ⓘ Free online encyclopedia. Did you know? page 342




                                               

பச்சடி (ராய்தா)

பச்சடி அல்லது ராய்தா என்பது இந்திய துணை கண்டத்தில் வழங்கி வரும் பொதுவான ஒரு உணவின் பெயராகும். இது தயிருடன் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. பச்சடியில், பச்சைக் காய்கறிகள் அல்லது சமைத்த காய்கறிகள், மற்றும் பழங்கள் சேர்ப்பதுண்டு. தயிருடன் காரா பூந்தி ச ...

                                               

உளுந்து

உளுந்து அல்லது உழுந்து ஒரு தாவரம். இதலிருந்து கிடைக்கும் பருப்பு, உளுத்தம் பருப்பு எனப்படுகிறது. இது தெற்காசியாவைப் பூர்வீகமாகக் கொண்டது. இங்கேயே இது பெரும்பான்மையாகப் பயிரப்படுகிறது. தோசை, இட்லி, வடை, பப்படம், முறுக்கு என தமிழர் சமையலில் உளுந்து ...

                                               

பட்டாணி

பட்டாணி என்பது பொதுவாக உருளை வடிவத்தில் இருக்கும் பருப்பு வகை ஆகும். பைசம் சடய்வம் என்று அறியப்படும் இந்த விதைகள் அவரை போன்ற தோற்றத்தில் இருக்கும். பூக்களின் அண்டத்தில் இருந்து இவை உருவாகுவதால் இவற்றை தாவரவியலில் பழங்களாகவே கருதுகின்றனர். ஆனால் ச ...

                                               

பயறு

பயறு என்பது தமிழில் காணப்படும் பொதுப்பெயராகும். இதில் பச்சைப்பயறு என்றும் தட்டைப்பயறு என்றும் இரு வேறு பயறுகள் உள. நமது அன்றாட உணவில் புரதம் நிறைந்த ஆரோக்கியத்திற்கு உறுதுணையாக இருக்கும் உணவு வகைகளில் பயறு சிறப்பான இடத்தைப் பிடிப்பதாகும். லெக்யூம ...

                                               

பாசிப் பயறு

பாசிப் பயறு அல்லது பாசிப்பயிறு என்பது பருப்பு வகையைச் சேர்ந்தத் தாவரம் ஆகும். இது பச்சைப் பயறு அல்லது சிறுபயறு எனவும் அழைப்படுகிறது. இந்திய துணைக்கண்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இப் பயிர், இந்தியா, சீனா, கிழக்காசிய நாடுகளில் பெருமளவில் உற்பத்திச் ச ...

                                               

மைசூர்ப் பருப்பு

மைசூர்ப் பருப்பு என்பது ஒருவகைப் பருப்பு ஆகும். இது தமிழர் சமையலில் பெரிதும் பயன்படுகிறது. இதில் அதிக புரதச் சத்து உண்டு. இவை வில்லை வடிவிலான உண்ணப்படும் பகுதியான விதைகளைக் கொண்டிருக்கும். இந்தியா, கனடா, துருக்கி ஆகிய நாடுகளில் இது அதிகளவில் உற்ப ...

                                               

அத்தி (தாவரம்)

அத்தி மர வகையைச் சேர்ந்தது. நாட்டு அத்தி, வெள்ளை அத்தி, நல்ல அத்தி என பல வகை அத்தி மரங்கள் உண்டு. அத்தி அளவான உயரமுடைய நடுத்தர மரமாகும். இம்மரம் சுமார் 10 மீட்டர் வரை உயரமாக வளர்கிறது. மரத்தின் பட்டை சாம்பல் மற்றும் சிவப்பு நிறத்தில் காணப்படுகிறத ...

                                               

அற்புதப் பழம்

அற்புதப் பழ மரம் 6 முதல் 14 அடி உயரம் வளரக்கூடியது. இதனுடைய இலைகள் 10 முதல் 15 செ.மீ. நீளம் வரை இருக்கும். இலைப் பக்கத்தில் சிறிய வெள்ளை நிறப்பூக்கள் வருகின்றன. இதில் சிறிய சிவந்த சதைப்பற்றுள்ள பழங்கள் வருகின்றன. இப்பழத்தில் ஒரு விதை இருக்கும். ம ...

                                               

உரோம் ஆப்பிள்

உரோம் ஆப்பிள் என்பது 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் உரோமின் ஓஹியோ நகரத்தின் அருகே தோன்றிய ஆப்பிள் வகைகளுள் ஒன்றாகும். இதனைச் சமையலுக்கும் பயன்படுத்தலாம். இந்த ஆப்பிள் பளபளப்பான சிவப்பு நிறத்தின் காரணமாக, சமையலில் இதன் பயன்பாட்டு அதிகமாக உள்ளது.

                                               

கிச்சிலி

கிச்சிலி என்பது ரூட்டேசி குடும்ப பூக்கும் மரங்கள் மற்றும் குறுமரங்களடங்கிய பேரினமாகும். இப்பேரினத்திலுள்ள தாவரங்கள் ஆரஞ்சு, எலுமிச்சை, நாரத்தை,பம்பளிமாசு உள்ளிட்ட முக்கிய பயிர்கள் புளிப்புச் சுவையுள்ள சிட்ரசு பழங்களை உருவாக்குகின்றன. சமீபத்திய ஆர ...

                                               

குடகு ஆரஞ்சு

குடகு ஆரஞ்சு என்பது குடகு மாண்டரின் என்றும் அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் கர்நாடகாவின் குடகு பகுதியில் சாகுபடி செய்யப்படும் ஆரஞ்சு வகையாகும். இதற்கு 2006 இல் புவியியல் சார்ந்த குறியீடு வழங்கப்பட்டது.

                                               

குழிப்பேரி

குழிப்பேரி சீனாவைப் பிறப்பிடமாகக் கொண்ட தாவரமாகும். இது இனிப்பு செறிந்த பழங்களை விளைவிக்கிறது. இப்பழம் ஆப்பிள் பழத்தினை ஒத்த தோற்றத்தையும், குணத்தையும் கொண்ட பழமாகும். குழிப்பேரி பழங்கள் பழக்கலவைகளிலும், பழரசங்களிலும் பயன்படுத்தப்படுகின்றன. இவற்ற ...

                                               

கொடித்தோடை

கொடித்தோடை என்பது தாட்பூட்டின் கொடி இனப் பழமாகும். இது பிரேசில், பரகுவே, உருகுவே மற்றும் தென் ஆர்ஜெந்தீனா ஆகிய நாடுகளைத் தாயகமாகக் கொண்டது. வெப்ப வலயம் நாடுகளில் வர்த்தகத்திற்காக வளர்க்கப்படும் இது தென் அமெரிக்கா, நடு அமெரிக்கா, கரிபியன், ஆப்பிரி ...

                                               

கொய்யாப் பழம்

கொய்யாப் பழம் என்பது வெப்ப வலயங்களிலும் துணை வெப்ப வலயங்களிலும் பயிரிடப்படும் பழமாகும். கொய்யா என பொதுவாக அறியப்படும் மரம் என்பது மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா, கரீபியன் ஆகிய இடங்களை தாயகமாகக் கொண்டதும் கொய்யா குடும்பத்தைச் சேர்ந்த சிறிய மரமாக ...

                                               

சதுர தர்ப்பூசணி

கன சதுர வடிவில் வளர்க்கப்படும் தர்ப்பூசணி சதுர தர்ப்பூசணி என அழைக்கப்படுகிறது. சிறிய குளிர்சாதனப் பெட்டிகளின் இடவசதியை திறம்பட பயன்படுத்திக் கொள்ளும் பொருட்டு இவை உருவாக்கப்பட்டன. இத்தகைய சதுர தர்ப்பூசணிகள் ஜப்பான் நாட்டில் மிகவும் பிரபலம் ஆகும். ...

                                               

சாத்துகுடி

சாத்துக்குடி சிட்ரஸ் பழங்களில் ஒன்றாகும். அவை பெரும்பாலும் இனிப்புச் சுண்ணாம்பு, இனிப்பு எலுமிச்சை அல்லது இனிப்பு லிம்பெட்டா என்று அழைக்கப்படுகின்றன.

                                               

சீத்தாப்பழம்

சீத்தாப்பழம் அல்லது சீதாப்பழம் என்பது அமெரிக்கா, மேற்கிந்தியத்தீவுகளை தாயகமாகக் கொண்ட சீதா இன மரமாகிய சீதா மரத்தின் பழமாகும். எசுபானிய வாணிபர்களால் இது ஆசியாவிற்கு கொண்டு வரப்பட்டது.

                                               

சேலாப்பழம்

சேலாப்பழம் என்பது பல "புரூனஸ்" இன மரங்களின், தசை அதிகம் கொண்ட உள்ளோட்டுச் சதைக்கனியாகும். சேலாப்பழ வர்த்தகம் பொதுவாக குறிப்பிட்ட இனிப்புச் சேலா போன்ற இனங்களின் உற்பத்தி மூலம் கிடைக்கிறது. ஆங்கிலத்தில் cherry என்பது மரத்தையும் குறிக்கப்பயன்படுகிறத ...

                                               

டிராகன் பழம்

இந்தப் பழம் பொதுவாக ஆங்கிலத்தில் டிராகன் புரூட் என அழைக்கப்படுகிறது. இந்தப் பெயர் ஆசிய மொழிகளில் இதை அழைப்பதில் இருந்து வந்தது. இது இந்தோனேசிய மொழியில் buah naga இலக்கியத்தில். டிராகன் பழம், கெமர் மொழியில் sror kaa neak டிராகன் அளவு, தாய்லாந்து ம ...

                                               

தாட்பூட்

தாட்பூட் என்பது பாசிஃப்லோரா குடும்பத்தைச் சேர்ந்த பல வகைகளான பழங்களாகும். தாட்பூட் பழங்களை மூன்று முக்கிய வகைகளாக பிரிக்கலாம்: ஊதா நிறப் பழங்கள், மஞ்சள் நிறப் பழங்கள் மற்றும் பெரிய கிரானடில்லா பழங்கள். என்பனவாகும். இலங்கையில் இதனை கொடித்தோடை என்ற ...

                                               

திராட்சைப்பழம்

திராட்சைப்பழம் அல்லது கொடிமுந்திரிப் பழம் என்பது இலையுதிர்க்கும் பல்லாண்டுக் கொடி வகையின் பழம் ஆகும். திராட்சையைத் தமிழில் கொடிமுந்திரி என்றும் அழைப்பர். இது விட்டிஸ் பேரினத்தைச் சேர்ந்தது. திராட்சையை பச்சையாகவோ ஜாம், பழரசம் முதலியன செய்தோ உண்ணலா ...

                                               

தேசிப்பழம்

தேசிப்பழம் என்பது உருண்டையான, தேசிப்பச்சை நிறமுடைய, 3–6 சென்டிமீட்டர்கள் விட்டமுடைய, அமிலத் தன்மையான, சாறு சவ்வுப்பை கொண்ட கிச்சிலிப் பழமாகும். சில வகை கிச்சிலி இனப்பழங்களும் தேசிப்பழம் அல்லது தேசிக்காய் என்றே அழைக்கப்படுகின்றன. இவற்றில் தேசி, பா ...

                                               

தோடம்பழம்

தோடம்பழம் அல்லது ஆரஞ்சுப்பழம் என்பது சிட்ரஸ் x சினேசிஸ் பேரினத்தைச் சேர்ந்த ஒரு பழம் ஆகும். செம்மஞ்சள் நிறக் கோள வடிவ, சாறுள்ள பழம் இது. இதன் மரங்கள் 10 மீ உயரம் வரை வளரக்கூடியன. இது வெப்ப, மிதவெப்பப் பகுதிகளில் அதிகமாக விளைகிறது, ஆரஞ்சு மரம் குட ...

                                               

நாக்பூர் ஆரஞ்சு

இது பழமையான மற்றும் வெளிப்புறம் தழும்புகளுடன் கூடிய இனிமையான மற்றும் கூழுடன் கூடிய பழமாகும். இது நாக்பூர் நகரத்திற்கு அதன் புனைபெயரான ஆரஞ்சு நகரம் என அழைக்கப்பட்ட காரணமாக அமைந்தது. இந்தியாவில் நாக்பூர் ஆரஞ்சுக்கு புவியியல் சார்ந்த குறியீடு வழங்கப ...

                                               

பசலிப்பழம்

இதை நாம், கேக், பாஸ்ட்ரி ஆகியவற்றின் மீது அழகுக்காக வைத்திருப்பதைப் பார்த்திருக்கலாம். பழத்தின் சுவை புளிப்பு அல்லது துவர்ப்பாக இருக்கலாம். பசலிப்பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஒட்டுமொத்த உடல்நலனுக்கு நல்லது என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

                                               

பழங்களின் பல்வகைமை

மகரந்தச்சேர்க்கையின் பின் பூக்களின் சூலகம் பழமாக மாறுகிறது. சூலகத்தின் சுவர் சுற்றுக்கனியமாகவும் முதிர்ந்த சூல்வித்து வித்தாகவும் மாறுகிறது. இந்த மாற்றங்களின் அடிப்படையில் பழங்கள் வகைப்படுத்தப்படுவது பழங்களின் பல்வகைமையாகும். இந்த அடிப்படையில் பழ ...

                                               

பழம்

பூக்கும் தாவரங்களில் விதையுடன் கூடிய முதிர்ந்த சூலகமானது பழம் என்று அழைக்கப்படுகிறது. முதிராத நிலையில் உள்ள பழம் காய் எனப்படுகிறது. பழங்கள் காய்களை விட அதிக சர்க்கரைத் தன்மையைக் கொண்டவை. இது பழத்தை உண்ண வரும் விலங்குகளையும், பறவைகளையும் ஈர்க்க உத ...

                                               

பிள்ளைத்தக்காளி

பிள்ளைத்தக்காளி என்பது ஒரு தாவரமாகும். இதன் தாயகம் பெரு ஆகும். இதன் தாவரப் பெயர் பைசாலிஸ் பெருவியானா என்பதாகும். இது தமிழகத்திள்ள நீலகிரி மலைப்பகுதிகளில் நன்கு விளைகிறது. இச்செடி 45 முதல் 90 செ.மீ உயரம் வளரும் தன்மை கொண்டது. இப்பழத்திலிருந்து பழக ...

                                               

புளி (மரம்)

புளிய மரம் பேபேசி இனத்தைச் சேர்ந்த ஒரு மரம். இதன் கனி புளிப்புச் சுவை கொண்டது. தாய்லாந்தில் இனிப்பான பழங்களை நல்கும் புளிய மர வகைகள் உள்ளன. இது தென்னிந்தியச் சமையலில் பயன்படுத்தப்படும் முக்கியமான பொருட்களில் ஒன்றாகும்.

                                               

பேரரசு (ஆப்பிள்)

பேரரசு என்பது குளோனிங் முறையில் தோற்றுவிக்கப்பட்ட ஆப்பிள் வகைகளுள் ஒன்றாகும். பல்வேறு பழத்தோட்டங்களில் 1945ஆம் ஆண்டில் கார்னெல் பல்கலைக்கழகத்தின் பழ ஊட்டச்சத்து நிபுணர் லெஸ்டர் சி. ஆண்டர்சன் என்பவர் திறந்த மகரந்தச் சேர்க்கை ஆராய்ச்சியில் தோற்றுவி ...

                                               

பேரி

பேரி எனப்படுவது ஒரு தாவரப் பேரினத்தையும் அத்தாவரத்தின் உண்ணத்தக்க பழத்தையும் குறிக்கும். சீனா, இத்தாலி, ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளில் இது பெரிதும் பயிரிடப்படுகிறது. தமிழ்நாட்டின் சில இடங்களிலும் இலங்கையின் மலைநாட்டுப் பகுதிகளிலும் இந்தோனேசியா ...

                                               

மங்குசுத்தான்

கடார முருகல், வெப்பவலயத்துக்குரிய என்றும் பசுமையான தாவரம் ஆகும். இது சுண்டாத் தீவு மற்றும் இந்தோனேசியாவின் மொலாக்கா பகுதியைத் தாயகமாகக் கொண்டது. இம்மரம் 7 முதல் 25 m உயரனானது. மங்குசுத்தான் பழம் இனிப்பும் இலேசான புளிப்பும் கொண்டதாகவும் சாற்றுத்தன ...

                                               

மரத் தக்காளி

மரத்தக்காளி அல்லது குறுந்தக்காளி என்பது உருளைக் கிழங்கு குடும்பத்தைச் சேர்ந்த சிறிய பூக்கும் தாவரம் ஆகும். இது முட்டை வடிவ உண்ணத்தகு பழங்களை விளைவிக்கிறது. மரத்தக்காளியானது ஒரு சிறு மரப்பயிர் ஆகும்.

                                               

மா (பேரினம்)

மா என்பது பூக்குந்தாவரம் வகையைச் சேர்ந்த பேரினம் ஆகும். இவை புவிமையக் கோட்டுப் பகுதியில் காணப்படுகின்றன. இவை இந்தியா, வங்காளம், தென்கிழக்கு ஆசியா பகுதிகளில் தோன்றின. சுமார் 35 சிற்றினங்களைக் கொண்ட இம்மரத்தின் அறிவியல் பெயர் Mangifera spp. இவற்றுள ...

                                               

மாதுளை

மாதுளை சிறுமர இனத்தைச் சோ்ந்த பழமரமாகும். 5000 ஆண்டுகளாக ஈரானிலும், ஆப்கானிஸ்தானிலும், பலுகிஸ்தானத்திலும் பயிரிடப்பட்டு வருகிறது.இருந்தாலும் இதன் தாயகம் ஈரான் என்று சொல்லப்படுகிறது.மாதுளையின் பூ, பிஞ்சு,மற்றும் பழம் நிறத்திலும் வடிவத்திலும் மிகுந ...

                                               

மாம்பழம்

மாம்பழம் என்பது மாமரத்தில் இருந்து பெறப்படும் ஒரு பழமாகும். இவை பழமாகவும், பழரசமாகவும் உண்ணப்படுகின்றது. மா, பலா, வாழை ஆகியவை தமிழ் இலக்கியத்தில் முக்கனிகள் என அறியப்படுகின்றன. இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் ஆகிய நாடுகளின் தேசியப் பழமாக மாம்பழம் உள ...

                                               

முலாம் பழம்

முலாம் பழம் அல்லது திரினிப்பழம் மாந்தர் உண்ணும் பழங்களில் ஒன்று. வெள்ளரிப்பழம் போன்ற உள்ளீடும் சுவையும் இதற்கு உள்ளது. விதை வெள்ளரி விதை போலவே இருக்கும். வெள்ளரிப்பழத்தின் விதைகளை நீக்கிவிட்டு உண்பது போல இதன் விதைகளையும் ஒதுக்கிவிட்டு உண்பர். வெள ...

                                               

மெண்டரின் தோடம்பழம்

மெண்டரின் தோடம்பழம் என்பது தோற்றத்தில் மிகவும் சிறிய தோடம்பழ வகைகளில் ஒன்றாகும். இது மிகவும் சிறிய செடிகளில் காய்க்கும் ஒரு தோடம்பழமாகும்.

                                               

வாழைப்பழம்

வாழைப்பழம் என்பது தாவரவியலில் சதைப்பற்றுள்ளக் கனியும், வாழைப் பேரினத்தில் உள்ள பெரும் குறுஞ்செடி வகைப் பூக்கும் தாவரத்தில் உற்பத்தியாகும் உண்ணத்தக்க பழமாகும். மா, பலா, வாழை என்று முக்கனிகளில் கடைசி பழமாக இருந்தாலும் உலக மக்களால் தினம் விரும்பி சா ...

                                               

விளிம்பிப்பழம்

விளிம்பிப்பழம், தமரத்தம் அல்லது தம்பரத்தம் என்பது விளிம்பி மரத்தின் பழமாகும். இவ்வினம் பிலிப்பீன்சு, இந்தோனேசியா, மலேசியா, இந்திய, இலங்கை ஆகிய நாடுகளை தாயகமாகக் கொண்டது. இது தென்னாசியா, தென் பசிபிக் மற்றும் கிழக்காசியாவின் பகுதிகளில் பிரபல்யம் பெ ...

                                               

ஸ்டார் ஆப்பிள்

இப்பழமரத்தின் தாவரப்பெயர் என்பதாகும். இதன் தாயகம் வெப்ப மண்டல அமெரிக்கா ஆகும். இதன் பழம் ஆப்பிள் வடிவத்திலும் வழவழப்பாகவும் 5 முதல் 10 செ.மீ விட்டம் உடையதாகவும் இருக்கும். பழச்சதை மென்மையானதாகவும், இனிப்பாகவும் இருக்கும். இதன் பழம் பச்சை அல்லது இ ...

                                               

ஆரஞ்சுச் சாறு

ஆரஞ்சுச் சாறு ஆரஞ்சுப்பழங்களிலிருந்து பெறப்படும் பழச் சாறு ஆகும். பறித்த ஆரஞ்சுப் பழத்தைப் பிழிந்து அல்லது பிழிந்த சாற்றை உலர்த்தி பின்னர் மீண்டும் நீரூட்டி அல்லது சாற்றை இறுக்கி வைத்துப் பின்னர் வேண்டியளவில் நீர் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. உயி ...

                                               

ஏல்

ஏல் அல்லது மாவடி என்பது பார்லியின் முளைகூழை மேல்-நொதிக்கும் காடியைக் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு வகை பியராகும். இவ்வகைக் காடி விரைவாக நொதிப்பதால் இனிய பழச்சாரைப்போன்ற சுவையை பியருக்கு கொடுகின்றன. கூடுதலான ஏல் வகைகளில் கைப்பான பச்சிலையை ஒத்த சுவையை ...

                                               

கரும்புச்சாறு

கரும்புச்சாறு என்றும் கருப்பஞ்சாறு என்றும் கரும்புப்பால் என்றும் வழங்கப்படும் சாறு கரும்பினை பிழிவதினால் வெளிப்படும் இனிமையான தாகத்தினை தணிக்கும் சாறாகும்.

                                               

காப்பி

காப்பி அல்லது குளம்பி) என்பது பலரும் விரும்பி அருந்தும் ஒரு நீர்ம உணவு. காப்பி என்னும் செடியில் விளையும் சிவப்பு நிற காப்பிப் பழத்தின் கொட்டையை பக்குவமாய் வறுத்து, பிறகு அரைத்துப் பொடி செய்து அதன் வடிநீராக பாலுடன் சேர்த்தோ அல்லது சேர்க்காமலோ பெரு ...

                                               

குவாசு

குவாசு என்பது கருப்பு அல்லது கம்பு ரொட்டியில் இருந்து நொதித்தல் மூலம் உருவாக்கப்படும் சிலாவியர்களின் மரபார்ந்த பானம் ஆகும். ரொட்டியின் நிறம் எவ்வாறு இருக்கின்றதோ அவ்வாறே நொதித்தல் மூலம் கிடைக்கும் பானத்தின் நிறமும் அமையும். இதில் அல்ககோல் அளவு 1. ...

                                               

கோப்பி லுவாக்

புனுகுப்பூனைக் குடும்பத்தைச் சேர்ந்த ஆசிய மரநாய் சாப்பிட்டு எச்சமாகப் போடும் கோப்பி விதைகள் கோப்பி லுவாக் என்று அழைக்கப்படுகின்றன.தேர்வு மற்றும் செரிமானம் மூலம் கோபி விதைகளை இது மேம்படுத்தும் என்று கோபிக்கொட்டை தயாரிப்பாளர்கள் வாதிடுகின்றனர்.மற்ற ...

                                               

கோலா

கோலா, இனிப்புச் சுவை மிக்க கார்பனேற்றப்பட்ட கஃபீன் அதிகமுள்ள ஒரு குடிபானம். இது பலராலும் விரும்பிக் குடிக்கப்படும் பானம் எனினும் இதை அதிகம் குடித்தால் உடலை பருமனாக்க உதவும். இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் இளநீர், மோர், பழச்சாறு, தேனீர் போன்ற பான ...

                                               

சாறு

சாறு என்பது பழங்கள் மற்றும் காய்கறிகளில் உள்ள இயற்கையான திரவத்தை பிரித்தெடுப்பதன் மூலம் அல்லது பிழிந்து எடுப்பதன் மூலம் தயாரிக்கப்படும் ஒரு பானம் ஆகும். இது இறைச்சி மற்றும் கடல் உணவு போன்ற மற்ற உயிரியல் உணவு ஆதாரங்களின் நறுஞ்சுவையூட்டப்பட்ட சுவைம ...

                                               

சூடான சாக்லேட்

சூடான சாக்லேட் இது சூடான கொக்கோ என்றும் அறியப்படுகிறது, குடிக்கும் சாக்லேட் அல்லது வெறும் கொக்கோ என்று அறியப்படுவது சாக்லேட் கொண்ட சூடான பானம் ஆகும். இது உருகிய சாக்லேட் அல்லது கொக்கோ தூள், இதனுடன் சூடான பால் அல்லது தண்ணீர், உடன் பெரும்பாலும் சர் ...