ⓘ Free online encyclopedia. Did you know? page 341




                                               

இலித்தியம் நான்குபுளோரோ போரேட்டு

இலித்தியம் நான்குபுளோரோ போரேட்டு என்பது LiBF 4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். வெண்மை நிறத்தில் படிகத்தூளாகக் காணப்படுகிறது. வணிகமுறையில் இரண்டாம் நிலை மின்கலன்களில் இதைப்பயன்படுத்த விரிவான சோதனை மேற்கொள்ளப்பட்டத ...

                                               

இலித்தியம் பெர்குளோரேட்டு

இலித்தியம் பெர்குளோரேட்டு என்பது LiClO 4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட கனிம வேதியியல் சேர்மமாகும். வெண்மையாகவோ அல்லது நிறமற்றோ படிக உப்பாகக் காணப்படும் இச்சேர்மம் பல கரைப்பான்களில் கரையக்கூடிய தன்மையைப் பெற்றிருப்பதால் குறிப்பிடத்தக்கதாக ...

                                               

வன் மின்பகுளி

வன் மின்பகுளி என்பது வேதிக் கரைசலில் முற்றிலுமாக அல்லது கிட்டத்தட்ட முற்றிலுமாக அயனியாக்கம் அல்லது பிரிகை அடையும் ஒரு வேதிப் பொருளைக் குறிக்கும் ஆகும். இந்த அயனிகள் கரைசலில் நன்றாக மின்சாரத்தைக் கடத்துகின்றன. முதன் முதலில், நீர்மக் கரைசல் ஒன்றில் ...

                                               

கலப்பு உலோக ஆக்சைடு மின்முனை

கலப்பு உலோக ஆக்சைடு மின்முனை என்பவை மின்வேதியியல் மின்னாற்பகுப்பு வினைகளில் பயன்படுத்தப்படும் நேர்மின் முனையாகும். மிகுந்த பயனுள்ள சாதனமாக இம்மின்வாய் பயன்படுகிறது. மேற்பரப்பில் பல்வேறு வகையான உலோக ஆக்சைடுகளைப் பெற்றிருக்கும் என்பதே மின்வாய் என்ற ...

                                               

தரவு மின்முனை

தரவு மின்முனை அல்லது மேற்கோள் மின்முனை என்பது நிலைத்த நன்கு அறிந்த மின்முனை மின்னிலையை உடைய மின்முனை ஆகும். மின்முனை மின்னிலையின் உயர்நிலைப்புத் திறம் குறைப்புவேற்ற அமைப்பைப் பயன்படுத்தி பெறப்படுகிறது. இவ்வமைப்பில் குறைப்புவேற்ற வினையில் பங்குபெற ...

                                               

கோல்பின் மின்னாற்பகுப்பு வினை

கோல்பின் மின்னாற்பகுப்பு அல்லது கோல்பின் வினை எர்மான் கோல்ப் என்பவரின் பெயரால் அழைக்கப்படும் ஒரு கரிம வேதி வினை ஆகும். கோல்பின் வினையானது இரண்டு கார்பாக்சிலிக் அமிலங்களின் கார்பன்நீக்க இருபடியாக்கல் வினையாகும். ஒட்டுமொத்த பொதுவான வினையானது: இரண்ட ...

                                               

மின்பூச்சு

மின்பூச்சு என்பது மின்னாற்பகுப்பு முறையில் ஏதேனுமொரு மின்கடத்தும் பரப்பின் மீது மற்றொரு உலோகத்தை மெலிதான அடுக்காக படியச் செய்யும் செயல்முறையே மின்பூச்சு செய்தல் எனப்படும். மின்பூச்சு செய்யப்படும்போது எப்பொருளின் மீது மற்றொரு உலோகத்தைப் படிய வைக்க ...

                                               

வேதிச் சேர்மம்

வேதிச் சேர்மம் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமங்கள் சேர்ந்து உருவாகும் ஓர் உறுப்படி ஆகும். ஒரு தனிமத்திலிருந்து குறைந்தபட்சம் இரண்டு அணுக்கள் இவ்வுறுப்படியில் வேதிப் பிணைப்பால் இணைக்கப்பட்டிருக்கும். இரசாயனச் சேர்வை, சேர்வை, சேர்மம் என் ...

                                               

ஐசோபிரீன்

CH 2 =CCH=CH 2 என்ற மூலக்கூற்றுச் சூத்திரத்தையுடைய ஒரு சேதனச் சேர்மமே ஐசோபிரீன் ஆகும். இது தாவரங்களால் அதிகமாக உற்பத்தி செய்யப்படும் இலகுவாக ஆவியாகக்கூடிய ஒரு திரவமாகும். இது தனியே ஐதரசனையும் கரிமத்தையும் மாத்திரம் கொண்டிருப்பதால் இது ஒரு ஐதரோகார ...

                                               

காரம் (வேதியியல்)

வேதியியலில், காரம் என்பது நேர்மின்னி பெற்றுக்கொள்ளத்தக்க ஒரு பொருள் என்பது ஒரு பொது வரையறை. இங்கே பெரும்பாலும் இது நீர்க்கலவை அல்லது நீர்க்கரைசல் பொருளாக இருக்கும். காரத்திற்கு நேர்மாறாக, காடி என்பது நேர்மின்னியை தரவல்லது என வரையறை செய்யப்படுகின் ...

                                               

கால்சியம் பென்சோயேட்டு

கால்சியம் பென்சோயேட்டு என்பது Ca 2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதிச் சேர்மமாகும். பென்சோயிக் அமிலத்தினுடைய கால்சியம் உப்பான இச்சேர்மம் உணவுத் தொழிற்சாலைகளில் பாதுகாப்புப் பொருளாக உபயோகப்படுத்தப்படுகிறது. உணவுக் கூட்டுப் பொருளுக்கான இதன ...

                                               

செலுலாயிடு

செலுலாயிடுகள் என்பவை ஒரு வகையான சேர்மங்களாகும். இவை நைட்ரோசெல்லுலோசு, கற்பூரம் ஆகியவற்றில் இருந்து மேலதிகமாக சாயங்களும் சேர்த்துத் தயாரிக்கப்படுகிறது. இந்த செலுலாயிடுகளே முதன்முதலாக உருவாக்கப்பட்ட வெப்ப நெகிழி எனக் கருதப்படுகிறது. 1866 இல் பார்க் ...

                                               

பென்சால்டிகைடு

பென்சால்டிகைடு என்பது C 6 H 5 CHO என்ற மூலக்கூறு வாய்ப்பாடு கொண்ட கரிமச் சேர்மமாகும். இச்சேர்மத்தில் ஒரு பென்சீன் வளையமும் பிரதியீடு செய்யப்பட்ட ஒரு பார்மைல் தொகுதியும் உள்ளன. மிகவும் எளிய நறுமண ஆல்டிகைடான இது தொழில்துறையில் அதிகளவில் பயன்படுகிறத ...

                                               

பென்சைல் ஆல்ககால்

பென்சைல் ஆல்ககால் C6H5CH2OH என்ற மூலக்கூறு வாய்ப்பாடு கொண்ட ஒரு நறுமண ஆல்ககால் ஆகும். இதற்கு பினைல் கார்பினால என்ற பெயரும் உண்டு. IUPAC முறையில் பினைல் மெத்தனால் எனப்பெயரிடப்பட்டுள்ளது. பென்சைல் குழுவை சுருக்கமாக "Bn" என்று சுருக்கி அழைப்பர். எனவ ...

                                               

மங்கனீசீரொக்சைடு

மங்கனீசு ஒக்சைடு oxide) அல்லது மங்கனீசு ஈரொக்சைடு என்பது MnO 2 என்ற மூலக்கூறு வாய்ப்பாடுடைய நாலாம் ஒக்சியேற்ற நிலையிலிருக்கும் மங்கனீசின் சேர்மம் ஆகும். இது கடும் கபில அல்லது கறுப்பு நிறத்தில் காணப்படும். இது பிரதானமாக உலர் மின்கலங்களில் பிரதான க ...

                                               

வெண் துத்தம்

வெண் துத்தம் ஒரு கனிமச் சேர்மமாகும். இதன் வேதியியல் வாய்பாடு: ZnSO 4. இதற்கு மூன்று நீரேறிய வடிவங்கள் உண்டு. நிறமற்ற திடப்பொருளான வெண் துத்தம் கரையக்கூடிய வெள்ளட அயனிகளுக்கு பொதுவான மூலமாக உள்ளது.

                                               

அக்ரைலோயில் குளோரைடு

அக்ரைலோயில் குளோரைடு C 3 H 3 C lO என்ற வேதியியல் வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதிச் சேர்மம் ஆகும். 2-புரொபினோயில் குளோரைடு அல்லது அக்ரைலிக் அமிலக் குளோரைடு என்ற பெயர்களாலும் அழைக்கப்படும் இச்சேர்மம் தெளிவான இளமஞ்சள் நிறத்துடன் காணப்படுகிறது. கடும் காரச் ...

                                               

எத்தில் அயோடோ அசிட்டேட்டு

எத்தில் அயோடோ அசிட்டேட்டு என்பது C 4 H 7 IO 2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். எத்தில் அசிட்டேட்டு சேர்மத்திலிருந்து வழிப்பொருளாக இவ்வேதிச்சேர்மம் தருவிக்கப்படுகிறது. சாதாரண நிபந்தனை சூழல்களில் இது தெளிவான இளமஞ்சள ...

                                               

குளோரோமெத்தில் குளோரோபார்மேட்டு

குளோரோமெத்தில் குளோரோபார்மேட்டு என்பது CClO 2 CH 2 Cl என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மம் ஆகும். முதலாம் உலகப் போர் காலத்தில் இரசாயணப் போர்முறைக்காக இவ்வேதிச் சேர்மம் தயாரிக்கப்பட்டது. தற்காலிக பார்வை இழப்பை ஏற்படுத்தும் ...

                                               

புரோப்பனாயிக் நீரிலி

புரோப்பனாயிக் நீரிலி என்பது 2 O. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இந்த எளிய அமில நீரிலி நிறமற்ற நீர்மமாகக் காணப்படுகிறது. கரிமத்தொகுப்பு வினைகளில் இது பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

                                               

புரோமோ அசிட்டோன்

புரோமோ அசிட்டோன் என்பது C 3 H 5 BrO என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். கரிம புரோமின் சேர்மமான இது கண்ணீர் வரவழைக்கும் முகவராக நீர்ம நிலையில் காணப்படுகிறது. பல கரிமச் சேர்மங்களை தயாரிப்பதற்கான முன்னோடிச ...

                                               

பென்சைல் குளோரைடு

பென்சைல் குளோரைடு அல்லது α-குளோரோதொலுயீன் என்பது C 6 H 5 CH 2 Cl என்ற மூலக்கூறு வாய்பாடு கொண்ட கரிமச் சேர்மமாகும். கரிமகுளோரின் சேர்மமான இது நிறமற்ற நீர்மமாகும். கரிம வேதியியலில் இது கட்டுறுப்புத் தொகுதியாக அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.

                                               

பென்சைல் புரோமைடு

பென்சைல் புரோமைடு என்பது C 7 H 7 Br என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம் α-புரோமோதொலுயீன் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. பென்சைல் புரோமைடு புரோமோமெத்தில் தொகுதி பதிலீடு செய்யப்பட்ட ஒரு பென்சீன் வளையத்தால் ...

                                               

பெயர் வினை

பெயர் வினை என்பது வினையைக் கண்டுபிடித்தவர்கள் அல்லது மேம்படுத்தியவர்களின் பெயரால் அழைக்கப்படும் ஒரு வேதியியல் வினையாகும். அறியப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான வினைகளில் புகழ்பெற்ற நூற்றுக்கணக்கான வினைகள் அவற்றைக் கண்டறிந்தவர்களின் பெயரால் அழைக்கப்படு ...

                                               

1, 2-விட்டிக் மறுசீராக்கல் வினை

1, 2-விட்டிக் மறுசீராக்கல் வினை என்பது ஈதருடன் ஆல்கைல் இலித்தியம் சேர்மம் வினைபுரியும்போது ஈதரில் நிகழ்கின்ற 1.2-மறுசீரமைப்பைக் குறிக்கிறது. கரிம வேதியியலில் நடைபெறுகின்ற வகைப்படுத்தப்பட்ட வினைகளில் மறுசீராக்கல் வினை என்பதும் ஒரு வினை வகையாகும். ...

                                               

அகபோரி அமினோ அமில வினை

கரிம வேதியியலில் அக்கபோரி அமினோ அமில வினைகள் பல காணப்படுகின்றன. இவ்வினைகள் சப்பானிய வேதியியலாளர் சிரோ அக்கபோரி என்பவரின் பெயராலேயே அழைக்கப்படுகிறது. முதல் வினையில் ஆக்சிசனேற்ற சர்க்கரையுடன் ஒர் α-அமினோ அமிலத்தைச் சேர்த்து சூடாக்குவதால் α-அமினோ அம ...

                                               

அசா-டையீல்சு-ஆல்டர் வினை

அசா-டையீல்சு-ஆல்டர் வினை என்பது இமைன்கள் மற்றும் டையீன்களை டெட்ராஐதரோபிரிடின்களாக மாற்றக்கூடிய ஒரு வினையாகும். சிறு திறுத்தங்களுடன் மேற்கொள்ளப்படும் டையீசு-ஆல்டர் வினையே இந்தக் கரிம வினையாகும். இவ்வினையில் டையீன் அல்லது டையீனோபைலின் ஒரு பகுதியாக ...

                                               

அட்கின்சு-பீட்டர்சன் வினை

அட்கின்சு–பீட்டர்சன் வினை என்பது மெத்தனால் காற்றில் ஆக்சிசனேற்றம் அடைந்து பார்மால்டிகைடு உருவாகும் வினையாகும். இரும்பு ஆக்சைடு, மாலிப்டினம் மூவாக்சைடு அல்லது இவை கலந்த உலோக ஆக்சைடுகள் வினைவேக மாற்றியாக செயல்படவேண்டும் என்பதே இவ்வினைக்கான நிபந்தனை ...

                                               

ஆக்சோ- டையீல்சு- ஆல்டர் வினை

ஆக்சோ-டையீல்சு-ஆல்டர் வினை டையீல்சு ஆல்டர் வினையின் வேறுபாட்டு முறை வினையாகும். ஆக்சா-டையீல்சு-ஆல்டர் வினை என்ற பெயராலும் இவ்வினை அழைக்கப்படுகிறது. இவ்வினையில் பொருத்தமான டையீன் ஒன்று ஆல்டிகைடுடன் வினைபுரிந்து ஈரைதரோபிரான் வளையத்தை உருவாக்குகிறது ...

                                               

ஆல்கார்-பிளின்-ஒயாமதா வினை

ஆல்கார்-பிளின்-ஒயாமதா வினை என்பது ஒரு சால்கோன் ஒடுக்க ஏற்ற வேதிவினைகளில் ஈடுபட்டு பிளாவனோல் உருவாகும் ஒரு வளையமாக்கல் வேதி வினையாகும்.

                                               

ஆல்டால்-டிச்செங்கோ வினை

ஆல்டால்-டிச்செங்கோ வினை என்பது ஆல்டால் வினை மற்றும் டிச்செங்கோ வினை இரண்டும் அடுத்தடுத்து இணைந்து நிகழும் வினையாகும். ஆல்டிகைடுகளையும் கீட்டோன்களையும் கரிமத் தொகுப்பு வினையில் இவ்வினையின் மூலம் 1.3-ஐதராக்சில் சேர்மங்களாக மாற்றலாம். பல உதாரணங்களில ...

                                               

ஆலன்-மில்லர்-திரிப்பெட் மறுசீராக்கல் வினை

ஆலன்-மில்லர்-திரிப்பெட் மறுசீராக்கல் வினை என்பது ஒரு வளைய பாசுப்பீனை வளைய பாசுபீன் ஆக்சைடு சேர்மமாக மாற்றும் வளைய விரிவாக்க வினையாகும். 1960 ஆம் ஆண்டில் டேவிட் டபிள்யூ ஆலென், இயான் டி. மில்லர், சுடுவர்டு திரிப்பெட் மூவரும் சேர்ந்து கண்டறிந்தனர். ...

                                               

ஆவெர்சு தொகுப்புவினை

ஆவெர்சு தொகுப்புவினை என்பது குமேரோனிலிருந்து பிளாவோனோல் உருவாகும் தொடர்ச்சியான கரிம வினைகளின் வரிசையாகும். இவ்வினை முதன் முதலில் செருமானிய வேதியியலாளர் காரல் வோன் ஆவெர்சு என்பவரால் 1908 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டது . வினையின் முதலாவது படிநிலையில் ...

                                               

இசுக்காட்டன்-பாவுமான் வினை

இசுக்காட்டன்-பாவுமான் வினை என்பது அமீன்கள் மற்றும் அமிலக் குளோரைடுகளிலிருந்து அமைடுகளைத் தயாரிக்கின்ற ஒரு தயாரிப்பு முறையாகும். சில சமயங்களில் ஓர் அமிலக் குளோரைடும் ஓர் ஆல்ககாலும் வினைபுரிந்து ஓர் எசுத்தர் உருவாகக் கூடிய வினையையும் இவ்வினையின் பெ ...

                                               

இவானோவ் வினை

இவானோவ் வினை என்பது அரைல் அசிட்டிக் அமிலங்களினுடைய ஈரெதிர்மின் அயனிகள் மின்னணு கவரிகள், முதனிலை கார்பனைல் சேர்மங்கள் அல்லது ஐசோசயனேட்டுகள் போன்றவற்றுடன் புரியும் வேதி வினையைக் குறிக்கிறது. பல்கேரியாவின் கரிமவேதியியலரும், கல்வியாளருமான திமிடர் இவா ...

                                               

உட்வார்டு சிசு ஐதராக்சிலேற்றம்

உட்வார்டு சிசு ஐதராக்சிலேற்றம் என்பது ஆல்கீன்கள் அயோடின் மற்றும் வெள்ளி அசிட்டேட்டுடன் சேர்ந்து ஈரமான அசிட்டிக் அமிலத்தில் வினைபுரிந்து சிசு-டையோல்களை உருவாக்குகின்ற ஒரு வினையாகும். இவ்வினை உட்வார்டு வினை என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. இராபர்ட் ...

                                               

உர்ட்சு-பிட்டிக் வினை

உர்ட்சு-பிட்டிக் வினையானது அரைல் ஆலைடுகள், அல்கைல் ஆலைடுகள் சோடியம் உலோகத்துடன் உலர் ஈதர் முன்னிலையில் வினைபுரிந்து பதிலியிடப்பட்ட அரோமேட்டிக் சேர்மங்களைத் தரும் வேதி வினையாகும். இரண்டு அல்கைல் ஆலைடுகள் தங்களுக்குள் வினைபுரியும் வினையை 1855 ஆம் ஆ ...

                                               

உல்பென்சன் பவுட்டர் வினை

உல்பென்சன் பவுட்டர் வினை என்பது பென்சீனை நீர்த்த நைட்ரிக் அமிலம் மற்றும் பாதரச நைட்ரேட்டு சேர்த்து பிக்ரிக் அமிலமாக மாற்றும் கரிம வேதி வினையாகும் இவ்வினையின் தொடர்ச்சியான ஆய்வுகளின் படி பாதரச நைட்ரேட்டு பென்சீனை முதலில் அதனோடு தொடர்புடைய நைதரசோச் ...

                                               

எம்டீ தரங்குறைப்பு வினை

எம்டீ தரங்குறைப்பு வினை என்பது நான்கிணைய அமோனியம் நேர் மின்னயனியை சோடியம் இரசக்கலவையுடன் சேர்ந்த மூவிணைய அமீனாக ஒடுக்கும் வினையாகும். இவ்வினையை எம்டீ-ஒடுக்க வினை என்றும் எம்டீ வினையென்றும் அழைப்பார்கள் . இக்கரிம வினையை முதன் முதலில் 1909 ஆம் ஆண்ட ...

                                               

ஏபர்-வெயிசு வினை

ஏபர்-வெயிசு வினை ஐதரசன் பெராக்சைடு மற்றும் சூப்பராக்சைடு எனப்படும் மிகையாக்சைடில் இருந்து எனப்படும் ஐதராக்சில் தனியுறுப்பைத் தோற்றுவிக்கிறது. இரும்பு வினையூக்கியாகச் செயல்படும் இவ்வினை மிகவும் மெதுவாக நிகழ்கிறது. பெர்ரிக் அயனி பெர்ரசு அயனியாக குற ...

                                               

ஏம்மிக் வினை

ஏம்மிக் வினை என்பது கார்பனைல் சேர்மங்களின் முன்னிலையில் α- பிக்கோலினிக் அமிலங்கள் அல்லது இதனுடன் தொடர்புடைய சேர்மங்கள் வெப்ப கார்பாக்சில் நீக்கவினைக்கு உட்பட்டு 2-பைரிடைல் கார்பினால்கள் உருவாகும் வினையைக் குறிக்கிறது . பாரா-சைமெனை இவ்வினையில் கரை ...

                                               

ஏஸ்–பென்டெர் ஆக்சிசனேற்றம்

கரிம வேதியியலில், ஏஸ்–பென்டெர் ஆக்சிசனேற்றம் ஒரு கரிம ஆக்சிசனேற்ற வினையாகும். இவ்வினையானது, 2-நைட்ரோபுரோப்பேனின் சோடிய உப்பை ஆக்சிசனேற்றியாகப் பயன்படுத்தி பென்சைல் ஆலைடுகளை பென்சால்டிகைடுகளாக மாற்றம் செய்கிறது. என்றி பி. ஏஸ் மற்றும் மைரன் எல். பெ ...

                                               

ஓய்சிஃசு வினை

ஓய்சிஃசு வினை அல்லது அவுபென்-ஒய்சிஃசு வினை என்பது ஓர் அரீன் சேர்மத்துடன் நைட்ரைல் வினைபுரிந்து அரைல் கீட்டோன் உருவாகும் ஒரு கரிம வேதி வினையாகும். இவ்வினை இலூயிசு அமிலம் மற்றும் ஐதரசன் குளோரைடு வினையூக்கியுடன் நிகழும் பிரெடெல்–கிராப்சு அசைலேற்ற வி ...

                                               

ஓவர்மான் மறுசீராக்கல் வினை

ஓவர்மான் மறுசீராக்கல் வினை என்பது அலிவளைய ஆல்ககால்களை ஒரு இடைநிலைப் பொருள் வழியாக அலிவளைய முக்குளோரோ அசிட்டமைடுகளாக மாற்றியமைக்கும் கிளெய்சன் மறுசீராக்கல் வினை வகையைச் சார்ந்த வேதி வினை என்று விவரிக்கப்படுகிறது. இலாரி ஓவர்மான் 1947 ஆம் ஆண்டில் இந ...

                                               

கர்டியசு மறுசீராக்கல் வினை

கர்டியசு மறுசீராக்கல் வினை அல்லது கர்டியசு வினை அல்லது கர்டியசு சிதைத்தல் வினை முதன் முதலில் தியோடர் கர்டியசால் வரையறுக்கப்பட்டது. ஓர் அசைல் அசைட்டு சமசயனேட்டாக மறுசீராக்கம் அடையும் வேதிவினையே கர்டியசு மறுசீராக்கல் வினை எனப்படுகிறது. இவ்வினை தொடர ...

                                               

காட்டர்மேன் வினை

காட்டர்மேன் வினை அல்லது காட்டர்மேன் ஆல்டிகைடு தொகுப்பு வினை என்பது அரோமாட்டிக் சேர்மங்கள் பிரைடல்-கிராப்டு வினையூக்கியின் முன்னிலையில் ஐதரசன் சயனைடால் பார்மைலேற்றம் செய்யப்படும் ஒரு வேதி வினை ஆகும். செருமன் நாட்டு வேதியியலாளர் உலுட்விக் காட்டர்மே ...

                                               

கான்னிசரோ வினை

கான்னிசரோ வினை என்பது அதன் கண்டுபிடிப்பாளரான ஸ்டான்சுலாவோ கான்னிசரோ என்பவரின் பெயராலேயே அழைக்கப்படும் ஒரு வேதி வினையாகும். ஆல்பா நிலையில் ஐதரசன் அணு இல்லாத ஓர் ஆல்டிகைடு அடர்த்தியான காரத்துடன் வினைபடும்போது விகிதச்சமமாதலின்மைக்கு தூண்டப்படுகிறது. ...

                                               

கியூலெத் வினை

கியூலெத் வினை அல்லது பிளாங்கு–கியூலெத் வினை என்ற கரிம வேதிப் பிணைப்பு வினையின் போது பீனோலிக் ஈத்தர் அலிப்பாட்டிக் ஆல்டிகைடுடன் வினைபுரிந்து α-குளோரோஆல்கைல் வழிப்பொருட்களை உருவாக்குகிறது. இவ்வினை அதனைக் கண்டுபிடித்த படைப்பாளி ஆர். கியூலெத் என்பவரி ...

                                               

கிர்சனோவ் வினை

கிர்சனோவ் வினை சிலவகையான கரிமபாசுபரசு சேர்மங்களை தொகுப்பு முறையில் தயாரிப்பதற்கு உதவும் வழிமுறையாகும். இவ்வினையில் ஒரு மூவிணைய பாசுபீன் ஒர் ஆலசனுடன் இணைந்து பின்னர் ஓர் அமீனுடன் சேர்ந்து இமினோபாசுபீன்களைக் கொடுக்கிறது. இவை பயனுள்ள ஈந்தணைவிகளாகவும ...

                                               

கிராப்சோ கார்பாக்சில்நீக்கம்

கிராப்சோ கார்பாக்சில்நீக்கம் என்பது எசுத்தர்களும் ஆலைடு எதிர்மின் அயனிகளும் ஈடுபடும் வேதிவினையாகும். எசுத்தர்களின் பீட்டா நிலையில் கண்டிப்பாக β-கீட்டோயெசுத்தர்கள், மெலோனிக் எசுத்தர்கள், α-சயனோயெசுத்தர்கள்,அல்லது α-சல்போனைல் எசுத்தர்கள் போன்ற ஒர் ...