ⓘ Free online encyclopedia. Did you know? page 350




                                               

எத்தியோப்பிய முயல்

Bilateria எத்தியோப்பிய முயல் என்பது லெபோரிடே குடும்பத்தில் உள்ள ஒரு பாலூட்டி ஆகும். இது முதன்முதலில் 1903 ஆம் ஆண்டு பிரித்தானிய பாலூட்டியியலாளர் ஓல்ட்ஃபீல்ட் தாமசால் விளக்கப்பட்டது. இதன் முதுகுப்புற ரோமம் பழுப்பு நிறம் மற்றும் அழகான கருப்பு நிறத் ...

                                               

எருமைப் புல்

எருமைப் புல் லின் தாவரவியல் பெயர் பிரக்கையிரியா மியூட்டிகா மற்றொரு பெயர், நீர்ப்புல் என்பதாகும். இப்புல்லினம், பல பருவப்பயிர் ஆகும். இது பள்ளத்தாக்குக்களில் உள்ள சதுப்பு நிலங்களில் இயல்பாகக் காணப்படுகிறது. இது காட்டுவகைப் புல் இனமாகும். ஒரு மீட்ட ...

                                               

ஏழிலைப்பாலை

இந்திய மற்றும் தென்கிழக்காசிய நாடுகளைத் தாயகமாகக் கொண்ட இதன் தாவரவியல் பெயர் அல்சிடோனியா ச்காலரிசு என்பதாகும். இது இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் பெரிதும் காணப்படுகிறது. இதற்கு ஏகாளி மரம், ஏழிலைக் கள்ளி மற்றும் ஏழிலம்பாலை என்னும் வேறுப்ப ...

                                               

ஐரோப்பிய ஆசிய நாணல் கதிர்க்குருவி

ஐரோப்பிய ஆசிய நாணல் கதிர்க்குருவி அல்லது நாணல் கதிர்க்குருவி உலகத்திலேயே பழமையான கதிர்க்குருவி ஆகும். இது அக்ரோசெபலஸ் போினத்தில் உள்ளது. இவ்வினங்கள் ஐரோப்பா கண்டம் முதல் வெப்ப மண்டல பகுதியான மேற்கு ஆசியா வரை இப்பறவைகள் காணப்படுகின்றன.

                                               

ஐரோப்பிய மற்றும் ஆசிய கிளையின கடற்பறவை

ஐரோப்பிய மற்றும் ஆசிய கிளையின கடற்பறவையானது கடற்பறவை இனங்களில் நடுத்தர உருவம் கொண்டதாகும். இந்த வகையான கடல்பறவைகள் பெரும்பாலும் வடக்கு ஆசியா, வட அமெரிக்கா, ஐரோப்பா போன்ற கண்டங்களில் காணப்படுகிறது. குளிர்காலங்களில் இப்பறவைகள் தெற்கு திசை நோக்கி இட ...

                                               

ஐரோப்பிய முயல்

Bilateria ஐரோப்பிய முயல் அல்லது பழுப்பு முயல் என்பது ஐரோப்பா மற்றும் சில ஆசியப் பகுதிகளை பூர்வீகமாக கொண்ட ஒரு முயல் இனம் ஆகும். முயல் இனங்களிலேயே இது ஒரு பெரிய இனமாகும். இது மிதமான வெப்பநிலை மற்றும் திறந்த வெளிகளுக்கு ஏற்ப தகவமைந்துள்ளது. இவை தாவ ...

                                               

ஐரோப்பிய ராபின்

ஐரோப்பிய ராபின் அல்லது ஐரோப்பிய ரொபின் என்பது, பூச்சியுண்ணும், மரக்கிளைகளில் தங்கும், ஒரு சிறிய பறவை. மார்பு செந்நிறமாக இருப்பதால் இதைப் பிரித்தானியத் தீவுகளில் ராபின் ரெட்பிரெஸ்ட் எனவும் அழைப்பர். இது முன்னர் "திறசு" குடும்பத்தில் வகைப்படுத்தப்ப ...

                                               

ஐரோவாசிய மேக்பை

ஐரோவாசிய மேக்பை அல்லது மேக்பை என்பது ஆசியா மற்றும் மக்ரிபு ஆகியவற்றின் பெரும்பகுதி, ஐரோப்பா முழுவதும் வாழும் பறவை ஆகும். இது காக்கைக் குடும்பத்தில் உள்ள பல பறவைகளில் ஒன்றாகும். ஐரோவாசிய மேக்பை மிகவும் நுண்ணறிவான பறவைகளில் ஒன்றாகும். இது மனிதனைத் ...

                                               

ஐரோவாசியக் காட்டுமான்

Teleostomi ஐரோவாசியக் காட்டுமான் என்பது புதிய உலக மான் வகைகளில் ஒன்று. பூமியில் வாழும் மான் குடும்ப உயிரினங்களில் மிகப் பெரியதாகும். இவை கனடா, அலாஸ்கா, நியூ இங்கிலாந்து, பென்னோஸ்காண்டியா, பால்டிக் நாடுகள் மற்றும் உருசியாவில் காணப்படுகின்றன. இவை ஓ ...

                                               

ஐரோவாசியச் சிவிங்கிப் பூனை

Gnathostomata ஐரோவாசியச் சிவிங்கிப் பூனை என்பது மிதமான அளவுள்ள ஒரு காட்டுப் பூனை ஆகும். இது வடக்கு, நடு மற்றும் கிழக்கு ஐரோப்பா முதல் நடு ஆசியா, சைபீரியா, திபெத்திய பீடபூமி மற்றும் இமயமலைகள் வரை காணப்படுகிறது. இவை மித வெப்பமண்டல காடுகள் மற்றும் ஊ ...

                                               

ஒண்சிவப்பு ஐவண்ணக்கிளி

ஒண்சிவப்பு ஐவண்ணக்கிளி என்பது பஞ்ச வண்ணக்கிளி குழுவிலுள்ள பெரியதும் சிவப்பு, மஞ்சள், நீல நிறங்கள் கொண்ட தென் அமெரிக்க கிளியாகும். இது தென் அமெரிக்க வெப்பமண்டல ஈரஞ்செறிந்த பசுமையான காடுகளைத் தாயகமாகக் கொண்டது. தென் கிழக்கு மெக்சிக்கோ முதல் அமேசான் ...

                                               

மஞ்சள்-வால் ஓரியோல்

மஞ்சள்-வால் ஓரியோல் என்பது தெற்கு மெக்ஸிக்கோவிலிருந்து மேற்கு பெரு மற்றும் வடமேற்கு வெனிசுலாவில் காணப்படும் ஒரு பறவை ஆகும். பெருவில் இது ஒரு நதி பள்ளத்தாக்கில் காணப்படுகிறது. மஞ்சள்-வால் ஓரியோல் 22-23 செமீ நீளம் மற்றும் 70 கிராம் எடையுடன் காணப்பட ...

                                               

கட்லா மீன்

கட்லா மீன் கெண்டை வகையைச் சேர்ந்த மீனாகும். இது ஒரு நன்னீர் மீன். இது மிக விரைவாக வளரக்கூடியது. இவை அதிகப் பட்சம் 5 அடி நீளமும், 45 கிலோ எடையளவும் வளரும். இதன் குஞ்சுகளை அணை, ஏரி போன்றவற்றில் வீட்டு உணவுக்காக வளர்ப்பார்கள்.

                                               

கடல் நாய்

கடல் நாய் என்பது உலகின் வட அரைக்கோளத்தில் ஆர்க்டிக் கடற்கரைப் பகுதிகளில் வாழும் ஒரு கடற்பாலூட்டி விலங்கு. இவை பொதுவாக அட்லாண்டிக், பசிபிக் பெருங்கடல்கள், பால்டிக் கடல், வடகடல் ஆகியவற்றின் கரைப்பகுதிகளில் காணப்படுகின்றன. இவையே பின்னிபெட் வகைகளில் ...

                                               

கடல் யானை

கடல் யானைகள் துடுப்புகாலிகளில் முகத்தில் உட்பொதிந்த காதுகள் கொண்ட கடல்நாய் இனங்களில் ஒன்றாகும். கடல் வாழ் பாலூட்டிகளான கடல் யானைகளில் வடக்கு கடல் யானைகள் மற்றும் தெற்கு கடல் யானைகள் என இரண்டு வகைகள் உள்ளது. 19 ஆம் நூற்றாண்டின் முடிவில் பெரும்பாலா ...

                                               

கடற்சிங்கம்

கடற்சிங்கம் என்பது கடற்பாலூட்டி வகையைச் சேர்ந்த குடும்பம் ஆகும். இவை இரண்டு சிறிய வெளிக் காதுகள், துடுப்பு போன்ற நீண்ட நான்கு கால்கள், தடித்த மேல் தோல், அடர்த்தியான சிறிய முடிகள் மற்றும் கொழுப்பு நிறைந்த அடர்ந்த உடலும் கொண்ட ஊனுண்ணிகளாகும். துடுப ...

                                               

கண்கிலேடி

ஆங்கிலப்பெயர்: Stone - Curlew அறிவியல் பெயர்: Burhinus oedicnemus 41 செ.மீ பருத்த தலையை உடைய இதன் உடலின் மேற்பகுதி கருங்கோடுகளோடு மணல்பழுப்பாக இருக்கும். பெரிய விழிகளும், நீண்ட மஞ்சள் நிறக்கால்களும் கொண்டது.

                                               

கத்தூரி எருது

கத்தூரி எருது என்பது ஆர்க்டிக் பகுதியில் காணப்படும் ஒரு பாலூட்டியாகும். இது இதன் தடிமனான தோலுக்காக அறியப்படுகிறது. இது இனுக்ரிருற் மொழியில் உமிங்மக் என்று அழைக்கப்படுகிறது. இதன் பொருள் தாடியுள்ள ஒன்று என்பதாகும். இவை கிரீன்லாந்து, கனடாவின் வடமேற் ...

                                               

கத்தூரி எலி

Olfactores கத்தூரி எலி என்பது ஒரு கொறிணி ஆகும். இது தன் எல்லைகளைக் குறிக்கக் கத்தூரி மணத்தைப் பயன்படுத்துகிறது. இதன் காரணமாகவே இது கத்தூரி எலி என்று அழைக்கப்படுகிறது.

                                               

கம்பளி முயல்

Bilateria கம்பளி முயல் என்பது லெபோரிடே குடும்பத்தில் உள்ள ஒரு பாலூட்டி இனம் ஆகும். இது மேற்கு மற்றும் நடு சீனா, வட இந்தியா மற்றும் நேபாளத்தில் காணப்படுகிறது. அப்பகுதிகளில் இது மலை சார்ந்த புல்வெளிகளில் வாழ்கிறது. இதன் வாழ்விடம் மிகப் பரந்து விரிந ...

                                               

கம்பிவால் தகைவிலான்

ஆங்கிலத்தில் Wire-tailed Swallow என்று அழைக்கப்படும் கம்பிவால் தகைவிலான் ஆப்பிரிக்கா முழுவதும் காணப்படும் ஒரு சிற்றினம் ஆகும்.இது தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் காணப்படுகிறது.நார்வே நாட்டை சார்ந்த தாவர சூழலியல் அறிஞர் கிறிஸ்டியன் சுமித் என்பவ ...

                                               

கரிச்சான் குயில்

25 செ.மீ. - தோற்றத்தில் கரிச்சானை முழுதும் ஒத்ததான இதனை வாலடியின் ஓர வால்இறகுகளில் காணப்படும் வெண்கோடுகள் கொண்டு மட்டுமே வேறுபடுத்தி அறிய முடியும். முழு வளார்ச்சி பெறும் முன் படத்தில் உள்ளது போன்று வெண்புள்ளிகள் கொண்ட தோற்றம் தரும்.

                                               

கரியன் காகம்

கரியன் காகம், கோர்வஸ் கொரோனே யை Raven இலிருந்து அதன் அளவாலும், Hooded காகத்திலிருந்து அதன் உடல் நிறத்தாலும் வேறுபடுத்தி அறியமுடியும். எனினும், இதற்கும் Rookக்குமிடையே வேறுபாடு காண்பதில் அடிக்கடி குழப்பம் உண்டாவதுண்டு. காகத்தின் சொண்டு கனமானதாக இர ...

                                               

கருங்கொண்டை நாகணவாய்

கருங்கொண்டை நாகணவாய் என்பது நாகணவாய் குடும்ப பறவைகளில் ஒன்றாகும். இது பொதுவாக இரு பறவைகளாகவோ அல்லது சிறு குழுவாகவோ இந்திய துணைக் கண்டத்தின் சமவெளிகளின் திறந்த வெளிப் பகுதிகளில் காணப்படும்.

                                               

கருங்கொண்டை முக்குளிப்பான்

கருங்கொண்டை முக்குளிப்பான் அல்லது கருங்கொண்டை பெரிய முக்குளிப்பான் ஒரு நீர்ப்பறவை. இது இனப்பெருக்கக்காலத்தில் தான் சேரவிருக்கும் இணையுடன் புரியும் காதல் நடனம் புகழ்பெற்றது. இப்பறவையின் அறிவியற்பெயர் பொடிசெப்சு கிறித்தாத்தசு. இலத்தீனில் cristatus ...

                                               

கருஞ்சிவப்பு மரங்கொத்தி

கருஞ்சிவப்பு மரங்கொத்தி என்பது இந்தியாவில் கிழக்கு வடக்கு மற்றும் தென் இந்தியாவில் காணப்படும் ஒரு மரங்கொத்தி பறவை வகையாகும். ஆகும். மேலும் இது நேபாளம், பூட்டான், மியான்மார், தென் சீனம், தாய்லாந்து, கம்போடியா, சிங்கப்பூர்,வியட்நாம், இந்தோனேசியா, ப ...

                                               

கருஞ்சிவப்பு முதுகுக் கீச்சான்

18 செ.மீ - பருத்த தலையும் முனைவளைந்த மேல் அலகும் நீண்டு குறுகிய வாலும் உடைய இதன் நெற்றியும் கண்பட்டையும் கருப்பாக இருக்கும். உச்சந்தலை வெண்மை, முதுகு செம்பழுப்பு, பிட்டம் வெள்ளை, மார்பும் வயிறும் வெள்ளை.

                                               

கருந்தலைக் குயில் கீச்சான்

தனியாகவும் சில நேரங்களில் கூட்டாமாகவும் காணப்படும் மின் சிட்டு. காட்டுக் கீச்சான், வால்காக்கை ஆகிய இரை தேடும் குழுக்களில் ஒன்றாக இரைதேடும்.புழு பூச்சிகல் சிறு பழங்களையும் உணவாகக்கொள்ளும். பிட்-பிட்-பிட் எனவும் டுவிட்-டுவிட் எனவும் முடியும் சீழ்க் ...

                                               

கருந்தலைச் சில்லை

கருந்தலைச் சில்லை 10 செ.மீ., தலை கருப்பு, எஞ்சிய உடலின் மேற்பகுதி செம்பழுப்பு பிட்டம் மேலும் சற்றுக் கூடுதலாகப் பழுப்பாக இருக்கும். தொண்டை, மார்பு, வயிற்றின் நடுப்பகுதி, வாலடி தொடை ஆகியன கருப்பு மார்பின் பக்கங்கள் வெண்மை.

                                               

கருந்தொண்டைச் சில்லை

கருந்தொண்டைச் சில்லை தென்மேற்கு இந்தியா மற்றும் இலங்கையில் காணப்படும் ஒரு Passeriformes வரிசையை சார்ந்த சிற்றினம் ஆகும். கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் காணப்படுகிறது.

                                               

கருநீலப் பூனைப்பருந்து

கருநீலப் பூனைப்பருந்து என்பது ஒரு கொன்றுண்ணிப் பறவை ஆகும். இது வடக்கு ஐரோவாசியாவில் வசிக்கிறது. இவை மற்ற பருந்துகளைப் போல் வளர்ப்புக் கோழிகளைக் கொல்வதில்லை, இதனால் இவை "நல்ல பருந்துகள்" என்றும் அழைக்கப்படுகின்றன.

                                               

கருப்பு மரங்கொத்தி

கருப்பு மரங்கொத்தி மரங்கொத்திப் பறவை இனத்தைச் சார்ந்த இப்பறவை வடக்கு நாடுகளில் அடர்ந்த இயற்கைச் சூழல் நிறைந்த பகுதிகளில் வாழுகிறது. வடக்குப் பிராந்தியமான இந்தியாவின் இமயமலை, வடக்கு ஆப்பிரிக்கா, அராபியத் தீபகற்பம் போன்ற பகுதிகளில் காணப்படும் பேரின ...

                                               

கருப்பு மாம்பா

கருப்பு மாம்பா ஆப்பிரிக்காவை வாழிடமாகக் கொண்ட ஒரு நச்சுப்பாம்பு இனம் ஆகும். இதுதான் உலகிலேயே மிக விரைந்து ஊர்ந்து செல்லவல்ல பாம்பினம். மணிக்கு 20 கி.மீ விரைவில் சிறு தொலைவு ஊரவல்லது. இவை பகலிலே இரை தேடுகின்றன. சுமார் 2.5 மீ முதல் 4 மீ வரை நீளம் இ ...

                                               

கருப்பு வால் குழிமுயல்

Bilateria கருப்பு வால் கழுதை குழிமுயல் அல்லது அமெரிக்க பாலைவன முயல் என்பது மேற்கு ஐக்கிய அமெரிக்கா மற்றும் மெக்சிகோவில் காணப்படும் ஒரு பொதுவான முயல் ஆகும். அங்கு இது கடல் மட்டத்திலிருந்து 10.000 ft உயரம் வரை காணப்படுகின்றது. இது 2 ft நீளம் வரையும ...

                                               

கரும் நாரை

கரும் நாரை நாரை இனத்தைச் சார்ந்த இப் பறவையானது நடு ஐரோப்பா பகுதியில் அமைந்துள்ள நாடுகளில் அடர்ந்த காட்டுப்பகுதியில் வாழக்கூடியதாகும். இப்பறவை இந்தியாவின் தென்மாநிலமான தமிழ்நாட்டின் சில பகுதிகளில் காணப்படுகிறது. அது வாழும்பகுதியில் குளிர்காலம் துவ ...

                                               

கரும்புள்ளி மரங்கொத்தி

கரும்புள்ளி மரங்கொத்தி மரங்கொத்தி குடும்பத்தில் ஒரு சிற்றினம் ஆகும். இதன் முதுகு நல்ல கருப்பாகவும் மார்பு வெளிர் கருப்பாகவும் இருக்கும் வித்தியாசமான தோற்றத்தை கொன்டது.

                                               

கருவளையத் தோல்குருவி

23 செ.மீ. - குறுகலான காலும், நீண்ட கூர்மையான இறகுகளும் பிளவுபட்ட நீண்டவாலும் கொண்ட இதன் தலையும் உடம்பும் மணல்பழுப்பாக இருக்கும். வெளிர் செம்பழுப்புத் தொண்டையும் கழுத்தைச் சுற்றிச் சங்கிலிபோல வளையக் கோடும் கொண்டது. மார்பு பழுப்பாகவும் வயிறு வெண்மை ...

                                               

கருவால் பெருங்கொக்கு

கருவால் பெருங்கொக்கு என்பது குருயிடாய் குடும்பத்தில் உள்ள ஒரு கொக்கு ஆகும். இது ஒரு நடுத்தர அளவுள்ள கொக்கு ஆகும். டோமிசெல்லி கொக்கைத் Anthropoides virgo தவிர இது மட்டுமே ஐரோப்பாவில் பொதுவாகக் காணப்படும் கொக்கு ஆகும்.

                                               

கல்பொறுக்கி

கல்பொறுக்கி இப்பறவை நடுத்தர உடல் அளவு கொண்ட உப்புக்கொத்திகள் வகையைச் சார்ந்தவையாகும். இதன் இறகுப்பகுதியில் கருப்பும் தங்க நிறமும் கலந்ததுபோன்ற வர்ணம் கொண்டு காணப்படுகிறது. இதன் கழுத்துப்பகுதியில் வெள்ளைக்கோடு கொண்டதாகக் காணப்படுகிறது. இதன் கால் ப ...

                                               

கள்ளிப்புறா

கள்ளிப்புறா, சிரிக்கும் புறா என்றும் அழைக்கப்படுகிறது. இது சிறியவகை புறா இனத்தைச் சார்ந்தது.ஆப்பிரிக்காவின் தெற்கு சகாராப் பகுதிகளிலும், அரபு நாடுகளிலும், கிழக்கு ஆசிய கண்டத்தில் இருந்து இந்தியா வரையிலும், மேற்கு ஆசுத்திரேலியாவிலும் காணப்படுகிறது ...

                                               

கறுவாக் காடை

கறுவாக் காடை இப்பறவை காடை இனத்தைச் சார்ந்த வெப்பமண்டல மழைக்காடுகளில் வாழும் பறவையாகும். இவை ஆப்பிரிக்கா மற்றும் மடகாசுகர் போன்ற நாடுகளில் அமைந்துள்ள வெப்ப மண்டல காடுகளிலும் காணப்படுகின்றன. கோடை காலங்களில் இவை வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளுக்கு ...

                                               

காட்டு வாத்து

காட்டு வாத்து என்பது அமெரிக்கா, ஐரோப்பியா, ஆசியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய மிதவெப்பமண்டல மற்றும் அயன அயல் மண்டலங்களில் இனப்பொருக்கம் செய்ய வலசை போகின்றன. இவை ஐரோப்பா, வட ஆசியா, லடாக், திபெத்து முதலிய இடங்களிலிருந்து குளிர்காலத்தில் இந்தியாவுக்கு வரு ...

                                               

காட்டு வான்கோழி

காட்டு வான்கோழி என்பது வட அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்ட, கல்லிபார்மசு வரிசையைச் சேர்ந்த ஒரு பறவை ஆகும். கல்லிபார்மசு வரிசைப்பறவைகளிலேயே இதுதான் அதிக எடையுள்ளது ஆகும். இதுவும் வளர்ப்பு வான்கோழியும் ஒரே இனம் ஆகும். வளர்ப்பு வான்கோழியானது தெற்கு மெக ...

                                               

காட்டுப் பக்கி

29 செ.மீ. - தான் இருப்பது பார்ப்பவர்களுக்கு எளிதில் புலனாகாத படியான சாம்பல் பழுப்பு நிறங்கொண்ட உடலில் பழுப்புத் தோய்ந்த செம்மஞ்சள் மற்றும் கருப்புமான பல நிறக் கோடுகளும் புள்ளிகளும் பெற்றிருக்கும்.

                                               

காட்டுப்பன்றி

காட்டுப்பன்றி என்பது வீட்டுப்பன்றியின் முன்னோர் என கருதப்படுகிறது. இதன் உடல் சிறியதாகவும், இதன் தலை பெரியதாகவும், இதன் கால்கள் சிறிதாகவும் இருக்கும். இதன் ரோமம் மிகவும் மென்மையாக இருக்கும். இதன் பல் வளர்ந்து கொண்டே போகும் தன்மையுடையது. காட்டுப்பன ...

                                               

காட்டுப்பூனை

காட்டுப்பூனை ஆசியாவைத் தாயகமாகக் கொண்ட ஒரு நடுத்தர அளவுள்ள பூனை. இது ஆசியாவில் சீனாவில் இருந்து, தெற்காசியா, நடு ஆசியா, நைல் பகுதி வரை பரவியுள்ளது. மேலும் இது இந்தியாவில் பரவலாகக் காணப்படுகிறது. காட்டுப் பூனையை வெருகு என்று தமிழ் அகராதிகள் குறிப் ...

                                               

காட்டுமான்

காட்டுமான்) என்பது உலகிலுள்ள மான் இனங்களில் பெரியவற்றில் ஒன்றும், தென் அமெரிக்கா மற்றும் கிழக்கு ஆசியாவில் தரையிலுள்ள பெரிய பாலூட்டியும் ஆகும். ஐரோப்பிய சிவப்பு மானின் துணையினமென நம்பப்பட்டது. ஆனால் 2004 இல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு இரண்டும் வெவ்வேற ...

                                               

காஷ்மீரப் பறக்கும் அணில்

காஷ்மீரப் பறக்கும் அணில், அணில் குடும்பத்தைச் சேர்ந்த கொறிணி ஆகும். இவை இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் காணப்படுகின்றன. இவற்றின் வாழிடங்களான வெப்பமண்டல காடுகள் அழிக்கப்பட்டு தற்போது இவை அச்சுறு நிலையில் உள்ளது.

                                               

காஸ்பியன் ஆலா

கரிய தலைக்கவசம், வெண்மையான உடல் மற்றும் கரிய நிற கால்கள் கொண்டது; சிவப்பு கலந்த செம்மஞ்சள் நிற அலகின் நுனியில் கரும்புள்ளி காணப்படும். இறக்கையின் மேல் பகுதியும் பின்பகுதியும் சாம்பல் நிறம். குளிர்காலத்திலும் கூட இதன் கரிய தலைக்கவசம் காணப்படும் - ...

                                               

கிண்ணை

கிண்ணை என்பது லித்ராசிய குடும்ப தாவரம் ஆகும். இம்மரம் அலையாத்திக் காடு வகையைச் சார்ந்ததும் 20 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியதும் இதன் அடிமர விட்டம் 50 செ.மீ கொண்டும் காணப்படும். இது வெப்பமண்டல ஐதான களித் தரைகளில் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தோனேசியா வ ...