ⓘ Free online encyclopedia. Did you know? page 333




                                               

உப்பு

உப்பு என்பது உணவில் பயன்படும் ஒரு கனிமமும், விலங்குகளின் உடல் நலத்துக்குத் தேவையான ஒரு முக்கியமான பொருளுமாகும். சாதாரண உப்பு என்பது நம் உணவில் பயன்படுத்தும் உப்பையே குறிக்கும். இது சோடியம் குளோரைடு என அழைக்கப்படுகிறது. இதன் வாய்பாடு "NaCl" என வேத ...

                                               

ஆல்ககாலேட்டு

ஆல்ககாலேட்டு என்பது ஓர் உப்பின் படிக வடிவத்தைக் குறிக்கிறது. 2 மற்றும் C 8 H 6 N 4 O 5 CH 3 OH. சேர்மங்களில் உள்ளது போல படிகநீருக்குப் பதிலாக ஆல்ககால் இடம் பிடித்திருந்தால் அச்சேர்மம் ஓர் ஆல்ககாலேட்டு எனப்படுகிறது. ஆல்ககாலேட்டு என்ற சொல்லின் இரண் ...

                                               

இரட்டை உப்பு

இரட்டை உப்புகள் ஒன்றுக்கு மேற்பட்ட நேர்மின் அயனிகள் அல்லது எதிர்மின் அயனிகளைப் பெற்றிருக்கும். ஒரே அயனி அணிக்கோவை மதிப்புடன் படிகமான இரண்டு வேறுபட்ட உப்புகளைச் சேர்த்து இரட்டை உப்புகள் தயாரிக்கப்படுகின்றன. பொதுவாய்ப்பாடு MIMIII2 6H2O) என்றுள்ள அல ...

                                               

இலித்தியம் கார்பனேட்டு

இலித்தியம் கார்பனேட் ஒரு கனிமச் சேர்மம் ஆகும். இது Li 2 CO 3 மூலக்கூற்று வாய்ப்பாட்டுடன் இலித்தியத்தின் கார்பனேட்டு உப்பு ஆகும். இந்த வெள்ளை நிற உப்பு உலோக ஆக்சைடுகளை பதப்படுத்துவதற்கும் மனநிலைக் கோளாறுகளுக்கு சிகிச்சையளிப்பதற்கும் பரவலாக பயன்படு ...

                                               

உப்புப் படுகை

உப்பு படுகை என்பது இயற்கையாக தரைமுழுக்க உப்பு மற்று பிற கனிமங்களால் ஆன ஒரு நிலப்பரப்பாகும். இந்த நிலப்பரப்பு கதிரொளியில் பளபளக்கும். பொதுவாக இந்த உப்புப் படுகைகள் பாலைவனங்களில் இயற்கையாக காணப்படுகின்றன. மேலும் இவை இயற்கையாக ஏற்படுவது ஆகும்.

                                               

கார உப்பு

கார உப்புகள் என்பவை ஒரு வலிமையான காரம் மற்றும் பலவீனமான அமிலம் ஈடுபடும் நடுநிலையாக்கல் வினையில் உருவாகும் உப்புகள் ஆகும். சிலவகை உப்புகள் நடுநிலையாக இருப்பது போல் அல்லாமல் கார உப்புகள் அவற்றின் பெயருக்கு ஏற்பவே காரங்களாகச் செயல்படுகின்றன. பலவீனமா ...

                                               

கார உலோக ஆலைடு

கார உலோக ஆலைடுகள் என்பவை MX என்ற பொது வாய்ப்பாட்டில் அமைந்த கனிம வேதியியல் சேர்மங்களாகும். இங்கு M என்பது கார உலோகத்தையும் X என்பது ஆலசனையும் குறிக்கிறது. இச்சேர்மம் கார ஆலைடுகள் என்றும் அழைக்கப்படுகின்றன. கார உலோக ஆலைடுகள் இவற்றின் பகுதிப் பொருட ...

                                               

கால்சியம் பெரோசயனைடு

கால்சியம் பெரோசயனைடு என்பது C 6 Ca 2 FeN 6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் அறியப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சாதாரண உப்புக்கு மாற்றாக பயன்படும் இச்சேர்மத்தை ஓர் உணவு மேம்படுத்தும் முகவராக 2012 ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியம் பட்டியலிட்டது. ...

                                               

சோடியம் நைட்ரேட்டு

சோடியம் நைட்ரேட்டு என்னும் வேதிச்சேர்மத்தின் மூலக்கூறு வாய்ப்பாடு NaNO 3.ஆகும். இந்த கார உலோக நைட்ரேட்டு உப்பு சிலி சால்ட் பீட்டர் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. சிலி நாட்டில் அதிகமாக இது கிடைப்பதால் இதற்கு சிலி சால்ட் பீட்டர் என்ற பெயர் வைக்கப ...

                                               

தயோசாந்தேட்டு

தயோசாந்தேட்டு என்பது RSCS 2 X என்ற பொது மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இங்கு X என்பது ஒரு கார உலோகமாக இருந்தால் கரிமக் கந்தகச் சேர்மமான தயோசாந்தேட்டு ஒரு உப்பாகும். அல்லது X என்பது ஒரு ஒரு இடைநிலைத் தனிமமாக இருந்தால் ...

                                               

துத்தநாக அயோடைடு

துத்தநாக அயோடைடு என்பது துத்தநாகமும் அயோடினும் சேர்ந்த ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இதன் மூலக்கூறு வாய்பாடு ZnI 2. நீரற்ற துத்தநாக அயோடைடு வெண்மை நிறத்திலும் சுற்றுச் சூழலில் உள்ள நீரை ஈர்த்துக் கொள்ளும் தன்மையும் கொண்டதாக உள்ளது. துத்தநாகம் ம ...

                                               

பாறை உப்பு

பாறை உப்பு, சோடியம் குளோரைடு எனப்படும் உப்பு வகையைச் சேர்ந்த கனிமம் ஆகும். பாறை உப்புகள் கன சதுர படிக வடிவத்தில் காணப்படும். பாறை உப்புகள் அடர் நீலம், வெளிர் நீலம், பர்பிள், பிங்க், சிவப்பு, ஆரஞ்ச், மஞ்சள், சாம்பல் நிறங்களிலும், நிறமற்றும் காணப்ப ...

                                               

பிளம்பேட்டு

பிளம்பேட்டு என்பது ஈயத்தைக் கொண்டுள்ள ஆக்சோ எதிர்மின்னயனி உப்பாகும். பிளம்பேட்டு என்ற சொல் பிளம்பேட்டு மற்றும் பிளம்பேட்டு ஆகிய உப்புகளையும் குறிக்கும். பாரம்பரியமாக பிளம்பேட்டு உப்பு பொதுவாக பிளம்பேட்டு என்றும் பிளம்பேட்டு உப்பு பிளம்பைட்டு என்ற ...

                                               

பெர்கோபால்டேட்டு

பெர்கோபால்டேட்டுகள் என்பவை ஆக்சிசனேற்ற நிலை +5 என்ற மதிப்பைக் கொண்ட கோபால்ட்டின் வேதிச்சேர்மங்களைக் குறிக்கிறது. கோபால்ட்டின் அதிகபட்ச ஆக்சிசனேற்ற நிலையும் இதுவேயாகும். இவற்றில் மிக எளிய பெர்கோபால்டேட்டாக சோடியம் பெர்கோபால்டேட்டு போன்ற இரட்டை உலோ ...

                                               

பேரியம் ஐப்போகுளோரைட்டு

பேரியம் உபகுளோரைட்டு அல்லது பேரியம் ஐப்போகுளோரைட்டு என்பது Ba 2 என்ற மூலக்கூறு வாய்பாடுடன் கூடிய பேரிய உப்பு ஆகும். இது நெசவாடைகள், காகிதம், காகிதக் கூழ் ஆகியவற்றை வெளுக்கும் ஒரு முகவராக பயன்படுத்தப்படுகிறது. வெடிபொருட்களை தூய்மையாக்கும் மாசுநீக் ...

                                               

பேரியம் பெரேட்டு

பேரியம் பெர்ரேட்டு BaFeO 4 என்ற மூலக்கூறு வாய்பாடுடன் கூடிய பேரிய உப்பு ஆகும். இச்சேர்மத்தில் இரும்பின் ஆக்சிசனேற்ற எண் +6 நிலையாக உள்ளது. பேரியம் பெர்ரேட்டு நான்முக 2− எதிர் அயனியைக் கொண்டு பேரியம் சல்பேட்டிற்கு சமமான கட்டமைப்பைக் கொண்டுள்ளது

                                               

மெத்தாக்சைடு

மெத்தாக்சைடுகள் என்பவை கரிம வேதியல் உப்புக்கள் மற்றும் எளிய ஆல்காக்சைடுகள் ஆகும். இலித்தியம் மெத்தாக்சைடு, ருபீடியம் மெத்தாக்சைடு, சீசியம் மெத்தாக்சைடு, பிரான்சியம் மெத்தாக்சைடு போன்ற பல மெத்தாக்சைடுகள் அறியப்பட்டாலும் சோடியம் மெத்தாக்சைடும் பொட் ...

                                               

அலுமினியம் ஆண்டிமோனைடு

அலுமினியம் ஆண்டிமோனைடு என்பது தனிம வரிசை அட்டவணையில் குழுக்கள் III மற்றும் V இல் உள்ள தனிமங்களான அலுமினியமும் ஆண்டிமனியும் சேர்ந்த ஒரு குறை மின்கடத்தியாகும். இதனுடைய நெய்யரி மாறிலி 0.61 நானோ மீட்டர் ஆகும். திடப்பொருளுக்குள் இருக்கும் எலக்ட்ரானின் ...

                                               

இண்டியம்(III) ஆக்சைடு

இண்டியம் ஆக்சைடு oxide) என்பது In2O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இண்டியம் டிரையாக்சைடும் இண்டியம் செசுகியுவாக்சைடு என்ற பெயர்களாலும் இது அழைக்கப்படுகிறது.

                                               

இண்டியம்(III) செலீனைடு

இண்டியம் செலீனைடு selenide) என்பது In 2 Se 3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இண்டியம் மற்றும் செலீனியம் தனிமங்கள் சேர்ந்து உருவாகும் இச்சேர்மம் ஒளிமின்னழுத்த சாதனங்களில் பயன்படுத்துவதற்கான சாத்தியக் ...

                                               

ஈயம்(II) அயோடைடு

ஈயம் அயோடைடு iodide) என்பது PbI 2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம் பிளம்பசு அயோடைடு என்றும் அழைக்கப்படுகிறது. அறை வெப்பநிலையில் அடர்மஞ்சள் நிறம் கொண்ட திண்மமாகக் காணப்படும் இச்சேர்மம் சூடுபடுத்தும் போது ...

                                               

காலியம் ஆண்டிமோனைடு

காலியம் ஆண்டிமோனைடு என்ற வேதிச் சேர்மத்தின் மூலக்கூறு வாய்பாடு GaSb ஆகும். III-V குடும்பத்தைச் சேர்ந்த காலியமும் அந்திமனியும் இணைந்து உருவாகும் சேர்மமான இதுவொரு குறைக்கடத்தியாகும். இதனுடைய அணிக்கோவை மாறிலியின் மதிப்பு 0.61 நாமீ. ஆகும்.

                                               

கோபால்ட் ஆக்சைடு நானோதுகள்கள்

கோபால்ட் ஆக்சைடு நுண்துகள்கள் என்பவை நுண்துகள்களாக காணப்படும் கோபால்ட் ஆக்சைடை குறிக்கும். இத்துகள்கள் வெவ்வேறு அளவுகளில் வெவ்வேறு வடிவ படிகக் கட்டமைப்புகளில் இருக்கின்றன. பொருளறிவியல் மற்றும் மின் கல ஆய்வுகளில் இது பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. ...

                                               

தாமிரம்(I) ஆக்சைடு

தாமிரம் ஆக்சைடு oxide) என்பது Cu 2 O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். குப்ரசு ஆக்சைடு என்ற பெயராலும் இதை அழைக்கலாம். தாமிரத்தினுடைய முதன்மையான ஆக்சைடுகளில் இதுவும் ஒன்றாகும். CuO என்ற மூலக்கூற்று வாய ...

                                               

தாமிரம்(II) ஆக்சைடு

தாமிரம் ஆக்சைடு oxide) என்பது CuO என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். குப்ரிக் ஆக்சைடு என்ற பெயராலும் இதை அழைக்கலாம். தாமிரத்தினுடைய முதன்மையான ஆக்சைடுகளில் இதுவும் ஒன்றாகும். Cu 2 O என்ற மூலக்கூற்று வா ...

                                               

தாமிரம்(II) குளோரைடு

காப்பர் குளோரைடு அல்லது தாமிர குளோரைடு என்பது CuCl 2 என்ற வேதியியல் வாய்பாடு உடைய கனிமச் சேர்மம் ஆகும். வெளிர்ப் பழுப்பு நிறத் திடப்பொருள். இது மெதுவாக ஈரப்பதத்தை உறிஞ்சி நீல-பச்சை நிறமுடைய டைஐதரேட்டை உருவாக்குகிறது. தாமிர சேர்மங்களில் தாமிர சல்ப ...

                                               

துத்தநாக ஆண்டிமோனைடு

துத்தநாக ஆண்டிமோனைடு என்பது, என்ற மூலக்கூற்று வாய்ப்பாடுகளில் காணப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இண்டியம் ஆண்டிமோனைடு, அலுமினியம் ஆண்டிமோனைடு மற்றும் காலியம் ஆண்டிமோனைடு போன்ற சேர்மங்கள் போலவே இதுவும் ஒரு இடை உலோக குறைகடத்தியாகும். திரிதட ...

                                               

பாதரச(II) அயோடைடு

பாதரச அயோடைடு iodide) என்பது HgI 2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஆரஞ்சுச் சிவப்பு நிற படிகங்களாக இச்சேர்மம் தோற்றமளிக்கிறது. பாதரச குளோரைடு போல் தண்ணீரில் எளிதில் கரையாமல், பாதரச அயோடைடு சிறிதளவே கரைகிறது. வெப் ...

                                               

போரான் பாசுபைடு

போரான் பாசுபைடு என்பது BP என்ற மூலக்கூறு வாய்பாடுடன் கூடிய போரான் மற்றும் பாசுபரசு சேர்ந்த வேதிச் சேர்மமாகும். போரான் துணை பாசுபைடில் இருந்து இதை வேறுபடுத்தி அறிய "போரான் ஒற்றைபாசுபைடு" என்றும் குறிப்பிடப்படுகிறது. போரான் பாசுபைடு ஒரு குறைகடத்திய ...

                                               

மாலிப்டினம் டை சல்பைடு

மாலிப்டினம் இருசல்பைடு என்பது MoS 2 என்ற வாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு கனிமவேதிச் சேர்மம் ஆகும். இந்தச் சேர்மம் உலோக டை-காற்கோசனைடு வகையைச் சார்ந்தது. இது ஒரு வெள்ளிய கருப்பு நிறப் படிகம், இது மாலிப்டினத்தின் முதன்மைத் தாதுவான மாலிப்டினைட்டு என்ற வடிவ ...

                                               

வெள்ளி தெலூரைடு

வெள்ளி தெலூரைடு என்பது Ag2Te என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். வெள்ளியினுடைய தெலூரைடு சேர்மமான இச்சேர்மத்தை இருவெள்ளி தெலூரைடு அல்லது வெள்ளி தெலூரைடு என்றும் அழைக்கிறார்கள். இச்சேர்மம் ஒற்றைச் சரிவு படிக வடிவில் பட ...

                                               

வெள்ளீயம்(IV) ஆக்சைடு

வெள்ளீயம் ஆக்சைடு oxide) என்பது SnO 2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சிடானிக் ஆக்சைடு என்ற பெயராலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. வெள்ளீய ஆக்சைடின் கனிமவியல் பெயர் கேசிட்டரைட்டு என்பதாகும். இதுவே வ ...

                                               

அசிட்டிலீன்

அசிட்டிலீன் என்பது C 2 H 2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டை உடைய ஒரு கரிமச் சேர்மம் ஆகும். இது ஆல்கைன் வகை ஐதரோகார்பனின் ஒரு எளிய மூலக்கூறு ஆகும். இந்த நிறமற்ற வாயு பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு எரிபொருளாகவும், பல வேதிச்சேரமங்களை உருவாக்கப் பயன்படும் ...

                                               

பியூட்டேன்

பியூட்டேன் என்பது நான்கு கரிம அணுக்கள் கொண்ட, கிளைவிடாத ஆல்க்கேன் வகையைச் சேர்ந்த ஹைட்ரோ கார்பன் பொருள் ஆகும். இதனை n-பியூட்டேன் என்றும் அழைப்பர். 10 ஹைட்ரஜன் அணுக்கள் கொண்ட இதன் வேதியியல் சமன்பாடு C 4 H 10 ஆகும். இதனை கீழ்க்காணுமாறு பிரித்தெழுது ...

                                               

புரோபாடையீன்

புரோபாடையீன் என்பது H 2 C=C=CH 2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு எளிய அலீன் வகை கரிமச் சேர்மமாகும். இச்சேர்மத்தில் இரண்டு இரட்டைப் பிணைப்புகள் ஒரேகார்பன் அணுவுடன் இணைந்திருக்கின்றன. மெ.அ.பு.பு.வாயுவின் ஒரு பகுதிப்பொருளாக புரோபாடையீன் இருக்க ...

                                               

கால்சியம் ஐதரைடு

கால்சியம் ஐதரைடு என்பது CaH 2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். காரமண் உலோகத்தினுடைய ஐதரைடு சேர்மம் என்பதால் இதை ஒரு காரமண் ஐதரைடு என்று அழைக்கிறார்கள். தூய்மையான நிலையில் வெண்மை நிறத்துடனும் மாதிரிகள ...

                                               

1-குளோரோ-1.2 2-டெட்ராபுளோரோயீத்தேன்

1-குளோரோ-1.2.2.2-டெட்ராபுளோரோயீத்தேன் என்பது C 2 HClF 4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும்.2-குளோரோ-1.1.1.2-டெட்ராபுளோரோயீத்தேன் என்ற பெயராலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. கரிம ஆலைடாகக் கருதப்படும் இச் ...

                                               

உலர் பனிக்கட்டி

ஈரமில்பனிக்கட்டி என்பது கார்பன்-டை-ஆக்சைடின் திடவடிவம் ஆகும். இது உலர் பனிக்கட்டி என்றும் வேதியியலில் கரியமில வாகேகட்டி என்றும் அழைக்கப்படும். இது குளிர்விப்பானாக அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதை நீரில் கரைக்கும் போது கார்போனிக் அமிலத்தை உருவாக்க ...

                                               

ஐதரோபுளோரோவொலிபீன்கள்

ஐதரோபுளோரோவொலிபீன்கள் என்பவை ஐதரசன், புளோரின் மற்றும் கார்பன் அணுக்கள் சேர்ந்து உருவாகும் வேதிச்சேர்மங்கள் ஆகும். ஆல்க்கேன் வழிச்சேர்மங்கள் ஐதரோபுளோரோகார்பன்கள் எனப்படுவதைப்போல ஆல்க்கீன் வழிச்சேர்மங்கள் ஐதரோபுளோரோவொலிபீன்கள் எனப்படுகின்றன. ஐதரோபு ...

                                               

காற்றுக் குளிர்விப்பி

காற்றுக் குளிர்விப்பி என்பது ஓரிடத்தில் அல்லது ஓர் அறையில் உள்ள காற்றைக் குளிராக்கித் தரும் ஒருவகைச் செயற்கைக் கருவி. இது காற்றுச் சீரமைப்பி கருவியின் செயல்பாடுகளிலும், தொழில் நுட்பத்திலும் வேறுபட்டது. காற்றுச் சீரமைப்பி மூடிய அறைக்ககுள் இருக்கும ...

                                               

குளிர் பதனூட்டி

குளிர் பதனூட்டி என்பது ஒரு வெப்ப இறைப்பியிலோ குளிரூட்டல் சுழல்வட்டத்திலோ பயன்படுத்தப்படும் ஒரு பொருள் அல்லது கலவையாகும். இது பொதுவாக ஒரு பாய்மப் பொருளாக அமைந்திருக்கும். பெரும்பாலான சுழற்சிகளில் இப்பொருள் நீர்ம நிலையில் இருந்து வளிமமாகவும், மீண்ட ...

                                               

குளோரோடிரைபுளோரோயெத்திலீன்

குளோரோடிரைபுளோரோயெத்திலீன் என்பது CF 2 CClF என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இதுவொரு குளோரோபுளோரோகார்பன் வகைச் சேர்மமாகும். பொதுவாக கடுங்குளிர் பயன்பாடுகளில் இது ஒரு குளிர்பதனியாகப் பயன்படுத்தப்படுகி ...

                                               

குளோரோபுளோரோமீத்தேன்

குளோரோபுளோரோமீத்தேன் அல்லது ஃபிரியான் 31 என்பது வளிமம் கலந்ததொரு ஆலோமீத்தேன் சேர்மமாகும். மேலும் இச்சேர்மம் ஒரு ஐதரோகுளோரோபுளோரோகார்பன் ஆகும். இது குளிர்பதனப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இதனுடைய ஓசோன் குறைக்கும் உள்ளாற்றல் மதிப்பு 0.02 ஆகும். ...

                                               

குளோரோமீத்தேன்

குளோரோமீத்தேன் என்பது CH 3 Cl என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதிச்சேர்மம் ஆகும். கரிமச் சேர்மங்களில் ஆலோ ஆல்க்கீனான இச்சேர்மம் மெத்தில் குளோரைடு, குளிர்பதனி 40, ஆர்-40, எச்.சி.சி 40 என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. ஒரு காலத்தில் குளிர் ...

                                               

பிரியான்

பிரியான் என்பது வேதிச்சேர்மங்களைத் தயாரிக்கக்கூடிய ஒரு நிறுவனத்தின் பதிவுசெய்யப்பட்ட வணிகச் சின்னம் ஆகும். இந்த நிறுவனம் தனது வணிகப் பெயரை பல ஆலோகார்பன் விளைபொருட்களுக்கு பயன்படுத்தியுள்ளது. இவை நிலையான, எளிதில் தீப்பற்றாத, நடுநிலையான நச்சுத்தன்ம ...

                                               

மெதிலீன் புரோமைடு

மெத்திலீன் புரோமைடு அல்லது டைபுரோமோமீதேன், அல்லது மெத்திலீன் டைபுரோமைடு ஒரு ஆலோமீத்தேன் ஆகும். இது தண்ணீரில் சிறிதளவு கரையக்கூடியது. ஆனால், கரிம கரைப்பான்களில் மிகவும் கரையக்கூடியது. இது நிறமற்ற திரவமாகும்.

                                               

பாசிச்சாயம்

பாசிச்சாயம் என்பது நீரில் கரையக் கூடிய பல சாயங்களின் கலவையாகும். இது இலைக்கனிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இது பெரும்பாலும் அமிலத்தன்மையைச் சோதிக்க பயன்படும் பழங்கால முறையை தயாரிக்க வடிகட்டித்தாளில் உறிஞ்சப்படுகிறது. அமிலத்தன்மையில் நீல பாசிச்சாயத ...

                                               

பைகார்பனேட்டு நிலைகாட்டி

பைகார்பனேட்டு நிலைகாட்டி அல்லது நிறங்காட்டியானது ஒரு வகையான pH நிலைகாட்டியாகும். இந்த நிலைகாட்டி அல்லது நிறங்காட்டியானது ஒரு நீர்க்கரைசலில் கார்பனீராக்சைடு வாயுவின் செறிவு அதிகமாகும் போது ஒரு நிறமாற்றத்தைத் தரவல்ல அளவுக்கு உணர்வுநுட்பமுடையதாகும். ...

                                               

மெதில் ஆரஞ்சு

மெதில் ஆரஞ்சு, இதன் தெளிவான மற்றும் தனித்த நிற மாற்றத்தின் காரணமாக தரம் பார்த்தலில் அடிக்கடி பயன்படுத்தப்படும் ஒரு pH நிறங்காட்டி ஆகும். இந்த நிறங்காட்டியின் நிறமானது ஒரு சராசரியான திறனுடைய அமிலத்தின் pH மதிப்பில் நிறமாற்றம் அடைவதால் அமில கார தரம ...

                                               

தூற்றுதல்

காற்றில் தூற்றுதல் என்பது நெல் தாளில் இருந்து நெல்மணிகளப் பிரிக்க பண்டைய பண்பாடுகளில் பயன்படுத்திய வேளாண்மை முறையாகும் இம்முறை தேக்கிவைக்கப்பட்ட நெல்மணிகளில் இருந்து தீங்குயிரிகளைப் பரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. நெற்கதிர்களை கால்நடைகளைக் கொண்ட ...