ⓘ Free online encyclopedia. Did you know? page 356




                                               

பறக்கும் மீன்கள்

பறக்கும் மீன்கள் உலகம் முழுவதும் காணப்பட்டாலும் குறிப்பாக அட்லாண்டிக், பசிபிக், இந்தியப் பெருங்கடல்களின் சூடான வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல கடல் பகுதியில் வசிக்கின்றன. இவை ஒழுங்குபடுத்தப்பட்ட நீர்மூழ்கி கப்பல் வடிவத்தில் இருக்கும். மேற்பரப் ...

                                               

பாறை மீன்

பாறை மீன் என்பது பாறைகளில் மறைந்து கொள்ளும் திறன் கொண்ட பல்வேறு வகையான மீன் இனங்களைக் குறிக்கும் பொதுப் பெயராகும். உணவிற்குப் பயன்படும் பல்வேறு மீன்களைக் குறிக்கவும் பாறை மீன் என்ற பெயர் பயன்படுத்தப்படுகிறது. பாறை மீன் என்று அழைக்கப்படும் சில மீன ...

                                               

பிரானா மீன்

தம்மைவிடப் பலமடங்கு பெரிய விலங்குகளைக்கூட ஒரு சில நிமிடங்களி;ல் கடித்துக் குதறி எலும்புக் கூட்டை மட்டும் விட்டு வைக்கின்ற பிரானா மீன்களின் பற்கள் சவர அலகு போன்று கூர்மையானவை. தாடைகள் மிகவும் வலிமைமிக்கவை.

                                               

பிளாட்டி

பிளாட்டி மீன்) இவை நன்னீரில் வாழும் மீன் வகையாகும். இவை அசையும் வாலமைப்பைப் பெற்றுள்ளது. இவற்றின் வாய்ப்பகுதியும், வால்ப்பகுதியும் கருப்பு நிறம் கொண்டதாகவும், உடல் பகுதி மஞ்சள் நிறம் கொண்டதாகவும் காணப்படுகிறது. இம்மீன்கள் அனைத்துண்ணி வகையைச் சார் ...

                                               

புல் கெண்டை மீன்

புல் கெண்டை மீன் என்பது ஒரு நன்னீர் மீனாகும். இம்மீன் சீன நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகும்.இதன் குஞ்சுகளை அணை, ஏரி போன்றவற்றில் விட்டு உணவுக்காக வளர்ப்பார்கள்.

                                               

புலி மீன்

புலி மீன் என்பது பல்வேறு குடும்பங்களைச் சேர்ந்த மீன்களைக் குறிக்கின்றது, அவை புலி உடன் தொடர்புபடுத்தும் உத்தியோகபூர்வ மற்றும் பேச்சுவழக்குகளில் இருந்து தோன்றியது. இருப்பினும், "புலி மீன்" என்ற பெயரால் வடிவமைக்கப்பட்ட முதன்மை இனங்கள் ஆப்ரிக்காவில் ...

                                               

பெரிய கண் சூரை

பெரிய கண் சூரை என்பது சூரையின் துன்னஸ் இன மீன் ஆகும். கானாங்கொளுத்தி குடும்பத்தைச் சேர்ந்தது. ஹவாயின் அகி எனப்படும் இரண்டு சூரை இனங்களில் மஞ்சள் துடுப்புச் சூரை, பெரிய கண் சூரை ஆகியன உள்ளடங்கும். பெரிய கண் சூரை மத்திய தரைக்கடலை தவிர்த்து அனைத்து ...

                                               

பெருங்கடல் கதிரவமீன்

பெருங்கடல் சூரியமீன் என்பது உலகில் மிக அதிகமாக அறியப்பட்ட ஒருவகை எலும்பு மீனாகும். இதன் அறிவியல் பெயர் மோலா மோலா என்பதாகும். சராசரியாக நன்கு வளர்ச்சியடைந்த எலும்பு மீன் ஏறத்தாழ 247 கிலோ முதல் 1000 கிலோ கிராம் வரை எடையைக் கொண்டுள்ளது. இவ்வினங்கள் ...

                                               

பேய் மீன்

பேய் மீன் அல்லது ராட்சத பேய் மீன் என்ற மீனானது மைலோபாட்டிடே குடும்பத்தைச் சேர்ந்தது. இம்மீனினமானது அழியக்கூடிய மீனின வரிசையில் உள்ளது. பெரும்பாலும் மீன்பிடிப்பதாலோ அல்லது வேறு காரணத்தாலோ அது அழியக்கூடிய நிலையில் இருக்கிறது.

                                               

மத்தி (மீன்)

மத்தி என்பது இந்திய கடற்பகுதியில் காணப்படும் ஒருவகை மீனினம் ஆகும். தமிழகத்தில் தென்மாவட்ட கடலோர மக்கள், கேரளா, கடலோர கர்நாடகா மற்றும் ஆந்திர மக்களால் விரும்பி உண்ணப்படும் மீனினமாகும். கடலூர் மாவட்டத்தில் மத்தி மீன்களே மீனவர்களின் பொருளாதாரத்தை உய ...

                                               

மிர்கல் மீன்

மிர்கல் மீன் கெண்டை வகையைச் சேர்ந்த மீனாகும். இது ஒரு நன்னீர் மீன். இது சுவை மிகுந்த மீனாகும்.இது மிக விரைவாக வளரக்கூடியது. இவை அதிகப் பட்சம் 3.3 அடி நீளமும்வரை வளரும். இதன் குஞ்சுகளை அணை, ஏரி போன்றவற்றில் வீட்டு உணவுக்காக வளர்ப்பார்கள்.

                                               

மீன் குளம்

மீன் குளம், என்பது கட்டுப்பாட்டில் உள்ள குளம், செயற்கை ஏரி, அல்லது நீர்த்தேக்கத்தில் மீன் இருப்புச் செய்யப் பயன்படுத்தப்படுகிறது. இக்குளங்கள் மீன் வளர்ப்பிற்காகவும் அல்லது பொழுதுபோக்கு மீன்பிடியாகவோ அல்லது அலங்கார நோக்கங்களுக்காகப் பயன்படுத்தலாம் ...

                                               

முத்துப்புள்ளி மீன்

முத்துப்புள்ளி மீன் என்பது எட்ரோபிளஸ் சுரட்டன்சிஸ் என்ற இனத்தைச் சேர்ந்த ஒரு மீன் வகை ஆகும். இது தென்னிந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் உவர்நீர் பகுதிகளில் பரவலாகக் காணப்படுகிறது. மேலும் கழிமுக நீர், நன்னீர் குளங்களிலும் காணப்படுகிறது. இது தம ...

                                               

முதலை மீன்

முதலை மீன் என்ற மீன் இனமானது, வட அமெரிக்கா மீன்களிலேயே, மிகப்பெரியதென அறிவிக்கப் பட்டுள்ளது. இம்முதலை மீன் பல்லாண்டுகளாக இருக்கும் மிகப் பழமையான மீன் இனமாக புவியில் வாழ்கிறது. பரந்த உப்புநிலை மாற்றத்திற்கிசைவான மீன் இனமானது, வாழும் தொல்லுயிர் எச் ...

                                               

முயல் மீன்

சிம்மேரா மோன்ஸ்ட்ரோசா என்னும் மீன், முயல் மீன் அல்லது எலி மீன் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. இம்மீன் வடகிழக்கு அட்லாண்டிக் மற்றும் மத்திய தரைக்கடல் பகுதியில் வாழக்கூடிய மீனினம் ஆகும். சிம்மோிடே எனும் குடும்பத்தைச் சார்ந்தது.

                                               

முரல் மீன்

முரல் மீன் அல்லது Long Tom என்பது கடலின் திறந்த மேற்பரப்புப் பகுதியில் வாழும் மீன்களை வேட்டையாடி உண்கின்ற மீனாகும். இவற்றில் சில இனங்கள் கடலின் உவர் நீரிலும் நன்னீர் சூழலிலும் வாழக்கூடியன. இவை குறுகிய நீண்ட தாடையையும் கூரான பற்களைக் கொண்டவையாக உள்ளன.

                                               

மேக்கொங் மாகெளிறு

மேக்கொங் மாகெளிறு அல்லது மீகொங் கற்பிஸ் என்பது கெளிறு வரிசையைச் சேர்ந்த பங்கசிற்றே குடும்ப மீன் வகையாகும். இது தெற்காசிய மீகொங் மேட்டுநிலத்தை அண்டிய நன்னீர் ஏரியைப் பிறப்பிடமாகக் கொண்டவை.

                                               

வங்கவராசி

வங்கவராசி பம்பாய் வாத்துமீன் அல்லது பம்மலு என்னும் மீன் இந்தியக்கடல் பகுதியான அரபிக்கடலில் மிக அதிக அளவில் கிடைக்கிறது. இதன் அறிவியல் பெயர் எர்படோன் நெகரியசு என்பதாகும். இது ஒரு பொருளாதார முக்கியத்துவமுள்ள மீனாகும். இதை வங்காளத்தில் பம்மலோ அல்லது ...

                                               

வஞ்சிரம்

கடலில் வாழும் இந்த மீன்கள் வேகமாக நீந்தும் திறன் பெற்றவை ஆகும். மேலும் எதிரிகளிடம் மாட்டிக்கொண்டால் கடுமையாகப் போராடும் குணம் கொண்டவை. இவற்றின் பற்கள் கூர்மையாக இருக்கும். எனவே இவற்றை மீனவர்கள் கவனமாகக் கையாளுகின்றனர். இதன் உடல் நீண்டு காணப்படும் ...

                                               

விரியன் மீன்

விரியன் மீன் என்பது கடல் மீன் பேரினமாகும். இந்த மீன்கள் ஊசிபோன்ற கூர்மையான நீண்ட பற்களும், குறுகிய தாடையும் கொண்டவை. பொதுவாக விரியன் மீன்கள் 30 செ.மீ முதல் 60 செ.மீ வரை வரை வளரக்கூடியன. விரியன் மீன்கள் பகலில் குறைந்த ஆழத்தில் இருக்கும், ஆனால் இரவ ...

                                               

வெள்ளிக்கெண்டை மீன்

வெள்ளிக்கெண்டை மீன் சீன நாட்டைச் சேர்ந்த கெண்டை வகையைச் சேர்ந்த மீனாகும். இது ஒரு நன்னீர் மீன். இது சுவை மிகுந்த மீனாகும். இதன் குஞ்சுகளை அணை, ஏரி போன்றவற்றில் விட்டு உணவுக்காக வளர்ப்பார்கள்.

                                               

வேளா மீன்

வேளா மீன் அல்லது தச்சன் சுறா என்பது ஒரு திருக்கை குடும்ப மீனாகும். இவற்றிற்கு நீண்ட தட்டையான கொம்பு அல்லது முக்கு உள்ளது. கொம்பின் இரு ஒரங்களிலில் ரம்பப் பற்கள் போன்ற கூரான பற்கள் உள்ளன. இந்த மீன்களில் பல இனங்கள் உள்ளன. இந்த மீன்கள் 7 m நீளம்வரை ...

                                               

ஜூலியனின் கோல்டன் கார்ப்

ஜூலியனின் கோல்டன் கார்ப் என்பது தென்கிழக்கு ஆசியாவில் உள்ள ஆறுகளின் படுகையில் காணப்படுகிற ஒரு நன்னீர்மீன் ஆகும். இது சைபிரினிட் குடும்பத்தைச் சார்ந்தது. இது அழிந்துவரும் இனத்தைச் சார்ந்தது. இதனுடைய எண்ணிக்கை பெருமளவிலான வேளாண்மை மற்றும் நீர்ப்பாச ...

                                               

அங்கோரா ஆடு

அங்கோரா ஆடு என்பது ஒரு ஆட்டு இனமாகும். இந்த ஆட்டிலிருந்து கிடைக்கும் மிருதுவான ரோமமானது உலகப் புகழ்பெற்ற மொகேர் என்னும் துணி நெய்ய அவசியமானதாக உள்ளது.

                                               

ஆடு

ஆடு ஒரு தாவர உண்ணிப் பாலூட்டி விலங்கு ஆகும். தென்மேற்கு ஆசியா, கிழக்கு ஐரோப்பாவைத் தாயகமாகக் கொண்ட ஆடு மனிதனால் வெகு காலத்திற்கு முன்பே பழக்கப்பட்ட விலங்குகளில் ஒன்றாகும். 300க்கும் மேலான ஆட்டினங்கள் உள்ளன. ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக ஆடுகள் அவற் ...

                                               

இபெக்ஸ் காட்டாடு

இபெக்ஸ் காட்டாடு என்பது காட்டு ஆடு ஆகும். இது ஒரு பேரினம் ஆகும். இந்த ஆடு ஒன்பது ஆட்டு இனங்களின் மூதாதை ஆகும். இந்தியாவில் இவை இமயமலையில் காணப்படுகின்றன. இந்த காட்டு ஆடுகள் மலை வாழ் விலங்குகாக உள்ளன. இவற்றால் வெற்றுப் பாறைகள் மீது ஏறி உணவு தேடி உ ...

                                               

இமயமலை வரையாடு

இமயமலை வரையாடு என்பது ஒரு பெரிய, மலை வெள்ளாடு ஆகும். இவை இமயமலையில் உள்ள தெற்கு திபெத், வட இந்தியா, நேபாளம் ஆகிய பகுதிகளில் காணப்படுகிறன. வேட்டையாடப்படுவதன் காரணமாக இவற்றின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவருகிறது. இதனால் அச்சுறு நிலையை அண்மித்த இனம் ...

                                               

சிரோகி ஆடு

சிரோகி ஆடுகள் அஜ்மீர், பில்வாரா மாவட்டம், டோங்கு மாவட்டம், ஜெய்ப்பூர் ஆகிய மாவட்டங்களில் பரவியுள்ளன. இந்த ஆடுகள் ராசத்தான், உத்தரப்பிரதேசம் ஆகிய பகுதிகளில் 10 முதல் - 200 வரையிலான எண்ணிக்கையில் மந்தைகளாக காணப்படும்.

                                               

தெரசா ஆடு

தெரசா ஆடு என்பது இந்திய ஒன்றியத்தைச் சேர்ந்த நிகோபார் தீவுக் கூட்டத்தில் அமைந்துள்ள தெரசா தீவில் இனம் கண்டறியப்பட்ட ஆடு ஆகும். தற்போது இந்த வகை ஆடுகள் தெரசா, பம்பூகா, கார்நிகோபார், கட்சால் தீவுகளில் பரவிக் காணப்படுகின்றன. இவை ஊரின் பொது மேய்ச்சல் ...

                                               

நீலகிரி வரையாடு

நீலகிரி வரையாடு மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கே உரிய சிறப்பினங்களில் ஒன்றாகும். இவை 4000 அடி உயரத்திற்கு மேலேயுள்ள மலைமுடிகளில் மட்டும் வாழும் பண்புடையன. மிகவும் அழிந்துவரும் இனங்களில் ஒன்றான இவ்விலங்கு தமிழ் நாடு மற்றும் கேரள மாநிலங்களில் ஒரு சில ...

                                               

பார்பாரி ஆடு

பார்பாரி ஆடு என்பது உத்தரப்பிரதேச மாதிலத்தைச் சேர்ந்த ஒரு ஆட்டு இனமாகும். மேலும் இது இந்தியாவின் குஜராத் மாநிலத்திலும் பாக்கித்தானின் பஞ்சாப் மாகாணத்தின், ஜீலம் மற்றும் சர்கோதா போன்ற இடங்களில் காணபபடுகிறது.

                                               

பாஷ்மினா ஆடு

பாஷ்மினா ஆடு என்பது திபெத் பீடபூமியைச் சுற்றியுள்ள பகுதிகளான திபெத் மற்றும் இந்தியாவின் காசுமீர் பகுதியைச் சேர்ந்த லடாக்கில் காணப்படும் ஒரு ஆட்டினமாகும். இமய மலையை ஒட்டிய பனி படர்ந்த பகுதிகளில் இந்த ஆடுகள் வாழ்கின்றன. குளிரைத் தாங்குவதற்கு ஏற்ப ம ...

                                               

பீட்டல் ஆடு

பீட்டல் ஆடு என்பது இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் பஞ்சாப் பகுதிகளில் பால், இறைச்சி தேவைக்காக வளர்க்கப்படும் ஒரு ஆட்டு இனமாகும். இது ஜமுனபாரி ஆட்டை ஒத்த‍தாக உள்ளது. இது அமிரிஸ்தரி ஆடு எனவும் அழைக்கப்படுகிறது. பீட்டல் ஆடு பெரிய உடல் அளவைக் கொண்டதாகவு ...

                                               

பெரல் ஆடு

பெரல் ஆடு என்பது இந்திய ஒன்றியத்தைச் சேர்ந்த அந்தமான் நிக்கோபார் தீவுக்கூட்டத்தைச் சேர்ந்த பாரன் தீவு, நார்காண்டம் ஆகிய தீவுகளில் பெரல் வகை ஆடுகள் காணப்படுகின்றன. இவை 1891 இல் போர்ட் பிளேரில் இருந்து விட்டுச் செல்லப்பட்ட ஆடுகள் என கருதப்படுகிறது. ...

                                               

மார்க்கோர் காட்டு ஆடு

மார்க்கோர் காட்டு ஆடு என்பது ஒரு பெரிய காட்டு ஆட்டு இனம் ஆகும். இவை வட-கிழக்கு ஆப்கானிஸ்தான், வடக்கு பாக்கித்தான், காஷ்மீர், தெற்கு தஜிகிஸ்தான், தெற்கு உஸ்பெகிஸ்தான் போன்ற இடங்களில் காணப்படுகிறன. இந்த ஆட்டு இனத்தை பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் ...

                                               

வங்காள கறுப்பு ஆடு

வங்காள கறுப்பு ஆடு என்பது மேற்கு வங்காளம், பீகார் ஒரிசா என இந்தியாவின் வடகிழக்குப் பகுதிகள் முழுவதும் காணப்படும் ஆடு ஒரு ஆட்டு இனம் ஆகும். இவ்வினம் பொதுவாக கருப்பு நிறம் கொண்டது என்றாலும் இது, பழுப்பு, வெள்ளை, சாம்பல் நிறங்களிலும் காணப்படுகிறது. ...

                                               

வெள்ளாடு

வெள்ளாடு என்பது ஒரு வளர்ப்பின ஆடு ஆகும். இந்தியாவில் மட்டும் 19 இனங்கள் காணப்படுகின்றன. அவற்றில் தமிழ்நாட்டில் கன்னி ஆடு, கொடி ஆடு, சேலம் கருப்பு ஆகிய இனங்கள் உள்ளன. பாலுக்காகவும், இறைச்சிக்காகவும் இது வளர்க்கப்படுகிறது. ஆப்பிரிக்கா மொரோக்கோ நாட் ...

                                               

ஜமுனாபாரி ஆடு

ஜமுனாபாரி ஆடு என்பது இந்தியா, வங்காளதேசம், பாக்கித்தான் நாடுகளைத் தாயகமாகக் கொண்ட ஓர் ஆட்டினம். இந்த ஆடு இறைச்சிக்காகவும் பாலுக்காகவும் வளர்க்கப்படுகிறது. 1953-ஆம் ஆண்டு முதல் இந்தோனோசியா நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆட்டின் பெ ...

                                               

ஜல்வாடி ஆடு

ஜால்வாடி ஆடு என்பது இந்தியாவின் குஜராதின் சுரேந்திரநகர் மாவட்டம் மற்றும் ராஜ்கோட் மாவட்டம் பகுதிகளில் இருந்து உருவான ஆட்டினமாகும். இந்த ஆடுகள் பால், இறைச்சி, கம்பளி உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுகின்றன. சுரேந்திர பகுதியில் உள்ள மொத்த ஆடுகளின் தொக ...

                                               

ஒட்டகப் பால்

ஒட்டகப் பால் பாலைவன நாடோடி பழங்குடியினரின் பிரதான உணவுகளில் ஒன்று. ஒரு நாடோடி கிட்டத்தட்ட ஒரு மாதம் ஒட்டக பால் மட்டுமே குடித்து வாழ முடியும் ஒட்டக பாலில் வைட்டமின்கள், தாதுக்கள், புரதங்கள், மற்றும் இம்யுனோக்ளோபுலின்ஸ் அதிகமாக உள்ளது. மேலும் பசுவி ...

                                               

கரடி

கரடி, ஒரு ஊனுண்ணிப் பாலூட்டி விலங்கு இவ்வினத்தைச் சேர்ந்த பனிக்கரடிகளும், கொடுங்கரடிகள் என்னும் பழுப்பு நிறக்கரடிகளும் ஊனுண்ணிப் பாலூட்டிகள் யாவற்றினும் மிக பெரியது ஆகும். ஆசியக் கருங்கரடி போன்ற சில சிறியவகைக் கரடிகள் அனைத்துண்ணிகளாக உள்ளன.துருவக ...

                                               

அசையாக்கரடி

அசையாக்கரடி தென் அமெரிக்காவிலே வாழும் இரவிலே இரைதேடும் ஒரு விலங்கு. இது ஒரு தாவர உண்ணி என்றும், பூச்சி, பல்லி முத்லியவற்றையும் உண்ணும் என்பதால் அனைத்துண்ணி விலங்கு என்றும் கூறப்படுகின்றது. இது நெடுநேரம் அசையாமலே இருக்கும் என்பதாலும், மிக மிக மெது ...

                                               

ஆசியக் கறுப்புக் கரடி

ஆசியக் கறுப்புக் கரடி என்பது நடுத்தர அளவுடைய கரடி ஆகும். இது நிலவுக் கரடி, வெள்ளை மார்புக் கரடி எனவும் அழைக்கப்படுகின்றது. இக்கரடி மரங்களில் வசித்து வரும் கரடியாகும். உலகிலுள்ள மிகப்பெரிய மரம் வாழ் விலங்குகளில் இதுவும் ஒன்றாகும். இது இமயமலைப் பிர ...

                                               

இமயமலை பழுப்புக் கரடி

இமயமலை பழுப்புக் கரடி என்பது ஒரு கரடி இனமாகும். இது பழுப்புக் கரடியின் கிளையினம் ஆகும். இந்த கரடிதான் தொன்மங்களில் கூறப்பட்ட எட்டி என்று கருதப்படுகிறது.

                                               

திபெத்திய நீலக் கரடி

Teleostomi திபெத்தியக் கரடி அல்லது திபெத்திய நீலக் கரடி என்பது கிழக்கு திபெத்திய பீடபூமியில் காணப்படும் பழுப்பு கரடியின் ஒரு கிளையினமாகும். இது இமாலயன் நீலக் கரடி, இமாலயன் பனிக் கரடி, திபெத்திய பழுப்புக் கரடி அல்லது குதிரைக் கரடி என்றும் அழைக்கப் ...

                                               

தேன் கரடி

தேன் கரடி என்பது இந்தியத் துணைக்கண்டத்தின் காடுகளில் காணப்படுகின்ற ஒரு கரடியாகும். இது ஒரு இரவாடி, பூச்சியுண்ணிக் கரடி ஆகும். இலங்கையில் உள்ள கரடி இதன் துணையினமாகக் கருதப்படுகிறது. இந்தக் கரடிக்குத் தலை பெரிதாகவும், முகம் துருத்தியபடி நீண்டு முக் ...

                                               

கீரி

34 சிற்றினங்களை உள்ளட்டக்கிய கீரிகளின் நீளம் 24 முதல் 58 செ.மீ வரை வால் தவிர்த்து இருக்கிறது. 320 கிராம் முதல் 5 கிலோ எடை வரை கொண்ட கீரி இனங்கள் உள்ளன. சில இனங்களைச் சேர்ந்த கீரிகள் பெரும்பாலும் தனித்தே உணவு தேடி வாழ்கின்றன. வேறு சில இனங்கள் குழு ...

                                               

கழுதை (விலங்கு)

கழுதை என்பது பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்காகும். இது ஒரு தாவர உண்ணி. இது குதிரை இனத்தைச் சேர்ந்தது. கழுதை, பாலூட்டிகளில் குதிரை, வரிக்குதிரையைப் போல ஒற்றைப்படைக் குளம்பிகள் வரிசையைச் சேர்ந்த ஒரு விலங்கினம். முகத்தில் மூக்கின் அருகே வெண்மைய ...

                                               

குதிரை

குதிரை, பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு தாவர உண்ணி. குதிரை, பாலூட்டிகளில் வரிக்குதிரை, கழுதையைப் போல ஒற்றைப்படைக் குளம்பிகள் வரிசையைச் சேர்ந்த ஒரு விலங்கினம். கி.மு. 4000 ஆண்டுகளுக்கு முன்பே மனிதனால் பழக்கப்படுத்தப்பட்ட ஒரு விலங்கு. இருபதாம் நூற்றா ...

                                               

சோமாலிய காட்டுக் கழுதை

சோமாலி எனப்படும் காட்டுக் கழுதை ஆப்பிரிக்காவில் காணப்படுகிறது.மிகச் சிறிய கழுதை. இதன் உயரம் 1.2 மீட்டர். எடை 270 கிலோ. குதிரை மற்றும் வரிக்குதிரை குடும்பத்தைச் சேர்ந்தது. பார்ப்பதற்கு அழகான சாம்பல் மற்றும் வெள்ளை நிற வயிருடன் கிழக்கு ஆப்பிரிக்காவ ...