ⓘ Free online encyclopedia. Did you know? page 316




                                               

அணுசக்தி கட்டுப்பாட்டு வாரியம்

அணுசக்தி கட்டுப்பாட்டு வாரியம் அணுசக்தி சட்டம், 1962 வரையறுத்துள்ள கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு செயல்பாடுகளை மேற்கொள்ளுமாறு அந்தச் சட்டத்தின் பிரிவு 27 கீழாக கொடுக்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி இந்தியக் குடியரசுத் தலைவரால் நவம்பர் 15, 1983 அன்று ...

                                               

இந்தியாவின் நம்பகத்தன்மை உடைய குறைந்தபட்ச கட்டுப்பாடு

இந்தியாவின் நம்பகத்தன்மை உடைய குறைந்தபட்ச கட்டுப்பாடு என்பது இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே உருவான ஒரு அணுஆயுத கொள்கை ஆகும். இது முதலில் அணு ஆயுதத்தை பயன் படுத்துவதை தடுக்கவும் இரண்டாவதாக பயன் படுத்துவதை உறுதி செய்யவும் ஏற்படுத்தப்பட்டது.

                                               

இந்திய அணு சோதனை காலவரிசை

1998 - அடுத்தடுத்து 2 நாட்களில் 5 நிலத்தடி அணுகுண்டுகள் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டன. 1969 - தாராப்பூர் அணுசக்தித்திட்டம் யூனிட் 1 மற்றும் யூனிட் 2 வர்த்தக இயக்கத்தை தொடங்கின. 1963 - 40 மெகாவாட் திறன் கொண்ட சிரஸ் அணு உலை பழுதடைந்து சீர் செய்யப்பட்ட ...

                                               

இந்திய அணு மின் கழகத்தின் விரிவாக்கத் திட்டங்கள்

இந்திய அணுமின் கழகம் தற்பொழுது 19 அணு மின் நிலையங்களை செயல்படுத்தி, 4560 மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்து வருகிறது. கூடங்குளம் அணு மின் நிலையம், கூடங்குளத்தில் இரு 1000 மெகா வாட் திறன் கொண்ட இரு அணு உலைகள் ரஷ்ய நாட்டின் தொழில் நுட்ப உதவியுடன ...

                                               

இந்திய அணுசக்திக் கழகம்

இந்திய அணுசக்திக் கழகம் இந்தியாவில் மும்பையில் இருந்து செயல்படும் மத்திய அரசின் புகழ் பெற்ற அரசு நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த நிறுவனம், அணுசக்தியை போதிய பாதுகாப்புடன் தயாரிக்கும் ஆராய்ச்சிகளில் தன்னிறைவு அடையவும், அதன் வழியாக மின்சாரம் தயாரித்து ...

                                               

இந்திய கதிரியக்க ஓரிடத்தனிம தொழிநுட்ப வாரியம்

இந்திய கதிரியக்க ஓரிடத்தனிம தொழிநுட்ப வாரியம், என்பது இந்திய அணு சக்தித்துறையின் கீழ், மும்பை நகரத்தை தலைமை அலுவலகமாகக் கொண்டு செயல் படும் ஒரு அமைப்பாகும். நடுவண் அரசின் திட்டக் குழு இந்திய அரசின் அறிவுரைகளைக் கருத்தில் கொண்டு நாட்டின் திட்டங்களை ...

                                               

இந்திய கனநீர் வாரியம்

இந்திய நடுவண் அரசின் அணுசக்தித்துறையின் கீழ் கனநீர் வாரியம் செயல்படுகிறது. அணுமின் நிலையங்களிலும் அணு ஆராய்ச்சி மையங்களிலும் கனநீர் மட்டுப்படுத்தியாக அல்லது தணிப்பியாகவும், குளிராக்குதிரவமாகவும் அதிக அளவில் தேவைப்படுகிறது. இத்தேவையைப் பூர்த்தி செ ...

                                               

இந்தியாவில் அணுசக்தி

அணுக்கரு ஆற்றல் இந்தியாவின் மின்சார உற்பத்தியில் அனல், புனல் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு அடுத்து நான்காமிடத்தில் உள்ளது. 2012 வரை, இந்தியாவில் ஆறு அணு மின் நிலையங்களில் இயங்கும் 20 அணுக்கரு உலைகளில் 4.780 மெவா மின்சாரம் உற்பத்தியாகிறது. ...

                                               

இந்தியாவின் மூன்று கட்ட அணுசக்தித் திட்டம்

தென் இந்தியாவின் கடற்கரை கனிம வளங்களுக்குப் பெயர் போனது. கேரளக் கடற்கரையில் உலகின் மிகப் பெரிய அளவிலான மானசைட்டு கனிமப் படிவங்கள் உள்ளன. இப்படிவங்களில் இருந்து தோரியம், யுரேனியம் ஆகிய அணு ஆற்றலுடன் கூடிய தனிமங்களைப் பிரித்தெடுக்கலாம். இந்தியாவின் ...

                                               

உலகளாவிய அணுசக்தி கூட்டாண்மை மையம்

உலகளாவிய அணுசக்தி கூட்டாண்மை மையம் இந்தியாவிலுள்ள அரியானா மாநிலத்தின் பகதுர்கர் பகுதியில் அமைந்துள்ளது. அணுசக்தி பங்களிப்பிற்காக நிறுவப்பட்ட உலகின் முதலாவது கூட்டாண்மை மையம் என்ற பெருமை இதற்கு உண்டு. அனைத்துலக அணுசக்தி வல்லுநர்கள் இம்மையத்தில் அண ...

                                               

கமினி அணுக்கரு ஆராய்ச்சி உலை

கமினி அணுக்கரு ஆராய்ச்சி உலை கல்பாக்கத்தில் அமைந்துள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் செயல்படும் அணு உலையாகும். இந்த அணுவுலையில் யுரேனியம் 233 தனிமம் எரிபொருளாக பயன்படுகிறது. இந்த யுரேனியம் 233 எரிபொருள், வேக ஈனுலையில் தோரியம் தனிமத்தை எர ...

                                               

கல்பாக்கம் அணுக்கரு மீள்உருவாக்கு நிலையம்

கல்பாக்கம் அணுக்கரு மீள்உருவாக்கு நிலையம் கல்பாக்கத்தில் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில், இந்திய அணுக்கரு வல்லுனர்கள் வடிவமைத்து அமைத்த அணுக்கரு எரிபொருளை மீள்உருவாக்கும் நிலையத்தைக் குறிப்பதாகும்.‎ இந்த நிலையம் ஆண்டொன்றிற்கு 1000 டன் புளு ...

                                               

கனநீர் ஆலை, கோட்டா

கோட்டாவில் உள்ள கனநீர் ஆலை, இந்திய கனநீர் வாரியத்தால் இயக்கப்படும் ஏழு கனநீர் ஆலைகளுள் ஒன்று. கனநீர் வாரியம் ராஜஸ்தான் மாநிலத்தில் கோட்டாவில் இந்தியாவின் மூன்றாவது கனநீர் ஆலையை அமைத்தது. இவ்வாலையில் 1985 ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நாள் அன்று வணிக ம ...

                                               

கனநீர் ஆலை, தால்

மகாராட்டிரத்தில் தால் என்ற இடத்தில் உள்ள கனநீர் ஆலை, இந்திய கனநீர் வாரியத்தால் இயக்கப்படும் ஏழு கனநீர் ஆலைகளுள் ஒன்று. தால் கனநீர் ஆலை மகாராட்டிரத்தில் உள்ள தால்-வைஷெட் கிராமத்தின் அருகாமையில் நிலைகொண்டுள்ளது. இவ்விடம் மும்பையில் இருந்து சுமார் 1 ...

                                               

கனநீர் ஆலை, தால்செர்

கனநீர் ஆலை, தால்செர் என்பது இந்திய அணுசக்தித் துறையின் கனநீர் ஆலைகளுள் ஒன்று. தால்செர், இந்தியாவில் உள்ள ஒரிசா மாநிலத்தின் புவனேசுவரில் இருந்து சுமார் 150 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு இந்திய கனநீர் வாரியம் ஒரிசாவின் முதல் கனநீர் ஆலையை இந்த ...

                                               

கனநீர் ஆலை, பரோடா

பரோடாவில் உள்ள கனநீர் ஆலை, இந்திய கனநீர் வாரியத்தால் இயக்கப்படும் ஏழு கனநீர் ஆலைகளுள் ஒன்று. அணுமின் நிலையங்களிலும், அணு ஆராய்ச்சி மையங்களிலும் கனநீர் அதிக அளவில் தேவைப்படுகிறது. வளர்ந்து வரும் இதற்கான தேவைகளையும், வழங்கு முறையையும் ஒருங்கிணைக்கு ...

                                               

கனநீர் ஆலை, மனகுரு

ஆந்திரப் பிரதேசத்தில் மனகுருவில் என்ற இடத்தில் உள்ள கனநீர் ஆலை, இந்திய கனநீர் வாரியத்தால் இயக்கப்படும் ஏழு கனநீர் ஆலைகளுள் ஒன்று. ஆந்திரப் பிரதேசத்தில் மனகுருவில் அமைந்த கனநீர் ஆலையும் H2S-H20, அதாவது நீர்-ஐதரசன் சல்பைட்டு பரிமாற்றத்தை அடிப்படையா ...

                                               

கனநீர் ஆலை, ஹஜீரா

இந்திய அணுசக்தித் துறையின் கீழ் செயல்படும் கனநீர் வாரியம் இரண்டாவதாக குஜராத் மாநிலத்தில் ஹஜீராவில் கனநீர் ஆலையை அமைத்தது. இதன் செய்முறை செறிவூட்டிய டியூட்டிரியம் தனிமம் கலந்த அம்மோனியாவிலிருந்து அதனை பிரித்தடுக்கும் முறையை சார்ந்ததாகும். ஹஜீராவில ...

                                               

கூடங்குளம் அணுமின் நிலைய பாதுகாப்பு ஏற்பாடுகள்

தமிழ்நாட்டில் நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையம் கட்டப்பட்டு வருகிறது. அது பாதுகாப்பனதல்ல என்று குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. அதற்கு எதிராக போராட்டமும் நடை பெறுகிறது. இக்கூற்றுக்கு மறுப்பாக இந்திய அரசு தரப்பிலும் கூடங்குளம் அணுமி ...

                                               

சக்தி நடவடிக்கை

சக்தி நடவடிக்கை அல்லது பொக்ரான் - II என்று இந்தியா பொக்ரான் சோதனை களத்தில் நடத்திய ஐந்து அணுகுண்டு சோதனை வெடிப்புகள் குறிப்பிடப்படுகின்றன. இவற்றில் மூன்று மே 11, 1998ஆம் ஆண்டிலும் இரண்டு அதே ஆண்டு மே 13 நாளிலும் வெடிக்கப்பட்டது. இந்த அணுகுண்டு சோ ...

                                               

சிரிக்கும் புத்தர்

சிரிக்கும் புத்தர் என்பது இந்திரா காந்தி இந்தியப் பிரதமராக இருந்த பொழுது, இந்தியா செயல்படுத்திய முதல் அணுக்கரு வெடிப்பு பரிசோதனைகளை குறிப்பதற்கான குறிச்சொல் ஆகும். இந்த அணுக்கரு வெடிப்பு பரிசோதனைகள் ராஜஸ்தான் மாநிலத்தில் பொக்ரான் என்ற இடத்தில் 19 ...

                                               

சைரஸ் அணு உலை

சைரஸ் என்பது மும்பையில், ட்றோம்பே என அறியப்படும் இடத்தில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் செயல்படும் ஒரு அணு உலையைக் குறிப்பதாகும். பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் ஆக்க பூர்வமான ஆராய்ச்சிகள் புரியும் நோக்குடன் கனடா நாட்டில் இருந்து 1954 ஆம் ஆண்டில ...

                                               

துருவா அணு உலை

துருவா என்பது மும்பையில், ட்றோம்பே என அறியப்படும் இடத்தில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் செயல்படும் ஒரு அணு உலையைக் குறிப்பதாகும். இந்தியாவில் தற்போழுதுள்ள ஆராய்ச்சி மையங்களில் அமைந்த மிகப்பெரிய அணு உலை இதுவே. இந்த உலை இந்தியாவின் ஆக்கபூர்வமா ...

                                               

பாவினி நிறுவனம்

பாரதிய நபிகியா வித்யுத் நிகம் லிமிடெட். அல்லது பாவினி 2004ஆம் ஆண்டில் சென்னையில் நிறுவப்பட்ட ஓர் இந்திய அரசுத்துறை நிறுவனமாகும். இந்திய அணுமின் கழகத்தை அடுத்து இந்திய அரசால் நாட்டின் மூன்று கட்ட அணுவாற்றல் திட்டத்தின் அங்கமான அனைத்து இரண்டாம் கட் ...

                                               

பி. ர. வாசுதேவ ராவ்

பி. ர. வாசுதேவ ராவ் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குனராக பெப்ரவரி 01, 2013 அன்று பொறுப்பேற்றுள்ளார். இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் உள்ள வேதியியல் குழுமத்தின் இயக்குனராக இதற்கு முன் பணிபுரிந்தார்.

                                               

பொக்ரான்

பொக்ரான் என்ற நகரம் ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்சல்மேர் மாவட்டத்தின் தலைமையிடமான ஜெய்சல்மேர் நகரத்திலிருந்து ஜோத்பூர் செல்லும் சாலையில் சுமார் 110 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. பிகானீரிலிருந்தும் பொக்ரானை அடையலாம். பொக்ரான் 1440 ஆம் ஆண்டி ...

                                               

வேறுபடு ஆற்றல் சுழல்முடுக்கி மையம்

வேறுபடு ஆற்றல் சுழல்முடுக்கி மையம் என்பது இந்திய அணு சக்தித்துறையின் மேற்பார்வையில் செயல்படும் ஒரு ஆராய்ச்சியுடன் கூடிய மேம்பாட்டு மையம் ஆகும். இந்திய அரசு அங்கீகாரம் வழங்கியுள்ள ஹோமி பாபா நிகர் நிலைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்த நான்கு முதன்மை ஆரா ...

                                               

ஹோமி பாபா நிகர் நிலைப் பல்கலைக்கழகம்

ஹோமி பாபா நிகர்நிலைப் பல்கலைக்கழகம் இந்திய அரசு அங்கீகாரம் வழங்கிய ஒரு சிறப்பு மிகுந்த நிகர்நிலைப் பல்கலைக்கழகம் ஆகும். இந்தியாவின் மனித வள மேம்பாடு அமைச்சகம் ஹோமி பாபா தேசிய நிறுவனத்தை, அந்த நிறுவனத்துடன் மேலும் பத்து கல்வி நிறுவனங்களையும் இணைத் ...

                                               

அலை

அலை என்பது ஆற்றலை இடமாற்றீடு செய்யவல்ல இட, கால வெளிகளில் ஏற்படும் ஒரு மாறுபாடு ஆகும். நீர் அலைகள், ஒலி அலைகள், கயிறு அலைகள், மின்காந்த அலைகள் என அலைகள் இயற்கையில் முக்கிய அம்சம். அலைகள் விஞ்ஞானிகளால் ஆழ ஆராயப்பட்ட பொருள். இயற்பியலின் அடிப்படை தத் ...

                                               

கோள் காற்றுகள்

கோள் காற்றுகள் என்பது ஆண்டு முழுவதும் ஒரு குறிப்பிட்ட திசையை நோக்கி வீசும் காற்று ஆகும். கோள் காற்றுகளில் முதன்மையானது வியாபாரக் காற்றுகள் ஆகும் இவை அயன மண்டலங்களுக்கு இடையே வீசுகின்றன. இவை வட கோளத்தில் வட கிழக்கு வியாபாரக் காற்றுகளாகவும் மற்றும் ...

                                               

மேற்பரப்பு இழுவிசை

மேற்பரப்பு இழுவிசை என்பது நீர்மத்தின் மேற்பரப்பு புறவிசையை எதிர்க்கின்ற பண்பு. நீர்மத்தின் ஓரலகுப் பரப்பில் உணரப்படும் விசையே பரப்பு இழுவிசை என்று இதை வரையறுக்கலாம். இது நீர்ம மூலக்கூறுகளிடையே உள்ள தன்னினக் கவர்ச்சி விசையால் உண்டாகிறது. இதனால் நீ ...

                                               

நியூட்டனின் இரண்டாம் விதி

நியூட்டனின் இரண்டாவது விதி என்பது விசையானது ஒரு பொருளின் மீது இயங்கி ஒரு பொருளில் ஏற்படுத்தும் நகர்ச்சி பற்றி நியூட்டன் அவர்கள் கூறிய "பொருளின் நகர்ச்சி விதிகள்" என்பனவற்றில் இரண்டாவதாகும். நியூட்டனின் இரண்டாம் விதியைக் கீழ்க்காணுமாறு கூறலாம்: ஒர ...

                                               

நியூட்டனின் ஈர்ப்பு விதி

பொருள் ஈர்ப்பு விசை என்பது அண்டத்தில் உள்ள ஏதேனும் இரு பொருள்களுக்கு இடையே செயல்படும் ஈர்ப்பு விசை ஆகும். இவ்விசையானது பொருள்களின் நிறைகளைச் சார்ந்த கவர்ச்சி விசையாகும். அடிப்படை விசைகளில், பொருள் ஈர்ப்பு விசையே மிகவும் வலிமை குன்றிய விசையாகும். ...

                                               

நியூட்டனின் முதலாவது விதி

நியூட்டனின் முதலாவது விதி என்பது விசையானது ஒரு பொருளின் மீது இயங்கி ஒரு பொருளில் ஏற்படுத்தும் நகர்ச்சி பற்றி ஐசாக் நியூட்டன் அவர்கள் கூறிய "பொருளின் நகர்ச்சி விதிகள்" என்பனவற்றில் முதலாவதாகும். இவ்விதியைக் கீழ்க்காணுமாறு கூறலாம்: "ஒரு பொருளின் மீ ...

                                               

நியூட்டனின் மூன்றாம் விதி

நியூட்டனின் மூன்றாவது விதி யானது "ஒவ்வொரு வினைக்கும் அதற்கு இணையான எதிர் வினை உண்டு." கூறுகின்றது. ஐசாக் நியூட்டன் தான் 1687 ஆம் ஆண்டில் இலத்தீன் மொழியில் எழுதிய பிரின்சிப்பியா மாத்தமாட்டிக்கா என்னும் நூலில் கீழ்க்காணுமாறு கூறுகிறார்: இலத்தீனில்: ...

                                               

பொதுச் சார்புக் கோட்பாடு

பொதுச் சார்பியல் அல்லது பொதுச் சார்புக் கோட்பாடு என்பது 1915-இல் ஆல்பர்ட் ஐன்ஸ்டைனால் வெளியிடப்பட்ட ஈர்ப்பு வடிவியல் கோட்பாடாகும் புத்தியற்பியலில் உள்ள ஈர்ப்பின் நடப்பு விவரிப்புகளில். பொதுச் சார்பியல்தான் நிலவும் அனைத்து இயற்பியல் விதிகளினும் மி ...

                                               

கிர்க்காஃபின் மின்சுற்று விதிகள்

கிர்க்காஃபின் விதிகள் மின்சுற்றுகளில் மின்னோட்டம், மின்னழுத்தம் ஆகியவற்றைக் கணிக்க உதவுகின்றன. இவ்விதிகள் இரண்டு: கிர்ச்சாஃபின் மின்னழுத்த விதி கிர்ச்சாஃபின் மின்னோட்ட விதி இவ்விதிகளை கிர்க்காஃப் Gustav Kirchhoff என்ற ஜெர்மானிய அறிஞர் 1845 இல் மு ...

                                               

ஜான்சன்-நைகிஸ்ட் இரைச்சல்

ஜான்சன்-நைகிஸ்ட் இரைச்சல் என்பது ஒரு மின்கடத்தியில் மின்னோட்டம் நிகழும் போது, வெப்ப மிகுதியினால் ஏற்படும் மின்னிரைச்சல் ஆகும். பெரும்பாலான இடங்களில் மின்னோட்டம் நிகழ்வதற்குக் காரணம் அங்குள்ள எதிர்மின்னிகள் ஒரு திசையில் ஓடுவதாலேயே. வெப்பம் அதிகமாக ...

                                               

அமைப்பு வட்டக் கருவி

அமைப்பு வட்டக் கருவி தொலைநோக்கிகளை நிலநடுக் கோட்டுக்கு இணையாக அமைக்க உதவுகிறது. கோளியல் மற்றும் நட்சத்திர வரைபடம் ஆகியவற்றைக் காணும் வகையில் தொலைநோக்கியை அமைக்க, இவ்வகை கருவி பயன்படுகிறது.

                                               

கிரௌன் கண்ணாடி

கிரௌன் கண்ணாடி என்பது ஒரு ஒளியியல் கண்ணாடி. இது வில்லைகள் மற்றும் ஒளியியல் கருவிகள் செய்யப் பயன்படுகிறது. இதன் ஒளிவிலகல் எண் மற்றும் நிறப்பிரிகைத் திறன் குறைவாகவே உள்ளது. கிரௌன் கண்ணாடி என்பது சுண்ணாம்பு-காரப்பொருள் சிலிகேட்டால் ஆனது. இதில் 10% ப ...

                                               

கோனியோ ஒளிமானி

கோனியோ ஒளிமானி என்பது ஒரு பொருளிலிருந்து பல்வேறு கோணங்களில் உமிழப்படும் ஒளியை அளக்க உதவும் கருவியாகும். ஒளி-உமிழ் இருமுனைய ஒளிமூலங்கள் அறிமுகப்படுத்தப்பட்டவுடன் கோனியோ ஒளிமானியின் பயன்பாடு அதிகமாகியுள்ளது. இவ்வொளி மூலங்களிலிருந்து பரவும் ஒளியின் ...

                                               

தீக்கல் கண்ணாடி

தீக்கல் கண்ணாடி குறைந்த அபி எண்ணும், அதிக ஒளிவிலகல் எண்ணும் கொண்ட ஒரு ஒளியியல் கண்ணாடியாகும். ஃபிளிண்ட் கண்ணாடியின் அபி எண் 50 முதல் 55 வரை அல்லது அதற்கும் கீழே இருக்கும். தீக்கல்கண்ணாடியின் ஒளிவிலகல் எண்கள் 1.45 முதல் 2.00 வரை இருக்கும். கிரௌன் ...

                                               

சினெல்லின் விதி

ஒளியியலில் சினெல்லின் விதி என்று அறியப்படும் விதியானது, ஓர் ஒளியூடுருவு ஊடகத்தில் இருந்து ஓர் ஒளிக்கதிர் மற்றொரு ஒளியூடுருவு ஊடகத்தில் பாயும்பொழுது, முதல் ஊடகத்தில் இருந்து ஒளி உட்புகும் கோணத்துக்கும் இரண்டாவது ஊடகத்தில் ஒளிக்கதிரின் கோணத்துக்கும ...

                                               

இரைச்சல்

இரைச்சல் என்பது கேட்க இயலாத, அதிக சப்தம் கொண்ட, விரும்பத்தகாத மற்றும் தேவையற்ற ஒலி ஆகும். இயற்பியல் கோட்பாட்டின் படி ஒலியுடன் இரைச்சல் உண்டாவதைத் தவிர்க்க இயலாது. வாயு மற்றும் நீர் போன்ற ஊடகங்களில் பரவும் போது ஒலியானது அதிர்வுகளாகப் பரவுகிறது. ஒல ...

                                               

எண்ணிம ஒலி நிலையம்

எண்ணிம ஒலி நிலையம் எனப்படுவது இலத்திரனியல், இலத்திரனியல் அல்லாத ஒலிச்சாதனங்களின் உதவியோடு அல்லது ஒலி கருவிகளே இல்லாமல் கணினி மூலம் இசையை ஏற்படுத்தி பதிவு செய்யும் அமைப்பு ஆகும். ஒலி தயாரிப்பிற்குத் தேவையான வன்பொருட்கள், மென்பொருட்கள் ஆகியவற்றையும ...

                                               

மாயக்குரல்

மாயக்குரல் என்பது தனது குரலை வைத்து ஒரு மாயமான தோற்றத்தில் ஒலி எழுப்புவது. பிறர் பார்வையில் ஒரு பொம்மை அல்லது அவர் உபயோகிக்கும் பொருள் பேசுவது போன்று ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்தும் ஒரு கலையாகும். இதை நடத்துபவர் "மாயக்குரல் மன்னர்" எனப்படுவார். ...

                                               

மீயொலி

மீயொலி என்பது ஒலியின் அதிர்வெண் 20.000க்கு மேற்பட்ட ஒலி அலைகளைக் குறிக்கும். மீயொலிகளை மனிதர்களால் கேட்க முடியாது. மாந்தர்கள் தம் செவியால் 20 முதல் 20.000 ஒலி அலைகள் கொண்ட ஒலியலைகளைத்தான் கேட்க இயலும்.

                                               

ஹாரன் ஒலி

ஹாரன் ஒலி என்பது மோட்டார் வாகனங்களில் பொருத்தப்பட்டுள் ஒலி எழுப்பும் கருவியில் இருந்து வெளிப்படுத்தப்படும் ஒலி ஆகும். மனிதர்களால் கிட்டத்தட்ட 20 ஹெர்ட்ஸ் முதல் 20000 ஹெர்ட்ஸ் வரை அதிர்வெண் உள்ள ஒலி அலையை கேட்க முடியும். இதில் குறைந்த அதிர்வெண் உள ...

                                               

இருள்

இருள் அல்லது இருள்மை எனப்படுவது ஒளிர்வு அல்லது ஒளிர்மை கொண்ட நிலைக்கு முரண்பாடான எதிர்ப்பதமாகவும், கண்ணுக்குப் புலப்படக்கூடிய ஒளி அற்ற நிலையாகவும் இருக்கின்றது. நிறவெளியில் இது கறுப்பு நிறத்தைக் காட்டுகிறது. ஒளியற்ற சூழலில் கண்ணிலுள்ள உயிரணுக்கள் ...

                                               

ஒலியொளிர்தல்

ஒலியொளிர்வு அல்லது ஒலியொளிர்தல் என்பது அழுத்தமான ஒலிப்புலத்திற்கு உட்படுத்தப்பட்ட நீர்மத்தில் உள்ள குமிழிகள் ஒளி அலைகளை வெளியிடுதல் ஆகும்.