ⓘ Free online encyclopedia. Did you know? page 328




                                               

பென்சீன்சல்போனைல் குளோரைடு

பென்சீன்சல்போனைல் குளோரைடு என்பது C 6 H 5 SO 2 Cl என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம கந்தகச் சேர்மமாகும். நிறமற்ற எண்ணெயான இது கரிமக் கரைப்பான்களில் கரைகிறது. வினைத்திறமிக்க N-H மற்றும் O-H பிணைப்பைக் கொண்டிருக்கும் சேர்மங்க ...

                                               

பென்சைல் குளோரோபார்மேட்டு

பென்சைல் குளோரோபார்மேட்டு என்பது C 8 H 7 ClO 2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். குளோரோபார்மிக் அமிலத்தினுடைய பென்சைல் எசுத்தர், பென்சைல் குளோரோபார்மேட்டு ஆகும். இக்கரிமச் சேர்மம் பென்சைல் குளோரோ கார்பனேட்டு என்றும ...

                                               

பென்சைல்டிரைமெத்திலமோனியம் ஐதராக்சைடு

பென்சைல்டிரைமெத்திலமோனியம் ஐதராக்சைடு என்பது C 10 H 17 NO என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதிச் சேர்மம் ஆகும். டிரைட்டன் பி அல்லது டிரைமெத்தில்பென்சைலமோனியம் ஐதராக்சைடு என்ற பெயர்களாலும் இது அழைக்கப்படுகிறது. நான்காம்நிலை அமோனியம் உப்பான இ ...

                                               

பென்டாபுளோரோபீனைல் எசுத்தர்

பென்டாபுளோரோபீனைல் எசுத்தர்கள் என்பவை RCOC 6 F 5 என்ற பொது வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் எசுத்தர் சேர்மங்களாகும். அணுக்கருநாட்டத் தாக்குதலால் இவை எளிதில் பாதிக்கப்படுகின்றன. பென்டாபுளோரோபீனால் சேர்மத்திலிருந்து. இவை வருவிக்கப்படுகின்றன. உயிரி மூ ...

                                               

முப்பீனைல்வெள்ளீய ஐதரைடு

டிரைபீனைல்டின் ஐதரைடு என்பது 3 SnH என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். முப்பீனைல்வெள்ளீய ஐதரைடு என்ற பெயராலும் இதை அழைக்கிறார்கள். வெண்மை நிறத்தில் வடிக்கக்கூடிய எண்ணெயாக இக்கரிமவெள்ளீய சேர்மம் காணப்படுகிறது. கரிமக் ...

                                               

முப்புளோரோஅசிட்டிக் அமிலம்

முப்புளோரோஅசிட்டிக் அமிலம் CF 3 CO 2 H என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டை உடைய கரிம புளோரோ சேர்மம் ஆகும். இச்சேர்மத்துடன் அமைப்புத் தொடர்பைக் கொண்ட சேர்மமான அசிட்டிக் அமிலத்தில் உள்ள ஐதரசன் அணுக்களானவை மூன்று புளோரின் அணுக்களால் இடப்பெயர்ச்சி செய்யப்ப ...

                                               

மும்மெத்தில் ஆர்த்தோபார்மேட்டு

மும்மெத்தில் ஆர்த்தோபார்மேட்டு என்பது ஒரு எளிய ஆர்த்தோயெசுத்தர் ஆகும். கரிமத் தொகுப்பு வினைகளில் இது முகவராக பயன்படுத்தப்படுகிறது. இவ்வகைக் கரிமத் தொகுப்பு வினையில் இச்சேர்மம் ஆல்டிகைடுகளுக்குரிய பாதுகாப்பு குழுவை அறிமுகம் செய்கிறது. ஆல்டிகைடும் ...

                                               

மும்மெத்தில்சிலில் அசைடு

மும்மெத்தில்சிலில் அசைடு என்பது 3 SiN 3) என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட வேதிச் சேர்மம் ஆகும். கரிம வேதியியலில் இது ஒரு வினைப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.

                                               

மும்மெத்தில்சிலில் அயோடைடு

மும்மெத்தில்சிலில் அயோடைடு என்பது 3SiI என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம சிலிக்கன் சேர்மம் ஆகும். நிறமற்ற இச்சேர்மம் அறைவெப்பநிலையில் ஆவியாகும் திரவமாக இருக்கிறது.இது அயோடோ மும்மெத்தில்சிலேன் என்றும் அழைக்கப்படுகிறது.

                                               

மூவிணைய-பியூடைல்லித்தியம்

மூவிணைய -பியூட்டைல் லித்தியம் என்பது 3 CLi என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டை உடைய ஒரு வேதிச் சேர்மம் ஆகும். ஒரு ஆர்கனோலித்தியம் சேர்மமாக கரிமத் தொகுப்பு முறைகளில் இது பரந்த பயன்பாட்டைக் கொண்டுள்ளது. இதன் காரத்தன்மையின் காரணமாக, அதாவது பென்சீன் உள்ளிட ...

                                               

மூவினைய-பியூட்டைல் ஐதரோபெராக்சைடு

மூவினைய-பியூட்டைல் ஐதரோபெராக்சைடு என்பது C 4 H 10 O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். கரிம வேதியியல் பெராக்சைடான இச்சேர்மம் பல்வேறு வகையான ஆக்சிசனேற்ற செயல்முறைகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. உத ...

                                               

மெத்தில் குளோரோபார்மேட்டு

மீத்தைல் குளோரோபார்மேட்டு என்பது குளோரோபார்மிக் அமிலத்தினுடைய மீத்தைல் எசுத்தராகும். இதனுடைய மூலக்கூறு வாய்பாடு CH 3 OCOCl. மீத்தைல் குளோரோகார்பனேட்டு என்றும் அழைக்கப்படும் இது எண்ணெய்த் தன்மையுடன் மஞ்சள் நிறத்தில் இருந்து நிறமற்றதாக மாற்றமடைகிறத ...

                                               

மெத்தில் சயனோபார்மேட்டு

மெத்தில் சயனோபார்மேட்டு என்பது CH 3 OCCN என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மம் ஆகும். கரிம வேதியியல் தொகுப்பு வினைகளில் ஒரு வினைப்பொருளாக இச்சேர்மம் பயன்படுத்தப்படுகிறது. இவ்வினையில் மெத்தாக்சிகார்பனைல் குழுவிற்கு உரிய ஒரு ...

                                               

வனேடியம் நாற்குளோரைடு

வனேடியம் நாற்குளோரைடு என்பது VCl 4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். அடர் சிவப்பு நிறத்தில் உள்ள இத்திரவம் மற்ற வனேடியம் சேர்மங்களைத் தயாரிப்பதற்கு உதவும் ஒரு பயனுள்ள வினைப்பொருளாக உள்ளது.

                                               

1-மெத்தில்நாப்தலீன்

1-மெத்தில்நாப்தலீன் என்பது C 11 H 10 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு ப.அ.நீ. ஆகும். இச்சேர்மத்தினுடைய சிடேன் எண் பூச்சியம் ஆகும். முன்னதாக மிகக் குறைந்த சிடேன் எண் கொண்ட சேர்மத்திற்கு உதாரணமாக 1-மெத்தில்நாப்தலீன் சொல்லப்பட்டு வந்தது. எனினும ...

                                               

2.5-சைலிடின்

2.5-சைலிடின் என்பது C 6 H 3 2 NH 2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். சைலிடினின்களின் மூலக்கூற்று வாய்ப்பாடும் வேறுபட்ட கட்டமைப்பும் கொண்ட பல்வேறு மாற்றியன்களில் 2.5-சைலிடினும் ஒரு வகை மாற்றியனாகும். ந ...

                                               

4-புரோமோவனிசோல்

4-புரோமோவனிசோல் என்பது CH 3 OC 6 H 4 Br என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். கரிமபுரோமின் சேர்மமான இது நீர்மநிலையில் காணப்படுகிறது. சோம்பு விதையைப் போல இனிய மணத்தை 4-புரோமோவனிசோல் பெற்றுள்ளது. பல 4-அனிசி ...

                                               

5-சல்போசாலிசிலிக் அமிலம்

சல்போசாலிசிலிக் அமிலம் என்பது C 7 H 6 O 6 S என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். சிறுநீரில் புரதத்தின் அளவை உறுதிப்படுத்தும் சிறுநீர் சோதனைகளில் இது பயன்படுத்தப்படுகிறது. சிறுநீரில் கரைந்துள்ள புரதங்களை ...

                                               

அசிட்டைலீன் டையால்

அசிட்டைலீன் டையால், அல்லது ஈத்தைன்டையால், என்பது HO−C≡C−OH என்ற வாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு கரிமச் சேர்மம் ஆகும். இச்சேர்மம் அசிட்டிலீனின் டையால் ஆகும். அசிட்டைலீன் டையால் குளிர்ந்த நிலையில் நிலைத்தன்மையற்றதாகும். இருப்பினும் இதன் தானொத்தியமான கிளைய ...

                                               

அசிட்டோன் சயனோயைதரின்

அசிட்டோன் சயனோஐதரின் என்பது ஒரு கரிமச் சேர்மம் ஆகும், இது மெத்தில் மெதாக்ரிலேட் உற்பத்தியில் பயன்படுத்தப்படுகிறது, இது ஒளி ஊடுருவக்கூடிய நெகிழி பாலிமெதில் மெதாக்ரிலேட்டின் ஒற்றைப்படி ஆகும், இது அக்ரிலிக் என்றும் அழைக்கப்படுகிறது. இது ஐதரசன் சயனைட ...

                                               

அசின்பாசு-எத்தில்

அசின்பாசு-எத்தில் என்பது C 12 H 16 N 3 O 3 PS 2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இதுவொரு பல்வீரிய கரிமபாசுபேட்டு பூச்சிக் கொல்லியாகும். அசினோபாசு-எத்தில் என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது. இதன் உரு ...

                                               

அடிப்பிக் அமில டை ஐதரசைடு

அடிப்பிக் அமில டை ஐதரசைடு என்பது தண்ணீர் அடிப்படையிலான குழம்புகளை குறுக்குப் பிணைப்பால் பினைக்கப் பயன்படும் வேதிப்பொருளாகும். அடிப்பிக் அமில ஈரைதரசைடு என்றும் இதை அழைக்கலாம். சில எப்பாக்சி பிசின்களை கடினமாக்கவும் இதைப் பயன்படுத்தலாம். அடிப்பிக் அ ...

                                               

அமில ஆலைடு

அமில ஏலைடு அல்லது ஏசைல் ஏலைடு, அசைல் ஆலைடு என்பது ஒட்சிஅமிலமொன்றின் -OH கூட்டத்தை எதாவதொரு அலசன் அணுவினால் பிரதியீடு செய்வதன் மூலம் உருவாக்கப்படும் சேதனச் சேர்வையாகும். அவ்வமிலம் ஒரு காபொட்சிலிக் அமிலமாயின், அச்சேர்வை ஒரு –COX தொழிற்பாட்டுக் கூட் ...

                                               

அமில நீரிலி

அமில நீரிலி என்பது ஒரே ஒட்சிசன் அணுவுக்கு இணைக்கப்பட்ட இரு ஏசைல் கூட்டங்களைக் கொண்ட ஒரு சேதனச் சேர்வையாகும். பொதுவாக, ஏசைல் கூட்டங்கள் ஒரே காபொட்சிலிக் அமிலத்திலிருந்தே பெறப்படும். இதன் பொதுச் சூத்திரம்) 2 O ஆகும். இவ்வாறான சமச்சீரான அமில நீரிலிக ...

                                               

அலிபாடிக் சேர்மம்

கரிம வேதியியலில், ஹைட்ரோகார்பன்களானவை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன: அவை அரோமேடிக் சேர்மங்கள் மற்றும் அலிபாடிக் சேர்மங்கள் அல்லது அரோமேடிக் அல்லாத சேர்மங்கள் என்பவையாகும். அலிபாடிக் சேர்மங்கள் வளைய சேர்மங்களாகவும் இருக்கலாம்; இருப்பினும் ...

                                               

அன்டெக்கேனால்

அன்டெக்கேனால் என்பது C 10 H 21 CHO என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். பதினோரு கார்பன்களைக் கொண்ட இந்த ஆல்டிகைடு அன்டெசைல் ஆல்டிகைடு என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. எண்ணெய்ப் பசையுடன் நிறமற்றதாக அன்டெக ...

                                               

அனீலசீன்

அனீலசீன் என்பது C 9 H 5 Cl 3 N 4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கரிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம் பயிர்கள் மீது பயன்படுத்தப்பட்டும் ஒரு பூச்சிக்கொல்லியாகும். நைட்ரசன் அணுவைக் கொண்ட பல்லின வளையச் சேர்மமான மூவசீன் பூஞ்சைக்கொல்லி என்று வகைப் ...

                                               

ஆர்த்தனிலிக் அமிலம்

ஆர்த்தனிலிக் அமிலம் என்பது C 6 H 7 NO 3 S என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இதை 2-அமினோபென்சீன்சல்போனிக் அமிலம் என்றும் அழைக்கலாம். மாறுபட்ட சூழல்களில் பென்சோயேட்டு சிதைவு மற்றும் நுண்ணுயிர் வளர்சிதை ...

                                               

ஆர்த்தோ அசிட்டிக் அமிலம்

ஆர்த்தோ அசிட்டிக் அமிலம் என்பது C 2 H 6 O 3 அல்லது H 3 C-C 3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். கருத்தியல் நிலையிலுள்ள இச்சேர்மம் ஈத்தேன்-1.1.1-டிரையால் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. இச்சேர்மத்தின் ...

                                               

ஆல்டெர்னரியால்

ஆல்டெர்னரியால் என்பது ஆல்டெர்னரியா பூஞ்சை எனப்படும் நுண்ணுயிரியின் வளர்சிதை மாற்றத்தில் உருவாகும் ஒரு நச்சுப் பொருளாகும். தானியங்கள் மற்றும் பழங்களில் ஒரு முக்கியமான தொற்றுப்பொருளாக ஆல்டெர்னரியால் கருதப்படுகிறது. புஞ்சை எதிர்ப்பு மற்றும் தாவர நச் ...

                                               

ஈரசோனியச் சேர்மம்

ஈரசோனியச் சேர்மம் அல்லது ஈரசோனிய உப்பு என்பது R-N 2 + X − என்னும் பொதுத் தொழிற்பாட்டுக் கூட்டத்தைக் கொண்ட கரிம வேதியியற் சேர்மம் ஆகும். இங்கு R என்பது அற்கைல் அல்லது ஏரைல் கூட்டத்தையும் X − என்பது ஏலைடு போன்ற கனிம வேதியியல் எதிர்மின்னயனியை அல்லது ...

                                               

ஈரெத்தில் சல்பைடு

ஈரெத்தில் சல்பைடு என்பது C 4 H 10 S என்ற வேதி வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். எளிதில் தீப்பற்றக்கூடிய இச்சேர்மம் வெள்ளைப் பூண்டின் காரநெடியுடன் காணப்படுகிறது. ஐயுபிஏசி முறையில் ஈரெத்தில் சல்பைடு, 1.1, தயோபிசுயீத்தேன் என்று அழைக்க ...

                                               

எத்தில் நைட்ரைட்டு

எத்தில் நைட்ரைட்டு என்பது அல்கைல் நைட்ரைட்டு வகை வேதிச் சேர்மம் ஆகும். இச்சேர்மமானது எத்தனாலில் இருந்து தயாரிக்கப்படலாம். டைமெதில்கிளைஆக்சைமை இறுதி விளைபொருளாகத் தரும் வினையில் இது பியூட்டனோன் உடன் வினையில் ஈடுபடும் வினைபொருளாகப் பயன்படுகிறது. எத ...

                                               

ஐதரோபுளோரோகார்பன்

ஐதரோபுளோரோகார்பன்கள் என்பவை புளோரின் மற்றும் ஐதரசன் அணுக்களைக் கொண்டுள்ள கரிமச் சேர்மங்கள் ஆகும். பொதுவாக இவை கரிமபுளோரின் சேர்மங்கள் என்று வகைப்படுத்தப்படுகின்றன. காற்றுப் பதனப்படுத்தலில் முன்னதாகப் பயன்படுத்தப்பட்ட டைகுளோரோடைபுளோரோமீத்தேன்ஆர்-1 ...

                                               

சல்பைட்டு எசுத்தர்

சல்பைட்டு எசுத்தர் என்பது SO என்ற கட்டமைப்பில் அமைந்த ஒரு வேதி வினைக்குழுவாகும். கந்தக அணுவின் மீது தனி இணை எலக்ட்ரான்கள் இருக்கின்ற காரணத்தால் இக்குழுவில் உள்ள சேர்மங்கள் முக்கோணக் கூர்நுனி மூலக்கூற்று வடிவத்தை ஏற்கின்றன. R மற்றும் R பதிலீடுகள் ...

                                               

சிவப்பு நிறமி 190

சிவப்பு நிறமி 190 என்ற கரிமச் சேர்மம் ஒரு நிறமூட்டும் பொருளாகவும் தொட்டிச் சாயமாகவும் பயன்படுத்தப்படுகிறது. இச்சேர்மத்தின் வேதிவாய்ப்பாடு C 38 H 22 N 2 O 6 ஆகும். பெரிலீன் டெட்ரா கார்பாக்சிலிக் இருநீரிலியுடன், அசிநாப்தீன் சேர்த்து சிவப்பு நிறமி 1 ...

                                               

டிரைபியூட்டைல் வெள்ளீய ஐதரைடு

டிரைபியூட்டைல் வெள்ளீய ஐதரைடு என்பது C 4 H 9) 3 SnH என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். நிறமற்ற இந்நீர்மம் கரிமக் கரைப்பான்களில் கரைகிறது. கரிமத் தொகுப்பு வினைகளில் ஐதரசன் அணுக்களின் மூலமாக இந்நீர்மம் ப ...

                                               

டையசாகுயினோன்

டையசாகுயினோன் என்பது ஒரு பல்லினவளைய அரோமாட்டிக் உள்ளகத்தைக் கொண்ட ஒரு வேதிச் சேர்மம் ஆகும். இரண்டு =CH− கார்பன் அலகுகள் கார்பனைல் அல்லது கீட்டோன் குழுக்களால் இடப்பெயர்ச்சி செய்யப்பட்டிருக்கும் இரட்டைப் பிணைப்பால் பிணைக்கப்பட்ட அடுத்தடுத்துள்ள இரண ...

                                               

தையால்

தையால் அல்லது தையோ ஆல்டிகைடு என்பது வேதி வினைக்குழுக்களில் ஒரு வகையாகும். ஆல்டிகைடைப் போலவே இருக்கும் இவ்வினைக்குழுவில், ஆல்டிகைடில் உள்ள ஆக்சிசன் அணுவுக்குப் பதிலாக கந்தக அணு இடம்பெற்றிருக்கும். தையாலைக் குறிக்கப் பயன்படும் பொது வாய்ப்பாட்டில் H ...

                                               

தையோ அசிட்டால்

தையோஅசிட்டால்கள் என்பவை அசிட்டால்களின் கந்தக ஒப்புமை சேர்மங்களாகும். அசிட்டால்கள் தயாரிப்பது போலவே ஆல்டிகைடுடன் தையோல் சேர்த்து வினைபுரிவதன் மூலமாக இவற்றைத் தயாரிக்க முடியும். RSH + RCHO → RCHOHSR இடைநிலைச் சேர்மமான டைதையோ அசிட்டால்கள், தையோ அசிட ...

                                               

தையோகீட்டோன்

தையோகீட்டோன் அல்லது தயோகீட்டோன் என்பது கரிம கந்தகச்சேர்ம வேதி வினைக்குழுவில் ஒரு வகையாகும். இவ்வகைச் சேர்மங்களை தையோன்கள் அல்லது தையோகார்பனைல்கள் என்றும் அழைக்கலாம். இவை மரபார்ந்த கீட்டோன்களுடன் தொடர்பு கொண்டுள்ளன. R 2 C=O, என்ற கீட்டோன்களின் பொத ...

                                               

நைட்ரசோயூரியா

ரானிமசுட்டின் லோமசுட்டின் அரபினோபைரனோசில்-என்-மெத்தில்-என்-நைட்ரசோயூரியா அரனோசு செமசுட்டின் போட்மசுட்டின் சிடெரெப்டோசோசின் குளோரோசோட்டோசின் எத்தில்நைட்ரசோயூரியா என்-நைட்ரசோ-என்-மெத்தில்யூரியா கார்மசுட்டின் பிசு-குளோயெத்தில்நைட்ரசோயூரியா நிமசுட்டி ...

                                               

நோனேனால்

நோனேனால் என்பது C 9 H 18 O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஒன்பது கார்பன்களைக் கொண்ட இந்த ஆல்க்கைல் ஆல்டிகைடானது நோனேனால்டிகைடு, பெலார்கோனால்டிகைடு அல்லது ஆல்டிகைடு சி-9 என்ற பெயர்களாலும் அழைக்கப்பட ...

                                               

பியூட்டனோன்

பியூட்டனோன், மெதில் எதில்கீட்டோன், எனவும் அழைக்கப்பட்ட, ஐயுபிஏசி யால் மெதில் எதில் கீட்டோன் என்ற பதம் நிராகரிக்கப்பட்டு எதில் மெதில் கீட்டோன் என்றழைக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ள, இது CH 3 CCH 2 CH 3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டை உடைய ஒரு கரிமச் சே ...

                                               

பியூட்டைல் நைட்ரேட்டு

பியூட்டைல் நைட்ரேட்டு என்பது C 4 H 9 NO 3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இதுவொரு நிறமற்ற எண்ணெயாகும். சிலசமயங்களில் இதை மூச்சுவழி ஊக்கமருந்தாக பயன்படுத்துகிறார்கள். சூடுபடுத்தும்போது பியூட்டைல் நைட ...

                                               

பென்சமிடின்

பென்சமிடின் என்பது C 6 H 5 CNH 2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். அரைல் அமிடின் சேர்மத்திற்கு ஓர் எளிய எடுத்துக்காட்டாக பென்சமிடின் கருதப்படுகிறது. வெண்மை நிறம் கொண்டு தண்ணீரில் சிறிதளவு கரையும் தன்ம ...

                                               

பென்சைல் ஐசோதயோசயனேட்டு

அல்லியரியா பெட்டியோலேட்டா எனப்படும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் கடுகு வகைச் செடியிலும், பிலு எண்ணெய் மற்றும் பப்பாளி விதைகளில் இதைக் காணமுடியும். மைரோசினேசு நொதியால் சிதைக்கப்படும் குளுக்கோட்ரோபெயோலின் சேர்மம் இங்கு முக்கியமான விளைபொருள ...

                                               

பென்சோதயோபீன்

பென்சோதயோபீன் என்பது C 8 H 6 S என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஓர் அரோமாட்டிக்கு சேர்மமான இதன் மணம் நாப்தலீன் உருண்டைகளின் மணத்தை ஒத்ததாக இருக்கும். இயற்கையாகவே நிலக்கரி தார் போன்ற பெட்ரோலியம் தொடர் ...

                                               

பொட்டாசியம் லாக்டேட்டு

பொட்டாசியம் லாக்டேட்டு என்பது KC 3 H 5 O 3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். H3C-CHOH-COOK. என்ற அமைப்பு வாய்ப்பாட்டாலும் இதைக் குறிப்பிடுகிறார்கள். லாக்டிக் அமிலத்தினுடைய பொட்டாசியம் உப்பு பொட்டாசியம ...

                                               

வளையபென்டாடையீனைல் மெக்னீசியம் புரோமைடு

வளையபென்டாடையீனைல் மெக்னீசியம் புரோமைடு என்பது என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டை உடைய ஒரு கரிமச் சேர்மம் ஆகும். இந்த மூலக்கூறானது ஒரு மெக்னீசியம் அணுவானது ஒரு புரோமின் அணுவுடனும் ஒரு வளையபென்டாடையீனைல் தொகுதியுடனும் பிணைக்கப்பட்டுள்ள ஐந்து கார்பன் அண ...