ⓘ Free online encyclopedia. Did you know? page 331




                                               

பொட்டாசியம் புளோரைடு

பொட்டாசியம் புளோரைடு என்பது KF என்ற மூலக்கூறு வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தயாரிப்பு பயன்பாடுகளுக்காகவும், வேதியியலுக்காகவும் புளோரைடு அயனிகளை வழங்கக்கூடிய மூலச் சேர்மங்களில் ஐதரசன் புளோரைடுக்கு அடுத்ததாக நிற்பது பொட்டாசியம் ப ...

                                               

மக்னீசியம் முச்சிலிக்கேட்டு

மக்னீசியம் முச்சிலிக்கேட்டு என்பது Mg 2 O 8 S i3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும், உணவுச் சேர்ப்புப் பொருளாக இச்சேர்மம் பயன்படுத்தப்படுகிறது. விரைவு உணவு வகைகள் தயாரிக்கையில் பெரும்பாலும் கொழுப்பு அமிலங்களை ஈர்க்கவ ...

                                               

ருபீடியம் தெல்லூரைடு

ருபீடியம் தெல்லூரைடு என்பது Rb 2 Te என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட மஞ்சளும் பச்சையும் கலந்த நிறத்தில் காணப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இது 775 0 அல்லது 880 0 செல்சியசு வெப்பநிலையில் உருகத் தொடங்குகிறது. இச்சேர்மம் பரவலாக அறியப்படாத க ...

                                               

லியுத்தேத்தியம்-இட்ரியம் ஆக்சியார்த்தோசிலிக்கேட்டு

லியுத்தேத்தியம்-இட்ரியம் ஆக்சியார்த்தோசிலிக்கேட்டு என்பது Lu 2 Y 2x SiO 5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். மினுமினுக்கும் படிகமாக பயன்படுத்துவதே இதன் முக்கியமான பயனாகும். துகள் இயற்பியலில் பயன்படுத்த ...

                                               

ஏட்டு அணைவுச்சேர்மம்

வேதியியலில் ஏட்டு அணைவுச் சேர்மங்கள் என்பவை இலூயிக் அமிலம் ஒரு காரத்துடன் வினைபுரிந்து உருவாகும் உப்புகளைக் குறிக்கும் பெயராகும். இங்கு மைய அணுவானது அதனுடைய இணைதிறனை உயர்த்திக் கொள்கிறது. இவ்வரையறையில் கூறப்பட்டுள்ள இணைதிறன் என்பது அணைவு எண்ணுக்க ...

                                               

ஆலசனேற்றம்

ஆலசனேற்றம் என்பது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஆலசன்கள், ஒரு சேர்மம் அல்லது வேதிப்பொருளுடன் இணைகின்ற வேதி வினையாகும். ஆலசனகற்றம் என்பது இதற்கு நேரெதிரான வேதி வினையாகும். கரிமச் சேர்மங்களின் கட்டமைப்புகள், அவற்றுடன் இணைந்துள்ள வேதிவினைக் குழுக்கள் ...

                                               

பன்சன் வினை

பன்சன் வினை என்பது தண்ணீர், கந்தக டைஆக்சைடு மற்றும் அயோடின் ஆகியன வினைபுரிந்து கந்தக அமிலம் மற்றும் ஐதரசன் அயோடைடு உருவாகும் வேதி வினையைக் குறித்து விவரிக்கிறது. 2H 2 O + SO 2 + I 2 → H 2 SO 4 + 2HI ஐதரசன் உற்பத்தி செய்யும் கந்தக அயோடின் சுழற்சிய ...

                                               

பொசுபரசின் பிறதிருப்பங்கள்

பொசுபரசு பல பிறதிருப்பங்களில் உள்ளது. இவற்றுள் வெள்ளை மற்றும் சிவப்பு பொசுபரசுகளே இலகுவில் தயாரிக்கப்படக்கூடியன. கறுப்பு மற்றும் ஊதா பொசுபரசுகளும் உள்ளன. இரட்டை பொசுபரசு மூலக்கூறுகளாலான பொசுபரசு வகையும் உள்ளது.

                                               

அமில ஆக்சைடு

அமில ஆக்சைடுகள் என்பவை அலோகங்களின் ஆக்சைடுகளைக் குறிக்கும். தண்ணீருடன் வினைபுரிந்து அமிலங்களை உருவாக்குகின்ற கனிம வேதியியல் பொருட்கள் அமில ஆக்சைடுகள் எனப்படும் என்றும் அல்லது காரங்களுடன் வினைபுரிந்து உப்புகளை உருவாக்கும் வேதிப்பொருட்கள் அமில ஆக்ச ...

                                               

அயோடின் ஐந்தாக்சைடு

அயோடின் ஐந்தாக்சைடு என்பது I 2 O 5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதிச் சேர்மம் ஆகும். அயோடிக் அமிலத்தின் நிலைப்புத் தன்மையுடைய ஒரேயொரு நீரற்ற வடிவச் சேர்மம் அயோடின் ஐந்தாக்சைடு ஆகும். 0 செல்சியசு வெப்பநிலையில் அயோடிக் அமிலத்தை உலர் காற்ற ...

                                               

இருகுளோரின் ஓராக்சைடு

இருகுளோரின் ஓராக்சைடு ஓராக்சைடு என்பது Cl 2 O என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம் முதன்முதலில் 1834 ஆம் ஆண்டில் அண்டோயின் செரோம் பலார்டு என்பவரால் தொகுப்பு முறையில் தயாரிக்கப்பட்டது.கேலூசக்குடன் இணைந்து இச ...

                                               

இருநைட்ரசன் மூவாக்சைடு

இருநைட்ரசன் மூவாக்சைடு என்பது N 2 O 3.என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இரட்டை நைட்ரசன் ஆக்சைடுகளில் ஒன்றான இச்சேர்மம் ஆழ்ந்த நீலநிறத்துடன் திண்மமாகக் காணப்படுகிறது. நைட்ரிக் ஆக்சைடு மற்றும் நைட்ரசன் ஈராக்சைடு இரண் ...

                                               

இரேனியம்(VII) ஆக்சைடு

இரேனியம் VII) ஆக்சைடு oxide) என்பது Re 2 O 7 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கனிம வேதியியல் சேர்மமாகும். மஞ்சள் நிறத்திண்மமான இச்சேர்மம் HOReO 3 இன் நீரிலி வடிவமாகும். பெர்ரிரேனிக் அமிலம் Re 2 O 7 2H 2 O, Re 2 O 7 ஆக்சைடுடன் நெருங்கிய தொடர்பு க ...

                                               

ஈயம்(IV) ஆக்சைடு

ஈயம் ஆக்சைடு oxide) என்பது PbO 2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஈயம் டையாக்சைடு, பிளம்பிக் ஆக்சைடு, நீரற்ற பிளம்பிக் அமிலம் போன்ற பெயர்களாலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது, ஈயம் +4 என்ற ஆக்சிசனேற்ற ...

                                               

கந்தக டிரையாக்சைடு

கந்தக டிரையாக்சைடு என்பது SO 3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். கந்தக மூவாக்சைடு, சல்பர் டிரையாக்சைடு என்ற பெயர்களாலும் இதை அழைக்கலாம். ஒப்பீட்டளவில் இது எளிதில் திரவமாகும் வரம்பைக் கொண்டுள்ளது. வாயு ...

                                               

குளோரின் பெர்குளோரேட்டு

குளோரின் பெர்குளோரேட்டு என்பது Cl2O4. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடுடன் கூடிய ஒரு வேதிச் சேர்மம்|வேதிச் சேர்மமாகும்". குளோரினின் இந்த ஆக்சைடு ஒரு சமச்சீரற்ற ஆக்சைடு ஆகும். ஏனெனில் இதிலுள்ள குளோரின் அணுக்களில் ஒன்று +1 ஆக்சிசனேற்ற நிலையிலும் மற்றோரு ...

                                               

சுகூயெட்சு வினையாக்கி

சுகூயெட்சு வினையாக்கி என்பது அயோடின் பெண்டாக்சைடு மற்றும் கந்தக அமிலமும் படிக உருவமற்ற சிலிக்கன் டையாக்சைடும் சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு வினையாக்கியாகும். அறை வெப்பநிலையில் கார்பன் மோனாக்சைடை கார்பனீராக்சைடு|கார்பன் டை ஆக்சைடாக" மாற்றுகின்ற வேத ...

                                               

செலீனியம் டையாக்சைடு

செலீனியம் டையாக்சைடு என்பது SeO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். செலீனியத்தின் அதிகம் கிடைக்கும் மிகமுக்கியமான சேர்மங்களில் இதுவும் ஒன்றாகும். செலீனியம் டையாக்சைடு நிறமற்ற ஒரு திண்மமாகும்.

                                               

டைகுளோரின் எக்சாக்சைடு

டைகுளோரின் எக்சாக்சைடு என்பது Cl 2 O 6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு வேதிச் சேர்மமாகும். வாயு நிலையில் இவ்வாய்ப்பாடு சரியானதாகும். எனினும் நீர்ம அல்லது திண்ம நிலையில் இக்குளோரின் ஆக்சைடு அடர் சிவப்பு அயனிச்சேர்மம் குளோரைல் ப ...

                                               

டைநைட்ரசன் பெண்டாக்சைடு

டைநைட்ரசன் பெண்டாக்சைடு என்பது N2O5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நைட்ரசன் பெண்டாக்சைடு, நைட்ரிக் நீரிலி, நைட்ரோனியம் நைட்ரேட்டு, நைட்ரைல் நைட்ரேட்டு போன்ற பல்வேறு பெயர்களால் இச்சேர்மம் அழைக்கப்பட ...

                                               

போரான் டிரையாக்சைடு

போரான் டிரையாக்சைடு என்பது B2O3. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். டைபோரான் டிரையாக்சைடு, இருபோரான் மூவாக்சைடு என்ற பெயர்களாலும் போரானின் ஆக்சைடுகளில் ஒன்றான இது அழைக்கப்படுகிறது. வெள்ளை நிறத்தில் கண் ...

                                               

மாங்கனீசு(VII) ஆக்சைடு

மாங்கனீசு ஆக்சைடு oxide) என்பது Mn2O7 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.இதை மாங்கனீசு ஏழாக்சைடு, மாங்கனீசு எப்டாக்சைடு என்ற பெயர்களாலும் அழைக்கலாம். எளிதில் ஆவியாகக் கூடிய இச்சேர்மம் அதிகமான வினைத்திறன ...

                                               

அசிட்டிக் ஆக்சாலிக் நீரிலி

அசிட்டிக் ஆக்சாலிக் நீரிலி C 6 H 6 O 6 என்ற வேதியியல் வாய்ப்பாடும் -O--)2 என்ற கட்டமைப்பு வாய்ப்பாடும் கொண்ட ஒரு வேதிச்சேர்மம் ஆகும். இச்சேர்மம் ஒரு கலப்பு நீரிலி வகையாகப் பார்க்கப்படுகிறது. முன்னர் 2:1 என்ற மூலக்கூற்று விகிதத்தில் அசிட்டிக் அமில ...

                                               

அசிட்டிக் நீரிலி

அசிட்டிக் நீரிலி, அல்லது எத்தனாயிக் நீரிலி அல்லது அசிடிக் அமில நீரிலி என்பது 2 O என்ற வாய்பாடு கொண்ட ஒரு வேதிச்சேர்மம் ஆகும். இது சுருக்கமாக Ac 2 O என்றும் எழுதப்படுகிறது. தனித்துப் பிரித்தெடுக்க இயலும் எளிய அமில நீரிலியான இது கரிமத் தொகுப்பு வின ...

                                               

அசிட்டிக் பார்மிக் நீரிலி

அசிட்டிக் பார்மிக் நீரிலி அல்லது எத்தனாயிக் மெத்தனாயிக் நீரிலி என்பது C3H4O3, அல்லது H3C--O-H என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். அசிட்டிக் அமிலத்தில் OH) இருந்தும் பார்மிக் அமிலத்தில் OH) இருந்து ஒரு மூலக்கூறு நீர் ...

                                               

ஆக்சாலிக் நீரிலி

ஆக்சாலிக் நீரிலி அல்லது ஈத்தேன்டையாயிக் நீரிலி என்பது C 2 O 3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கருத்தியலான வேதிச் சேர்மமாகும். ஆக்சாலிக் அமிலத்தினுடைய நீரிலி அல்லது எத்திலீன் ஆக்சைடினுடைய இரு மடங்கு கீட்டோன் என்று இச்சேர்மம் கருதப்படுகிறது. ...

                                               

இரு குளோரின் ஐந்தாக்சைடு

இரு குளோரின் ஐந்தாக்சைடு என்பது C l2 O 5. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கருத்தியாலான குளோரின் ஆக்சைடு சேர்மமாகும். டைகுளோரின் பென்டாக்சைடு என்றும் அழைக்கப்படும் இச்சேர்மம் இன்னும் கண்டறியப்படவில்லை. C l2 O 5 என்ற மூலக்கூற்று ...

                                               

இருகுளோரின் ஏழாக்சைடு

இருகுளோரின் ஏழாக்சைடு என்பது Cl 2 O 7 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இது பெர்குளோரிக் அமிலத்தின் நீரிலியாகும். பாசுபரசு ஐந்தாக்சைடு முன்னிலையில் பெர்குளோரிக் அமிலத்தை கவனமாகக் காய்ச்சி வடித்து இருகுளோரின் ஏழாக்ச ...

                                               

பார்மிக் நீரிலி

பார்மிக் நீரிலி, C 2 H 2 O 3 என்ற மூலக்கூறு வாய்ப்பாட்டை உடைய ஒரு கரிமச் சேர்மம் ஆகும். இது மெதனோயிக் நீரிலி எனவும் அழைக்கப்படுகிறது. இதன் அமைப்பு வாய்ப்பாடு −) 2 O ஆகும். இது பார்மிக் அமிலத்தின் நீரிலி ஆகும்.

                                               

பைரோகந்தக அமிலம்

பைரோகந்தக அமிலம் என்பது கந்தகத்தின் ஓர் ஆக்சியமிலமாகும். இதை இருகந்தக அமிலம் என்றும் ஒலீயம் என்றும் அழைப்பார்கள். ஒலீயம் எனப்படும் புகையும் கந்தக அமிலத்தின் பெரும் அங்கம் இருகந்தக அமிலமே என்று பெரும்பாலான வேதியியலாளர்கள் உடன்படுகிறார்கள். வேதிச்ச ...

                                               

மெலித்திக் நீரிலி

மெலித்திக் நீரிலி என்பது C 12 O 9. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிமச் சேர்மமாகும். மெலித்திக்கமிலத்தின் நீரற்ற வடிவமே மெலித்திக் நீரிலி என்று அழைக்கப்படுகிறது. கார்பனீராக்சைடு, கார்பன் ஓராக்சைடு, கார்பன் கீழாக்சைடு முதலியன போல இதுவும் ஒ ...

                                               

அலுமினியம் புரோமைடு

அலுமினியம் புரோமைடு என்பது AlBr x என்ற பொது மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். அலுமினியம் முப்புரோமைடு என்றழைக்கப்படும் அலுமினியம் டிரைபுரோமைடுதான் அலுமினியம் புரோமைடின் பொது வடிவமாகும். நிறமற்ற இச்சேர்மம் ...

                                               

இசுக்காண்டியம்(III) முப்புளோரோமெத்தேன் சல்போனேட்டு

இசுக்காண்டியம் முப்புளோரோமெத்தேன் சல்போனேட்டு என்ற வேதியியல் சேர்மம் பொதுவாக இசுக்காண்டியம் டிரிப்லேட்டு என்றும் அழைக்கப்படுகிறது. Sc 3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட இவ்வுப்பு இசுக்காண்டியம் நேர்மின் அயனிகளும் டிரிப்லேட்டு எதிர்மின் அயனிகளும் ...

                                               

இரும்பு(III) குளோரைடு

இரும்பு குளோரைடு chloride) என்பது FeCl 3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பெரிக் குளோரைடு என்ற பெயராலும் இச்சேர்மத்தை அழைக்கிறார்கள். இரும்பு +3 என்ற ஆக்சிசனேற்ற நிலையில் காணப்படும் இச்சேர்மம் தொழில்துறை அளவில் பய ...

                                               

ஐதரோபுளோரிக் அமிலம்

ஐதரோபுளோரிக் அமிலம் நீரில் ஐதரசன் புளோரைடின் கரைசல் ஆகும். இச்சேர்மமானது புளோக்செடின் போன்ற மருந்துச் சேர்மங்கள், டெஃப்லான், தனிம நிலை புளோரின் உள்ளிட்ட அனைத்து புளோரின் சேர்மங்களின் முன்னோடிச் சேர்மமாகும். இச்சேர்மம், நிறமற்ற, மிகுதியான அரிக்கும ...

                                               

சீரியம்(III) குளோரைடு

சீரியம் குளோரைடு chloride) என்பது CeCl 3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சீரியம் மற்றும் குளோரின் சேர்ந்து உருவாகும் இச்சேர்மம் சீரசு குளோரைடு அல்லது சீரியம் முக்குளோரைடு என்றும் அழைக்கப்படுகிறது. நீருறிஞ்சும் தன ...

                                               

துத்தநாக டிரைபுளோரோமெத்தேன்சல்போனேட்டு

துத்தநாக டிரைபுளோரோமெத்தேன்சல்போனேட்டு என்பது C 2 F 6 O 6 S 2 Zn என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இதை துத்தநாக டிரிப்ளேட்டு என்ற பெயராலும் அழைக்கிறார்கள். டிரைபுளோரோமெத்தேன்சல்போனிக் அமிலத்தினுடைய து ...

                                               

பல்லினபல்லாக்சோ அமிலம்

பல்லினபல்லாக்சோ அமிலம் என்பது ஐதரசனும் ஆக்சிசனும் ஒரு குறிப்பிட்ட அளவில் உலோகங்கள் அல்லது அலோகங்களுடன் இணைந்து உருவாகும் ஆக்சிஅமிலங்களின் கலவை வகையாகும். வேதி வினைகளில் பொதுவாக இவ்வகை அமிலங்கள் மீள் பயன்பாட்டு அமில வினையூக்கிகாளாக கருதப்படுகின்றன ...

                                               

பெரிலியம் குளோரைடு

பெரிலியம் குளோரைடு என்பது பெரிலியம் மற்றும் குளோரின் இணைந்து உருவாகும் ஒரு வேதிச் சேர்மமாகும். இதன் மூலக்கூற்று வாய்பாடு BeCl 2 ஆகும் நிறமற்ற நிலையில் நீரை உறிஞ்சும் தன்மை கொண்ட திண்மமாகக் காணப்படும் இச்சேர்மம் முனைவுக் கரைப்பான்கள் பலவற்றிலும் க ...

                                               

போரான் டிரைபுளோரைடு ஈதரேட்டு

போரான் டிரைபுளோரைடு ஈதரேட்டு என்பது BF 3 O 2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். போரான் டிரைபுளோரைடு டையெத்தில் ஈதரேட்டு அல்லது போரான் டிரைபுளோரைடு–ஈதர் அணைவு என்ற பெயர்களில் ஒன்றால் இச்சேர்மம் அழைக்கப் ...

                                               

போரான் முப்புரோமைடு

போரான் முப்புரோமைடு BBr 3 என்ற வேதியியல் வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் வேதிச் சேர்மம் ஆகும். போரான், மற்றும் புரோமின் சேர்ந்து உருவாகும் இச்சேர்மம் நிறமற்றதாகவும் புகையும் நீர்மமாகவும் காணப்படுகிறது.

                                               

அமிலநீக்கி

மருத்துவர்களின் பரிந்துரைக் கடிதம் இல்லாமலேயே கடைகளில் வாங்கிக் கொள்ள முடிகின்ற அமிலநீக்கிகள் வாய்வழியாக உட்கொள்ளப்படுகின்றன. அவ்வப்போது ஏற்படும் நெஞ்செரிவு, இரையக உண்குழலியப் பின்னோட்ட நோய் ஆகிய காரணங்களுக்காக இதை வாங்கிப் பயன்படுத்துகிறார்கள். ...

                                               

அல்மாகேட்டு

அல்மாகேட்டு என்பது அலுமினியம் மற்றும் மக்னீசியம் சேர்ந்துள்ள ஓர் அமிலநீக்கியாகும். அல்மாக்சு என்பது இதனுடைய வர்த்தகப் பெயராகும். 1984 ஆம் ஆண்டு இது முதன் முதலில் கண்டறியப்பட்டது.

                                               

ஆர்செனிக் அமிலம்

ஆர்செனிக் அமிலம் என்பது H 3 AsO 4 என்ற மூலக்கூறு வாய்பாடுடன் கூடிய ஒரு வேதிச் சேர்மமாகும். இம்மூலக்கூறு வாய்பாடு AsO 3, என்று மேலும் விரிவாகவும் எழுதப்படுகிறது. நிறமற்ற இவ்வமிலத்தின் பண்புகள் பாசுபாரிக் அமிலத்தின் பண்புகளை ஒத்திருக்கிறது. ஆர்செனே ...

                                               

இராச திராவகம்

இராச திராவகம், அல்லது நைட்ரோ-ஐதரோகுளோரிக் அமிலம் என்பது அடர் நைதரிக் அமிலமும், ஐதரோகுளோரிக் அமிலமும் புதியதாக 1:3 என்ற விகிதத்தில் கலக்கப்பட்டு உருவாக்கப்படும் வேதிக் கலவை ஆகும். அமிலங்களின் கலவையான இத்திரவம் புகையும் மஞ்சள் அல்லது சிவப்பு நிறத்த ...

                                               

ஐப்போ அயோடசமிலம்

ஐப்போ அயோடசமிலம் என்பது HIO என்ற மூலக்கூறு வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நீர்த்த அயோடின் கரைசலுடன் பாதரசம் அல்லது வெள்ளி உப்புகள் சேர்த்து சூடுபடுத்துவதால் ஐப்போ அயோடசமிலம் உருவாகிறது. விரைவாக இச்சேர்மம் விகிதச்சமமாதலின்மையுடன் ...

                                               

குளோரசமிலம்

குளோரசமிலம் என்பது HClO 2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். வீரியம் குறைந்த இவ்வமிலத்தில் குளோரின் +3 என்ற ஆக்சிசனேற்ற நிலையில் உள்ளது. தூய்மையான நிலையில் குளோரசமிலம் நிலைப்புத்தன்மையற்று ஐப்போ குளோரசமிலமாகவும் குள ...

                                               

குளோரிக் அமிலம்

குளோரிக் அமிலம் என்பது HClO 3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதியியல் சேர்மமாகும். இது குளோரினுடைய ஆக்சோ அமிலமாகவும், குளோரின் உப்புகள் தயாரிப்பதற்கான ஒரு முன்னோடியாகவும் இருக்கிறது. pKa ≈ −1 என்ற அமிலத்தன்மை எண் கொண்ட வலிமையான அமிலமான இச ...

                                               

செலீனிக் அமிலம்

செலீனிக் அமிலம் என்பது H 2 SeO 4 என்ற மூலக்கூறு வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். செலீனியத்தின் ஆக்சோ அமிலச் சேர்மமான இதன் மூலக்கூறு அமைப்பு சரியாக 2 SeO 2.என்ற அமைப்பில் காணப்படுகிறது. நிறமற்று இருக்கும் இச்சேர்மம் சில பயன்களைக் க ...

                                               

தெலூரிக் அமிலம்

தெலூரிக் அமிலம் என்பது Te 6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் அமிலமாகும். இச்சேர்மம் எண்முக வடிவிலான Te6 மூலக்கூறுகளால் ஆன ஒரு வெண்மை நிறம் கொண்ட ஒரு திண்மமாகும். இம்மூலக்கூறு நீரிய கரைசல்களில் காணப்படுகிறது. இவ்வ ...