ⓘ Free online encyclopedia. Did you know? page 355
                                               

ரோமர் மரத் தவளை

மெய்க்கருவுயிரி உரோமர் மரத் தவளை என்பது லியுசலசு ரோமெரி எனும் சிற்றினத்தினை சார்ந்த தவளையாகும். இத்தவளை இனம் ஆங்காங்கில் மட்டுமே காணப்படக்கூடியது. இதன் உடல் நீளம் சராசரியாக 1.5 முதல் 2.5செ.மீ. வரையுள்ளதாகும். இப்பகுதியில் காணப்படும் தவளைகளில் மிக ...

                                               

லேமேன் விசத் தவளை

Unikonta லேமேன் விசத் தவளை அல்லது சிவப்பு பட்டை விசத் தவளை என்பன ஓபேகா லேமன்னி சிற்றினத்தைச் சார்ந்த தவளைகளைக் குறிக்கின்றது. இச்சிற்றினமானது டெண்ட்ரோபேட்டிடே குடும்பத்தின் கீழ் உள்ளது. இத்தவளைகள் கொலம்பியாவின் மேற்கு பகுதியில் மட்டுமே காணப்படுகி ...

                                               

ஹைலினோபாட்டிராச்சியும் யாகு

ஹைலினோபாட்டிராச்சியும் யாகு என்பது கண்ணாடித் தவளை குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தவளை இனமாகும். இவை எக்வடோரின் பாஸ்டாசா, ஓரேலனா நபோ ஆகிய மாகாணங்களில் காணப்படுகின்றன. இந்த இனத்தவளைகளின் குறிப்பிடத்தக்க பண்பு என்பது இவற்றின் வயிற்று பாகங்கள், மற்றும் இத ...

                                               

அரசிச் சங்கு

அரசிச் சங்கு அல்லது இராணிச் சங்கு எனப்படுவது மெய்ச் சங்குகளின் குடும்ப கடல்வாழ் குடற்காலி மெல்லுடலியும் உண்ணத்தக்க கடல் நத்தை இனமும் ஆகும். இது பெர்முடா முதல் பிரேசில் வரையான வெப்ப மண்டல அட்லாண்டிக்கை தாயகமாகக் கொண்ட பெரிய இனங்களில் ஒன்று ஆகும். ...

                                               

சங்கு

சங்கு என்பது நடுத்தரம் முதல் பெரியளவு வரையான கடல் நத்தைகளுக்கு அல்லது அவற்றின் ஓடுகளுக்கு உள்ள பெயராகும். சங்கு எனும் பெயர் பொதுவாக பெரிய, சுருள் அமைப்புள்ள, தூம்புக் குழாய் வழியுள்ள நத்தைகளுக்கு வழங்கப்படுகிறது. சங்குகள் எனப்படும் குழுக்கள் கடல் ...

                                               

டிரைட்டன் (சங்குப் பேரினம்)

டிரைட்டன் அல்லது டிரைட்டன் எக்காளம் என்ற பெயர் கடலின் கிரேக்கக் கடவுளான டிரைட்டன் மூலம் பெறப்பட்டது. இக்கடவுள் இவ்வினச் சங்கையொத்த கடல் சங்குக் கொம்பை ஊதுவதுபோல் சித்தரிக்கப்படுவதுண்டு.

                                               

பொன் மீன்

வீடுகளில் அழகுக்காக வளர்க்கப்படும் நன்னீர் மீன்களில் பொன்மீன் எனப்படும் மீன் மிகப் புகழ்பெற்றதாகும். சைபிரினியா எனும் கார்ப் குடும்பத்தைச் சேர்ந்த இம்மீனினத்தின் விலங்கியல் பெயர் கராசியஸ் ஒராட்டஸ் என்பதாகும். இந்த இனம் ஆசியாவிலும் ஐரோப்பாவிலும் க ...

                                               

அஞ்சாலை

அஞ்சாலை அல்லது கடல் பாம்பு என்பது விலாங்கு இனத்தைச் சேர்ந்த ஒரு மீன் வகை ஆகும். இவை பெரும்பாலும் கடல்நீரிலேயே காணப்படுகின்றன. எனினும் ஒருசில மீன் வகைகள் நன்னீரிலும் காணப்படுகின்றன. இந்திய பெருங்கடலில் 57 வகையும், மன்னார் வளைகுடாவில் ஆறு வகை அஞ்சா ...

                                               

அடுக்குப்பல் சுறா

அடுக்குப்பல் சுறா என்பது எமிகாலெய்டீ என்ற குடும்பத்தைச் சேர்ந்த சுறா மீன் இனம் ஆகும். இது இந்திய-பசிபிக் பெருங்கடல்களில் காணப்படுகின்றது. இவை 240 செ.மீ. நீளம் வரை வளரக்கூடியவை ஆகும். உணவுக்காக அதிகம் பிடிக்கப்படுவதால் இவற்றின் எண்ணிக்கை குறைந்து ...

                                               

ஆசுக்கர் (மீன்)

ஆசுக்கர் மீன் ; என்பது சிசிலிட் குடும்பத்திலிருந்து புலி ஆசுக்கர், வெல்வெட் சிச்லிட், மற்றும் பளிங்கு சிச்லிட் போன்ற பல பொதுவான பெயர்களில் அறியப்படுகிறது. தென் அமெரிக்காவின், வெப்ப மண்டல பகுதிகளில் இயற்கையாகவே வாழுகூடிய இவ்இனங்கள், ஏ.செல்லடஸ் மாத ...

                                               

ஆழ்கடல்மீன்கள்

ஆழ்கடல் மீன்கள் கடலின் மேல் பகுதியில் மட்டுந்தான் உயிரினங்கள் வாழ்வதாக ஒரு காலத்தில் மக்கள் நம்பி வந்தார்கள். ஆனால் நீர்மட்டத்திற்குக் கீழே பல நுhறு அடி ஆழத்திலும் ஏராளமான உயிரினங்கள் வாழ்வதாக இன்று தெரியவருகிறது. இந்த உயிரினங்களுள் பெரும்பான்மைய ...

                                               

இந்தியப் பெருங் கெண்டை மீன்கள்

இந்தியப் பெருங் கெண்டை மீன்களாக கட்லா, ரோகு, மிர்கால் ஆகிய மூன்று மீன்கள் இனங்காணப்படுகின்றன. இவை கங்கை ஆற்றில் காணப்பட்டவை ஆகும். இவை மீன் வளர்ப்பிற்காக தேர்வு செய்யப்பட்டு காலப் போக்கில் இந்தியத் துணைக் கண்டமெங்கும், தெற்காசிய நாடுகளான மியான்மர ...

                                               

இந்தோனேசிய மீச்சிறு கெண்டை

இந்தோனேசிய மீச்சிறுகெண்டை அல்லது ஃபேடோசைப்பிரிசு புரோச்செனட்டிக்கா என்பது இந்தோனேசியாவில் மட்டும் காணப்படும் சைப்பிரினிடு வகைக் கெண்டை மீன். இது ஒருவகை சதுப்புக்காடுகளிலும் கழிமுகங்களிலும் காணப்படுகின்றது. இதுவே உலகில் யாவற்றினும் மிகச்சிறிய மீன் ...

                                               

இலை மீன்

பெர்சிகபார்மிஸ் வரிசையில் நாண்டிடே குடும்பத்தை சேர்ந்த மீன்கள் பொதுவாக,இலை மீன்கள் எனப்படுகிறது. இம்மீன்கள் அனைத்தும் நன்னீரில் வாழ்பவை. சில சிறப்பினங்கள் உவர் நீரில் காணப்படும். இவை தென் அமெரிக்கா, மேற்கு ஆப்பிரிக்கா, இந்தியா, தென்கிழக்கு ஆசியா ...

                                               

இறால் வளர்ப்பு

இறால் வளர்ப்பு. இந்தியாவில் பினாயஸ் மோனோடன் மற்றும் பினாயஸ் வனாமி ஆகிய இரு வகை இறால் பெரும்பாலும் வளர்க்கப்படுகின்றன. வனாமி இறால் உவர்நீர் மற்றும் நன்னீரிலும் வளர்க்கப்படுகின்றன.

                                               

உக்கோ டெய்மன்

உக்கோ டெய்மன் என்பது உலகின் நன்னீர் மீன்களில் பெரியது. இரண்டு மீட்டருக்கும் மேல் வளரக் கூடியது. பெரும்பான்மையான மீன்களின் நீளமானது, 70 முதல் 120 செ. மீ. ஆகும். இதன் எடையானது, 15-30 கி. கி. கொண்டதாகக் காணப்படுகிறது. மங்கோலியாவில் அதிகம் இருக்கிறது ...

                                               

உழுவை

உழுவை என்பவை Rhinobatidae என்ற குடும்பத்தைச் சேர்ந்த திருக்கை ஆகும். இவற்றிற்கு வீணை மீன், படங்கன், பண்டகள் போன்ற பெயர்களும் கடலோரத் தமிழர்களிடையே புழக்கத்தில் உள்ளன.இந்த மீன்கள் நீண்ட உடலும், தட்டையான தலை மற்றும் சிறு உடலும், இறக்கை போன்ற துடுப் ...

                                               

எக்காள மீன்

எக்காள மீன் என்ற மீன்கள் Fistulariidae என்ற சிறிய குடும்பத்தைச் சார்ந்தவை. இவை நீண்டு குழாய் போலக் காணப்படுபவை. இவை ஒற்றைப் பேரினமாகவும், நான்கு இனங்களும் உள்ளடக்கியவை. வெப்ப மண்டல, துணை வெப்ப மண்டலக் கடல்பகுதியில் உலகம் முழுக்கக் இவை காணப்படுகின ...

                                               

எர்ரோமைசோன்

எர்ரோமைசோன் என்பது கேஸ்ட்ரோமைசோடிடே மீன் குடும்பத்தில் உள்ள பேரினமாகும். இம்மீன்கள் சீனா மற்றும் வியட்நாம் பகுதிகளில் காணப்படுகின்றன.

                                               

எருமை நாக்கு

எருமை நாக்கு, நாக்குமீன் கடலில் வாழும் தட்டையான மீன் இனமாகும். இவை பெரும்பாலும், வெப்ப வலய, சமதட்ப வெப்ப வலயக் கடல்களில் வாழ்பவை ஆகும். சில இனங்கள் முகத்துவாரங்களிலும், ஆறுகளினுள்ளே சென்றும் வாழும் இயல்புடையவை ஆகும். இந்த மீன்கள் எப்போதும் ஒரே பக ...

                                               

எலும்பு மீன்

எலும்புமீன் என்பது ஆஸ்டிசிடிஸ் என்ற சிறப்பு வகுப்புகளில் காணப்படும் ஒரே மீன் வகையாகும். அமெரிக்க ஐக்கிய நாடுகளில் எலும்பு மீன்களின் செவுள்கள் உணவகங்களில் காணப்படுகின்றன.

                                               

கடல் ஊசி மீன்

கடல் ஊசி மீன், என்பது ஒரு வகை கடல் மீனாகும். இவை அத்திலாந்திக்குப் பெருங்கடல், நடுநிலக் கடல், கரிபியக் கடல் மற்றும் பால்டிக் கடல் பகுதிகளில் காணப்படுகிறது.

                                               

கடல் கொவிஞ்சி

மன்னார் வளைகுடாவில் உள்ள தடை செய்யப்பட்ட கடல்வாழ் உயிரினங்களில் உயர் ரகமாக கருதப்படுவது "கடல் கொவிஞ்சிகள். இந்தியாவில் மன்னார் வளைகுடா பகுதியில் தான் அதிகம் உள்ளன. இதிலும் 12 வகைகள் உள்ளன. மீன் இனத்தை சேர்ந்த இவை கடல் குதிரையின் ரகமாகும். இவற்றின ...

                                               

கத்திவால்

கத்திவால் மீன் நன்னீர் மற்றும் உவர் நீர் போன்றவற்றில் வாழும் இவ்வகையான மீன் இனம் மத்திய அமெரிக்கப் பகுதியில் காணப்படுகிறது. இவற்றின் குடும்பப்பெயர் பொசிடெசு எனவும் இதன் உயிரியல் வரிசை கெபிரின்டொடிபொரம் எனவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் பக்கவாட ...

                                               

கருப்பு மோலி மீன்

கருப்பு மோலி என்பது மோலி என்ற பேரினத்தைச் சேர்ந்த மீனினம் ஆகும். இது கருப்பு நிறத்தில் இருப்பதால் கருப்பு மோலி அல்லது கருமோலி என்று பெயர் பெற்றது. எனினும் தேர்ந்தெடுத்த இனப்பெருக்கம் காரணமாக இது பல்வேறு நிறங்களில் காணப்படுகின்றது. இது புழுபூச்சிக ...

                                               

கல் மீன்

கல் மீன் என்பது சினான்சீடே குடும்பத்தைச் சேர்த்த மீன் இனம் ஆகும். இந்த இனத்தைச் சேர்ந்த மீன்கள் அனைத்தும் கொடிய நஞ்சு கொண்டவையாக உள்ளன. இதுவரை அறியப்பட்ட மீன்களில் கல் மீன்களே அதிக நஞ்சு கொண்ட மீன்களாகும். இவை இந்திய-பசிபிக் கடல்களில் காணப்படுகின ...

                                               

கல்பர் விலாங்கு

கல்பர் விலாங்கு என்பது அசாராரணமான அக்டினோட்டெரிகீயை வரிசை மீனாகும். இது மேலோட்டமாக விலாங்கு மீனை ஒத்ததாக உள்ளது, ஆனால் பல உள் வேறுபாடுகளைக் கொண்டது. இதில் பெரும்பாலான வகைகள் ஆழ்கடல் வரிசையைச் சேர்ந்தவை. இவற்றில் சில உயிரோளிர்வு கொண்டவை. சில மீன்க ...

                                               

களவாய் மீன்

களவாய் மீன் என்பது ஒருவகை அரிய கடல் மீன் இனம் ஆகும். களவாய் மீன்களில் பல இரக மீன்கள் இருக்கின்றன. என்றாலும், தமிழ்நாட்டின பாம்பன் கடல் பகுதியில் தாழங்களவாய், புள்ளிக் களவாய், மரக்களவாய், சாம்பல்நிறக் களவாய், சிவப்புக் களவாய் ஆகிய வகை மீன்கள் காணப ...

                                               

கார்டினல் மீன்

பங்காய் கார்டினல் மீன் என்பது ஒரு வெப்ப மண்டல கடல்வாழ் உயிரியாகும். இது அப்போகொனைடீ என்ற குடும்பத்தைச் சேர்ந்தது. இந்தக் குடும்பத்தில் இது மட்டுமே உள்ளது. இவை ஆழமற்ற பகுதிகளில் உள்ள பாறைகளில் காணப்படும், இரவு நேர உயிரினம். இது மீன் வணிகத்தில் பிர ...

                                               

காலா (மீன் குடும்பம்)

காலா என்பது கீளி வடிவி ஒழுங்கைச் சேர்ந்த மீன் குடும்பம் ஆகும். இவை உலகம் முழுவதும் உள்ள வெப்பவலய மற்றும் மிதவெப்பவலய நீர்ப்பகுதிகளில் காணப்படுகின்றன, இக்குடும்பத்தில் 8 பேரினங்களாக மொத்தம் 40 இனங்கள் உள்ளன. இக் குடும்பத்தில் 20 சதம மீட்டர் நீளம் ...

                                               

கானாங்கெளுத்தி

கானாங்கெளுத்தி என்பது ஆழ்கடலில் வாழும் வெவ்வேறு இன மீன்களைக் குறிக்கும் பொதுவான பெயராகும். ஸ்கோம்பிரிடே என்ற குடும்பத்தில் உள்ள பெரும்பாலான மீன் இனங்கள் கானாங்கெளுத்தி வகையைச் சேர்ந்தவையாக உள்ளன. இவை வெப்பநிலை மற்றும் வெப்ப மண்டல கடல்களிலும் காணப ...

                                               

கிளி மீன்

கிளி மீன்கள் என்பது சுமார் 95 மீன் இனங்களின் குழுவாகும். இவை ஸ்காரிடே குடும்பத்தைச் சேர்ந்ததாக கருதப்படுகின்றன. இந்தோ - பசுபிக் பகுதிகளில் ஏறத்தாழ 95 இனங்கள் கொண்ட இந்த குழு அதிகமாக காணப்படுகின்றது. இவை பவளப் பாறை, பாறைக் கடற்கரைகள், கடற்புல் படு ...

                                               

கெளிறு

நீரின் அடித்தளத்தில் வாழும் நன்னீர் மீன் வகைகளுக்கு எடுத்துக்காட்டாக விளங்குவது கெளிறு மீன். இதைக் கெளுத்தி மீன் என்று பேச்சு வழக்கில் அழைக்கின்றனர். இவற்றுக்குச் செதில்கள் கிடையாது. இவற்றின் தொடுமுளைகள் பூனையை நினைவுபடுத்துவது போல உள்ளதால் இவை ம ...

                                               

கொடுவா மீன்

நீள் சதுர வடிவமான உடலின்மேல் பெரிய செதில்களைக் கொண்டது. தலையின் நுனிப்பகுதியில் வாய் உள்ளது. இது பெரியதாக அகன்றும், வெளிநீட்டக்கூடிய வகையிலும் காணப்படுகிறது. வால் உருண்டையாகக் காணப்படுகிறது. உடலின் மேற்பரப்பு சாம்பல் படர்ந்து வெள்ளி நிறமாகவும், அ ...

                                               

கொண்டல் (மீன் குடும்பம்)

கொண்டல் மீன்கள் என்பவை பேர்சிஃபார்மசு ஒழுங்கைச் சேர்ந்த ஒரு மீன் குடும்பம் ஆகும். இவை பெரும்பாலும் கடலில் வாழ்கின்றன. ஆயினும், கயவாய்ப் பகுதிகளில் வாழும் சில இனங்கள் உணவுக்காக நன்னீருக்குச் செல்கின்றன. இதில் மொத்தம் 113 இனங்களில் சில இனங்கள் முக் ...

                                               

கோளமீன்

கோளமீன் என்பது ஒருவகை மீனினமாகும். இம்மீனின் உடல் குட்டையாகவும், தடித்த, உருளை வடிவமாக பலூன்போல தோற்றமளிக்கக்கூடியது. இதன் மேலுதடும் கீழுதடும் மற்ற மீன்களைப் போலன்றி கடினமாகவும், அரைக்கோள வடிவமாகவும் இருக்கும். பார்ப்பதற்கு பன்றியின் வாயமைப்பை ஒத ...

                                               

சல்மான் மீன்

சல்மான் என்பது கதிர் வடிவ வால் கொண்ட மீன்களின் பொதுப் பெயராகும். "சல்மோன்" எனும் சொல் குதித்தல் என்ற பொருளுடைய "சல்மோ" என்ற லத்தீன் வார்த்தையில் இருந்து பிறந்தது. சல்மான் மீன் சல்மோனிடே குடும்பத்தைச் சார்ந்தது. மீன் மீன், கரி மீன், சாம்பல் நுனி ம ...

                                               

சவப்பெட்டி மீன்

சவப்பெட்டி மீன், என்பது கடல் தேரை குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இன மீனாகும். இவை ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கடற்கரையான, தென்மேற்கு பசிபிக் உப்பு மிதவெப்பக் கரையில் காணப்படுகின்றன. இவை 164–984.3 ft ஆழத்தில் காணப்படுகின்றன. இவை அதிகபட்சமாக 22.0 cm நீளம் ...

                                               

சாதாக்கெண்டை மீன்

சாதாக்கெண்டை மீன் என்பது கெண்டை வகையைச் சேர்ந்த மீனாகும். இது ஒரு நன்னீர் மீன். இது சுவை மிகுந்த மீனாகும். இதன் குஞ்சுகளை அணை, ஏரி போன்றவற்றில் வீட்டு உணவுக்காக வளர்ப்பார்கள்.

                                               

சிவப்புவால் கெளிறு

சிவப்பு வால் கெளிறு, நீளமான மீசை கொண்ட கெளிறு மீன் ஆகும். வெனிசுவேலாவில் இது கஜாரோ என்றும் பிரேசிலில் பைராரா என்றும் அழைக்கப்படுகிறது, டூபி மொழிச் சொற்களான பைரா, அராரா ஆகியவற்றிலிருந்து உருவாகிறது. இது ஃபிராக்டோசெபாலஸ் பேரினத்தின் கீழ்க் காணப்படு ...

                                               

சீலா (மீன்)

சீலா மீன் உணவிற்குப் பயன்படும் முதுகெலும்புள்ள திருக்கை மீன் போன்ற ஒருவகை மீன் இனம் ஆகும். இவற்றின் தோல் பகுதி மின்மையான செதில்களைக்கொண்டு காணப்படுகிறது. இவை பொதுவாக 2.1 மீட்டர் நீலமும், 30 செமீ அகலமும் கொண்டு காணப்படுகிறது. இவை அட்லாண்டி பெருங்க ...

                                               

சூரை

சூரை என்பது கானாங்கெளுத்தி வகையைச் சேர்ந்த உவர்நீரில் வாழும் மீன் இனம் ஆகும். இதில் 5 பேரினங்களாக மொத்தம் 15 இனங்கள் உள்ளன. இது வேகமாக நீந்தக்கூடிய மீன்களில் ஒன்றாகும். சான்றாக மஞ்சள் துடுப்புச் சூரை மணிக்கு 75 கிலோ மீட்டர்கள் வரை செல்லக் கூடிய த ...

                                               

சோம்பேறித் தூண்டில் மீன்

கடல்வாழ் உயிரிகளில் தூண்டில் மீன்களில் ஒரு சிறப்பு தன்மை உண்டு.இவை ஆங்கிலத்தில் Angler Fishes எனப்படும்.இதில் ஆண் மீன்கள், பெண் மீன்களை விட சிறியது.பெண் மீன்கள் தலையில் நீண்ட முன்புறத்தைப் பெற்றுள்ளன.ஆண் மீன்களிடம் இவை காணப்படுவதில்லை.ஆண் மீன்கள் ...

                                               

தங்கமீன்

தங்கமீன் நன்னீரில் வாழும் மீன் ஆகும். இது சைப்பிரினிடே குடும்ப வகையை சேர்ந்தது. ஆரம்ப காலத்திலிருந்து இம்மீன் வீடுகளில் வளர்க்கப்பட்டது. மேலும் பொதுவாக இவை மீன் தொட்டிகளில் வைக்கப்படும் மீன் ஆகும். ஒப்பீட்டளவில் கெண்டை குடும்பத்தின் சிறிய அங்கத்த ...

                                               

திலாப்பியா

திலாப்பியா ஆப்பிரிக்காவில் தோன்றி, உலகில் மிதமான மற்றும் வெப்பமான தட்பவெப்ப நிலை நிலவும் அனைத்து இடங்களிலும் பரவலாக காணப்படும் மீனினமாகும். நன்னீரில் இயற்கையாக வாழும் இம் மீன் உவர் நீரிலும் வாழ வல்லது. மீன் வளர்ப்பு முறையின் மூலம் தற்பொழுது ஆண்டொ ...

                                               

தேவதை மீன்

தேவதை மீன் என்பவை அமேசான் காடுகள் மற்றும் வெனிசுவேலா காடுகளில் உள்ள நீர் நிலைகளில் காணப்படும் மீன் இனம் ஆகும். இவை தென்அமெரிக்காவில் ஓடும் பல நீரோடைகளிலும் காணப்படுகின்றன. இதன் உடல் பாகமானது வேகமாக நீந்துவதற்கு உதவி செய்வதாக அமைந்துள்ளது. இவை நீர ...

                                               

நவரை (மீன் குடும்பம்)

நவரை என்பது கீளி வடிவி ஒழுங்கைச் சேர்ந்த மீன் குடும்பம் ஆகும். இக்குடும்பத்தில் மொத்தம் 6 பேரினங்களாக மொத்தம் 88 இனங்கள் உள்ளன. இவை உலகம் முழுவதும் உள்ள வெப்ப, வெப்பவலய மற்றும் மிதவெப்பவலய நீர்ப்பகுதிகளில் வாழ்கின்றன. இவை அடிக்கடி நிறம் மாறும் தி ...

                                               

நான்கு கண் மீன்

நான்கு கண் மீன் என்பது ஒருவகை மீனாகும். இது தென் மெக்சிகோ முதல் ஆண்டுராஸ் வரையும், தென்னமெரிக்காவின் வட பகுதியிலும் காணப்படுகின்றன. இந்த மீனுக்கு உண்மையில் நான்கு கண்கள் கிடையாது. கண்ணில் உள்ள தசையின் அமைப்பால் நான்கு கண்கள் இருப்பது போன்ற தோற்றம ...

                                               

நுரையீரல்மீன்

நுரையீரல்மீன் நன்னீரில் வாழுகின்ற மீன் வகையாகும். எலும்புமீன்கள் வகையின் நீருக்கு வெளியே சுவாசித்தல் போன்ற தோற்றநிலை சிறப்பியல்புகளையும், தசையாலான துடுப்பு கொண்டுள்ள மீன் வகையின் அமைப்புகளை ஒத்த சோணைத் துடுப்பையும் சிறப்பாக விருத்தியடைந்த அகவன்கூ ...

                                               

நெய்மீன்

நெய்மீன், ராஜாமீன், சீர்மீன் மற்றும் ராஜா கானாங்கெளுத்தி) என்ற பெயர்களில் அழைக்கப்படும் இந்த மீன் 50 கிலோ வரை எடை இருக்கும். மற்ற மீன்களை இது உணவாக உண்டு வழும் மீனாகும். இது ஹிஸ்டோன் நஞ்சிற்கு மிகவும் பெயர்போனதாகும். ஒமேகா 3 கொழுப்பு அமிலத்துடன் ...