ⓘ Free online encyclopedia. Did you know? page 335




                                               

கிளம்மன்சன் குறைத்தல் விளைவு

கிளம்மன்சன் குறைத்தல் விளைவு என்பது ஒரு வேதியியல் விளைவு ஆகும். இதனைக் கண்டுபிடித்தவர் எரிக் கிரிஸ்டியன் கிளம்மன்சன் ஆவார். கீட்டோன்கள் அல்லது ஆல்டிகைடுகளை, ஐதரசன் வாயு, துத்தநாக இரசக்கலவை மற்றும் செறிவூட்டப்பட்ட ஐட்ரோகுளோரிக் அமிலத்துடன் கலந்து ...

                                               

கிளெய்சன் ஒடுக்க வினை

கிளெய்சன் ஒடுக்க வினை, என்பது இரு எசுத்தர்கள் அல்லது ஒரு எசுத்தரும் ஒரு கார்பனைல் சேர்மமும், வலுவான காரத்தின் முன்னிலையில் வினை புரிந்து கார்பன் – கார்பன் பிணைப்பை உண்டாக்கும் விளைபொருளைத் தோற்றுவிக்கும் ஒரு வினையாகும். இவ்வினையின் விளைவாக ஒரு β– ...

                                               

கிளேசர் பிணைப்பு வினை

கிளேசர் பிணைப்பு வினை என்பது ஒரு வகையான கரிம வேதியியல் பிணைப்பு வினையாகும். குப்ரசு உப்புகளான செப்பு குளோரைடு அல்லது செப்பு புரோமைடு உப்புகளுடன் கூடுதலாக ஆக்சிசன் போன்ற ஒர் ஆக்சிசனேற்றியும் ஈடுபடுவது பழைமையான இந்த அசிட்டிலீன் சார்ந்த பிணைப்பு வின ...

                                               

குயெர்பெட் வினை

குயெர்பெட் வினை என்பது ஒரு முதனிலை அலிபாட்டிக் ஆல்ககாலை β-ஆல்க்கைலேற்ற இருபடி ஆல்ககாலாக மாற்றும் கரிம வேதியியல் வினையாகும். ஒரு சமான எடை நீர் இவ்வினையில் இழக்கப்படுகிறது. மார்செல் குயெர்பெட் என்பவர் இவ்வினையைக் கண்டறிந்து விவரித்த காரணத்தால் இவ்வ ...

                                               

கேப்ரியேல் தொகுப்பு முறை

கேப்ரியேல் தொகுப்பு முறை என்பது ஓரிணைய அல்கைல் ஆலைடுகளை ஓரிணைய அமீன்களாக மாற்றும் ஒரு வேதி வினையாகும். வழக்கமாக, இந்த வினையில் பொட்டாசியம் தாலிமைனடு பயன்படுத்தப்படுகிறது.இந்த வினையானது, இந்த வினையை முதன் முதலில் தனது இணை ஆய்வாளர் ஜேம்ஸ் டார்ன்புஸ ...

                                               

கேம்ப்சு குயினோலின் தொகுப்பு

கேம்ப்சு குயினோலின் தொகுப்பு என்பது ஆர்த்தோ-அசைலமினோ அசிட்டோபீனோன் சேர்மத்தை ஐதராக்சைடு அயனியைப் பயன்படுத்தி A மற்றும் B என்ற இரண்டு வேறுபட்ட ஐதராக்சிகுயினோலின் விளைபொருள்களாக மாற்றுகின்ற ஒரு வகை வினையாகும் . ஐதராக்சிகுயினோலின் விளைபொருட்களின் உர ...

                                               

கோப் வினை

கோப் வினை அல்லது கோப் நீக்கம் என்பது ஆர்தர் சி. கோப் என்பவரால் உருவாக்கப்பட்ட ஒரு நீக்கல் வினையாகும். இவ்வினையில் மூவிணைய அமீனிலிருந்து ஓர் அமீன் ஆக்சைடை நீக்கி ஓர் ஆல்கீன் மற்றும் ஐதராக்சிலமீன் முதலியன தயாரிக்கப்படுகின்றன. கோப் வினையின் வினை வழி ...

                                               

கோம்பெர்கு-பாச்மான் வினை

கோம்பெர்கு-பாச்மான் வினை என்பது உருசிய-அமெரிக்க வேதியியலாளர் மோசசு கோம்பெர்கும் அமெரிக்க வேதியியலாளர் வெர்னர் இமானுவேல் பாச்மானும் சேர்ந்து கண்டுபிடித்த ஒரு வேதிவினையாகும். இவ்வினையில் ஈரசோனியம் உப்பு வழியாக அரைல்-அரைல் இணைப்பு வினை நிகழ்கிறது. அ ...

                                               

கோரி-விண்டர் ஒலிபீன் தொகுப்பு

கோரி-விண்டர் ஒலிபீன் தொகுப்பு 1.2-டையால்களை ஒலிபீன்களாக மாற்றுகின்ற தொடர் வினைகளின் வரிசையைக் குறிக்கிறது. நோபல் பரிசு பெற்ற அமெரிக்க கனிம வேதியியல் விஞ்ஞானி எலியாசு யேம்சு கோரி மற்றும் அமெரிக்க-எசுதோனிய வேதியியலாளர் ரோலேண்டு ஆர்தர் எட்வின் விண்ட ...

                                               

கோல்ப் நைட்ரைல் தொகுப்புவினை

கோல்ப் நைட்ரைல் தொகுப்புவினை என்பது ஒர் ஆல்க்கைல் ஆலைடுடன் உலோக சயனைடைச் சேர்த்து வினைபுரியச் செய்து ஆல்க்கைல் நைட்ரைல்கள் தயாரிக்கும் வேதி வினையாகும். ஐசோநைட்ரைல் இவ்வினையில் ஒரு பக்க விளைபொருளாக உருவாகிறது. ஏனெனில் சயனைடு அயனி பல பிணைப்புத்திறன ...

                                               

கௌஃப்மான் ஒலிபீனேற்றம்

கௌஃப்மான் ஒலிபீனேற்றம் என்ற வினையின் மூலம் ஆல்டிகைடுகளையும் கீட்டோன்களையும் விளிம்பில் மெத்திலீன் குழுவைக் கொண்ட ஒலிபீன்களாக மாற்றலாம். செருமானிய வேதியியலாளர் தாமசு கௌஃப்மான் கண்டறிந்த காரணத்தால் இவ்வினை கௌஃப்மான் ஒலிபீனேற்றம் என அழைக்கப்படுகிறது ...

                                               

கௌல்டு-யாகோபு வினை

கௌல்டு-யாகோபு வினை குயினோலின்களைத் தயாரிக்கின்ற கரிமத் தொகுப்பு வினையாகும். குறிப்பாக இவ்வினையில் 4-குயினோலினால் தயாரிக்கப்படுகிறது. கௌல்டு-யாகோபு வினையில் அனிலின் அல்லது அனிலீன் வழிப்பொருள் முதலில் மலோனிக் அமில வழிப்பொருளான எத்தில்யெத்தாக்சிமெத் ...

                                               

சான் மறுசீராக்கல்

சான் மறுசீராக்கல் என்பது அசைலாக்சி அசிட்டேட்டை ஒரு வலிமையான காரத்தின் முன்னிலையில் 2-ஐதராக்சி-3-கீட்டோ-எசுத்தராக மாற்றக்கூடிய வேதியியல் வினையாகும். இச்செயல்முறையை மறுகண்டுபிடிப்பு மூலம் ஆல்டன் டாக்சால் ஒட்டுமொத்த தொகுப்பு வினையில் மீண்டும் பயன்பட ...

                                               

சிங்கே-சூகில் வினை

சிங்கே-சூகில் வினை பிரீடல்-கிராப்டு ஆல்க்கைலேற்ற வினையின் ஒரு தனிச்சிறப்பு வினையாகக் கருதப்படுகிறது. தியோடர் சிங்கேவும், சூகிலும் முதன்முதலாக இவ்வினையைக் குறித்து விவரித்தனர் . பாரா கிரெசாலை, அலுமினியம் குளோரைடு வினையூக்கி மற்றும் நாற்குளோரோமெத்த ...

                                               

சிடெக்லிச் எசுத்தராக்கல் வினை

சிடெக்லிச் எசுத்தராக்கல் வினை என்பது டைசைக்ளோ எக்சைல்கார்போடையமைடு ஓர் இணைப்பு முகவராகவும் 4-டைமெத்திலமினோபிரிடின் ஒரு வினையூக்கியாகவும் செயல்படுகின்ற ஒரு மாற்று எசுத்தராக்கல் வினையாகும். 1978 ஆம் ஆண்டில் உல்புகேங்கு சிடெக்லிச்சு இவ்வினையைக் குறி ...

                                               

சுகாயெவ் நீக்கல் வினை

சுகாயெவ் நீக்கல் வினை என்பது ஆல்ககாலில் இருந்து தண்ணீர் மூலக்கூறை நீக்கி ஆல்க்கீன் தயாரிக்க உதவும் வேதி வினையாகும். இவ்வினையில் இடைநிலைச் சேர்மமாக சேந்தேட்டு உருவாகிறது. இலெவ் சுகாயெவ் என்ற உருசிய வேதியியலாளர் கண்டுபிடித்த காரணத்தால் இவ்வினை இவரத ...

                                               

சுடோர்க்கு ஈனமீன் ஆல்க்கைலேற்றம்

சுடோர்க்கு ஈனமீன் ஆல்க்கைலேற்றம் என்பது மைக்கேல் வினையை ஒத்த ஒரு வினையில் ஓர் ஆல்பா, பீட்டா-நிறைவுறா கார்பனைல் ஏற்பியுடன் ஈனமீனை சேர்க்கின்ற ஒரு வினையைக் குறிக்கும். உருவாகும் வினைவிளை பொருள் பின்னர் ஒரு நீரிய அமிலத்தால் நீராற்பகுக்கப்பட்டு 1.5-ட ...

                                               

சுவார்ட்சு புளோரினேற்றம்

சுவார்ட்சு புளோரினேற்றம் என்பது ஒரு வேதிச் செயல்முறையாகும். பொதுவாக்க் குளோரினைக் கொண்டுள்ள கரிமச் சேர்மங்கள் இச்செயல்முறையில் பயன்படுத்தப்படும். ஆனால் நடைமுறையில் இச்சோதனையில் சிலேன்கள் ஈடுபடுத்தப்படுகின்றன. குளோரின் அல்லது ஆண்டிமனி பென்டாகுளோரை ...

                                               

டஃப் வினை

கரிம வேதியியலில் டஃப் வினை அல்லது எக்சாஅமீன் அரோமாட்டிக் பார்மைலேற்றம் என்னும் பார்மைலேற்ற வினை பொதுவாக எக்சா அமீனை பார்மைல் கார்பன் அளிக்கும் மூலமாகக் கொண்டு தொகுப்பு முறையில் பென்சால்டிகைடுகள் தயாரிக்கப் பயன்படுத்துகிறார்கள். பர்மிங்காம் நகரிலு ...

                                               

டார்சென் வினை

டார்சென் வினை என்பது ஒரு கீட்டோன் அல்லது ஆல்டிகைடு ஒரு காரத்தின் முன்னிலையில் α- ஆலோவெசுத்தருடன் வினை புரிந்து α,β எப்பாக்சி எசுத்தர் உண்டாகின்ற வினையாகும். இவ்வினை டார்சென் குறுக்க வினை அல்லது கிளைசைடு எசுத்தர் குறுக்கவினை என்றும் அழைக்கப்படுகிற ...

                                               

டெசு-மார்டின் ஆக்சிசனேற்றம்

டெசு-மார்டின் ஆக்சிசனேற்றம் என்பது டெசு-மார்டின் பீரியாடினேன் என்ற வினைப்பொருளைப் பயன்படுத்தி முதனிலை ஆல்ககால்களை ஆல்டிகைடுகளாகவும், இரண்டாம் நிலை ஆல்ககால்களை கீட்டோன்களாகவும் மாற்றுகின்ற கரிம வேதியியல் வினையாகும். அமெரிக்க வேதியியலர்களான டேனியல் ...

                                               

டேவிசு-பெய்ரூட் வினை

டேவிசு-பெய்ரூட் வினை வேதியியலில் ஒரு வளையமாக்கல் வகை வினையாகக் கருதப்படுகிறது. மார்க் குர்த் மற்றும் மாக்லப் அத்தாதின் ஆகியோரால் 2005 ஆம் ஆண்டு இவ்வினை அறிமுகப்படுத்தப்பட்டது. வினையுடன் தொடர்புடைய டேவிசு நகரிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகம், பெய்ர ...

                                               

டையீல்சு – இரீசு வினை

டையீல்சு – இரீசு வினை முதன் முதலில் 1934 ஆம் ஆண்டு ஓ. டையீல்சு மற்றும் யே. இரீசு ஆகியோரால் கண்டறியப்பட்டது. இவ்வினை மேலும் வில்லியம் இயரோன் என்பவரால் விரிவு படுத்தப்பட்டது. அடையாளம் காணப்படாத ஒர் இடைநிலை விளைபொருள் அல்லது கூட்டுவிளைபொருள் வழியாக ...

                                               

தாகின்-வெசுட் வினை

தாகின்-வெசுட் வினை என்பது ஓர் அமில நீரிலியையும் காரத்தையும், குறிப்பாக பிரிடின்பிரிடினைப் பயன்படுத்தி ஓர் அமினோ அமிலத்தை ஒரு கீட்டோ அமைடாக மாற்றக்கூடிய வேதி வினையைக் குறிக்கிறது என்றி திரிசுதேல் தாகின் 1880–1952, இராண்டோல்பு வெசுட் 1890–1949 ஆகிய ...

                                               

தார்ப் வினை

தார்ப் வினை (Thorpe reaction, தோர்ப் வினை என்பது அலிஃபாட்டிக் நைட்ரில் சேர்மங்கள் கார வினைவேகமாற்றியால் வினையூக்கப்பட்டு ஈனமீன்கள் உருவாகும் வேதி வினையாகும் என்று விவரிக்கப்படுகிறது. சோசெலின் ஃபீல்டு தார்ப் என்பவர் இவ்வினையைக் கண்டறிந்தார்.

                                               

திம்ரோத் மறுசீராக்கல்

திம்ரோத் மறுசீராக்கல் என்பது ஒரு கரிம வேதியியல் மறுசீரமைப்பு வினை வகையாகும். இவ்வினையில் 1.2.3-டிரையசோல்களில் மறுசீரமைப்பு வினை நிகழ்கிறது. உட்புற மற்றும் வெளிப்புற நைட்ரசன் அணுக்கள் இவ்வினையில் இடம்பெயர்கின்றன. இக்கரிம வேதியியல் வினை 1909 ஆம் ஆண ...

                                               

நியுமான் – குவார்ட் மறுசீராக்கல்

நியுமான் – குவார்ட் மறுசீராக்கல் வினை என்பது ஆக்சிச-அரைல் தயோகார்பமேட்டு, ArOCNMe2 ஆக்சிசன் அணுவிலிருந்து கந்தக அணுவிற்கு இடம்பெயர்ந்து மறுசீரமைப்பு அடையும் வினை வகையாகும். வினையின் இறுதியில் கந்தக- அரைல் தயோகார்பமேட்டு, ArSCNMe2 உருவாகிறது. மெல் ...

                                               

நெஃப் ஐசோசயனைடு வினை

நெஃப் ஐசோசயனைடு வினை என்பது ஐசோசயனைடுகள் மற்றும் அசைல் குளோரைடுகள் இடையே நிகழும் கூட்டுவினைகளைக் குறிக்கும். இவ்வினையில் விளைபொருளாக இமிடோயில் குளோரைடு வகை விளைபொருள்கள் உருவாகின்றன. யான் அல்ரிச் நெஃப் இச்செயல்முறையை முதன் முதலில் கண்டறிந்தார். இ ...

                                               

நேபெர் மறுசீராக்கல்

நேபெர் மறுசீராக்கல் என்பது ஒரு கரிம வேதியியல் மறுசீரமைப்பு வினை வகையாகும். இவ்வினையில் மறுசீராக்கல் மூலமாக ஓர் ஆக்சைம் சேர்மமானது ஆல்பா-அமினோகீட்டோனாக மாற்றப்படுகிறது . ஆக்சைம் டோசில் குளோரைடுடன் வினபுரிந்து முதலில் கீட்டாக்சைம் டோசிலேட்டாக 4-தொல ...

                                               

பாசெரினி வினை

பாசெரினி வினை என்பது ஓர் ஐசோசயனைடு, ஓர் ஆல்டிகைடு அல்லது கீட்டோன், ஒரு கார்பாக்சிலிக் அமிலம் மூன்றும் வினைபுரிந்து α-அசைலாக்சி அமைடு உருவாகும் வேதி வினையைக் குறிப்பதாகும் . 1921 ஆம் ஆண்டு இத்தாலியைச் சேர்ந்த புளோரன்சு நகரில் மேரியோ பாசெரினி இக்கர ...

                                               

பாம்பெர்கெர் மறுசீராக்கல் வினை

பாம்பெர்கெர் மறுசீராக்கல் வினை என்பது N- பீனைல் ஐதராக்சிலமைன்கள் வலிமையான நீர்த்த அமிலங்களுடன் ஈடுபடும் ஒரு வகை வேதிவினையாகும். இவ்வினையின் போது அவை மறுசீரமைப்பு அடைந்து 4 – அமினோபீனால்களைத் தருகின்றன. இவ்வினையை செருமன் வேதியியலாளர் யூகென் பாம்பெ ...

                                               

பாம்பெர்கெர் மூவசீன் தொகுப்புவினை

பாம்பெர்கெர் மூவசீன் தொகுப்புவினை என்பது கரிம வேதியியலில் மூவசீனைத் தயாரிக்க உதவும் ஒரு மரபார்ந்த தொகுப்பு முறையாகக் கருதப்படுகிறது. யூகென் பாம்பெர்கெர் இத்தொகுப்பு வினையை 1892 ஆம் ஆண்டில் கண்டறிந்தார். தொடர்புடைய அனிலீன், சோடியம் நைட்ரைட் மற்றும ...

                                               

பாய்லேண்டு - சிம்சு ஆக்சிசனேற்றம்

பாய்லேண்டு – சிம்சு ஆக்சிசனேற்றம் என்பது அனிலின் கார பொட்டாசியம் பெர்சல்பேட்டு டன் ஈடுபடும் வேதி வினையைக் குறிக்கிறது. இவ்வினையின் முடிவில் நீராற்பகுப்பு நடைபெற்று ஆர்த்தோ – ஐதராக்சில் அனிலின்கள் உருவாகின்றன. இவ்வினையில் பெரும்பாலும் ஆர்த்தோ மாற் ...

                                               

பார்ட்டன்-சார்டு வினை

பார்ட்டன்-சார்டு வினை என்பது நைட்ரோ ஆல்க்கீன் மற்றும் α- சமசயனோ அசிட்டேட்டு முதலிய சேர்மங்கள் சாதாரண நிலையில் வினைபுரிவதன் வழியாக பிரோல் வழிப்பொருட்கள் தயாரிக்கின்ற ஒரு வழிமுறையாகும். டெரெக் பார்ட்டன் மற்றும் சமீர் சார்டு என்ற இருவரும் 1985 ஆம் ஆ ...

                                               

பார்பியர்-வைலேண்டு தரங்குறைப்பு வினை

பார்பியர்-வைலேண்டு தரங்குறைப்பு வினை என்பது கார்பாக்சிலிக் அமிலத்தின் கார்பன் சங்கிலியில் ஒரு கார்பன் அணுவின் எண்ணிக்கையை குறைப்பதற்கான ஒரு வினை செயல்முறையாகும். கார்பாக்சில் குழுவுக்கு அடுத்ததாக உள்ள கார்பன் ஓர் எளிய மெத்திலீன் பாலமாக அதாவது எந் ...

                                               

பால்சு சிகீமான் வினை

பால்சு சிகீமான் வினை என்பது அனிலீன்கள் ஈரசோனியம் புளூரோபோரேட்டுகள் வழியாக அரைல் புளோரைடுகளாக உருமாற்றம் அடைகின்ற ஒரு வேதி வினையாகும். இவ்வினை சிகீமான் வினை என்றும் அழைக்கப்படுகிறது.செருமன் வேதியியல் அறிஞர்களான குந்தர் சிகீமான் மற்றும் குந்தர் பால ...

                                               

பிஃட்சிங்கெர் வினை

பிஃட்சிங்கெர் வினை என்பது ஐசாட்டினுடன் ஒரு காரம் மற்றும் ஒரு கார்பனைல் சேர்மத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்து பதிலீடு செய்யப்பட்ட குயினோலின்-4-கார்பாக்சிலிக் அமிலங்களைத் தயாரிக்கக் கூடிய வேதி வினையாகும். பிஃட்சிங்கெர் போர்செ வினை என்ற பெயராலும் ...

                                               

பிச்சாம்பு ஒடுக்கம்

பிச்சாம்பு ஒடுக்கம் என்பதுஅரோமாட்டிக் நைட்ரோ சேர்மங்களை இரும்பு மற்றும் ஐதரோகுளோரிக் அமிலத்தைப் பயன்படுத்தி அவற்றுடன் தொடர்புடைய அனிலின் களாக ஒடுக்கமடையச் செய்யும் வினையாகும் . தொழில்முறையில் அனிலீன்களைப் பெருமளவில் தயாரிப்பதற்கு பிச்சாம்பு ஒடுக் ...

                                               

பிச்சாம்பு வினை

பிச்சாம்பு வினை என்பது முதன் முதலில் 1863 ஆம் ஆண்டில் அன்டோயின் பிச்சாம்பு என்பவரால் கண்டறியப்பட்டது. கரிம வேதியியல் தொகுப்பு வினையில் கிளர்வுபெற்ற அரோமாட்டிக் வளையங்களில் இருந்து ஆர்செனிக் அமிலத்தை உற்பத்தி செய்ய இவ்வினை பயன்படுத்தப்படுகிறது. உத ...

                                               

பிசர் ஆக்சசோல் தொகுப்பு

பிசர் ஆக்சசோல் தொகுப்பானது சயனோஐதரினிலிருந்து கிடைக்கப்பெறும் ஆக்சசோல் மற்றும் ஒரு ஆல்டிகைடு ஆகியவை நீரற்ற ஐதரோகுளோரிக் காடி முன்னிலையில் ஈடுபடும் ஒரு வேதித் தொகுப்பு ஆகும். இந்த தொகுப்பு முறையானது எர்மான் எமில் பிசர் என்பவரால் 1896 ஆம் ஆண்டில் க ...

                                               

பிரீட்லேன்டர் தொகுப்புவினை

பிரீட்லேன்டர் தொகுப்புவினை என்பது 2-அமினோபென்சால்டிகைடு சேர்மம் கீட்டோன்களுடன் வினைபுரிந்து குயினோலின் வழிபெறுதிகள் உருவாகும் வேதி வினையாகும் with ketones to form quinoline derivatives. செருமானிய வேதியியலாளர் பால் பிரீட்லேன்டர் இவ்வினையைக் கண்டறி ...

                                               

பிரீடல்-கிராப்ட்சு வினை

பிரீடல்-கிராப்ட்சு வினைகள் என்பவை 1877 ஆம் ஆண்டில் சார்லசு பிரீடல் மற்றும் யேம்சு கிராப்ட்சு என்ற இரண்டு வேதியியலர்களால் உருவாக்கப்பட்ட வினைகளின் தொகுப்பாகும். அரோமாட்டிக் வளையங்களில் பதிலிகளை பிரதியீடு செய்வதற்காக இவ்வினைகள் உருவாக்கப்பட்டன. பிர ...

                                               

பிரெவோசுட்டு வினை

பிரெவோசுட்டு வினை என்பது ஆல்கீனை, பென்சாயிக் அமிலத்தின் அயோடின் மற்றும் வெள்ளி அசிட்டேட்டால் எதிரெதிர் முப்பரிமாண அமைப்புடன் கூடிய விசினல் டையாலாக மாற்றும் ஒரு வினையாகும். சார்லசு பிரெவோசுட்டு இவ்வினையைக் கண்டறிந்தார்.

                                               

பிரைல்சாயெவ் வினை

பிரைல்சாயெவ் வினை என்பது ஒரு ஆல்க்கீனுடன் பெராக்சி அமிலம் வினைபுரிந்து எப்பாக்சைடு உருவாகும் வினையைக் குறிக்கிறது. பிரைல்சுச்சாயெவ் வினை அல்லது பிரைல்சாயெவ் எப்பாக்சினேற்றம் என்ற பெயர்கலாலும் இவ்வினை அழைக்கப்படுகிறது. நிக்கோலசு பிரைல்சுச்சாயெவ் இ ...

                                               

பிளெய்சு கீட்டோன் தொகுப்புவினை

பிளெய்சு கீட்டோன் தொகுப்புவினை என்பது அமிலக்குளோரைடுகளுடன் கரிமத்துத்தநாகச் சேர்மங்களை வினைபுரியச் செய்து கீட்டோன்களை வரவழைக்கும் வேதிவினையாகும். எட்மாண்டு.இ.பிளெய்சு கண்டறிந்த காரணத்தால் பிளெய்சு கீட்டோன் தொகுப்புவினை என்று அழைக்கப்படுகிறது . கர ...

                                               

பிளெய்சு வினை

பிளெய்சு வினை என்பது துத்தநாகத்துடன் α-புரோமோயெசுத்தரையும் ஒரு நைட்ரைலையும் சேர்த்து வினைபுரியச் செய்து β- கீட்டோயெசுத்தரை தயாரிக்கும் கரிம வேதியியல் வினையாகும். பெரிய அலிபாட்டிக் எசுத்தர்கள் மிக அதிக அளவிளான விளைபொருட்களைக் கொடுக்கின்றன. சிடீவன் ...

                                               

பின்னெர் வினை

பின்னெர் வினை என்பது அமில வினையூக்கியின் உதவியுடன் ஒரு நைட்ரைல் ஒர் ஆல்ககாலுடன் சேரும் கரிமவினையாகும். அடால்ப் பின்னெர் இவ்வினையைக் கண்டறிந்ததால் அவர் பெயராலேயே அழைக்கப்படுகிறது. இமினோ எசுத்தரின் ஐதரோகுளோரிக் அமிலவுப்பு இவ்வினையில் வினைவிளை பொருள ...

                                               

புச்செரெர் வினை

புச்செரெர் வினை என்பது கரிம வேதியியலில் அம்மோனியா மற்றும் சோடியம் பைசல்பைட்டு முன்னிலையில் ஒரு நாப்தைலமீன் நாப்தாலாக மீளக்கூடிய ஒரு மாற்று வினையாகும். பிரெஞ்சு வேதியியலாளர் ராபர்ட் லெப்டிட்டு, 1898 இல் இவ்வினையைக் கண்டறிந்தார். ஆனால் 1869–1949 கா ...

                                               

பெக்மன் மறுசீரமைப்பு வினை

பெக்மன் மறுசீரமைப்பு வினை என்பது ஓர் அமில வினையூக்கியின் முன்னிலையில் ஓர் ஆக்சைம் சேர்மமானது பதிலீடு செய்யப்பட்ட அமைடாக மாறும் வினையைக் குறிக்கிறது. வளைய ஆக்சைம்கள் இவ்வினையில் லாக்டம்களைக் கொடுக்கின்றன. செருமானிய வேதியியல் அறிஞர் எர்னசுட்டு ஆட்ட ...

                                               

பெங்கிசெர் ஒடுக்க வினை

பெங்கிசெர் ஒடுக்க வினை என்பது பல்வளைய அரோமாட்டிக் ஐதரோகார்பன்களை ஐதரசனேற்றம் செய்யக்கூடிய ஒரு வினையாகும். குறிப்பாக நாப்தலீன்களை இலித்தியம் அல்லது கால்சியம் உலோகத்துடன் குறைந்த மூலக்கூற்று எடையுள்ள ஆல்க்கைல் அமீன்களைச் சேர்த்து இந்த ஐதரசனேற்ற வின ...