ⓘ Free online encyclopedia. Did you know? page 317




                                               

மெழுகு

மெழுகு சுற்றாடல் வெப்பநிலையில் இளகும் தன்மை கொண்ட ஒரு வகை வேதிச் சேர்வை. இது ஒரு வகை லிப்பிட்டும் ஆகும். இதன் உருகும் 45 °C. வெப்பநிலைக்கு மேல் இது உருகிக் குறைந்த பாகுநிலை கொண்ட திரவமாகின்றது. மெழுகுகள் நீரிற் கரைவதில்லை. ஆனால் சில கரிமக் கரைப்ப ...

                                               

என் மனைவியும் என் மாமியாரும்

என் மனைவியும் என் மாமியாரும் என்பது, இரட்டைப் பொருள் காட்டும் ஒளியியல் தோற்றமயக்கம் ஆகும். இதில் ஒரு இளம் பெண்ணை அல்லது ஒரு வயதான பெண்ணைப் பார்க்க முடியும். இளம்பெண் உருவத்தை மனைவியாகவும் வயதான பெண்ணின் உருவத்தை மாமியாராகவும் ஓவியர் குறிப்பிட்டுள ...

                                               

சுழலும் நடனப்பெண்

சுழலும் நடனப்பெண் அல்லது நிழலுருத் தோற்றமயக்கம் என்பது, இயங்கும், இருநிலை ஒளியியல் தோற்றமயக்கம் ஆகும். இது ஒற்றைக் காலில் சுழலும் ஒரு பெண் நாட்டியக் கலைஞரது உருவத்தைக் காட்டுகிறது. 2003 இல் வலைத்தள வடிவமைப்பாளர் நொபுயூக்கி கயாகரா என்பவரால் உருவாக ...

                                               

நிலைக்குத்து - கிடை தோற்றமயக்கம்

நிலைக்குத்து - கிடை தோற்றமயக்கம் என்பது, பார்ப்பவர் ஒருவருக்கு, நிலைக்குத்துக் கோடு ஒன்றின் நீளம் அதே அளவு கொண்ட கிடைக் கோடு ஒன்றிலும் பார்க்கக் கூடிய நீளமுள்ளதாகத் தோன்றும் நிலை ஆகும். இங்கே, ஒரு கிடைக் கோடும் அதை இரண்டாக வெட்டும் இன்னொரு நிலைக் ...

                                               

நெக்கெர் கனசதுரம்

நெக்கெர் கனசதுரம் என்பது, சுவிசுப் படிகவியல் வல்லுனர் லூயிசு ஆல்பர்ட் நெக்கர் என்பவரால், சாய்செவ்வகமாக 1832 இல் முதன்முதலாக வெளியிடப்பட்ட ஒளியியல் தோற்றமயக்க வரைபடம் ஆகும்.

                                               

முயல்-வாத்து தோற்றமயக்கம்

முயல்-வாத்து தோற்றமயக்கம் என்பது, ஒரு முயலின் தலையையோ அல்லது ஒரு வாத்தின் தலையையோ காணத்தக்க வகையில் அமைந்த ஒர் இரட்டைப் பொருள் காட்டும் படம் ஆகும். இதுவரை அறியப்பட்டவற்றுள் மிகப் பழைய படம் 23 அக்டோபர் 1892 தேதியிட்ட "பிளீகென்டெ பிளட்டர்" என்னும் ...

                                               

நிறம்

நிறம் அல்லது வண்ணம் என்பது சிவப்பு, மஞ்சள், ஊதா, அல்லது நீலம் போன்ற வண்ண வகைகளால் விவரிக்கப்படும் மனிதனின் காட்சிப் புலனுணர்வுகளின் சிறப்பம்சமாகும். ஒளிநிறமாலையில் உள்ள மின்காந்தக் கதிர்வீச்சால் மனிதக் கண்களில் உள்ள கூம்பு செல்கள் தூண்டப்படுவதால் ...

                                               

ஊதா

ஊதா என்பது நீலம் கலந்த கருஞ்சிவப்பு நிறத்தைக் குறிக்கும் ஒரு நிறமாகும். இது Violet என்றழைக்கப்படும் ஒரு பூக்கும் தாவரத்தின் பெயரை ஒட்டி பெயரிடப்பட்டுள்ளது.

                                               

கருப்பு

கருப்பு அல்லது கறுப்பு என்பது நிறங்களின் இல்லாமை ஆகும். நிலக்கரி, கருங்காலி மரம், சுத்தவெளி போன்றவற்றின் நிறம் கருப்பாகும். ஒரு பொருளானது, தன் மீது விழும் ஒளியை பிரதிபலிப்பதன் மூலம், குறிப்பிட்ட நிறத்தை உண்டாக்குகிறது. அப்படிபட்ட பொருள், தன் மீது ...

                                               

சிவப்பு

சிவப்பு முதன்மை நிறங்களுள் ஒன்று. 625-740 நனோமீட்டர்களுக்கு இடைப்பட்ட அலை நீளம் கொண்ட ஒளிக் கதிர்கள் கண்ணில் சிவப்பு நிறப் புலன் உணர்ச்சியை உருவாக்குகின்றன.

                                               

செம்மஞ்சள்

செம்மஞ்சள் என்பது, மஞ்சள் மற்றும் சிவப்பு ஆகிய நிறங்களுக்கிடையே நிறமாலையில், தெரியும் ஒளி ஆகும். மனிதக் கண்கள் 585 மற்றும் 620 நானோமீட்டர் அலைவரிசையில் இந்நிறத்தை இனங்கண்டு கொள்கின்றது. செம்மஞ்சள் என்பதன் ஆங்கிலப்பெயரான ஆரஞ்சு என்பது, அதன் அதே பெ ...

                                               

செவ்வூதா

செவ்வூதா அல்லது கத்தரிப்பூ நிறம் என்பது சற்று சிவப்பு கலந்த ஊதா அல்லது நீல நிறம். கத்தரிக்காய்ச் செடியின் பூவின் நிறத்தைக் கொண்டு இது கத்தரிப்பூ நிறமென அழைக்கப்படுகின்றது. ஒளி அலைகளில் செவ்வூதா அல்லது அண்மைய புற ஊதாக் கதிர்கள் என்பது 380-420 நானோ ...

                                               

நிற அடர்த்தி

நிற அடர்த்தி எனப்படுவது, ஒரு படத்திலுள்ள படச்சில்கள் எத்தனை வர்ணங்களைப் பயன்படுத்தி உருவாகின்றன என்பதைக் குறிப்பிடுகிறது. வர்ணங்களது அடர்த்தியானது இலக்கங்களில் கணிக்கப்படுகிறது. இவ் வர்ண வேறுபாடு காட்சிப்படுத்தப்படும் திரையின் வன்பொருள் அல்லது மெ ...

                                               

நிறக்குருடு

இது பெரும்பாலும் மரபணு அடிப்படையில் ஏற்பட்டாலும், சில சூழல்களில், மூளை, நரம்பு, அல்லது விழிகள் ஆகியவற்றில் ஏற்படும் கோளாறின் விளைவாகவோ சில வேதிப் பொருட்களினாலோ ஏற்படக் கூடும். இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜான் டால்டன் என்பவர் 1794-ம் ஆண்டு எழுதிய ...

                                               

நிறவளவியல்

நிறவளவியல் என்பது, மனிதருடைய நிற உணர்ச்சியை இயற்பிய அடிப்படையில் அளவிட்டு விவரிப்பதற்கான அறிவியலும், தொழிநுட்பமும் ஆகும். இது அலைமாலை ஒலியளவியலுக்கு ஒப்பானது எனினும், அலைமாலையை நிற உணர்ச்சியின் இயற்பிய வடிவுக்கு மாற்றுவதனால் இது அலைமாலை ஒளியளவியல ...

                                               

நீலம்

நீலம் என்பது ஏழு முதன்மை நிறங்களுள் ஒன்றாகும். 440 முதல் 490 நானோமீட்டர் வரை அலைநீளம் கொண்ட ஒளிக்கதிர்களின் பிரதிபலிப்பு, நீல நிறத்தை உண்டாக்குகிறது.

                                               

மஞ்சள் (நிறம்)

வெப்ப மண்டலப் பகுதிகளில் பழுத்த இலை மஞ்சளாக இருப்பதும், குளிர் நாடுகளில் இலையுதிர் காலத்தில் மேப்பிள் போன்ற மரங்களின் இலைகள் பசியம் அற்று, மஞ்சளாகவ்வோ சிவப்பாகவோ மாறும்.

                                               

வெள்ளை

வெள்ளை ஒரு நிறமாகும் இவ்வுணர்வு மனிதக் கண்ணில் காணப்படும் நிறத்தை அறியக்கூடிய மூன்று வகை கூம்புக் களங்களை கிட்டத்தட்ட நிகரான அளவின் தூண்டுவதும் சுற்றுப்புறச் சூழலைவிட கூடிய ஓளிர்மையைக் கொண்டதுமான ஒளியால் ஏற்படுத்தப்படுகிறது. வெள்ளை உணர்வு சாயல், ...

                                               

நேரிலி ஒளியியல்

நேரிலி ஒளியியல் என்பது நேரிலி ஊடகங்களில் ஒளி பாய்வதினால் ஊடகத்தின் பண்புகளில் ஏற்படும் மாற்றங்களையும் அதனால் ஒளியில் ஏற்படும் விளைவுகளையும் குறிக்கும். இவ்வாறு ஒளிப்பாய்ச்சலினால் ஊடகத்தின் பண்புகளில் மாற்றம் நிகழுதல், கூடுதல் ஒருக்கம் கொண்ட லேசர் ...

                                               

இரட்டை வில்லை

இரட்டை வில்லை என்பது ஒரு வில்லை வகையாகும். இதில் இரு ஒற்றை வில்லைகள் இணைக்கப்படுவதால் உருவாக்கப்படுகிறது. இவ்வகை வில்லைகள் அனைத்து வகைப் பிறழ்ச்சிகளையும் நீக்க பயன்படுகிறது.

                                               

கால்சியம் புளோரைடு

கால்சியம் புளோரைடு என்பது கால்சியம் மற்றும் புளோரின் ஆகிய தனிமங்கள் இணைந்த CaF 2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டை உடைய ஒரு கனிமச் சேர்மம் ஆகும். இது வெண்ணிறத்தை உடைய, நீரில் கரையாத ஒரு திண்மம் ஆகும். இது தன்னில் கலந்துள்ள மாசுகளின் காரணமாக, அடர்ந்த ...

                                               

கால்சைட்டு

கால்சைட்டு ஒரு கால்சியம் கார்பனேட்டின் படிக வடிவம்; இது ஒரு தாதுப்பொருள். இது சாய்சதுர அமைப்பில் படிகமாகிறது; பொதுவாக நிறமற்று இருப்பினும், சிவப்பு, இளஞ்சிவப்பு அல்லது மஞ்சள் நிறத்திலும் இவை காணப்படுகின்றன. இதன் ஒரு வடிவமான ஐசுலாந்துச் சுண்ணாம்பு ...

                                               

காலியம் பாசுபைடு

காலியம் பாசுபைடு என்பது GaP என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். குறைக்கடத்தி வேதிப்பொருளான இச்சேர்மம் 2.26 எலக்ட்ரான் வோல்ட் மறைமுக ஆற்றல் இடைவெளி அளவைக் கொண்டுள்ளது. வெளிர் ஆரஞ்சு நிறத் துண்டுகளாக இப்பல்படிகம் தோற்ற ...

                                               

சல்போசெலீனைடு

சல்போசெலீனைடு என்பது வேதியியலில் உலோக சல்பைடுகள், உலோக செலீனைடுகள் இரண்டையும் பெற்றுள்ள சேர்மங்களைக் குறிக்கிறது. ஏனெனில் உலோக சல்பைடுகளும் உலோக செலீனைடுகளும் ஒரே விதமான படிகக் கட்டமைப்பைக் கொண்டுள்ளன. ஒரே விதமான கரைதல் திறனைக் கொண்டு திண்மக் கரை ...

                                               

சீசியம் காட்மியம் குளோரைடு

சீசியம் காட்மியம் குளோரைடு என்பது CsCdCl 3 என்பது ஒரு செயற்கை முறை படிகப் பொருளாகும். இவ்வகைப் படிகங்களை AMX 3 என்ற பொதுக் குறியீட்டால் அழைப்பார்கள். இக்குழுவைச் சார்ந்த படிகங்கள், a = 7.403 Å மற்றும் c = 18.406 Å நீளங்கள் கொண்ட அலகு செல்களால் ஆன ...

                                               

செருமேனியம் ஈராக்சைடு

செருமேனியம் ஈராக்சைடு, செருமேனியம் ஆக்சைடு, செருமேனியா, மற்றும் செருமேனியத்தின் உப்பு எனவும் அழைக்கப்படுகிற, ஒரு கனிமச் சேர்மம் ஆகும். இதன் மூலக்கூற்று வாய்ப்பாடு GeO 2. இச்சேர்மமே செருமேனியத்தின் முக்கிய வணிக மூலம் ஆகும். இது செருமேனியத்தின் மேல ...

                                               

பேரியம் புளோரைடு

பேரியம் புளோரைடு பேரியம் மற்றும் புளோரின் ஆகிய தனிமங்கள் இணைந்த வேதிச் சேர்மம் ஆகும். இது ஒளி ஊடுருவக்கூடிய திண்மம் ஆகும். இது இயற்கையில் பிரான்க்டிக்சோனைட்டு கனிமூலமாக இயற்கையில் காணப்படுகிறது.

                                               

சிதறல் பார்வை

ஒரு சிதறல் பார்வை அல்லது உருப்பிறழ்ச்சி) கொண்ட ஒளியியல் அமைப்பில், வெவ்வேறான குவியங்களைக் கொண்ட கதிர்கள் இரு செங்குத்துத் தளங்களில் பரவுகிறது. சிலுவை வடிவை உருவாக்க, உருப்பிறழ்ச்சியுடைய ஒளியியல் அமைப்புப் பயன்படுத்தப்படும்போது, கிடைக்கின்ற சிலுவை ...

                                               

நிறப்பிறழ்ச்சி இல்லா வில்லை

நிறப்பிறழ்ச்சி இல்லா வில்லை என்பது நிறப்பிறழ்ச்சி ஏற்படாதவாறு அமைக்கப்பட்ட ஒரு வில்லைத் தொகுதி. நிறப்பிறழ்ச்சி இல்லா வில்லைகள் பொதுவாக சிவப்பு மற்றும் நீல நிற அலைகளை ஒரே குவியத்திற்கு கொண்டுவர பயன்படுகிறது. இவை பொதுவாக வெவ்வேறு நிறப்பிரிகை சக்தி ...

                                               

அயனியாக்கும் கதிர்

உலகில் எண்ணற்ற பொருட்களைக் காண்கிறோம். இவையனைத்திற்கும் அடிப்படையாக அமைவது அணுக்களே.இயற்கையில் ஐட்ரசன் முதல் யுரேனியம் வரை 92 தனிமங்கள் உள்ளன.ஒவ்வொரு தனிமமும் அதனதன் அணுக்களால் ஆனது. ஓர் அணுவின் மையப்பகுதியில் அணுக்கரு உள்ளது. அணுக்கரு நேர் மின்ன ...

                                               

உயிரணுக்களில் கதிர்வீச்சின் தாக்கம்

உயிரணுக்களில் கதிர்வீச்சின் தாக்கம் என்பதனை இரு வகையாகப் பிரித்துப் பார்க்கலாம். 1 நேரடி தாக்கம் Direction action 2 மறைமுகத் தாக்கம் Indirection action நேரடித் தாக்கத்தில் கதிர்வீச்சானது உயிரணுக்களில் முக்கிய கதிர் உணர்திறன் மிக்க அணுக்களிலோ அல்ல ...

                                               

தோரியானைட்டு

தோரியானைட்டு என்பது ThO 2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். இக்கனிமம் 1904 ஆம் ஆண்டில் ஆனந்த குமாரசாமி என்பவரால் யுரேனைட்டு என விவரிக்கப்பட்டது. ஆனால் இலண்டனைச் சேர்ந்த வேதியியல் பேராசிரியர் சர் வைந்தம் ரோவ்லாண்டு ...

                                               

அல்னிக்கோ

அல்னிக்கோ அலுமினியம், நிக்கல், இரும்பு, கோபால்ற்று, என்பவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு கலப்புலோகம் ஆகும். இம்மூலகங்களின் குறியீட்டு எழுத்துகளைக் கொண்டு al-ni-co என வழங்கப்படலாயிற்று. இதற்கு மேலதிகமாக சில வேளைகளில் செம்பு, டைட்டானியம் என்பவற்ற ...

                                               

எல். எம். நர்துக்கி

லொறன்சோ எம். நர்துக்கி ஒரு இத்தாலிய-அமெரிக்க இயற்பியலாளர். குவைய ஒளியியல் மற்றும் சீரொளியின்"நிலையின்மை ஆகியவற்றில் தனது பங்களிப்பு மூலம் அறியப்பட்டார். இவர் சீரொளி இயற்பியல் மற்றும் சீரொளியின் நிலையின்மை உட்பட 200 க்கும் மேற்பட்ட அறிவியல் இதழ்கள ...

                                               

கெய்ஜி கிக்காவா

கெய்ஜி கிக்காவா என்பவர் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த கோட்பாட்டு இயற்பியலாளர் ஆவார். இவர் டோக்கியோ நகரப் பல்கலைக்கழகத்தில் தன் இளமறிவியல் பட்டயத்தினை 1959 ல் பெற்றார். டோக்கியோ பல்கலைகழகத்தில் தன் ஆராய்ச்சிக்குப்பின் 1964ல் முனைவர் பட்டம் பெற்றார். அத ...

                                               

பால் வெய்ஸ் (கணிதவியலாளர்)

பால் வெயிஸ் ஜெர்மன் மற்றும் பிரிட்டிஷ் கணித மற்றும் கோட்பாட்டு இயற்பியலாளர், இவர் நியமன குவாண்டமாக்கல் துறையின் முன்னோடி ஆவார்.

                                               

மதன் லால் மேத்தா

டான் லால் மேத்தா 1932 டிசம்பர் 24 அன்று ராஜஸ்தானிலுள்ள ரில்மக்ராவில் பிறந்தவர். இவர் வடமேற்கு இந்தியாவில் உள்ள உதய்பூரில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தார். ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் ஜெய்ப்பூர் 1956 இல் கணிதத்தில் தனது மாஸ்டர் ஆஃப் சயின்ஸ் பெற்றா ...

                                               

ரிச்சார்டு ஈ. கட்கோசுக்கி

ரிச்சார்டு ஈ. கட்கோசுக்கி என்பவர் ஒரு இயற்பியலாளர். குவையப் புலக் கொள்கையில் அடங்கிய கட்கோஸ்கி வெட்டு விதிகள் மூலம் அறியப்பட்டார். கட்கோஸ்கி வெட்டு விதி; சிதறல் வீச்சங்களின் தொடர்ச்சியின்மையை பெயின்மன் வரைபடம் மூலம் எளிதாக கணக்கிடும் வழிமுறைகளை த ...

                                               

எம்-கோட்பாடு

எம்-கோட்பாடு என்பது இயற்பியலில் சரக் கோட்பாட்டின் தொடர்ச்சியாகக் கொள்ளப்படக்கூடிய பிரபஞ்சம் பற்றிய அடையாளம் காணப்பட்ட பதினொரு பரிமாணங்கள் பற்றி விளக்கும் கோட்பாடாகும். இவற்றில் 7 உயர் பரிமாணங்கள் ஆகவும் 4 பொதுப் பரிமணங்களாகவும் அடையாளங் காணப்பட்ட ...

                                               

துகள் முடுக்கி

துகள் முடுக்கி மின்காந்தப் புலங்களைப் பயன்படுத்தி மின்மமூட்டப்பட்ட துகள்களை மிக விரைவாகச் செலுத்தவும் நன்கு வரையறுக்கப்பட்ட கற்றைகளில் அடக்கிடவும் உருவாக்கப்பட்ட கருவி ஆகும். தொலைக்காட்சிப் பெட்டிகளில் முன்னதாகப் பயன்படுத்திய காத்தோட் கதிர்க் குழ ...

                                               

ஒத்தியங்கு முடுக்கி

ஒத்தியங்கு முடுக்கி அல்லது சின்குரோத்திரன் என்பது துகள் முடுக்கியின் ஒரு வகையாகும். சுழற்சியலைவியிலிருந்து மாற்றியமைக்கப்பட்டுள்ளது. முடுக்கப்படும் துகள்கள் நிலையான வட்டப்பாதையில் சுற்றுப்பாதையில் சுழலுகின்றன. துகள்கள் நகரும் பாதையில் காந்தப் புல ...

                                               

அடைவோட்டம்

அடைவோட்டம் என்பது ஒரு அமுக்குமைப் பாய்வு விளைவாகும். அடைபடும் அல்லது மட்டுப்படுத்தப்படும் பாய்வின் பண்பு திசைவேகம் ஆகும். அடைவோட்டம் வெஞ்சுரி விளைவு டன் தொடர்புடைய பாய்ம இயக்கவியல் நிலையாகும். ஒரு குறிப்பிட்ட வெப்பநிலை மற்றும் அழுத்தத்திலுள்ள பாய ...

                                               

அமுக்கவியலாப் பாய்வு

பாய்ம இயக்கவியலில் அமுக்கவியலாப் பாய்வு எனப்படுவது யாதெனின், பாய்வு முழுமைக்கும் ஒரு நுண்பாய்மத்தொகுதியின் அடர்த்தி மாறாமலிருக்கும் பாய்வைக் குறிப்பதாகும். அமுக்கவியலாத் தன்மையை கணித வடிவத்தில் குறிப்பதாயின், பாய்மத் திசைவேகத்தின் விரிதல் சுழியமா ...

                                               

அமுக்குமைப் பாய்வு

அமுக்குமைப் பாய்வு என்பது பாய்வின்போது பாய்மங்களின் அழுத்தத்தைப் பொறுத்து அடர்த்தி மாறுபடுகின்ற பாய்வுகளைப் பற்றி ஆராயும் பாய்ம இயக்கவியலின் ஒரு பிரிவாகும். மாக் எண் 0.3-ஐத் தாண்டினால் பாய்வுப் புலத்தில் பெருத்த அளவில் அழுத்த மாற்றம் ஏற்பட்டால் ம ...

                                               

அழுத்த மையம் (பாய்ம இயக்கவியல்)

அழுத்த மையம் என்பது அழுத்தப் புலத்தில் இருக்கும் ஒரு பொருளின் மீதிருக்கும் ஒரு புள்ளியாகும், அப்புள்ளியில் அழுத்தப் புலத்தின் மொத்த அழுத்தமும் செயல்படுவதாகக் கருத்தில்கொள்ளப்படுகிறது, இதனால் அப்புள்ளியில் விசை மட்டுமே செயல்புரியும் திருப்புத்திறன ...

                                               

இயக்கநிலை அழுத்தம்

பாய்ம இயக்கவியலில் இயக்கநிலை அழுத்தம் என்பது Q எனும் எழுத்தால் சுட்டப்படுகிறது. இது திசைவேக அழுத்தம் என்றும் சிலவேளைகளில் குறிக்கப்பெறும். சமன்பாட்டு வடிவில் கீழ்க்காணுமாறு இயக்கநிலை அழுத்தம் குறிக்கப்படும். q = 1 2 ρ v 2, {\displaystyle q={\tfra ...

                                               

இழுவை

பாய்ம இயக்கவியலில், இழுவை விசையானது பாய்மத்தினூடாக ஒரு பொருளின் இயக்கத்தை எதிர்க்கும் விசையாகும். இவ்விசை பாய்மத் திசைவேகத்திற்கு எதிர்த் திசையில் இருக்கும். மற்ற எதிர்ப்பு விசைகளைப் போலன்றி இவ்விசை திசைவேகத்தைப் பொறுத்து மாறுபடும். ஒரு திடப் பொர ...

                                               

இறக்கை

இறக்கை என்பது வளிமண்டலம் வழியே பறக்கும்போது ஏற்றம் கொடுக்கும் ஒரு பரப்பு ஆகும். சில நேரங்களில் வேறு திரவங்கள், வாயுக்கள் வழியேவும் செல்ல நேரலாம். செயற்கையாக செய்யப்படும் இறக்கைகளின் குறுக்குவெட்டுத் தோற்றம் காற்றிதழ் எனப்படும். ஒவ்வொரு காற்றிதழும ...

                                               

ஏவூர்திப் பொறி

ஏவூர்திப் பொறி என்பது தன்னிடம் தேக்கி வைக்கப்பட்டுள்ள ஏவூர்திப்பொறி எரிபொருட்களைப் பயன்படுத்தி அதிவேக உந்துகைத் தாரைகளை உண்டுபண்ணும் ஒருவகை தாரைப் பொறி ஆகும். இவை நியூட்டனின் மூன்றாம் விதியின்படி செயல்பட்டு உந்துவிசையை ஏற்படுத்தும் எதிர்வினைப் பொ ...

                                               

கணிப்பியப் பாய்ம இயக்கவியல்

கணிப்பியப் பாய்ம இயக்கவியல் என்பது படிமுறைத் தீர்வு மற்றும் எண்சார் பகுப்பியல் வழிமுறைகள் மூலம் பாய்ம ஓட்டங்களை ஆராயும் பாய்ம இயக்கவியல் பிரிவாகும். குறிப்பிட்ட எல்லை நிபந்தனைகள் கொண்ட திடப் பரப்புகளோடு வாயுக்கள் மற்றும் நீர்மங்களின் இடைவினைகளை உ ...