ⓘ Free online encyclopedia. Did you know? page 344




                                               

டோக்யோயைட்டு

டோக்யோயைட்டு என்பது Ba 2 OH 2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். பேரியம் மாங்கனீசு வனேடேட்டு கனிமம் என்று இது வகைப்படுத்தப்படுகிறது. இரும்பு மிகு காமாகாரைட்டு கனிமத்தை ஒத்த மாங்கனீசு வரிசை கனிமம் என்றும் ஈய வனேடேட்ட ...

                                               

நிக்குரோமைட்டு

நிக்குரோமைட்டு என்பது 2 O 4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். கருப்பு நிறத்துடன் கனசதுரச் சீரொழுங்கில் உள்ள இக்கனிமம் சிபைனைல் குழுக் கனிமங்களில் ஓர் உறுப்பினராகும்.தென் ஆப்பிரிக்காவின் பார்பெர்டோன் மாவட்டத்திலுள்ள ப ...

                                               

நுசுட்டைட்டு

நுசுடைட்டு என்பது 2x இங்கு x = 0.06-0.07) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். பெரும்பாலும் மாங்கனீசு படிவுகளில் நுசுடைட்டு காணப்படுகிறது. கானா நாட்டிலுள்ள ஒரு சிறிய நகரமான நுசுட்டாவில் முதன் முதலில் கண்டறியப்பட்டது. பி ...

                                               

பாலிகிரேசு

பாலிகிரேசு என்பது கருப்பு அல்லது பழுப்பு நிறத்திலுள்ள உலோக அணைவு யுரேனியம் இட்ரியம் ஆக்சைடு கனிமம் ஆகும். பாலிகிரேசு- என்றும் இது அழைக்கப்படுகிறது. 2O6 என்பது இக்கனிமத்தின் மூலக்கூற்று வாய்ப்பாடாகும். படிக உருவமற்ற இக்கனிமத்தின் கடினத்தன்மை மதிப் ...

                                               

பிங்கெரைட்டு

பிங்கெரைட்டு என்பது β-Cu 2 V 2 O 5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். தாமிர வனேடேட்டு வகை கனிமம் என்று இக்கனிமம் வகைப்படுத்தப்படுகிறது. முச்சரிவச்சுப் படிகங்களாக பிங்கெரைட்டு கண்டுபிடிக்கப்பட்டது. எல் சால்வடோர் நாட் ...

                                               

பிசுமைட்

பிசுமைட் என்பது பிசுமத் தனிமத்தின் ஆக்சைடான பிசுமத் மூவாக்சைடின் இயற்கையாகக் கிடைக்கும் கனிமப் பொருளாகும். இது ஒற்றைச்சரிவுப் படிகவமைப்புக் கனிமமாகக் காணப்படுகிறது. ஆனால், களிமண் போன்று திண்ணியதாகவும் பேரளவு வடிவப் படிகங்கள் இல்லாமலும், பச்சையில் ...

                                               

பெக்கெரலைட்டு

பெக்கெரலைட்டு என்பது Ca 6 O 4 6 8 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். யுரேனியத்தின் கனிமம் என்று இது வகைப்பட்டுத்தப்படுகிறது. இரண்டாம்நிலை கனிமமான இதில் கால்சியம் கலந்துள்ளது. பெக்கெரலைட்டு பிரகாசமான மஞ்சள் நிறத்துடன் ...

                                               

பெர்பெரைட்டு

பெர்பெரைட்டு என்பது FeWO 4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். மாங்கனீசு – இரும்பு உல்பிரமைட்டு திண்ம கரைசல் தொடரில் இரும்பு வகையின் இறுதி உறுப்பினர் பெர்பெரைட்டு ஆகும். இதேபோல மாங்கனீசு வகையின் இறுதி உறுப்பினர் அப்னெர ...

                                               

பைரோபேனைட்டு

பைரோபேனைட்டு என்பது MnTiO 3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு மாங்கனீசு தைட்டானியம் ஆக்சைடு கனிம்மாகும். இது இல்மனைட்டு வகை கனிமக் குழுவில் ஓர் உறுப்பினர் ஆகும். அடர் சிவப்பு நிறம் முதல் கரும் பச்சை நிறம் வரையிலான வண்ணங்களில் கா ...

                                               

மாங்கனோசைட்டு

மாங்கனோசைட்டு என்பது MnO என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஓர் அரியவகை கனிமமாகும். மாங்கனீசு ஆக்சைடு என்ற சேர்மத்தால் இக்கனிமம் ஆக்கப்பட்டுள்ளது. முதன்முதலில் 1817 ஆம் ஆண்டு செருமனியிலுள்ள சேக்சோனி மாநிலத்தின் ஆர்சு மலைகளில் மாங்கனோ ...

                                               

மாலிப்டைட்டு

மாலிப்டைட்டு என்பது மாலிப்டினம் டிரையாக்சைடின் இயற்கையாகத் தோன்றும் ஒரு வடிவமாகும். இது MoO3. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படுகிறது. மஞ்சளும் பச்சையும் கலந்த நிறத்தில் செஞ்சாய்சதுரப் படிகத்திட்டத்தில் ஊசிவடிவ படிகங்களாகக் காணப்படுகிற ...

                                               

ராசுபைட்டு

ராசுபைட்டு என்பது PbWO 4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும் ஈய தங்குசுடேட்டு கனிமம் என்று இக்கனிமம் வகைப்படுத்தப்படுகிறது. ஒற்றைசாய்வுடன் மஞ்சள் முதல் மஞ்சள் பழுப்பு வரையிலான நிறங்களில் இது ஒரு படிகமாகத் தோன்றுகிறது. ந ...

                                               

ரைனெர்சோனைட்டு

ரைனெர்சோனைட்டு என்பது Ca 2 O 6) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். ஓர் ஆக்சைடு கனிமமான ரைனெர்சோனைட்டு செஞ்சாய்சதுர படிகத்திட்டத்தில் படிகமாகிறது. இயற்கையில் இது மந்தமான ஒளி குன்றிய கனிமமாகவும், ஒளிகசியும் தன்மையுடன் இ ...

                                               

ரோமைட்டு

ரோமைட்டு என்பது 2 O 6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். தேன் மஞ்சள் நிறத்தில் காணப்படும் இக்கனிமம் அறுயெண்முகப் படிகத்திட்டத்தில் படிகமாகும் ஒரு கால்சியம் ஆண்டிமோனேட்டு என்று வகைப்படுத்தப்படுகிறது. 5.5-6.0 என்ற மோவின ...

                                               

வாட்டர்சைட்டு

வாட்டர்சைட்டு என்பது Hg +1 4 Hg +2 Cr +6 O 6. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். ஓர் அரிய பாதரச குரோமேட்டு கனிமமாக இது வகைப்படுத்தப்பட்டுகிறது. தாயகப்பாதரசம் மற்றும் நீர்வெப்ப மாறுபாடுகளால் மாற்றமடைந்த செர்பெண்டினைட்ட ...

                                               

கோபெல்லைட்டு

கோபெல்லைட்டு என்பது Pb 22 Cu 4 30 S 69 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும்.சாம்பல் நிறத்துடன் இழைமத் தன்மை கொண்ட ஓர் உலோகக் கனிமமாக இது காணப்படுகிறது. ஆண்டிமனி, பிசுமத், ஈயம் போன்ற தனிமங்களுடன் சேர்ந்த ஒரு சல்பைடு கனி ...

                                               

சிங்கெலைட்டு

சிங்கெலைட்டு என்பது Pb 9 Sb 22 S 42 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். கருஞ்சிவப்பு கலந்த சாம்பல் நிறத்தில் காணப்படும் இக்கனிமம் சல்போவுப்பு கனிமம் என்று வகைப்படுத்தப்படுகிறது. ஈயம் ஆண்டிமனி சல்பைடு போன்ற ஆகியவற்றால் ...

                                               

பெர்த்தியரைட்டு

பெர்த்தியரைட்டு என்பது FeSb 2 S 4. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். இரும்பு மற்றும் ஆண்டிமனி தனிமங்களின் சல்பைடு கனிமம் என்று இது வகைப்படுத்தப்படுகிறது. பன்னிற ஒளிர்வு மங்கிய உலோகப் பளபளப்பும் எஃகுச் சாம்பல் நிறமும் ...

                                               

மியார்கைரைட்டு

மியார்கைரைட்டு என்பது AgSbS2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். வெள்ளி, ஆண்டிமனி ஆகிய தனிமங்களின் சல்பைடு உப்பே மியார்கைரைட்டு என வகைப்படுத்தப்படுகிறது. கியூபோர்கைரைட்டு கனிமத்தினுடைய இரண்டாவது வடிவம் மியார்கை ...

                                               

அக்டாக்சைட்டு

அக்டாக்சைட்டு என்பது Cu 6 Hg 3 As 4 S 12 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். ஆர்சனிக் சல்போவுப்புக் கனிமம் என்று இக்கனிமம் வகைப்படுத்தப்படுகிறது. தாமிரம் பாதரசம் ஆகியத் தனிமங்கள் அக்டாக்சைட்டு கனிமத்தின் பகுதிக்கூறுக ...

                                               

எப்டாசார்ட்டோரைட்டு

எப்டாசார்ட்டோரைட்டு என்பது Tl 7 Pb 22 As 55 S 108 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். அரிய வகைக் கனிமமான இது சார்டோரைட்டு ஓரின வரிசைத் தொடர் கனிமங்களில் ஒன்றாக வகைப்படுத்தப்படுகிறது. சமீபத்தில் அங்கீகரிக்கப்பட்ட கனிம ...

                                               

என்டெக்காசார்ட்டோரைட்டு

என்டெக்காசார்ட்டோரைட்டு என்பது Tl 2 Pb 48 As 82 S 172. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். மிகவும் அரிய வகைக் கனிமமான இது சார்டோரைட்டு ஓரின வரிசைத் தொடர் கனிமங்களில் ஒன்றாக வகைப்படுத்தப்படுகிறது. சமீபத்தில் அங்கீகரிக ...

                                               

என்னியசார்ட்டோரைட்டு

என்னியசார்ட்டோரைட்டு என்பது Tl 6 Pb 32 As 70 S 140 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். மிகவும் அரிய வகைக் கனிமமான இது சார்டோரைட்டு ஓரின வரிசைத் தொடர் கனிமங்களில் ஒன்றாக வகைப்படுத்தப்படுகிறது. சமீபத்தில் அங்கீகரிக்கப் ...

                                               

கிராட்டோனைட்டு

கிராட்டோனைட்டு என்பது Pb 9 As 4 S 15. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். இக்கனிமத்தை ஈயம்-ஆர்சனிக் சல்போவுப்பு கனிமம் என்று வகைப்படுத்துகிறார்கள். பெரு நாட்டில் உள்ள செரோ டி பாசுக்கோ நகரில் அமைந்திருக்கும் முதன்மைச் ...

                                               

சைகைட்டு

சைகைட்டு என்பது Fe3+43 15. என்ற வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிமம் ஆகும். சாம்பலும் வெள்ளையும் கலந்த நிறத்தில் இருக்கும் இக்கனிமத்தில் ஆர்சனிக், ஐதரசன், இரும்பு, கந்தகம் மற்றும் ஆக்சிசன் முதலான தனிமங்கள் காணப்படுகின்றனFe 3+ 4 3 15. மங்கலான இக்கனிமம் மிக ...

                                               

அண்டார்க்டிசைட்டு

அண்டார்க்டிசைட்டு என்பது CaCl 2 6H 2 O.என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட அசாதாரணமான கால்சியம் குளோரைடு அறுநீரேற்று கனிமம் ஆகும். நிறமற்ற ஊசி போன்ற முக்கோணப் படிகங்களாக இது உருவாகிறது. நீர் உறிஞ்சும் திறன் கொண்ட இக்கனிமம் குறைவான நீர் ஒப்படர்த்தி ...

                                               

அண்டோசோனைட்டு

அண்டோசோனைட்டு என்பது ஒரு கதிரியக்க புளோரைட்டு வகை கனிமமாகும். வரலாற்றில் இக்கனிமம் இசிடிங்சிபேட்டு, இசிடிங்பிளசு, இசிடிங்சிடெய்ன், இசிடிங்சுபார், பெடிட்டு புளோரைட்டு) என்ற பெயர்களால் அறியப்படுகிறது. 1841 ஆம் ஆண்டு செருமனி நாட்டிலுள்ள பவேரியாவின் ...

                                               

அந்தோனைட்டு

அந்தோனைட்டு என்பது Cu 2 3H 2 O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். இக்கனிமம் நீரிய இரண்டாம்நிலை தாமிர ஆலைடு கனிமம் என்று வகைப்படுத்தப்படுகிறது. 1963 ஆம் ஆண்டு அமெரிக்காவின் மிச்சிகனில் உள்ள அவுட்டன் மாகணத்தின் காலுமெ ...

                                               

கிரீமெர்சைட்டு

கிரீமெர்சைட்டு என்பது 2FeCl5 H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். இரும்பு, பொட்டாசியம், அமோனியம் போன்றவற்றின் நீரேறிய பல்குளோரைடாக அரிதாக இக்கனிமம் தோன்றுகிறது. நீரில் கரையும் பண்புடன் செம்பழுப்பு மற்றும் ஆரஞ்சு ந ...

                                               

குளோராக்சிபைட்டு

குளோராக்சிபைட்டு என்பது Pb 3 CuO 2 Cl 2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். அரிய ஆலிவ் பச்சை நிறம் முதல் பிசுதா பச்சை நிறம் வரை நிறங்கொண்ட காரீயம் தாமிரம் ஆலைடு கனிமம் என்று இது வகைப் படுத்தப்படுகிறது. ...

                                               

குளோரோகால்சைட்டு

குளோரோகால்சைட்டு என்பது KCaCl 3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஓர் அரிய பொட்டாசியம் கால்சியம் குளோரைடு உப்புப்படர் பாறை வகை கனிமமாகும். செயல்நிலை எரிமலைகளின் நீராவித்துளைகளில் இது காணப்படுகிறது. முதன்முதலில் 1872 ஆம் ஆண்டு இத்தாலியிலுள்ள விசுவ ...

                                               

கேத்வாலதெரைட்டு

கேத்வாலதெரைட்டு என்பது AlCl 2 4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். ஓர் அரிய அலுமினியம் ஆலைடு கனிமம் என்று இது வகைப்படுத்தப்படுகிறது. சல்பேட்டு தாதுக்களுடன் தொடர்புடைய ஒரு படிக உருவமற்ற பொருள் என அறிவிக்கப்பட்டு பின்னர ...

                                               

கேரோப்பியைட்டு

கேரோப்பியைட்டு என்பது KF என்ற |மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். பொட்டாசியம் புளோரைடு என்றழைக்கப்படும் இக்கனிமம் இலேசானது ஆகும். மோவின் கடினத்தன்மை அளவுகோலில் இக்கனிமத்திற்கு 2-2.5 என்ற எண் மதிப்பு அளிக்கப்பட்டுள்ளது. ந ...

                                               

தெர்லிங்குவைட்டு

தெர்லிங்குவைட்டு என்பது Hg 2 ClO. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஓர் இயற்கையாகத் தோன்றும் கனிமம் ஆகும். பாதரசத்தைக் கொண்டுள்ள பிற கனிமங்கள் மழைநீர், வெப்பம் போன்ற காலநிலை மாற்றத்தால் தெர்லிங்குவைட்டு உருவாகிறது. அமெரிக்காவின் டெக ...

                                               

பார்சுட்டோவைட்டு

பார்சுட்டோவைட்டு என்பது Pb 4 H 2 O, என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். ஒற்றைச்சரிவச்சு படிகத்திட்டத்தில் வெண்மை நிறத்துடன் ஒளிபுகும் தன்மை கொண்டதாக இக்கனிமம் காணப்படுகிறது. மோவின் அளவுகோலில் பார்சுட்டோவைட்டு கனிமத்த ...

                                               

புரோமார்கைரைட்டு

புரோமார்கைரைட்டு என்பது AgBr என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். இக்கனிமத்தை புரோமைரைட்டு என்ற பெயராலும் அழைக்கலாம். வெள்ளி புரோமைடின் இயற்கையான கனிம வடிவமாக இக்கனிமம் கருதப்படுகிறது. மெக்சிகோ, சிலி போன்ற நாடுகளில் ம ...

                                               

புளோசீரைட்டு

புளோசீரைட்டு என்பது F 3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். சீரியம், இலாந்தனம்புளோரைடு வகைக் கனிமமாக இக்கனிமம் கருதப்படுகிறது. புளோசீரைட்டு, புளோசீரைட்டு என்ற நேர்மின் அயனிகளைச் சார்ந்துள்ள இரண்டு வெவ்வேறு கனிம ...

                                               

போட்டாலேக்கைட்டு

போட்டாலேகைட்டு என்பது Cu 2 3 Cl என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். தாமிரத்தின் இரண்டாம் நிலைக் கனிமமான இது இங்கிலாந்திலுள்ள கோர்ன்வால் பகுதியிலுள்ள போட்டாலேகைட்டு சுரங்கத்தில் கிடைத்ததால் இப்பெயர் பெற்றது. அட்டாகேமை ...

                                               

மெரியெட்டைட்டு

மெரியெட்டைட்டு என்பது Pb 47 Cl 25 13 O 24 2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். ஓர் அரியவகை ஆக்சிகுளோரைடு கனிமம் என்று இதை வகைப்படுத்துகிறார்கள். ஐக்கிய இராச்சியத்தின் சோமர்செட்டு மாகானத்திலுள்ள கிரான்மோர் கிராமத்தில ...

                                               

லாயூரியோனைட்டு

லாயூரியோனைட்டு என்பது PbCl என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். ஓர் ஈய ஆலைடு கனிமம் என்று இதை வகைப்படுத்துகிறார்கள். நிறமற்றதாகவும் வெண்மைநிறத்திலும் செஞ்சாய்சதுரப் படிகங்களாக இக்கனிமம் உருவாகிறது. பாரா லாயூரியோனைட்டு ...

                                               

கோல்பெக்கைட்டு

கோல்பெக்கைட்டு என்பது ScPO 4 2H 2 O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். இசுக்காண்டியம் பாசுப்பேட்டு இருநீரேற்று கனிமம் என்று இது வகைப்படுத்தப்படுகிறது. 1926 ஆம் ஆண்டு செருமனியின் சாக்சனி மாநிலத்தில் உள்ள சிக்மைடெபெர் ...

                                               

இசுட்ரோன்சியோபுளோரைட்டு

இசுட்ரோன்சியோபுளோரைட்டு என்பது SrF 2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். இதுவோர் அரிய ஆலைடு வகைக் கனிமமாக வகைப்படுத்தப்படுகிறது. இக்கனிமத்தில் காரமண் உலோகமான இசுட்ரோன்சியமும் ஆலசன் புளோரினும் ஒருவகையான இசுட்ரோன ...

                                               

புளுவோர்கேபைட்டு

புளுவோர்கேபைட்டு என்பது 5 3 F என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். உருசியாவிலுள்ள கோலா தீபகற்பத்தில் புளுவோர்கேபைட்டு கிடைக்கிறது. கனிமத்தின் படிகங்கள் இரட்டைக் கூர்நுனி கோபுர வகை அறுகோண வடிவத்தில் ஒளிபுகுந் தன்மையும் ...

                                               

ஆடம்சைட்டு-(Y)

ஆடம்சைட்டு-) என்பது NaY 2 6H 2 O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். முன்னதாக இக்கனிமத்தின் அனைத்துலக கனிமவியல் சங்கத்தின் குறியீடு ஐ.எம்.ஏ. 1999-020 என்று அடையாளப்படுத்தப்பட்டிருந்தது. சோடியம், இட்ரியம், கார்பன், ஆக ...

                                               

இரீடெரைட்டு-(Y)

இரீடெரைட்டு-) என்பது ஓர் அரிய இட்ரியம் கனிமமாகும். 15 2 9 Cl. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் இக்கனிமம் விவரிக்கப்படுகிறது. புளோரோசல்போனேட்டு வேதி வினைக்குழுவைக் கொண்டுள்ள புளோரோசல்பேட்டு கனிமங்களில் அறியப்பட்டுள்ள ஒரே கனிமம் இரீடெரைட்டு மட்டுமேய ...

                                               

இண்டைட்டு

இண்டைட்டு என்பது FeIn 2 S 4. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். இண்டியம்-இரும்பு சல்பைடு கனிமமான இது மிகவும் அரிய கனிமமாகும். நீர்வெப்பப் படிவுகளில் கேசிட்டரைட்டு கனிமத்திற்குப் பதிலாக இது தோன்றுகிறது. திசாலிண்டைட்ட ...

                                               

அமுதக்கல்

அமுதக்கல் சிலிக்காவின் நீர் கலக்கப்பட்ட சீருறாத் திண்மம் ஆகும். இதனுடைய எடையில் நீரனது 3 முதல் 21% வரை காணப்படும். ஆயினும் பொதுவாக 6 முதல் 10% வரை காணப்படும். இதனுடைய வடிவற்ற அமைப்பினால் இது படிக வகையினைச் சேர்ந்ததாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஆயின ...

                                               

இரத்தினக்கல்

இரத்தினக்கல் அல்லது இரத்தினம் என்பது கனிமத் துண்டு. இது வெட்டப்பட்டு, மெருகூட்டப்பட்டு அணிகலன் அல்லது ஏனைய அலங்கரிப்பு செய்ய பயன்படுகின்றது. ஆயினும், குறிப்பிட்ட பாறைகள் (வைடூரியம் மற்றும் வேதியியல் பொருட்களான அம்பர் ஆகியவை கனிமங்கள் இல்லை. ஆயினு ...

                                               

செவ்வந்திக்கல்

செவ்வந்திக்கல் அணிகலனாகப் பயன்படுத்தப்படும் குவார்ட்சு வகை இரத்தினக் கல்லாகும். பண்டைக் கிரேக்கர்கள் அணிந்ததோடு, குடிக்கும் பாத்திரங்களில் பதித்திருந்தனர். இதனால், அது மதுபோதையைத் தடுக்கும் என நம்பினர்.

                                               

தன்சானைற்று

தன்சானைற்று என்பது நீல/ஊதா வகை கனிமம் ஆகும். இது தென் தன்சானியாவில் 1967 இல் கிளிமஞ்சாரோ மலைக்கு அண்மித்த நகரில் கண்டு பிடிக்கப்பட்டது. தன்சானைற்று மலிவான இரத்தினக்கலாக பயன்படுத்தப்படுகிறது. ஆயினும் செயற்கையான சூடுபடுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு, வ ...