ⓘ Free online encyclopedia. Did you know? page 336




                                               

பெர்கோவ் வினை

பெர்கோவ் வினை என்பது ஒரு டிரை ஆல்க்கைல்பாசுப்பைட்டு எசுத்தர் ஓர் ஆலோகீட்டோனுடன் வினைபுரிந்து ஒரு டை ஆல்க்கைல் வினைல் பாசுபேட்டாகவும் ஓர் ஆல்க்கைல் ஆலைடாகவும் உருவாகும் கரிம வேதியியல் வினையாகும். இவ்வினையுடன் தொடர்புடைய மைக்கேலிசு-அர்புசோவ் வினையி ...

                                               

பெர்ந்சென் அக்ரிடின் தொகுப்பு முறை

பெர்ந்சென் அக்ரிடின் தொகுப்பு முறை என்பது ஈரரைலமீனுடன் கார்பாக்சிலிக் அமிலம் அல்லது அமிலநீரிலி மற்றும் துத்தநாகக் குளோரைடு சேர்த்து 9 ஆவது கார்பனில் பதிலீடு செய்யப்பட்ட அக்ரிடின் தயாரிக்கின்ற ஒரு வேதி வினையாகும். துத்தநாகக் குளோரைடை உபயோகிக்கும் ...

                                               

பேக்கர்–வெங்கடராமன் மறுசீராக்கல் வினை

பேக்கர்–வெங்கடராமன் மறுசீராக்கல் என்பது 2-அசிட்டாக்சிஅசிட்டோ பீனோன்கள் காரத்துடன் சேர்ந்து 1.3 இருகீட்டோன்களாக மாறும் ஒரு வேதிவினையாகும் இந்த மறுசீரமைப்பு வினை ஈனோலேட் உருவாக்கத்தைத் தொடர்ந்து நிகழ்கின்ற அசைல் மாற்றத்தின் வழியாக நடக்கிறது. இதனைக் ...

                                               

பேயர் – டிரிவ்சன் கருநீலத் தொகுப்பு வினை

பேயர் – டிரிவ்சன் கருநீலத் தொகுப்பு வினை என்பது1882 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கரிம வேதியியல் வினையாகும். பொதுவாக இச்சாயம் இண்டிகோ என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. 2 – நைட்ரோபென்சால்டிகைடு மற்றும் அசிட்டோன் ஆகியவற்றைச் சேர்த்து வினைப்படுத்த ...

                                               

போகெர் பிரிடின் தொகுப்புவினை

போகெர் பிரிடின் தொகுப்புவினை பிரிடின்களை உருவாக்குவதற்குப் பயன்படும் வளையக்கூட்டு வினை வழிமுறையாகும். 1981 ஆம் ஆண்டு டேல் எல் போகெர் இம்முறையைக் கண்டறிந்தார். எலக்ட்ரான் பற்றாக்குறை டையீல்சு-ஆல்டர் வினையின் தலைகீழ் வடிவத்தில் இவ்வினை நிகழ்கிறது. ...

                                               

போட்ராக்சு – சிச்சிபாபின் ஆல்டிகைடு தொகுப்புவினை

போட்ராக்சு – சிச்சிபாபின் ஆல்டிகைடு தொகுப்புவினை என்பது கிரின்யார்டு கரணியை ஒரு கார்பன் அதிகம் கொண்ட ஆல்டிகைடாக மாற்றும் வினையாகும். கிரின்யார்டு கரணி டிரைஈத்தைல் ஆர்த்தோபார்மேட்டுடன் வினைபுரிந்து அசிட்டாலைக் கொடுக்கிறது. பின்னர் அசிட்டால் ஆல்டிக ...

                                               

போர்சு-திரெக்செல் வளையமாக்கல்

போர்சு-திரெக்செல் வளையமாக்கல் என்பது டெட்ரா ஐதரோகார்பசோல்களை தயாரிக்க உதவும் ஒரு வேதிவினையாகும். இவ்வினையில் வளையயெக்சனோன் அரைல் ஐதரசோன்கள் அமில வினையூக்க வளையமாக்கல் வினைக்கு உட்படுத்தப்படுகின்றன. முதன்முதலில் 1888 ஆம் ஆண்டு எட்மண்டு திரெக்செல் ...

                                               

போரோடின் வினை

}} அன்சுடைக்கெர் வினை அலெக்சாண்டர் போரோடின் கண்டறிந்த காரணத்தால் போரோடின் வினை என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. இக்கரிம வேதியியல் வினையில் வெள்ளி உப்புகளின் கார்பாக்சிலிக் அமிலங்கள் ஆலசன்களுடன் வினைபுரிந்து கரிம ஆலைடுகள் உருவாகின்றன. ஆலசனேற்ற வின ...

                                               

போவியால்ட்டு ஆல்டிகைடு தொகுப்பு

போவியால்ட்டு ஆல்டிகைடு தொகுப்பு என்பது முதல்நிலை ஆல்கைல் ஆலைடுகளை ஒரு-குடுவை வேதி வினை முறையின் வழியாக, ஒரு கார்பன் நீளம் கொண்ட ஆல்டிகைடுகளாகத் தொகுக்கும் வினையாகும்.

                                               

போவியால்ட்டு–பிளாங்கு ஒடுக்கம்

போவியால்ட்டு–பிளாங்கு ஒடுக்கம் என்பது சோடியம், தனி எத்தனால் ஆகியவற்றின் உதவியுடன் எஸ்தரை முதன்மை ஆல்ககாலாக ஒடுக்கும் வேதி வினை ஆகும். லித்தியம் அலுமினியம் ஐதரேட்டைப் பயன்படுத்தி எசுத்தர்களை ஒடுக்குவதைவிட இவ்வினை சிக்கனமானது. பெரிய அளவில் தயாரிக்க ...

                                               

மிசுலோ-இவான்சு மறுசீராக்கல்

மிசுலோ-இவான்சு மறுசீராக்கல் வினை என்பது அல்லைலிக் சல்பாக்சைடிலிருந்து 2.3-சிக்மாடிரோபிக் மறிசீராக்கல் மூலமாக அல்லைலிக் ஆல்ககால் உருவாகின்ற வினையாகும். குர்ட் மிசுலோவும் டேவிட் இவான்சும் 1971 இல் இவ்வினையைக் கண்டறிந்த காரணால் கரிம வேதியியலில் இவ்வ ...

                                               

மிலாசு ஐதராக்சிலேற்றம்

மிலாசு ஐதராக்சிலேற்றம் என்பது ஓர் ஆல்க்கீனை விசினல் டையாலாக மாற்றுகின்ற கரிம வேதியியல் வினையாகும். 1930 களில் என்.ஏ.மிலாசு என்பவரால் இவ்வினை உருவாக்கப்பட்டது. ஆல்க்கீன்களுடன் ஐதரசன் பெராக்சைடுடன் புற ஊதா ஒளியோ அல்லது ஒசுமியம் நான்காக்சைடு அல்லது ...

                                               

மெக்கோர்மேக் வினை

மெக்கோர்மேக் வினை என்பது கரிம பாசுபரசு சேர்மங்களைத் தொகுப்பு முறையில் தயாரிக்க உதவும் ஓரு முறையாகும். இவ்வினையில் 1.3-டையீன் மற்றும் R2P+ வை வழங்கும் ஒரு மூலம் ஆகியன இணைந்து பாசுபோலீனியம் நேர்மின் அயனியைக் கொடுக்கின்றன. டுபாண்ட் நிறுவனத்தைச் சேர் ...

                                               

மோசிங்கோ குறைத்தல் வினை

மோசிங்கோ குறைத்தல் வினை என்ற கரிமவேதியல் வினை மோசிங்கோ வினை அல்லது தையோகீட்டால் குறைத்தல் வினை என்றும் அழைக்கப்படுகிறது. இவ்வினையில் ஒரு கீட்டோன் அல்லது ஆல்டிகைடு முழுமையாக ஒடுக்கமடைந்து அவற்றோடு தொடர்புடைய ஆல்கேனாக மாற்றமடைகிறது. இவ்வினை நிகழ்வை ...

                                               

யாமாகுச்சி எசுத்தராக்கல் வினை

யாமாகுச்சி எசுத்தராக்கல் வினை என்பது அலிஃபாட்டிக் கார்பாக்சிலிக் அமிலம் மற்றும் 2.4.6-முக்குளோரோபென்சோயில் குளோரைடு ஆகிய இரண்டு கரிமசேர்மங்களும் வினைபுரிந்து கலப்பு அமில நீரிலிகளை உருவாக்கும் ஒரு வேதி வினையாகும். பின்னர் இந்த கலப்பு நீரிலி விகிதவ ...

                                               

ரீடு வினை

ரீடு வினை என்பது ஒளியின் உதவியைக் கொண்டு நீரகக்கரிமத்தை சல்போனைல் குளோரைடுகளாக ஆக்சிசனேற்றம் செய்யும் வினை முறையாகும். ஒரு தனி உறுப்பின் வழியாக நிகழும் இந்த ஒளிவேதியியல் உருமாற்ற வினையே ரீடு வினை அல்லது ரீடு செயல்முறை எனப்படுகிறது. வினையின் முதல் ...

                                               

ரோசன்மண்ட் குறைத்தல் விளைவு

ரோசன்மண்ட் குறைத்தல் விளைவு என்பது ஒரு வேதியியல் விளைவு ஆகும். அமில உப்பீனிகளை ஐதரசன் வாயு, பெலாடியம் கனிமம் மற்றும் பேரியம் சல்பேட் போன்றவைகளை பயன்படுத்தி ஆல்டிஹைட்டுகளாக மாற்றுவதே இந்த விளைவு ஆகும். இதில் பெலாடியத்தை பேரியம் சல்பேட் பயன்படுத்தி ...

                                               

லிண்ட்கன் ஆக்ஸிஜனேற்றம்

அல்ட்ஹைதிகளை கார்பாக்சிலிக் அமிலங்களுக்கு ஆக்ஸிஜனேற்றுவதற்கான ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட முறை ஆகும். எதிர்வினையை பெய்ன் ஓன் லிண்ட்ரென்ன் பெயரிட்டார். சோடியம் குளோரைட் ஆக்சைடிசரைக் கொண்டு சற்று அமில நிலைகள் pH 3-5 கீழ் கரைப்பான் கலவைகள் கொண்ட நீரில் ...

                                               

வாக்னெர்-மீர்வெயின் மறுசீராக்கல்

வாக்னெர்-மீர்வெயின் மறுசீராக்கல் வினை என்பது ஒரு ஐதரசன், ஆல்க்கைல் அல்லது அரைல் தொகுதியானது, ஒரு கார்பன் அணுவிலிருந்து அருகிலுள்ள கார்பன் அணுவுக்கு இடம்பெயரும் கார்போநேர்மின்னயனி 1.2- மறுசீராக்கல் வகை வினைகளாகும். இவ்வினைக்கான பல மதிப்புரைகள் வெள ...

                                               

வான் ரிக்டர் வினை

கரிம வேதியியலில் வான்-ரிக்டர் வினை "வான்-ரிக்டர் மறுசீரமைப்பு வினை" என்றும் அழைக்கப்படுகிறது. 1871 ஆம் ஆண்டு விக்டர் வான் ரிக்டர் என்ற செருமானிய வேதியியலாளர் இவ்வினையைக் கண்டுபிடித்தார் என்பதால் அன்றுமுதல் இவர் பெயராலேயே அழைக்கப்படுகிறது. அரோமாட் ...

                                               

வான் லியூசென் வினை

வான் லியூசென் வினை என்பது ஒரு கீட்டோன், தொலுயீன்சல்போனைல்மெத்தில் ஐசோசயனைடுடன் வினைபுரிந்து ஒரு நைட்ரைலை உருவாக்குகின்ற வினையாகும். 1977 ஆம் ஆண்டு இவ்வினையைக் குறித்து முதன்முதலில் வான் லியூசெனும் அவருடன் இணைந்து பணியாற்றிய சகதொழிலாளர்களும் விவரி ...

                                               

வெங்கெர் தொகுப்புவினை

வெங்கெர் தொகுப்புவினை பீட்டா அமினோ ஆல்ககாலை கந்தக அமிலத்தின் உதவியால் அசிரிடினாக மாற்றும் ஒரு கரிம வேதியியல் வினையாகும். அசிரிடின் தொகுப்பு வினை இரண்டு படிநிலைகளில் நிகழ்கிறது. உயர் வெப்பநிலையில் 250°செல்சியசு எத்தனாலமைன் கந்தக அமிலத்துடன் வினைபு ...

                                               

வெசுட்பாலென்-லெட்ரெ மறுசீரமைப்பு

வெசுட்பாலென்-லெட்ரெ மறுசீரமைப்பு என்பது காலெசுடேன்-3β,5α,6β-டிரையால் டையசிட்டேட்டுடன் அசிட்டிக் நீரிலியும், கந்தக அமிலமும் ஈடுபடுகின்ற மறுசீரமைப்பு வினையாகும். கரிம வேதியியலில் இவ்வினை ஒரு செம்மையான மறுசீரமைப்பு வினையாகக் கருதப்படுகிறது. இவ்வினைய ...

                                               

வெர்ட்சு வினை

வெர்ட்சு வினை அல்லது வூர்ட்சு வினை என்பது வினையின் கண்டுபிடிப்பாளரான சார்லசு –அடோல்ப் வெர்ட்சு பெயரிலேயே பெயரிடப்பட்ட ஒரு வேதி வினையாகும். இரண்டு ஆல்கைல் ஆலைடுகள் சோடியம் உலோகத்துடன் வினை புரிந்து ஒரு புதிய ஆல்கேன் உருவாகும் வினையே வெர்ட்சு பிணைப ...

                                               

வேக்னர்-யாவ்ரெக்கு வினை

வேக்னர்-யாவ்ரெக்கு வினை என்பது கரிம வேதியியலில் ஒரு தரமான கரிம வினையாகும். தியோடர் வேக்னர்-யாவ்ரெக்கு என்பவர் வினையைக் கண்டறிந்த காரணத்தால் இவ்வினைக்கு வேக்னர்-யாவ்ரெக்கு வினை என்று பெயரிடப்பட்டது. இரு சமான மேலியிக் நீரிலியுடன் 1.1-டையரைலெத்திலீன ...

                                               

வோல்-சீக்ளர் புரோமினேற்றம்

வோல்-சீக்ளர் புரோமினேற்றம் என்பது என்-புரோமோயிமைடையும், ஒரு தனியுறுப்பு தொடக்கியையும் உபயோகித்து அல்லைலிக் அல்லது பென்சைலிக் புரோமினேற்றம் செய்யும் ஒரு கரிம வேதியியல் வேதி வினையாகும். கார்பன் டெட்ரா குளோரைடு கரைப்பானில் உள்ள என்-புரோமோசக்சினிமைடை ...

                                               

கூட்டல்-நீக்கல் வினை

கூட்டல்-நீக்கல் வினை என்பது வேதியியலில் நிகழும் இரண்டு-நிலை வினைச் செயல்முறையாகும். ஒரு கூட்டு வினையும் அதைத் தொடர்ந்து நீக்கல் வினையும் இவ்விரு நிலைகளில் நிகழ்கின்றன. இரண்டு நிலை வினைகளும் முடிந்த பின்னர் இறுதியில் ஒட்டுமொத்தமாக இவ்வினை ஒரு பதில ...

                                               

அமோனியம் நைட்ரைட்டு

அமோனியம் நைட்ரைட்டு என்பது NH 4 NO 2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நைட்ரசு அமிலத்தின் அமோனியம் உப்பாகக் கருதப்படும் இவ்வுப்பு தனித்த தூய்மையான நிலையில் உபயோகப்படுத்தப்படுவதில்லை. ஏனெனில் அமோனியம் நைட்ரைட்டு சேர ...

                                               

அயோடின் ஐம்புளோரைடு

அயோடின் ஐம்புளோரைடு என்பது IF5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு இடை உப்பீனி வேதிச் சேர்மம் ஆகும். மஞ்சள் அல்லது நிறமற்ற நிலைகளில் காணப்படும் அயோடினின் புளோரைடான இச்சேர்மம், 3.250 கி.செ.மீ −3 அடர்த்தியுடைய திரவமாகக் காணப்படுகிறது. என்றி மோயிச ...

                                               

அயோடின் முக்குளோரைடு

அயோடின் முக்குளோரைடு என்பது I 2 Cl 6 என்ற மூலக்கூறு வாய்பாடு கொண்ட அயோடின் மற்றும் குளோரின் கலந்துள்ள ஆலசனிடை அல்லது இடை உப்பீனிச் சேர்மம் ஆகும். அடர்மஞ்சள்நிற திண்மமாக காணப்படும் இச்சேர்மம் I 2 Cl 6, Cl 2 I 2 ICl 2, என்று பாலமிடும் இரண்டு குளோரி ...

                                               

அலுமினியம் நைட்ரேட்டு

அலுமினியம் நைட்ரேட்டு என்பது Al 3 என்ற மூலக்கூறு வாய்பாட்டைக் கொண்ட சேர்மமாகும். இது அலுமினியமும் நைட்ரிக் காடியும் சேர்ந்த ஓர் அலுமினிய உப்பு. பொதுவாக, இது படிக நீரேறியாகவும், பரவலாக அலுமினியம் நைட்ரேட்டு நோனாஐதரேட்டு 3 9H 2 O) ஆகவும் காணப்படுகிறது.

                                               

இசுட்ரோன்சியம் குளோரேட்டு

இசுட்ரோன்சியம் குளோரேட்டு என்பது Sr 2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதிச் சேர்மமாகும். இச்சேர்மம் வலிமையானதொரு ஆக்சிசனேற்றியாகச் செயல்படுகிறது.

                                               

இசுட்ரோன்சியம் நைட்ரேட்டு

இசுட்ரோன்சியம் நைட்ரேட்டு என்பது Sr 2. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நிறமற்ற இச்சேர்மம் சிவப்பு வண்னத்தை உருவாக்கும் வண்ணமூட்டியாகவும் ஆக்சிசனேற்றியாகவும் பட்டாசுத் தொழிலில் உபயோகமாகிறது.

                                               

இசுட்ரோன்சியம் பெராக்சைடு

இசுட்ரோன்சியம் பெராக்சைடு என்பது SrO 2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதிச் சேர்மமாகும். இச்சேர்ம்ம வெண்மை நிறத்துடன் காணப்படுகிறது.

                                               

இரும்பு(III) குரோமேட்டு

இரும்பு குரோமேட்டு chromate) என்பது Fe 2 3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். குரோமிக் அமிலத்தினுடைய இரும்பு உப்பான இச்சேர்மம் மஞ்சள் நிறத்துடன் காணப்படுகிறது.

                                               

இரும்பு(III) நைட்ரேட்டு

இரும்பு நைட்ரேட்டு அல்லது பெர்ரிக் நைட்ரேட்டு nitrate, or ferric nitrate) என்பது Fe3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஒரு நீருறிஞ்சியாக இருப்பதால் இச்சேர்மம் பொதுவாக Fe3 9H2O என்ற வேதிவாய்பாடுடன் காணப்படுகிறது. நீ ...

                                               

இலித்தியம் குளோரேட்டு

இலித்தியம் குளோரேட்டு என்பது LiClO 3 என்ற மூலக்கூறு வாய்ப்பாடு கொண்ட வேதிச் சேர்மம் ஆகும். மற்ற குளோரேட்டுகள் போலவே இலித்தியம் குளோரேட்டும் ஆக்சிசனேற்றியாகவும் நிலைப்புத்தன்மை இல்லாமலும் காணப்படுகிறது. வினைத்திறன் மிகுந்த உலோக வேதிப் பொருட்கள் அல ...

                                               

இலித்தியம் பெராக்சைடு

இலித்தியம் பெராக்சைடு என்பது Li2O2. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். வெண்மை நிறத்துடன் உள்ள இத்திண்மம் நீருறிஞ்சா தன்மையுடன் காணப்படுகிறது. குறைவான அடர்த்தியின் காரணமாக இலித்தியம் பெராக்சைடு விண்கலங்களில் உள்ள வளி ...

                                               

ஐதரசீன் நைட்ரேட்டு

ஐதரசீன் நைட்ரேட்டு என்பது N 2 H 4 HNO 3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். 1989 ஆம் ஆண்டு செருமானியர்கள் இதைத் தயாரித்தார்கள். ஓர் ஆக்சிசனேற்றியாக நீர்மவெடிபொருள்களில் இது பயன்படுத்தப்படுகிறது. நிலையான ...

                                               

ஐப்போபுரோமசு அமிலம்

ஐப்போபுரோமசு அமிலம் HOBr என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதிச் சேர்மம் ஆகும். மிகவும் வலிமை குறைந்தும் நிலைப்புத்தன்மையற்றும் உள்ள ஒர் அமிலமாக இது காணப்படுகிறது. புரோமிக் அமிலம், புரோமனால் அல்லது ஐதராக்சிடோபுரோமின் என்ற பெயர்களாலும் இச்சேர ...

                                               

கடோலினியம்(III) நைட்ரேட்டு

கடோலினியம் நைட்ரேட்டு nitrate) என்பது Gd3 என்ற மூலக்கூறு வாய்ப்பாடு கொண்டுள்ள கடோலினியத்தின் கனிம வேதியியல் சேர்மமாகும். அணு உலைகளில் நீரில் கரையும் நியூட்ரான் உறிஞ்சியாகப் பயன்படுத்தப்படுகிறது. மற்ற நைட்ரேட்டுகளைப் போல கடோலினியம் நைட்ரேட்டும் ஒர ...

                                               

காட்மியம் நைட்ரேட்டு

காட்மியம் நைட்ரேட்டு என்பது Cd 2.xH 2 O. என்ற பொது வாய்ப்பாடுடன் உள்ள மூலக்கூற்று அமைப்பில் காணப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.நீரிலி வகை காட்மியம் நைட்ரேட்டு துரிதமாக ஆவியாகும் தன்மையுடனும் பிற நைட்ரேட்டுகள் உப்புகளாகவும் உள்ளன. அனைத்து வ ...

                                               

கால்சியம் குரோமேட்டு

கால்சியம் குரோமேட்டு என்பது CaCrO4 என்ற மூலக்கூறு வாய்பாடு கொண்ட ஒரு வேதிச் சேர்மமாகும். இது பிரகாசமான மஞ்சள் நிறத்தில் திடரூபத்தில் காணப்படுகிறது. பொதுவாக இது ஒரு இரு நீரேறியாகத் தோன்றுகிறது.

                                               

கால்சியம் புரோமேட்டு

கால்சியம் புரோமேட்டு என்பது, Ca 2 H 2 O. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். புரோமிக் அமிலத்தினுடைய கால்சியம் உப்பு கால்சியம் புரோமேட்டு எனக் கருதப்படுகிறது. பெரும்பாலும் Ca2 H2O என்ற வாய்ப்பாடு கொண்ட ஒ ...

                                               

கால்சியம் பெர்மாங்கனேட்டு

கால்சியம் பெர்மாங்கனேட்டு என்பது Ca 2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். கால்சியம் உலோகம் மற்றும் இரண்டு பெர்மாங்கனேட்டு அயனிகள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. வலிமையான ஆக்சிசனேற்றியாகச் செயல்படும் இச்சேர்மம் காற்ற ...

                                               

குரோமைல் புளோரைடு

குரோமைல் புளோரைடு என்பது CrO 2 F 2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். செவ்வூதா நிறத்தில் படிகத் திண்மமாக இருக்கும் இச்சேர்மம் சூடுபடுத்தும்போது ஆரஞ்சுச்சிவப்பு நிற நீர்மமாக மாறுகிறது.

                                               

குளோரின் ஐம்புளோரைடு

குளோரின் ஐம்புளோரைடு என்பது ClF5. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கனிம வேதியியல் சேர்மமாகும். நிறமற்ற இந்த இடை உப்பீனி சேர்மம் ஒரு வலிமையான ஆக்சிசனேற்றியாகும். ஒருகாலத்தில் ராக்கெட்டுகளுக்கு ஆக்சிசனேற்றியாக இது பயன்படுத்தப்பட்டது. குளோரின் ஐம்ப ...

                                               

குளோரின் ஒருபுளோரைடு

குளோரின் ஒருபுளோரைடு என்பது ClF என்ற மூலக்கூற்று வாய்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.குளோரின் மோனோபுளோரைடு என்ற பெயராலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. அறை வெப்பநிலையில் நிறமற்ற வாயுவாகக் காணப்படும் இது உயர் வெப்பநிலையிலும் கூட நிலைப்புத ...

                                               

குளோரின் நைட்ரேட்டு

குளோரின் நைட்ரேட்டு என்பது ClNO 3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். படைமண்டலத்தில் உள்ள முக்கியமான வளிமண்டல வாயுவாகும். ஓசோன் சுருங்குதலுக்கு காரணமாகும் முக்கியமான ஓர் குளோரின் சேர்மமாகவும் இது விளங்குகிறது. உலோகங் ...

                                               

கோபால்ட்(II) நைட்ரேட்டு

கோபால்ட் நைட்ரேட்டு என்பது Co 2 xH 2 Oஎன்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டை உடைய ஒரு கனிமச் சேர்மம் ஆகும். இது கோபால்ட் உப்பு ஆகும். மிகவும் பொதுவான வடிவம் Co 2 6H 2 O என்ற எக்சாஐதரேட்டு ஆகும். இச்சேர்மம் செம்பழுப்பு நிறமுடைய நீர் உறிஞ்சும் திறன் உடைய நீ ...