ⓘ Free online encyclopedia. Did you know? page 320




                                               

கொம்புப்பூச்சி

கொம்புப்பூச்சி and thorn bugs) என்பவை மெம்ராசிடி என்னும் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பூச்சிக் குழுவாகும். இதில் 3.200 இனங்களும், 400 பேரனங்களும் கண்டறியப்பட்டுள்ளன. இவை அண்டார்டிகா தவிர அனைத்து கண்டங்களிலும் காணப்படுகின்றன; இவற்றில் ஐரோப்பாவில் இரு ...

                                               

கோனோமெட்டா

கோனோமெட்டா என்ற அந்துப்பூச்சிகள் பேரினம் லாசியோகேம்பிடே குடும்பத்தினைச் சார்ந்தவை. இந்த பேரினத்தை 1855இல் பிரான்சிசு வாக்கர் தோற்றுவித்தார்.

                                               

சாதாரண ஈ

சாதாரண ஈ பலதரப்பட்ட இடங்களில் காணப்படுகின்றது. மனிதருடன் நெருங்கிய தொடா்புடையது. அசுத்தமாக காணப்படும் இடங்களில் நன்கு வளா்பவை. ஒட்டுண்ணி ரகம். அழுகிய சிதைக்கப்பட்ட பொருட்களையே உட்கொள்கின்றன. இயந்திரக்கருவியில் நோய்ப் பரப்பும் கிருமிகளைப் பரப்புகி ...

                                               

சாமியா சிந்தியா பட்டுப்பூச்சி

சாமியா சிந்தியா என்பது ஒரு சாட்டர்னிட் அந்துப்பூச்சியாகும். ஏலன்தசு அந்துப்பூச்சி என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது. பட்டுத்துணி உற்பத்தியில் பயன்படுத்தப்பட்டாலும் பாம்பிக்சு மோரி பட்டுப்புழுவைப் போல் வளர்க்கப்படுவதில்லை. இப்பட்டுப்பூச்சிக்கு 1 ...

                                               

சிந்துசா விர்கோ

சிந்துசா விர்கோ, என்பது வெளிறிய தீப்பொறி என அழைக்கப்படும், இந்தியாவில் காணப்படும் ஓர் சிறிய பட்டாம்பூச்சி ஆகும். இது லைசெனிட்கள் அல்லது நீலன்கள் குடும்பத்தைச் சேர்ந்தது.

                                               

சேமிப்புத் தானியங்களைத்தாக்கும் பூச்சிகள்

தாய்வண்டு கறுப்பு அல்லது கருஞ்சிவப்பு நிறத்தில் 3 மி.மீ. நீளமுடையது. இதன் முன் இறக்கையின் மீது நான்கு கோடுகள் காணப்படும். இதன் வாய்ப்பாகம் மூக்கு அல்லது அலகு போன்று நீண்டு வளைந்து காணப்படும்.

                                               

சொணை பூச்சி

சொணை பூச்சி அல்லது சொணைப்புழு என்பது கம்பளிப் பூச்சி இனத்தைச் சேர்ந்த ஓர் உயிரி. இப்பூச்சியை சொணைப்புழு என்று அழைப்பதுதான் சரியானது. இப்புழு முருங்கை, பூவரசு ஆகியவற்றின் இலைகளை உண்ணும். இதன் உடலில் கம்பளி புழுவின் உடலில் உள்ளது போன்று கூரிய முடிக ...

                                               

சோவியா

சோவியா என்பது ஹெஸ்பெரிடே குடும்பத்தில் புல் துள்ளிகள் பட்டாம்பூச்சிகளின் ஓர் சிற்றினமாகும். இந்த இனங்கள் இந்திய மலேய பகுதிகளில் காணப்படுகின்றன. இந்த பேரினமானது வில்லியம் ஹாரி எவன்ஸ் 1949 இல் விவரித்தார்

                                               

தத்துக் கரப்பான்

தத்துக் கரப்பான் அல்லது பாயும் கரப்பான் என்பது தத்துக்கிளியைப் போலத் தாவிச் செல்லக்கூடிய ஒரு கரப்பான் இனம், அதற்கேற்றவாறு இதனது உடல் அமைப்பும் அமைந்துள்ளது. தாவிச் செல்வதற்கு ஏற்றவாறு தத்துக்கிளியைப் வெட்டுக்கிளி போன்று இவற்றின் கால்கள் அமைந்துள் ...

                                               

திருமலா லிம்னியேசு

திருமலா லிம்னியேசு, நீல புலி, நீல வரியன் என அழைக்கப்படும் பட்டாம்பூச்சி தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் காணப்படும் பட்டாம்பூச்சி இனங்களில் ஒன்றாகும். இது தூரிகை-கால் பட்டாம்பூச்சி குடும்பத்தின் குழுவில் உள்ள ஓர் சிற்றினமாகும். தென் இந்தி ...

                                               

தொழுவன் பூச்சி

பயிர்களைத் தாக்கும் பூச்சி இனங்களைக் கொன்றுண்ணும் இயல்பு உடையது. இப்பூச்சியின் முன்கால்கள் இரையைப் பிடிப்பதற்கு வசதியாக மடங்கும் தன்மையுடனும் முள்களுடனும் இருக்கும். இக்கால்கள் நடப்பதற்கு பயன்படாது. முன்கால்களை நீட்டி, முன்னும் பின்னும் அசைப்பதால ...

                                               

நீர் குச்சி பூச்சிகள்

நீர் குச்சி பூச்சிகளின் முன் கால்கள் வலுவானவை. அவை இரையைப் பற்றிக்கொள்ள உதவுகிறது. அவைகள் தங்கள் வால்களில் உள்ள நீண்ட மூச்சு குழல்களின் வழியாக மூச்சு விடுகின்றன. அவைகள் சிறியமீன்கள் மற்றும் பூச்சிகளைச் உண்கின்றன, நீர் குச்சி பூச்சிகள் உடலின் மேற் ...

                                               

நுளம்பு

நுளம்பு என்பது மாட்டைக் கடிக்கும் ஈ. இது மாட்டின் கண்ணோரம் மேயும். காதுகளில் கடிக்கும். மாட்டின் பிற உறுப்புப் பகுதியில் எப்போதாவது கடிப்பதும் உண்டு. ஈழத் தமிழில் நுளம்பு என்பது ஆளைக் கடிக்கும் கொசுவைக் குறிக்கப் பயன்படுகிறது. இதனை மொழியியலார் பொ ...

                                               

நெட்டைக்கால் ஈ

நெட்டைக்கால் ஈ என்பவை பெரிய காஸ்மோபாலிட்டன் குடும்பத்தைச் சேர்ந்த இருசிறகிப் பூச்சிகள் ஆகும். இவற்றில் 230 பேரினங்களும், 7.000 இனங்களும் உள்ளன. இந்த டோலிச்சோபஸ் மரபணுவானது, 600 வகை இனங்கள் கொண்டது. இந்த வகை ஈக்களுக்கு ஆங்கிலத்தில் Long legged Fly ...

                                               

பட்டாம்பூச்சி

பட்டாம்பூச்சி அல்லது வண்ணத்துப் பூச்சி அல்லது வண்ணாத்திப் பூச்சி என்பது கண்ணைக் கவரும், மிக அழகான நிறங்களில் இறக்கைகள் உள்ள பறக்கும் பூச்சி இனமாகும். பற்பல வண்ணங்களில் இறக்கைகள் கொண்டு, அழகாக இருப்பதனால், இவை வண்ணத்துப் பூச்சி எனவும் அழைக்கப்படுக ...

                                               

பட்டுப்பூச்சி

ஒரு பெண் பட்டுப்பூச்சி 300-400 வரை பழுப்பு கலந்த வெண்மை நிற, கோள வடிவிலான முட்டைகளை குவியலாக இடும். அதன் பிறகு இப்பூச்சிகள் 2 அல்லது 3 நாட்கள் மட்டுமே உயிரோடு இருக்கும். முட்டைகளில் இருந்து 8-12 நாட்களில் சுமார் 3 மி.மீ. நீளமுள்ள, கருமை நிறம் கொண ...

                                               

படைவீரன் ஈக்கள்

படைவீரன் ஈக்கள் அல்லது போர்வீரன் ஈக்கள் என்பன ஈக்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஈக்களாகும். இக்குடும்பம் 2.700 இற்கு மேற்பட்ட இனங்களையும் 380 இற்கு மேற்பட்ட அழிவுறாத பேரினங்களையும் கொண்டுள்ளது. வளர்ந்த ஈக்கள் குடம்பிக்குரிய வாழ்விடங்களில், குறிப்பாக ஈ ...

                                               

பரடர்சோடொமஸ் மக்ரோபல்பிஸ்

பரடர்சோடொமஸ் மக்ரோபல்பிஸ் என்பது மூட்டைப் பூச்சி இனத்தைச் சேர்ந்தது ஆகும். இது தென் கலிபோர்னியாவில் பரவலாகக் காணப்படுகின்றது. இது பாறையுள்ள பிரதேசங்களில் நடைபாதைகளில் உலா செய்யும் போது அவதானிக்கப்படுகின்றது. உடல் நீளம் அடிப்படையில் இது தரையில் மி ...

                                               

பருத்திக்கறை பூச்சி

பருத்திக்கறை பூச்சி என்பது ஒரு பூச்சிக் குடும்பமாகும். இந்தக் குடும்பத்தில் 300ம் மேற்பட்ட இனங்கள் உள்ளன. இதில் பெரும்பாலானவை சிவப்பு நிறத்தவையாக உள்ளன இதனால் சிவப்பு பூச்சி என அறியப்படுகின்றன மேலும் சில வகைகள் பருத்திக்கறை பூச்சி என அழைக்கப்படுக ...

                                               

புள்ளி அந்துப்பூச்சி

புள்ளி அந்துப்பூச்சி இது விட்டில் பூச்சி இனத்தைச் சார்ந்த நோக்டோடி என்ற குடும்பப் பூச்சியாகும். இப்பூச்சியானது எசுப்பானியா, எசுப்பானியம், மற்றும் கொரியா பகுதிகளில் அதிகமாகக் காணப்படுகிறது. மேலும் இவை தூரக்கிழக்கு உருசியா, சைபீரியா, நடு ஆசியா, இசு ...

                                               

பைலியம் பிலோபாட்டம்

பைலியம் பிலோபாட்டம் இலைப் பூச்சிக் குடும்பமான பைலிடேவில் ஓர் சிற்றினமாகும். இது பிலிப்பைன்ஸ் மற்றும் மலேசியா பகுதிகளில் காணப்படுகிறது. இந்த சிற்றினத்தினை முதல் முதலாக 1843ல் இங்கிலாந்து விலங்கியலாளர் ஜார்ஜ் ராபர்ட் கிரே விவரித்து பைலியம் பிலோபாட் ...

                                               

மஞ்சள் வரி காகிதக் குளவி

மஞ்சள் வரி காகிதக் குளவி என்பது பழைய உலகைச் சேர்ந்த காகிதக் குளவி இனத்தைச் சேர்ந்த குளவி வகை ஆகும். இது சமூக உயிரினமாக கூட்டாக வாழும் இயல்பைக் கொண்டது. இவற்றில் ராணிக் குளவி, பெண் குளவி, ஆண் குளவி, வேலைக்காக் குளவி போன்ற வேறுபாடுகள் உண்டு. இதன் க ...

                                               

மாட்டு ஈ

மாட்டு ஈ அல்லது குதிரை ஈ என்பது பூச்சி வரிசையில் தபனிடே குடும்பத்தைச் சேர்ந்த இருசிறகி பூச்சி ஆகும். இவை பெரும்பாலும் பெரியதாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கும். இவற்றில் பெண் ஈக்கள் மனிதர்களையும், விலங்குகளையும் கடித்து குருதியை உருஞ்சக்கூடியன. இ ...

                                               

மின்மினிப் பூச்சி

மின்மினிப் பூச்சி அல்லது கண்ணாம் பூச்சி என்பது வண்டு வகையைச் சார்ந்த ஒரு பூச்சியாகும். மின்மினி பூச்சிகள் வண்டுக் குடும்பத்தைச் சேர்ந்த பூச்சியாகும். மின்மினி பூச்சிகளில், உலகம் முழுதும் சுமார் 2000 சிற்றினங்கள் உள்ளன. மின்மினி பூச்சிகள் முட்டை, ...

                                               

மூட்டைப் பூச்சி

மூட்டைப் பூச்சி ஒரு மிகச்சிறிய இரவுநேர பூச்சியாகும். இதை பொதுவாக மனித அல்லது வெப்ப இரத்த பிராணிகளின் இரத்தத்தை குடித்து வாழும் உயிரினம். இவை பொதுவாக படுக்கைகள், மரப்பொருட்களின் இடுக்குகளில் வாழ்கின்றன.

                                               

மூலைவிட்ட பூச்சிகள்

விட்டில் பூச்சிகள் தோற்சிறகிகள் எனும் பூச்சி வரிசையைச் சேர்ந்தவையாகும். இவற்றில் ஏறத்தாழ 2.000 இனங்கள் உள்ளன. சிறுபூச்சி வரிசைகளில் ஒன்றாகிய இவை 12 குடும்பங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. விட்டில் பூச்சிகள் தனிப்பான்மையுள்ள வால்சிதில்களையும் வயிற்றில ...

                                               

மேஃபிளை

மேஃபிளை என்பது நீர் நிலைகளுக்கு அருகில் வாழுகின்ற பூச்சி இனமாகும். இது Ephemeroptera வரிசையைச் சேர்ந்தது. இந்த வரிசையானது தட்டான், ஊசித்தட்டான் ஆகிய பூச்சிகள் சேர்ந்த Palaeoptera குழுவின் ஒரு பகுதியாகும். உலக அளவில் இதில் 3.000 க்கும் மேற்பட்ட இன ...

                                               

யூப்ராந்தா சிறுவாணி

யூப்ராந்தா சிறுவாணி, டெஃப்ரிடிடே குடும்பத்தினைச் சார்ந்த ஒரு புதிய வகை பழ ஈ ஆகும். இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சுற்றுச்சூழல் வள இடமான சிறுவாணியில் இந்த இனம் பதிவாகியுள்ளது. இந்தியாவின் தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தில ...

                                               

வண்டு

வண்டு என்பது ஆறு கால்கள் கொண்ட ஒரு பறக்கும் பூச்சியினம். இவற்றிற்கு, முன் இறக்கைகள் இரண்டும் பின் இறக்கைகள் இரண்டும் ஆக நான்கு இறக்கைகள் உண்டு. முன்னால் தலைப்பகுதியில் இரண்டு உணர்விழைகள் உண்டு. வண்டுகளின் முன் இறக்கைகள் கெட்டியானவை, பின் இறக்கைகள ...

                                               

விட்டில் பூச்சி

விட்டில் பூச்சி அல்லது அந்துப்பூச்சி என்பது பட்டாம்பூச்சியை ஒத்த லெப்பிடோப்டெரா வகையைச் சேர்ந்த பூச்சி ஆகும். பட்டாம்பூச்சிகளோடு நெருங்கிய உறவு கொண்ட, பார்ப்பதற்கு பட்டாம்பூச்சியை ஒத்திருக்கும் பல வண்ணப்பூச்சிகளுக்கு அந்துப்பூச்சி என்று பெயர். இர ...

                                               

வீட்டு ஈ

வீட்டு ஈ என்பது சைக்ளோரர்பாவின் துணை வரிசையைச் சேர்ந்த இருசிறகிப் பூச்சி ஆகும். இது செனோசோயிக் சகாப்தத்தில், ஒருவேளை மத்திய கிழக்கில் உருவாகியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது, மேலும் இது மனிதர்களின் கூட்டு வாழ்க்கையோடு உலகம் முழுவதும் பரவியுள்ளது. ...

                                               

வெட்டுக்கிளி

வெட்டுக்கிளி கணுக்காலி தொகுதியைச் சேர்ந்த ஒரு பூச்சியினம் ஆகும். வெட்டுக்கிளிகள் வெளித் தோற்றத்தில் தத்துக்கிளிகள் போலிருக்கும். இதனை தத்துக்கிளிகளிலிருந்து வேறுபிரிப்பதற்காக இது குறுமுனை வெட்டுக்கிளி எனப்படும். வெட்டிக்கிளிகள் பல்வேறு நிறங்களில் ...

                                               

வெண் வளையக் கரப்பான்பூச்சி

வெண் வளையக் கரப்பான்பூச்சி அல்லது "பாலைவன கரப்பான் பூச்சி", "ஏழு புள்ளிகள் கரப்பான் பூச்சி" அல்லது "இந்திய டோமினோ கரப்பான் பூச்சி" எனப்படுவது, தென்னிந்தியாவில் காணப்படும் கிரிபுஸ்குலர் கரப்பான் பூச்சி ஆகும். இவை கரப்பான் பூச்சிகளில் அடித்தள குழுவ ...

                                               

வேலைக்காரி அந்துப்பூச்சி

வேலைக்காரி அந்துப்பூச்சி என்பது விட்டில்பூச்சி இன, எபெபீட குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பூச்சி ஆகும். இது இலங்கை, இந்தியா ஆகிய இடங்களில் காணப்படுகிறது.

                                               

ஜூல்ஸ் கூலட்

ஜூல்ஸ் குலோட் என்பவர் ஒரு பிரெஞ்சு பூச்சியியல் வல்லுனர் மற்றும் பூச்சியியல் விவரிப்பாளர். இவர் வண்டு மற்றும் லேபிடோப்டெராவின் நிபுணர் ஆவார். அவரது கோலொப்டெரா சேகரிப்புகள் ஜெனீவாவின் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தால் நடத்தப்பட்டது. அவரது லேபிகோப ...

                                               

சைட்டோசின்

சைட்டோசின் என்பது தாயனை, ஆறனை ஆகியவற்றில் காணப்படுகின்ற பிரிமிடின் வழிமூலமான ஒரு நியூக்கிளியோச் சேர்மம் ஆகும். இதன் அரோமட்டிக்கு வளையத்தில் இரண்டிற்கு மேற்பட்ட தனிமங்கள் காணப்படுவதால் இது எதிர்மவளைய அரோமட்டிக்கு வளையமாக இனங்காணப்படுவதுடன், அடினின ...

                                               

தைமின்

தைமின் என்பது தாயனையில், காணப்படுகின்ற பிரிமிடின் வழிமூலமான ஒரு நியூக்கிளியோச் சேர்மம் ஆகும். இது, அடினின், சைட்டோசின், குவானின் முதலான ஏனைய தாங்கிகளுடன் அல்லது உப்புமூலங்களுடன் இணைந்து, ஒட்சியில் கரு அமிலத்தை அல்லது நியூக்கிளிக்கமிலத்தை அமைக்கின ...

                                               

யுராசில்

யுராசில் என்பது, ஆறனையில் காணப்படுகின்ற பிரிமிடின் வழிமூலமான ஒரு நியூக்கிளியோச் சேர்மம் ஆகும். இது, அடினின், சைட்டோசின், குவானின் முதலான ஏனைய தாங்கிகளுடன் அல்லது உப்புமூலங்களுடன் இணைந்து, கரு அமிலங்களை அல்லது நியூக்கிளிக்கமிலங்களை அமைக்கின்றது.

                                               

தைமிடின் மோனோபாசுபேட்டு

தைமிடின் மோனோபாசுபேட்டு என்பது C 10 H 14 N 2 O 8 P 1− என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். தைமிடிலிக் அமிலம், குறையாக்சிச தைமிடின் மோனோபாசுபேட்டு, குறையாக்சிச தைமிடிலிக் அமிலம், தைமிடின் ஒருபாசுபேட்டு என ...

                                               

வட ஆப்பிரிக்க மரபியல் வரலாறு

வட ஆப்பிரிக்க மரபியல் வரலாறு பெரிதும் புவிப்பரப்பியல் நிலைமைகளால் கட்டுபடுத்தப்பட்டுள்ளது. தெற்கில் சகாரா பலைவனமும் வடக்கில் நடுத்தரைக் கடலும் முந்துவரளாற்ரு மரபன் பாய்வின் அரண்களாக அமைந்துள்ளன. என்றாலும் வடகிழக்கு ஆப்பிரிக்காவும் Levant பகுதியும ...

                                               

கிழக்காசிய மக்கள் மரபியல் வரலாறு

கடந்த பத்தாண்டுகளாக, சீனத் தொல்லியலாளர்கள் சின்சியாங் அகழாய்வு முடிவுகள் குறித்த பல ஆய்வறிக்கைகளை வெளியிட்டுள்ளனர். இவை சியாங்னூ உயர் அரசுகுலத்தாரின் மரபியலுட்கூறுகளை அறிவிக்கின்றன. குறிப்பாக ஆமி நகரின் அருகே அமைந்த பார்க்கோல் படுகைக்குக் கிழக்கா ...

                                               

ஆட்சியுடையது (மரபியல்)

மரபியலில் ஆட்சியுடைது என்றால், ஒரு தனி மரபணுவில் இருக்கக்கூடிய இரு வடிவங்களில் அல்லது மாற்றுருக்களில் ஒன்று, மற்றைய வடிவம் அல்லது மாற்றுருவின் மேல் ஆதிக்கம் செலுத்தி, அந்த மரபணுவினால் கட்டுப்படுத்தப்படும் இயல்பில், மற்றைய மாற்றுரு வெளிப்படுத்தக்க ...

                                               

டி. என். ஏ இரட்டித்தல்

ஒரு டி.என்.ஏ மூலக்கூறு அதனை ஒத்த இரண்டு டி.என்.ஏக்களை உருவாக்கும் செயற்பாடே டி.என்.ஏ இரட்டித்தல் எனப்படும். இது அனைத்து உயிரினங்களிலும் நடைபெறும் மிக முக்கியமான உயிரியற் செயற்பாடாகும். இதுவே மரபுரிமையின் அடிப்படையுமாகும். இச்செயன்முறையூடாகவே தாய் ...

                                               

டி. என். ஏ பாலிமரேசு

டி.என்.ஏ பாலிமரேசு என்னும் நொதியால் மரபுநூலிழை பிரதியெடுக்கப்படுகிறது. பாலிமரேசு தொடர் வினை நுட்பத்தில் பயன்படும் டி.என்.எ பாலிமரேஸ் மிக வெப்பநிலையில் வாழும் பக்டீரியாவில் பிரித்தெடுக்கப்படுகிறது. கொதிநிலையில் வாழும் பக்டீரியா தெர்மசு அக்குவாட்டி ...

                                               

நியூக்ளியோசைட்

நியூக்ளியோசைடு கிளைகோசைல் அமைனை கொண்டுள்ளன, அவை பாஸ்பேட் குழு இல்லாமல் நியூக்ளியோடைட்களாக கருதப்படுகின்றன. நியூக்ளியோடைட் ஒரு நைட்ரஜன் அடித்தளம் என்றும் அழைக்கப்படுகிறது மற்றும் ஒரு ஐந்து கார்பன் சர்க்கரை, ஒரு நியூக்ளியோட்டைட் ஒரு நியூக்ளியோபேஸ், ...

                                               

முதன்மை செயல்பாடு

முதன்மை செயல்பாடு முதன்மை செயல்பாடு என்பது டிஎன்ஏவின் கட்டுப்பாட்டு நொதி நடுநிலை பிளவுகளின் தனித்தன்மையின் தளர்வு அல்லது மாற்றுதல் ஆகும், இது நொதிக்கு உகந்ததாக இருந்து எதிர்வினை நிலைமைகளின் கீழ் ஏற்படலாம். இதன் விளைவாக, பொதுவாக நியமனமற்ற அடையாளம் ...

                                               

ஏடீசிஒய் 1

மனிதர்கள் உடலில் உள்ள அடினைலைல் சைக்லேஸ் வகை 1 நொதிக்கு ஏடீசிஒய்1 மரபணு என்ற குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த மரபணு மூளையில் உள்ள அடினைலைல் சைக்லேஸ் ஒரு மரபணு வடிவவகை என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. மூளை உருவாக்கத்தை வகைப்படுத்தும் முறையில் இதே போ ...

                                               

ஏடீசிஒய் 3

இந்த மரபணுவிற்கு அடினைலைல் சைக்லேஸ்3 எனப்படும் ஏடீசிஒய்3 என்ற குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இது சவ்வு எனப்படும் மென்தோலுடன் தொடர்புடைய ஒரு நொதி ஆகும். இது துனைச் செய்தி பரிமாற்ற பொருள் வளைய அடினோசைன் மோனோபாஸ்பேட்டின் வினைவேக ஊக்கியாக செயல்படுகிறது ...

                                               

பிஆர்சிஏ1

பிஆர்சிஏ1 என்பது மனிதரில் டி. என். ஏ.வை சீராக்கும் மார்பகப் புற்றுநோய் வகை 1 ஏற்குமை புரதம் எனப்படும் புரதத்தை உருவாக்குகின்ற கண்காணிப்பு மரபணு ஆகும். இத்தகைய மரபணு இருப்பதற்கான முதற்சான்றை கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பெர்க்லி வளாகத்திலுள்ள மேர ...

                                               

பிஆர்சிஏ2

பிஆர்சிஏ2 என்பது மனிதரில் டி. என். ஏ.வை சீராக்கும் மார்பகப் புற்றுநோய் வகை 1 ஏற்குமை புரதம் எனப்படும் புரதத்தை உருவாக்குகின்ற கண்காணிப்பு மரபணு ஆகும். பிரெக்கா2 புற்றுக்கட்டி அடக்கும் மரபணுக் குடும்பத்தைச் சார்ந்ததாகும். முழுமையான மரபணுத்தொகைத் த ...