ⓘ Free online encyclopedia. Did you know? page 348




                                               

புரோமிக் அமிலம்

புரோமிக் அமிலம் என்பது HBrO 3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடுடன் உள்ள ஒரு வேதிச் சேர்மமாகும். ஆக்சோவமிலமான இச்சேர்மம் ஐதரசன்புரோமேட்டு என்றும் அழைக்கப்படுகிறது. பெரும்பாலும் நீர்த்த கரைசல் நிலையிலேயே நிறமற்ற கரைசலாக அறியப்படும் இச்சேர்மம் அறை வெப்பநி ...

                                               

பெர்புரோமிக் அமிலம்

பெர்புரோமிக் அமிலம் என்பது HBrO 4 என்ற மூலக்கூற்று வாய்பாடுடன் கூடிய ஒரு கனிமச்சேர்மமாகும். இது புரோமினின் ஆக்சோ அமிலவகையைச் சேர்ந்த சேர்மமாகும். பெர்ரயோடிக் அமிலம் தயாரிப்பது போல பெர்குளோரிக் அமிலத்திலிருந்து குளோரினை இடப்பெயர்ச்சி செய்து பெர்பு ...

                                               

பெர்மாங்கனிக் அமிலம்

பெர்மாங்கனிக் அமிலம் என்பது HMnO 4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இந்த வலிமையான ஆக்சோ அமிலம் இருநீரேற்றாக தனித்துப் பிரிக்கப்படுகிறது. பெர்மாங்கனேட்டு உப்புகளுக்கு இணையமிலமாக இச்சேர்மம் செயல்படுகிறது. இவ்வமிலத்த ...

                                               

ஆக்சிசனேற்றி அமிலம்

ஆக்சிசனேற்றி அமிலம் வலிமையான ஆக்சிசனேற்றியாகச் செயல்படும் ஒரு பிரான்ஸ்டெட் அமிலமாகும். அனைத்து பிரான்ஸ்டெட் அமிலங்களும் ஆக்சிசனேற்றிகளாக செயல்பட முடியும். ஏனெனில், அமிலத்தன்மையுள்ள புரோட்டானானது, ஐதரசன் வாயுவாக ஒடுக்கமடையக் கூடும். சில அமிலங்கள் ...

                                               

ஆர்த்தோபார்மிக் அமிலம்

ஆர்த்தோபார்மிக் அமிலம் அல்லது மீத்தேன் டிரையால் என்பது HC3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கருத்தியலான சேர்மமாகும். இச்சேர்மத்தின் மூலக்கூறில் நடுவிலுள்ள கார்பன் அணுவானது ஓர் ஐதரசன் மற்றும் மூன்று ஐதராக்சில் குழுக்களால் சூழப்பட்டுள்ளது. இன் ...

                                               

டைதயோபென்சாயிக் அமிலம்

டைதயோபென்சாயிக் அமிலம் என்பது C 6 H 5 CS 2 H என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். கரிமக் கந்தகச் சேர்மமான இது பென்சாயிக் அமிலத்தின் செயலொத்த ஒரு டைதயோகார்பாக்சிலிக் அமிலமாகும். ஆனால் நிறமும் அமிலத்தன்மைய ...

                                               

மெலோனிக் அமிலம்

மெலோனிக் அமிலம் ஒரு இரு கார்பாக்சிலிக் அமிலம் ஆகும். இதன் அமைப்பானது CH 2 என்றவாறு உள்ளது. மெலோனிக் அமிலத்தின் அயனியாக்கப்பட்ட வடிவம், எஸ்தர்கள், உப்புகள் மெலோனேட்டுகள் என அழைக்கப்படுகின்றன. உதாரணமாக, டைஎதில் மெலோனேட்டு என்பது மெலோனிக் அமிலத்தின் ...

                                               

யூரிக் அமிலம்

யூரிக் அமிலம் என்பது, கார்பன், நைட்ரஜன், ஆக்சிஜன் மற்றும் ஹைட்ரஜன் ஆகியவற்றால் ஆன ஒரு கரிமச் சேர்மமாகும், C 5 H 4 N 4 O 3 என்பது அதன் மூலக்கூறு வாய்பாடாகும்.

                                               

ஆர்சோனிக் அமிலம்

ஆர்சோனிக் அமிலம் ஆர்சோனிக் அமிலங்களில் எளிய மற்றும் முதலாவது சேர்மமாகும். இது ஒரு கருத்தியலான சேர்மமாகும். இருப்பினும், அமைப்பு மாற்ற சமநிலை வடிவ ஆர்சீனியசு அமிலமானது 3) நிலைத்தன்மை பெற்ற சேர்மமாகும். HAsO 2 சேர்மத்தின் நிலையற்ற தன்மைக்கெதிராக, அ ...

                                               

எக்சாபுளோரோபாசுபாரிக் அமிலம்

எக்சாபுளோரோபாசுபாரிக் அமிலம் என்பது H 3 OPF 6. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பெரும்பாலும் இச்சேர்மத்தின் மூலக்கூற்று வாய்ப்பாடு HPF 6 என்றே எழுதப்படுகிறது. நீரேற்று நிலையில் கிடைக்கக்கூடிய ஒரே சேர்மம் எக்சாபுளோ ...

                                               

ஐதரசன் அயோடைடு

ஐதரசன் அயோடைடு என்பது HI மூலக்கூறு வாய்ப்பாடு கொண்ட ஒரு ஈரணு மூலக்கூறு ஐதரசன் ஆலைடு ஆகும். நீர்த்த கரைசலான HI கரைசல்கள் ஐதரோ அயோடிக் காடி அல்லது ஐதரையோடிக் காடி என்றழைக்கப்படும் வலிமைமிகு அமிலமாகும். கரிம மற்றும் கனிமச் சேர்மங்களின் தொகுப்புகளில் ...

                                               

ஐதரோபுரோமிக் அமிலம்

ஐதரோபுரோமிக் அமிலம் என்பது HBr என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு வலிமையான கனிம அமிலமாகும். ஈரணு மூலக்கூறான ஐதரசன் புரோமைடு நீரில் கரைப்பதனால் இந்த அமிலம் உருவாகிறது. நிறமற்றதாக்வும் அல்லது மங்கலான மஞ்சள் கலந்த நீர்மமாகவும் ஐதரோப ...

                                               

ஐப்போபுளோரசு அமிலம்

ஐப்போபுளோரசு அமிலம் என்பது HOF என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தண்ணிரை புளோரினால் ஆக்சிசனேற்றம் செய்யும்போது இடைநிலைச் சேர்மமாக இது உண்டாகிறது. திண்மமாக தனித்துப் பிரிக்க இயலும் ஒரே ஐப்போ ஆலசு அமிலம் ஐப்போபுளோரசு ...

                                               

கார்போனிக் அமிலம்

கார்போனிக் அமிலம் H 2 CO 3 2) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டை உடைய வேதிச் சேர்மம் ஆகும். இது சில சமயங்களில் கார்பனீராக்சைடை நீரில் கரைத்த கரைசல்களுக்குக் கொடுக்கப்படும் பெயராகவும்கு உள்ளது. ஏனெனில், அத்தகைய கரைசல்கள் சிறு அளவிலான H 2 CO 3 ஐக் கொண்ட ...

                                               

செனிக் அமிலம்

செனிக் அமிலம் என்பது ஓரு அருமன் வாயு சேர்மமாகும். இதனுடைய மூலக்கூறு வாய்பாடு H 2 XeO 4.ஆகும். செனான் மூவாக்சைடு நீரில் கரைந்து செனிக் அமிலம் உண்டாகிறது. இது ஒரு வலிமையான ஆக்சிசனேற்றியாக விளங்குகிறது. செனிக் அமிலம் சிதைவடைதல் அபாயகரமானது. ஏனெனில் ...

                                               

தைட்டானிக் அமிலம்

தைட்டானிக் அமிலம் என்பது தைட்டானியம் ஐதரசன் மற்றும் ஆக்சிசன் தனிமங்கள் சேர்ந்து உருவாகும் சேர்மங்களின் பொதுவான பெயராகும். இவ்வகை தைட்டானிக் அமிலங்களின் பொதுவாய்ப்பாடு n. எனக் குறிப்பிடப்படுகிறது. பல எளிய தைட்டானிக் அமிலங்கள் இருப்பதாக முற்காலத்தி ...

                                               

தையோசயனிக் அமிலம்

தையோசயனிக் அமிலம் என்பது HSCN என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதிச் சேர்மம் ஆகும். இச்சேர்மம் அதனுடைய சமபகுதியச் சேர்மமான சமதையோசயனிக் அமிலத்துடன் இணைந்து கலவையாகக் காணப்படுகிறது. சமதையோசயனிக் அமிலத்த்தின் மூலக்கூற்று வாய்ப்பாடு HNCS ஆகும் ...

                                               

பெர்டெக்னிட்டிக் அமிலம்

பெர்டெக்னிட்டிக் அமிலம் என்பது HTcO 4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்டுள்ள ஒரு வேதிச் சேர்மம் ஆகும். டெக்னீசியம் ஆக்சைடை தண்ணீர் அல்லது நைட்ரிக் அமிலம், அடர் கந்தக அமிலம், இராச திராவகம் போன்ற வலிமையானதொரு ஆக்சிசனேற்றியுடன் சேர்த்து வினைப்படுத்தி ...

                                               

பாசுபோமாலிப்டிக் அமிலம்

பாசுபோமாலிப்டிக் அமிலம் என்பது H3PMo12O40 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பன்னிருமாலிப்டோபாசுபாரிக் அமிலம் என்ற பெயராலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. மேசான் முக்குரோம் கறையின் பகுதிக்கூறாக பாசுபோமாலிப்டிக் அமிலம ...

                                               

அயோடின் கலந்த உப்பு

அயோடின் கலந்த உப்பு என்பது உணவில் சேர்க்கப்படும் உப்புடன் தனிம அயோடினைக் கொண்டுள்ள பல்வேறு உப்புகளை மிகச்சிறிய அளவில் கொண்டுள்ள உப்பாகும். அயோடின் உட்கொள்வது அயோடின் குறைபாட்டைத் தடுக்கிறது. உலகளவில், அயோடின் குறைபாடு சுமார் இரண்டு பில்லியன் மக்க ...

                                               

ஆன்சு கிருத்தியான் ஆர்ஸ்டெட்

ஆன்சு கிருத்தியான் ஆர்ஸ்டெட் என்பவர் ஒரு தானீசிய இயற்பியல் மற்றும் வேதியியல் ஆய்வாளர். மின்காந்தவியலின் முக்கிய பங்கான, காந்தப்புலங்களை உருவாக்கும் தன்மை மின்சாரத்திற்கு உண்டு என்ற கருத்தை கண்டறிந்தது இவரின் ஆய்வில் சிறந்ததாகும். முதன்முதலில் அலு ...

                                               

தாழாக்சியம்

தாழாக்சியம் முழுமையான உடலோ அல்லது உடலின் ஒரு பகுதியோ தகுந்தளவு ஆக்சிசன் பெறாதிருக்கும் நோய் நிலை ஆகும். வழக்கமான உடலியக்கத்திலேயே ஒருவரின் தமனிய ஆக்சிசன் நிரம்பலில் வேறுபாடுகள் இருக்கும்; காட்டாக கடும் உடற்பயிற்சிகளை மேற்கொள்ளும்போது ஆக்சிசன் கூட ...

                                               

ஆண்டிமனி கசடுலோகம்

ஆண்டிமனி கசடுலோகம் என்பது ஆண்டிமனி தனிமத்தின் பகுதியளவு சுத்திகரிக்கப்பட்ட ஒரு வடிவமாகும். 0.4 சதவீதம் முதல் 1.0 சதவீதம் வரை மாசுக்களைக் கொண்ட ஆண்டிமனியை ஆண்டிமனி கசடுலோகம் என்கிறது நவீன வரையறை. ஆர்சனிக்கு, பெருமளவிலும் கந்தகம், துத்தநாகம், இரும் ...

                                               

வெடிப்பு ஆண்டிமனி

வெடிப்பு ஆண்டிமனி இது ஆண்டிமனி என்ற உலோகப்போலி தனிமத்தின் தனிமப் புறவேற்றுருப வடிவமாகும். இது மிகவும் செயல் திறன் மிக்கது. சிறு அதிா்ச்சி அல்லது சிறு மோதல் ஏற்பட்டால் வெடிக்கும் தன்மையுள்ளது. மின்னாற்பகுப்பு முறையில் இந்த தனிமத்தின் புறவேற்றுமையை ...

                                               

சிமித்சன் டெனண்ட்

சிமித்சன் டெனண்ட் என்பவர் ஓர் ஆங்கிலேய வேதியியலாளர் ஆவார். இரிடியம் மற்றும் ஓசுமியம் ஆகிய தனிமங்களை கண்டுபிடித்து இவர் புகழ் பெற்றார். 1803 ஆம் பிளாட்டினம் தாதுவின் எச்சங்களில் இருந்து இத்தனிமங்களை இவர் கண்டறிந்தார். வைரம் மற்றும் விறகுக்கரி ஆகிய ...

                                               

ஈயக் குண்டு

உருக்கிய ஈயம் கோபுரத்தின் உச்சியில் இருந்து ஊற்றப்படும். பெரும்பாலான திரவங்களைப் போல, உருகிய ஈயத்தை உருண்டையான துளிகளாக மேற்பரப்பு இழுவிசை ஆக்குகிறது. கோபுரம் போதுமான உயரம் இருப்பின், வீழ்ச்சியின் போதே ஈயத் துளிகள் கெட்டியாகிவிடும். இவ்வாறு அந்த ...

                                               

பெட்சு மின்னாற்பகுப்புச் செயல்முறை

பெட்சு மின்னாற்பகுப்புச் செயல்முறை தங்கம் அல்லது வெள்ளிப் பாளங்களிலிருந்து ஈயத்தை சுத்திகரிப்பதற்கு பயன்படும் ஒரு தொழில்துறை செயல்முறையாகும். தாதுக்களிலிருந்து பெறப்பட்ட ஈயம் தூய்மையற்றதாகவே இருக்கும் ஏனெனில் ஈயம் பல உலோகங்களுக்கு ஒரு நல்ல கரைப்ப ...

                                               

ஆகத்து 18, 1868 இல் சூரிய கிரகணம்

ஆகத்து 18, 1868 அன்று முழு சூரிய கிரகணம் நிகழ்ந்தது, இது "சியாமின் கிரகணத்தின் அரசன்" என்றும் அழைக்கப்படுகிறது. பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன்கடந்து செல்லும்போது சூரிய கிரகணம் நிகழ்கிறது. இதன் மூலம் பூமியில் ஒரு பார்வையாளருக்கு சூரியனி ...

                                               

ஈலியம் முப்படி

ஈலியம் முப்படி மூன்று ஈலியம் அணுக்கள் கொண்ட ஒரு பலவீனமான பிணைப்பு மூலக்கூறு ஆகும். வான் டெர் வால்சு விசை இந்த மூன்று அணுக்களையும் இணைத்துள்ளது. மூன்று ஈலியம் அணுக்கள் இணைந்து உருவாகும் ஈலியம் முப்படி இரண்டு அணுக்கள் இணைந்து உருவாகும் ஈலியம் இருபட ...

                                               

ஈலியம்-3 அணுக்கரு காந்த ஒத்ததிர்வு

ஈலியம்-3 அணுக்கரு காந்த ஒத்ததிர்வு என்பது ஈலியத்தைக் கொண்டுள்ள சேர்மங்களைக் கண்டறிய உதவும் ஒரு பகுப்பாய்வு நுட்பமாகும். ஒரு ஈலியம் அணு அல்லது இரண்டு ஈலியம் அணுக்களை புல்லெரின் போன்ற கூடுகளுக்குள் உறையிட முடியும். இந்தத் தனிமத்தின் அணுக்கரு காந்த ...

                                               

ஐதரசன் நீக்கல்வினை

ஐதரசன் நீக்கல்வினை என்பது ஒரு மூலக்கூறில் இருந்து ஐதரசனை நீக்கப் பயன்படும் ஒரு வேதி வினையாகும். இவ்வினை ஐதரசனேற்ற வினைக்கு நேரெதிர் வினையாக உள்ளது. தொழிற்முறை மற்றும் ஆய்வகமுறை ஆகியவிரு முறைகளிலும் ஐதரசன் நீக்கல் வினைகள் மேற்கொள்ளப்படுகின்றன. நிற ...

                                               

கார்பன் கிரகம்

கார்பன் கிரகம் என்பது கருத்தியல் நிலையில் உள்ள ஒரு கோளாகும். இக்கோளில் ஆக்சிசனை விட கார்பன் அதிகமாக இருக்கும். பிரபஞ்சத்தில் காணப்படும் தனிமங்களின் நிறையளவில் கார்பன் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. ஐதரசன், ஈலியம், ஆக்சிசன் என்பவை முறையே முதல் ...

                                               

கிராபீன்

கிராபீன் என்பது கரி அல்லது கார்பனின் புறவேற்றுமை வடிவங்களுள் ஒன்று. மற்றொன்று வைரம். இது வலைப்பின்னல் போன்ற, அறுபக்க வடிவில் பிணைக்கப்பட்டுள்ள கரிம அணுக்களாலான, மெல்லிய தாளையொத்த பொருள். இதுவே முதலில் உருவாக்கப்பட்ட இரு-பரிமாணப் பொருள் எனலாம். கி ...

                                               

வைரம்

வைரம் என்பது படிக நிலையில் உள்ள ஒரு கரிமம் ஆகும். பட்டைத் தீட்டிய வைரம் ஒளியை அழகோங்கச் சிதறச் செய்வதால் நகையணிகள், ஆபரணங்களில் பயன்படுத்தப்படுகின்றது. வைரம் நவரத்தினங்களுள் ஒன்றாகும். இயற்கையில் காணப்படும் யாவற்றினும் மிகவயிரம் நிறைந்த பொருள் இத ...

                                               

சோடியம் இரசக்கலவை

சோடியம் இரசக்கலவை பொதுவாக Na என்ற வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தப்படுகிறது. பாதரசம் உலோகமும் சோடியம் உலோகமும் சேர்ந்து இக்கலவை உருவாகிறது. பொதுவாக இரசக்கலவை என்ற சொல் பாதரசம் பெரும்பான்மை பகுதிக்கூறாகச் சேர்ந்துள்ள கலப்புலோகம், உலோகமிடைச் சேர்மங்க ...

                                               

தங்க ஒதுக்கீடு

தங்க ஒதுக்கீடு அல்லது தங்க இருப்பு என்பது வைப்பாளர்கள், நாணயம் வைத்திருப்பவர்கள், வணிபப் பங்காளர்கள் போன்றோருக்கு செலுத்துவதற்காக உத்தரவாத சேகரிப்புப் பெறுமதியாக அல்லது நாணயத்திற்கான பாதுகாப்பாக ஒரு தேசிய நடுவண் வங்கி வைத்துள்ள தங்கம் ஆகும். 2011 ...

                                               

பாரத தங்கச் சுரங்கங்கள் லிமிடெட்

பாரத் கோல்ட் மைன்ஸ் லிமிடெட் என்னும் பாரத தங்கச் சுரங்கங்கள் லிமிடெட் என்பது இந்திய அரசுக்குச் சொந்தமான ஒரு பொதுத்துறை நிறுவனமாகும்.

                                               

தனிமங்களின் மோலார் மின்மமாக்கும் ஆற்றல்கள்

தனிமங்களின் மோலார் மின்மமாக்கும் ஆற்றல்களை கிலோஜூல்/மோல் அலகுகளில் பின்வரும் அட்டவணை தருகிறது. இது ஒரு மோல் வளிம அணு அல்லது அயன்களின் இலத்திரன்களை வெளியேற்றத் தேவைப்படும் ஆற்றல் ஆகும். இலத்திரன்வோல்ட்டில் அளக்கப்படும் மின்மமாக்கும் ஆற்றல்களை அறிய ...

                                               

கரோலினியம்

கரோலினியம் மற்றும் பெர்சிலியம் ஆகியவை புதிய வேதியியல் தனிமங்களுக்காக முன்மொழியப்பட்ட பெயர்களாகும். ஏற்கனவே அறியப்பட்ட தனிமமான தோரியத்திலிருந்து இவை தனிமைப்படுத்தப்பட்டதாக சார்லசு பாசுகர்வில்லே நம்பினார். வட கரோலினா பல்கலைக்கழகத்தில் இவர் பணியாற்ற ...

                                               

கரிம நெப்டியூனியம் வேதியியல்

கரிம நெப்டியூனியம் வேதியியல் என்பது கரிம நெப்டியூனியம் சேர்மங்களின் பண்புகள், கட்டமைப்பு மற்றும் வினைத்திறன் ஆகியனவற்றை விளக்கும் வேதியியல் பிரிவாகும். கார்பனும் நெப்டியூனியமும் வேதியியல் பிணைப்பால் பிணைக்கப்பட்டு உருவாகும் சேர்மங்கள் கரிமநெப்டிய ...

                                               

பெர்ரோநையோபியம்

பெர்ரோநையோபியம் ஒரு முக்கியமான இரும்பு நையோபியம் தனிமங்களின் கலப்புலோகம் ஆகும். இக்கலப்புலோகத்தில் 60% முதல் 70% வரையில் நையோபியம் பகுதிப்பொருளாக உள்ளது. உயர்-தாழ்வலிமை கலப்புலோக எஃகு தயாரிப்பில், உலக நையோபியம் உற்பத்தியில் 80% நையோபியம் பயன்படுத ...

                                               

மீன்களில் பாதரசம்

மீன்களின் உடலில் பாதரசம் சேர்கிறது. அதிலும் குறிப்பாக மெத்தில்-பாதரசம் என்னும் வடிவில் சேர்கிறது. இது மிகவும் நச்சுத் தன்மையுள்ளது. நீர் மாசுபாட்டின் காரணமாக கன உலோகங்கள் மீன்களின் உடலில் வெவ்வேறு அளவுகளில் கண்டறியப்பட்டுள்ளன. நீண்ட நாட்கள் வாழக் ...

                                               

பிசுமாசின்

பிசுமாசின் என்பது இலைம் நோய் எனப்படும் பன்முககோச நோய்க்கான மாற்று சிகிச்சைக்காக அமெரிக்க உயிரியல் நிறுவனம் தயாரித்த ஒரு மருந்தாகும். இம்மருந்தில் பிசுமத் பெருமளவில் கலந்துள்ளது. இலைம் நோய் சிகிச்சைக்காக பிசுமாசினை சிரைக்குள் செலுத்தி பயன்படுத்தப் ...

                                               

பிளாட்டினம்-தொகுதி உலோகங்கள்

பிளாட்டினம்-தொகுதி உலோகங்கள் என்பவை விலைமதிப்பற்ற உன்னதமான ஆறு உலோகங்களைக் குறிக்கும். இவையனைத்தும் ஒரு தொகுதியாக உருவாகி தனிமவரிசை அட்டவணையில் ஒன்றாக இடம்பிடித்துள்ளன. இவற்றை பிளாட்டினாய்டுகள், பிளாட்டினைடுகள், பிளாட்டிடைசுகள், பிளாட்டினம் குழு, ...

                                               

புரோமினின் ஓரிடத்தான்கள்

புரோமின் தனிமம் 79 Br, 81 Br ஆகிய இரண்டு நிலையான ஓரிடத்தான்களைக் கொண்டுள்ளது. அத்துடன் 30 தெரிந்த கதிரியக்க ஓரிடத்தான்களையும் கொண்டுள்ளது. இவற்றில் 77 Br இன் அரைவாழ்வுக் காலம் 57.036 ஆகும்.

                                               

பெரோபோரான்

பெரோபோரான் FeB என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கலப்புலோகமாகும். இரும்பும் போரானும் சேர்க்கப்பட்டு இந்த பெரோகலப்புலோகம் உருவாக்கப்படுகிறது. பெரும்பாலும் இரும்புடன் 17.5% முதல் 20% வரையிலான போரான் சேர்க்கப்பட்டு தயாரிக்கப்படும் ...

                                               

டால்க்

டால்க் என்பது மக்னீசியமும் சிலிக்கானும் சேர்ந்துள்ள ஒரு மென்மையான கனிமம். பார்ப்பதற்கு வெண்மையாக இருக்கும். வேதியியலில் இதனை நீர்சேர்ம மக்னீசிய சிலிக்கேட்டு என்று கூறுவர். இதன் வேதியியல் வாய்பாட்டை இரண்டு விதமாக எழுதலாம்.:H 2 Mg 3 4 அல்லது Mg 3 S ...

                                               

யோகான் கோட்லீப் கான்

யோகான் கோட்லீப் கான் என்பவர் சுவீடன் நாட்டைச் சேர்ந்த ஒரு வேதியியலாளர் மற்றும் உலோகவியல் வல்லுநர் ஆவார். இவர் 1774 ஆம் ஆண்டில் மாங்கனீசு தனிமத்தைக் கண்டுபிடித்தார். 1762 முதல் 1770 வரையிலான காலத்தில் கான் உப்சாலாவில் கல்வி கற்றார். அங்கு, தோர்பெர ...

                                               

பெர்ரோ மாலிப்டினம்

பெர்ரோ மாலிப்டினம் என்பது ஒரு முக்கியமான இரும்பு-மாலிப்டினம் உலோகக் கலவையாகும். இவ்வுலோகக் கலவையில் 60-75% மாலிப்டினம் கலந்துள்ளது. உயர்-வலிமை குறைந்த- எஃகு -உலோகக்கலவை தயாரிப்பதற்கான மாலிப்டினத்திற்கு முக்கிய ஆதாரமாக இச்சேர்மம் உள்ளது.

                                               

உசான்-அனத்தோல் தெமார்சே

உசான்-அனத்தோல் தெமார்சே என்பவர் பிரான்சு நாட்டு வேதியியல் அறிஞர் ஆவார். இவர் சான்-பாப்டிசுட்டு தூமாசு என்ற வேதியியல் அறிஞரின் மேற்பார்வையில் கல்வி பயின்றார். ஒரு பரிசோதனையின் போது நிகழ்ந்த வெடிவிபத்தில் இவருடைய ஒரு கண்ணில் பார்வை இழப்பு ஏற்பட்டது ...