ⓘ Free online encyclopedia. Did you know? page 357
                                               

வெண்கோட்டம்

வெண்கோட்டம் இது ஒரு பேரின பூக்கும் தாவர இனம் ஆகும். இத்தாவரம் தென்கிழக்காசியாவிலிருந்து உலகின் பல பகுதிகளுக்கும் பரவியதாகத் தெரிகிறது. இத்தாவரத்தின் வேகவைத்த கிழங்கு மருத்துவக் குணம் உடையதாக உள்ளது. இத்தாவரம் குயின்ஸ்லாந்து,சுந்தா பெருந் தீவுகள், ...

                                               

காராமணி

காராமணி என்பது பயறு வகைகளில் ஒன்று. இதனைத் தட்டைப்பயறு என்றும் கூறுவர். இது கருமை நிறத்திலும், செந்நிறத்திலும் இருக்கும். பயற்றினைத் தனியே வேகவைத்தும் உண்பர். குழம்பு, பொரியல், அவியல் துவையல் போன்றவற்றிலும் சேர்த்துக்கொள்வர். ஊறவைத்து அரைத்துப் ப ...

                                               

குரலி

குரலி தாவரத்தில் 3 வகைகள் உள்ளன. அவற்றில் நீர்நிலையிலும், மரத்தில் படரும் வகைள் உள்ளன. இவை சிவப்பு நிறத்தில் நீண்ட குரல்கொத்தாகப் பூக்கும். நீர்நிலையில் குரலி குரலி நீரில் பூக்கும் மலர். நீர்நாய் ஒன்று நீரில் குரலி பூத்திருந்த குளத்தைக் கலக்கி வா ...

                                               

சூரியகாந்தி

இதில் பூ என அழைக்கப்படுவது உண்மையில் பெரும் எண்ணிக்கையிலான சிறுபூக்கள் சிறிய பூக்கள் ஒன்றாக்கப்பட்ட கொத்தா கும் முறையாகக் கூறுவதாயின் கூட்டுப் பூ. வெளிப்புற சிறுபூக்கள் மலட்டுத்தன்மையான கீற்றுச் சிறுபூக்கள் ஆகும், அவை மஞ்சள், அரக்கு வண்ணம், செம்ம ...

                                               

சூரியகாந்தி விதை

சூரியகாந்தி விதை என அழைக்கப்படுவது உண்மையில் சூரியகாந்தித் தாவரத்தின் பழமே ஆகும். பழத்தையே தவறாக சூரியகாந்தி விதை என அழைத்து வருகின்றோம். காரணம், அந்தப் பழம் வித்தின் அமைப்பை ஒத்திருப்பதேயாகும். இதன் வெளிப்பகுதியில் மெல்லிய மேலோடும், உள்பகுதியில் ...

                                               

தேற்றா

தேற்றா அல்லது தேத்தா என்பது ஒருவகை மரம். இது தமிழிலக்கியத்தில் இல்லம் என்றும் தேத்தாங்கொட்டை, தேறு போன்ற வேறு பெயர்களும் உள்ளன. இதன் இலைகள் பளபளப்பான சற்று நீண்ட கரும்பச்சை இலைகளையும், உருண்டையான விதையினையும் உடைய குறுமரம். தமிழகத்தின் மலைக்காடுக ...

                                               

நிலக்கடலை

நிலக்கடலை என்பது பலரால் விரும்பி உண்ணப்படும் கொட்டைகளைத் தரும் பருப்பு வகை தாவரம் ஆகும். இதை சுருக்கமாக கடலை என்று அழைக்கப்படுகிறது. இது நடு தென் அமெரிக்காவுக்கு பூர்வீகமானது. சீனா, இந்தியா, நைஜீரியா ஆகிய நாடுகள் இதை அதிகம் உற்பத்தி செய்கின்றன. இ ...

                                               

பேக்கான்

பேக்கான், அறிவியற் பெயர் கார்யா இல்லினாய்னென்சிசு, என்பது வட அமெரிக்காவில் தென்-நடுவான பகுதிகளிலும், மெக்சிக்கோவில் கோஅவிலா, அதன் தெற்கே ஃகாலிசுக்கோ முதல் வேராகுரூசு வரை இயற்கைச் சூழலில் காணப்படும் பெரிய மரம். அமெரிக்கக் கூட்டு நாடுகளில் அயோவா மா ...

                                               

முந்திரி

முந்திரி அல்லது மரமுந்திரி என்பது Anacardiaceae குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மரம் ஆகும். இது விரும்பி உண்ணப்படும் முந்திரிக்கொட்டைகளைத் தரும் ஓர் மரம் ஆகும். முந்திரிக்கொட்டைகள் வறுக்கப்பட்டு உண்ணப்படுவதுடன், கறி சமைக்கவும், ருசியைச் சேர்ப்பதற்காக வ ...

                                               

வாதுமைக் கொட்டை

வாதுமைக் கொட்டை என்பது யக்லான்சு பேரினத்தில் அடங்கியுள்ள யக்லாண்டசியே குடும்பத்தைச் சேர்ந்த யக்லான்சு ரெஜியா மரத்தின் கொட்டையாகும். இந்தக் கொட்டையானது மேலோட்டுடன் கூடியதாகும். பச்சையான கொட்டைகள் ஊறுகாய் தயாரிக்கவும் நன்கு விளைந்த கொட்டைகள் உணவாகவ ...

                                               

இனிப்பு-விருந்துக்குப் பின்

இனிப்பு என்பது ஒரு முக்கிய உணவை முடிக்கும் ஒரு மிட்டாய் தயாரிப்பு. வழக்கமாக இனிப்பு உணவுகள் மற்றும் இனிப்பு மது அல்லது மதுபானப்பொருள் போன்ற பானமாக இருக்கலாம், ஆனால் காபி, சீஸ், கொட்டைகள், அல்லது இதர சுவையான பொருட்களாகவும் இருக்கலாம். உலகின் சில ப ...

                                               

சர்க்கரைப் பொடி

சர்க்கரைப் பொடி என்பது பெரும்பாலும் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்பட்டாலும், சாதாரண சர்க்கரையைப் பொடியாக அரைத்தும் சர்க்கரைப் பொடி தயாரிக்கப்படுகிறது. காபிகொட்டை எந்திரம் மூலமாகவும் எளிதாக அரைக்கப்படுகிறது. துரிதமாக கரையும் தன்மை காரணமாக சர்க்க ...

                                               

மிட்டாய்

மிட்டாய் என்பது சர்க்கரையை முதன்மை மூலப்பொருளாகக் கொண்ட இனிப்பு வகையாகும். இன்னட்டுகள், மெல்லும் கோந்து மற்றும் இனிப்பு மிட்டாய் போன்றவை இனிப்புத் தின்பண்டங்களாக வகைப்படுத்தப்படுகின்றன. காய்கறிகள்,பழங்கள் அல்லது கொட்டைகள் இனிப்பு அல்லது சர்க்கரை ...

                                               

வெல்லம்

வெல்லம் எனப்படுவது பதனிடப்படாத சர்க்கரை ஆகும். ஆங்கிலத்தில் ஜக்கரி என அழைக்கப்படுகிறது. வெல்லம் இந்திய துணைக்கண்டத்தில் சுமார் 2500 ஆண்டுகளுக்கும் மேலாக தொன்றுதொட்டு உட்கொள்ளப்படும் ஒரு பண்டமாகும். தலைமையாக இந்திய ஆயுர்வேத மருத்துவ நூல் ஒன்றில் வ ...

                                               

ஐஸ்சாக்லேட்

ஐஸ்சாக்லேட் என்பது ஒருவகை சாக்லேட் ஆகும். இவ்வகை சாக்லேட்டானது ஜொ்மனியில் முதலில் தயாரிக்கப்பட்டு, தற்சமயம் ஜொ்மனி மற்றும் ஸ்வீடனில் பிரபலமான வகையாக உள்ளது. இது பண்டிகைகால இனிப்பு வகைகளாக டென்மாா்க் மற்றும் ஸ்வீடன் நாடுகளில் கிறிஸ்துமஸ் சமயங்களில ...

                                               

சாக்கலேட்

சாக்கொலேட் என்பது கொக்கோ மரத்திலிருந்து உற்பத்தி செய்யப்படும் பல்வேறு பொருட்களைக் குறிக்கும் மத்திய கால அமெரிக்க சொல் ஆகும். பல்வேறு இனிப்புகள், அணிச்சல்கள், பனிக்கூழ்கள் மற்றும் குக்கிகளிலும் சாக்கொலேட் ஒரு முக்கியமான இடுபொருளாகும். உலகில் மிகவு ...

                                               

பேஸர் ப்ளூ

கார்ல் பேஸர் மில்க் சாக்லேட் பொதுவாக ஃபேசர் ப்ளூ என அழைக்கப்படுவது, ஃபேசர் கார்பரேஷனின் நிறுவனத்துக்கு சொந்தமான பால் சாக்லேட் வகை ஆகும். இது பின்லாந்து நாட்டினைச் சார்ந்த முக்கிய நிறுவனமான பேஸர் குழுமத்தின் வணிகக் குறியீடான நீலவண்ண காகித உறையில் ...

                                               

அறுசுவை

அறுசுவை எனப்படுவது நாக்கு அறியக்கூடிய ஆறு வகை சுவைகளாகும். பழங்கால இந்திய மருத்துவங்களும், ஆயுர்வேதமும் சுவைகளை ஆறு வகைகளாகப் பிரிக்கின்றன. அவையாவன: துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியனவாகும். ஆயுர்வேதம் உடலின் ஆ ...

                                               

இனிப்பு

இனிப்பு என்பது அறுசுவைகளிலுள் ஒன்று. சுவையுள்ள ஒரு இனிப்பு வகையை இனிப்புப் பண்டம் என்று கூறுவர். மாச்சத்து மிகுந்த பொருள்கள் பொதுவாக இனிப்பு சேர்மத்தைக் கொண்டவை.

                                               

உமாமி

உமாமி என்பது மாந்தர்கள் தங்கள் நாவில் உணரும் ஒரு சுவை. இச்சுவைக்கு நேரான பெயர் தமிழிலோ பெரும்பாலான பிறமொழிகளிலோ இல்லை. இச்சொல் நிப்பானிய மொழியில் இருந்து பெற்றது. மாந்தர்கள் நாவால் உணரும் உவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கசப்பு ஆகிய நான்கு அடிப்படைச் ...

                                               

கருப்பு உப்பு

கருப்பு உப்பு; என்பது தெற்காசியாவில் பயன்படுத்தப்படும் காரமான, கடுமையான கந்தக நெடியுடன் கூடிய சூளையில் எரிக்கப்பட்ட பாறை உப்பு ஆகும். இது "இமயமலை கருப்பு உப்பு", சுலேமானி உப்பு, பிட் லோபன், கலாநூன் அல்லது படாலூன் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. இமய ...

                                               

காலா நமக்

காலா நமக் என்பது பாறை உப்பு ஆகும். இது தெற்காசியாவில் கடுமையான கந்தக, வாசனையுடன் பயன்படுத்தப்படும் பாறை உப்பு ஆகும். இது "இமயமலை கருப்பு உப்பு" என்றும், சுலேமணி நமக், பிட் லோபன், கலா நூன், அல்லது படா லூன் என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் இது இமயம ...

                                               

கொக்கோ

கொக்கோ ஆங்கில மொழி: cocoa tree என்பது சிறிய உயரம்) மல்வாசியா குடும்பத்தைச் சேர்ந்த பசுமைமாறா மரமும் அமெரிக்கப் பிராந்தியத்தின் அடர்த்தியான வெப்பமண்டலத்தை தாயகமாகக் கொண்டதுமாகும். இதனுடைய விதைகள் மூலம் கொக்கோத் தூளும் சாக்கலேட்டும் செய்யப்படுகின்றது.

                                               

சிறுதானியம்

சிறுதானியம் என்பது வரகு, சாமை, தினை, குதிரைவாலி, கம்பு, கேழ்வரகு, சோளம் ஆகிய உருவில் சிறியதாக உள்ள தானிய வகைகளைக் குறிக்கும். சிறுதானியங்கள் பழந்தமிழர் உணவில் பெரும் பங்கு வகித்தது என்பதை பல்வேறு சங்க இலக்கியங்கள் வாயிலாக அறியமுடிகிறது. மேலும் தி ...

                                               

கம்பு

கம்பு ஒரு தானியம் ஆகும். இது ஒரு புன்செய் நிலப்பயிர். இது இந்தியாவில் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. மானாவாரியாகவும், நீர்ப்பாசனத்திலும் கம்பு பயிராகும். இதன் விளைச்சல் காலம் 3 முதல் 4 மாதங்கள் ஆகும். கம்பு எல்லா வகை மண்ணிலும் விளையும் தன்மையுட ...

                                               

கருவரகு

கருவரகு எனப்படுவது கைப்பும் இனிப்பும் கலந்த சுவையுள்ள ஒரு தானியம். இது நெடிய புல் போன்று 90 செமீ உயரம் வரை வளரக்கூடியது. பண்டைக் காலத்தில் இது தெற்காசியாவிற் பயிரிடப்பட்டுள்ளது. ஆபிரிக்காவின் அயன மண்டலப் பகுதிகளில் காட்டுத் தாவரமாக விரவிக் காணப்ப ...

                                               

காடைக்கண்ணி

காடைக்கண்ணி என்பது கூலப் பயிராகும். இது மாந்தருக்குக் கூழாகவோ கஞ்சியாகவோ பயன்பட்டாலும் இதன் முதன்மையான பயன் கால்நடைகளுக்கான தீனியாகவே அமைகிறது. இது ஊட்டச் சத்து மிக்க குருதிக்கொழுப்பு குறைவான தொடர்ந்து உண்னத்தக்க உணவாகும். கோதுமையில் உள்ள கிளியாட ...

                                               

குதிரைவாலி

குதிரைவாலி புல்லுச்சாமை புற்கள் வகையைச் சார்ந்த தாவரம் ஆகும். இது ஒருவகைப் புன்செய் பயிர். இத்தானியத்தில் நார்ச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து ஆகியவை உள்ளது. இந்தப் புன்செய்ப் பயிரை 90 நாட் ...

                                               

புல்லரிசி

புல்லரிசி என்பது ஒரு சிறுகூலம் ஆகும். கோதுமையைப்போலக் காணப்பட்டாலும் நீளமாகவும், சற்று மெல்லியதாகவும் கடினமாகவும் இருக்கும் இந்தச் சிறுதானியம் பல நிறங்களைக் கொண்டது. இது பச்சை,சிவப்பு, பழுப்பு,மஞ்சள்,சாம்பல் போன்ற நிறங்களில் காணப்படுகிறது. வாயில் ...

                                               

கேழ்வரகு

கேழ்வரகு ஆண்டுக்கொரு முறை விளையும் தானியப் பயிர் ஆகும். இதன் வேறு பெயர்கள் ஆரியம், ஆரியம், ராகி மற்றும் கேப்பை. எத்தியோப்பியாவின் உயர்ந்த மலைப் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட இப்பயிர் ஏறத்தாழ 4000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் அறிமுகப்படுத்தப் ...

                                               

கோதுமை

கோதுமை என்பது தானிய வகைகளில் ஒன்றாகும். இதன் தாயகம் மத்திய கிழக்கின் லிவான்ட் பிரதேசம் மற்றும் எத்தியோப்பிய உயர்நிலங்களாகும். எனினும் இன்று இது உலகெங்கும் பயிரிடப்படுகிறது. 2010ம் ஆண்டில் கோதுமை உற்பத்தி 651 மில்லியன் தொன்னாகக் காணப்பட்டதோடு, சோள ...

                                               

சாமை

ஆண்களின் ஆண் இனபெருக்க அணு உற்பத்திக்கும், ஆண்மை குறைவை நீக்கவும் உகந்தது. வயிறு தொடர்பான நோய்களைக் கட்டுப்படுத்தும். நீரிழிவு நோயாளிகளும் சாமையில் தயாரித்த உணவை உண்ணலாம். எலும்புகளுக்கு இடையில் இருக்கும் தசைகளை வலிமை பெறச் செய்கிறது. இது மலச்சிக ...

                                               

சோளம்

சோளம் என்பது புல்வகையைச் சேர்ந்த பல இனங்களை உள்ளடக்கிய தாவரப் பேரினம் ஆகும். இவற்றுட் சில தானியங்களுக்காகவும் வேறு சில கால்நடைத் தீவனங்களுக்காகவும் பயிரிடப்படுகின்றன. சில வகைகள் மேய்ச்சல் நிலங்களில் இயற்கையாக வளர்கின்றன. இப்பயிர் உலகம் முழுதும் ம ...

                                               

திரைட்டிகேல்

திரைட்டிகேல் என்பது ஒரு தானியம் இதைப் பொலிஸ் கோதுமை என்றும் அழைப்பார்கள். இது உலக மக்கள் பசியைப் போக்கவந்த புதிய தானியம்.இது பழங்கால தானியம் அல்ல.மனிதனால் உருவாக்கப்பட்ட புத்தம் புது தானியம்.மற்ற தானியங்களில் உருவான கலப்பினம் போன்றதல்ல இந்தத் தான ...

                                               

தினை

தினை ஒரு தானிய வகை. இதை மனிதர்களும் விலங்குகளும் உணவாகப் பயன்படுத்துகின்றனர். தினை உலகிலேயே அதிகம் உற்பத்தி செய்யப்படும் தானியங்களில் ஒன்று. இது கிழக்காசியாவில் 10.000 ஆண்டுகளாகப் பயிரிடப்படுவதாகக் கூறப்படுகிறது. ஆங்கிலத்தில் இது மில்லட் எனும் வக ...

                                               

பொதுவான கோதுமை

கோதுமை, ரொட்டி கோதுமை என்றும் அழைக்கப்படுகிறது. இது பயிரிடப்பட்ட கோதுமை இனமாகும். உலகளவில் உற்பத்தி செய்யப்படும் கோதுமையில் இந்த வகை 95% பங்கு வகிக்கிறது. இது மிகவும் பரவலாகப் பயிரிடப்படும் ஒரு பயிராகவும் அதிக லாபம் தரும் தானியமாகவும் உள்ளது.

                                               

மக்காச்சோளம்

மக்காச்சோளம் உலகம் முழுவதும் பயிரிடப்படும் ஒரு உணவுத் தானியம். உலகில் அதிகம் பயிரிடப்படும் பயிர் இதுவே ஆகும். சுமார் 10.000 ஆண்டுகளுக்கு முன்னர் பிரேசிலின் தென் பகுதியில் வாழ்ந்த அமெரிக்க முதற்குடிமக்கள் முதன் முதலாக உணவுக்காக மக்காச்சோளத்தைப் பய ...

                                               

வாற்கோதுமை

வாற்கோதுமை புல் வகையைச் சேர்ந்த ஒரு தாவரமாகும். இது உணவாகவும் கால்நடைத் தீவனமாகவும் பயன்படுகிறது. இது உலகில் ஐந்தாவது அதிகம் பயிரிடப்படும் தாவரமாகும். ரஷ்யா, கனடா போன்றவை பார்லி அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகளாகும். 2007ஆம் ஆண்டு எடுத்த கணக்குப்ப ...

                                               

ஸ்பெல்ட்

ஸ்பெல்ட் என்ற தானியம் கோதுமை போன்றதே. கோதுமையின் மூதாதையினரிடமிருந்து ஸ்பெல்டாக மாறியது. இதூ கோதுமையின் நெருங்கிய உறவினர். கோதுமையைவிட சற்று நீளமாகவும், கூர்முனைகளைக் கொண்டும், சிவப்பு நிற குளிர்கால கோதுமைபோல இருக்கும் இதனைக் குளிர்காலத்தில் அறுவ ...

                                               

சோளப்பொரி

மக்காச்சோள மணிகளைப் பொரிக்கையில் அவை விரிந்து, காற்றடைத்து உருவாவது சோளப்பொரி. கம்பு, கேழ்வரகு, சோளம் ஆகியவற்றைப் போலவே மக்காச்சோளத்தின் மணிகளும் அடர்ந்த மாவுப்பொருளையும் உறுதியான புறப்பகுதியையும் கொண்டுள்ளதால் இவற்றைச் சுடும்போது உள்ளே அழுத்தம் ...

                                               

போர்பொன் பிஸ்கட்

போர்பொன் பிஸ்கட் என்பது ஒரு வகையான சான்விச் பிஸ்கட். இதில் இரண்டு சாக்கலேட் பிஸ்கட்களுக்கு இடையே சாக்கலேட் மாவு போன்ற பொருள் சான்விச் செய்யபட்டிருக்கும். இது 1910ம் ஆண்டு பெர்மண்ட்சே பிஸ்கட் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது.

                                               

ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா

ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆண்டாள் கோவில் அமைந்துள்ள ஊரில் கிடைக்கும் ஒரு இனிப்புப் பலகாரம். இதன் தனிச்சிறப்பு இதன் சுவையேயாகும். இங்குள்ள பசுக்களின் பால் தரும் ருசி இந்த இனிப்பின் தரத்தை உயர்த்துகிறது. மேற்குத்தொடர் ...

                                               

கலத்தப்பம்

கலத்தப்பம் என்பது கேரளத்தில் வடக்கு மலபார் கடற்கரைப்பகுதிகளில் அதிலும் குறிப்பாக கண்ணூர் காசர்கோடு பகுதிகளில் வாழும் மக்களின் சிற்றுண்டி வகை ஆகும். மங்களூரில் பெர்ரி பகுதியில் வாழும் இஸ்லாம் சமூக மக்கள் இதனை கலத்தப்பா எனவும் அழைப்பர்.

                                               

சட்னி

சட்னி என்பது மற்றப் உணவுகளுடன் தொட்டு சாப்பிடுவதற்கு தயாரிக்கப்படுகிறது. காய்கறிகளுடன், உப்பு, தக்காளி, மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, போன்ற நறுமணப் பொருட்களுடன் அரைத்து, பின்னர் எண்ணெயில் தாளித்து, பலவிதவிதமான சட்னி வகைகள் தயாரிக்கப்படுகிறது. ...

                                               

தயிர் சாதம்

தயிர்சாதம் அல்லது தயிர் சோறு, தெலுங்கு: పెరుగు అన్నం, Malayalam: Thayiru) என்பது ஒரு இந்திய உணவு ஆகும். இது தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மிகவும் பிரபலமாக உள்ளது. தனியான உணவாகவும், அல்லது மதிய உணவின் போது சா ...

                                               

தலச்சேரி உணவு முறை

தலச்சேரி உணவு என்பது வடக்குக் கேரளாவிலுள்ள தலச்சேரி நகரின் உணவின் தனித்துவத்தை குறிக்கிறது, அதன் நீண்ட வரலாற்றில் ஒரு விளைவாக அரேபியன், பெர்ஷியன், இந்திய மற்றும் ஐரோப்பிய வகைகளில் கடல்வழி வர்த்தகத்தின் மூலம் அது கலந்திருக்கிறது. தலச்சேரி அதன் பிர ...

                                               

தெலுங்கானா உணவு முறை

தெலுங்கானா உணவு வகை என்பது தெலுங்கானா பகுதியின் தனித்துவமான ஒரு உணவு வகையாகும். தக்காணா பீடபூமியில் அமைந்துள்ள தெலுங்கானா மாநிலம் சிறுதானியம் மற்றும் ரொட்டி போன்றவைகளை அடிப்படையாக கொண்டுள்ளது. சோளம் மற்றும் கம்பு போன்றவை தெலுங்கானாவின் மிகவும் மு ...

                                               

பக்கோரா

பக்கோரா என்பது இந்திய துணைகண்டத்தில் தோன்றிய பொறித்தெடுக்கப்படும் ஓர் உணவு வகை. இது பக்கோடா, பக்கோடி, ஃபக்குரா, பஜ்ஜி, பொனாகோ என்றும் அழைக்கப்படுகிறது. புகழ் பெற்ற இந்திய உணவான இது, உணவகங்களிலும் தெருவோரக் கடைகளிலும் விற்கப்படுகிறது. மேற்கத்திய ந ...

                                               

பன்னீர் தோசை

பன்னீர் மசாலா தோசை அல்லது பன்னீர் தோசை தென் இந்திய உணவுகளில் மசாலா தோசை வகைகளில் ஒன்று. புழுங்கல் அரிசி, உடைத்த உளுந்து மற்றும் பன்னீர் சேர்த்து தயாரிக்கப் பயன்படுகிறது, சூடான சாம்பார் மற்றும் சட்னியுடன் சேர்த்து இதை பரிமாறலாம். தோசை, தென் இந்திய ...

                                               

மாவல்லி சிற்றுண்டி அறை

மாவல்லி சிற்றுண்டி அறை என்பது இந்தியாவில் உள்ள உணவு தொடர்பான நிறுவனங்களின் பெயராகும். பெங்களூர் நகரத்தில் முதலில் திறக்கப்பட்டது. பெங்களூர் லால் பாக் சாலையில் இந்த உணவகம் உள்ளது. மற்றும் நகரத்தின் மற்ற இடங்களில் 8 கிளைகள், அதே போல் உடுப்பி, சிங்க ...