ⓘ Free online encyclopedia. Did you know? page 324




                                               

உயிர்ச்சத்து டி

உயிர்ச்சத்து டி எனப்படுவது கொழுப்பில் கரையும் உயிர்ச்சத்துக்கள் கொண்ட ஒரு குழுமம் ஆகும். இவற்றுள் அடங்கும் உயிர்ச்சத்து டி 2 மற்றும் உயிர்ச்சத்து டி 3 என்பன உடற்செயலியல் தொழிற்பாட்டுக்குத் தேவையான உயிர்ச்சத்து டி வகைகள். பொதுவாக எண்களால் டி உயிர் ...

                                               

உயிர்ச்சத்து பி

உயிர்ச்சத்து பி என்பது நீரில் கரையக்கூடிய எட்டுவகை உயிர்ச்சத்துக்கள் அடங்கிய கூட்டுக்குழுமம் ஆகும். வளர்சிதைமாற்றங்களின் தேவைக்கு உயிர்ச்சத்து பி குழுமம் இன்றியமையாத பங்கினை வழங்குகின்றது. ஒவ்வொரு "பி" உயிர்ச்சத்தும் தம்முடன் ஒரு சிறப்பு எண்ணைக் ...

                                               

உயிர்ச்சத்து பி12

உயிர்ச்சத்து பி12 நீரில் கரையும் ஒரு உயிர்ச்சத்து ஆகும். இது மூளை மற்றும் நரம்பு அமைப்பின் இயல்பான செயல்பாட்டிலும் குருதி உருவாக்கத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இது எட்டு உயிர்ச்சத்து பி வகைகளில் ஒன்றாகும். உடலின் ஒவ்வொரு உயிரணுவின் வளர்சிதைம ...

                                               

உயிர்ச்சத்து பி6

உயிர்ச்சத்து பி 6 என்பது உயிரினங்களில் இடை மாற்றம் செய்ய இயலும் வேதிச்சேர்மங்களின் குழுவைக் குறிக்கிறது. இது, உயிர்ச்சத்து பி தொகுதியின் ஒரு அங்கமாக உள்ளது. இதன் செயற்படும் வடிவமான பிரிடாக்சால் 5 பாசுபேட்டு அமினோ அமிலம், குளுக்கோசு, கொழுமியம் ஆகி ...

                                               

உயிர்ச்சத்துக்களின் வரலாறு

ஆரோக்கியத்தைப் பேண குறிப்பிட்ட சில உணவுகள் தேவை என்பதன் முக்கியத்துவம் உயிர்ச்சத்து அறிமுகமாவதற்கு முன்னரே அறியப்பட்டுவிட்டது. புராதன எகிப்தியர்கள் மாலைக்கண் நோயைக் குணப்படுத்தும் ஆற்றல் கல்லீரலுக்கு உண்டு என்பதனை அறிந்திருந்தார்கள், அந்த நோயே இன ...

                                               

தயமின்

தயமின் என்னும் உயிர்ச்சத்து பி 1, உயிர்ச்சத்து பி குழுமத்தில் உள்ள நீரில் கரையக்கூடிய, கந்தக தொகுதியினைக் கொண்ட, தையோ விட்டமினாகும். இந்த உயிர்ச்சத்தானது உணவில் இல்லாதபோது பாதகமான நரம்பியல் சார்ந்த விளைவுகளை உருவாக்குவதால், முதலில் அநியூரின் என்ற ...

                                               

நியாசின்

நியாசின் என்னும் கரிமச் சேர்மத்தின் வாய்பாடு: C 6 H 5 NO 2. இது, உயிர்ச்சத்து பி 3, நிகோடினிக் அமிலம் மற்றும் விட்டமின் பிபி என்றும் அழைக்கப்படுகிறது. நியாசின், மனிதர்களுக்கு ஒரு அத்தியாவசியமான ஊட்டச்சத்தாகும். நம் உணவில் ஐந்து விட்டமின்களின் நிய ...

                                               

பயோட்டின்

பயோட்டின் என்பது நீரில் கரையக்கூடிய உயிர்ச்சத்து பி குழுமத்திலுள்ள உயிர்ச்சத்து ஆகும். அது உரேயடோ வளையம் ஒரு டெட்ராஹைட்ரோ தியோபன் வளையத்துடன் சேர்ந்த அமைப்பினாலானது. டெட்ராஹைட்ரோத்தியோபன் வளையத்திலுள்ள ஒரு கார்பன் அணுவில் ஒரு வேலரிக் அமில பதிலி இ ...

                                               

பான்டோதெனிக் அமிலம்

பான்டோதெனிக் அமிலம் என்னும் நீரில் கரையும் உயிர்ச்சத்தானது, பான்டோதெனேட் உயிர்ச்சத்து பி 5 என்றும் அழைக்கப்படுகிறது. பல விலங்குகளுக்கும், பான்டோதெனிக் அமிலமானது ஒரு அத்தியாவசியமான ஊட்டச்சத்தாகும். விலங்குகள் துணைநொதி எ - யினைத் தயாரிக்க பான்டோதென ...

                                               

ரிபோஃபிளாவின்

ரிபோஃபிளாவின் என்னும் உயிர்ச்சத்து பி 2 எளிதில் உறிஞ்சப்படக்கூடிய, மனிதர் மற்றும் விலங்குகளின் உடல்நலம் பேண உதவும் நுண்ணூட்டச்சத்தாகும். துணைக்காரணிகளில் மைய பாகமாக உள்ளதால், அனைத்து நிறமிப் புரதங்களிலும் ரிபோஃபிளாவின் தேவைப்படுகிறது. அதேபோல், பல ...

                                               

அயோடின் குறைபாடு

அயோடின் குறைபாடு என்பது அருகிய தனிமமான அயோடின் இல்லாமையைக் குறிக்கும். இக்குறைபாடு கழுத்தில் முன்பும் பக்கவாட்டிலும் தைராயிடு வீக்கத்தையும் தைராயிடுச் சுரப்புக் குறைபாட்டையும் விளைவிக்கும். இதனால் வளர்ச்சிக் குறைபாடுகளும் நலவாழ்வுச் சிக்கல்களும் ...

                                               

ஐயம்

ஐயம் என்பது நம்பிக்கைக்கும் நம்பிக்கையின்மைக்கும் இடைப்பட்ட ஒரு நிலை. உண்மை எனச் சொல்லப்படும் ஒரு விடயம், ஒரு செயற்பாடு, ஒரு நோக்கம், அல்லது ஒரு முடிவு போன்றவற்றின் மீது நிச்சயமின்மை, நம்பிக்கைக் குறைவு அல்லது உறுதிப்பாடில்லாத தன்மையை இது குறிக்க ...

                                               

உதரவிதான சுவாசம்

உதரவிதான சுவாசம், அல்லது ஆழ்ந்த சுவாசம் என்பது மார்புக் குழி மற்றும் வயிற்றுக் குழிக்கு இடையில் கிடைமட்டமாக உள்ள உதரவிதான தசையின் சுருக்கத்தால் ஏற்படுகிறது. இவ்வகை சுவாசத்தில் காற்று நுரையீரல்களுக்குள் நுழையும் போது மார்புக்கூடு உயர்ந்து வயிறு வி ...

                                               

மூச்சியக்கம்

மூச்சியக்கம் அல்லது சுவாசம் என்பது விலங்குகள் உயிர்வாழ்வதற்கான இன்றியமையாத ஒரு உடலியக்க செயல்முறையாகும். மூச்சியக்கம் என்பது காற்றிலிருந்து ஆக்சிசன் உடல் இழையங்களில் உள்ள கலங்களுக்குக் கொண்டு செல்லப்படுவதையும், கலங்களில் இருந்து கழிவுப் பொருளாக ப ...

                                               

உள்மூச்சு

உள்மூச்சு அல்லது உட்சுவாசம் அல்லது மூச்சிழுத்தல் எனும் உடற்றொழிலியல் செயல்முறையில் புதிய காற்று, நுரையீரல்களுக்குள்ளாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. இது ஓர் செயல்மிகு நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியில் வெளிப்புற விலா எலும்பிடைத் தசைகள், உதரவிதானம் பங்கு பெ ...

                                               

வெளிமூச்சு

மூச்சுவிடல் செயல்முறையில், உள்மூச்சினைத் தொடர்ந்து வெளிமூச்சு அல்லது வெளிச்சுவாசம் அல்லது மூச்செறிதல் செயல்முறை நிகழும். இது ஓர் மந்தத்தன்மையுடைய செயல் ஆகும். இந்நிகழ்ச்சியில் காற்று நுரையீரலிலிருந்து வெளியேற்றப்படும். இதற்கென மார்பறையின் கொள்ளளவ ...

                                               

அம்பெல்

அம்பெல் அல்லது குடை மஞ்சரி யில் மையத்தண்டு தனித்தோ கிளைத்தோ காணப்படலாம். ஆனால் மஞ்சரித்தண்டின் செங்குத்தான வளர்ச்சி திடீரென்று தடைபட்டு, நுனியில் கொத்தான பூவடிச்செதில்கள் தோன்றுகின்றன. இவை வட்டப்பூவடிச்செதில்கள் எனப்படும். இவற்றின் கோணங்களிலிருந் ...

                                               

இதழமைவு (தாவரவியல்)

இதழமைவு என்பது மலர் மலர்வதற்கு முன்உள்ள மொட்டு நிலையில் மலரின் பாகங்களின் அமைப்பு நிலைகளை குறிப்பதாகும். சில சமயங்களில் இதழமைவினை பிரஃபோலியேஷன் அல்லது பிரிஃபோலியேஷன் எனவும் குறிப்பிடலாம். ஆனால் இவ்வார்த்தைக்கு இதழமைப்பு எனவும் அர்த்தம் கொள்ளலாம்: ...

                                               

இலை

இலை என்பது மரம், செடி, கொடிகள் போன்ற தாவரங்களில் பசுமை நிறத்தில் தகடு போன்று வளர்ந்திருக்கக் கூடிய ஓர் உறுப்பு ஆகும். தண்டு அல்லது கிளைகளிலிருந்து பக்கவாட்டில் தோன்றும் வளர்ச்சியே இலை ஆகும். தண்டின் மிகமுக்கியமான இணையுறுப்புகளாக இவை கருதப்படுகின் ...

                                               

இலை அமைப்பு

இலை என்பது மரஞ்செடி கொடிகளின் ஓர் உறுப்பு. இதுவே ஒளிச்சேர்க்கை வழி மரஞ்செடி கொடிகளின் உயிர்ப்புக்கு ஊட்டம் அல்லது ஆற்றல் பெற உதவுவது. கதிரவனின் ஒளியைப் பெறும் இலைகள் பல்வேறு வடிவங்கள் கொண்டுள்ளன, சில தட்டையாகவும், சில நீண்டும் இருக்கின்றன. இலைகளி ...

                                               

இலைவடு

இலைவடு என்பது தாவர தண்டிலிருந்து இலை உதிர்ந்த பின் அவ்விடத்தில் ஏற்படும் அடையாளம் ஆகும். தண்டின் மீது இலைக்காம்பின் அமைவிடத்தை இது காட்டுகிறது.

                                               

உறிஞ்சும் உறுப்பு

உறிஞ்சும் உறுப்பு என்பது தாவரவியல் மற்றும் பூஞ்சையியலில் காணப்படக்கூடிய ஒரு அமைப்பு ஆகும். இது பிற உயிர்களின் மேற்புறமாகவோ அல்லது உட்புறமாகவோ வளரக்கூடியது. நீர் மற்றும் உணவுபொருட்களை உறிஞ்சுவதே இதன் பணி ஆகும். தாவரவியலில் இது வித்திலை என அழைக்கப் ...

                                               

குமிழ்

தாவரவியல், ஒரு குமிழ் அமைப்பு போல இளம் இலைகள் அல்லது இலை தளங்கள் ஒரு குறுகிய தண்டு போல உள்ளது இது உணவு சேமிப்பு உறுப்பாக செயல்படுகின்றது. செதில்களாக அறியப்படும் ஒரு குமிழ் இலை தளங்கள், பொதுவாக இலைகளை ஆதரிக்கவில்லை, ஆனால் இத்தாவரம் பாதகமான வானிலை ...

                                               

கொட்டை

கொட்டை அல்லது பழக்கொட்டை என்பது சில வகையான தாவர இனங்களில் காணப்படும், தாமாக உடையாத, கடினமான ஓட்டினால் சூழப்பட்ட பழத்தைக் குறிக்கும். ஒரு பலக்கிய சூலகத்தில் இருந்து உருவாகும் கொட்டைகள் ஒரு கடினமான வெளிச்சுவற்றைக் கொண்டிருக்கும். Hazelnut, செசுநட், ...

                                               

தாவர உடலமைப்பியல்

தாவர உள்ளமைப்பியல் அல்லது தாவர உடலமைப்பியல் என்பது தாவரப்பகுதிகளை வெட்டி அவற்றின் உள்ளமைப்பை நுண்ணோக்கி மூலம் ஆய்வு செய்தலைக் குறிக்கும், ஒரு செல் தாவரங்கள் எளிமையான உடல் அமைப்பைக் கொண்டுள்ளன, இத்தகைய உயிரினங்களில் ஒரு தனி செல் வளர்ச்சி, உணவு தயா ...

                                               

தாவர புறஅமைப்பியல்

தாவர புறஅமைப்பியல் என்பது தாவரங்களின் புறத்தோற்ற அமைப்பை பற்றி அறியும் பிரிவாகும். இது தாவர உள்ளமைப்பியலிருந்து வேறுபட்டது ஆகும், மேலும் தாவர உள்ளமைப்பியல் என்பது நுண்ணிய அளவில் உள்ளுறுப்புகளை அறிந்து கொள்ள உதவும் பிரிவாகும் ஆனால் தாவர புறஅமைப்பி ...

                                               

தாவரத்தண்டு

தண்டு அல்லது தாவரத்தண்டு கலன்றாவரத்தின் இரு முதன்மை கட்டமைப்பு அச்சுக்களில் ஒன்றாகும்; மற்றது வேராகும். பொதுவாகத் தண்டு கணுக்களாகவும் கணுவிடைகளாகவும் பிரிக்கப்படுகின்றன. கணுக்கள் இலைகளாகவும், வேர்களாகவும், மற்றத் தண்டுகளாகவும், அல்லது பூக்களாகவும ...

                                               

பக்க வேர்

பக்கவாட்டில் வேர்கள் முதன்மை வேர் இருந்து கிடைமட்டமாக நீட்டிக்கின்றன மற்றும் மண்ணில் பாதுகாப்பாக தாவரத்தை நங்கூரம் செய்ய உதவும். வேர்கள் நீரை எடுப்பதற்கும் மற்றும் தாவர வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை பிரித்தெடுக்க உதவுகிறது. பக்கவாட்டில் வ ...

                                               

பற்றுக்கால்

பற்றுக்கால் என்பது ஒரு வேர் போன்ற உறுப்பாகும். இவை நீர்வாழ் விளங்கான செசிலிட்டி உயிரினங்களில் காணப்படும். காம்பிலி உயிரினங்களான கடற்பாசி, கடல் அல்லி, கடலடி உயிரினங்கள், நிடேரியா, அல்கா பஞ்சுயிரி, போன்றவை வாழ்தளங்களில் தங்களை நிலை நிறுத்திக்கொள்ள ...

                                               

பாறைவாழ்தாவரம்

பாறைவாழ் தாவரங்கள். பாறைகள் மீது வளரும் இனவ epipetric அல்லது epilithic தாவரங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. மழைநீர் மற்றும் ஊட்டச் சத்துக்கள், மழைநீர் மற்றும் ஊட்டச்சத்துக்கள் ஆகியவற்றிலிருந்து தங்களைத் தாங்களே இறந்த தாவர திசுக்களில் இருந்து உணனவ ...

                                               

புதர்

புதா் அல்லது முட்செடி என்பது சியதுமுதல் நடுத்தர அளவுள்ள சிலவகையான தாவரங்களைக் குறிக்கும் சொல்லாகும். செடிகள் போலல்லாமல், புதர்கள் தரையில் மேலே விறைப்புத்தன்மை வாய்ந்த தண்டுகளைக் கொண்டுள்ளன. இவை பல நெருங்கிய கிளைகள், குறுகிய உயரம் ஆகியவற்றால் மரங் ...

                                               

மொட்டு

மொட்டு என்பது தாவரவியலில் பயன்படுத்தப்படும் ஒரு சொல்லாகும். மொட்டானது இலைக்கோணத்திலோ அல்லது தண்டின் நுனியிலோ தோன்றும் வளர்ச்சியடையாத கருத்தண்டு ஆகும். ஒருமுறை உருவாகிய ஒரு மொட்டு ஒரு சில நாட்களுக்கு ஒரு செயலற்ற நிலைமையில் இருந்து பின் உடனடியாக தண ...

                                               

வேர்த் தண்டு

வேர்த் தண்டு தாவரங்கள் என்பவை நிலத்திற்கு அடியில் வளரக் கூடிய சதைப்பற்றுள்ள பாகங்களைக் கொண்ட தாவர இனங்கள் ஆகும். இவற்றுக்கு புவிவளரிகள், தரைக்கீழ்த் தாவரங்கள் என வேறு பெயர்களும் இருக்கின்றன. இவற்றின் ஆயுட்காலம் ஓராண்டு மட்டுமே. தண்டுக்கிழங்குகள், ...

                                               

குஞ்சம் மஞ்சாி

குஞ்சம் மஞ்சரி என்பது தாவரங்களின் இனப்பெருக்க உறுப்பான மலா்கள் தண்டில் அமைந்து இருக்கும் விதம் ஆகும். பூக்கும் தாவரங்களின் இனப்பெருக்க உறுப்புகள் மலர்கள் ஆகும். மலர்கள் தனித்தனியாகவோ, கொத்துக்களாகவோ உண்டாக்கப்படுகின்றன. கொத்தாக பல மலர்கள் பொதுவான ...

                                               

தாவரப் பல்வகைமை

தாவரவியலில், தாவரப் பல்வகைமை என்பது தாவரப் பெயரிடல் முறைமையில், ஒரு துணை அலகாகப் பயனாகிறது. இதனைச் சுருக்கமாக, var. என்று குறிப்பிடுவர். இனம் /சிற்றினம் என்பதற்கு அடுத்து கீழே, இந்த தாவரவியல் படிமுறை உள்ளது. சில நேரங்களில், இவற்றிற்கு நடுவே, துணை ...

                                               

தாவரவியல் அருஞ்சொல் விளக்கத்தொகுதி

Adventitous Root - இடமாறு வேர், வேற்றிட வேர் Aerial Root - விழுது Aestivation - இதழ் அமைப்பு Aggregate Fruit - திரள் கனி, ஒருபூத்திரள் கனி Amphibious Plant - நிலநீர்த் தாவரம் Androecium - ஆண் பகுதி Angiosperm - விதையுறையுள்ள, மூடுவிதையுள்ள Annual ...

                                               

செமினிவிரிடீ

செமினிவிரிடீ என்பவை பயிர்களைத் தாக்கும், ஓரிழை கொண்ட வட்ட வடிவிலான டி.என்.ஏ தீ நுண்மம் ஆகும். இவை தோராயமாக 2.6 kb- 2.8 kp வரை டி.என்.ஏ வரிசைகள் கொண்டவை. மேலும் ஒற்றையாகவோ இரட்டையாகாவோ அமைந்து இருக்கும். இவற்றின் புற உறை முற்றுப் பெறாத இரு இகோச தல ...

                                               

போட்டிவிரிடீ

போட்டிவிரிடீ என்பன செடிகொடிகளைத் தாக்கும் தீநுண்மங்கள். இவை வளையக்கூடிய இழைபோன்ற கோல்வடிவத் நுண்ணுருவ தீநுண்மங்கள். இவற்றின் மரபணுத் தொகுதியம் ஒற்றை ஆர்.என்.ஏ நேர்வகை ஆர்.என்.ஏ-க்களால் சூழப்பட்டவை. இவையும் காப்ஃசிட் எனப்படும் ஒற்றை தீநுண்மத்தால் ...

                                               

தாவர மரபியலாளர்

தாவர மரபியலாளர் என்பவர் தாவரவியல் துறையில் தாவர மரபியல் ஆய்வு செய்யும் ஒரு அறிவியலாளர் ஆவார். தாவரத்தின் தனித்தன்மை வளர்ப்பதற்கு அதன் மரபணுக் கூறுகள் தனிமைப்படுத்தப்பட்டு ஆய்வு செய்யப்படுகிறது. ஒரு தாவரத்தின் தனித்தன்மையான- செடியின் உயரம், பழத்தி ...

                                               

லேமியேசி

லேமியேசி அல்லது லேபியேட்டே என்பது பூக்கும் தாவரத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம் ஆகும். பொதுவாக இந்க் குடும்பத்தைச் சேர்ந்த பல தாவரப் பகுதிகள் அனைத்தும் நறுமணமுள்ளவை இதில் திருநீற்றுப்பச்சை, புதினா, ரோசுமேரி, சாக், சாவரி, மார்ஜோராம், ஆர்கனோ, ஹைசோப், வ ...

                                               

அகான்தசு இபிராக்டீடசு

அகான்தசுப் இபிராக்டீடசு என்பது அகான்தசுத் தாவரப்பேரினத்தில் இருக்கும் ஒரு தாவர இனமாகும். தாவர வகைப்பாட்டியில் படி முண்மூலிகைக் குடும்பம் என்பதுள் அமைகிறது. வெப்ப மண்டலங்களிலும், மிதவெப்ப மண்டலங்களிலும் அமைந்துள்ள, நடுநிலக் கடல் வடிநிலங்கள் முதல் ...

                                               

அகான்தசு இர்சுடசு

அகான்தசு இர்சுடசு என்பது அகான்தசுத் தாவரப்பேரினத்தில் இருக்கும் ஒரு தாவர இனமாகும். தாவர வகைப்பாட்டியில் படி முண்மூலிகைக் குடும்பம் என்பதுள் அமைகிறது. வெப்ப மண்டலங்களிலும், மிதவெப்ப மண்டலங்களிலும் அமைந்துள்ள, நடுநிலக் கடல் வடிநிலங்கள் முதல் ஆசியா ...

                                               

அகான்தசு மோலிசு

அகான்தசு இர்சுடசு என்பது அகான்தசுத் தாவரப்பேரினத்தில் இருக்கும் ஒரு தாவர இனமாகும். தாவர வகைப்பாட்டியில் படி முண்மூலிகைக் குடும்பம் என்பதுள் அமைகிறது. வெப்ப மண்டலங்களிலும், மிதவெப்ப மண்டலங்களிலும் அமைந்துள்ள, நடுநிலக் கடல் வடிநிலங்கள் முதல் ஆசியா ...

                                               

அகான்தசுத் தாவரப்பேரினம்

அகான்தசு தாவரப்பேரினம் என்பது பூக்கும் தாவரம் என்ற உயிரியக் கிளையின் கீழ் அமைந்துள்ள, முண்மூலிகைக் குடும்பத்தின் ~250 பேரினங்களில் உள்ள ஒரு முக்கியமானப் பேரினம் ஆகும். இதிலுள்ள பெரும்பான்மையானத் தாவர இனங்கள் மூலிகைகளாக அமைந்து, உலகின் பல நாட்டினர ...

                                               

அகான்தசுப் பால்கனியசு

அகான்தசுப் பால்கனியசு என்பது அகான்தசுத் தாவரப்பேரினத்தில் இருக்கும் ஒரு தாவர இனமாகும். தாவர வகைப்பாட்டியில் படி முண்மூலிகைக் குடும்பம் என்பதுள் அமைகிறது. வெப்ப மண்டலங்களிலும், மிதவெப்ப மண்டலங்களிலும் அமைந்துள்ள, நடுநிலக் கடல் வடிநிலங்கள் முதல் ஆச ...

                                               

காட்டு நொச்சி

காட்டு நொச்சி, மயிலை, மயிலை நொச்சி அல்லது மயிலாடி என்பது பூக்கும் தாவர இனத்தைச் சேர்ந்த தாவரமாகும். இது 20 மீற்றர் வரை வளரக்கூடியது ஆகும். காட்டுநொச்சி வங்காளதேசம், இந்தியா, இந்தோனேசியா, மியான்மர், பப்புவா நியூ கினி மற்றும் இலங்கை ஆகிய இந்தோ-மலேச ...

                                               

குறுந் தாவரங்கள்

== # தலைப்பு தலைப்பு எழுத்துக்கள் == பெரிய மரங்களாகவும் ஆயிரக்கணக்கணக்கான வயதுடையதாகவும் வளரும் மரங்களை சிறிய மரங்களாக வளர்க்கப்படும் மரங்களே குறுந்தவரங்கள் என அழைக்கப்படுகிறது. குறுந் தாவரங்கள் வளர்ப்பு முறை 1.பதி வைத்தல்: == == # தலைப்பு தலைப்ப ...

                                               

கூர்க்கன்

கூர்க்கன் கிழங்கு உடல் எடையைக் குறைக்கும் தன்மையுடையது. மேலும் உடலில் அதிகப்படியாக இருக்கும் கொழுப்பைக் குறைக்கும் மருந்துகள் தயாரிக்கவும், இதயத்துக்கான ரத்த ஓட்டத்தைக் சீராக வைத்திருக்கும் மருந்துகள் தயாரிக்கவும், கணையம், கிட்னி போன்ற பகுதிகளுக் ...

                                               

சீமைக்கருவை

சீமைக்கருவை சீமைக்கருவை என்பது மர வகைகளில் ஒன்று. இதற்கு சீத்தை என்ற பெயரும் உள்ளது. புரோசோபீஸ் ஜீலிபுளோரா என்ற அறிவியல் பெயர் கொண்டது. இதை தமிழகத்தில் வேலிக் கருவை என்றும், காட்டுகருவை என்றும்கூட சொல்வதுண்டு. இம்மரங்களின் பூர்வீகம் தென் அமெரிக்க ...

                                               

சூல்

சூல் என்பது வித்துத் தாவரங்களில், பெண் இனப்பெருக்க உயிரணுக்களாக உருவாகும் ஒரு அமைப்பாகும். இவையே இனப்பெருக்க செயல்முறையின்போது, மகரந்தத்தில் உள்ள ஆண் பாலணுக்களுடன் இணைந்து கருக்கட்டல் நடைபெற்ற பின்னர், வித்தாக உருவாகின்றது. பூக்கும் தாவரங்களில் இ ...