ⓘ Free online encyclopedia. Did you know? page 323




                                               

மேற்தோல் (தாவரவியல்)

தாவரப் பாகங்களை மூடியிருக்கும் ஓரடுக்கு திசுக்களே மேற்தோல் என தாவரவியலில் அழைக்கப்படும். இது வெளிச்சூழலில் இருந்து தாவர உட்பாகங்களைப் பாதுகாக்கும். நீர் மற்றும் வாயுப் பரிமாற்றத்தை பொதுவாகக் கட்டுப்படுத்துவதோடு வேரின் மேற்றோலானது நீர் மற்றும் கனி ...

                                               

வளர்ச்சி தடைப்பட்ட மலர்

ஜப்பானியர்கள் இந்த மலர்களை "முடா-பானா" என்று அழைக்கிறார்கள். வளர்ச்சி தடைப்பட்ட மலர் என்பது ஒரு மலரில் உள்ள மகரந்தம் வளர்ச்சி அடையாததாகவோ அல்லது சூலகம் அற்றதாகவோ காணப்படுவதே ஆகும். இம்மலர்கள் கனி அல்லது விதைகளை உற்பத்தி செய்யாமலேயே வீழ்ந்து விடுக ...

                                               

வித்திலை இல்லா தாவரங்கள்

வித்திலை இல்லா தாவரங்கள் என்பது பொதுவாக விதை தாவரங்களை குறிப்பதாகும். இந்த தாவரங்களில் வித்திலைகள் இல்லை. உதாரணமாக ஆர்க்கிட், தூத்துமக் கொத்தான் போன்ற வகைத் தாவரங்களை குறிப்பிடலாம். ஆர்கிட் தாவர விதைகள் மிகச்சிறியதாகவும், முழுமையாக வளர்ச்சி அடையா ...

                                               

வீங்கிய செல்கள்

வீங்கிய செல்கள் என்பவை பெரிய, குமிழ் வடிவ புறத்தோல் செல்களாகும். இவை ஒரு வித்திலை தாவர இலையின் மேற்பரப்பில் ஒரு குழுவாக காணப்படுகின்றன. இவை பொதுவாக இலையின் மைய நரம்பின் அருகில் காணப்படுகின்றன.இவை அளவில் பெரிய, நிறமற்ற வெற்றுசெல்கள் ஆகும்.

                                               

வேர்நுனி மூடி

வேர்நுனி மூடி என்பது வேர்களின் முனைகளில் அமைந்துள்ள தொப்பி போன்ற திசுக்களின் பகுதியாகும். கேலிப்ட்ரா என்றும் இப்பகுதி அழைக்கப்படுகிறது. சிடாடோசைட்டுகள் எனப்படும் செல்கள் வேர்நுனி மூடியில் காணப்படுகின்றன. இவை தாவரங்களின் புவியீர்ப்பு தூண்டுதல்களுக ...

                                               

ஹைடத்தோடு

பொதுவாக ஹைடத்தோடு என்பது சுரப்பு திசுக்களின் வகை, இது பொதுவாக ஆஞ்ஜியோஸ்பெர்மஸில் காணப்படுகிறது, இதன் இலையின் மேற்பரப்பு அல்லது இலை விளிம்புகளில் உள்ள துளைகள் வழியாக தண்ணீரை மெதுவாக வெளியேற்றுகின்றது. ரைனன்குலஸ் ஃப்யூட்யூட்டான்கள் போன்ற நீரில் மூழ ...

                                               

பூஞ்சையிழை

பூஞ்சையிழை பூஞ்சைகளின் ஒரு பதிய வளர்ச்சிப் பாகம் அல்லது பூஞ்சை போன்று கிளைகொண்ட திணிவுகளையும் நூல் போன்ற இழைகளையும் கொண்ட பாக்ரீரிய குடி ஆகும். இந்த இழையமைப்பு கொண்ட திணிவு சில வேளை சைறோ என அழைக்கப்படும். இந்தப்பூஞ்சையிழைகளுடனான பூஞ்சை குடியேற்றத ...

                                               

மண்ணீரல் மாற்று அறுவை சிகிச்சை

மண்ணீரல் மாற்று அறுவை சிகிச்சை என்பது மண்ணீரல் அல்லது மண்ணீரல் பகுதி துண்டுகளை ஒரு நபரிடமிருந்து இன்னொருவருக்கு மாற்றி பொருத்துவதாகும். இடமாற்றம் செய்யப்பட்ட பிற உறுப்புகளுக்கு நோயெதிர்ப்பு சகிப்புத்தன்மையைத் தூண்டுவதற்கான வாய்ப்புகள் குறித்த ஆரா ...

                                               

சூல்வித்தகம்

சூல்வித்தகம் அல்லது நஞ்சுக்கொடி Placenta என்பது, விருத்தியடைந்து வரும் கருவானது, தாயிடமிருந்து குருதி வழங்கல் மூலம், ஊட்டச்சத்து பெறுவதற்காகவும், கழிவுகளை அகற்றுவதற்காகவும், வளிமப் பரிமாற்றத்திற்காகவும், தாயின் கருப்பைச் சுவருடன் இணைத்து வைக்கப் ...

                                               

முதிர்கரு

முதிர்கரு அல்லது வளர்ந்த சினைக்கரு என்பது பாலூட்டிகள் அல்லது உடலினுள்ளேயே இனப்பெருக்கம் செய்யவல்ல முதுகெலும்பிகளில் கருக்கட்டப்பட்ட முட்டை, கருவணுவாக உருவாகி, பின்னர் இழையுருப்பிரிவு என்னும் கலப்பிரிவு மூலம் முளைய விருத்திக்கு உட்பட்டு முளையத்தை ...

                                               

அகவன்கூடு

விலங்குகளின் உடலின் உட்புறமாக அமைந்திருந்து, உடலிற்குத் தேவையான உறுதியையும், ஆதாரத்தையும் வழங்கவல்ல வலுவான, கடினத்தன்மை கொண்ட இழையங்களாலான ஒரு தொகுப்பே அகவன்கூடு எனப்படும். பொதுவாக இவை முதுகெலும்பிகளில் எலும்பு, குருத்தெலும்பு என்னும் இரு வகை இணை ...

                                               

தொண்டைப்புரை

தொண்டைப்புரை என்பது வாயறைக்கும் மூக்கறைக்கும் பின்னண்டையாகவும் இரைப்பைக்குச் செல்லும் உணவுக்குழலுக்கும் நுரையீரலுக்குச் செல்லும் குரல்வளைக்கும் மேலண்டையாகவும் அமைந்துள்ள தொண்டைப் பகுதியாகும். அது முதுகெலும்புள்ளவை முதுகெலும்பற்றவை என்ற இருபால் வி ...

                                               

பல்

பல் பெரும்பாலான முதுகெலும்பி வகையான விலங்குகளின் தாடையில் காணப்படுகிறது. இதன் முதன்மைப் பயன்பாடு உணவைக் கிழித்து, விறாண்டி, சப்பி உண்பதாகும். சில விலங்குகளுக்குப் பற்கள் தாக்கவும் தற்பாதுகாப்புக்கும் பயன்படுகின்றன. பல் வேர்கள் முரசினால் மூடப்பட்ட ...

                                               

வால்

வால் என்பது குறிப்பிட்ட சில வகை விலங்குகளின் உடலில் அவற்றின் முதுகுப் பக்கத்தின் தொடர்ச்சியாக இருக்கும் வளையும் தன்மையுடைய உறுப்பினைக் குறிக்கும். வால் என்பது பெரும்பாலும் முதுகெலும்புள்ள விலங்குகளான பாலூட்டிகள், பறவைகள் போன்றவற்றில் காணப்பட்டாலு ...

                                               

அசோஸ்பைரில்லம்

அசோஸ்பைரில்லம் பாக்டீரியா வகையைச் சார்ந்த ஒரு நுண்ணுயிரி ஆகும். மண்ணில் வாழும் இந்நுண்ணுயிரி காற்றிலுள்ள தழைச்சத்தை ஈர்த்து நிலைநிறுத்தி நெற்பயிருக்கு அளிக்கவல்லது. இது காற்றிலுள்ள தழைச்சத்தைக் கிரகித்து இணைகூட்டு வாழ் முறையில் நெற்பயிரின் வேர் ம ...

                                               

நிபா தீநுண்மம்

எனிபா தீநுண்மம் அல்லது நிபா தீநுண்மம் இரைபோ கருவமில தீநுண்மம் ஆகும். இது ஐந்து இனங்களைக் கொண்டுள்ளது. இந்த தீநுண்மங்கள் இயற்கையாக பழ வௌவால்களில் காணப்படுகின்றது. பழ வவ்வாலின் பறக்கும் நரி, குறுவௌவால் என பல இனங்களிலும் காணப்படுகின்றது. நிபா தீநுண் ...

                                               

போலியோ வைரஸ்

போலியோ வைரஸ் என்ற தீ நுண்மம் இளம்பிள்ளை வாதம் என்ற நோய்க்கு காரணியாக உள்ளது. இது பைகார்னோவைரிடே குடும்பத்தை சார்ந்தது மேலும் இது என்டிரோவைரஸ் சி இன வகை ஆகும். போலியோ தீநுண்மம் என்பது ஒற்றை இரைபோ கருவமிலம் என்ற மரபணுத்தொகையுடன் ஒரு புரத உறை சூழப்ப ...

                                               

உயிரியல் வரலாறு

உயிரியல் வரலாறு என்பது உயிர்வாழ் அங்கிகளின் உலகம் பற்றி பண்டைய காலம் முதல் தற்காலம் வரை அடையாளம் காணுதல் ஆகும். உயிரியல் எனும் எண்ணக்கரு ஒரு ஒத்திசைவான துறையாக 19ஆம் நூற்றண்டில் எழுந்தாலும், உயிர் அறிவியல் மருத்துவத் துறையின் தொடக்கத்துடனும் இயற் ...

                                               

விருத்தியாக்க உயிரியல்

விருத்தியாக்க உயிரியல் என்பது தாவரங்களினதும் விலங்குகளினதும் வளர்ச்சி மற்றும் விருத்திச் செயன்முறை பற்றிய கற்றலாகும். விருத்தியாக்க உயிரியலானது முதிர் தாவரங்களில் நிகழும் மீளாக்க உயிரியல், பதியமுறை இனப்பெருக்கம், உருமாற்றங்கள், வளர்ச்சி விருத்தி ...

                                               

அசினிட்டோபாக்டர் பௌமானி

அசினிட்டோபாக்டர் பௌமானி என்பது சந்தர்ப்பவாத நோய் உண்டாக்கவல்ல கிராம் சாயமேற்காத பாக்டீரியா ஆகும். இது நீண்ட நாட்களாக மருத்துவமனையில் இருக்கும் நோயாளிகளில் மிகமோசமான நோயை உண்டாக்க வல்லது. இதனைக் கட்டுப்படுத்த பல நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகளாலும் ம ...

                                               

எசரிக்கியா கோலை ஓ104: எச்4

எசரிக்கியா கோலை ஓ104:எச்4 குடலியக்குருதிப்பெருக்கை ஏற்படுத்தும் வகையைச் சேர்ந்த அரிதாகக் காணப்படும் எசரிக்கியா கோலை பாக்டீரியாவாகும், இது 2011 ஈ.கோலை ஓ104:எச்4 தொற்று நிகழ்வுக்கு காரணமானது. தெளியவியல் வகைப்பாட்டில் "ஓ" என்பது பாக்டீரியாவின் கலச்ச ...

                                               

கோலுயிரி

கோலுயிரி அல்லது கோலுரு பாக்டீரியா அல்லது கோலுரு நுண்ணுயிர் என்பது குச்சி அல்லது கோல் போன்ற உருவத்தையுடைய பசிலசு எனும் பேரினத்தைச் சேர்ந்த பாக்டீரியாக்கள் ஆகும். இந்த பேரினத்தைச் சேர்ந்த பாக்டீரியாக்கள் கிராம்-நேர் பாக்டீரியாக்கள் ஆகும். இவை கட்டா ...

                                               

கோளவுயிரி

கோளவுயிரி அல்லது கோளவுரு பாக்டீரியா அல்லது கொக்கசு எனப்படுவது கோள வடிவான உருவம் கொண்ட பாக்டீரியா ஆகும். பாக்டீரியாக்கள் உருவவியல் அடிப்படையில், மூன்று வகையாகப் பிரிக்கப்படும்போது, அவற்றில் ஒரு வகையாக இந்தக் கோளவுயிரி என்ற சொல் பயன்படுத்தப்படுகின் ...

                                               

சுருளியுயிரி

சுருளியுயிரி அல்லது சுருளியுரு பாக்டீரியா எனப்படுவது நுண்ணுயிரியலில், திருகப்பட்டிருப்பதைப் போல் சுருளி வடிவில் அமைந்திருக்கும் பாக்டீரியாக்களைக் குறிக்கும். பாக்டீரியாக்கள் உருவவியல் அடிப்படையில், மூன்று வகையாகப் பிரிக்கப்படும்போது, அவற்றில் ஒரு ...

                                               

விலங்கியல் பெயரிடுதலுக்கான பன்னாட்டு ஆணையம்

விலங்கியல் பெயரிடுதலுக்கான பன்னாட்டு ஆணையம் என்பது "விலங்குகளுக்கு அறிவியல் பூர்வமாக நிலைப் புதன்மை மற்றும் பொருத்தமான பெயரிடலுக்காக" அர்ப்பணிக்கப்பட்ட ஒரு அமைப்பாகும். 1895ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த அமைப்பில் தற்போது 19 நாடுகளைச் சேர்ந்த விலங் ...

                                               

பருத்தி

பருத்தி என்பது ஒரு மென்மையான, விரிந்து பருத்த முதன்மையான நாரிழை ஆகும்.இது விதைகளைச் சுற்றிப் பந்து போல காப்புறைகளில் வளரும். இவ்விதையினைச் சுற்றி வளரும் இழைகளை நாம் பஞ்சு என்று அழைக்கிறோம். இச்செடியின் விதைகள் மூடிய, மிருதுவான, அடர்ந்த இழைகள் கொண ...

                                               

இராபர்ட் கோலெட்

இராபர்ட் கோலெட் நார்வேயைச் சார்ந்த விலங்கியலாளர் ஆவார். கோலெட் ஓஸ்லோ பல்கலைக்கழகத்தில் உள்ள அருங்காட்சியகத்தின் இயக்குநராகவும் காப்பாளராகவும் பணியாற்றினார். இவர் நார்வே நாட்டின் தற்பொழுது ஓஸ்லோ எனப்படும் கிறிஸ்டியானா நகரில் பிறந்தார். பேராசிரியர் ...

                                               

எர்ன்ஸ்ட் அகல்

கிறிஸ்டோஃப் குஸ்டாவ் எர்னெஸ்ட் அகல் செருமனிய விலங்கியல் நிபுணர் ஆவார். இவர் பெர்லினில் பிறந்தார். பெர்னிலில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் மீனியல் மற்றும் இருவாழ்விகள், ஊர்வன துறையின் இயக்குநராக இருந்தார். தாஸ் அக்வாரியம் என்னும் ஆராய் ...

                                               

பீட்டர் ஆர். லாஸ்ட்

பீட்டர் ராபர்ட் லாஸ்ட் ஆத்திரேலிய மீனியல் ஆய்வாளர் ஆவார். இவர் ஆத்திரேலிய தேசிய மீன் சேகரிப்பின் கண்காணிப்பாளரும், தாசுமேனியா, ஹோபார்ட்டில் உள்ள சி.எஸ்.ஐ.ஆர்.ஓ. கடல் மற்றும் வளிமண்டல ஆராய்ச்சி நிலையத்தின் மூத்த முதன்மை ஆய்வாளரும் ஆவார். இவர் குறு ...

                                               

ஆய்வாளர் நற்குறிப்பு - தாவரவியல்

ஆய்வாளர் நற்குறிப்பு என்பது, ஒரு தாவரவியல் பெயரை செல்லுபடியாகும் வகையில், அத்தாவரத்தினை ஆராயந்து, அது குறித்து வெளியிட்ட நபர் அல்லது நபர்களை மேற்கோள்களாக, அவரது நற்குறிப்புகளைக் காட்டுவதைக் குறிக்கிறது. அதாவது ஆல்கா, பூஞ்சை மற்றும் தாவரங்களுக்கான ...

                                               

ரிச்சாரியா

ராதேலால் ஹெர்லால் ரிச்சாரியா ஒரு இந்திய நெல் ஆராய்ச்சியாளரும் பொருளாதாரத் தாவரவியலாளரும் ஆவார். 1959 ஆம் ஆண்டு வரை பீகாரில் பல நெல் வகைகளை கண்டறிந்து சேகரித்த ரிச்சாரியா, 1959 முதல் கட்டாக்கில் நெல்வகைகளை சேகரம் செய்ய ஆரம்பித்தார். இந்தியாவில் மட ...

                                               

ஜான் கில்லிஸ்

ஜான் கில்லிஸ் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஒரு தாவரவியல் அறிஞர். முதலில் ஸ்காட்டியக் கடற்படையில் பணியாற்றினார். எடின்பரோ பல்கலைக்கழகத்தில் படித்த அவர், நெப்போலியப் போர்களின் போது போது பிரித்தானிய ரோயல் கடற்படையில் பணியாற்றினார். நாடுகாண் பயணியான இவர் த ...

                                               

எடோர்ட் லூயிசு டுரோசார்ட்

எடோர்ட் லூயிசு டுரோசார்ட் ஆங்கர்சில் பிறந்த பிரான்சு விலங்கியலாளர் ஆவார். இவர் ஸ்தொராஸ்பூர்க்கில் இராணுவ மருத்துவம் பயின்றார். ஆனால் கடுமையான உடல்நலப் பிரச்சினைகள் காரணமாகப் பள்ளியை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 1864ஆம் ஆண்டில் போய்ட ...

                                               

ஓல்டுபீல்டு தாமசு

மைக்கேல் ரோஜர்ஸ் ஓல்ட்ஃபீல்ட் தாமஸ் எப் ஆர் எஸ் எப் இசட் எஸ் என்பவர் இங்கிலாந்து நாட்டினைச் சார்ந்த விலங்கியல் நிபுணர்.

                                               

குறைமாவு உணவு

குறைமாவு உணவு முறை என்பது சராசரி உணவிலுள்ள மாவுச்சத்தை விடக் குறைவான மாவுச்சத்தைப் பரிந்துரைக்கும் உணவுமுறையாகும். இம்முறையில் மாவுச்சத்து மிகுந்த ரொட்டி, சர்க்கரை, பாஸ்த்தா போன்றவற்றின் அளவு கட்டுப்படுத்தப்பட்டு அதற்கு ஈடாக கொழுப்புச்சத்தும் புர ...

                                               

பழங்கற்கால உணவுமுறை

பழங்கற்கால உணவுமுறை அல்லது பேலியோ உணவுமுறை என்பது பழங்கற்கால, குகை வாழ் மாந்தர்களின் உணவுமுறையாகும். பழங்கற்காலத்தில், மாந்தர்கள் வேட்டை ஆடுபவர்களாகவும் உணவு சேகரிப்பவர்களாகவும் இருந்தனர். அவர்கள் வேளாண்மையைக் கண்டறியாததால் தானியங்களைக் கூடுதலாக ...

                                               

மேற்குலக உணவுமுறை மாதிரி

மேற்குலக உணவுமுறை மாதிரி அல்லது அமெரிக்க உணவுச் சீர்தரம் என்பது மேற்குலக நாடுகளில் பலரால் உண்ணப்படும் உணவுகள், உணவுப் பழக்கங்களைக் குறிக்கிறது. இந்த உணவுகள் தற்போது இந்தியா, இலங்கை போன்ற வளர்ந்து வரும் நாடுகளிலும் பரவி வருகின்றது. மேற்குலக உணவுமு ...

                                               

ஈமியூ எண்ணெய்

ஈமியூ எண்ணெய் அல்லது ஈமு எண்ணெய் என்பது ஈமியூ பறவையின் கொழுப்புத் திசுவிலிருந்து பெறப்படும் ஒருவகை எண்ணெய் ஆகும். இது ஆத்திரேலியாவில் காணப்படும் பறக்கமுடியாத பறவை ஈமியூ சிற்றினமான டுரோமையசு நோவேஹோலண்டியே இலிருந்து பெறப்படுகிறது. கலப்படமற்ற ஈமியூ ...

                                               

கார்னிதின்

கார்னிதின் என்னும் நான்கிணைய அமோனியாச் சேர்மம் லைசின் மற்றும் மெத்தியோனின் அமினோ அமிலங்களிலிருந்து உயிரியல் முறையில் தொகுக்கப்படுகின்றது. கார்னிதின், உயிரணுக்களில் கொழுப்பைச் சிதைத்துப் பெறப்படும் வளர்சிதை மாற்ற உடல் இயக்க எரிசக்தி உருவாக்கத்திற் ...

                                               

குரோமியம்(III) நிக்கோட்டினேட்டு

குரோமியம் நிக்கோட்டினேட்டு nicotinate) என்பது C 18 H 12 CrN 3 O 6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கரிமவேதியியல் சேர்மமாகும். அயனச் சேர்மமான இதை சில சத்துப் பொருட்களில் குரோமியக் குறையை நிவர்த்தி செய்யும் உணவாகப் பயன்படுத்துகிறார்கள். இங்கெல்லாம ...

                                               

சோடியம் செலீனைட்டு

சோடியம் செலீனைட்டு என்பது Na 2 SeO 3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நிறமற்ற திண்மமாக இவ்வுப்பு காணப்படுகிறது. Na2SeO35 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட பென்டா ஐதரேட்டு மட்டும் தண்ணிரில் கரையக்கூடிய செலீனியம் சே ...

                                               

நரந்தம்

இதன் மலர் பற்றிய செய்திகள் சங்கப்பாடல்களில் உள்ளன. நரந்த மணம் வீசும் கூந்தல். நரந்தம் என்பது மணத்துக்காகப் பயன்படுத்தப்பட்ட பொருள்களில் ஒன்று. காடெல்லாம் வண்டு மொய்க்கப் பூத்துக் குலுங்கும். நரந்தம் பூவைக் கோதையாகக் கட்டி, யாழின்மேல் சுற்றிவைப்பா ...

                                               

மைலோ (நீராகாரம்)

மைலோ என்பது குளிர்ந்த அல்லது சூடான நீரில் அல்லது பாலில் கலக்கி நீராகாரம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் சாக்லேட் மற்றும் மால்ட் கலந்த தூள் ஆகும். இது நெஸ்லே நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது. இது உலகின் பெரும்பாலான நாடுகளில் புகழ் பெற்ற நீராகாரம் ஆகு ...

                                               

உயிர்ச்சத்து

உயிர்ச்சத்து என்பது பெரும்பாலான உயிரினங்களின் இயல்பான வளர்ச்சிக்கும் செயல்பாட்டிற்கும் மிகச்சிறிய அளவில் தேவைப்படும், ஆனால் மிக இன்றியமையாத கரிம நுண்ணூட்டச் சத்து ஆகும். உயிரினத்தால் உருவாக்கப்பட முடியாத அல்லது ஒரு சிறுபகுதி மாத்திரமே உருவாக்கப்ப ...

                                               

அஸ்கார்பிக் அமிலம்

அஸ்கார்பிக் அமிலம் ஒரு சர்க்கரை அமிலம் ஆகும். அஸ்கார்பிக் அமிலம் அல்லது "உயிர்ச்சத்து சி" என்பது விலங்குகள் மற்றும் தாவரங்களில் காணப்படும் மோனோசாக்கரைட் உயிர் வளியேற்ற எதிர்ப்பொருள்களாகும். அஸ்கார்பிக் அமிலத்தை உருவாக்கத் தேவைப்படும் என்சைம்களுள் ...

                                               

ஆந்த்தரனிலிக் அமிலம்

ஆந்த்தரனிலிக் அமிலம் அல்லது o – அமினோ பென்சோயிக் அமிலம் என்பது C 6 H 4. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஓர் அரோமாட்டிக் அமிலம் ஆகும். பதிலீடு செய்யப்பட்ட பென்சீன் வளையத்தால் இம்மூலக்கூறு ஆக்கப்பட்டிருப்பதால் இதை அரோமாட்டிக் வகை அமிலம் என்கிறார் ...

                                               

இலைக்காடி

இலைக்காடி என்பது நீரில் கரையக்கூடிய உயிர்ச்சத்து பி ஆகும். இதை இலைப்புளிமம் எனவும் அழைக்கலாம். பி9 அல்லது Bc/ஃபொலசின் என்னும் சுருங்கியப்பெயர்களும் உண்டு. இயற்கையில் இது ஃபோலேட் என்னும் வேதி வடிவில் கிடைக்கிறது. குழந்தைகளைப் போன்றே பெரியவர்களுக்க ...

                                               

உயிர்ச்சத்து ஈ

உயிர்ச்சத்து E உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கக்கூடியது. கண்புரை ஏற்படுவதைத் தவிர்க்கும். அல்ஜைமர்ஸ் எனும் நினைவு இழப்பு நோயின் முன்னேற்ற வேகத்தைக் குறைக்கும். இதைத்தவிர இரத்தக்குழாய்களில் இரத்தம் உறைவதைத் தடுக்கும். பாஸ்டனைச் சேர்ந்த ஆராய் ...

                                               

உயிர்ச்சத்து ஏ

உயிர்ச்சத்து ஏ என்பது ஒளி-உறிஞ்சும் மூலக்கூறான இரெட்டினல் எனப்படும் ஒரு குறிப்பிட்ட வளர்சிதை வினைமாற்ற பொருள் வடிவத்தில் விழித்திரைக்குத் தேவைப்படும் உயிர்ச்சத்து ஆகும். இதன் பயன்பாடு இருட்டுப்பார்வை மற்றும் நிறப்பார்வை இரண்டுக்கும் மிகவும் அத்தி ...

                                               

உயிர்ச்சத்து கே

வைட்டமின் கே K என்ற எழுத்து ஜெர்மன் மற்றும் ஸ்காண்டினேவியன் மொழிகளிலிருந்து வந்த சொல்லான "கொகுலேஷன்ஸ் Koagulations-வைட்டமின்" என்ற சொல்லிலிருந்து வந்ததாகும்) என்பது சில குறிப்பிட்ட புரதங்களின் மாற்றச் சுழற்சிக்குப் பிந்தைய மாற்றத்திற்கு அவசியமான ...