ⓘ Free online encyclopedia. Did you know? page 325




                                               

பன்னாட்டு வான் போக்குவரத்து சங்க வானூர்தி நிலையக் குறியீடு

பன்னாட்டு வான் போக்குவரத்து சங்க வானூர்தி நிலையக் குறியீடு, சுருக்கமாக ஐஏடிஏ குறியீடு அல்லது ஐஏடிஏ அமைவிட அடையாளம், ஐஏடிஏ நிலையக் குறியீடு, அமைவிட அடையாளம் என்றெல்லாம் குறிப்பிடப்படுவது உலகின் பல வானூர்தி நிலையங்களையும் அடையாளப்படுத்தும் வண்ணம் ப ...

                                               

1924 இம்ப்ரியல் எயார்வேஸ் டி கவிலாண்ட் டிஎச்.34 மோதல்

இம்ப்ரியல் ஏர்வேஸ் டி ஆவிவிலாண்ட் டிஎச்.34 என்பது 1924 டிசம்பர் 24 அன்று விபத்துக்கு உள்ளான ஒரு வானூர்தி ஆகும். இது இங்கிலாந்தின் புர்லேயில் உள்ள சுர்ரே எனும் இடத்தில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரு விமானியோடு 7 பயணிகளும் பலியானார்கள். இந ...

                                               

1929 இம்பீரியல் எயார்வேசு டபிள்யூ 10 விபத்து

இம்பீரியல் எயார்வேசு டபிள்யூ 10 எனப்படும் வானூர்தி, 1929 ஆம் வருடம், சூன் 17-ம் திகதி, ஆங்கிலக் கால்வாய் நிலக்கூம்பு பகுதியில் இயந்திர செயலிழப்பு காரணமாக விபத்துக்குள்ளானதில் 7 பேர் கொல்லப்பட்டனர். இந்த வானூர்தி சம்பவத்தின்போது சர்வதேச திட்டமிடல் ...

                                               

1929 லுஃப்தான்சா ஜங்கர்சு ஜி 24 விபத்து

1929 லுஃப்தான்சா ஜங்கர்சு ஜி 24 விபத்து என்பது, ஒரு வானூர்தி விபத்தாகும். இது, 1929-ஆம் ஆண்டு நவம்பர் 6-ம் திகதி புதன்கிழமையன்று, இங்கிலாந்து தென்கிழக்கு பிராந்தியத்தியமான சர்ரே பெருநகரத்தின் அருகிலுள்ள காட்ஸ்டோன் எனும் கிராமப்புறப் பகுதியில் இவ் ...

                                               

1933 யுனைடெட் ஏயர்லைன்சு போயிங் 247 நடுவானில் வெடிப்பு

1933 யுனைடெட் ஏயர்லைன்சு போயிங் 247 நடுவானில் வெடிப்பு எனும் இந்த நடு வான் வானூர்தி விபத்து, 1933-ம் ஆண்டு அக்டோபர் 10-ம் நாளன்று, ஐக்கிய அமெரிக்காவின் மத்திய மாநிலமான இந்தியானா செஸ்டர்டன் எனும் பகுதி அருகே விழுந்து நொறுங்கியது. விபத்துக்குள்ளான ...

                                               

1936 கேஎல்எம் கிராய்டன் விபத்து

1936 கேஎல்எம் கிராய்டன் விபத்து எனும் இது, 1936-ஆம் ஆண்டு, டிசம்பர் 9-ஆம் நாளன்று, கேஎல்எம் விமான நிறுவனம் இயக்கிவரும் "டக்ளஸ் டிசி 2-115ஈ" வகையை சார்ந்த "லிஜ்ச்ட்டர்" எனும் பெயருடைய வானூர்தி ஒன்று, வழமையாக திட்டமிட்டப்படி, தெற்கு இலண்டனில் உள்ள ...

                                               

1937 ஆத்திரேலிய ஏர்லைன்சு சடின்சன் விபத்து

1937 ஆத்திரேலிய ஏர்லைன்சு சடின்சன் விபத்து எனும் இது, 1937 ஆம் ஆண்டு, பிப்ரவரி 19 இல் நடந்த ஒரு வானூர்தி விபத்தாகும். ஆத்திரேலிய ஏர்லைன்சுக்கு சொந்தமான "ஸ்டின்சன் மாடல் ஏ" வகையைச் சார்ந்த, "பிரிஸ்பேன் நகரம்" எனும் பெயருடைய வானூர்தி ஒன்று, ஆத்திரே ...

                                               

2015 சூபா ஏஎன்-12 வானூர்தி விபத்து

2015 சூபா ஏஎன்-12 வானூர்தி விபத்து, 2015-ஆம் ஆண்டு நவம்பர் 4-ம் திகதி தெற்கு சூடான் தலைநகர் சூபாவில் வெண் நைல் பகுதியில் ஏற்பட்டது. இந்த விபத்தின்போது 6 விமான சேவைப் பணியாளர்கள், 12 பயணிகள் இருந்துள்ளனர். நம்பகத்தக்க மூலத்தின்படி 37 பேர்கள் இவ்வி ...

                                               

அக்டோபர் 1926 ஏர் யூனியன் பிலெரியெட் 155 தீவிபத்து

அக்டோபர் 1926 ஏர் யூனியன் பிலெரியெட் 155 தீவிபத்து என்பது ஏர் யூனியன் பிலெரியெட் 155 வகை வானூர்தி 1926 ஆம் ஆண்டு, ஒக்டோபர் 2 ஆம் நாள் நடுவானில் தீப்பிடித்து, அவசரகால தரையிறக்க முயற்சியின்போது லே, கென்ட் என்னுமிடத்தில் மோதியதால் நிகழ்ந்த விபத்து. ...

                                               

அமெரிக்கன் எயர்லைன்ஸ் வானூர்தி 1 (1936)

அமெரிக்கன் எயர்லைன்ஸ் வானூர்தி 1 எனும் பெயரிடப்பட்ட இது, ஒரு வானூர்தி விபத்தின் சம்பவமாகும். 1936-ம் ஆண்டு, சனவரி 14-ல் நிகழ்ந்த இச்சம்பவத்தில், மூன்று சேவைப் பணியாளர்கள் உட்பட 17 பேர்கள் கொல்லப்பட்டனர். அமெரிக்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்தின் கீழ் இய ...

                                               

ஆசியானா எயர்லைன்சு விமானம் 162

ஆசியானா எயர்லைன்சு வானூர்தி 162 இரக வானூர்தி, 2015 ஏப்ரல் 14ல் சப்பான் இரோசிமா வானூர்தி தளத்தில் விபத்துக்குள்ளானது. குறுகிய ஓடுதளம் காரணமாக தரையில் மோதி உள்வினை வரிசை பழுதடைந்தமையால் நிறுத்தம் வருமுன் வானூர்தி வால்பகுதி தரைதட்டி 180 பாகைகள் சுழன ...

                                               

இந்தியன் ஏர்லைன்சு விமானம் 440

இந்தியன் ஏர்லைன்சு விமானம் 440 1973 மே 31 அன்று 65 பேருடன் பாலம் விமான நிலையத்தை அண்மித்த போது விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணம் செய்த 48 பேர் உயிரிழந்தனர்.

                                               

இந்தோனேசியா ஏர்ஏசியா விமானம் 8501

இந்தோனேசியா ஏர்ஏசியா விமானம் 8501 என்பது இந்தோனேசியாவின் சுரபயா நகரில் இருந்து சிங்கப்பூர் சாங்கி வானூர்தி நிலையம் நோக்கி சென்றுகொண்டிருக்கையில் 155 பயணிகள் மற்றும் 7 பணிக்குழுவினரோடு 2014 திசம்பர் 28 இல் காணாமல் போன ஏர்பஸ் ஏ320-200 வகை விமானம் ஆ ...

                                               

இலங்கு வானூர்தி விபத்துக்கள்

பாலயோகி. வாஜ்பாயி பிரதமராக இருந்த போது மக்களவையின் சபாநாயகராக இருந்தவர். ஆந்திர மாநிலம், தெலுங்கு தேசக் கட்சியின் முக்கிய இரண்டாம் மட்டத் தலைவராக இருந்தார்.

                                               

இன்டன்பர்க் பேரிடர்

இன்டன்பர்க் பேரிடர் எனும் இது, 1937 ஆம் ஆண்டு, மே 6 இல் நடந்த ஒரு வான்கப்பல் விபத்தாகும். "டொய்ச்ச செப்பெலின்-ரீடெரெய்1" எனும் நிறுவன இயக்கத்தில் "இன்டன்பர்க் வகுப்பு வான்கப்பல்" வகையைச் சார்ந்த, "இன்டன்பர்க்" எனும் பெயருடைய வான்கப்பல் ஒன்று, அமெ ...

                                               

எயர்லங்கா பறப்பு 512

எயர்லங்கா பறப்பு 512 இலண்டன் காத்விக் வானூர்தி நிலையத்திலிருந்து கிளம்பி சூரிக், துபாய் வழியாக 1986 மே 3 அன்று கொழும்பு பண்டாரநாயக்க பன்னாட்டு வானூர்தி நிலையம் வந்தடைந்த ஓர் எயர் லங்கா லோக்ஹீடு L-1011 டிரைஸ்டார் இரக வானூர்தி இறுதிக் கட்டமாக இந்தி ...

                                               

எயார் கனடா விமானம் 624

எயார் கனடா விமானம் 624 இரக உள்நாட்டு பயணிகள் வானூர்தி, 2015 மார்ச்சு 29ம் திகதி, உள்ளூர் காலப்படி, கனடாவின் ஆளிபக்சு சர்வதேச வானூர்தி தளத்தில் தரையிறக்க முற்பட்டபோது கடும் பனிப்பொழிவும் குறுகிய ஓடுபாதையும் காரணமாக நிலைநிறுத்த இயலாமையால் விபத்துக் ...

                                               

ஏர் அல்சீரியா விமானம் 5017

ஏர் அல்சீரியா விமானம் ஏஎச்-5017 என்பது மேற்கு ஆப்பிரிக்க நாடான பர்கினா பாசோவின் தலைநகர் ஒகடாகோவில் இருந்து அல்ஜியர்ஸ் நோக்கிச் சென்றுகொண்டிருக்கையில். மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில், விழுந்து நொறுங்கிய வானூர்தி ஆகும். விமானத்தில் பயணம் செய்த 11 ...

                                               

ஏர் பிரான்சு ஏஎப் 447

ஏர் பிரான்சு ஏஎப் 447, பிரான்சின் பொதுத்துறை நிறுவனமான ஏர் பிரான்சினால் இயக்கப்படும் வான் ஊர்தி ஆகும். இது பிரேசிலின் ரியோ டி செனோரோ மற்றும் பாரிசு ஆகிய நகரங்களுக்கு இடையில் இயக்கப்பட்டது. இந்த விமானம் ஜூன் 1, 2009 அன்று அட்லாண்டிக் பெருங்கடலில் ...

                                               

ஏர் பிரான்சு வானூர்தி 4590

ஏர் பிரான்சு வானூர்தி 4590, ஏர் பிரான்சு நிறுவனத்தால் பயன்படுத்தப்பட்ட விமானம் ஆகும். இது ஒலியை விட விரைவாகச் செல்லும் கான்கார்ட் என்னும் வானூர்தியாகும். இவ்வானூர்தி பிரான்சின் பாரிஸ் நகர் அருகிலுள்ள சார்லசு தே கால் பன்னாட்டு வானூர்தி தளத்திலிருந ...

                                               

சபேனா ஒஒ-ஏயுபி ஆஸ்டெண்ட் பொறிவு

சபேனா ஜங்கர்சு யூ 52 விபத்து எனும் இது, 1937-ஆம் ஆண்டு, நவம்பர் 16-இல் நடந்த ஒரு வானூர்தி விபத்தாகும். பெல்ஜியம் ஏயர்லைனர் நிறுவனத்துக்கு சொந்தமான "சபேனா ஏயர்லைனர்" இயக்கி வந்த ஜங்கர்சு யூ 52/3m வகையைச் சார்ந்த, வானூர்தி ஒன்று, பெல்ஜியத்தின் ஆஸ்ட ...

                                               

சிகாகோ மற்றும் தென்னக வானூர்தி 4

சிகாகோ மற்றும் தென்னக ஏர்லைன்சு வானூர்தி 4 ஒரு வானூர்தி விபத்தாகிய இது, 1936-ஆம் ஆண்டு, ஆகத்து 5-இல், "லாக்கீட் மாடல் 10 எலெக்ட்ரா" வகையை சார்ந்த "மெம்பிஸ் சிட்டி" எனும் பெயருடைய வானூர்தி ஒன்று வழமையாக திட்டமிட்டப்படி, ஐக்கிய அமெரிக்காவின் தென்கி ...

                                               

சில்க் ஏர் பறப்பு 185

சில்க் ஏர் பறப்பு 185 இந்தோனேசியாவின் ஜாகர்தாவிலிருந்து சிங்கப்பூருக்கு பறக்கின்ற வழமையான, அட்டவணையிலுள்ள ஓர் பயணியர் பறப்பு ஆகும். திசம்பர் 19, 1997 அன்று இயக்கப்பட்ட இந்தப் பறப்பு விபத்துக்குள்ளாகி மூசி ஆற்றில் விழுந்து பயணித்த 104 பேரும் உயிரி ...

                                               

சிறீவிஜயா விமானம் 182

சிறீவிஜயா விமானம் 182 ஜகார்த்தாவிலிருந்து இந்தோனேசியாவின் பொண்டியானாக் செல்லும் உள்நாட்டுப் பயணிகள் விமானமாகும். ஜனவரி 9, 2021 அன்று, இந்தப் போயிங் 737–524 இந்தப் பாதையில் பறந்தது, புறப்பட்ட நான்கு நிமிடங்களுக்குப் பிறகு ராடாரில் இருந்து காணாமல் ...

                                               

செருமன்விங்ஸ் விமானம் 9525

செருமன்விங்ஸ் விமானம் 9525 என்பது பார்செலோனாவிலிருந்து தியூசல்டோர்ஃபு வரை செல்லும் செர்மன்விங்சு நிறுவனத்தால் இயக்கப்படும் பன்னாட்டு பயணிகள் வானூர்தியாகும். இது செருமனியின் லுஃப்தான்சா வானூர்தி நிறுவனத்தின் குறைந்த விலை வானூர்திப்பிரிவாகும். ஏர்ப ...

                                               

டி.டபிள்யூ.ஏ வானூர்தி 599

டி. டபிள்யூ. ஏ வானூர்தி 599 எனும் இந்த வானூர்தி சம்பவம், 1931, மார்ச்சு 31, அன்று, அந்நிறுவனம் திட்டமிட்டப்படி அமெரிக்க மிசூரி மாகாணத்தின் கேன்சஸ் நகரிலிருந்து, அமெரிக்க மேற்குப்பகுதியின் தென்பாதியை கடந்த பசிபிக் பெருங்கடலுக்கு அப்பால் இருக்கும் ...

                                               

டிரான்சுஆசியா ஏர்வேசு பறப்பு 235

டிரான்சுஆசியா ஏர்வேசு பறப்பு 235 பெப்ரவரி 4, 2015 அன்று உள்ளூர் நேரம் 10:55க்கு தாய்பெய் சோங்சன் வானூர்தி நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் வானூர்தி நிலையத்திற்கு மேற்கே 5.4 km தொலைவில் கீலுங் ஆற்றில் விழுந்து விபத்திற்குள்ளான தாய்வானி ...

                                               

டிரான்சுஆசியா ஏர்வேசு விமானம் 222

டிரான்சுஆசியா ஏர்வேசு விமானம் 222 என்பது கவோஷியோங் இருந்து பெங்கு தீவில் இருக்கும் மகோங் வானூர்தி நிலையம் நோக்கி சென்றுகொண்டிருக்கையில் நெருக்கடியான சூழலில் தரையிறங்க முயன்றபோது வீழ்ந்து நொறுங்கிய டிரான்சுஆசியா ஏர்வேசு நிறுவன வானூர்தி ஆகும்.ஏடிஆர ...

                                               

பாக்கித்தான் பன்னாட்டு ஏயர்லைன்சு வானூர்தி 661

பாக்கித்தான் பன்னாட்டு ஏயர்லைன்சு வானூர்தி 661, பாக்கித்தான் நாட்டின் கொடியைத் தாங்கிய பாக்கித்தான் சர்வதேச நிறுவனத்தால் இயக்கப்பட்டு வந்த உள்நாட்டு பயணிகள் வானூர்தி ஒன்று, பாக்கித்தானின் வடக்கு நகரமான சித்ராலில் இருந்து இசுலாமாபாத்திற்கு பயணச் ச ...

                                               

மேற்கத்திய எயார் எக்சுபிரசு வானூர்தி 7

மேற்கத்திய எயார் எக்சுபிரசு வானூர்தி 7 எனும் இது, 1937-ஆம் ஆண்டு, சனவரி 12-ஆம் நாளன்று, அட்டவணைப்படுத்தப்பட்ட உள்நாட்டு பயணிகள் வானூர்தி ஒன்று, அமெரிக்காவின் யூட்டா மாநிலத்தின் தலைநகரான சால்ட் லேக் நகரிலிருந்து, அந்நாட்டின் மற்றொரு மாநிலமான கலிபோ ...

                                               

யுனைடெட் ஏர்லைன்சு 4

யுனைடெட் ஏர்லைன்சு 4 எனும் இது, 1935-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் நாளன்று, போயிங் 247D வகை வானூர்தி ஒன்று, அப்பயண திட்டப்படி ஐக்கிய அமெரிக்காவின் யூட்டா மாகாணத்திலுள்ள சால்ட் லேக் நகரம் என்னுமிடத்திலிருந்து, ஐக்கிய அமெரிக்காவின் மற்றொரு பகுதியான வயோமிங ...

                                               

யுனைடெட் ஏர்லைன்ஸ் பயணம் 34

யுனைடெட் ஏர்லைன்ஸ் பயணம் 34 எனப்படும் இது, 1936-ஆம் ஆண்டு, டிசம்பர் 27-ஆம் நாளன்று, காலை வழமையாக திட்டமிட்டப்படி, யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் இயக்கி வந்த "போயிங் 247டி" வகையை சார்ந்த வானூர்தி ஒன்று, அமெரிக்காவின், கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள, சா ...

                                               

வணிக வானூர்திகளின் விபத்துக்களினதும் சம்பவங்களினதும் பட்டியல்

வணிக வானூர்திகளின் விபத்துக்களினதும் சம்பவங்களினதும் பட்டியல் எனப்படும் இந்த தொகுப்பு, வணிக வானூர்தியில் நடந்த விபத்துக்களும் சம்பவங்களும் பற்றிய ஒரு பட்டியலாக இருப்பதுடன், விபத்துக்களும் சம்பவங்களும் நிகழ்ந்த ஆண்டுகளும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

                                               

வெள்ளை வால் கழுகு வானூர்தி விபத்து

வெள்ளை வால் கழுகு வானூர்தி விபத்து ஒரு வானூர்தி விபத்தாகிய இது, 1936 ஆம் ஆண்டு, சூன் 16 இல், "ஜங்கர்ஸ் யூ 52" வகையை சார்ந்த வானூர்தி ஒன்று நோர்வேயின் ஒரு மூடுபனி மலைப் பகுதியில் விழுந்து நொறுங்கியது. நோர்வேஜியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் இயக்கிய இவ்வானூ ...

                                               

அமெரிக்கன் எயர்லைன்ஸ்

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் அமெரிக்காவினை முதன்மை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் ஒரு விமானச் சேவையாகும். இது 1931 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டு, தனது முதல் விமானச் சேவையினை 1934 ஆம் ஆண்டு தொடங்கியது. இது சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான இலக்குகளை மிக அதிகமாக ...

                                               

ஆசர்பைசான் வான்சேவை நிறுவனம்

அஸர்பைஜன் ஏர்லைன்ஸ் அல்லது அஸல் என்றும் அழைக்கப்படும் இவ்விமானச்சேவை அஸர்பைஜனின் மிகப்பெரிய விமானச் சேவையாகும். பக்கூவை இது தனது அடிப்படைத்தளமாகக் கொண்டுள்ளது. இவ்விடம் கெய்டார் அலியேவ் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் உள்ளது. இந்த விமானச் சேவ ...

                                               

இசுடார் அலையன்சு

இசுடார் அல்லையன்ஸ் உலகின் முதலாவதும் உலகளாவிய மிகப்பெரும் வான்போக்குவரத்து கூட்டணியும் ஆகும். இதன் தலைமை அலுவலகம் செருமனியின் பிராங்க்ஃபுர்ட்டில் அமைந்துள்ளது. 1997இல் நிறுவப்பட்ட இந்தக் கூட்டணியின் பெயரும் சின்னமும் இதன் ஐந்து நிறுவன வான்போக்குவ ...

                                               

இலயன் ஏர்

இலயன் ஏர் என்பது இலங்கையிலுள்ள ஏசியன் ஏவியேசன் சென்டரில் தலைமையகத்தினைக் கொண்டுள்ள வானூர்தி சேவை வழங்கும் நிறுவனமாகும். இது ஒரு தனியார் நிறுவனம். இது இரத்மலானை பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் தன்னுடைய முக்கிய சேவைகளைக் கொண்டுள்ளது.

                                               

எகிப்துஏர்

எகிப்துஏர் எகிப்தின் கொடிதாங்கிய வான்வழிச்சேவை நிறுவனம் ஆகும். கெய்ரோ பன்னாட்டு வானூர்தி நிலையத்தை தனது அச்சுமையமாகக் கொண்டு மத்திய கிழக்கு நாடுகள், ஐரோப்பா, ஆபிரிக்கா, ஆசியா, மற்றும் அமெரிக்காகளில் உள்ள 75க்கும் மேற்பட்ட சேரிடங்களுக்கு முன்வெளிய ...

                                               

எடிஹட் ஏர்வேஸ்

எடிஹட் ஏர்வேஸ் ஐக்கிய அரபு அமீரகத்தின் இரண்டாவது பெரிய விமானச் சேவையாகும். முதலிடத்தில் எமிரேட்ஸ் உள்ளது. எடிஹட் ஏர்வேஸின் தலைமையகம் காலிஃபா நகரத்தில் உள்ள அபுதாபியின் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் உள்ளது. ஜூலை 2003 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட எ ...

                                               

எமிரேட்சின் பயண இலக்குகள்

2017 ஆம் ஆண்டின் நடு ஜூலை மாதமளவில் எடுக்கப்பட்ட எண்ணிக்கையின்படி, எமிரேட்ஸ் எயர்லைன் விமானச்சேவையானது, துபாய் நாட்டிலிருந்து, 6 கண்டங்களிலிருக்கும் 75 நாடுகளில் உள்ள 141 இலக்குகளுக்கு தனது சேவையைக் கொண்டுள்ளது. எமிரேட்ஸ் வானூர்தி பயண இலக்குகள், ...

                                               

எஸ்னிஸ் ஏர்வேஸ்

எஸ்னிஸ் ஏர்வேஸ் மங்கோலியாவின் உலான்பாடாரை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் விமானச் சேவையாகும். அதிகப்படியான உள்நாட்டு இலக்குகளில் செயல்படுவதால் மங்கோலியாவின் பெரிய உள்நாட்டு விமானச் சேவையாக எஸ்னிஸ் ஏர்வேஸ் உள்ளது. இது சீனா மற்றும் ரஷ்யாவிற்கு சர்வ ...

                                               

ஏர் அரேபியா

ஏர் அரேபியா என்ப‌து ஷார்ஜா ந‌க‌ர‌த்தை த‌லைமைய‌க‌மாக‌க் கொண்டுள்ள‌ ம‌த்திய‌க் கிழ‌க்கைச் சேர்ந்த‌ ஒரு தாழ்விலை விமான‌ சேவை நிறுவ‌ன‌மாகும். அத‌ன் முத‌ன்மை த‌ள‌ம் ஷார்ஜா ப‌ன்னாட்டு விமான‌நிலைய‌ம் ஆகும். இந்நிறுவ‌ன‌ம் ம‌த்திய‌க்கிழ‌க்கு, ம‌த்திய‌ ஆசி ...

                                               

ஏர் நமிபியா

ஏர் நமிபியா பிரைவேட் லிமிடெட் எனும் இந்த விமானச் சேவை வணிக ரீதியாக ஏர் நமிபியா எனவும் அழைக்கப்படுகிறது. இது நமிபியா நாட்டின் தேசிய விமானச் சேவையாகும். இது தனது தலைமையகத்தினை விண்டோக் எனும் பகுதியில் கொண்டு செயல்படுகிறது. கால அட்டவணைப்படி உள்நாட்ட ...

                                               

ஏர் நியூசிலாந்து

ஏர் நியூசிலாந்து லிமிடெட் நியூசிலாந்து நாட்டுடன் இணைந்த தேசிய அளவிலான விமானச் சேவையாகும். நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் இந்த விமானச்சேவை 25 உள்நாட்டு இலக்குகளுக்கும், 26 சர்வதேச இலக்குகளுக்கும் செயல்படுகிறது. இதன் ...

                                               

ஏர் பெர்லின்

ஏர் பெர்லின் விமான நிறுவனம், ஜெர்மனியின் இரண்டாவது பெரிய விமானச் சேவையாக விளங்குகிறது. ஜெர்மனியின் முதல் பெரிய விமானச் சேவையாக லுஃப்தான்சா விமானச் சேவை விளங்குகிறது. அதிகப்படியான பயணிகளுக்கு பயனளிப்பது என்ற விகிதத்தின் அடிப்படையில் ஐரோப்பாவின் எட ...

                                               

ஏர் மொரீசியசு

ஏர் மொரீசியசு மொரிசியசு அரசின் ஏற்பில் அந்நாட்டில் செயல்படும் வானூர்தி நிறுவனமாகும். இதன் தலைமையகம் போர்ட் லூயிசில் அமைந்துள்ளது. இதன் முதன்மைத் தளம் சர் சிவசாகர் ராம்கூலம் பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். இதன் 51% பங்குகளை ஏர் மொரிசீயசு ஹோல்டிங ...

                                               

ஏர்புளூ

ஏர்புளூ எனப் பொதுவாக அழைக்கப்படும் ஏர்புளூ லிமிடெட் நிறுவனம், ஒரு தனியார் விமானச்சேவையாகும். இதன் தலைமையகம் பாகிஸ்தானின் இஸ்லமாபாத்தில் அமைந்துள்ளது. இஸ்லமாபாத், லாகூர், கராச்சி மற்றும் பெஷாவர் போன்ற உள்ளூர் விமான நிலையங்களுடன், சர்வதேச விமானநிலை ...

                                               

ஒலிம்பிக் ஏர்

ஒலிம்பிக் ஏர், ஏகன் ஏர்லைன்ஸின் கிளை விமானச் சேவையாகும். 1957 ஆம் ஆண்டு முதல் 21 ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை இது ஒலிம்பிக் ஏர்வேஸ் என்ற பெயருடன் இயங்கி வந்தது. ஒலிம்பிக் ஏர்லைன்ஸ் தனது அனைத்து விமானச் சேவைகளையும் நிறுத்திய பிறகு ஒலிம்பிக் ஏர் தன ...

                                               

கொரியன் ஏர்

கொரியன் ஏர், விமானக் குழு அடிப்படையில் தென் கொரியாவின் மிகப்பெரிய விமானச் சேவையாகும். விமானக் குழு மட்டுமல்லாது சர்வதேச இலக்குகள் மற்றும் சர்வதேச விமானங்கள் ஆகியவற்றின் அடிப்படையிலும் கொரியன் ஏர் நிறுவனம், தென் கொரியாவின் மிகப்பெரிய விமானச் சேவை ...