ⓘ Free online encyclopedia. Did you know? page 32




                                               

ஆத்மஜோதி

ஆத்மஜோதி ஆன்மீக மாசிகை ஈழத்தின் மலைநாட்டிலுள்ள நாவலப்பிட்டியிலிருந்து 1948ஆம் ஆண்டு திருக்கார்த்திகைத் திருநாளிலே சிவனொளிபாதச் சித்திரத்தைத் தாங்கி வெளிவரத் தொடங்கியது. அப்பொழுது ஆண்டு சந்தா மூன்று ரூபாய். இம்மாசிகை 1973இலே வெள்ளி விழாக் கொண்டாடி ...

                                               

உதயம் (மாத சஞ்சிகை)

இலங்கையில் தமிழ் பேசும் மக்களிடையே தமிழ் பண்பாடு, கலாசாரம் முதலியவைகளைப் பரப்புவதற்கும், காலத்திற்கேற்ப புதிய கருத்துக்களைப் படைத்து தமிழ் மொழியை வளர்ப்பதற்கும் இலக்கிய சஞ்சிகைகள் குறைவாக இருந்த காலகட்டத்தில் வெளிவந்த மாத சஞ்சிகையே உதயம்.

                                               

எங்கள் மலையகம் (இதழ்)

எங்கள் மலையகம் இலங்கை, கண்டியிலிருந்து 1990களில் வெளிவந்த ஓர் இதழாகும். இதன் முதல் இதழ் மே - சூன் இதழாக 1997ம் ஆண்டில் வெளிவந்தது. தனிப்பிரதியின் விலை ரூபாய் 20.00

                                               

கம்ப்யூட்டர் ருடே (இதழ்)

ஆரம்ப காலகட்டத்தில் ரெலிகிரபிக் பப்ளிகேசன்ஸ், கம்பியூட்டர் ருடே 376 - 378 காலி வீதி வெள்ளவத்தை, கொழும்பு 06, இலங்கை எனும் முகவரியிலிருந்து வெளிவந்த இச்சஞ்சிகை தற்போது 359 கஸ்தூரியா வீதி, யாழ்ப்பாணம் எனும் முகவரியிலிருந்து வெளிவருகின்றது. உதயன் ஐ. ...

                                               

கம்பியூட்டர் எக்ஸ்பிரஸ் (இதழ்)

கம்பியூட்டர் எக்ஸ்பிரஸ் இலங்கையின் தலைநகர் கொழும்பிலிருந்து 2000களில் வெளிவந்த ஒரு அறிவியல் இதழாகும். இதன் முதல் இதழ் சனவரி இதழாக 2002ல் வெளிவந்தது. தனி இதழின் விலை ரூபாய் 20.00

                                               

கம்யுனிஸம் (இதழ்)

கம்யுனிஸம் இலங்கை கம்யுனிஸ்ட் கட்சியின் தத்துவ சஞ்சிகையாக 1960களில் வெளிவந்தது. இதன் முதல் இதழ் 1966ம் ஆண்டில் வெளிவந்துள்ளது. தனி இதழின் விலை 25 சதம்

                                               

கலசம் (இதழ்)

கலசம் இலங்கையின் தலைநகர் கொழும்பிலிருந்து 1970களில் வெளிவந்த ஒரு பல்சுவை இதழாகும். இதன் முதல் இதழ் ஏப்ரல் 16, 1972இல் வெளிவந்தது. முதல் இதழின் ஆசிரியர் தலைப்பில் இவ்விதழ் வெளிவருவது குறித்து பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது. ‘கலசம் ஈழத்தில் இல ...

                                               

கலைச்செல்வி (இதழ்)

கலைச்செல்வி ஈழத்து இலக்கிய வரலாற்றில் ஈழகேசரி, மறுமலர்ச்சி ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக தோன்றிய மிக முக்கியமான சஞ்சிகை ஆகும். 1958 இல் கலைச்செல்வி வெளிவரத் தொடங்கியது. இதன் ஆசிரியராக சிற்பி பணியாற்றினார். கலைச்செல்வி சுமார் எட்டு ஆண்டுகள் வெளிவந்தது.

                                               

கலைமதி (சிற்றிதழ்)

கலைமதி அலுவலகம், அளவெட்டி விளம்பர விற்பனைப் பகுதி நிர்வாகி: க. அ. சுப்பிரமணியம்

                                               

கலைமலர் (சிற்றிதழ்)

"கலைமலர்" சப்ரகமுவ மாகாணத்தில் கேகாலை மாவட்டத்திலிருந்து வெளிவந்த கலை, இலக்கிய மாத இதழ். மாதந்தோறும் வெளிவருவதாக குறிப்பிடப்பட்ட போதிலும்கூட, தொடர்ச்சியாக வெளிவரவில்லை. இடைக்கிடையே மொத்தம் எட்டு இதழ்கள் வெளிவந்துள்ளன. படைப்பிலக்கியத் துறையில் ஓரள ...

                                               

கவிதை (இதழ்)

கவிதை இளங்கவிஞர்களுக்கான இருமாத இதழ் என்ற அறிவிப்புடன் வெளியான ஒரு சஞ்சிகை. இலங்கையின் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியான இச்சஞ்சிகையின் ஆசிரியர் அ. யேசுராசா. இது இளங்கவிஞர்களின் கவிதைகளுக்குக் களம் அமைத்துக் கொடுத்ததுடன் அவர்களது நேர்காணல்களையும் வெள ...

                                               

களம் (இதழ்)

களம் இலங்கை மட்டக்களப்பிலிருந்து 1980களில் வெளிவந்த ஒரு கலை, இலக்கிய இதழாகும். இதன் முதல் இதழ் சூலை மாத இதழாக 1984ல் வெளிவந்தது. தனி இதழின் விலை ரூபாய் 4.00

                                               

கற்பகம் (சிற்றிதழ்)

கற்பகம் இலங்கை, இலங்கைலிருந்து வெளிவந்த இருமாத சிற்றிதழாகும். இதன் முதல் இதழ் நவம்பர், டிசம்பர் இதழாக 1970ம் ஆண்டில் வெளிவந்துள்ளது. தனிப்பிரதி விலை 60 சதம். ஆண்டு சந்தா 3.50 சதம்.

                                               

கிருதயுகம் (சிற்றிதழ்)

கிருதயுகம் இலங்கை, யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த இருமாத கலை இலக்கிய இதழாகும். இவ்விதழ் இலங்கை, யாழ்ப்பாணம் இல 280ல் பிரவ்ண்ஸ் வீதியிலிருந்து வெளிவந்தது.

                                               

கிழக்கொளி (சிற்றிதழ்)

கிழக்கொளி 1995ம் ஆண்டு முதல் இலங்கை, கிழக்கிலங்கைப் பலகலைக் கழகத்திலிருந்து வெளிவந்துகொண்டிருக்கின்ற ஒரு கலை இலக்கிய காலாண்டு இதழாகும்.அக்காலத்தில் கிழக்கிலங்கைப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய திரு இரா.இராஜேஸ்வரன் என்பவரின் முயற்சியால் இது உருவாக ...

                                               

கூத்தரங்கம் (இதழ்)

கூத்தரங்கம் யாழ்ப்பாணத்தில் இயங்கும் செயற்திறன் அரங்க இயக்கத்தினரால் வெளியிடப்படும் சஞ்சிகையாகும். இது மார்ச் 2004 இலிருந்து வெளிவருகின்றது. இதன் ஆசிரியர்களாக தே. தேவானந், அ. விஜயநாதன் ஆகியோர் பணியாற்றுகின்றனர். அரங்கச் செயற்பாடுகள் தொடர்பான கட்ட ...

                                               

கோகிலம் (சிற்றிதழ்)

கோகிலம் இலங்கை, கிழக்கு மாகாணத்தின், கல்முனை, சாய்ந்தமருது பிரதேசத்திலிருந்து வெளிவந்த காலாண்டுச் சஞ்சிகை. மொத்தம் ஆறு இதழ்கள் வெளிவந்துள்ளன. இருப்பினும் படைப்பிலக்கியத் துறையில் ஓரளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு சிற்றிதழாகக் குறிப்பிடலாம்.

                                               

சமுதாயம் (இதழ்)

சமுதாயம் முதல் இதழ் 1948ம் ஆண்டில் வெளிவந்துள்ளது. ஆறு இதழ்கள் தொடர்ச்சியாக வெளிவந்துள்ளதாக அறியமுடிகின்றது. சமுதாயம் நின்ற பின்பு எஸ். எம். ஹனிபா தமிழ்மன்றம் என்ற இலக்கிய அமைப்பை உருவாக்கி ஈழத்து எழுத்தாளர்களின் நூல்களை வெளியிட்டு வந்தார். தமிழ் ...

                                               

சர்வஜன நேசன்

சர்வஜன நேசன் இலங்கையில் கொழும்பிலிருந்து 1886ம் ஆண்டு முதல் செவ்வாய்க்கிழமை தோறும் வெளிவந்த வாராந்த இதழாகும். இது பிறை நட்சத்திர முத்திரையுடன் வெளிவந்தது. பொதுவாக பிறை நட்சத்திர முத்திரை முஸ்லிம்களைக் குறிப்பிடுவதாகவே பயன்படுத்தப்பட்டாலும் இது ஒர ...

                                               

சிரித்திரன்

சிரித்திரன் 1963ஆம் ஆண்டில் சி. சிவஞானசுந்தரம் அவர்களால் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட நகைச்சுவை இதழ். அன்னாரின் மறைவு வரை 32 ஆண்டு காலம் தொடர்ந்து வெளிவந்து சாதனை படைத்தது. சிந்தனைச் சிறப்பாலும், கேலிச் சித்திரங்கள், கருத்தோவியங்கள் போன்ற படைப ...

                                               

சிவதொண்டன் (இதழ்)

செந்தமிழ் ஆங்கிலத் திங்கள் வெளியீடான சிவதொண்டன் இதழ் 1935 ஆம் ஆண்டு சனவரி மாதம் வெளிவர ஆரம்பித்தது. யாழ்ப்பாணத்து யோக சுவாமிகளின் திருவுளப்படி, அவரது ஆசீர்வாதத்துடன் பண்டித. க. கி. நடராசன் B.O.L என்பாரால் இவ்விதழ் ஆரம்பிக்கப்பட்டது. நடராசன் 1934 ...

                                               

சுவைத்திரள்

சுவைத்திரள் ஈழத்தில் மட்டக்களப்பில் இருந்து 1993 முதல் 2011 வரை வெளிவந்த இரு மாதத் தமிழ் இதழ். இது யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த சிரித்திரன் மாத இதழைப் பின்பற்றி ஒரு முழு நகைச்சுவை இதழாக வெளிவந்தது. மறைந்த திக்கவயல் சி. தர்மகுலசிங்கம் இதன் ஆசி ...

                                               

செங்கதிர் (சிற்றிதழ்)

ஈழத்து இலக்கிய சிற்றிதழ்கள் வரிசையில் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கும் செங்கதிர் ஈழத்தில் மட்டுமல்லாமல் புலம்பெயர் நாடுகளிலும் வாசிக்கப்பட்டு வருகின்றது.

                                               

செந்தணல் (இதழ்)

செந்தணல் இலங்கை யாழ்ப்பாணத்திலிருந்து 1980களில் வெளிவந்த ஓர் இதழாகும். அடுப்போடு வாழ்ந்த நெருப்புக்கள் நாங்கள். எரிப்பதற்காக எடுத்து வருகின்றோம் என்ற பணிக்கூற்றுடன் வெளிவந்த இவ்விதழ் ஈழம் பெண்கள் விடுதலை முன்னணியின் உத்தியோகபூர்வ இதழாக அமைந்திருந ...

                                               

செம்பதாகை (சிற்றிதழ்)

செம்பதாகை என்ற இதழ் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி என்ற இடதுசாரிக் கட்சியின் தமிழ் மாத ஏடாக 1978 ஆம் ஆண்டிலிருந்து யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்தது. 1989 ஆம் ஆண்டிலிருந்து "புதிய பூமி" அதன் வெகுசன மாத ஏடாக வெளிவந்தது. செம்பதாகையை கட்சியின் அரசியற் தத ...

                                               

ஞானம் (இதழ்)

ஞானம் ஈழத்தில் தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் ஒரு மாதாந்த இலக்கிய இதழ் ஆகும். இதன் ஆசிரியர் தி. ஞானசேகரன் ஆவார். ஞானம் முதல் இதழ் 2000 ஜூனில் வெளியானது. இதுவரை மாதம் தவறாமல் வெளிவருகிறது. சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், நேர்காணல்கள் மற்றும் ப ...

                                               

தடாகம் (சிற்றிதழ்)

"தடாகம்" கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்திலிருந்து வெளிவந்த கலை, இலக்கிய மாத இதழ். மாதந்தோறும் வெளிவருவதாக குறிப்பிடப்பட்ட போதிலும்கூட, தொடர்ச்சியாக வெளிவரவில்லை. இடைக்கிடையே மொத்தம் பன்னிரண்டு இதழ்கள் வெளிவந்துள்ளன. படைப்பிலக்கியத் துறையில் ...

                                               

தாய்மொழி (சஞ்சிகை)

தாய்மொழி சிறிது காலம் ஈழத்திலிருந்து வெளியான ஒரு தமிழ் சஞ்சிகை. 1999ம் வருடம் சித்திரைப் புது வருட தினத்தில் வெளியானது. பிரபல தமிழ் சஞ்சிகைகளான குமுதம், ஆனந்த விகடன் சாயலில் மாதம் இருமுறை வெளியானது. இதன் ஆசிரியர் உமாபாஸ்கரன், இணையாசிரியர் கா. தேவ ...

                                               

தாயகம் (இதழ்)

தேசிய கலை இலக்கியப் பேரவையின் வெளியீடாக 1974இல் சித்திரையிலிருந்து நான்கு இதழ்கள் வெளிவந்து பின் தாயகம் 1983 ஏப்ரலிலிருந்து இலங்கையில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். நாட்டு போர் சூழலில் இடைவெளி இருப்பினும் இன்றும் தொடர்ந்து கலை ...

                                               

தூதன் (சிற்றிதழ்)

இலங்கை அகமதியா இயக்கம். அகமதியா இயக்கத்தின் பிரசார இதழாக இது காணப்பட்டது. 1917ல் இலங்கையில் அகமதியா இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. அகமதியா இயக்கத்துக்கு நிதி திரட்டும் முகமாக தூதன் எனும் தமிழ் இதழும், மெசேஜ் எனும் ஆங்கில இதழும் ஆரம்பிக்கப்பட்டதுடன், ...

                                               

தெரிதல் (இதழ்)

தெரிதல் இளையவர்களுக்கு காத்திரமான இலக்கியத் தகவல்களை அறிமுகப்படுத்தி வந்த ஒரு சிற்றிதழ் ஆகும். யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த இச்சஞ்சிகையின் ஆசிரியர் அ. யேசுராசா. 2003 ஆம் ஆண்டு மார்கழியில் தொடங்கப்பட்ட தெரிதல் இருமாத இதழாக 2006 ஆவணி வரை வெளிவந ...

                                               

நங்கூரம் (இதழ்)

இவ்விதழ் அறிவியல் கட்டுரைகளையும், தமிழ் இலக்கிய கட்டுரைகளையும், தமிழ் தேசிய கட்டுரைகளையும், சுகாதாரம், நேர்காணல்கள், துணுக்குகள், தகவல் களஞ்சியம் போன்ற பல்வேறு அம்சங்களையும் கொண்டிருந்தது. 12 இதழ் நிறைவில் இவ்விதழ் ஆண்டு மலரை வெளியிட்டுள்ளது. இதி ...

                                               

நதி (கொழும்பு இதழ்)

நதி இலங்கை கொழும்பிலிருந்து 2000ஆண்டுகளில் வெளிவந்த ஒரு கலை இலக்கிய இதழாகும். இதன் முதல் இதழ் ஏப்ரல் மே இதழாக 2007ல் வெளிவந்தது. தனிப் பிரதியொன்றின் விலை 45 ரூபாவாகும்.

                                               

நான் (இதழ்)

நான் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் ஒரு உளவியல் சஞ்சிகை. இது பொது வாசகர்களை நோக்கினாலும் இதன் உள்ளடக்கம் எளிய தமிழில் பல கல்விசார் கட்டுரைகளை கொண்டு இருக்கின்றன. "நமது மனமென்னும் ஆணிவேர் ஆடத்தொடங்கும் பொழுது, நமது வாழ்வென்னும் மரத்திலுள்ள நற்ப ...

                                               

நிதாஉல் இஸ்லாம் (சிற்றிதழ்)

நிதாஉல் இஸ்லாம் என்பது இலங்கையின் மத்திய மாகாணத்தில் நாவலப்பிட்டி நகரிலிருந்து 1984ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக வெளிவரும் ஓர் இசுலாமியக் காலாண்டு இதழாகும். நிதாஉல் இஸ்லாம் என்பது அரபு மொழிச் சொல்லாகும். இதன் தமிழ்க்கருத்து இசுலாமிய அழைப்பு என்பதாகும்.

                                               

நீங்களும் எழுதலாம் (சிற்றிதழ்)

இதுவொரு சிற்றிதழாக இருந்தபோதிலும்கூட, ஆரம்பத்தில் வெளிவந்துள்ள 17 இதழ்களிலும் 206 கவிஞர்களின் கவிதைகள் இடம்பெற்றிருந்தன. பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட சில கவிஞர்களுக்கே முக்கியத்துவம் வழங்காமல் அனைத்து கவிஞர்களுக்கும் களம் வழங்கிவருவது இச்சிற்றிதழ ...

                                               

நோக்கு (இதழ்)

நோக்கு கொழும்பிலிருந்து 1970ம் ஆண்டில் வெளிவந்த ஒரு கவிதை இதழாகும். இதன் முதல் இதழ் 1970ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளிவந்தது. இதன் தனிப்பிரதி விலை 1.25 சதமாகும். மொத்தம் 32 பக்கங்களைக் கொண்டிருந்தது.

                                               

பயில் நிலம்

பயில் நிலம் 2004 இலிருந்து இளைஞர்கள் மத்தியில் எழுத்தார்வத்தைத் தூண்டும் வகையின் கொழும்பு தெஹிவளையிலிருந்து வெளிவந்த கலை இலக்கிய இதழ். இதன் ஆசிரியர்குழுவில் பொ. கோபிநாத், இ.திவாகரன், சகாரா, கலீல் க.அபிராமி, தே. அபிலாஷா ஆகிய அன்றைய இளந்தலைமுறையினர ...

                                               

புதிய தரிசனம் (இதழ்)

புதிய தரிசனம் இலங்கை, வடமாகாணம், கரவெட்டியிலிருந்து 2004ம் ஆண்டு முதல் வெளிவரும் ஒரு பல்துறை கலை இலக்கிய இதழாகும். சஞ்சிகை ஒன்றின் விலை 20 ரூபாய். முதல் இதழ் 52 பக்கங்களில் வெளிவந்தது.

                                               

புதிய மலையகம் (இதழ்)

புதிய மலையகம் இலங்கையில் மலையகப் பகுதியான இராகலை ஹல்கரனோயாவிலிருந்து 2002ல் வெளிவந்த ஒரு காலாண்டு சஞ்சிகையாகும். முதல் இதழ் 2002 நவம்பரில் வெளிவந்தது. தனிப்பிரதியின் விலை 25 ரூபாய்.

                                               

பூங்காவனம் (இதழ்)

பூங்காவனம் இலங்கை, கொழும்பிலிருந்து வெளிவரும் மகளிர்களுக்கான கலை இலக்கிய மாதாந்த இதழாகும். இதன் முதல் இதழ் மே 2010ல் வெளிவந்தது. இதன் பதிவிலக்கம் ISSN 2012-6700

                                               

பூந்தளிர் (இலங்கை இதழ்)

பூந்தளிர் இலங்கையில் மாவனல்லை எனுமிடத்திலிருந்து 1987ம் ஆண்டில் வெளிவந்த ஒரு முத்திங்கள் கலை இலக்கிய இதழாகும். இவ்விதழின் முதல் இதழ் 1987ம் ஆண்டில் வெளிவந்தது. விலை ரூபாய் 4.00

                                               

பெருவெளி (இதழ்)

பெருவெளி இலங்கையின் அக்கரைப்பற்றிலிருந்து வெளிவர ஆரம்பித்திருக்கும் ஓர் இதழ். காலாண்டிதழாக வெளிவரும் இது பெருவெளி செயற்பாட்டாளர்களினால் வெளியிடப்படுகிறது. பெருவெளியில் பின்நவீனத்துவப் பிரதிகள் குறிப்பிடத்தக்க அளவில் இடம்பெறுகின்றன. பல முஸ்லிம் எழ ...

                                               

பொதிகை (இதழ்)

பொதிகை இலங்கை திருநெல்வேலி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர் வெளியீடாக வெளிவந்த ஒரு இதழாகும். இதன் முதல் இதழ் 1980 அக்டோபர் மாதத்தில் வெளிவந்துள்ளது.

                                               

மல்லிகை (இதழ்)

மல்லிகை தமிழ் இலக்கியச் சிற்றிதழ்களில் மிக அதிக காலம் தொடர்ந்து வெளிவந்து சாதனை படைத்த மாத இதழாகும். 1966 ஆகத்து மாதத்தில் இதன் முதல் இதழ் வெளியானது. இதன் ஆசிரியர் டொமினிக் ஜீவா. மல்லிகை ஒரு முற்போக்கு மாத இதழ். நாற்பது ஆண்டுகளாக தொடர்ந்து வெளிவந ...

                                               

மலைச்சாரல் (இதழ்)

மலைச்சாரல் இலங்கையின் மலையகப் பிரதேசத்தின் அட்டன் நகரிலிருந்து 1980களில் வெளிவந்த ஒரு கலை, இலக்கிய இரு மாத இதழாகும். இதன் முதல் இதழ் ஏப்ரல் - மே இதழாக 1984இல் வெளி வந்தது. விலை ரூபாய் 3.00

                                               

மலைமுரசு (இதழ்)

மலைமுரசு இலங்கை, கண்டியிலிருந்து 1963களில் வெளிவந்த ஒரு கலை, இலக்கிய சஞ்சிகையாகும். அக்காலகட்டங்களில் மலையகத்தில் பல இலக்கியவாதிகளை உருவாக்குவதற்கு இச்சஞ்சிகை பெரிதும் உதவியுள்ளது. மலைநாடு நல்வாழ்வு வாலிபர் சங்கம் சார்பாக இந்த இதழ் வெளிவந்தது.

                                               

மறுபாதி (இதழ்)

மறுபாதி இலங்கை யாழ்ப்பாணத்திலிருந்து 2000ம் களில் வெளிவந்த கவிதைக்கான காலாண்டு இதழாகும். இதன் முதல் இதழ் ஆடி, புரட்டாதி இதழாக 2000இல் வெளிவந்தது. தனி இதழின் விலை ரூபாய் 30.00

                                               

மாருதம் (வவுனியா இதழ்)

மாருதம் இலங்கை, வவுனியாவிலிருந்து 2000ம் ஆண்டுகளில் வெளிவந்த ஒரு கலை, இலக்கிய மாத இதழாகும். இதன் முதல் இதழ் 2002ம் ஆண்டு சித்திரை மாதம் வெளிவந்தது. விலை 20.00 ரூபாய்.

                                               

முஸ்லிம் (1977 இலங்கைச் சிற்றிதழ்)

முஸ்லிம் இலங்கை பாணந்துரையிலிருந்து 1977ம் ஆண்டில் வெளிவந்த ஓர் இசுலாமிய மாத இதழாகும். முஸ்லிம் என்ற பெயரில் இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் பல சிற்றிதழ்களும், இதழ்களும் வெளிவந்துள்ளன.