ⓘ Free online encyclopedia. Did you know? page 329




                                               

நுண்ணுயிர்கட்டு-அணுகத்தக்க கார்போவைதரேட்டுகள்

நுண்ணுயிர்கட்டு-அணுகத்தக்க கார்போவைதரேட்டுகள் எனப்படுபவை ஓம்புயிரிகளின் வளர்சிதை மாற்றத்தால் ஏற்படக்கூடிய சமிபாட்டை எதிர்க்கக் கூடிய கார்போவைதரேட்டுகள் ஆகும். ஆனால் இவை குடலில் உள்ள நுண்ணுயிரிகள் வளர உதவி செய்யும் உணவுத் துகள்களாகும். மேலும் இவை ...

                                               

பியூரனோசு

பியூரனோசு என்பது நான்கு கரி அணுக்கள் மற்றும் ஓர் உயிர்வளி அணுவைக் கொண்ட ஐந்து வளைய வேதிக் கட்டமைப்பைக் கொண்ட கார்போவைதரேட்டு ஆகும். பல்வளைய சேர்மமான பியூரானை ஒத்த அமைப்பைக் கொண்டதால் இச்சேர்மம் பியூரனோஸ் எனப் பெயர் பெற்றது. ஆனால் வளைய அமைப்பைக் க ...

                                               

பைரனோசு

பைரனோசு என்பது குறை சாக்கரைடுவின் தொகுப்பு ஆகும். ஐந்து கார்பன் அணுக்கள் மற்றும் ஒரு ஆச்சிசன் அணுவினையும் பெற்று இதன் இராசயன கட்டமைப்பு ஆறு உறுப்புகளைக் கொண்ட வளையமாக உள்ளது. மற்ற கார்பன்கள் வெளி வளையங்களில் இருக்கலாம். வேற்றணு வளையச்சேர்மமான பைர ...

                                               

மீத்தேன்டையால்

மீத்தேன்டையால் என்பது CH 2 என்ற மூலக்கூற்று வாய்பாடு கொண்ட ஒரு கரிமச் சேர்மமாகும். இது பார்மால்டிகைடு ஓரைதரேட்டு அல்லது மெத்திலீன் கிளைக்கால் என்றும் அழைக்கப்படுகிறது. பார்மால்டிகைடை அடுத்து அறியப்படும் எளிமையான கார்போவைதரேட்டுச் சேர்மம் இதுவாகும ...

                                               

வீர்மேன் தரங்குறைப்பு வினை

வீர்மேன் தரங்குறைப்பு வினை கரிம வேதியியலில் ஒரு பெயர் வினையாக வகைப்படுத்தப்படுகிறது, இதை வீர்மேன் வினை என்ற பெயராலும் அழைக்கிறார்கள். ருடால்ப் அட்ரியன் வீர்மேன் 1910 ஆம் ஆண்டு இவ்வினையைக் கண்டறிந்தார்.பொதுவாக கார்போவைதரேட்டு வேதியியலில் வீர்மேன் ...

                                               

அல்கைல்

கரிம வேதியியலில், அல்கைல் என்பது ஒற்றைவலுப் பிணைப்புக் கொண்ட படிகமூலியாகும். இது கரிமம், இதில் ஐதரசன் ஆகிய அணுக்கள் ஒரு வரிசையில் ஒழுங்குபடுத்தப் பட்டுள்ளன. அல்கைல்கள் C n H 2n+1 என்னும் பொதுவான வாய்பாட்டுடனான ஒருபடித் தொடரை உருவாக்குகின்றன. மெத் ...

                                               

மெத்தின் குழு

மெத்தின் குழு என்பது =CH− என்ற குறியீட்டால் அடையாளப்படுத்தப்படும் மூவிணைதிற வேதி வினைக்குழுவாகும். மெத்தின் பாலம், மெத்தைன், மெத்தீன் என்ற பெயர்களாலும் இக்குழு அழைக்கப்படுகிறது. மீத்தேனின் மூலக்கூறு வாய்ப்பாட்டிலிருந்து மெத்தின் குழு வருவிக்கப்பட ...

                                               

1.3-இருபீனைல்மூவசீன்

1.3-இருபீனைல்மூவசீன் என்பது PhN=N-NPh என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். வாய்ப்பாட்டிலுள்ள Ph என்பது C6H5 என்பதைக் குறிக்கும். இதுவொரு மூல முன்மாதிரி மூவசீன் சேர்மமாகும். அதாவது இச்சேர்மத்தில் RN=N-NR2 ...

                                               

2.2-டைமெத்தாக்சிபுரோப்பேன்

2.2-டைமெத்தாக்சிபுரோப்பேன் என்பது C 5 H 12 O 2 என்ற வேதி வாய்ப்பாடும் 2C2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடும் கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். அசிட்டோன் டைமெத்தில் அசிட்டால் என்ற பெயராலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. அசிட்டோன் மற்றும் மெத்தனால் இ ...

                                               

அசிட்டோனைடு

கரிம வேதியியலில் அசிட்டோனைடு என்பது ஒரு வேதி வினைக்குழு ஆகும். இவ்வினைக்குழுவானது டையாலுடன் கூடிய அசிட்டோனின் கீட்டாலால் ஆக்கப்பட்டுள்ளது. சமபுரொப்பைலிடின் கீட்டால் என்பது வேதிமுறைப்படியான சரியான பெயராக இருக்கும் என்று கருதப்படுகிறது. 1.2 மற்றும் ...

                                               

அசைடு

அசைடு என்பது N 3 − என்ற வாய்ப்பாட்டால் குறிப்பிடப்படும் ஒர் எதிர்மின் அயனியாகும். ஐதரசோயிக் அமிலத்தினுடைய இணை காரமாக இவ்வயனி கருதப்படுகிறது. நேர்கோட்டு அமைப்பு அயனியான இது CO 2 மற்றும் N 2 O ஆகியனவற்றை ஒத்த எலக்ட்ரான் எண்ணிக்கை கொண்டிருக்கிறது. ப ...

                                               

அசைல் அசைட்டு

ஆல்கைல் அல்லது அரைல் அசைல் குளோரைடுகள் சோடியம் அசைட்டுடன் வினைபுரிந்து அசைல் அசைட்டுகளைக் கொடுக்கிறது. கார்பாக்சிலிக் அமிலங்கள் மற்றும் சோடியம் அசைட்டை முப்பீனைல்பொசுபீன் முன்னிலையில் முக்குளோரோவசிட்டோநைட்ரைல் வினையூக்கியின் உதவியுடம் தொகுப்பு வி ...

                                               

அசைல் குளோரைடு

அசைல் குளோரைடு என்பது RCOCl என்ற பொது மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் ஒரு வகையான கரிமச் சேர்மமாகும். இதை அமிலக் குளோரைடு என்ற பெயராலும் அழைப்பார்கள். பொது வாய்ப்பாட்டிலுள்ள -COCl. என்பது வேதி வினைக்குழுவையும் R என்பது பக்கச் சங்கிலியையு ...

                                               

அசைலால்

அசைலால்கள் என்பவை கரிம வேதியியலில் இடம்பெற்றுள்ள RCH2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டின் கட்டமைப்பில் ஒரு வேதி வினைக்குழுவை பகிர்ந்து கொள்கின்ற சேர்மங்களின் குழுவைக் குறிக்கிறது. பொருத்தமான ஒரு வினையூக்கியின் முன்னிலையில் ஆல்டிகைடுகளுடன் அசிட்டிக் ந ...

                                               

அசோல்

அசோல்கள் என்பவை ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட பல்லின வளையச் சேர்மங்கள் ஆகும். இவற்றில் ஒரு நைட்ரசன் அணுவும் குறைந்தபட்சம் வேறொரு கார்பன் அல்லாத அணு போன்றவை வளையத்தின் ஒரு பகுதியாக இடம்பெற்றிருக்கும். ஆண்ட்செ-வைட்மான் பெயரிடல் முறையிலிருந்து இவற்றுக ...

                                               

அமினால்

அமினால் அல்லது அமினோ அசிட்டால் என்பது ஒரு வேதி வினைக்குழுவாகும். இவ்வகைச் கரிமச் சேர்மங்களில் இரண்டு அமீன் குழுக்கள் ஒரே கார்பன் அணுவுடன் C- என இணைந்திருக்கும். இவ்வாய்ப்பாட்டில் இடம்பெற்றுள்ள R ஓர் ஐதரசன் குழு அல்லது ஓர் ஆல்க்கைல் குழுவைக் குறிக ...

                                               

அமீன்

அமீன்கள் என்பவை கரிம வேதியியலில் காணப்படும் வேதி வினைக்குழுக்களில் ஒன்றாகும் also UK. இதில் ஒரு நைட்ரசன் அணு ஓரு தனி இணை எலக்ட்ரான்களைக் கொண்டிருக்கிறது. அமீன்கள் பொதுவாக அமோனியாவிலிருந்து தருவிக்கப்படும் வழிப்பொருள்கள் ஆகும். அமோனியாவிலுள்ள ஒன்ற ...

                                               

அமைடு

அமைடு என்பது கரிம வேதியியலில் RnExNR2 என்ற வேதி வினைக்குழுவைக் கொண்டுள்ள சேர்மங்களைக் குறிக்கிறது. ஒரு நைட்ரசன் அணு கார்பனைல் குழுவுடன் இணைக்கப்பட்டு R–CO–NR′R″ என்ற கட்டமைப்பைப் பெற்றிருந்தால் அவ்வகை சேர்மங்கள் அமைடுகள் எனப்படுகின்றன. இவற்றை அமி ...

                                               

ஆல்க்கீன்

கரிம வேதியியலில் ஆல்க்கீன், ஒலிபீன், ஒலிபைன், அல்லது மதுக்கணுகம் என்பது ஒரு நிறைவுறாத வேதியியல் சேர்மம் ஆகும். இது குறைந்தது ஒரு கரிமம்–கரிமம் இரட்டைப் பிணைப்பைக் கொண்டிருக்கும். ஆல்கீன்கள் கரிம-கரிம இரட்டைப் பிணைப்பை வினைத் தொகுதியாகக் கொண்ட நீர ...

                                               

ஆல்க்கைன்

ஆல்க்கைன் என்பது கரிம வேதியியலில் குறைந்தபட்சம் ஒரு கார்பன்-கார்பன் முப்பிணைப்பையாவது கொண்டுள்ள நிறைவுறாத ஐதரோகார்பன்களைக் குறிக்கும். வேதி வினைக்குழு எதுவும் பிணைக்கப்படாமல் ஒரே ஒரு முப்பிணைப்பை மட்டும் பெற்று. ஒத்தவரிசை சேர்மங்களாக உருவாகும் எள ...

                                               

ஆல்டிகைடு

ஆல்டிகைடு என்பது –CHO என்ற வேதி வினைக்குழுவைக் கொண்டுள்ள கரிமச் சேர்மங்களைக் குறிக்கும். ஆல்கனால் என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது. ஒரு கார்பன் இரட்டைப் பிணைப்பால் ஆக்சிசனுடன் பிணைக்கப்பட்டுள்ள கார்பனைல் மையம் ஆல்டிகைடில் உள்ளது. இதிலுள்ள கார் ...

                                               

ஆலோஅல்கேன்

ஆலோஅல்கேன் எனப்படுவது அல்கேன் ஒன்றுடன் உப்பீனிகள் சேருவதன் மூலம் உருவாகும் கரிமச் சேர்மமாகும். ஹலோஅல்கேன்கள் வர்த்தகரீதியில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. இவை தீயணைப்புக் கருவியாகவும், குளிரூட்டி, கரைப்பான்கள், மருந்துகள் என்பனவற்றின் தயாரிப்பி ...

                                               

இருகார்பனேட்டு

கரிம வேதியியலில், இருகார்பனேட்டு என்பது கனிம வேதியியலில் இரு இணைதிறன் எண்ணிக்கை கொண்ட அல்லது C 2 O 5 2 என்ற வாய்பாட்டைக் கொண்டிருக்கும் வினைத்தொகுதிகளை அல்லது செயல்படு குழுக்களைக் குறிக்கிறது. ஒர் ஆக்சிசன் அணுவை பங்கீடு செய்துகொள்ளும் இரண்டு கார் ...

                                               

இருதயோகார்பமேட்டு

இருதயோகார்பமேட்டு என்பது கரிம வேதியியலில் ஒரு வேதி வினைக்குழுவாகக் கருதப்படுகிறது. கார்பமேட்டின் ஒப்புமை என்றும் இதைக் கூறுவார்கள். கார்பமேட்டிலுள்ள இரண்டு ஆக்சிசன் அணுக்களும் இருதயோகார்பமேட்டில் இரண்டு கந்தக அணுக்களால் இடப்பெயர்ச்சி செய்யப்பட்டி ...

                                               

ஈதர்

ஈதர்கள் என்பவை ஈதர் என்றழைக்கப்படும் வேதி வினைக்குழுவைக் கொண்டுள்ள கரிமச் சேர்மங்களைக் குறிக்கின்றன. ஓர் ஆக்சிசன் அணு இரண்டு ஆல்க்கைல் அல்லது அரைல் குழுக்களுடன் இணைந்திருப்பதை ஈதர் குழு என்பர். R–O–R′ என்ற பொதுவாய்ப்பாட்டை ஓர் ஈதர் கொண்டிருக்கிறத ...

                                               

ஈராக்சசோலோன்

ஈராக்சசோலோன் என்பது கரிம வேதியியலில் C 2 NO 2 என்ற வளையத்துடன் ஒரு வளைய கார்பனேட்டு இணைக்கப்பட்டுள்ள சேர்மத்தைக் குறிக்கும். டையாக்சசோலோன் என்றும் அழைக்கப்படும் இது வழக்கத்திற்கு மாறான ஒரு பல்லினவளையச் சேர்மமாக கருதப்படுகிறது. ஐதராக்சமிக் அமிலங்க ...

                                               

எசுத்தர்

அத்தர்கள் அல்லது ”எசுத்தர்கள்” என்பவை ஓர் அமிலத்திலிருந்து தருவிக்கப்படும் வேதிச் சேர்மங்களாகும். இவற்றில் குறைந்தபட்சம் ஓர் ஐதராக்சில் குழு இடப்பெயர்ச்சி செய்யப்பட்டு அதற்குப் பதிலாக ஒரு ஆல்காக்சி குழு –O– இடம்பெற வேண்டும். அமிலங்கள் கரிம அமிலம் ...

                                               

ஐதரசைடு

ஐதரசைடுகள் என்பவை கரிம வேதியியலில் ஒரு வகையான கரிமச் சேர்மங்களாகும். பொதுவான ஒரு வேதி வினைக்குழுவை இவை பகிர்ந்துகொள்கின்றன. இப்பகிர்வில் ஒரு நைட்ரசன் நைட்ரசன் சகபிணைப்புடன் நான்கு பதிலிகளைக் கொண்டிருக்கும். இவற்றில் E-NR-NR2றைந்தபட்சம் ஒரு அசைல் ...

                                               

ஐதராக்சி கீட்டோன்

ஐதராக்சி கீட்டோன் என்பது ஒரு வகையான கரிம வேதியியல் வேதி வினைக்குழுவாகும். கீட்டோன் மூலக்கூறின் விலாப்பக்கத்தில் ஒரு ஐதராக்சில் தொகுதி இணைந்திருக்கும் அமைப்பு ஐதராக்சி கீட்டோன் ஆகும். இரண்டு பிரதான வகைப்பாடுகளில் ஐதராக்சில் தொகுதியை வைக்கமுடியும். ...

                                               

ஐதராக்சைல்

ஐதராக்சைல் என்று வேதியியலில் குறிக்கப்பெறுவது ஓர் ஆக்சிசன் அணுவும், ஓர் ஐதரசன் அணுவும் பகிர்வுப் பிணைப்பு கொண்டு சேர்ந்த ஒரு குழு. இதில் உள்ள ஆக்சிசன் அணு இன்னும் பெரிய ஒரு சேர்மத்துடன் இணைந்த பகுதியாக இருந்தால், இந்த ஐதராக்சைல் குழு, ஒரு வேதி வி ...

                                               

கரிமபாசுபரசு சேர்மங்கள்

ஆர்கனோபாசுபரசு சேர்மங்கள் பாசுபரசு கொண்ட கரிம சேர்மங்கள். இவை பூச்சிகளைக் கட்டுப்படுத்தப் பயன்படும் குளோரினேற்றம் அடைந்த ஐதரோகார்பன்களுக்கு மாற்றாக முதன்மையாகப் பயன்படுத்தப்படுகின்றது. இவை சுற்றுச்சூழலில் உறுதியாக நிலைத்து நீடிக்கின்றன. இந்த சேர் ...

                                               

காபீன்

வேதியியலில், காபீன் அல்லது கார்பீன் என்பதன் பொது வாய்பாடு R--R அல்லது R=C: ஆகும்.மையக் கரி அணு இரண்டே தொகுதிகளுடன் சகபிணைப்பினால் இணைந்தும் மற்ற எலெக்ட்ரான்கள் பிணைப்பில்லாமலும் நடுநிலையாக இருந்தால் இவ்வமைப்புகள் கார்பீன்கள் எனப்படும. இவ்வமைப்புக ...

                                               

கார்பசைடு

கார்பசைடு என்பது RNH-NHNH-NHR என்ற பொது வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு வேதி வினைக்குழுவாகும். கார்பானிக் அமிலத்தை ஐதரசீனுடன் சேர்த்து ஒடுக்க வினைக்கு உட்படுத்துவதன் மூலம் இதை வழிப்பெறுதியாக பெற இயலும். கார்போவைதரசைடு ஒரு எளிய கார்பசைடு ஆகும். ...

                                               

கார்பனேட்டு எசுத்தர்

கார்பனேட்டு எசுத்தர் என்பது கார்பானிக் அமிலத்தினுடைய எசுத்தர் ஆகும். கரிம வேதியியல் கார்பனேட்டு அல்லது கரிம கார்பனேட்டு என்றும் வேதி இவ்வேதி வினைக்குழு அழைக்கப்படுகிறது. கார்பனைல் குழுவின் விலாப்புறத்தில் இரண்டு அல்காக்சி குழுக்கள் இணைக்கப்படிருந ...

                                               

கார்பாக்சமைடு

கார்பாக்சமைடுகள் என்பவை கரிம வேதியியலில் R-CO-NRR′′ என்ற பொது மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் வேதி வினைக்குழுக்களைக் குறிக்கும். வாய்ப்பாட்டில் இடம்பெற்றுள்ள R, R, R′′ என்பவை கரிம பதிலிகள் அல்லது ஐதரசன் அணுவைக் குறிக்கின்றன. இவ்வகை குழ ...

                                               

கார்பாக்சிமைடேட்டு

கார்பாக்சிமைடேட்டுகள் என்பவை R-COR" என்ற பொது மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மங்களாகும். பொதுவாக இவற்றை இமைடேட்டுகள் என்று அழைக்கிறார்கள். கார்பாக்சிமைடிக் அமிலமும் OH) ஓர் ஆல்ககாலும் வினைபுரிவதால் உருவாகின்ற எச ...

                                               

கார்பாக்சிலிக் அமிலம்

கார்பாக்சிலிக் அமிலம் என்பது தன்னுடைய கட்டமைப்பில் குறைந்தது ஒரு கார்பாக்சில் குழுவையாவது OH) கொண்டுள்ள கரிமச்சேர்மம் கார்பாக்சிலிக் அமிலம் எனப்படுகிறது. இதனுடைய அமைப்பு வாய்ப்பாடு R–COOH, ஆகும். இவ்வாய்ப்பாட்டிலுள்ள R என்பது ஆல்க்கைல் அல்லது ஓர் ...

                                               

கீட்டீன்

கீட்டீன் என்பது RRC=C=O என்ற படிவத்தில் அமைந்துள்ள ஒரு கரிமச் சேர்மம் ஆகும். இப்பெயர் குறிப்பாக மிகச்சிறிய கீட்டீனான எத்தினோனையும் குறிக்கிறது. இச்சேர்மத்தில் R மற்றும் R இரண்டும் ஐதரசன் அணுக்களாகும். கீட்டீன்களை முதன் முதலில் ஆராய்ந்து அறிந்தவர் ...

                                               

கீட்டோன்

கீட்டோன் என்பது கரிம வேதியியலில் RCR என்னும் அமைப்பைக் கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இதில் R உம், R உம் வெவ்வேறு வகையான கார்பன் அணுக்கள் கொண்ட பதிலியாக இருக்கலாம். கீட்டோனும் ஆல்டிகைடும் சிறப்புக்கூறாக கார்பனைல் குழுவைக் கொண்டுள்ளன. கார்ப ...

                                               

குளோரோபார்மேட்டு

குளோரோபார்மேட்டுகள் குளோரோபார்மிக் அமிலத்தின். எசுதர்கள் வகையைச் சேர்ந்த வேதிச்சேர்மங்களின் வகைப்பாடாகும். இவை கரிம வேதியியலில் மிகப் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன. உதாரணமாக, பென்சைல் குளோரோபார்மேட்டானது கார்பாக்சி பென்சைலை காக்கும் தொகுதியை சேர்ப ...

                                               

சமசயனேட்டு

சமசயனேட்டு அல்லது ஐசோசயனேட்டு என்பது R–N=C=O என்ற மூலக்கூறு வாய்பாடு கொண்டுள்ள ஒரு வேதி வினைக்குழு ஆகும். சமசயனேட்டு வினைக்குழுவைத் தனக்குள் பெற்றுள்ள கரிமச் சேர்மங்கள் அனைத்தும் சமசயனேட்டுகள் எனப்படுகின்றன. ஒரு கரிமச் சேர்மம் இரு சமசயனேட்டு செயல ...

                                               

சயனிமைடு

சயனிமைடுகள் என்பவை R 1 R 2 N-C N.என்ற அமைப்பில் ஒரு பொதுவான வேதி வினைக்குழுவைப் பகிர்ந்து கொள்ளும் வேதிச் சேர்மங்களின் குழுவைக் குறிக்கும். இக்குழுவை இரண்டாம் நிலை அமீனுடன் சேர்ந்த சயனோ பதிலியாகக் கருதலாம்.

                                               

சல்பிலிமைன்

சல்பிலிமைன் என்பது கந்தகமும் நைட்ரசனும் ஒர் இரட்டைப் பிணைப்பால் பிணைக்கப்பட்டு உருவாகும் ஒரு வகையான வேதிச் சேர்மமாகும். H2S=NH என்ற வாய்ப்பாட்டைக் கொண்ட மூலச் சேர்ம்மான சல்பிலிமைன் பிரதானமாக கருத்தியில் நிலையில் உள்ள சேர்மமாகும். மெத்தில்பீனைல்சல ...

                                               

சல்பினிக் அமிலம்

சல்பினிக் அமிலங்கள் என்பவை கந்தகத்தின் ஆக்சோ அமிலங்களாகும். இவற்றினுடைய பொதுக் கட்டமைப்பு RSO என்று அமைகிறது. கரிமக் கந்தகச் சேர்மமான இச்சேர்மத்தில் கந்தகம் பட்டைக்கூம்பு வடிவத்தில் உள்ளது. பெரும்பாலும் தொடர்புடைய சல்பினேட்டு உப்புகளை அமிலமாக்கல் ...

                                               

சல்போனிக் அமிலம்

சல்போனிக் அமிலம் என்பது R−S2−OH, என்ற பொது வாய்ப்பாட்டைக் கொண்ட கரிம கந்தகச் சேர்மங்களில் ஓர் உறுப்பினராகும். இவ்வாய்ப்பாட்டில் உள்ள R என்பது ஆல்க்கைல் அல்லது அரைல் குழுவைக் குறிக்கிறது. S2−OH என்பது சல்போனைல் ஐதராக்சைடு குழுவாகும். கந்தக அமிலத்த ...

                                               

செலோன்

வேதியியலில் செலோன் என்பது கீட்டோனின் கட்டமைப்பை ஒத்த ஒரு கரிமசெலீனியம் சேர்மம் ஆகும். கீட்டோன் கட்டமைப்பில் இடம்பெற்றுள்ள ஆக்சிசனை செலீனியம் இடம்பெயர்ச்சி செய்து செலோன் உருவாகிறது. செலீனியம்-77 அணுக்கரு காந்த ஒத்ததிர்வு நிறமாலையியலில் பயன்படும் ப ...

                                               

டைதயோல்

டைதயோல் என்பது இரண்டு தயோல் வேதி வினைக்குழுக்களைப் பெற்றுள்ள ஒரு கரிமகந்தக சேர்மமாகும். கரைதிறன், நெடி, ஆவியாதல் போன்ற இயற்பியல் பண்புகளில் மோனோதயோலின்களின் பண்புகளுடன் டைதயோலின் பண்புகளும் ஒத்துள்ளன. ஒரு கரிமச் சேர்மத்தில் இரண்டு தயோல் குழுக்களு ...

                                               

தயாடையசோல்கள்

தயாடையசோல்கள் என்பவை வேதியியலில் உள்ள அசோல் சேர்மங்களின் துணைக் குழு சேர்மங்களாகும். கட்டமைப்பு ரீதியாக இவ்வகைச் சேர்மங்களில் இரண்டு நைட்ரசன் மற்றும் ஒரு கந்தக அணுக்கள் இரண்டு இரட்டைப் பிணைப்புகளால் சேர்க்கப்பட்டு ஓர் அரோமாட்டிக் வளையம் மூலம் ஓர் ...

                                               

தயால்

கரிம வேதியியலில், ஒரு தயால் ஒரு கரிமகந்தக சேர்மமாகும். இச்சேர்மத்தில் கார்பனானது கந்தகஐதரைல் தொகுதியுடன் பிணைக்கப்பட்டுள்ளது. தயால்களானவை ஆல்ககால்களின் கந்தக இணையாக உள்ளன., மேலும், தயால் என்ற வார்த்தையானது தயான் +ஆல்ககால் என்ற சொற்களின் இருபாதி ஒ ...

                                               

தயோ அசைல் குளோரைடு

தயோ அசைல் குளோரைடு என்பது RCCl என்ற பொது மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் ஒரு வேதி வினைக்குழுவாகும். இவ்வாய்ப்பாட்டில் உள்ள R என்பது ஒரு கரிம பதிலி ஆகும். தயோ அசைல் குளோரைடுகள் அமிலக் குளோரைடுகளை ஒத்த சேர்மங்களாகும். ஆனால் அரிதானவை மற்று ...