ⓘ Free online encyclopedia. Did you know? page 353




                                               

ரிச்டெரைட்டு

ரிச்டெரைட்டு என்பது NaMg 5 Si 8 O 22 2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும் சோடியம் கால்சியம் மக்னீசியம் சிலிக்கேட்டு கனிமமாகவும் ஆம்பிபோல் குழுவைச் சேர்ந்த கனிமமாகவும் இக்கனிமம் வகைப்படுத்தப்படுகிறது. இக்கனிமத்தின் கட்ட ...

                                               

இலின்னேயைட்டு

இலின்னேயைட்டு என்பது Co +2 Co +3 2 S 4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கோபால்ட்டு சல்பைடு கனிமமாகும். 1845 ஆம் ஆண்டு சுவீடனின் வாசுட்மேன்லாந்தில் இது கண்டுபிடிக்கப்பட்டது. சுவீடன் நாட்டைச் சேர்ந்த தாவரவியலாளர் கார்ல் லின்னேயசை சிற ...

                                               

எரித்ரைட்டு

எரித்ரைட்டு என்பது Co32 8H2O. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிமம் ஆகும். சிவப்பு கோபால்ட் என்ற பெயரிலும் அழைக்கப்படும் இக்கனிமம் கோபால்ட்டின் இரண்டாம் நிலை நீரேற்று கோபால்ட் ஆர்சனேட்டு கனிமம் ஆகும். கோபால்ட் கனிமப் படிவுகளின் மேற்பரப்பில ...

                                               

அந்தோரைட்டு

அந்தோரைட்டு என்பது PbAgSb 3 S 6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். சல்போவுப்புக் கனிமம் என்று இது வகைப்படுத்தப்படுகிறது. உருமேனியா நாட்டின் மராமுரெசு மாகாணத்திலுள்ள பையா சிப்ரீ நகரத்தின் பையா சிப்ரீ சுரங்கத்தில் 189 ...

                                               

அர்கைரோதைட்டு

அர்கைரோதைட்டு என்பது Ag8GeS6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். வெள்ளி செருமேனியம் சல்பைடு கனிமம் என்று இது வகைப்படுத்தப்படுகிறது. உலோகப் பளபளப்பும் இரும்பு அல்லது எஃகு தோற்றத்தை அளிக்கும் கருப்பு நிறமும் அர்கைரோதைட்ட ...

                                               

இலிவிங்சுடோனைட்டு

இலிவிங்சுடோனைட்டு என்பது HgSb 4 S 8 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் பாதரச ஆண்டிமனி சல்போவுப்பு வகை கனிமமாகும். தாழ்வெப்பநிலை நீர்வெப்பப் பகுதிகளில் சின்னபார், சிடிப்னைட்டு, கந்தகம், கிப்சம் கனிமங்களுடன் சேர்ந்து இது தோன்றுகிறது. த ...

                                               

உச்சுசாக்குவைட்டு

உச்சுசாக்குவைட்டு என்பது AgMnPb 3 Sb 5 S 12 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். அரிய சல்போவுப்புக் கனிமமான இது நீர்வெப்ப படிவுகளில் காணப்படுகிறது. 1984 ஆம் ஆண்டில் பெரு நாட்டில் ஓயோன் மாகாணத்தின் லிமா துறையின் கட்டுப்ப ...

                                               

ஒரிகோனைட்டு

ஒரிகோனைட்டு என்பது Ni 2 Fe A s 2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். நிக்கல் இரும்பு ஆர்சனைடு கனிமம் என்று இது வகைப்படுத்தப்படுகிறது. அமெரிக்காவின் ஓரிகன் மாநிலத்திலுள்ள யோசுபீன் கிரீக் சுரங்க மாவட்டத்தில் ஒரிகோனைட்டு ...

                                               

கெய்லைட்டு

கெய்லைட்டு என்பது S) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். இரும்பு-மக்னீசியம் சல்பைடு கனிம வகை என்று இது வகைப்படுத்தப்படுகிறது. என்சிடாடைட் காண்டிரைட் வகை விண்வீழ்கல்லில் கெய்லைட்டு காணப்படுகிறது. நினின்கெரைட்டு கனிமத்தை ...

                                               

சல்பார்சனைடு கனிமங்கள்

சல்பார்சனைடு கனிமங்கள் என்பவை சல்பைடு கனிமங்கள் என்ற குழுவின் துணைக்குழுவைச் சேர்ந்த கனிமங்களாகும். கந்தகத்தை இடப்பெயர்ச்சி செய்துவிட்டு ஆர்சனிக்கு இங்கு எதிர்மின் அயனியாக வாய்ப்பாட்டில் இடம்பெறுகிறது. ஆண்டிமனியும் பிசுமத்தும் உல்மேனைட்டில் உள்ளத ...

                                               

சிடானாய்டைட்டு

சிடானாய்டைட்டு என்பது Cu 6 + Cu 2 2+ 3 Sn 2 S 12 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். தாமிரம், இரும்பு, கந்தகம், துத்தநாகம், வெள்ளீயம் ஆகிய தனிமங்கள் சேர்ந்துள்ள ஒரு சல்பைடு கனிமமாக இது தோன்றுகிறது. வெள்ளீயம் தனிமத்தை ...

                                               

தனலைட்டு

தனலைட்டு என்பது Fe2+4Be33S என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். இரும்பு பெரிலியம் சிலிக்கேட்டு சல்பைடு கனிமம் என்று இது வகைப்படுத்தப்படுகிறது. கிரானைட்டு எனப்படும் கருங்கல் வகையில், வெள்ளீயத்தைக் கொண்டுள்ள தீப்பாறைகளி ...

                                               

தோமெய்கைட்டு

தோமெய்கைட்டு என்பது Cu 3 As என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு தாமிர ஆர்சனைடு கனிமம் ஆகும். மிகவும் அரிய இக்கனிமத்தின் படிகங்கள் சமவச்சு படிகத் திட்டத்தில் ஒழுங்கற்ற பொதிகளாக அல்லது திராட்சைக் கொத்து வடிவத்தில் படிகமாகின்றன. வெண் ...

                                               

நெக்ரசோவைட்டு

நெக்ரசோவைட்டு என்பது Cu 26 V 2 6 S 32. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். ஓர் அரிய தாமிர வனேடியம் சல்போவுப்புக் கனிமமாக இது வகைப்படுத்தப்படுகிறது. கனிமத் தொகுதிகளில் சிறு மணிகளாக சம அளவுத்திட்டத்தில் நெக்ரசோவைட்டு ப ...

                                               

பிசுமத்தினைட்டு

பிசுமத்தினைட்டு என்பது Bi 2 S 3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். பிசுமத்தின் முக்கியத் தாதுவான இக்கனிமத்தில் பிசுமத் சல்பைடாக பிசுமத் காணப்படுகிறது. எஃகு சாம்பல் நிறத்திலும் அரை வெண்மை நிறத்திலும் உலோகப்பளபளப்பில் ...

                                               

ராம்பெர்கைட்டு

ராம்பெர்கைட்டு என்பது MnS என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு சல்பைடு வகைக் கனிமமாகும். ஆக்சிசனற்ற கடல்சார் படிவுகளில் இக்கனிமம் காணப்படுகிறது. பால்டிக் கடல் பகுதியின் கோட்லேண்டு டீப் எனப்படும் ஆற்றுப் பள்ளத்தாக்கில் அதிக அளவிலும் ...

                                               

வாசோனைட்டு

வாசோனைட்டு என்பது TiS என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம். தைட்டானியம் சல்பைடு கனிமமான இது மிகவும் அரிய வகை கனிமம் ஆகும். இக்கனிமத்தின் கண்டுபிடிப்பு "யமடோ 691" என்று அழைக்கப்படும் மெக்னீசியம் சிலிக்கேட்டு எரிகல்லாலான ஒரு வ ...

                                               

எக்சாசெல்சியன்

எக்சாசெல்சியன் என்பது BaAl 2 Si 2 O 8 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். இதுவோர் அரிய பேரியம் சிலிக்கேட்டு கனிமமாக கருதப்படுகிறது. இசுரேல் நாட்டின் ஆட்ரூரிம் வடிநிலத்தில் முதன்முதலில் கண்டறியப்பட்டது. இங்குதான ...

                                               

ஐதரோடெர்சிகைட்டு

ஐதரோடெர்சிகைட்டு என்பது Na 2 ZrSi 6 O 12 6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். செஞ்சாய்சதுர பட்டைக்கூம்பு வடிவ கனிமமான டெர்சிகைட்டுடன் தொடர்புடைய ஓர் அரியவகை சிர்க்கோனிய சிலிக்கேட்டு கனிமம் ஐதரோடெர்சிகைட்டு ஆகு ...

                                               

அல்தைசிட்டு

அல்தைசிட்டு என்பது Na 3 K 6 Ti 2 Al 2 Si 8 O 26 Cl 3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஓர் அரிய கனிமச் சேர்மமாகும். கார தைட்டானியம் அலுமினோசிலிக்கேட்டு குளோரைடு கனிமமாக இது வகைப்படுத்தப்படுகிறது. நிலத்தடியில் உருவாகும் காரத்தன்மை கொ ...

                                               

கார்ப்போலைட்டு

கார்ப்போலைட்டு என்பது Mn 2+ Al 2 Si 2 O 6 4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். மாங்கனீசு சிலிக்கேட்டு வகைக் கனிமமாக இது வகைப்படுத்தப்படுகிறது. மஞ்சள் நிறக் கொத்துகள் போல ஒல்லியான பட்டகங்கள் அல்லது ஊசிகளாக கார்ப்போலை ...

                                               

கிலாலைட்டு

கிலாலைட்டு என்பது Cu 5 Si 6 O 17 7. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு தாமிர சிலிக்கேட்டு கனிமம் ஆகும். கால்சி-சிலிக்கேட்டுப் பாறை மற்றும் சல்பைடு சுண்ணாம்புப் சிலிக்கேட்டுப் பாறைகளின் பிற்போக்கான உருமாறும் கட்டத்தில் கிலாலைட்டு ...

                                               

சிகேவ்டைட்டு

சிகேவ்டைட்டு என்பது Ca 7 2 CO 3 2H 2 O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். கார்பனேட்டைக் கொண்ட நீரேறிய கால்சியம் சிலிக்கேட்டு கனிமமென்று இது வகைப்படுத்தப்படுகிறது. ஒற்றைச் சரிவச்சு படிகத் திட்டத்தில் மெல்லிய தக ...

                                               

நாக்ரைட்டு

நாக்ரைட்டு என்பது Al 2 Si 2 O 5 4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். களிமன் வகை கனிமமான இது பல்லுருவத் தோற்றங்களில் காவோலினைட்டுடன் சேர்ந்து காணப்படுகிறது. ஒற்றைச்சரிவச்சு படிகத் திட்டத்தில் நாக்ரைட்டு படிகமாகிறது. நே ...

                                               

பர்னா

பர்னா என்பது காற்றினால் அடித்துச் செல்லப்படும் வண்டல் படிவு ஆகும். பல வழிகளில் இது லோயசை ஒத்திருக்கிறது. தென்கிழக்கு ஆத்திரேலியாவின் விவசாயப் பகுதியான ரிவெரினா சமவெளியில் இவ்வண்டல் காணப்படுகிறது. பொதுநலவாய அறிவியல் மற்றும் தொழிற்சாலை ஆய்வுகள் நிற ...

                                               

பெக்கோரைட்டு

பெக்கோரைட்டு என்பது Ni 3 4. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். நிக்கல் சிலிக்கேட்டு வகைக் கனிமமான இது செர்பெடைன் குழுக் கனிமங்களில் ஒரு உறுப்பினராகக் கருதப்படுகிறது. புவியியலாளர் வில்லியம் தாமசு பெக்கோரா கண்டுபிடித் ...

                                               

பென்டகோனைட்டு

. பென்டகோனைட்டு Pentagonite என்பது CaVOSi4O10 4H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஓர் அரிய சிலிக்கேட்டு வகை கனிமமாகும். வழக்கத்திற்கு மாறான இரட்டைப் படிக ஐந்து மடிப்பு சமச்சீர் தோற்றத்தில் இருப்பதால் இதற்கு பென்டகோனைட்டு என்ற பெயர் சூட்டப்பட்ட ...

                                               

பைராக்சுமாங்கைட்டு

பைராக்சுமாங்கைட்டு என்பது MnSiO 3.என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். ரோடோனைட்டின் உயர் அழுத்த, தாழ்வெப்ப ஈருருவக் கனிமமாகும். 1913 ஆம் ஆண்டு இக்கனிமம் முதன் முதலில் கண்டறிந்து விவரிக்கப்பட்டது. பைராக்சீன்கள் என்ற கன ...

                                               

வீக்சைட்டு

வீக்சைட்டு என்பது K 2 Si 6 O 15 4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் யுரேனியம் சிலிக்கேட்டு கனிமமாகும். பொட்டாசியம் யுரேனைல் சிலிக்கேட்டு என்று அழைக்கப்படும் இதன் கடினத்தன்மை மோவின் அளவுகோலில் 1-2 என மதிப்பிடப்படுகிறது. அமெரிக்க புவி ...

                                               

இரிக்கார்டைட்டு

இரிக்கார்டைட்டு என்பது Cu 7 Te 5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். Cu3-x Te2 என்ற பொது வாய்ப்பாட்டையும் இக்கனிமத்தைக் குறிக்கப் பயன்படுத்துகிறார்கள். அமெரிக்காவின் குன்னிசன் கொலராடோ மாகாணத்திலுள்ள வல்கேன் மாவ ...

                                               

உமாங்கைட்டு

உமாங்கைட்டு என்பது Cu 3 Se 2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிமம் ஆகும். தாமிர செலீனைடு கனிமமான இதை, 1891 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டது. உமாங்கைட்டு இயற்கையில் சிறு துகள்களாகவோ அல்லது சிறு மணிவடிவத்திலோ திரண்டு பிற சல்பைடு தொகுதி தாமிரக் கன ...

                                               

கிளினோகிளேசு

கிளினோகிளேசு என்பது Cu 3 AsO 4 3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். நீரேறிய தாமிரம் ஆர்சனேட்டு கனிமமாக இக்கனிமம் கருதப்படுகிறது. கிளினோகிளேசு ஓர் அரிதான இரண்டாம் நிலை தாமிரத் தாது ஆகும். வெப்ப முறிவு மண்டலத்தி ...

                                               

தெரிக்சைட்டு

தெரிக்சைட்டு என்பது Cu 4 2 6 H 2 O. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். இது மிகவும் அபூர்வமான ஒரு யுரேனியம் கனிமம் ஆகும். தாமிரம், யுரேனியம், செலீனியம் ஆகிய தனிமங்களைக் கொண்டுள்ள இரண்டாம் நிலை கனிமமாக இது வகைப்படுத்த ...

                                               

நைட்ராட்டின்

நைட்ராட்டின் என்பது NaNO 3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். நைட்ராடைட்டு, கனசதுர நைட்டர், சிலி சால்ட்பீட்டர் போன்ற பல பெயர்களாலும் இக்கனிமம் அழைக்கப்படுகிறது. சோடியம் நைட்ரேட்டின் இயற்கையாகத் தோன்றும் வடிவமே நைட்ராட ...

                                               

மிராபிலைட்டு

மிராபிலைட்டு என்பது Na 2 SO 4 10H 2 O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். கிளௌபர் உப்பு என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது. நீரேறிய சோடியம் சல்பேட்டு கனிமம் என்று இதை வகைப்படுத்துகிறார்கள். நிறமற்றும் பளபளப்பாகவும் ஒற ...

                                               

பெட்சைட்டு

பெட்சைட்டு என்பது Ag 3 AuTe 2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். நீர்வெப்பப் படிவுகளில் எஃகுச் சாம்பல் நிறத்தில் காணப்படும் இக்கனிமம் ஒரு மென்மையான தெல்லூரைடு கனிமம் என்று வகைப்படுத்தப்படுகிறது. சமநீள படிகங்களாகத் தோன ...

                                               

சுவீட்டைட்டு

சுவீட்டைட்டு என்பது Zn 2. என்ற பொது மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். பிரித்தானிய அருங்காட்சியகத்தின் கனிமக் காப்பாளர் யெசி மே சுவீட் கண்டறிந்த காரணத்தால் கனிமத்திற்கு இப்பெயர் சூட்டப்பட்டது. கால்சைட்டு, பேலிகோர்சிகைட்ட ...

                                               

துத்தநாகமெலாண்டெரைட்டு

துத்தநாகமெலாண்டெரைட்டு என்பது SO 4 7H 2 O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். துத்தநாகம், தாமிரம், இரும்பு ஆகிய தனிமங்களின் சல்பேட்டுகளால் இக்கனிமம் ஆக்கப்பட்டுள்ளது. சிங்மெலாண்டெரைட்டு என்ற பெயராலும் இது அழைக்கப்படுகி ...

                                               

ஆசுபெதமைட்டு

ஆசுபெதமைட்டு என்பது 12 Nb 4 9 3 என்ற அணைவு வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் மிகவும் அரிய ஒரு கனிமமாகும். அத்தியாவசியமான காலியிடங்களின் இருப்பிடங்களை இவ்வாய்ப்பாடு காட்டுகிறது. இயற்கையாகத் தோன்றும் இரண்டு பல்லினபல்நையோபேட்டுகளில் இக்கனிமம் ஒன்றாகும் ...

                                               

வார்விக்கைட்டு

வார்விக்கைட்டு என்பது 3 Ti 2 அல்லது MgO. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடுகளால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். இரும்பு மக்னீசிய தைட்டானிய போரேட்டு கனிமம் என்று இது வகைப்படுத்தப்படுகிறது. கருப்பு நிறம் மற்றும் பழுப்பு நிறத்தில் பட்டகத்தன்மையுள்ள பளபள ...

                                               

தோரைட்டு

தோரைட்டு என்பது Th,U)SiO 4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் தோரியம் தனிமத்தின் ஒரு கனிமச் சேர்மமாகும். தோரியத்தினுடைய சிலிக்கேட்டு வகை கனிமமான இது நாற்கோண படிக வடிவில் படிகமாகிறது. சிர்க்கான் எனப்படும் சிர்க்கோனியம் சிலிக்கேட்டு, ஆ ...

                                               

அயிருகைட்டு

அயிருகைட்டு என்பது Ni 9 2AsO 6. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஓர் அரியவகை கனிமச் சேர்மமாகும். நிக்கல் ஆர்சனேட்டு அணைவுக் கனிமமாக இதை வகைப்படுத்துகிறார்கள். பச்சை, அடர்நீலப் பச்சை நிறங்களில் முக்கோணப் படிகங்களாக இக்கனிமம் உருவாகி ...

                                               

மெலோனைட்டு

மெலோனைட்டு என்பது NiTe 2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஓர் உலோகக் கனிமம் ஆகும். நிக்கல் உலோகத்தின் தெலூரைடு உப்பு மெலோனைட்டு என்று வகைப்படுத்தப்படுகிறது. ஒளிபுகாத் தன்மையுடன் வெண்மை மற்றும் சிவப்பு கலந்த வெண்மை நிறத்தில் காணப்பட ...

                                               

டைமானைட்டு

டைமானைட்டு என்பது HgSe என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிமம் ஆகும். பாதரசசெலீனைடு கனிமமான இது, சின்னபார், கால்சைட்டு போன்ற பிற பாதரச கனிமங்களுடன் அல்லது மற்ற செலீனைடுகளுடன் சேர்ந்து வெப்பநீர் இழைகளிலும் கிடைக்கிறது. தோன்றுகிறது. செருமனயில் ...

                                               

பெர்போரைட்டு

பெர்போரைட்டு என்பது Be 2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். இதை பெரிலியம் போரேட்டு கனிமம் என்று வகைப்படுத்துகிறார்கள். வெள்ளைக் கீற்றுகளுடன் பளப்பளப்புடன் ஒளி புகக்கூடிய நிறமற்றதொரு கனிமமாக இது காணப்படுகிறது. 3 என்ற ...

                                               

கியுரிமைட்டு

கியுரிமைட்டு என்பது Ba 3 2. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். அரியவகை கனிமமாகக் கருதப்படும் இக்கனிமம் அறியப்பட்டுள்ள பேரியம் கனிமங்களில் ஓர் எளிய பேரியம் வனேடேட்டு என்றும் எளிய பேரியக் கனிமம் என்றும் கருதப்படுகிறது ...

                                               

ஆர்கேனைட்டு

ஆர்கேனைட்டு என்பது K 2 SO 4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்திலுள்ள ஆரஞ்சு மாகாணத்தின் சாண்டா அனா மலைத் தொடரில் இக்கனிமம் முதன் முதலாக 1845 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. இம்மலையின் அ ...

                                               

பிளாவ்னாயிட்டு

பிளாவ்னாயிட்டு என்பது K 0.8 Mn 0.6 3.5H 2 O என்ற வேதி வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். அரியவகை யுரேனியம் சல்பேட்டு அணைவுக் கனிமம் என்றும் இரண்டாம் நிலை யுரேனியக் கனிமம் என்றும் இது வகைப்படுத்தப்படுகிறது. பிளாவ்னாயிட்டில் யுரேனைல் ...

                                               

மத்தேசியுயசைட்டு

மத்தேசியுயசைட்டு என்பது K 5 4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். சல்பேட்டுக் கனிமம் என்று இதை வகைப்படுத்துகிறார்கள். இக்கனிமத்தில் பொட்டாசியம், வனேடியம், யுரேனியம் ஆகிய தனிமங்கள் கலந்துள்ளன. சுரங்கம் வெட்டி முடிக்கப ...

                                               

சீயர்லசைட்டு

சீயர்லசைட்டு என்பது NaBSi 2 O 5 2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். சோடியம் போரோ சிலிக்கேட்டு என்று இது வகைப்படுத்தப்படுகிறது. 1914 ஆம் ஆண்டு கலிபோர்னியாவிலுள்ள சீயர்லசு ஏரியில் இக்கனிமம் கண்டறியப்பட்டது. சீயர்லசைட ...