ⓘ Free online encyclopedia. Did you know? page 322




                                               

டிரைகிளிசரைடு

டிரைகிளிசரைடு "TG ; டிரையசைல்கிளிசரால் ; TAG ; டிரையசைல்கிளிசரைடு) எனப்படும் மணமியம் கிளிசரால் மற்றும் மூன்று கொழுப்பு அமிலங்களிலிருந்து வருவிக்கப்பட்டதாகும். பல்வேறு டிரைகிளிசரைடுகள் எண்ணெய் மூலத்தைப் பொருத்து நிறைவுறாக் கொழுப்பாகவோ அல்லது நிறைவ ...

                                               

பல்நிறைவுறா கொழுப்பு அமிலம்

பல்நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் "Polyunsaturated fatty acids, ஒன்றுக்கும் மேற்பட்ட இரட்டைப் பிணைப்புகளைக் கொண்ட கொழுப்பு அமிலங்களாகும். இப்பிரிவில், பல முக்கிய சேர்மங்களான இன்றியமையா கொழுப்பு அமிலங்களும், உலர் எண்ணெய் பண்புகளைக் கொண்டவையும் உள்ளன. ...

                                               

பல்நிறைவுறாக் கொழுப்பு

பல்நிறைவுறா கொழுப்பு என்னும் கொழுப்பு அமில மூலக்கூறுகளில் ஒன்றிற்கும் மேற்பட்ட கார்பன்-கார்பன் இரட்டைப்பிணைப்புகள் காணப்படுகின்றன. அதாவது, இத்தகு மூலக்கூறுகளில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இடங்களில் அதன் வடிவமானது தற்போதைய கட்டமைப்பில் இல்லாத ஹ ...

                                               

பாஸ்போகொழுமியம்

பாஸ்போகொழுமியங்கள் செல் சவ்வுகளின் கொழுமிய இரு-அடுக்குகளை உருவாக்குவதில் பெரும்பங்கு வகிக்கும் கொழுமிய மூலக்கூறு பிரிவுகளில் ஒன்றாகும். பெரும்பாலான பாஸ்போகொழுமியங்கள், டைகிளிசரைடு, ஒரு பாஸ்பேட்டு தொகுதி மற்றும் எளிமையான கரிம மூலக்கூறான கோலின் ஆகி ...

                                               

எத்தனால் நொதித்தல்

எத்தனோல் நொதித்தல் என்பது சுக்ரோசு, குளுக்கோசு, பிரக்டோசு போன்ற எளிய வெல்லங்களில் உள்ள சக்தியைக் கொண்டு ATP வடிவில் அனுசேப சக்தியை உருவாக்கி எத்தனால், காபனீரொக்சைட்டு ஆகியவற்றைக் கழிவுகளாக உருவாக்கும் ஆக்சிசன் தேவைப்படாத அவசேபச் செயன்முறையாகும். ...

                                               

ஒளிவினை நொதி

ஒளிவினை நொதிகள் அல்லது போட்டோலியேசுகள்) என்பன மரபணு வழுநீக்கி நொதிகள் ஆகும். இவை கதிரவனின் இருந்து வெளிப்படும் புறவூதாக்கதிர்கள் அல்லது பிறசூழல்களில் உள்ள புற ஊதாக்கதிர்களால் மரபணுவுக்கு ஏற்படும் பழுதைச் சரி செய்யும் நொதி ஆகும். இந்நொதி செயல்படுவ ...

                                               

டப்டெலின்

டப்டெலின் என்பது பல் பற்சிப்பியில் காணப்படும் அமில பாஸ்போரிலேட்டட் கிளைகோபுரதம் ஆகும். மனிதர்களில், டப்டலின் புரதம் TUFT1 எனும் மரபணுவின் வெளிப்பாட்டால் உற்பத்தியாகிறது. இது அமில புரதமாகும். இது பல் பற்சிப்பி கனிம மயமாக்கலில் பங்கு கொண்டிருப்பதாக ...

                                               

நகமியம்

நகமியம் அல்லது கெரட்டின் என்னும் நார்ப்புரதம், விலங்குகளின் நகங்களில் காணப்படும், நீரில் கரையாத, கெட்டியான புரதப்பொருள். இது சற்றே வேறுபட்ட வடிவங்களில் விலங்குகளின் மயிரில் காணப்படுவதால் மயிரியம் என்றும், மாடுகள் போன்ற பாலூட்டி விலங்குகளில் உள்ள ...

                                               

மோர் புரதம்

மோர் புரதம் என்பது பாலாடைக்கட்டி தயாரிப்பிற்குப்பிறகு மிஞ்சும் திரவ வடிவிலிருக்கும் மோரில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட புரத உருண்டைகளின் கலவையாகும். சில வகையான எலிகளின் மீது மேற்கொண்ட மருத்துவ முன் நிலை ஆய்வுகளின் படி மோர் புரதம் உடல் வீக்கம் மற் ...

                                               

ரைசின்

ரைசின் என்னும் புரதப் பொருள், ஆமணக்கம் விதையில் இருந்து பெறப்படும் ஒரு வகை நச்சுப்பொருள் ஆகும். ரைசினை, சுவாசத்தோடு உள்ளிழுப்பதன் மூலம், ஊசியினால் செலுத்துவதன் மூலம், அல்லது வாய் வழியாக உட்கொள்வதன் மூலம் அது புரதத் தொகுப்பைப் protein synthesis பா ...

                                               

வெண்ணி (புரதம்)

வெண்ணி என்பது நீரில் கரையும் தன்மை உடைய எந்தவொரு புரதப் பொருளையும் குறிக்கும். இவை அடர்ந்த உப்புக்கரைசலிலும் ஓரளவிற்குக் கரையும் தன்மை கொண்டவை. வெப்ப ஆற்றலால், இப்பொருள் திரிபடைந்து திரளத்தொடங்கும். இப்பொருளின் வெண் நிறம் பற்றி வெண்ணி என்று பெயர் ...

                                               

அறுகுளோரோவசிட்டோன்

அறுகுளோரோவசிட்டோன் என்பது Cl 3 C-CO-CCl 3. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம் அறுகுளோரோபுரொப்பனோன் அல்லது பெர்குளோரவசிட்டோன் என்றும் அழைக்கப்படுகிறது. மூலக்கூற்று அமைப்பின் அனைத்து இடங்களிலும் குளோரின் அண ...

                                               

ஆக்சிடைசல்போடோன்

ஆக்சிடைசல்போடோன் என்பது C 8 H 19 O 3 PS 3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். பூச்சிக்கொல்லியாகவும் மென்னுண்ணிக் கொல்லியாகவும் இச்சேர்மம் பயன்படுத்தப்படுகிறது. உயர் நச்சுத்தன்மை கொண்ட சேர்மமாக இருப்பதால ...

                                               

எண்டோசல்ஃபான்

எண்டோசல்ஃபான் ஓர் ஆக்கவுரிமை நீங்கிய ஆர்கனோகுளோரின் பூச்சிக்கொல்லியும் மென்னுண்ணிக் கொல்லியும் ஆகும். நச்சுத்தன்மை மற்றும் உயிரிகளில் திரட்டுக் குணங்களாலும் நாளமில்லா சுரப்பிகளை சீர்குலைப்பதாலும் நிறமற்ற திடநிலையிலுள்ள இந்த வேளாண்வேதிப் பொருள் மி ...

                                               

குளோர்டேன்

ˌ குளோர்டேன் ஓர் பூச்சிக் கொல்லியாகும். 1947 ஆம் ஆண்டு இது அறிமுகப்படுத்தப்பட்டது. கரிமக் குளோரைடான இது ஒரு தொடு நஞ்சாகச் செயல்படுகிறது. டையீல்சு ஆல்டர் வினை வழியாக இதனைத் தயாரிக்கிறார்கள். ஏராளமான பகுதிக் கூறுகளை இச்சேர்மம் கொண்டிருக்கிறது. உருள ...

                                               

டி.டி.டீ

டி.டி.டீ என்பது நன்கு அறியப்படும் செயற்கை பூச்சிக்கொல்லிகளில் ஒன்றாகும். இது கருத்துப் போராட்டத்துக்கிடமான வரலாற்றைக் கொண்ட தனித்தன்மை வாய்ந்த வேதிப் பொருளாகும். 1874 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட டி.டி.டீ முதல் கலவையின் பூச்சிக்கொல்லி பண்புகள் 19 ...

                                               

நாப்தலீன்

நாப்தலீன் கரிமச் சேர்மத்தின் மூலக்கூறு வாய்ப்பாடு C 10 H 8. இது எளிமையான பலவளைய அரோமேடிக் ஹைட்ரோகார்பன் ஆகும். வெண்மை நிற படிகம், குறிப்பிடத்தகுத்த மணம் உடையது.இது 0.08 பிபிஎம் அளவுக்கு குறைந்த அளவு செறிவுகளில் கண்டறியக்கூடியது. நாப்தலீன் வடிவத்த ...

                                               

புரோபார்கைட்டு

புரோபார்கைட்டு என்பது C 19 H 26 O 4 S என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஐயுபிஏசி முறையில் இச்சேர்மத்திற்கு 2-சைக்ளோயெக்சைல்புரோப்-2-ஐன்-1- சல்போனேட்டு என்று பெயரிடப்பட்டுள்ளது. மைடெக்சு, ஓமைட்டு, கோமைட்டு என்ற வர்த ...

                                               

சிதைமாற்றம்

சிதைமாற்றம் அல்லது அவசேபம் என்பது வளர்சிதை மாற்றத்தின் ஒரு கூறாகும். இத்தாக்கங்களின் மூலம் பெரிய மூலக்கூறுகளிலிருந்து சிறிய மூலக்கூறுகள் உருவாகும். இவ்வகை தாக்கங்கள் ஆக்சிஜனேற்றத்தின் மூலம் சக்தியை வெளியேற்றுபவையாகவோ அல்லது மற்றைய வளர்மாற்றங்களுக ...

                                               

மெத்தில்கிளையாக்சால்

மெத்தில்கிளையாக்சால் என்பது CH3CCHO. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். பைரூவிக் அமிலத்தினுடைய ஒடுக்கப்பட்ட வழிப்பெறுதி சேர்மம் மெத்தில்கிளையாக்சால் ஆகும். மெத்தில்கிளையாக்சால் நீரிழிவு நோயின் உயிரியலி ...

                                               

கோவிந்தராயன்-I

கதையின்படி இவரும் தன் தந்தையைப் போல் கொங்கு தேசத்தை ஆரம்பத்தில் ஆண்டதாகக் கூறியிருக்கும் ரெட்டி வம்ச அரசர்கள் ஸ்கந்தபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்ததைப் போல இவரும் ஸ்கந்தபுரத்தை தலைநகராகக் கொண்டு நீதி நெறி தவறாது ஆட்சி செய்தார் எனவும், தந்தை ...

                                               

திருவிக்கிரமதேவ சக்கரவர்த்தி

கதையின்படி கொங்கு தேசத்தை ஆரம்பத்தில் ஆண்டதாகக் கூறியிருக்கும் ரெட்டி வம்ச அரசர்கள் ஸ்கந்தபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்ததைப் போல இவரும் ஸ்கந்தபுரத்தை தலைநகராகக் கொண்டு நீதி நெறி தவறாது ஆட்சி செய்தார் எனவும், சேர, சோழ, பாண்டிய மன்னர்களை வென ...

                                               

போலி வரலாறு

போலிவரலாறு என்பது ஆய்வு நெறிமுறைக்கு ஒவ்வாத அல்லது ஆதாரமற்ற தகவல்களை உணர்வுகளைத் தூண்டும் வகையில் வரலாறு என்ற பெயரில் தருவதாகும். இவற்றை உண்மையென்று ஒத்துக் கொண்டால் வரலாற்றுப் புத்தகங்களில் பெருமளவு மாறுதல் செய்ய நேரிடும்.

                                               

மூ

மூ என்பது கடலில் மூழ்கிவிட்டதாக கூறப்படும் ஒரு தொன்பியல் கண்டமாகும். இந்த தொன்பியல் கண்டம் பற்றிய கோட்பாடுகள் முதலில் அகசுடசு லே ப்லொஙியொன் என்ற தொன்பியல் நாகரிக ஆய்வாளரால் கூறப்பட்ட அட்லாண்டிக் கடலில் மூழ்கிய மூ கண்ட அழிவிலிருந்து மீண்டவர்களே எக ...

                                               

சீமென் சுழற்சி

சீமென் சுழற்சி என்பது வாயுக்களை குளிர்விக்க அல்லது திரவப்படுத்த பயன்படும் ஒரு நுட்பமாகும். கே - லூசாக்கின் விதியின்படி ஒரு வாயு சுருக்கப்படும்போது வெப்பநிலைக்கும் அழுத்தத்திற்கும் இடையிலான நேர் விகிதச் சார்பு காரணமாக அதன் வெப்பநிலை அதிகரிக்கிறது. ...

                                               

சூரிய-ஐதரசன் ஆற்றல் சுழற்சி

சூரிய-ஐதரசன் ஆற்றல் சுழற்சி என்பது சூரிய சக்தியில் இயங்கும் மின்பகுப்பியைப் பயன்படுத்தி தண்ணீரை ஐதரசன் மற்றும் ஆக்சிசனாக மாற்றுகின்ற வகை ஆற்றல் சுழற்சியாகும். இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் ஐதரசன் மற்றும் ஆக்சிசன் வாயுக்கள் சேகரிக்கப்பட்டு சூரிய ஒ ...

                                               

செங் சுழற்சி

செங் சுழற்சி என்பது வாயு விசையாழி சுழற்சியின் ஒரு மறுசீரமைப்பு சுழற்சியாகும். செங் சுழற்சியில் விசையாழியில் இருந்து வெளியேறும் வாயு வெப்ப மீட்பு நீராவி மின்னாக்கியில் நீராவி தயாரிக்கப் பயன்படுகிறது ref> Penning, F. M. and de Lange, F. M. Steam ...

                                               

ரேங்கின் சுழற்சி

ரேங்கின் சுழற்சி என்பது வெப்பத்தை வேலையாக மாற்றும் ஒரு வெப்ப இயக்கவியல் சுழற்சியாகும். வெப்பமானது ஒரு மூடிய சுழற்சிக்கு புறத்தே இருந்து வழங்கப்படுகிறது, இதில் வேலை செய்யும் பாய்மமாக நீர் பயன்படுகிறது. உலகில் பயன்படும் மொத்த மின் சக்தியில் சுமார் ...

                                               

அறிதுயில் நிலை

அறிதுயில் நிலை, அறிதுயில் அல்லது உறக்கப்போலி என்பது மனித சுய நினைவின் ஓர் நிலையாகும். இது அவதானத்தைக் குவியப்படுத்தி, கருத்துத் தெரிவிக்கும் பதிலுக்காக அதிகரித்த கொள்திறனால் சூழல் விழிப்புணர்வு குணவியல்பு குறைத்தலுடன் தொடர்புபட்டது. அறிதுயில் நில ...

                                               

ஆளிடைத் திறன்

சமூகத்தில் ஒருவர் மற்றவர்களுடன் தொடர்பை, உறவை ஏற்படுத்திக் கொண்டு வாழ்தலே சாத்தியம். அந்த உறவை நல்லுறவாக்கி அதைத் தக்க வைத்துக் கொள்ளுதலும், மேம்படுத்துதலும் ஒருவரது குணநலத்திலும், திறமையிலும் அடங்கியிருக்கிறது. ஒருவர் மற்றவர்களுடன் வைத்திருக்கும ...

                                               

இணக்க நடத்தை

பிறரோடு இணைந்து செயல்பட வேண்டுமானால் நாம் பிறரோடு கொண்டுள்ள ஐக்கியம், பிறரை மதிக்கும் தன்மை, அவர்களது உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் தன்மை, நெகிழ்வுத் தன்மை, பிறர் மனம் புண்படாமல் நமது கருத்தை வலியுறுத்தும் திறன் ஆகிய பண்புகள் அவசியமாகிறது. இணக்கம ...

                                               

அழுகை

அழுகை என்பது கண்களிலிருந்து நீரை சிந்தும் உணர்ச்சிவசப்பட்ட மனிதனின் ஒரு நிலை. அழுகை என்பது ஓர் உணர்ச்சி வெளிப்பாடு. அழுகை என்பது இழிவு, இழவு, அசைவு, வறுமை ஆகிய நான்கில்தான் தோன்றும் என்பர். அழுகை எனும் மெய்ப்பாடும் தன் மாட்டும், பிறர்மாட்டும் பிற ...

                                               

இழநம்பிக்கை

இழநம்பிக்கை என்பது ஒரு வித குற்றம் காணும் அல்லது தோல்வி உடைய மனப்பான்மையாகும். இழநம்பிக்கையாளர்கள் ஒரு கொடுக்கப்பட்ட சூழ்நிலையில் விரும்பத்தகாத விளைவுகளேயே எதிர்நோக்குகிறார்கள். இது, பொதுவாக சூழல் சார்ந்த இழநம்பிக்கை என குறிப்பிடப்படுகிறது. அல்லத ...

                                               

உணர்ச்சி

உணர்ச்சி என்பது மனநல செயல்பாட்டு அனுபவம் ஆகும். இது தீவிர உயர் மட்ட இன்பம் அல்லது அதிருப்தி ஆகியவற்றால் தனித்தன்மையளித்து வகைப்படுத்தப்படும் செயல் ஆகும். விஞ்ஞான எண்ணப் பரிமாறல்கள் மற்றும் அலசல்கள் ஒரு வரையறையை எட்டாமல், வேறு அர்த்தங்களுக்கு இழுத ...

                                               

எதிர்பார்ப்பு (உணர்ச்சி)

எதிர்பார்ப்பு என்பது பற்றுதலுடன் இன்பம் தரும் அல்லது பரவசமளிக்கும் சில நிகழ்வுகளை எதிர்காலத்தில் நடக்கும் என்னும் எண்ணங்களைக் குறிக்கும் உணர்வு. இது நல்லதிற்கு ஏங்குதலாகக்கூட இருக்கலாம்.

                                               

கொள்கை வெறி

கொள்கை வெறி எனப்படுவது ஒருவர்க்கு பிடித்தமான ஒன்றின் மீதான அதீத பற்று ஆகும். இதைப் பற்றி தத்துவ மேதை ஜார்ஜ் சண்டயானா, மறந்துபோன கொள்கையினை இரண்டு மடங்கு வேகத்தில் அடைய கொள்கை வெறி வித்திடும் என்று கூறுகிறார். இதைப் பற்றி வின்ஸ்டன் சர்ச்சில் கொள்க ...

                                               

செய்ந்நன்றி

செய்ந்நன்றி என்பது நமக்கு உதவி செய்தவர்களை மறக்காமல் அவர்களுக்குப் பெரிதும் நன்றி உடையவர்களாக இருக்கும் உணர்வு அல்லது மனப்பாங்கு ஆகும். இது பண்டையக் காலத்திலிருந்து வரும் ஒரு சிறந்த மனப்பாங்காக அனைத்து மதங்களிலும் கூறப்படுகிறது.இந்த மனப்பாங்கு பற ...

                                               

தனிமை

தனிமை என்பது தனிமையாதல் அல்லது தனிமைப்படுத்துதல், அதாவது மக்கள் தொடர்பு இல்லாதது. இது மோசமான உறவுகளிலிருந்து, அன்புக்குரியவர்கள் இழப்பு, திட்டமிட்ட தேர்வு, தொற்றுநோய், மனநல குறைபாடுகள், நரம்பியல் சீர்குலைவுகள் போன்றவை. இது விரும்பத்தக்கதாக இருக்க ...

                                               

தனிமையுணர்வு

தனிமையுணர்வு என்பது சமூக உறவுகளுடனான மனக்கசப்பினால், வெறுமையைத் தோன்றச் செய்யும் ஒரு துன்பமாமன உணர்வு ஆகும். மக்கள் தங்களின் வாழ்க்கைச் சம்பவங்கள் மற்றும் பொதுவான பல காரணங்களால் இவ்வுணர்வை அடைவர். உதாரணமாக, சிறு வயதிலும் இளைய பருவத்திலும் தோழமை இ ...

                                               

நாட்டுப்பற்று

நாட்டுபற்று என்பது ஒரு தனது தாய்நாட்டின் மீதுள்ள அளவில்லா அன்பு அல்லது ஈடுபாடு ஆகும். தன் நாட்டிற்காக பல வகையாக உழைப்பதும் நாட்டுபற்று எனக்கொள்ளப்படும்.

                                               

பதகளிப்பு

பதகளிப்பு அல்லது தவிப்பு என்பது ஒருவர் நெருக்கடிக்குள்ளாகின்ற அல்லது சங்கடமான சந்தர்ப்பங்களை முகம்கொடுக்க நேரிடும்போது ஏற்படும் சாதாரண மனநிலை எழுச்சியைக் குறிக்கின்றது. இது தன்னாட்சியாக, உணர்வுநிலை, அறிநிலை மற்றும் நடத்தக் கோலங்களில் நிகழும் உடல் ...

                                               

பொறுமை

பொறுமை என்பது தமக்கு துன்பம் ஏற்படும்போது உணர்ச்சி வயப்படாமலும், கோபம் கொள்ளாமலும் இருக்கும் மனநிலை ஆகும். மற்றவர் தம்மை இகழும் போதும், நீண்ட தாமதங்கள் ஏற்படும் போதும், பிரச்சனைகள் ஏற்படும் போதும், தொடர் துன்பங்கள் வரும் போதும், சில அசாதரண சூழ்நி ...

                                               

மனத்தளர்ச்சி

மனத்தளர்ச்சி அல்லது மனச்சோர்வு அல்லது உளச்சோர்வு என்பது மன வெறுப்பு போன்ற ஒரு அசாதாரண மன நிலையைக் கொண்டிருத்தலாகும். இப்படியான மனநிலை கொண்ட மனிதர்கள் கவலையாக, குழப்பமாக, வெறுமையாக, உதவியற்றவர்களாக, எதிர்பார்ப்பற்றவர்களாக, மதிப்பற்றவர்களாக, குற்ற ...

                                               

மெய்ப்பாடு (மேலையர் நெறி)

மெய்ப்பாட்டைத் தோற்றுவிக்கும் உணர்ச்சிகள் ஒருவகை உளவியல் கோட்பாடு. இவற்றை வரலாறு, சமூகம், நரம்பியல் முதலான பல கோணங்களில் ஆராய்வது ஒரு வகை. மெய்யில் தென்படும் உணர்ச்சிகளே மெய்ப்பாடு. இந்த மெய்ப்பாடுகளைத் தொல்காப்பியர் புறத்திணைக்கு உரியவை எனவும், ...

                                               

வீட்டு ஏக்கம்

வீட்டு ஏக்கம் என்ற சொல்லானது சிந்தனைவயப்பட்ட நிலையில் கடந்த காலத்துக்காக ஏங்குவதை விவரிக்கிறது. இந்தச் சொல்லானது கிரேக்கச் சொற்களின் கூட்டினால் உருவாகியதாக அறியப்பட்டுள்ளது. இது νόστος nóstos, "வீட்டுக்குத் திரும்புதல்", வீட்டு இயக்கச் சொல் மற்று ...

                                               

உளச்சிகிச்சை

உளச்சிகிச்சை, உள மருத்துவம் அல்லது வசியத் துயில் முறை மருத்துவம் என்பது உளவியல் முறைப் பயன்பாடுகள் ஆகும். இவை குறிப்பாக, ஒரு நபரின் மாற்றத்திற்கும் விரும்பிய வழிகளில் பிரச்சினைகளை சமாளிப்பதற்கும், வழக்கமான தனிப்பட்ட தொடர்பு அடிப்படையின்போது பயன்ப ...

                                               

புலனுணர்வு சார்ந்த நடத்தை சிகிச்சை

புலனுணர்வு சார்ந்த நடத்தை சிகிச்சை ஒரு உளவியல் தலையீடு. இது மன நோய்களைக் குணப்படுத்துவதற்கான மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் சான்று அடிப்படையிலான நடைமுறையாகும். அனுபவம் வாய்ந்த ஆராய்ச்சியால் வழிநடத்தப்படுவது, CBT தனிப்பட்ட சமாளிக்கும் உத்திகளின் ...

                                               

அது, அகம், அதியகம்

அது, அகம், அதியகம் அல்லது இச்சை உணர்ச்சி, தன்முனைப்பு, பண்பாட்டுணர்ச்சி என்பன சிக்மண்ட் பிராய்டின் மனத்தின் கட்டமைப்பு மாதிரியை விளக்கும் உளச் செயற்பாட்டின் மூன்று பகுதிகள். அவை செயல் மற்றும் இடையூடாட்ட மன வாழ்வை விளக்கும் மூன்று கோட்பாட்டு அமைப் ...

                                               

அல்ப்பிரசோலம்

அல்ப்பிரசோலம் என்பது உளவியல் நோய்களுக்கும், இடர்களுக்கும் தரும் வேதியியல் அடிப்படையிலான ஒரு மருந்துப்பொருள். இது சானக்ஸ் சானர், ஆல்ப்ராக்ஸ், நிராவம் ஆகிய வணிகப் பெயர்களின் கீழ் அறியப்படுகிறது, இது பென்சோடியாய்ஏசிப்பீன் வகுப்பைச் சேர்ந்த குறுகிய ந ...

                                               

இருமுனையப் பிறழ்வு

இருமுனையப் பிறழ்வு அல்லது இருதுருவக் கோளாறு என்பது கிளர்ச்சி-சோர்வு கோளாறான ஓர் உளநோய் ஆகும். உளநோய் கண்டறிதலில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அதீத உற்சாக நிலை நிகழ்விருந்து ஒன்று அல்லது மேற்பட்ட சோர்வு நிகழ்வுகள் இருப்பினும் இல்லாதிருப்பினும் அது ...