ⓘ Free online encyclopedia. Did you know? page 34
                                               

வழிகாட்டிய மேதைகள் (நூல்)

உலகின் பல பகுதிகளில் வாழ்ந்த அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்கள் கொண்ட இந்நூல் 192 பக்கங்களுடன் வெளியிடப்பட்டுள்ளது.

                                               

2.0 (திரைப்படம்)

2.0 அல்லது முன்னதாக எந்திரன் 2 என்பது சங்கர் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டில் தமிழ் மற்றும் இந்தியில் வெளியான ஒரு இந்திய அறிபுனை திரைப்படமாகும். 2010 ஆம் ஆண்டில் வெளியான எந்திரன் திரைப்படத்தின் தொடர்ச்சியாக வெளிவரும் இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், அக ...

                                               

எந்திரன் (திரைப்படம்)

எந்திரன் 2010ல் வெளியான ஒரு அறிபுனை தமிழ்த் திரைப்படமாகும். சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் நடித்திருக்கின்றார்கள். இப்படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசை அமைத்திருக்கின்றார். 2010, அக்டோபர் 1 அன்று இந்த திரைப்படம் உலகம் முழுவதும் வெளியா ...

                                               

ஏழாம் அறிவு (திரைப்படம்)

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன. ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு, காஞ்சிபுரத்தில் வாழ்ந்த போதி தர்மர் சூர்யா, அரசியல் நெருக்கடிகளால் சீனாவுக்கு நடந்தே சென்று சேர்கிறார். அங்கே அ ...

                                               

தசாவதாரம் (2008 திரைப்படம்)

தசாவதாரம், 2008 இல் வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் பத்து மாறுபட்ட வேடங்களில் கமல்ஹாசன் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கதாநாயகியாக நடிக்கும் அசினும் இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார்.

                                               

க. சீ. சிவகுமார்

க. சீ. சிவகுமார் தமிழகத்தைச் சேர்ந்த சிறுகதை, புதின எழுத்தாளர் ஆவார். 150-க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியிருந்தார். சிறந்த சிறுகதைக்கான இலக்கிய சிந்தனை விருது 2000ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது.

                                               

சுனில் கிருஷ்ணன்

இவர் தமிழ்நாட்டின் புதுக்கோட்டை அருகில் உள்ள அரிமளம் கிராமத்தில் பிறந்து, காரைக்குடியில் வளர்ந்து, சென்னையில் ஆயுர்வேதம் படித்து காரைக்குடிக்கு மீண்டும் திரும்பியவர் ஆவார். அன்னா அசாரே இயக்கம் பரவிய காலகட்டத்தில், அவருக்கு ஆதரவாகப் பல கட்டுரைகளை ...

                                               

தூயவன்

இவர் தமிழ்நாட்டின் நாகூரைச் சேர்ந்தவர். இவரது முதல் நிறுகதையான பூஜைக்கு வந்த மலர் என்ற சிறுகதை முத்திரை கதையாக ஆனந்தவிகடனில் 1967இல் வெளிவந்தது. தினமணி கதிர் வார இதழில் இவர் எழுதிய சிவப்பு ரோஜா என்ற சிறுகதை பரிசுக்கதையாகத் தேர்ந்தெடுக்கபட்டு வெளி ...

                                               

மா. அரங்கநாதன்

மா. அரங்கநாதன் என்பவர் ஒரு தமிழ் எழுத்தாளராவார். இவர் கன்னியாகுமரி மாவட்டம் திருப்பதிசாரம் கிராமத்தில் பிறந்தவராவார், பின்னர் சென்னைக்குக் குடிபெயர்ந்தார். இவர் சங்க இலக்கியம், சைவ சித்தாந்தம், மேலைநாட்டு இலக்கியங்கள், திரைப்படங்கள் ஆகியவற்றில் ஆ ...

                                               

துப்பறியும் சாம்பு

துப்பறியும் சாம்பு என்பது தமிழின் துப்பறியும் சிறுகதை ஆகும். 20-ஆம் நூற்றாண்டுத் துவக்கத்தில் வெளிவந்த இதனை ஆர். மகாதேவன் என்பவர் எழுதினார். இந்தக் கதையின் முதன்மை மாந்தரின் கதாப்பாத்திரத்தின் பெயர் தான் சாம்பு. இவர் வங்கியில் அலுவலராகப் பணி புரி ...

                                               

தூண்டில் கதைகள்

இந்நூலில் வரும் சிறுகதைகளின் பட்டியல் பின்வருமாறு: க்ளாக் ஹவுஸில் ஒரு புதையல்! அனுபாவின் தீர்மானம் மறக்க முடியாத் சிரிப்பு! யாருக்கு? சுயம்வரம் குந்தவையின் காதல் ஒருநாள் மட்டும் பெய்ரூட் வானில் ஒரு. தண்டையும் குற்றமும் நான்கு விரல்கள் மற்றொரு பாலு

                                               

புதுமைப்பித்தன் கதைகள் (நூல்)

புதுமைப்பித்தன் கதைகள் என்னும் நூல் ஒரு சிறுகதைத் தொகுப்பாகும். இந்நூலின் தொகுப்பாசிரியர் எம். வேதசகாயகுமார் இத்தொகுப்பு புதுமைப்பித்தனின் 103 சிறுகதைகளைக் கொண்ட முழுமையான தொகுப்பாகும். புதுமைப்பித்தன் பதிப்பகத்தாரால் இதன் முதல் பதிப்பு 2002 ஆம் ...

                                               

புதுமைப்பித்தன் சிறுகதைகள் (நூல்)

புதுமைப்பித்தன் சிறுகதைகள் என்னும் நூல் ஒரு சிறுகதைத் தொகுப்பாகும். இந்நூலின் தொகுப்பாசிரியர் மீ. ப. சோமசுந்தரம். இத்தொகுப்பு புதுமைப்பித்தனின் 16 சிறுகதைகளைக் கொண்டுள்ளது. நேஷனல் புக் டிரஸ்ட் டிரஸ்ட், இந்தியா இதனை வெளியிடப்பட்டுள்ளது. இதன் முதல் ...

                                               

19 ஆம் நூற்றாண்டுத் தமிழ் இதழ்கள்

19 ம் நூற்றாண்டு அல்லது 1800 களின் நடுப்பகுதியில் இருந்து தமிழ் மொழியில் முதன்முதலாக இதழ்கள் அச்சில் வெளிவரலாயின. இவ்வாறு தமிழில் முதலில் வெளிவந்த இதழ்களில் பெரும்பாலானவை கிறித்தவ மற்றும் இந்து சமயக் கருத்துக்களை வெளியிட்டன.

                                               

சிவஞான சித்தியார் உரை (ஈழத்து ஞானப்பிரகாசர்)

சிவஞான சித்தியார் உரை என்பது சிவஞான சித்தியார் நூலுக்கு 17 ஆம் நூற்றாண்டில் ஈழத்து ஞானப்பிரகாசர் என்று தமிழ்நாட்டில் அறியப்பட்ட புலவரால் எழுதப்பட்ட உரைநூல் ஆகும். இந்த நூலின் ஆசிரியர் ஈழத்தில் திருநெல்வேலியில் பிறந்தார். போர்த்துக்கேயரின் சமய அடக ...

                                               

இராமாயணம் (பஃறொடை வெண்பா)

பஃறொடை வெண்பாவாலான இராமாயணம் என்னும் நூலை யாப்பருங்கல விருத்தி என்னும் உரைநூல் குறிப்பிடுகிறது. கம்பராமாயணம் விருத்தப் பாவால் ஆன நூல். இதன் காலம் 9 ஆம் நூற்றாண்டு. இந்தப் பஃறொடை வெண்பா இராமாயணம் அதற்கும் முந்தியது. பாரதக் கதை கூறும் பாரத வெண்பா எ ...

                                               

புராண சாகரம்

புராண சாகரம் என்னும் நூல் பற்றிய குறிப்பு யாப்பருங்கல விருத்தி என்னும் உரைநூலில் உள்ளது. பல அடிகளைக் கொண்டு உமையும் பஃறொடை வெண்பா என்னும் யாப்பிலக்கணத்துக்கு இலக்கணம் கூறுகையில் பஃறொடை வெண்பாப் பாடல்களை இராமாயணம், புராணசாகரம் ஆகிய நூல்களில் காணலா ...

                                               

விம்பிசார கதை

விம்பிசார கதை அருணாசலம் 09 1 என்னும் தமிழ்நூல் நீலகேசி உரை என்னும் உரைநூலில் நான்குவரி ஆசிரியப்பாப் பகுதி ஒன்றுடன் குறிப்பிடப்பட்டுள்ள நூல் ஆகும். இது ஒன்பதாம் நூற்றாண்டில் தோன்றியது.

                                               

அ. லெ. முகம்மது முக்தார்

கிழக்கு மாகாணத்தில் கல்முனை, சாய்ந்தமருதுவில் எம். அகமட் லெப்பை, நூறுல் மசாஹிறா தம்பதியினரின் மூத்த மகனாகப் பிறந்த இவர் தனது ஆரம்பக் கல்வியை சாய்ந்தமருது மல்-ஹறுஸ் சம்ஸ் வித்தியாலயத்திலும், இடைநிலை, உயர் கல்வியினை கல்முனை சாகிரா தேசியப் பாடசாலையி ...

                                               

அன்னலட்சுமி இராசதுரை

அன்னலட்சுமி இராசதுரை இலங்கைப் பத்திரிகை வரலாற்றில் ஐம்பது ஆண்டுகளாக ஒரு பெண் பத்திரிகையாளராக தன்னை நிலை நிறுத்திக் கொண்டவர். யாழ் நங்கை என்ற புனைபெயரில் பல சிறுகதைகள் எழுதியவர்.

                                               

ஆறுமுகம் கனகரத்தினம்

கனகரத்தினம் யாழ்ப்பாணம் அரியாலையைச் சேர்ந்த விசுவநாதன் ஆறுமுகம் என்பவருக்கு 1871 ஆம் ஆண்டில் பிறந்தார். இவர் வழக்கறிஞர் ஏ. கதிரவேலு, மருத்துவர் ஏ. பொன்னம்பலம் ஆகியோருடன் பிறந்தவர். யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, மற்றும் கொழும்பு உவெசுலி கல்லூரி ஆகிய ...

                                               

இராஜ அரியரத்தினம்

இராஜ அரியரத்தினம் ஈழத்தின் பத்திரிகை ஆசிரியர், எழுத்தாளர். ஈழத்தின் சிறுகதை முன்னோடிகளுள் ஒருவர். ஈழகேசரி, ஈழநாடு, சிந்தாமணி ஆகிய பத்திரிகைகளில் ஆசிரியராக இருந்தவர்.

                                               

எஸ். எம். ஹனிபா

எஸ். எம். ஹனிபா (பிறப்பு: சூலை 24 1927, இறப்பு: மே 29 2009. இலங்கையில் மூத்த எழுத்தாளரும், ஊடகவியலாளரும், வெளியீட்டாளரும், சட்டத்தரணியும், பன்னூலாசிரியருமாவார். ஹனிபா ஹாஜியார் என அனைவராலும் அறியப்பட்ட இவர் இலங்கையில் பிரபல தமிழ் நூல் பதிப்பகங்களி ...

                                               

எஸ். டி. சிவநாயகம்

எஸ். டி. சிவநாயகம் இலங்கையின் குறிப்பிடத்தக்க பத்திரிகையாளர்களுள் ஒருவர். மட்டக்களப்பைச் சேர்ந்தவ இவர் கட்டுரைகள், சிறுகதைகள் பல எழுதியுள்ளார். மட்டக்களப்பில் பெரியாரின் சுயமரியாதை இயக்கக் கொள்கைகளைப் பரப்பியவர்களுள் இவரும் ஒருவர்.

                                               

எஸ். நடராஜா

எஸ். நடராஜா இலங்கைத் தமிழ் ஊடகவியலாளரும், பத்திரிகையாளரும் ஆவார். இவர் வீரகேசரி பத்திரிகையில் பிரதம ஆசிரியராகப் பணியாற்றியவர். யாழ்ப்பாணம் கரவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட நடராஜா கரவெட்டி விக்னேசுவரா கல்லூரியில் கல்வி கற்றவர். 1950களில் வீரகேசரிய ...

                                               

க. இரத்தினசிங்கம்

கந்தையா இரத்தினசிங்கம் இலங்கையின் கிளிநொச்சி மாவட்ட, கரைச்சி கிராமத்தில் வசித்து வந்த மூத்த எழுத்தாளரும், விமர்சகரும், ஊடகவியலாளருமாவார்.

                                               

கோவை மகேசன்

கோவை மகேசன் ஈழத் தமிழ் பத்திரிகையாளரும், அரசியல்வாதியும், எழுத்தாளரும் ஆவார். சுதந்திரன் வாரப் பத்திரிகை, மற்றும் சுடர் மாத இதழ் ஆகியவற்றின் ஆசிரியராகப் பணியாற்றியவர். ஈழத்தமிழின விடுதலையே இவரது உயிர் மூச்சாக இருந்தது. நாட்டுப் பற்றாளராக, இனப் பற ...

                                               

சாம் பிரதீபன்

மரியநாயகம் சாம் பிரதீபன் இலங்கையில் நாடக, மற்றும் ஊடகக் கலைஞர் ஆவார். இவர் நாடகம், கூத்துக்கலை, இலக்கியம், விமர்சனம், ஆய்வு, கவிதை, தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பு, தொலைக்காட்சி நாடக இயக்கம், நடிப்பு, என பல துறைகளிலும் பன்முக ஆளுமை கொண்டவர். ய ...

                                               

சு. சபாரத்தினம்

சுப்பிரமணியம் சபாரத்தினம் ஈழத்துப் பத்திரிகையாளர், எழுத்தாளர். சசிபாரதி என்ற பெயரில் சிறுகதைகள் எழுதியவர். யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த ஈழநாடு பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றியவர். இறுதிக் காலத்தில் புலம் பெயர்ந்து தமிழ்நாட்டில் திருச்சியி ...

                                               

சு. முத்தையா

சுப்பையா முத்தையா, இலங்கை-இந்திய ஊடகவியலாளரும், வரலாற்றாளரும் ஆவார். பழமையான கட்டடங்கள், தொன்மையான கலாச்சாரம், தண்மையான சூழ்நிலையைக் காப்பதில் பேரார்வம் கொண்டவர். சென்னையிலிருந்து வெளிவந்த மாதமிருமுறை இதழான மெட்ராஸ் மியூசிங்ஸ் இதழின் நிறுவன ஆசிரி ...

                                               

சுப்பிரமணியம் சிவநாயகம்

எஸ். சிவநாயகம் இலங்கையின் மூத்த பத்திரிகையாளரும், ஊடகவியலாளரும், அரசியல் விமரிசகரும், எழுத்தாளரும் ஆவார். ஈழத்தமிழர்களின் அரசியல் நியாயத்தினை ஆங்கிலத்தில் சிறப்பாக வெளிப்படுத்தி வந்தவர்களில் ஒருவர்.

                                               

சோ. சிவபாதசுந்தரம்

சோ. சிவபாதசுந்தரம் ஈழத்தின் முன்னோடி எழுத்தாளர்களுள் ஒருவரும் ஒலிபரப்பாளரும் ஆவார். ஈழகேசரி பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றியவர். சிறுகதைகள் மற்றும் பிரயாணக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

                                               

டொமினிக் ஜீவா

டொமினிக் ஜீவா ஈழத்து எழுத்தாளரும், பதிப்பாளரும் ஆவார். இவரது தண்ணீரும் கண்ணீரும் சாகித்திய மண்டலப் பரிசு பெற்றது. 1966 இல் மல்லிகை என்ற மாத இதழை ஆரம்பித்துத் தொடர்ந்து நடத்தி வருகிறார். இவரது எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம் ஈழத்தின் குற ...

                                               

தம்பிஐயா தேவதாஸ்

தம்பிஐயா தேவதாஸ் மொழிபெயர்ப்பு மற்றும் திரைப்படத் துறைகளில் பங்களித்து வரும் ஈழத்து எழுத்தாளராவார். திரைப்படத்துறை, மொழிபெயர்ப்புத் துறை, ஊர் வரலாறு, கல்வித் துறை பற்றி பல நூல்களை எழுதியுள்ளார்.

                                               

நா. பொன்னையா

நா. பொன்னையா ஈழத்துப் பத்திரிகையாளரும், பதிப்பாளரும், சமூக சேவையாளரும் ஆவார். ஈழகேசரி பத்திரிகையை ஆரம்பித்து அதன் ஆசிரியராகவும் பணியாற்றியவர்.

                                               

பீ. எம். புன்னியாமீன்

பீ. எம். புன்னியாமீன் இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர், நூலாசிரியர், வெளியீட்டாளர், ஊடகவியலாளர் எனப் பல கோணங்களில் தமிழ் இலக்கியத்துக்குப் பங்காற்றியவர்.

                                               

ம. க. அ. அந்தனிசில்

ம. க. அ. அந்தனிசில் ஈழத்து முதுபெரும் எழுத்தாளரும், பத்திரிகையாளரும், வரலாற்றாய்வாளரும் ஆவார். தீப்பொறி, "ஒரு தீப்பொறி” ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியராக இருந்தவர். தமிழ்த் தேசியத்துக்கு ஆதரவான கருத்துக்களை தமது பத்திரிகைகளில் எழுதினார். 1967 இல் "தீ ...

                                               

மப்றூக்

மப்றூக் இலங்கையின் அம்பாறை மாவட்டத்தில் அட்டாளைச்சேனை எனும் ஊரில் பிறந்தவர். கொழும்பில் இருந்து வெளிவரும் நாளிதழ் வீரகேசரி பத்திகையில் 1998 இல் ஓர் ஊடகவியலாளராகப் பணியாற்றினார். பின்னர், 1999 ஆம் ஆண்டு இலங்கையின் தனியார் வானொலியான சூரியன் எப். எம ...

                                               

இரா. அ. பத்மநாபன்

இரா. அ. பத்மநாபன் ஊடகவியலாளரும், வரலாற்றாளரும் ஆவார். மகாகவி பாரதியார் பற்றி மிக ஆழமாக ஆய்வு செய்தவர். தனது 16வது வயதில் ஆனந்த விகடன் இதழில் பணியில் சேர்ந்தார். தினமணி கதிர் பத்திரிகையில் ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் தி இந்து, இந்துஸ்தான், ...

                                               

இராம. திரு. சம்பந்தம்

இராம. திரு. சம்பந்தம் அல்லது, இராம. திருஞானசம்பந்தம், தினமணி நாளேட்டின் முன்னாள் ஆசிரியர், தமிழின் தலைசிறந்த பத்திரிகையாளர்களில் ஒருவர்.

                                               

ஏ. எசு. பன்னீர்செல்வன்

ஏ. எசு. பன்னீர்செல்வன் என்பவர் இதழாளர், பத்தி எழுத்தாளர் ஆவார். ஆங்கில செய்தித்தாள் தி இந்துவில் வாசகர்களின் ஆசிரியர் என்னும் பொறுப்பில் இருந்து வருகிறார். பன்னாட்டு மற்றும் தேசிய இதழ்களில் கட்டுரைகள் இருநூற்றுக்கும் மேலாக எழுதியுள்ளார்.

                                               

மாலன்

மாலன் என அறியப்படும் மாலன் நாராயணன் நன்கு அறியப்பட்ட எழுத்தாளரும், ஊடகவியலாளரும் ஆவார். திசைகள் என்ற இணையம் வழிச் சஞ்சிகையின் ஆசிரியர். புதிய தலைமுறை என்னும் இதழின் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இதற்கு முன்பாக இந்தியா டுடே, தினமணி, குமுதம், கு ...

                                               

திராவிட இயக்க இதழ்கள் – ஒரு பார்வை

திராவிட இயக்க இதழ்கள் - ஒரு பார்வை என்னும் நூலை திராவிட இயக்க ஆய்வாளரான க. திருநாவுக்கரசு எழுதியிருக்கிறார். இந்நூலில் உள்ள கட்டுரைகள் சங்கொலி இதழில் தொடராக வெளிவந்தவை. அக்கட்டுரைகளைத் தொகுத்து, திராவிட இயக்கத்தைச் சார்ந்த இளைஞர்களின் பயன் கருதி ...

                                               

தமிழ் எழுத்துருக்களின் பட்டியல்

ஒருங்குறி எழுத்துகளின் வருகைக்கு முன்னர், வெவ்வேறு தமிழ் எழுத்துருக்கள் பயன்படுத்தப்பட்டன. ஒரு எழுத்துருவில் எழுதப்பட்ட உரையைப் படிக்க அந்த எழுத்துரு கணினியில் இருக்க வேண்டும். அலங்கார வடிவிலும் வெவ்வேறு எழுத்துருக்கள் பயன்படுத்தப்பட்டன. அவற்றின் ...

                                               

மயிலை (எழுத்துரு)

மயிலை எழுத்துரு தமிழ் எழுத்துக்களை இணையத்திலும் மின் ஆவணங்களிலும் தோன்றச்செய்வதற்கென உருவாக்கப்பட்ட ஆரம்பகால எழுத்துருக்களுள் ஒன்றாகும். இது முனைவர் கே. கல்யாணசுந்தரம் அவர்களால் 1993ம் ஆண்டளவில் உருவாக்கப்பட்டது. இவ்வெழுத்துரு 7 பிட் அடிப்படையில் ...

                                               

என் எச் எம் ரைட்டர்

என் எச் எம் ரைட்டர் சென்னையில் உள்ள நியூ ஹொரைசேன் மீடியா நிறுவனத்தினால் கே.எஸ்.நாகராஜனை பிரதான நிரலாக்கராகக் கொண்டு உருவாக்கப்பட்ட தமிழ் உட்பட அசாமிய_மொழி, வங்காளம், குஜராத்தி, இந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, பஞ்சாபி, தெலுங்கு ஆகிய இந்திய மொழி ...

                                               

கூகுள் எழுத்துப்பெயர்ப்பு

கூகுள் ஒலியெழுத்துப் பெயர்ப்பு அல்லது கூகுள் ட்ரான்சுலிடறேசன் என்பது மொழிகளின் ஒலி உச்சரிப்பிற்கு ஏற்றவாறே மொழிகளைத் தட்டச்சு செய்ய பயன்படும் மென்பொருள் ஆகும். இது தமிழ் உட்பட ஏனைய இந்திய மொழிகளிலும் உள்ளது. தட்டச்சு முறைப்படி பயிலாதவர்கள் கூட இத ...

                                               

சுரதா புதுவை தமிழ் எழுதி

சுரதா புதுவை தமிழ் எழுதி யுனிக்கோட் குறிமுறையில் கணினியில் தமிழில் எழுத உதவும் மென்பொருள் செயலி ஆகும். அஞ்சல் எனப்படும் தமிங்கில முறை, பாமினி, அமுதம், Tam ஆகிய தட்டச்சு முறைகளின் மூலம் இதில் எழுதலாம். ஜாவாஸ்க்ரிப்ட் மொழி கொண்டு எழுதப்பட்ட இச்செயல ...

                                               

தமிழ் விசை

தமிழ் விசை கணினியில் தமிழில் எழுத உதவும் ஒரு ஃபயர் ஃபாக்ஸ் நீட்சியாகும். இதனைத் தமிழா அமைப்பைச் சேர்ந்த முகுந்தராஜின் முதலில் முயன்று வெளியிட்டார். பிறகு, Voice on Wings மேம்படுத்தித் தந்தார். தற்போது, கட்டற்ற தமிழ்க் கணிமைவைச் சேர்ந்த தகடூர் கோப ...

                                               

நளினம் (மென்பொருள்)

மலேசியாவில் இருந்த தற்போது கான்பரா ஆஸ்திரேலியாவில் வசிக்கும் சிவகுருநாதன் சின்னையா அவர்களால் நளினம் மென்பொருளானது வடிவமைக்கப்பட்டு 1990 ஆம் ஆண்டில் இருந்து பல்வேறு மேம்படுத்தல்களுடன் இன்றும் தகவற் பரிமாற்றத்திற்கான தமிழ் நியமக் குறியீட்டு முறை இல ...