ⓘ Free online encyclopedia. Did you know? page 319




                                               

மின்னியலின் வரலாறு

மின்சாரம் கிமு 6 ஆம் நூற்றாண்டிலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிரேக்க நாட்டில் தேல்சு என்ற தத்துவவியலாளரின் குறிப்பின் மூலம் நாம் இதை அறியலாம். தேல்சு அவர் மாணவர்களுக்கு இச்சோதனையை நடத்திக்காட்டுவாராம். அவர் அம்பரைக் கம்பளியால் நன்கு தேய்ப்பார், ...

                                               

முத்தறுவாய் மின்திறன்

முத்தறுவாய் மின்திறன் அல்லது மும்முனை மின்சாரம் என்பது மூன்று கடத்திகளில் மாறுமின்னோட்டம் செல்லும். ஒன்றை அடையாளப் புள்ளியாக கொண்டு, மற்றவை 1/3பை, 2/3பை இடம்மாறி வரும். ஒரு நில தொடுப்பும் அல்லது நொதுமல் கம்பியும் இருக்கும். மிக அதிகமான மின் திறன் ...

                                               

உள்ளீட்டுப் பாய்ச்சல் மின்னோட்டம்

உள்ளீட்டுப் பாய்ச்சல்_மின்னோட்டம் என்பது எந்த மின்சுற்றுக்களையும் முதலில் துவக்கும்போது வழக்கத்தினை விட அதிகமான மின்னோட்டத்தினை சிறிய அளவில் எடுப்பதைக் குறிக்கும். எடுத்துக்காட்டாக வெள்ளொளிர்வு விளக்கு அதன் நுண்ணிழையின் வெப்பநிலை அதிகரித்து மின்த ...

                                               

சுழல் மின்னோட்டம்

சுழல் மின்னோட்டம் அல்லது எடி மின்னோட்டம் என்பது மின்காந்தத் தூண்டல் மூலம் பெறப்படும் ஒரு நிகழ்வாகும். மின்கடத்தி ஒன்று மாறும் காந்தப்புலத்தில் அதன் திசைக்குச் செங்குத்தாக நகரும் போது, அக்கடத்தியில் தூண்டப்படும் மூடிய சுழல் மின்னோட்டம் உருவாகும். ...

                                               

மாறுதிசை மின்னோட்டம்

மாறுதிசை மின்னோட்டம் என்பது மாறும் மின்னோட்ட வீச்சையும், அவ்வப்பொழுது மாறும் மின்னோட்டத் திசையையும் கொண்ட மின்னோட்டம் ஆகும். இம் மாற்றங்கள் ஒரு சுழற்சி முறையில் அமைகின்றன. பொதுவாக மாறுதிசை மின்னோட்டம் சைன் வடிவ அலையாகவே இருப்பதால் அலையோட்டம் என்ற ...

                                               

இருமக் கருந்துளை

இருமக் கருந்துளை என்பது இரண்டு கருந்துளைகள் நெருக்கமாக ஒரே சுற்றுவட்டப்பாதையில் வரும் ஒர் அமைப்பாகும். கருந்துளைகள் போலவே இருமக்கருந்துளைகளும் பாரிய திணிவு கொண்ட இரும விண்மீன்களின் எச்சங்களால், அல்லது இரும மீப்பெரும் கருந்துளைகளின் அண்ட சேர்க்கைய ...

                                               

பெர் ஒலோப் ஹல்த்

பெர் ஒலோப் ஹல்த் என்பவர் ஒரு ஸ்வீடிஷ் வானியல் துகள் இயற்பியலாளர் ஹல்த் ஸ்டாக்ஹோமில் வளர்ந்தார். அவர் ஸ்டாக்ஹோம் பல்கலைக்கழகத்தில் 1976 ஆம் ஆண்டில் துகள் இயற்பியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார். பின்னர் அவர் பல ஆண்டுகள் அதே பல்கலைக்கழகத்தில் பர ...

                                               

கருப்புக் குறுமீன்

கருப்புக் குறும்மீன் அல்லது கருங்குறளி என்பது கோட்பாட்டியலான விண்மீன் எச்சம் ஆகும். குறிப்பாக, வெண் குறுமீன் ஒளியோ, வெப்பமோ வெளியிட முடியாதபடி போதுமான அளவு குளிர்ந்ததும் உருவாகும் இறுதிக் கட்ட விண்மீன் வகையாகும். இந்நிலையை வெண் குறுமீன் அடைய எடுத ...

                                               

முகிழ் மீன்

முகிழ் மீன் என்பது மூலக்கூறு மேகம் என்ற நட்சத்திரம் உருவாகுமிடத்தில் சேமிக்கப்பட்டுள்ள நிறையைக் கொண்ட மிக இளைய நட்சத்திரம் ஆகும். விண்மீன் படிமலர்ச்சியின் முதல் நிகழ்வே முகிழ் மீன் ஆகும். ஒரு சூரிய நிறை கொண்ட முகிழ் மீன் உருவாக 1.000.000 ஆண்டுகள் ...

                                               

இயங்கியல்

அசைவு விபரியல் அல்லது இயங்கியல் என்பது மரபார்ந்த விசையியலின் ஒரு பிரிவாகும். இது ஒரு புள்ளி அல்லது ஒரு பொருள் அல்லது ஒரு பொருட்தொகுதியின் இயக்கத்தை, இயக்கத்துக்கான காரணத்தை நோக்காமல், அதன் நிலை, திசைவேகம், முடுக்கம் போன்ற கூறுகளால் விபரிக்கிறது. ...

                                               

சுடோத்தார்டு இயந்திரம்

சுடோத்தார்டு இயந்திரம் எனப்படும் ஆற்றல் உற்பத்தி இயந்திரத்தின் இரண்டு பதிப்புகளை எலியட் யே. சுடோத்தார்டு கண்டுபிடித்து காப்புரிமை பெற்றார். முதலாவது கண்டுபிடிப்பு 1919 ஆம் ஆண்டிலும் இரண்டாவது கண்டுபிடிப்பு 1933 ஆம் ஆண்டிலும் நிகழ்ந்தன. பொது இயந்த ...

                                               

திரவ ஆக்சிசன்

திரவ ஆக்சிசன் அல்லது திரவ ஒட்சிசன் என்பது தனிம ஆக்சிசனின் ஒரு இயல்வடிவமாகும். தொழிற்துறைகளில் இது LOX, LOx அல்லது Lox எனக் குறிக்கப்பெறுகிறது. கடுங்குளிரிய பயன்பாடுடைய இது விண்ணூர்தி ஏவூர்திகளில் எரிபொருட்களுக்கான ஆக்சிசனேற்றியாகப் பயன்படுத்தப்பட ...

                                               

திரவ ஐதரசன்

திரவ ஐதரசன் என்பது ஐதரசன் வளிமத்தின் திரவ நிலையாகும். இது LH2 அல்லது LH 2 என்று குறிக்கப்பெறுகிறது. ஐதரசனின் இயல்பான மூலக்கூறு வடிவில் இது காணப்பெறுகிறது. இது ஒரு கடுங்குளிரிய எரிபொருளாகும். ஐதரசன் வளிமத்தைத் திரவமாக மாற்றுவதற்கு 33 K வெப்பநிலைக் ...

                                               

திரவமாக்கப்பட்ட வாயு

திரவமாக்கப்பட்ட வாயு என்பது குளிர்வித்தலின் காரணமாகவோ அல்லது அழுத்தத்தின் விளைவாகவோ திரவமாக்கப்படும் ஒரு வாயுவைக் குறிக்கும். திரவமாக்கப்பட்ட வாயுக்களுக்கான உதாரணமானது திரவ காற்று, திரவமாக்கப்பட்ட இயற்கை வாயு மற்றும் திரவ பெட்ரோலிய வாயு ஆகியவற்றை ...

                                               

விரிவு விகிதம்

விரிவு விகிதம் என்பது அறை வெப்பநிலையில், சாதாரண வளிமண்டல அழுத்தத்தில் திரவநிலையில் உள்ள ஒரு பொருளின் கன அளவுக்கும், அதே அளவு பொருள் வாயுநிலையில் உள்ளபோது இருக்கும் கன அளவுக்கும் இடையேயுள்ள ஒப்பீட்டு அளவு ஆகும். மூடப்பட்ட ஒரு கொள்கலனில் போதுமான அள ...

                                               

காற்றியக்கவியல்

காற்றியக்கவியல் என்பது காற்றின் போக்கைப் பற்றியும், இயக்கத்தைப் பற்றியும் விவரிக்கும் அறிவியலாகும். இது இயக்கவியலின் ஒரு பகுதியாகும். குறிப்பாக, ஒரு நகரும் பொருளுடன் காற்று தொடர்பு கொள்வதை மையமாகக் கொண்டதாகும். காற்றியக்கவியல் என்பது பாய்ம இயக்கவ ...

                                               

அதிமீயொலிவேகம்

அதிகூடிய மீயொலிவேகம் காற்றியக்கவியலில் அதிமீயொலிவேகம் எனக் குறிக்கப்படுகிறது. 1970-களிலிருந்து மாக் 5-க்கும் அதிகமான வேகங்களைக் குறிப்பிட இப்பதம் பயன்படுத்தப்படுகிறது. அதிமீயொலிவேகம் எனக் குறிக்கப்படுவதற்கான மாக் எண் வேறுபடுகிறது, ஏனெனில் காற்றின ...

                                               

அதிர்வலை

அதிர்வலை, அல்லது எளிமையாக அதிர்வு) என்பது, ஒருவகையான பரவும் இடையூறு ஆகும். இதுவும் சாதாரண அலை போல் ஊடகங்கள் வழியாக பரவுகிறது. சில வேளைகளில் ஊடகங்கள் இல்லாத இடங்களிலும், புலன் வழியாக பரவுகிறது. அதிர்வலை திடீரென்று ஏற்பட்டு தொடர்பற்ற மாற்றத்தை ஊடகத ...

                                               

இறக்கை நீட்டம்

இறக்கை நீட்டம் என்பது ஒரு பறவை அல்லது வானூர்தியின் ஒரு இறக்கை நுனியிலிருந்து மறு இறக்கை நுனிவரையிலான இடைப்பட்ட தூரமாகும். எடுத்துக்காட்டாக, ஒரு போயிங் 777 வானூர்தியின் இறக்கை நீட்டம் தோரயமாக 60 மீட்டர்கள் ஆகும்.

                                               

இறக்கை முறுக்கல்

இறக்கை முறுக்கல் என்பது, பக்கவாட்டுக் கட்டுப்பாட்டுக்காக நிலைத்த இறக்கை வானூர்திகளில் பயன்பட்ட தொடக்ககால முறை ஆகும். இம்முறை ரைட் சகோதரர்களால் பயன்படுத்தப்பட்டுக் காப்புரிமை பெறப்பட்டது. இது இறக்கைகளின் இரு முனைகளையும் எதிர்த் திசைகளில் முறுக்குவ ...

                                               

இறக்கைபாரம்

காற்றியக்கவியலில் இறக்கைபாரம் என்பது முழு வானூர்தியின் எடையை வானூர்தியின் இறக்கைப் பரப்பளவால் வகுக்கக் கிடைப்பதாகும். ஒரு வானூர்தியின் வேகத்துக்கு நேர்விகித்ததில் அதன் இறக்கையின் ஒவ்வொரு அலகிலும் ஏற்றம் அதிகரிக்கிறது, ஆகவே வழமையில் சிறிய இறக்கையு ...

                                               

ஒலித்தடை

காற்றியக்கவியலில் ஒலித்தடை என்பது ஒரு வானூர்தி ஒலியொத்தவேகத்திலிருந்து மீயொலிவேகத்துக்கு மாறும் புள்ளியைக் குறிப்பதாகும். இரண்டாம் உலகப் போர்க் காலகட்டத்தில் இச்சொல் பிரபலமானது, அப்போது பல வானூர்திகள் அதிக வேகத்தில் செல்லும்போது அமுங்குமையின் விள ...

                                               

காற்றிழுப்பு தாரைப் பொறிகள்

காற்றிழுப்பு தாரைப் பொறி என்பது உள்நுழை-குழாய் வழியே காற்றை இழுத்து எரித்துக் கிடைக்கும் சூடான காற்றை வெளித்தள்ளுதல் மூலம் உந்துகையை ஏற்படுத்தும் தாரைப் பொறி ஆகும். செயல்பாட்டில் இருக்கும் அனைத்து காற்றிழுப்பு தாரைப் பொறிகளும் உள் எரி பொறிகள் ஆகு ...

                                               

தாரை உந்துகை

தாரை உந்துகை என்பது, செல்லும் திசைக்கு எதிர்த்திசையில் பாய்மத் தாரையை பீய்ச்சியடிப்பதன் மூலம் நகர்ச்சி இயக்கத்தை ஏற்படுத்துவதாகும். உந்த அழிவின்மை விதியின்படி நகரும் பொருளானது தாரையின் எதிர்த்திசையில் உந்தப்படுகிறது. பல விலங்குகள் பரிணாம வளர்ச்சி ...

                                               

மீஉயர் அதிர்வெண் வானூர்தி

மீஉயர் அதிர்வெண் வானூர்தி என்பது மாக் எண் 5.5 க்கு மேலான வேகத்தில் வளி மண்டலத்தில் பயணிக்கக் கூடியது. இந்த வேகமானது வளியின் தொடர்பற்ற நிலையிலிருந்து ஆரம்பித்து குறிப்பிடத்தக்களவு உயர் வெப்பம் வரை செல்லக்கூடியது. மீஉயர் அதிர்வெண் வானூர்தி விண்ணோடத ...

                                               

மீயொலிவேகம்

ஒலியின் விரைவை விட வேகமாக ஒரு பொருள் செல்லும் நிலையைக் குறிப்பதே மீயொலிவேகம் ஆகும். கடல் மட்டத்தில் உலர் வானிலையில் 20 °C வெப்பநிலையில் காற்றில் பயணிக்கும் ஒரு பொருளுக்கு மாக் 1 என்பது 343 மீ/வி, 1.125 அடி/வி, 768 மைல்/மணி, 667 நாட், அல்லது 1.235 ...

                                               

லுட்விக் பிராண்டில்

லுட்விக் பிராண்டில் என்பவர் செருமானிய அறிவியலாளராவார். அவர் படிப்படியான கணிதவியற் பகுப்பாய்வு முறைகளில் நிபுணர். அக்கணித முறைகளை காற்றியக்கவியல் சார்ந்த ஆய்வுகளுக்குப் பயன்படுத்தினார். அவர் உருவாக்கிய கணித மாதிரிகளே வானூர்திப் பொறியியலின் அடிப்பட ...

                                               

அமினோபாலிகார்பாக்சிலிக் அமிலம்

ஒரு அமினோபாலிகார்பாக்சிலிக் அமிலம் ன்பது என்பது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நைட்ரஜன் அணுக்கள் இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட கார்பாக்சில் தொகுதிகளின் கானர்பன் அணுக்கள் வழியாக இணைக்கப்பட்டுள்ள ஒரு வேதிச் சேர்மம் ஆகும். அமில புரோட்டான்களை இழந்த ...

                                               

ஓரின இணைவியாதல்

ஓரினயிணைவியாதல் என்பது அமிலம் – காரம் வேதியியலில் ஒரு காரமும் அதனுடைய இணை அமிலமும் ஐதரன் பிணைப்பு மூலமாக கொண்டுள்ள இணைவைக் குறிக்கிறது. இச்சொல்லாட்சியானது ஐயுபிஏசி இன் சொல்லாகும். ஓரின இணைத்தல் என்ற சொல்லாட்சியும் சிலவிடங்களில் பயன்படுத்தப்படுகிற ...

                                               

தன்நேர்மின்னணு மாற்றம்

தன்நேர்மின்னணு மாற்றம் என்பது ஒரே மாதிரியான இரண்டு மூலக்கூறுகளுக்குள் ஒரு புரோட்டான் மாற்றப்படும் வினையாகும். வினையில் ஈடுபடும் மூலக்கூறுகளில் ஒன்று பிரான்சிடெட் அமிலமாக செயல்பட்டு ஒரு புரோட்டானை வெளிவிடுகிறது. வெளிவரும் புரோட்டானை மற்றொரு மூலக்க ...

                                               

பொது அயனி விளைவு

பொது அயனி விளைவு என்பது ஓர் உப்பின் பிரிகை வீதம், பொது அயனியை சேர்ப்பதால் குறைவதே ஆகும். ஒரு கரையக்கூடிய உப்பை பொது அயனி உள்ள மற்றொரு உப்புக் கரைசலுடன் சேர்க்கும்போது அவ்வுப்பின் AB பிரிகையடைதல் குறைக்கப்படுகிறது. உப்பு சேர்க்கும்போது A + ன் செறி ...

                                               

வெப்ப இயக்கவியலின் சுழிய விதி

வெப்ப இயக்கவியலின் சுழிய விதி இரு பொருட்களின் தொடுகையின் போது அவற்றுக்கு இடையேயான வெப்பச்சமநிலை பற்றி கூறுகிறது, அதாவது இரு தொகுதிகள், மூன்றாவது தொகுதியுடன் வெப்பச்சமநிலையில் இருந்தால் அவை இரண்டும் தமக்கிடையே வெப்ப சமநிலையில் இருக்கும். இரு தொகுத ...

                                               

வெப்ப இயக்கவியலின் மூன்றாம் விதி

வெப்ப இயக்கவியலின் மூன்றாம் விதி யானது, வெப்ப இயக்கவியல் சமநிலையில் உள்ள மூடிய அமைப்புகளின் பண்புகள் குறித்துப் பின்வருமாறு கூறுகிறது: "ஒரு அமைப்பின் சிதறமானது அதன் வெப்பநிலையானது தனிச்சுழி வெப்பநிலையை நெருங்கும் போது ஒரு மாறாத மதிப்பை நெருங்குகி ...

                                               

அதிகபடியான செல்களுக்கான பாலிமெரிக் பொருட்கள்

அதிகபடியான செல்களுக்கான பாலிமெரிக் பொருட்கள் என்பது இயற்கையான பாலிமர்கள். இது நுண்ணுயிரிகளால் அதன் சூழ்நிலையில் உற்பத்தி செய்யப்படுகின்றது. உயர் மூலக்கூறு எடையுடையது. EPS கள் உயிர்த்திரைகளில் செயல்பாட்டு மற்றும் கட்டமைப்பு ஒருமைப்பாட்டை உருவாக்கு ...

                                               

இயற்கை நுண்ணுயிரியல்

இயற்கை நுண்ணுயிரியல் என்பது இணைய வழியில் துறை சார்ந்தவர்களால் விமர்சனத்திற்குட்படும் அறிவியல் மாதாந்திர ஆய்விதழ் ஆகும். இது 2016 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட நேச்சர் ப்ப்ளிஷிங் குரூப் மூலம் வெளியிடப்படும் அறிவியல் இதழ். நோனியா பேரியன்ட் இதன் முதன்மை பதி ...

                                               

எயிட்சு

பெறப்பட்ட நோய்த்தடுப்பாற்றல் குறைபாடுகளின் நோய்க்கூட்டறிகுறி அல்லது பெறப்பட்ட மனித நோய் எதிர்ப்புத் திறன் குறைபாட்டு நோய்க்கூட்டறிகுறி என்பது எச்.ஐ.வி எனப்படும் மனிதனின் நோய் எதிர்ப்பாற்றல் குறைப்பு செய்யும் திறன் கொண்ட தீ நுண்மத்தால் ஏற்படுகிற ஒ ...

                                               

ஏ1 திரவ வளர் ஊடகம்

ஏ1 குழம்பு என்பது ஒரு திரவ வளர் ஊடகம் ஆகும். இது உணவு, சுத்திகரிக்கப்பட்ட நீர், குடாவில் உள்ள கடல்நீரில் மலத்தில் காணப்படும் கோலிபார்ம் பாக்டீரியாக்களைக் கண்டறிவதற்கு நுண்ணுயிரியலில் பயன்படுத்தப்படுகிறது. மிகவும் சாத்தியமான எண் முறையைப் பயன்படுத் ...

                                               

கசையிழை

கசையிழை அல்லது சவுக்குமுளை என்பது மெய்க்கருவிலி மற்றும் மெய்க்கருவுயிரிகளில் காணப்படும் நீண்ட சாட்டையைப் போல் உள்ள பகுதியை நாம் கசையிழை அல்லது நகரிழை என விளிக்கிறோம். இவை கலங்களின் இடப்பெயர்ச்சிக்குத் துணைப்புரிவதால் இவை நகரிழை எனவும் அழைக்கப்படு ...

                                               

காடியால் குலையாமை

காடியால் குலையாமை என்பது சில பாக்டீரியாக்களின் தன்மையை அறிய சாயமேற்றுகையில் காடிகளால் நிறம் கலையாமல் இருக்கும் பண்பைக் குறிக்கும் காடிக்குலையா நுண்ணுயிரிகளின் பொதுத்தரமான நுண்ணுயிரியல் முறைகளின்படி எ.கா கிராம் சாயமேற்றல்Gram stain வழி சாயமேற்றினா ...

                                               

காற்றில்லா சுவாச உயிரினம்

காற்றில்லாசுவாச உயிரினம் என்பவை உயிர் வாழ்வதற்கு ஆக்சிசன் தேவைப்படாத உயிரினங்களைக் குறிக்கும். இவ்வகை உயிரினங்களின் வளர்ச்சி காற்றை சார்ந்திருப்பதில்லை. ஒருவேளை ஆக்சிசன் கிடைக்கும் பட்சத்தில் இவ்வகை உயினங்கள் எதிர்மறையாக செயல்படலாம் அல்லது இறந்து ...

                                               

கிராம் சாயமேற்றல்

கிராம் சாயமேற்றல் என்பது பாக்டீரியாக்களை இரு பெரும் வகைகளாகப் பிரிப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு சாயமேற்றல் முறையாகும். இந்தப் பெயரானது, இம்முறையைக் கண்டுபிடித்த ஹான்ஸ் கிரிஸ்டியன் கிராம் என்ற டென்மார்க் நாட்டு அறிவியலாளரின் பெயரைக் கொண்டு ஏற்படுத் ...

                                               

கிராம்-எதிர் பாக்டீரியா

கிராம்-எதிர் பாக்டீரியா எனப்படுவது, கிராம் சாயமேற்றலின்போது முதன்மைச் சாயத்தை இழந்து, அதற்கு முரணான இரண்டாவது சாயத்தின் இளஞ்சிவப்பு நிறத்தைப் பெறும் பாக்டீரியா வகையாகும். ஹான்ஸ் கிரிஸ்டியன் கிராம் என்ற டென்மார்க் நாட்டு அறிவியலாளர் பாக்டீரியாக்கள ...

                                               

கிராம்-நேர் பாக்டீரியா

கிராம்-நேர் பாக்டீரியா எனப்படுவது, கிராம் சாயமேற்றல் மூலம் ஆழ்ந்த நீல நிறம் அல்லது ஊதா நிறத்தைப் பெறும் பாக்டீரியா வகையாகும். ஹான்ஸ் கிரிஸ்டியன் கிராம் என்ற டென்மார்க் நாட்டு அறிவியலாளர் பாக்டீரியாக்களை வகைப்படுத்தும் பொருட்டு உருவாக்கிய ஒரு சாயம ...

                                               

கூட்டுயிரி பாக்டீரியா

கூட்டுயிரி பாக்டீரியாக்கள் மற்றொரு உயிரினத்துடனோ அல்லது ஒருவருக்கொருவர் ஒத்துழைப்புடன் வாழும் பாக்டீரியாவாக இருக்கின்றன. எடுத்துக்காட்டாக, வயிற்றில் காணப்படும் சோமாஸ்டோகோபொராரா, ஒட்டுண்ணி மாவியத்தை செரிக்க செய்கின்றது.

                                               

சாணவளியுண்ணி

சாணவளியுண்ணி என்பது சாணவளி விரும்பிகளாகும். இவை சாணவளி உட்கொண்டு அனுவெறிகையில் மாற்றி தனக்கான உணவை உற்பத்திச் செய்யும் தனித்துவம் வாய்ந்த பாக்டீரியாக்களாகும். இவைகள் ஒத்தக்கரிமூலவுண்ணி என்னும் நுண்ணுயிரி வகைப்பாட்டிற்குள் அடங்கும். இவை அனுவெறிகைய ...

                                               

சிறுவாழூண்

சிறுவாழூண் என்பது நுண்ணுயிர் கலந்த உணவாகும். இதை எடுத்துக்கொள்வதால் உயிர்களுக்கு நன்மை விளையும் எனக் கருதப்படுகிறது. இதற்கான அறிவியல் வரையறைகள் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு, உலக சுகாதார அமைப்பு ஆகியவற்றால் இவ்வாறு குறிப்பிடுகின் ...

                                               

நுண்ணுயிர் காப்புக்கூடு

நுண்ணுயிர் காப்புக்கூடு என்பது நுண்ணுயிரிகள் ஓய்வெடுத்தல் அல்லது செயல்படா நிலையின் ஒரு கட்டமாகும். வழக்கமாக பாக்டீரியங்கள், ஓருயிர்ம உயிரினங்கள், அரிதாக முதுகெலும்பிலிகள் போன்ற உயிரினங்கள் சாதகமற்ற சுற்றுப்புற சூழ்நிலைகளிலிருந்து தங்களை பாதுகாத்த ...

                                               

நுண்ணுயிரி

நுண்ணுயிரி அல்லது நுண்ணுயிர் என அழைக்கப்படுபவை வெற்றுக்கண்ணுக்குப் தெளிவாகப் புலப்படாத, நுண்ணோக்கியின் உதவியால் மட்டுமே பார்க்கக் கூடிய, தனிக் கலம் அல்லது கூட்டுக் கலங்களால் ஆன உயிரினங்கள் ஆகும். பொதுவாக நுண்ணுயிரிகள் தனிக்கலங்களாக இருப்பினும், எ ...

                                               

நுண்ணுயிரியல்

நுண்ணுயிரியல் என்பது நுண்ணுயிர் அவை சார்ந்த அனைத்தையும் பற்றிய படிப்பாகும். இதில் நிலை/மெய்க்கருவிலியான பாக்டீரியாக்களிலிருந்து மெய்க்கருவுயிர்களான பூஞ்சை, பாசி, மூத்தவிலங்கிகளும் அடங்கும். இதில் தீநுண்மங்களைச் சார்ந்த படிப்புகளும் அடங்கும். இவைக ...

                                               

வளர்ப்பூடகம்

வளர்ப்பூடகம் என்பது நுண்ணுயிர்கள், உயிரணுக்கள், இழையம் போன்றவை வளர்வதற்கு தேவையான போசாக்கைக் கொண்டிருக்கும், செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட ஒரு திரவ, அல்லது கூழ்போன்ற அல்லது திண்மப் பதார்த்தமாகும். வேறுபட்ட வகையான உயிரணுக்கள், நுண்ணுயிர்கள் அல்லது இ ...