ⓘ Free online encyclopedia. Did you know? page 347




                                               

சோடியம் ஈரசிட்டேட்டு

சோடியம் ஈரசிட்டேட்டு என்பது NaH 2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நிறமற்று காணப்படும் இச்சேர்மம் அசிட்டிக் அமிலத்தினுடைய உப்பு ஆகும். பதப்படுத்துதல் மற்றும் நுண்ணுயிரி எதிரியாக சோடியம் ஈரசிட்டேட்டு பயன்படுத்தப்பட ...

                                               

சோடியம் டிரைமெட்டாபாசுப்பேட்டு

சோடியம் டிரைமெட்டாபாசுப்பேட்டு என்பது Na 3 P 3 O 9 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மத்தை சோடியம் மும்மெட்டாபாசுப்பேட்டு என்ற பெயராலும் அழைக்கலாம். சோடியத்தின் மெட்டாபாசுப்பேட்டு உப்பு என்றும் ...

                                               

டைகால்சியம் பாசுபேட்டு

டைகல்சியம் பாசுபேட்டு என்பது CaHPO 4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்டய கால்சியம் பாஸ்பேட்டு மற்றும் அதன் டைஐதரேட் ஆகும். பொதுவான பெயரில் உள்ள "டை" முன்னொட்டு பின்வரும் காரணத்தால் எழுகிறது, ஏனெனில் HPO 4 2– அயனின் உருவாக்கம் பாஸ்போரிக் அமிலத் ...

                                               

பாராஃபின் மெழுகு

பாராஃபின் மெழுகு என்பது ஒரு மிருதுவான நிறமற்ற திடப்பொருள் ஆகும். பெட்ரோல், நிலக்கரி, ஷேல் எண்ணெய் போன்றவற்றில் இருந்து எடுக்கப்படுகிறது. இது 20 முதல் 40 கார்பன் கொண்ட ஹைட்ரோகார்பன் மூலக்கூறுகளால் ஆன கலவை ஆகும். அறை வெப்ப நிலையில் திடப்பொருளாக உள் ...

                                               

புரோப்பைல் பென்சோயேட்டு

புரோப்பைல் பென்சோயேட்டு என்பது C 10 H 12 O 2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஓர் எசுத்தர் என வகைப்படுத்தப்படும் இச்சேர்மம் உணவு சேர்க்கைப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.

                                               

பொட்டாசியம் பென்சோயேட்டு

பொட்டாசியம் பென்சோயேட்டு என்பது C7H5KO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு வேதிச் சேர்மமாகும். பென்சாயிக் அமிலத்தினுடைய பொட்டாசியம் உப்பு பொட்டாசியம் பென்சோயேட்டு எனப்படுகிறது. சில வகை பூஞ்சை, ஈசுட்டு மற்றும் சில பாக்டீரியாக்களின ...

                                               

பொட்டாசியம் பைசல்பைட்டு

பொட்டாசியம் பைசல்பைட்டு அல்லது பொட்டாசியம் ஐதரசன் சல்பைட்டு என்பது KHSO 3 என்ற மூலக்கூறு வாய்பாடு கொண்ட வேதிச் சேர்மம் ஆகும். மதுபானத் தயாரிப்பில் நுண்ணுயிரகற்றல் என்ற காரணத்திற்காக இது சேர்க்கப்படுகிறது. கூட்டுப் பொருளான பொட்டாசியம் பைசல்பைட்டிற ...

                                               

மாவு

மாவு அல்லது மா என்பது தானியங்களை, அல்லது விதைகளை, அல்லது மரவள்ளி வேர்களை அரைத்த பின் கிடைக்கும் ஒரு வகைத் தூள். இது உரொட்டி, பாண், பூரி, பிட்டு, இட்டலி, இடியப்பம், அப்பம், முறுக்கு, வடை, மோதகம் மற்றும் கேக் ஆகிய பல உணவு வகைகளின் மூலப்பொருள் இம்மா ...

                                               

மோனோகால்சியம் பாசுபேட்டு

மோனோகால்சியம் பாசுபேட்டு என்பது Ca 2 மூலக்கூற்று வாய்ப்பாட்டை உடைய ஒரு கனிமச் சேர்மம் ஆகும். இது பொதுவாக மோனோஐதரேட்டாகவே, Ca 2 H 2 O காணப்படுகிறது. இரண்டு உப்புகளும் நிறமற்ற திடப்பொருள்கள் ஆகும். இவை முக்கியமாக சூப்பர் பாஸ்பேட் உரங்களாகப் பயன்படு ...

                                               

அஜினோமோத்தோ

அஜினமோட்டோ என்பது ஒரு வகை உப்பு. இதன் வேதியியல் பெயர்" மோனோ சோடியம் குளுட்டமேட்”. அஜினமோட்டோ என்பது உண்மையில் ஒரு நிறுவனத்தின் பெயராகும். முதன் முதலில் இந்த உப்பைத் தயாரித்து விற்பனை செய்த இந்த நிறுவனத்தின் பெயரே நாளடைவில் இந்த உப்புக்கும் வந்துவ ...

                                               

எலுமிச்சைச்சாறு

பல நன்மைகளை மனித உடலுக்கு எலுமிச்சைச்சாறு அளிக்கிறது. சில பின்வருமாறு: உடல் பருமன் குறைக்க வல்லது. தொண்டை கரகரப்பு தன்மையினை தெளிய வைக்கும். அரிப்பை நீக்கும் காய்ச்சலைப் போக்கும். புற்று நோய் தவிர்க்கும் பண்புகளை அளிக்கும். உடலில் உள்ள கனிமங்களை ...

                                               

தேன்

தேன் ஓர் இனிய உணவுப்பொருள் ஆகும். மருத்துவ குணமும் கொண்டது. பூக்களில் காணப்படும் இனிப்பான வழுவழுப்பான நீர்மத்தில் இருந்து தேனீக்கள் தேனை பெறுகின்றன. தூய தேனில் தண்ணீரோ வேறு சுவையூட்டும் பொருட்களோ கொஞ்சமும் கலந்திருக்காது. நீர்ம நிலையில் உள்ள தேன் ...

                                               

பழப்பாகு

பழங்கள் மற்றும் மரக்கறிகளை நீண்டகாலம் பாதுகாத்துப் பிற்பாடு பயன்படுத்துவதற்காக உருவாக்கப்படும் ஒரு உணவுப் பொருளே பழப்பாகு ஆகும். இவ்வுணவுப் பொருள் அடைப்பான்களில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப் படுகின்றது. இதில் பாகுப் பொருளாக முற்காலத்தில் சீனி அல ...

                                               

பைதாகி மிளகாய்

பைதாகி மிளகாய் என்பது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் பிரபலமாக விளங்கும் மிளகாய் வகையாகும். கர்நாடகாவின் ஆவேரி மாவட்டத்தில் அமைந்துள்ள பைதாகி நகரத்தின் பெயரால் இது பெயரிடப்பட்டுள்ளது. இந்தியாவின் அனைத்து மிளகாய் வகைகளிலும் பைதாகி மிளகாயின் வணிகமா ...

                                               

மயோனெய்சு

மயோனெய்சு என்பது, ஒரு இறுக்கமான சுவைச்சாறு அல்லது சுவையூட்டி ஆகும். இது பெரும்பாலும், "சான்ட்விச்" அல்லது "சலாது" களில் பயன்படுகிறது. இது எண்ணெய், முட்டை மஞ்சட் கரு, வினாகிரி அல்லது எலுமிச்சம் சாறு ஆகியவற்றின் உறுதியான பால்மம் ஆகும். வெவ்வேறு வாச ...

                                               

மீன் சுவைச்சாறு

மீன் சுவைச்சாறு என்பது உப்புத் தடவப்பட்ட மீனை வாரங்கள் தொடக்கம் இரண்டு ஆண்டுகள் வரை நொதிக்கவைத்துத் தயாரிக்கப்படும் ஒரு சுவையூட்டியாகும். தென்கிழக்கு ஆசியாவிலும், கிழக்காசியாவிலும், குறிப்பாக இந்தோனீசியா, பர்மா, கம்போடியா, பிலிப்பைன்சு, தாய்லாந்த ...

                                               

வயநாடு காந்தகசாலா அரிசி

வயநாடு காந்தகசாலா அரிசி என்பது கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் விவசாயிகளால் சாகுபடி செய்யப்படும் ஒருவகை அரிசியாகும். வயநாடு மாவட்டத்திலுள்ள பனமரம், சுல்தான் பத்தேரி, மற்றும் மனந்தவாடி ஆகிய பகுதிகளில் இந்த வகை நெல் சாகுபடி செய்யப்படுகிறது. அப்பகு ...

                                               

இந்திய இழைத்துடுப்புப் பாரை

இந்திய இழைத்துடுப்புப் பாரை என்பது பாரை குடும்பத்தைச் சேர்ந்த கடற்கரையோரம் வாழும் மீன் இனமாகும். இவை இந்தியப் பெருங்கடல் மற்றும் மேற்கு பசிபிக் பெருங்கடல் ஆகியவற்றின் வெம்மையான பகுதிகளான கிழக்கு ஆப்பிரிக்கா முதல் இந்தியா, இலங்கை, இந்தோனேசியா, ஆஸ் ...

                                               

கடல்பாசி வளர்த்தல்

கடல்பாசி வளர்த்தல் என்பது கடல்நீரின் ஆல்காக்களை வளர்த்து அறுவடை செய்யும் நடைமுறையைக் குறிக்கும். கடல்பாசிகள் யாவும் பூக்கும் திறனற்றவையாகும். உண்மையான வேர்த்தண்டும் இலைகளும் இவற்றுக்குக் கிடையாது. எளிய வடிவத்தில், இவை பாறைகள், இறந்த பவழப்பாறைகள், ...

                                               

கடற்பாசி

கடற்பாசி, அல்லது பெரும்பாசி, பல வகையாக புலப்படும், பன்னணு, கடற்பாசிகளைக் குறிக்கிறது. இதில் சில வகையான சிவப்பு, பழுப்பு, பச்சை நிறப்பாசிகள் ஆகியவை அடங்கும். கெல்ப்ஸ் போன்ற கடற்பாசி இனங்கள் மீன்வளம் மற்றும் பிற கடல் உயிரினங்களுக்குத் தேவையான நாற்ற ...

                                               

திருக்கை

திருக்கை என்பது பெரும்பாலும் தட்டை வடிவ உடலும், நீள வாலும் கொண்ட ஓர் நீர்வாழ் உயிரினம் ஆகும். இதனை திருக்கை மீன் என்று அழைப்பர். இவ் விலங்குக்கு எலும்புக் கூட்டிற்கு மாறாக சுறா மீனைப் போன்ற வளையக்கூடிய அல்லது நீட்சிதரும் குருத்தெலும்பு கொண்டது. இ ...

                                               

நண்டு இறைச்சி

9 விழுக்காடு புரதமும், 1 விழுக்காடு கொழுப்பும், 3.2 விழுக்காடு தாதுப்பொருட்களும், 3.3. விழுக்காடு மாவுச்சத்தும், 50 கலோரி ஏரிசக்தியும் உள்ளது. மேலும் வைட்டமின் பி, வைட்டமின் சி, பாஸ்பரஸ், இரும்பு, கால்சியம், தாமிரம், ஐயோடின், மெக்னிசியும் ஆகியவை ...

                                               

பின்னேயஸ் மோனோடான்

பின்னேயஸ் மோனோடான் என்பது பொதுவாக அறியப்பட்ட கடல்நீரில் காணப்படும் இறால் ஆகும். இது பெரும் புலி இறால், ஆசியப் புலி இறால், கருப்பு புலி இறால் எனப் பிற பெயர்களில் அழைக்கப்படுகிறது. உணவிற்காக வளர்க்கப்படும் கடல் வாழ் ஒடுடையகணுக்காலிகளில் இதுவும் ஒன் ...

                                               

பெலூகா காவியா

பெலூகா காவியா என்பது கஸ்பியன் கடலில் பிடிக்கப்படும் ஒருவிதச் சிறப்பான மீனின் முட்டைகள் ஆகும். ஈரான் நாட்டிலிருந்து‚ அல்மாஸ் என்னும் நிறுவனப் பெயருடன் டப்பாக்களில் விற்கப்படுகிறது. ஒரு கிலோ காவியா 25000 டாலர்கள் ஆகும். இந்த டப்பாக்கள் 24 காரட் தங் ...

                                               

காய்கறி

காய்கறி எனப்படுவது மனிதர்களால் உணவாக உட்கொள்ளப்படும் எந்த ஒரு தாவரத்தின் பகுதியையும் குறிக்கும். ஆனால் இவற்றுள் பழங்கள், விதைகள், மூலிகைகள் போன்றவை அடங்காது. சில காய்கறிகள் சமைக்காது பச்சையாகவே உண்ணப்படுகின்றன. நற்பதமான காய்கறிகளை சமைப்பதற்கு முன ...

                                               

இருபுற வெடிக்கனி

இருபுற வெடிக்கனி அல்லது லெகூம், பெபேசி குடும்ப வகையைச்சார்ந்த தாவரங்களாகும். கனியின் அல்லது விதையின் வெளிபுறத்தோலானது இருபுறமும் சமமாக பிளவுறும் தன்மையுடையகனி "இருபுற வெடிகனி" என்கிறோம். இவை சூல்வித்திலையின் இருந்து உருவாகி இரண்டு பக்கங்களிலும் ஒ ...

                                               

ஐரோப்பிய வெள்ளரி

ஐரோப்பிய வெள்ளரி விதை இல்லாத வெள்ளரிக்காய் வகையாகும்) மற்ற வகை வெள்ளரிக்காய்களை விட ஐரோப்பிய வெள்ளரி நீளமாகவும் மெலிதாகவும் இருக்கும். இவற்றின் மீது மெழுகு அடுக்கு இருக்காது. பழுக்கும்போது தோல் மென்மையாக இருக்கும். இந்த வெள்ளரிகள் நீண்ட நால் கெடா ...

                                               

கத்தரி

கத்தரி சமையலிற் பயன்படும் கத்தரிக் காய்களைத் தரும் செடியினமாகும். கத்தரிக்காய்ச் செடியின் உயிரியற் பெயர் சொலனும் மெலோங்கெனா என்பதாகும். கத்தரிச் செடிகள் பூக்கும் செடிகொடிகளைச் சேர்ந்த சொலானனேசியே என்னும் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு செடிவகை. சொலான்ன ...

                                               

கருணைக்கிழங்கு

கருனை, அல்லது பூமி சல்லரைக்கிழங்கு என்பது பூக்கும் தாவரங்களில் சேனைக்கிழங்குகளில் ஒரு வகையாகும். இவ்வகையான தாவரங்கள் பொதுவாக வெப்பக் காடுகளில் உற்பத்தியாகும் காய்கறி வகையாகும். பசுபிக்குத் தீவுகள், தென்கிழக்காசியா, தெற்கு ஆசியா, தென்கிழக்காசியா ப ...

                                               

குடைமிளகாய்

குடைமிளகாய் என்பது பயிரிடப்பட்டு விற்பனையாகும் காய்கறிகளில் ஒன்று. குடைமிளகாய்ச் செடியின் செடியியல் பெயர் காப்சிக்கம் ஆன்னம். பல நிறங்களில் காய்க்கும் செடி வகைகளை உருவாக்கிப் பயிரிடுகிறார்கள். குறிப்பாக சிவப்பு, மஞ்சள், பச்சை, செம்மஞ்சள் நிறங்கள் ...

                                               

கொத்தவரை

இது சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது. கொத்தவரங்காய் விதை மிகுந்த மருத்துவ குணம் வாய்ந்தது.இதை பொடி செய்து உட்கொண்டால் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம். இரும்புச் சத்து ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரித்து இரத்த ஓட்டத்தை சீர் செய்கிறது. கொத்தவரங்காயில் புரத ...

                                               

தக்காளி

தக்காளி சமையலிற் காயாகவும் பழமாகவும் பயன்படும் ஒரு காய்கறிச் செடியினமாகும். இது கத்தரிக்காய், கொடை மிளகாய் போன்றே சோலானேசியெ அல்லது நிழல்சேர் செடிக் குடும்பத்தைச் சேர்ந்த செடியினமாகும். இதனை அறிவியலில் சோலானம் லைக்கோபெர்சிக்கம் அல்லது இணையாக லைக் ...

                                               

பச்சை பூக்கோசு

பச்சை பூக்கோசு என்பது Brassicaceae குடும்பத்தைச் சார்ந்த, தலைப்பகுதி எனக் கூறப்படும் பெரிய பூவாலான உணவுக்குப் பயன்படுத்தப்படும் பகுதியைக் கொண்ட ஒரு தாவரம் ஆகும். புரோக்கோலி என்ற இந்தப் பெயர், முட்டைக்கோசின் மேலேயுள்ள பூக்கும் பகுதியைக் குறிப்பிடு ...

                                               

பாகல்

பாகல் என்பது உணவாகப் பயன்படும் பாகற்காய் என்னும் காயைத் தரும், பாகற்கொடியைக் குறிக்கிறது. இக்கொடி வெள்ளரிக்காய், பூசணிக்காய், தர்ப்பூசணி முதலான நிலைத்திணை வகைகளை உள்ளடக்கிய குக்குர்பிட்டேசியே என்னும் பண்படுத்தாத செடி, கொடி குடும்பத்தைச் சேர்ந்ததா ...

                                               

பீர்க்கு

பீர்க்கு, பீரம், பீர்கங்காய் (Luffa aegyptiaca, sponge gourd, எகிப்திய வெள்ளரி, அல்லது வியட்நாமிய லஃப்ஃபா, என்பது காய்கறிக்காக பயிரிடப்படும் பீர்க்கு பேரினத்தைச் சேர்ந்த ஒரு தாவரம் ஆகும். இது ஒரு ஆண்டுத் தாவரக் கொடியாகும். இது தெற்கு ஆசியா மற்றும ...

                                               

புடோல்

புடோல் அல்லது புடலை, snake gourd, தாவர வகைப்பாடு: Trichosanthes cucumerina) என்பது வெள்ளரிக் குடும்பத்தைச் சேர்ந்த தாவர இனம் ஒன்றாகும். இதன் காய் புடலங்காய் எனப்படுகிறது. இக் காய்கள் சுமார் 1.5 மீ நீளம் வரை வளரக் கூடியவை. பொதுவாக இவை 50 செ.மீ இரு ...

                                               

பூக்கோசு

பூக்கோசு ஒரு ஓராண்டுத் தாவர வகையாகும். காம்பு மற்றும் இலைப் பகுதிகள் களையப்பட்ட பின்னர், அதன் பூப் பகுதி உட்கொள்ளத்தக்கதாக இருக்கும். இதனைப் பச்சையாகவோ அல்லது வேகவைத்தோ அல்லது ஊறுகாய் வடிவிலோ உட்கொள்ளலாம்.

                                               

பெங்களூரு ரோசு வெங்காயம்

பெங்களூரு ரோஜா வெங்காயம், என்பது உள்ளூரில் குலாபி ஈருள்ளி என்று அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் கர்நாடகாவில் பெங்களூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களில் விளையும் வெங்காயமாகும். இந்த வெங்காயத்திற்கு 2015ஆம் ஆண்டில் புவியியல் சார்ந்த குறியீடு வ ...

                                               

மஞ்சள் முள்ளங்கி

மஞ்சள் முள்ளங்கி எனப்படுவது சிவப்பு அல்லது ஆரஞ்சு நிறத்தில் நீளமான கூம்பு வடிவில் கிழங்கு போல் வேரில் திரண்டு பருத்து வளரும் ஒரு வேர்க்காய் வகை ஆகும். அது முதலில் ஆப்கானிசுத்தானின் பகுதிகளில் பயிரிடப்பட்டது. பிறகு நடுத்தரைக்கடல் பகுதிகளில் பயிரிட ...

                                               

மிளகாய்

மிளகாய் என்பது காய்கறிகளில் ஒன்றாகும். இது மொளகாய், முளகாய் எனப் பல்வேறாக அழைக்கப்படுகிறது. பச்சை மிளகாய், மிளகாய் இனத்தைச் சேர்ந்தது. இது சோலன்கே குடும்பத்தைச் சேர்ந்த தாவரம் ஆகும். இவ்வகையான மிளகாய் காரத்தை அதிகரிக்க உணவிலும் மருந்துகளிலும் பயன ...

                                               

முருங்கை

முருங்கை மரத்தில் இருந்து பெறப்படும் முருங்கைக்காய், முருங்கை இலை, முருங்கைப் பூ உண்ணப்படும் ஒரு உணவு ஆகும். இதில் "muringa" என்ற பெயர், "முருங்கை" என்ற தமிழ் வார்த்தையில் இருந்து வந்தது ஆகும்.

                                               

வெண்டி

வெண்டி அல்லது வெண்டை சமையலிற் பயன்படும் வெண்டைக் காய்களை அல்லது வெண்டிக் காய்களைத் தரும் செடியினமாகும். வெண்டி மல்லோ என்றழைக்கப்படும் மால்வேசியே குடும்பத்தைச் சேர்ந்த, பூக்கும் செடியாகும். இதன் அறிவியற் பெயர் அபெல் மோஷஸ் எஸ்க்யுலென்டஸ் என்பதாகும் ...

                                               

வெள்ளரி

வெள்ளரி என்பது ஒரு வகைக் கொடி. இதலிருந்து பெறப்படும் வெள்ளரிக்காய் கூட்டாக அல்லது குழம்பாக பயன்படுத்தப்படுகிறது. வெள்ளரி உற்பத்தியில் சீனா முதலிடம் வகிக்கிறது.

                                               

ஆட்டுக்கால் கிழங்கு

ஆட்டுக்கால் கிழங்கு என்பது தமிழ்நாட்டு மலைப்பகுதிகளில் கிடைக்கும் ஒரு வகை பெரணித் தாவரத்தின் கிழங்கு ஆகும். இக்கிழங்கை கொல்லிமலையில் முடவன் ஆட்டுக்கால், ஆட்டுக்கால் கிழங்கு என்றும் ஏற்காடு சேர்வராயன் மலைப் பகுதியினர் ஆட்டுக்கால் என்றும் அழைக்கின் ...

                                               

உருளைக் கிழங்கு

உருளைக் கிழங்கு சோலானம் டியூபரோசம் என்னும் செடியின் வேரில் இருந்து பெறும் மாவுப்பொருள் நிறைந்த, சமையலில் பயன்படும், ஒருவகைக் கிழங்காகும். உருளைக் கிழங்குத் தாவரம் நிழற்செடி குடும்பத்தைச் சேர்ந்தது. அரிசி, கோதுமை, சோளம் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக ...

                                               

சிறுகிழங்கு

சிறுகிழங்கு, லேபியேட்டே என்ற குடும்பத்தைச் சேர்ந்தது. இது கேரளா, தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் சாகுபடி செய்யப்படும் கிழங்கு வகைப்பயிராகும். இது இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, இலங்கை,ஆப்ரிக்கா போன்ற வெப்பமண்டலப்பகுதிகளில் காணப்படுகிறது. இது பலவ ...

                                               

பீட்ரூட்

பீட்ரூட் என்பது பீட் தாவரத்தின் வேரடிக் கிழங்கு ஆகும். இது சிகப்பு அல்லது நாவல்பழ நிறம் உடையது. இதைத் தமிழில் செங்கிழங்கு அல்லது அக்காரக்கிழங்கு என்றும் குறிப்பர். இது வட அமெரிக்காவில் வழக்கமாக பீட் எனச் சொல்லப்படுகிறது. இதற்கு மேசைவகைப் பீட், தோ ...

                                               

மரவள்ளி

மரவள்ளி என்பது இயுபோபியேசியே தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வகைச் செடி. தென் அமெரிக்காவையும் மேற்கு ஆப்பிரிக்காவையும் தாயகமாகக் கொண்ட இச்செடி இன்று ஆப்பிரிக்காவில் அதிகம் பயிர் செய்யப்படுகிறது. மேற்கு ஆப்பிரிக்க நாடான நைசீரியாவே இன்று உலகின் மி ...

                                               

மாகாளிக் கிழங்கு

மாகாளிக் கிழங்கு என்பது ஒரு மரக்கொடி தாவரமாகும்.இந்த தாவர இனம் Apocynaceae என்ற தாவர குடும்பத்தைச் சார்ந்தது. இது தீபகற்ப இந்தியாவில் காணப்படுகிறது. இது தமிழில் மாகாளிக் கிழங்கு, பெருநன்னாரி, வரணி, குமாரகம் என்ற பெயர்களிலும், மரிடு கொம்மலு, நன்னா ...

                                               

வள்ளிக்கிழங்கு

வள்ளிக்கிழங்கு மரவள்ளி என்றும், ஆள்வள்ளி என்றும் கூறப்படும் கிழங்கு ஆள் உயரம் வளரும் செடியில் விழுவது. இதனைப் பச்சையாகவும், வேக வைத்தும், பொறியல் செய்தும், தோலை அகற்றிவிட்டு உண்பர். வள்ளி என்பது கிழங்கு தரும் கொடி. இது மலைகளில் தானே படரும். மாவலி ...