ⓘ Free online encyclopedia. Did you know? page 345




                                               

முத்து

முத்து என்பது ஆபரணங்களில் பயன்படுத்தப்படும் ஒருவகைப் பொருளாகும். இது இயற்கையில் நீரில் வாழுகின்ற முசெல் வகையைச் சேர்ந்த முத்துச்சிப்பி போன்ற சில உயிரினங்களிலிருந்து பெறப்படுகின்றது. மிகப் பழங் காலத்திலிருந்தே முத்து விரும்பி வாங்கப்படும் ஒன்றாக இ ...

                                               

அல்லோகிளாசைட்டு

அல்லோகிளாசைட்டு என்பது AsS என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். கந்தக உப்புக் கனிமமாக வகைப்படுத்தப்படும் இக்கனிமம் ஆர்சனோபைரைட்டு குழுவின் ஒரு உறுப்பினராகக் கருதப்படுகிறது. ஒற்றைச் சரிவச்சுடன் கதிர்வீச்ச ...

                                               

இரும்பு(II) சல்பைடு

இரும்பு சல்பைடு sulfide) அல்லது பெரசு சல்பைடு என்பது FeS எனும் வாய்பாடைக் கொண்ட ஒரு சேர்மம் ஆகும். தூளாக்கிய இரும்பு சல்ஃபைடு காற்றில் இயல்பாகத் தீப்பற்றும் இயல்புடையது.

                                               

ஓமிலைட்டு

ஓமிலைட்டு என்பது Ca 2 B 2 Si 2 O 10 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். கடோலினைட்டு தொகுதி கனிமங்களில் ஒரு போரோ சிலிக்கேட்டு கனிமமாக இது வகைப்படுத்தப்படுகிறது. பெக்மாடைட்டு எனப்படும் தீப்பாறைகளில் பெல்டுசுபார் பொதிகள ...

                                               

கியூபானைட்டு

கியூபானைட்டு என்பது CuFe 2 S 3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். தாமிரம், இரும்பு, கந்தகம் ஆகிய தனிமங்கள் கலந்துள்ள இக்கனிமம் மஞ்சள் நிறத்தில் காணப்படுகிறது. கியூபா நாட்டில் ஓரியண்ட் மாகாணத்தின் மாயாரி-பராகோவா பட்ட ...

                                               

கிராசைட்டு

கிராசைட்டு என்பது Na 2 3 2 Si 8 O 22 2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். இனோசிலிக்கேட்டு இரட்டைச் சங்கிலி கட்டமைப்பில் உவர் ஆம்பிபோல் குழுவைச் சேர்ந்த கனிமமாக இது வகைப்படுத்தப்படுகிறது. ஓர் அரிய வகைக் கனிமமான இது சோட ...

                                               

கிராப்டோனைட்டு

கிராப்டோனைட்டு என்பது 3 2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். இக்கனிமத்தை இரும்பு,மாங்கனீசு, கால்சியம் பாசுப்பேட்டு கனிமம் என்று வகைப்படுத்துகிறார்கள். மடிப்புகளாகவும் மணிகளாகவும் பழுப்பு, செம்பழுப்பு, இளஞ்சிவப்பு நி ...

                                               

குருனெரைட்டு

குருனெரைட்டு என்பது Fe 7 Si 8 O 22 2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். ஆம்பிபோல் குழு கனிமங்கள் வகையைச் சேர்ந்த கனிமமாக இது வகைப்படுத்தப்படுகிறது. குருனெரைட்டு-கும்மிங்டோனைட்டு வரிசையில் இரும்பைக் கொண்டுள்ள இறுதி உ ...

                                               

செர்மானைட்

செர்மானைட் என்பது Cu 26 Fe 4 Ge 4 S 32. என்ற மூலக்கூற்று வாய்பாட்டுடன் கூடிய அரிய கனிமமாகும். இதுவொரு தாமிரம் இரும்பு செர்மானியம் சல்பைடு வகை கனிமமாகும். 1922 ஆம் ஆண்டு இது முதன்முதலில் கண்டறியப்பட்டது. பகுதிப்பொருட்களில் செர்மானியத்தின் இருப்பு ...

                                               

டையடோசைட்டு

டையடோசைட்டு என்பது Fe 2 OH 5H 2 O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு பாசுபோ-சல்பேட்டு கனிமமாகும். பிற கனிமங்களின் காலநிலையாக்கம் மற்றும் நீரேற்றம் மூலமாக ஓர் இரண்டாம்நிலை கனிமமாக இது உருவாக்கப்படுகிறது. நன்றாக படிகமாக்கப்பட்ட இக் ...

                                               

தெல்வாக்சைட்டு

தெல்வாக்சைட்டு என்பது CaFe 4 2 8 H 2 O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு பாசுப்பேட்டு வகை கனிமமாகும். போரிக்கைட்டு என்ற பெயராலும் இக்கனிமத்தை அழைக்கலாம். மஞ்சள் முதல் பழுப்பு, அடர் பழுப்பு நிறத்துடன் படிக உருவமற்று இது காணப்படுக ...

                                               

பெர்ரி-ஓபெர்டைட்டு

பெர்ரி-ஓபெர்டைட்டு என்பது NaO 2. என்ற வேதி வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். இக்கனிமம் ஆம்பிபோல் குழுவைச் சேர்ந்த்தென 2015 ஆம் ஆண்டு முறையாக அனைத்துலக கனிமவியல் சங்கம் அங்கீகரித்தது. பெர்ரி-ஓபெர்டைட்டு கனிமம் உயர் உவர்தன்மை கொண்ட கனி ...

                                               

விக்லன்டைட்டு

விக்லன்டைட்டு என்பது Pb 2 3 2 19 2 6 18 Cl 6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஓர் அரிய ஆர்சனைட்டு-சிலிக்கேட்டு அணைவுக் கனிமம் ஆகும். மிக நீண்ட அலகுக்கூடு அளபுருக்களால் இக்கனிமம் அடையாளப்படுத்தப்படுகிறது. சுவீடன் நாட்டில் பல அரிய கன ...

                                               

சாபுயெலைட்டு

சாபுயெலைட்டு என்பது Li 2 CO 3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட இலித்தியத்தின் கார்பனேட்டு வகை கனிமமாகும். திபெத்தில் உள்ள சாபுயெ உப்புநீர் ஏரியில் இக்கனிமம் கண்டறியப்பட்டு பின்னர் சாபுயெலைட்டு எனப் பெயரிடப்பட்டது. நிறமற்ற கண்ணாடி போன்ற ஒற்றைச் ச ...

                                               

நெப்டூனைட்டு

நெப்டூனைட்டு என்பது KNa 2 Li 2 Ti 2 Si 8 O 24 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் சிலிக்கேட்டு வகைக் கனிமமாகும். மாங்கனீசு உலோகத்தின் அளவு அதிகரிக்கும்போது இதே கனிமம் மாங்கன்-நெப்டூனைட்டு என்ற கனிமத் தொடர்வரிசையை உருவாக்குகிறது. இக்கன ...

                                               

அய்கினைட்டு

அய்கினைட்டு என்பது PbCuBiS 3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். ஈயம் தாமிரம் பிசுமத் ஆகிய தனிமங்களின் சல்பைடு கனிமம் அல்கினைட்டு எனக் கருதப்படுகிறது. கருப்பும் சாம்பலும் அல்லது செம்பழுப்பு நிறத்தில் நேர்சாய்சத ...

                                               

கிளாசுதாலைட்டு

கிளாசுதாலைட்டு என்பது PbSe என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிமம் ஆகும். ஈயசெலீனைடு கனிமமான இது கலீனா கனிமத்துடன் சேர்ந்து திண்மக்கரைசலாக உருவாகிறது.

                                               

கெகெலைட்டு

கெகெலைட்டு என்பது Pb 8 Al 4 Si 8 O 20 2 4 8. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். அணைவு சிலிக்கேட்டு கனிமமாக இது வகைப்படுத்தப்படுகிறது. நமீபியா நாட்டிலுள்ள திசுமெப் சுரங்கத்தில் 1975 ஆம் ஆண்டு முதன்முதலில் இக்கனிமம் க ...

                                               

கேம்பைலைட்டு

கேம்பைலைட்டு என்பது ஈய ஆர்சனேட்டு கனிமம் மிமீடைட்டின் ஒரு வகை கனிமம் ஆகும். பீப்பாய்-வடிவம் கொண்ட படிகங்கள் என்பதைக் குறிக்கின்ற வகையில் கிரேக்க மொழியில் வளைவான என்ற பொருள் கொண்ட காம்பைலாசு என்ற சொல்லில் இருந்து இக் கனிமத்திற்கு கேம்பைலைட்டு என்ற ...

                                               

பெர்ரைட்டு

பெர்ரைட்டு என்பது Pb 3 5 Bi 7 S1 6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். ஒற்றைச்சரிவச்சு பட்டகங்களாக சாம்பல் நிறம் முதல் நீலம் கலந்த சாம்பல் நிறம் வரையிலான நிறங்களில் இக்கனிமம் கிடைக்கிறது. ஒளிபுகாத உலோகத் தன்மை கொண்ட ...

                                               

போலாரைட்டு

போலாரைட்டு என்பது) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். மஞ்சள் கலந்த வெண்மை நிறத்தில் தோற்றமளிக்கும் இக்கனிமம் ஒளிபுகாத் தன்மை கொண்டதாக உள்ளது. இதன் படிகங்கள் செஞ்சாய்சதுர வடிவத்தில் ஆக்கப்பட்டுள்ளன என்பதை நுண்ணோக்கியின ...

                                               

அரகோனைட்டு

அரகோனைட்டு என்பது கால்சியம் கார்போனேட்டு, CaCO 3 என்னும் வேதிப்பொருளின் பல்லுருக்களில் பொதுவாகக் காணப்படும் இரண்டு வகைகளில் ஒன்றாகும். மற்ற பொதுவான வடிவம் கால்சைட்டு என்னும் கனிமம். அரகோனைட்டின் படிக வடிவம் கால்சைட்டின் படிக வடிவத்தில் இருந்து வே ...

                                               

தியுயாமுனைட்டு

தியுயாமுனைட்டு என்பது Ca 2 V 2 O 8 H 2 O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். கார்னோடைட்டு குழுவைச் சேர்ந்த இக்கனிமம் மிகவும் அரியவகை யுரேனியக் கனிமம் ஆகும். யுரேனியத்தின் செறிவு அதிகமாகக் காணப்படுவதால் கனிமம் ப ...

                                               

பாசுபோபைலைட்டு

பாசுபோபைலைட்டு என்பது Zn 2 Fe 2 4H 2 O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு நீரேறிய துத்தநாக பாசுபேட்டு கனிமமாகும். பாசுபேட்டு மற்றும் இலை என்ற பொருளைக் குறிக்கும் பைலான் என்ற கிரேக்க சொல் ஆகிய கனிமத்தின் உட்கூறுகளை அடிப்படையாக வைத ...

                                               

மெக்னசைட்டு

மெக்னசைட்டு என்பது இயற்கையில் கிடைக்கும் ஒரு கனிமம் ஆகும் அதன் வேதியியல் வாய்பாடு MgCO 3 ஆகும். இரும்பு கார்பனேட்டு மற்றும் மெக்னசைட்டு கலந்த படிகங்கள் ஒரு அடுக்கு அமைப்பு கொண்டவை: மெக்னீசியம் மோனோலேயர்கள் மற்றும் இரும்பு கார்பனேட்டு ஒற்றை அடுக்க ...

                                               

இயர்லேண்டைட்டு

இயர்லேண்டைட்டு என்பது 2H 2 O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். கால்சியம் சிட்ரேட்டு டெட்ராயைதரேட்டு என்ற கனிம வகையாக இக்கனிமம் வகைப்படுத்தப்படுகிறது. முதன்முதலில் 1936 ஆம் ஆண்டு இயர்லேண்டைட்டு கண்டறியப்பட்டது. எடின ...

                                               

கார்பேத்தைட்டு

கார்பேத்தைட்டு என்பது C 24 H 12 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் கனிமம் ஆகும். இக்கனிமத்தை பென்டிடோனைட்டு என்றும் கார்பாடைட்டு என்றும் பெயரிட்டு அழைக்கிறார்கள். மிகவும் அரிய நீரகக்கரிம கனிமவகை என்றும் பல்வளைய அரோ ...

                                               

கால்குளோசைட்டு

கால்குளோசைட்டு என்பது CH 3 COO 2 − என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மம் மற்றும் ஒரு கனிமம் ஆகும். கால்சியம், குளோரின், அசிட்டேட்டு என்ற சொற்களின் முதல் சில எழுத்துகளைச் சேர்த்து இக்கனிமத்தின் பெயர் உருவாக்கப் ...

                                               

கிராட்டோச்விலைட்டு

கிராட்டோச்விலைட்டு என்பது C 13 H 10 அல்லது 2 CH 2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். ஒரு நீரகக் கரிமமான இது ஓர் அரிய கரிமக் கனிமமாகும். நிலக்கரி அல்லது பைரைட்டு களிப்பாறை படிவுகள் எரிவதால் இக்கனிமம் உருவாகிறது. அரோம ...

                                               

சிபைட்டு

சிபைட்டு என்பது SiO 2 n என்ற பொது மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். இவ்வாய்ப்பாட்டிலுள்ள n இன் அதிகபட்ச மதிப்பு 3/17 ஆகும். ஓர் அரிய சிலிகேட் தாதுவான சிபைட் கனிமம் சிலிகா கிளாத்தரேட்டு எனப்படும் சிலிகா கூடுவகை சேர ...

                                               

லியோனார்டைட்டு

லியோனார்ட்டைட்டு என்பது மென்மையான மெழுகுத்தன்மை கொண்ட கருப்பு அல்லது பழுப்பு நிறத்தில் பளபளப்பாக கண்ணாடி போலக் காணப்படும் ஒரு கனிமம் போன்ற ஒரு பொருளாகும். காரக் கரைசல்களில் இது நன்றாகக் கரையும். லிக்னைட்டு கனிமம் ஆக்சிசனேற்றம் அடைவதால், லிக்னைட்ட ...

                                               

ஒட்டாவைட்டு

ஒட்டாவைட்டு என்பது CdCO 3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஓர் அரிய காட்மியம் கார்பனேட்டுக் கனிமம் ஆகும். ஒட்டாவைட்டு கனிமம் முக்கோண வடிவமைப்புத் திட்டத்தில் படிகமாகிறது. தகடுகளாகவும் சிறிய சம்பக்கமில்லாத முக்கோணங்களாகவும் முத்துப் ...

                                               

காட்மோசெலைட்டு

காட்மோசெலைட்டு என்பது CdSe என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். காட்மியம் தனிமத்தின் செலீனைடு கனிமமான இது அறுங்கோண வடிவத்தில் படிகமாகிறது. ஒளிபுகா படிகங்களாக கருப்பு நிறம் முதல் வெளிர் சாம்பல் நிறம் வரையிலான நிறத்துடன் ...

                                               

ஆர்டினைட்டு

ஆர்டினைட்டு என்பது Mg 2 3H 2 O. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். நீரேறிய மக்னீசியம் கார்பனேட்டு கனிமம் என்று இது வகைப்படுத்தப்படுகிறது. வெண்மை நிறத்தில் மென்மையான ஒற்றைச்சரிவச்சு படிகவடிவில் பட்டகம் போன்ற படிகங்களாக ...

                                               

எவிங்கைட்டு

எவிங்கைட்டு என்பது Mg 8 Ca 8 24 30 O 4 12 138H 2 O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். செக் குடியரசின் பிளாவ்னோ சுரங்கத்திலுள்ள செக் குடியரசின் அறிவியல் கல்வி கழகத்தில் இடம்பெற்றுள்ள இயற்பியல் நிறுவனத்தைச் சேர்ந்த யாகூ ...

                                               

சாராடைட்டு

சாராடைட்டு என்பது Ni 3 CO 3 4 4H 2 O என்ற என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். பிரகாசமான மரகத பச்சை நிறத்தில் தோற்றமளிக்கும் நிக்கல் கார்பனேட்டு கனிமமாக இது வகைப்படுத்தப்படுகிறது. சம அளவு படிக அமைப்புத் திட்டத்தில் பெரு ...

                                               

டைரோலைட்டு

டைரோலைட்டு என்பது CaCu 5 2 CO 3 4 6H 2 O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். நீரேறிய கால்சியம் தாமிரம் ஆர்சனேட்டு கார்பனேட்டு கனிமமாக இது வகைப்படுத்தப்படுகிறது. நீலமும் பசுமையும் கலந்து கண்ணாடி போன்ற செஞ்சாய்சதுர ஆரப ...

                                               

நார்த்துபைட்டு

நார்த்துபைட்டு என்பது Na 3 Mg 2 Cl என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். பொதுவல்லாத ஓர் ஆவியாதல் படிவு கனிமமாக இது வகைப்படுத்தப்படுகிறது. நிறமற்றது முதல் அடர் சாம்பல் அல்லது பழுப்பு நிற எண்முகப் படிகங்களாக உலகளாவிய அளவ ...

                                               

பிசுமடைட்டு

பிசுமடைட்டு அல்லது பிசுமதைட்டு என்பது பிசுமத் தனிமத்தின் கார்பனேட்டு வகை கனிமமாகும். பிசுமத் துணைகார்பனேட்டை குறிக்கும் Bi 2 O 2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் பிசுமடைட்டு விவரிக்கப்படுகிறது. பிசுமத்தினைட்டு, பெக்மாடைட்டு எனப்படும் தீப்பாறை போன் ...

                                               

பிரானெரைட்டு

பிரானெரைட்டு என்பது K 2 Ca 3 6H 2 O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஓர் அரிய கனிமச் சேர்மமாகும். நீரேற்று யுரேனைல் கார்பனேட்டு கனிமமாக இக்கனிமம் வகைப்படுத்தப்படுகிறது. செக் குடியரசின் வரலாற்று முக்கியத்துவம் பெற்ற மண்டலமான மேற்கு ...

                                               

மாங்கனோவன் கால்சைட்டு

மாங்கனோவன் கால்சைட்டு என்பது பல்வேறுபட்ட கால்சைட்டுகள் நிறைந்துள்ள மாங்கனீசுக் கனிமமாகும். இக்கனிமத்தை மாங்கனோ கால்சைட்டு என்ற பெயராலும் அழைக்கிறார்கள். கனிமத்தில் இடம்பெற்றுள்ள கால்சைட்டுகள் இக்கனிமத்திற்கு இளஞ்சிவப்பு நிறத்தை அளிக்கின்றன. CO 3 ...

                                               

மார்க்லைட்டு

மார்க்லைட்டு என்பது Cu526 6H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். துபிங்கன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த செருமானிய கனிமவியலாளர் கிரிகோர் மார்கல் இக்கனிமத்தைக் கண்டுபிடித்தார். இவரை நினைவூட்டும் விதமாகவே கனிமத்திற்கு இப்ப ...

                                               

மார்கியைட்டு

மார்கியைட்டு என்பது Ca 9 4 CO 3) 13 28H 2 O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும் யுரேனைல் கார்பனேட்டு கனிமம் என்று வகைப்படுத்தப்படும் இது அமெரிக்காவின் யூட்டா மாநிலத்திலுள்ள மார்கி சுரங்கத்தில் கண்டறியப்பட்டது. கனிமவியலா ...

                                               

லான்சுபோர்டைட்டு

லான்சுபோர்டைட்டு என்பது MgCO 3 5H 2 O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். நீரேறிய மக்னீசியம் கார்பனேட்டு கனிமம் என்று இது வகைப்படுத்தப்படுகிறது. 1888 ஆம் ஆண்டு அமெரிக்க மாநிலமான பென்சில்வேனியாவின் லான்சுபோர்டு மாகாணத ...

                                               

வையார்டைட்டு

வையார்டைட்டு என்பது CaU 5+ 2 O 4 7H 2 O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். 1902-1992 ஆண்டு காலத்தைச் சேர்ந்த பிரான்சு நாட்டுக் கனிமவியலாளர் யீன் வையார்ட்டு இக்கனிமத்தைக் கண்டறிந்த காரணத்தால் வையார்டைட்டு என்ற பெயர் ...

                                               

பெரோவிசுக்கைட்டு

பெரோவிசுக்கைட்டு என்பது கால்சியமும் தைட்டேனியமும் கலந்த கால்சியம் தைட்டனேட்டுக் கனிமம். பெரோவிசுக்கைட்டு என்னும் இப்பெயர் கால்சியம் தைட்டனேட்டு CaTiO 3 படிக வகையைக் சேர்ந்தவற்றுக்கு வழங்கப்பெறுகின்றது, இது போன்ற பிற வகைகளையும் பெரோவிசுக்கைட்டு கட ...

                                               

இலியுகோபேனைட்டு

இலியுகோபேனைட்டு என்பது 2BeSi27 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். கால்சியம் இடம்பெற்றுள்ள இடத்தில் சீரியம் தனிமம் பதிலீடாக இடம்பெற்றும் இக்கனிமம் அறியப்படுகிறது. இனோசிலிக்கேட்டு வகை கனிமமாக அணைவுக் கூட்டமைப்பில் இலி ...

                                               

கிராசுமேனைட்டு

கிராசுமேனைட்டு என்பது CaTi 3+ AlSiO 6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். கிராசுமேனைட்டு கனிமம் பைராக்சென் குழு கனிமங்களில் மிகவும் அரிதாகக் கிடைக்கும் கனிமம் என்றும் இக்குழுவைச் சேர்ந்த கனிமங்களில் தைட்டானியம் மிகுந ...

                                               

சாடோவைட்டு

சாடோவைட்டு BaCa 6 2 F என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஓர் அரிய வகை கனிமமாகும். அராடைட்டு என்ற வனேடியம் வரிசையொத்த கனிமத்துடன் சேர்ந்து சாடோவைட்டும் பரலவாசு எனப்படும் வெப்ப உருமாறிய பாறை வகைகளில் தோன்றுகின்றன. இவ்விரண்டு கனிமங்களின ...

                                               

சொனோட்லைட்டு

சொனோட்லைட்டு என்பது Ca 6 Si 6 O 17 2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். ஒற்றைச் சரிவச்சில்-பட்டகத்தன்மை கொண்டு குறிப்பாக ஊசி போல இக்கனிமம் படிகமாகிறது. நிறமற்றதாக, சாம்பல் நிறம், வெளிர் சாம்பல் நிறம், எலுமிச்சை வெண் ...