ⓘ Free online encyclopedia. Did you know? page 337




                                               

தயோகார்பமேட்டுகள்

தயோகார்பமேட்டுகள் என்பவை கரிம கந்தகச் சேர்மங்கள் குடும்பத்தைச் சேர்ந்த வேதிச் சேர்மங்கள் ஆகும். இரண்டு வகையான தயோகார்பமேட்டு எசுத்தர் மாற்றியன்கள் காணப்படுகின்றன. ஆக்சிச – கார்பமேட்டுகள் அல்லது ஆ-கார்பமேட்டுகள், ROCNR2 மற்றும் கந்தக-கார்பமேட்டுகள ...

                                               

தயோகீட்டீன்கள்

தயோகீட்டீன்கள் என்பவை R 2 C=C=S என்ற பொது வாய்ப்பாட்டைக் கொண்ட கரிமகந்தகச் சேர்மங்களாகும். இங்குள்ள R என்பது ஆல்க்கைல் அல்லது அரைல் தொகுதியைக் குறிக்கும். தயோகீட்டீன் சேர்மங்கள் கீட்டீன்களை ஒத்த சேர்மங்களாகும். தயோகீட்டீன் என்பதும் CH2=C=S என்ற ம ...

                                               

தயோபாசுபேட்டு

தயோபாசுபேட்டுகள் என்பவை PS 4− x O 3− x என்ற பொது மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் வேதியியல் சேர்மங்களும் எதிர்மின் அயனிகளுமாகும். தொடர்புடைய வழிப்பொருட்களில் கரிமக்குழுக்கள் ஒன்று அல்லது பல O அல்லது S உடன் இணைக்கப்பட்டிருக்கும். பாசுபோர ...

                                               

தயோயூரியா

தயோயூரிய என்பது ஒரு கரிமகந்தக சேர்மம் ஆகும். இதன் மூலக்கூற்று வாய்ப்பாடு SC 2 ஆகும். இச்சேர்மத்தின் அமைப்பில் ஆக்சிசன் அணு ஒரு கந்தக அணுவால் மாற்றப்பட்டுள்ளது என்பதைத் தவிர, யூரியாவுடன் ஒத்திருக்கிறது. ஆனால், யூரியா மற்றும் தயோயூரியாவின் பண்புகள் ...

                                               

தயோல்

கரிம வேதியியலில் thiol தயோல் ஒரு கரிமகந்தகச் சேர்மம். இதில் கார்பன்- பிணைப்புகளால் பிணைக்கப்பட்ட கந்தகஐதரைல் தொகுதியில். தயோலில் உள்ள கந்தகம் மதுசாரம் ஒத்துள்ளது. = "கந்தகம்". –எஸ். எச் உள்ள வினைபடு தொகுதியாக தயோல் தொகுதி அல்லது கந்தகஐதராக்சில் த ...

                                               

தெலூரால்

தெலூரால்கள் என்பவை ஆல்ககால்கள் மற்றும் பீனால்களை ஒத்த வரிசைச் சேர்மங்களாகும். ஆக்சிசன் அணுக்களுக்குப் பதிலாக ஆல்ககால் மற்றும் பீனால் சேர்மங்களில் தெலூரியம் அணுக்கள் இடம்பெற்றிருக்கும். தெலூரால் கள், செலினால்கள் மற்றும் தையால்கள் யாவும் ஒரேவகையான ...

                                               

நைட்ரோ ஆல்க்கீன்

நைட்ரோ ஆல்க்கீன் ஒரு வேதி வினைக்குழுவாகும். நைட்ரோ ஒலிபீன் என்ற பெயராலும் இக்குழுவை அழைக்கிறார்கள். பகுதிக்கூறுகளான நைட்ரோ மற்றும் ஆல்க்கீன் குழுக்களின் வினைகளை இணைத்து இக்குழு செயல்படுகிறது. ஆல்க்கீன் வினையூக்கத்தின் வழியாக நைட்ரோ ஆல்க்கீன் அதனு ...

                                               

நைட்ரோலிக் அமிலம்

நைட்ரோலிக் அமிலங்கள் என்பவை RC=NOH என்ற வேதிவினைக் குழுவைக் கொண்ட கரிம வேதியியல் சேர்மங்களாகும். நைட்ரோ ஆல்க்கேனுடன் காரம் மற்றும் நைட்ரைல் மூலங்களைச் சேர்த்து வினைபுரியச் செய்து இவற்றை தயாரிக்கிறார்கள் RCH 2 NO 2 + HNO 2 → RCNO 2=NOH + H 2 O. இம ...

                                               

நைட்ரோனேட்டு

நைட்ரோனேட்டு என்பது R 1 R 2 C=NO − 2 என்ற கட்டமைப்பில் அமைந்த வேதி வினைக்குழுவைக் கொண்ட கரிம வேதியியல் சேர்மமாகும். ஐயுபிஏசி முறையில் இச்சேர்மத்தை அசினேட்டு என்று அழைக்கிறார்கள். நைட்ரோ சேர்மத்தின் கட்டமைப்பு மாற்றியமான நைட்ரோனிக் அமிலத்தின் எதிர ...

                                               

நைத்திரேட்டு

நைட்ரேட்டு என்பது NO − 3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு பல்லணு அயனியாகும். இதை நைத்திரேட்டு என்ற பெயராலும் அழைக்கலாம். நைத்திரேட்டு அயனியின் மூலக்கூற்று நிறை 62.0049 கி/மோல் ஆகும். நைட்ரேட்டு எசுத்தர்களை வேதிவினைக் குழுவாகக் கொண்ட கரிம ...

                                               

பாசுபரோகுளோரிடேட்டு

பாசுபரோகுளோரிடேட்டு என்பது வேதியியலில் 2PCl என்ற மூலக்கூறு வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கரிமபாசுபரசு சேர்மங்களைக் குறிக்கிறது. வாய்ப்பாட்டிலுள்ள R ஒரு கரிம பதிலியாக இருக்கும். இவை வழக்கமான பாசுபேட்டுகளைப் போல 3) நான்முகி வடிவத்தில் காணப்படுகின் ...

                                               

பாசுபினேட்டு

பாசுபினேட்டுகள் அல்லது ஐப்போபாசுப்பைட்டுகள் என்பவை ஐப்போபாசுபரசு கட்டமைப்பின் கருத்துரு அடிப்படையில் உருவாகும் பாசுபரசு சேர்மங்களைக் குறிக்கும். ஐயுபிஏசி அனைத்து நிலைகளிலும் பாசுபினேட்டு என்றே குறிக்கிறது. நடைமுறையில் கனிமவேதியியல் இனங்களை மட்டும ...

                                               

பாசுபீனைட்டு

பாசுபீனைட்டுகள் என்பவை PR 2 என்ற பொது வாய்ப்பாடைக் கொண்டுள்ள கரிமப்பாசுபரசு சேர்மங்களாகும். ஒருபடித்தான வினையூக்கம் மற்றும் ஒருங்கிணைவு வேதியியலில் இவை ஈந்தணைவிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.

                                               

பாசுபைட்டு எசுத்தர்

பாசுபைட்டு எசுத்தர் என்பது P 3 என்ற பொது கட்டமைப்பை உடைய கரிமப் பாசுபரசு சேர்மமாகும். பாசுபரசு அமிலத்தின் எசுத்தர்களாக இவை கருதப்படுவதால் கரிமப் பாசுபைட்டுகள் என்ற பெயராலும் அழைக்கப்படுகின்றன. மும்மெத்தில் பாசுபைட்டு அல்லது டிரைமெத்தில் பாசுபைட்ட ...

                                               

பாசுபோனைட்டு

பாசுபோனைட்டுகள் என்பவை P 2 R. என்ற வாய்ப்பாடு கொண்ட கரிமப்பாசுபரசு வகை சேர்மங்களாகும். சில பூச்சிக்கொல்லிகளில் காணப்படும் இச்சேர்மம் ஈந்தணைவிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.

                                               

பீனைல் கூட்டம்

கரிம வேதியியலில், பீனைல் கூட்டம் அல்லது பீனைல் வளையம் என்பது C 6 H 5 என்ற வாய்பாட்டைக் கொண்ட அணுக்களின் சக்கரக் கூட்டம் ஆகும். பீனைல் கூட்டத்திற்கும் பென்சீனுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. பீனைல் கூட்டத்தில் அறுகோணத் தளத்தில் இணைக்கப்பட்ட ஆறு கரிம ...

                                               

பென்சிலிடின் அசிட்டால்

பென்சிலிடின் அசிட்டால் என்பது C 6 H 5 CH 2 என்ற கட்டமைப்பு வாய்ப்பாட்டைக் கொண்ட கரிமச்சேர்மங்களைக் குறிக்கும். இவ்வாய்ப்பாட்டிலுள்ள R என்பது கரிம வேதியியலில் உள்ள ஆல்கைல் அல்லது அரைல் குழுக்களில் ஒன்றைக் குறிக்கிறது. பென்சிலிடின் அசிட்டால்கள் கார ...

                                               

பென்சைல்

கரிம வேதியியலில் பென்சைல் அல்லது பென்சைல் வேதி வினைக்குழு என்பது ஒரு சேர்மத்தில் C 6 H 5 CH 2 - என்னும் கட்டமைப்பு கொண்ட மூலக்கூற்றுப் பகுதி இருப்பதைக் குறிக்கும். அதாவது ஒரு பென்சீன் வளையத்துடன் ஒரு CH 2 சேர்ந்திருக்கும். வேதியியல் வாய்ப்பாட்டில ...

                                               

பையூரெட்

பையூரெட் என்பது C 2 H 5 N 3 O 2 என்ற மூலக்கூறு வாய்ப்பாட்டை உடைய ஒரு வேதிச் சேர்மம் ஆகும். இது கார்பமைல் யூரியா எனவும் அழைக்கப்படுகிறது. இந்தச் சேர்மமானது, இரண்டு மூலக்கூறுகள் யூரியா குறுக்க வினைபுரிந்து கிடைக்கும் விளைபொருளாகும். மேலும், யூரியாவ ...

                                               

மதுசாரம்

வேதியியலில் மதுச்சாரம் என்பது ஐதராக்சில் வேதி வினைக்குழுவைக் கொண்டுள்ள எந்தவொரு கரிமச் சேர்மத்தையும் குறிக்கும். இவ்வினைக்குழு நிறைவுற்ற ஐதரோகார்பன் அணுவுடன் பிணைக்கப்பட்டிருக்கும். ஆல்ககால் என்ற பொதுப்பெயர் பொதுவாக எத்தனால் அல்லது எத்தில் ஆல்ககா ...

                                               

மெத்தில் இருமெத்தில்யிருதயோகார்பமேட்டு

மெத்தில் இருமெத்தில்யிருதயோகார்பமேட்டு என்பது 2 NCSCH 3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். மெத்தில் டைமெத்தில்டைதயோகார்பமேட்டு என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது. கரிமக் கந்தகச் சேர்மமான இது எளிய இருதயோகார்பமிக ...

                                               

வளையபுரோப்பீனியம் அயனி

வளையபுரோப்பீனியம் அயனி என்பது C 3 H + 3 என்ற வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு நேர்மின் அயனியாகும். மிகச் சிறிய அரோமாட்டிக் நேர்மின் அயனிக்கு எடுத்துக்காட்டு என்பதால் இது அதிகமான கவனத்தை ஈர்க்கிறது. இதன் உப்புகள் பல தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. மேல ...

                                               

வினைலிடின் வினைக்குழு

வினைலிடின்கள் என்பவை கரிம வேதியியலில் வகைப்படுத்தப்பட்டுள்ள பல்வேறு வேதி வினைக்குழுக்களில் இதுவும் ஒன்றாகும். C=CH 2. என்ற வேதி வினைக்குழு இடம்பெற்றுள்ள சேர்மங்கள் வினைலிடின்கள் எனப்படுகின்றன. 1.1 டைகுளோரோயெத்தின் பொதுவாகக் காணப்படும் வினைலிடின் ...

                                               

அலுமினியம் ஐதராக்சைடு

அலுமினியம் ஐதராக்சைடு, Al 3, இயற்கையில் கிப்சைட்டு எனும் கனிமத்திலிருந்து கிடைக்கப் பெறுகிறது. மேலும், இதன் மிக அரிய வகை பல்லுறுப்பிகளாவன: பேயரைட்டு, டோய்லெய்ட்டு மற்றும் நார்ட்ஸ்ட்ரான்டைட்டு ஆகியவை ஆகும். அலுமினியம் ஐதராக்சைடானது இயற்கையில் ஈரிய ...

                                               

ஆண்டிமனி ஐங்குளோரைடு

ஆண்டிமணி ஐங்குளோரைடு என்பது SbCl 5 என்ற மூலக்கூறு வாய்பாடு கொண்ட ஒரு வேதிச் சேர்மமாகும். இது ஒரு நிறமற்ற எண்ணெய் ஆகும். ஆனால் இதனுடைய உப்பு மாதிரிகள் அசுத்தங்கள் கலந்திருப்பதால் மஞ்சளாகக் காணப்படுகின்றன. ஐதரோ குளோரிக் அமிலமாக ஆண்டிமணி ஐங்குளோரைடு ...

                                               

இட்டெர்பியம்(III) ஆக்சைடு

இட்டெர்பியம் ஆக்சைடு oxide) என்பது Yb 2 O 3. என்ற மூலக்கூறு வாய்பாடுடன் கூடிய ஒரு வேதிச் சேர்மமாகும். பொதுவாகக் காணப்படும் இட்டெர்பியத்தின் சேர்மங்களில் இதுவும் ஒன்றாகும். இட்டெர்பியம் மூவாக்சைடு, அருமண் சி-வகை உலோக ஆக்சிசன் கூட்டு அமைப்பைக் கொண் ...

                                               

இட்ரியம் ஆக்சி புளோரைடு

இட்ரியம் ஆக்சிபுளோரைடு என்பது YOF என்ற மூலக்கூறு வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மம் ஆகும்.சாதாராண சுற்றுச்சூழல் நிபந்தனைகளில் இது நிறமற்ற திண்மமாகக் காணப்படுகிறது.

                                               

இட்ரியம்(III) ஆக்சைடு

இட்ரியம் ஆக்சைடு என்பது Y 2 O 3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட இட்ரியம் தனிமத்தின் சேர்மமாகும். காற்றில் நிலைப்புத் தன்மையுடன் வெண்மை நிறத்துடன் காணப்படும் இச்சேர்மம் இட்ரியா என்றும் அழைக்கப்படுகிறது. பொருள் அறிவியல் சேர்மங்கள் மற்றும் கனிமச் ...

                                               

இருகுளோரமீன்

இருகுளோரமீன் என்பது NHCl2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட வீரியம் மிகுந்த ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். டைகுளோரமீன் என்றும் அழைக்கப்படும் இச்சேர்மம், மஞ்சள் நிற வாயுவாக நிலைப்புத்தன்மை அற்று காணப்படுகிறது. பல வேதிப்பொருட்களுடன் தீவிரமாக வினைப ...

                                               

ஐதரசன் புரோமைடு

ஐதரசன் புரோமைடு என்பது HBr என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஓர் ஈரணு மூலக்கூற்றுச் சேர்மமாகும். நிறமற்ற நிலையில் இருக்கும் இவ்வாயு நிறமற்ற நீர்மமாகச் சுருங்குகிறது. ஐதரசன் புரோமைடு வாயு நீரில் கரைந்தால் ஐதரோபுரோமிக் அமிலம் உருவாகிறது. ஐதரசன் புர ...

                                               

கால்சியம் அசிட்டேட்டு

கால்சியம் அசிட்டேட்டு என்பது Ca 2. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட அசிட்டிக் அமிலத்தின் கால்சியம் உப்பாகும். இதனுடைய முறைப்படியான பெயர் கால்சியம் எத்தனோயேட்டு என்றாலும் இது கால்சியம் அசிட்டேட்டு என்ற பொதுப் பெயராலேயே வழங்கப்படுகிறது. முற்காலத்த ...

                                               

கால்சியம் அயோடேட்டு

கால்சியம் அயோடேட்டு என்பது Ca 2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதிச் சேர்மம் ஆகும். கால்சியம் இரட்டையூட்ட நேரயனியும் அயோடேட்டு எதிரயனியும் சேர்ந்து இந்தக் கனிம வேதியியல் சேர்மம் உருவாகிறது. நிறமற்ற உப்பான இச்சேர்மம் இயற்கையில் லாவுடரைட் எ ...

                                               

கால்சியம் கார்பனேட்டு

கால்சியம் கார்பனேட்டு என்ற மூலக்கூறு வாய்ப்பாட்டைக் கொண்டுள்ள வேதிச்சோ்மம் ஆகும். இது பாறைகளில் காணப்படும் கனிமங்களான கால்சைட்டு மற்றும் அரகோனைட்டு ஆகியவற்றில் காணப்படும் ஒரு பொதுப்பொருளாகும். இது முத்துக்கள், கடல் வாழ் உயிாினங்கள், நத்தைகள் மற்ற ...

                                               

காலியம் நைட்ரைடு

காலியம் நைட்ரைடு ஓர் இரும III/V நேர் ஆற்றல் இடைவெளி குறைக்கடத்தி ஆகும். இது 1990-களிலிருந்து ஒளியீரிகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. 1990-களில் இந்தச் சேர்மம் மிகவும் கடினமான ஒரு திண்மப் பொருளாக, அதன் அணுக்கள், உவூர்ச்சைட்டு அல்லது துத்தநாக சல ...

                                               

குளோரோபிளாட்டினிக் அமிலம்

குளோரோபிளாட்டினிக் அமிலம் என்பது x. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம் அறுகுளோரோ பிளாட்டினிக் அமிலம் என்றும் அழைக்கப்படுகிறது. சிவப்பு நிறத்துடன் திண்மமாகக் காணப்படும் இச்சேர்மம், வர்த்தக முறையில் தயாரிக் ...

                                               

சீசியம் ஆக்சைடு

சீசியம் ஆக்சைடு என்பது Cs 2 O என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சீசியமும் ஆக்சிசனும் சேர்ந்து உருவாகும் இச்சேர்மத்தின் இருமை ஆக்சைடுகள்:Cs 11 O 3, Cs 4 O, Cs 7 O, மற்றும் Cs 2 O. இருப்பதாக அறியப்படுகின்றன. சீசியம் ...

                                               

செனான் ஈராக்சைடு

செனான் ஈராக்சைடு அல்லது செனான் ஆக்சைடு oxide) என்பது XeO 2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். செனான் மற்றும் ஆக்சிசன் சேர்ந்து உருவாகும் இச்சேர்மம் 2011 ஆம் ஆண்டில் தொகுப்பு முறையில் தயாரிக்கப்பட்டது. செனான் நான்கு ...

                                               

செனான் நான்காக்சைடு

செனான் நான்காக்சைடு என்பது XeO 4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கனிம வேதியியல் சேர்மமாகும். செனான் மற்றும் ஆக்சிசன் சேர்ந்து உருவாகும் இச்சேர்மம் மந்த வாயுச் சேர்மங்களில் நிலைப்புத்தன்மை கொண்ட சேர்மமாக காணப்படுகிறது. மஞ்சள் நிறத்தில் படிகவடிவத ...

                                               

செனான் மூவாக்சைடு

செனான் மூவாக்சைடு என்பது XeO 3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட தும், +6 ஆக்சிசனேற்ற நிலையில் செனான் நிலைப்புத்தன்மையற்று காணப்படுவதுமான ஒரு சேர்மமாகும். மிகவலிமையான ஒர் ஆக்சிசனேற்றியாக இது செயல்பட்டு தண்ணீரில் இருந்து ஆக்சிசனை முதலிலும் பின்னர் ...

                                               

சோடியம் அயோடைடு

சோடியம் அயோடைடு என்பது NaI என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சோடியம் அயனியும் அயோடைடு அயனியும் சேர்ந்து உருவாகும் இவ்வுப்பு வெண்மை நிறத்தில் காணப்படுகிறது. கரிம வேதியியலில் இந்தப் படிகத் திடப்பொருள் முக்கியமான ஓர் ...

                                               

சோடியம் அலுமினோசிலிக்கேட்டு

சோடியம் அலுமினோசிலிக்கேட்டு என்பது சோடியம், அலுமினியம், சிலிக்கன், ஆக்சிசன் ஆகிய தனிமங்களால் ஆக்கப்பட்டு அத்துடன் சிறிதளவு தண்ணீரும் சேர்ந்திருக்ககூடிய ஒரு சேர்ம்ம் ஆகும். செயற்கை முறை படிக உருவமற்ற சோடியம் அலுமினோசிலிகேட்டு, இயற்கையாகத் தோன்றும் ...

                                               

டிசிப்ரோசியம் தைட்டனேட்டு

டிசிப்ரோசியம் தைட்டனேட்டு என்பது Dy 2 Ti 2 O 7 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தைட்டனேட்டு குடும்பத்தின் பீங்கான் பொருளான இச்சேர்மம் பைரோ குளோர் என்ற ஆக்சைடு கனிமத்தின் அமைப்புடன் காணப்படுகிறது. இதனுடைய சிஏஎசு எண ...

                                               

துத்தநாக காட்மியம் சல்பைடு

துத்தநாக காட்மியம் சல்பைடு என்பது துத்தநாக சல்பைடு மற்றும் காட்மியம் சல்பைடு ஆகிய இரண்டு சேர்மங்களின் கலவையாகும். இதனுடைய மூலக்கூற்று வாய்ப்பாடு ZnCdS இக்கலவையின் ஒளிர் பண்பிற்காகவே இது பல்வாறாகப் பயன்படுத்தப்படுகிறது.

                                               

துத்தநாக குளோரைடு

துத்தநாக குளோரைடு என்பது ZnCl 2 என்ற மூலக்கூறு வாய்பாடு கொண்ட ஒரு வேதியியல் சேர்மமாகும். ஒன்பது விதமான படிக வடிவங்களில் காணப்படும் இவ்வுப்பு நிறமற்றதாகவோ வெள்ளை நிறத்திலோ இருக்கிறது. எளிதில் நீரில் கரையக்கூடிய துத்தநாக குளோரைடு தானே நீர்த்துப் போ ...

                                               

தைட்டானியம்(III) ஆக்சைடு

தைட்டானியம் ஆக்சைடு oxide) என்பது Ti 2 O 3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும் தைட்டானியம் மற்றும் ஆக்சிசன் சேர்ந்து உருவாகும் தைட்டானியம் ஆக்சைடு அலுமினியம் ஆக்சைடின் படிகஅமைப்புகளில் ஒன்றான குருந்தத்தின் படிக அமைப்ப ...

                                               

தோனாவான் கரைசல்

தோனாவானின் கரைசல் என்பது AsHgI4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கனிம வேதியியல் சேர்மமாகும். ஆர்சனிக் மூவயோடைடுடன் பாதரச அயோடின் சேர்த்து இச்சேர்மம் தயாரிக்கப்படுகிறது.

                                               

நிக்கல்(II) அயோடைடு

நிக்கல் அயோடைடு iodide) என்பது NiI 2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கனிம வேதியியல் சேர்மமாகும். இணைக்காந்தமான இச்சேர்மம் கருப்பு நிறத்துடன் காணப்படுகிறது. தண்ணீரில் எளிதில் கரைந்து நீரணைவுச் சேர்மங்களின் நீலப்-பச்சை நிறக் கரைசலைக் கொடுக்கிறது. ...

                                               

பேரியம் அயோடேட்டு

அயோடினுடன் பேரியம் ஐதராக்சைடை வினைபுரியச் செய்வதன் மூலமாகவோ அல்லது பேரியம் குளோரேட்டுடன் பொட்டாசியம் அயோடேட்டு சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலமாகவோ பேரியம் அயோடேட்டு தயாரிக்கப்படுகிறது.

                                               

பேரியம் குளோரேட்டு

பேரியம் குளோரேட்டு Ba 2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிமச் சேர்மம் ஆகும். வெண்மை நிறத்தில் இருக்கும் இச்சேர்மமானது குளோரிக் அமிலத்தினுடைய பேரியம் உப்பாகும். கரையும் தன்மை கொண்ட அனைத்து பேரியம் உப்புகளையும் போல இச்சேர்மமும் நச்சுத்தன்மைய ...

                                               

பேரியம் குளோரைடு

பேரியம் குளோரைடு BaCl 2 என்ற மூலக்கூறு வாய்ப்பாட்டை உடைய ஒரு கனிமச் சேர்மம் ஆகும். இது ஒரு மிகவும் பொதுவான நீரில் கரையக்கூடிய பேரியத்தின் உப்பாகும். மற்ற பேரியம் உப்புக்களைப் போல, இதுவும் நச்சுத்தன்மை வாய்ந்ததாகும். எரியும் போது மஞ்சள் கலந்த பச்ச ...