்றி, கண்புருவம், தலையின் பக்கங்கள், பின்முதுகு, பிட்டம் ஆகியனவும், மார்பு, வயிறு, வாலடி ஆகியனவும் தூய வெள்ளை நிறங் கொண்டவை.

                                               

சின்ன மரங்கொத்தி

கிழக்குக் கடற்கரை சார்ந்த வட்டாரங்கள் நீங்கலாகத் தமிழகம் எங்கும் இலையுதிர் காடுகள், மூங்கில் காடுகள், விளைநிலங்களை அடுத்த தோப்புகள் ஆகியவற்றில் காணலாம். இணையாகத் தரையோடு தாழ்ந்த மரங்களின் கிளைகளில் பசையெடுப்பானோ என்று நினைக்கும் படியாக ஊர்ந்து பு ...

                                               

சின்னத் தகைவிலான்

12 செ.மீ. - கரு நீல நிறமான உடலும் செம்பழுப்பான தலையும் பிடரியும் கொண்ட இதன் உடலின் கீழ்ப்பகுதி மங்கிய வெண்மை நிறமாக இருக்கும். தலையின் பக்கங்கள் மோவாய், தொண்டை, மார்பு ஆகியவற்றில் கருப்புக் கீற்றுகள் காணப்படும்.