ⓘ Free online encyclopedia. Did you know? page 315




                                               

மடிப்பு நோக்கி

மடிப்புநோக்கி என்பது ஒரு காணியல் நுண்ணோக்கி ஆகும். இது காகிதத் தாள்கள், வில்லைகள் போன்ற எளிய பொருட்களால் ஆன பாகங்களைக்கொண்டு உருவாக்கப்படுவது ஆகும். இது மனுபிரகாஷ் என்பவரால் வடிவமைக்கப்பட்டு, மிகவும் மலிவான விலையில் உருவாக்கப்பட்ட நுண்ணோக்கி ஆகும ...

                                               

மின்னளவைமானி

மின்னளவைமானி அல்லது கூலம்பளவி அல்லது வோல்டாமானி என்பது ஓர் அறிவியல் அளவி ஆகும். இது மின்சாரத்தின் அளவை,அதாவது அளக்கப் பயன்படுகிறது. மின்சார அளவின் SI அலகு கூலம்பு ஆகும். வோல்டாமானியை வோல்ட்டளவியுடன் அதாவது மின்னழுத்த அளவியுடன் குழப்பிக் கொள்ள கூட ...

                                               

வினை மின்முனை

வினை மின்முனை என்பது ஒரு மின்வேதி அமைப்பில் கருதும் வேதிவினை நிகழ்கிற மின்முனை ஆகும். மும்மின்முனை அமைப்பில் வினை மின்முனை எப்போதும் ஒரு துணை மின்முனையுடனும் மேற்கோள் அல்லது தரவு மின்முனையுடனும் பயன்படுத்தப்படும். வினை மின்முனையில் நடக்கும் வேதிவ ...

                                               

பிளாட்டினம் - மின்தடை வெப்பநிலைமானி

பிளாட்டினம் மின்தடை வெப்பநிலைமானியை வில்லியம் சைமன்ஸ் என்பவர் 1876 ம் ஆண்டு வடிவமைத்தார். இந்த வெப்பநிலைமானியை திருத்தியமைத்தவர் காலண்டர் கிரிஃப்த் என்பவர். இந்த வெப்பநிலைமானியை பயன்படுத்தி மிகத் துல்லியமான வெப்பநிலையை அளவிடலாம். உலோகங்களின் மின் ...

                                               

பெக்மன் வெப்பநிலைமானி

பெக்மன் வெப்பநிலைமானி என்பது மிகக் குறைந்த வெப்பநிலை வேறுபாடுகளை அளவிட பயன்படுத்தப்படும் சாதனம் ஆகும். ஆனால் இச்சாதனம் கரைசல் அல்லது கரைப்பானின் உறைநிலை வெப்பநிலையின் தனிமதிப்பை நிர்ணயிக்கப் பயன்படாது. 1853 முதல் 1923 ஆம் ஆண்டு காலத்தைச் சார்ந்த ...

                                               

இருபரிமாண மூலப்பொருட்கள்

இருபரிமாண மூலப்பொருட்கள் என்பது ஒற்றை அணு அடுக்கு மென்படலங்களையுடைய படிகங்கள் ஆகும். 2004 ஆம் ஆண்டு கிராஃபைட்ட்டிலிருந்து கிராஃபீன் ஐ பிரித்தெடுத்தது முதல், மற்ற இருபரிமாண மூலப்பொருட்களை பிரித்தெடுப்பதிலும் ஆராய்ச்சிகள் உலகெங்கிலும் முடுக்கிவிடப் ...

                                               

திண்ம இயற்பியல்

திண்ம இயக்கவியல் என்பது இயற்பியலின், இயக்கவியலின் மற்றும் கணிதத்தின் ஒரு துறையாகும், இது வெளி வினைகளுக்கு திண்மப் பொருட்களின் விளைவுகளை பற்றியது. இது தொடரக இயக்கவியல் என்னும் விரிவான இயலின் ஒரு பகுதியாகும். திண்ம இயக்கவியலின் சாமானிய நடைமுறை பயன் ...

                                               

திண்மப்பொருள் இயற்பியல்

திண்மநிலை இயற்பியல் திட அல்லது திண்ம நிலையில் உள்ள பொருட்களின் இயற்பியல் பண்புகள் பற்றி விளக்கும் ஒரு இயற்பியல் பிரிவு. ஆதிகாலத்தில் இத்துறை உலோகங்கள் பற்றியறியும் ஒரு துறையாகவே கருதப்பட்டது, பின்னர், அனைத்து வகை திண்மப் பொருட்களைப் பற்றியும் விள ...

                                               

அண்டவியலாளர்கள் பட்டியல்

இது அண்டவியல் வரலாற்றுக்கும் அதன் பெருநிலைக் கட்டமைப்புக்கும் குறிப்பிட தக்க பங்களிப்பு செய்த அறிஞர்களின் பட்டியலாகும். தோம் ஏபல் 1970– விண்மீன் உருவாக்க முதனிலை பற்றிய ஆய்வு அரிசுட்டார்க்கசு கிமு 310–230சூரியமையக் கோட்பாட்டை முதலில் அறிவித்தவர் ...

                                               

அலெக்சாந்தர் பிரீடுமேன்

அலெக்சாந்தர் அலெக்சாந்திரோவிச் பிரீடுமேன் ஓர் உருசிய சோவியத் இயற்பியலாளரும், கணிதவியலாளரும் ஆவார். இவர் முன்னோடியாக உருவாக்கிய விரிவடையும் அண்டக் கோட்பாட்டுக்கான சமன்பாடுகளுக்காகப் பெயர் பெற்றார். இவை பிரீடுமேன் சமன்பாடுகள் என இப்போது அழைக்கப்படு ...

                                               

கியோர்கி பால்

1950 இன் பிற்பகுதியில் பால்,குவாஸர் மற்றும் விண்மீன் திரள் பங்கீடுகள் பற்றி படித்தார்.1970 இல் இவர் அண்டமானது ரெட்ஷிஃப்ட் குவாண்டமாக்கலில் இருந்து ஒரு முக்கியமான திணைய கட்டமைப்பை பெற்றிருக்கும் என்ற எண்ணத்தில் ஆய்வை மேற்கொண்டார். 1992 இல் ஜி‌.பால ...

                                               

பெரு வெடிப்புக் கோட்பாடு

பெரு வெடிப்புக் கோட்பாடு என்பது அண்டம் எவ்வாறு தோன்றியது என்பது பற்றி விளக்க முயலும் ஒரு கோட்பாடாகும். இதுவரை முன்வைக்கப்பட்ட அண்டத்தின் தோற்றம் பற்றிய கோட்பாடுகளில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது இதுவே.

                                               

அணு ஆரம்

அணு ஆரம் அல்லது அணு ஆரை என்பது அணுவை ஓர் உருண்டை வடிவாகக் கொண்டால் அதன் ஆரம் என்று கொள்ளலாம். ஆனால் இதனைத் துல்லியமாக அறிவது கடினம். அணுவின் அளவு எல்லாச் சூழல்களிலும் ஒரே அளவாக இருப்பதில்லை. எனவே அணுவின் ஆரம் என்பது என்ன சூழலில், என்ன வரையறையின் ...

                                               

ஒளி அயனியாக்கம்

ஒளிஅயனியாக்கம் என்பது ஒரு ஒளியணு மற்றொரு அணு அல்லது மூலக்கூறுடன் தொடர்பு கொள்ளும் போது, அயனி உருவாக்கப்படும் இயற்பியல் செயற்பாடு ஆகும்.பொதுவாக இந்த நிகழ்வின் போது அதிக பிரகாசமான ஒளி உருவாகிறது.

                                               

நியூட்டனின் நிறத்தட்டு

கதிரவனின் ஒளியானது ஒரு முப்பட்டகத்தின் வழியாகச் செல்லும்போது அவ்வொளியானது ஊதாவிலிருந்து சிவப்பு ஈறாக ஏழு வண்ணங்களாகப் பிரிகின்றது. ஒரு திரையில் இதனைப் பெறமுடியும். இவ்வண்ணங்களின் அடுக்கே நிறமாலை எனப்படுகிறது. வெண்மையான சூரியனின் கதிர்கள் இந்த ஏழு ...

                                               

நிறமாலையியல்

இயற்பியலில் நிறமாலையியல் என்பது ஒரு பொருளுக்கும் ஒளிக்கும் இடையே உள்ள நிகழ் உறவுகளைப் பற்றி ஆயும் அறிவுத்துறை. அதாவது ஒரு பொருள் வெப்பமுறும் பொழுது வெளிவிடும் ஒளியின் பண்புகளைப்பற்றியோ, அல்லது ஒரு பொருள் மீது வீசப்படும் ஒளியை அப்பொருள் எப்படிக் க ...

                                               

நின்றொளிர்தல்

நின்றொளிர்தல் என்பது உடனொளிர்தலிருந்து சற்று மாறுபட்டது. வெள்ளியால் தூண்டப்பட்ட சிங் சல்பைடு, மாசு இணைந்த இசுற்ராண்சியம் அலுமினேட் போன்ற கூட்டுப் பொருட்கள் எக்சு, காமாக் கதிர்களால் தாக்கப்படும் போது அவைகள் ஒளிர்கின்றன. தாக்கும் கதிர்கள் அகற்றப்பட ...

                                               

பால்மர் தொடர்

அணுவியலில் பால்மர் தொடர் அல்லது பால்மர் கோடுகள் எனப்படுவது ஐதரசன் நிறமாலை வரிசையில் காணப்படும் ஒரு நிறமாலைத் தொடர் வரிகள் ஆகும். பால்மர் தொடர்கள் 1885 ஆம் ஆண்டில் யொகான் பால்ம்பர் என்பவர் கண்டுபிடித்த பால்மர் சமன்பாட்டின் மூலம் கணிக்கப்படுகிறது.

                                               

ஒட்டுமின்னி

ஒளியணுக்களின் பரிமாற்றத்தால் ஏற்படும் மின்காந்தவிசைகளைப் போல குவார்க்குகளுக்கிடையே ஒருவகையான துகள்களால் ஏற்படும் பரிமாற்றத்தால் வலிமையான விசைகள் உருவாகின்றன. இந்த அடிப்படைத் துகள்கள் ஒட்டுமின்னிகள் என அழைக்கப்படுகின்றன. குறிப்பாக, இந்த துகள்கள் க ...

                                               

குவார்க்கு

குவார்க்கு கள் என்பன அணுக்கூறுகளும் ஆகுமாறு உள்ள இரண்டு அடிப்படையான நுண் பொருள் வகைகளில் ஒன்று. மற்றது லெப்டான்கள் எனப்படும். எல்லாப் பொருட்களும் சில அடிப்படையான சிறு துகள்களால் ஆனவையே. முதலில் இவை அணுக்கள் என்று அறிந்தனர். பின்னர் அணுவும் அதனினு ...

                                               

பாசிட்ரான்

பாசிட்ரான் என்பது எலக்ட்ரானுக்கு சக எதிராக உள்ள எதிர் துகள் அல்லது எதிர் பொருள் ஆகும். இதன் மின்னேற்றம் + 1 e. பாசிட்ரான் எலக்ட்ரானைப் போன்ற அதே நிறையைக் கொண்டது. எலக்ட்ரானும் பாசிட்ரானும் மோதும் போது நிர்மூலமாகிறது. இம்மோதல் குறைந்த ஆற்றலில் நடை ...

                                               

மேல் குவார்க்கு

மேல் குவார்க்குகள் என்பவை அணு உட்துகள்கள் ஆகும். புரோட்டான்கள் போன்ற பல பெரிய துகள்களை உருவாக்க இத்துகள்கள் உதவுகின்றன. மேல் குவார்க்குகளின் மின்சுமை +2/3 ஆகும். அறியப்பட்டுள்ள ஆறுவகையான குவார்க்குகளில் இவையே மிகவும் இலேசானவையாகும். மேல் குவார்க் ...

                                               

வன்மி

அணுக்கூறுகளாகிய துகள்களின் இயற்பியலில் வன்மி அல்லது ஆட்ரான் என்பது குவார்க்குகள் கட்டுண்டு இருக்கும் நிலையில் உள்ள துகள்களின் பொதுப்பெயர். வன்மிகள் அணுக்கரு வன்விசையால் கட்டுண்டு இருப்பவை. அணுக்கருவைச் சுற்றி வரும் எதிர்மின்னிகள் எப்படி மின்காந்த ...

                                               

அணு உலை வெப்பமாற்றி

அணுக்கரு உலை வெப்பமாற்றி அல்லது அணுக்கரு உலை குளிர்வி என்பது அணுக்கரு உலை ஒன்றில் சூடாகின்ற அணு உலை கருவத்திலிருந்து வெப்பத்தை வெளியேற்றி மின்னாக்கிகளுக்கும் வெளிச்சூழலுக்கும் மாற்றுகின்ற ஓர் குளிர்வி ஆகும். பலமுறை இரு குளிர்வி சுற்றுக்கள், ஒரு க ...

                                               

அணுக்கரு உலை

அணுக்கரு உலை அணு உலை என்பது அணுக்கரு தொடர்வினையைத் தொடங்கி முழுமையான கட்டுப்பாட்டோடு நிகழ்த்தும் ஓர் அமைப்பாகும். இதற்கு எதிர்மாறாக அணுகுண்டு ஒன்றில் கட்டுப்பாடற்ற முறையில் மிகக்குறைந்த நேரத்தில் அணுக்கருத் தொடர்வினை ஏற்படுவதால் வெடிப்பு ஏற்படுகி ...

                                               

அணுக்கரு உலை கருவம்

அணுக்கரு உலை கருவம் என்று அணுக்கரு உலை ஒன்றில் அணு எரிபொருள் கூறுகள் வைக்கப்பட்டு அணுக்கருப் பிளவு நிகழ்கின்ற பகுதி அழைக்கப்படுகின்றது.

                                               

இயக்கியற்ற அணுக்கருப் பாதுகாப்பு

இயக்கியற்ற அணுக்கருப் பாதுகாப்பு என்பது அணுக்கரு உலைகளில் எவ்வித இயக்குனரின் செயல்களையோ மின்னணு சாதன பின்னூட்டையோ சார்ந்திராது நெருக்கடிக் காலங்களில் தானே பாதுகாப்பாக இயக்கத்தை நிறுத்திக் கொள்கின்ற ஓர் பாதுகாப்பு அமைப்பாகும். இத்தகைய அணுஉலைகளில், ...

                                               

கதிர்வீச்சு காப்புக் கட்டிடம்

கதிர்வீச்சு காப்புக் கட்டிடம், அதன் பொதுவான பயன்பாட்டில், அணுக்கரு உலையைச் சூழ கட்டப்பட்டுள்ள ஓர் எஃகு அல்லது வலுவூட்டப்பட்ட காங்கிறீற்று கட்டிடம் ஆகும். ஓர் நெருக்கடியில் 60 முதல் 200psi வரையிலான அதிகபட்ச கதிர்வீச்சை வெளியேறாது அடக்கும் விதமாக வ ...

                                               

கொதிநீர் அணு உலை

கொதிநீர் அணு உலை மின்னுற்பத்திக்கு பயன்படுத்தப்படும் மென்னீர்அணுக்கரு உலைகளில் ஒருவகையாகும். மின்னுற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் அணு உலைகளில் மற்றொரு மென்னீர் அணு உலையான அழுத்த நீர் அணுஉலைக்கு அடுத்தபடியாக இரண்டாவது மிகவும் பயன்படுத்தப்படும் அண ...

                                               

முதலுறு வேக ஈனுலை

முதலுறு வேக ஈனுலை இந்தியாவில் சென்னையிலிருந்து 60 கிமீ தொலைவில் உள்ள கல்பாக்கத்தில் கட்டமைக்கப்படும் 500மெகாவாட் திறன் கொண்ட வேக ஈனுலை அணுமின் நிலையமாகும். இதன் வடிவமைப்பிற்கு இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் பொறுப்பேற்றுள்ளது. இது 2013ஆம் ஆண்ட ...

                                               

மூன்றாம் தலைமுறை அணு உலை

மூன்றாம் தலைமுறை அணு உலை இரண்டாம் தலைமுறை அணு உலையை, தலைமுறை இடைவெளியில் ஏற்பட்ட தொழில்நுட்ப மற்றும் வடிவமைப்பு வளர்ச்சிகளை கருத்தில்கொண்டு, மேம்படுத்தப்பட்ட வடிவமைப்பைக் கொண்டு உருவாக்கியதாகும். இந்த மேம்பாடுகள் பராமரிப்பு மற்றும் முதலீட்டுச் செ ...

                                               

மென்னீர் அணு உலை

மென்னீர் அணு உலை சாதாரண நீரை குளிர்விப்பானாகவும் நியூத்திரன் மட்டுப்படுத்தியாகவும் பயன்படுத்தும் ஓர் வெப்ப அணுஉலை ஆகும். அணுக்கரு உலைகளில் பெரும்பாலானவை வெப்ப அணுக்கரு உலைகளாகும்; இவற்றில் பெரும்பாலானவை மென்னீர் அணு உலைகளாகும். மென்னீர் அணு உலைகள ...

                                               

வெப்ப நியூத்திரன் அணு உலை

வெப்ப நியூத்திரன் அணு உலை என்பது மெதுவான அல்லது வெப்ப நியூத்திரன்களை பயன்படுத்தும் ஓர் அணுக்கரு உலை ஆகும். பெரும்பாலான மின் அணுஉலைகள் இவ்வகையானவையே. இவற்றில் நியூத்திரன் மட்டுப்படுத்தி மூலம் நியூத்திரன்களின் வேகத்தை, தங்களைச் சூழ்ந்துள்ள துகள்களி ...

                                               

வேக ஈனுலை

ஈனுலை எனப்படும் அணு உலையில் பிளவுறு பொருளை பயன்படுத்துவதைக் காட்டிலும் கூடுதலான பிளவுறு பொருட்களை உருவாக்கப்படுகின்றன. இவ்வுலைகளின் நியூத்திரன் இலாபம் மிகக் கூடியநிலையில் இருப்பதால் யுரேனியம்-238, தோரியம்-232 போன்ற தனிமங்களிலிலிருந்து பிளவுறு பொர ...

                                               

கக்ரபார் அணுமின் நிலையம்

குஜராத் மாநிலத்தில், சூரத் என வழங்கும் மிகப்பிரபலமான நகரத்தின் அருகாமையில் அமைந்துள்ள கக்ரபார் எனும் இடத்தில் கக்ரபார் அணுமின் நிலையம் செயல்பட்டு வருகிறது.‎இந்திய ந்யூக்ளியர் பவர் கோர்போரேசன் இந்த அணுசக்தி நிலையத்தின் நிருவாகப் பொறுப்பை ஏற்று நடத ...

                                               

கூடங்குளம் அணுமின் நிலையம்

கூடங்குளம் அணுமின் நிலையம், தமிழ் நாட்டில், திருநெல்வேலி மாவட்டத்தில், கூடங்குளத்தில் இந்திய அணுமின் கழகத்தின் நிருவாகத்தில் ரஷ்ய நாட்டின் உதவியுடன் உருவாகிய அணுமின் நிலையமாகும்.

                                               

கைகா அணுமின் நிலையம்

கைகா அணு மின் நிலையம் இந்தியாவில் கர்நாடக ‎மாநிலத்தில் அமைந்த உத்தர கன்னடம் மாவட்டத்தில் நிலைகொண்டுள்ள ‎கைகா என்ற இடத்தில், மார்ச் மாதம் 2000 ஆம் ஆண்டு முதல் செயல் பட்டு ‎வருகிறது. இந்திய அணுமின் கழகம் வழிநடத்தும் அணு மின் நிலையங்களில் இந்த ஆலையு ...

                                               

சென்னை அணுமின் நிலையம்

சென்னை அணுமின் நிலையம் அல்லது கல்பாக்கம் அணுமின் நிலையம் இந்தியாவில் தமிழ் நாட்டில் சென்னையில் இருந்து சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் கல்பாக்கத்தில் அமைந்துள்ள அணு ஆற்றல் நிலையமாகும். ‎ இந்தியாவில் நிலைகொண்டுள்ள இதர அணு ஆற்றல் ஆலைகளைப் போலவே, சென ...

                                               

தாராப்பூர் அணுமின் நிலையம்

தாராப்பூர் அணுமின் நிலையம் மகாராட்டிர மாநிலம், தாராப்பூரில் உள்ள ஒரு இந்திய அணுமின் நிலையம் ஆகும். இங்கு அக்டோபர் 1969ல் கொதிக்கும் நீர் வகையான 200 மெகா வாட் திறனுடன் கூடிய இரு அணுக்கரு அணுசக்தி உலைகள் கொண்ட ஆலைகள் அமைக்கப் பட்டன. இதற்கான திட்டப் ...

                                               

நரோரா அணுமின் நிலையம்

இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில், புலந்த்சகர் மாவட்டத்தில் அமைந்துள்ள நரோரா எனும் இடத்தில் நரோரா அணுமின் நிலையம் செயல்பட்டு வருகிறது.‎இந்திய அணுமின் கழகம் இந்த அணுமின் நிலையத்தின் நிருவாகப் பொறுப்பை ஏற்று நடத்தி வருகிறது. இந்த ஆலை கங்கை நதிய ...

                                               

ராஜஸ்தான் அணுமின் நிலையம்

ராஜஸ்தான் அணு சக்தி நிலையம் ராஜஸ்தான் மாநிலத்தில், ராவத்பாட்டா எனுமிடத்தில், அமைந்துள்ளது. இவ்விடம் கோட்டாவில் இருந்து சுமார் 65 கிலோமீட்டர் தூரத்தில், சம்பல் ஆற்றின் அருகிலும், ராணா பிரதாப் சிங் ஏரியை உள்ளடக்கிய அணையின் அருகாமையிலும் நிலைகொண்டுள ...

                                               

ஜெய்தாப்பூர் அணுமின் திட்டம்

ஜெய்தாப்பூர் அணுமின் திட்டம் இந்திய மாநிலம் மகாராட்டிராவின் ரத்னகிரி மாவட்டத்தில் மதுபன் சிற்றூரில் இந்திய அணுமின் கழகத்தால் முன்மொழியப்பட்டுள்ள 9900 மெகாவாட் ஆற்றலளவுள்ள ஓர் புதிய அணுமின் நிலையத்திற்கான திட்டமாகும். இது கட்டமைக்கப்பட்டபின் நிகர ...

                                               

கா.நை.ஆ சுழற்சி

கரிமம்–நைட்ரசன்–ஆக்சிசன் சுழற்சி, சுருக்கமாக க.நை.ஆ சுழற்சி என்பது ஐதரசனை ஈலியமாக மாற்றுவதற்குப் பயன்படும் கார்பன், நைட்ரசன் மற்றும் ஆக்சிசன் முதலிய தனிமங்கள் பங்குபெறும் ஒர் அணுக்கரு இணைவு வினையாகும். விண்மீன்கள் பயன்படுத்துகின்ற இம்முறை அறியப்ப ...

                                               

செனான் நச்சு

செனான் நச்சு என்பது அணு உலைகளில் அயோடின்-135 இன் பீட்டா சிதைவினால் சேகரிக்கப்படும் செனான்-135 நச்சு ஆகும். செனான் என்பது அணு எண் 54 ஐயும் அணுநிறை 131.3 ஐயும் கொண்ட ஒரு தனிமமாகும். மெண்டலியேவின் தனிம அட்டவணையில் சுழியத் தொகுதியில் உள்ள கனமான செயல் ...

                                               

பெரிலியம் ஆக்சைடு

பெரிலியம் ஆக்சைடு என்பது BeO என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இதை பெரிலியா என்ற பெயராலும் அழைப்பார்கள். இந்த நிறமற்ற திடப்பொருளானது உலோகங்களைக் கடந்து வைரத்தை அடுத்த அதிக வெப்பங் கடத்துத்திறன் கொண்ட ...

                                               

போர்டு நியூக்ளியான்

போர்டு நியூக்ளியான் என்பது 1958 ஆம் ஆண்டில் ஃபோர்டு மோட்டார் நிறுவனம் உருவாக்கிய அணுசக்தியால் இயங்கும் சீருந்து எவ்வாறு தோற்றமளிக்கும் என்பதைக்காட்டும் மாதிரி வடிவமைப்புக் கார் ஆகும். இந்த வடிவமைப்பில் உள்-எரி இயந்திரம் இல்லை; மாறாக, வாகனத்தின் ப ...

                                               

இசுட்ரோன்சியம்-90

இசுட்ரோன்சியம்-90 அல்லது இசுட்ரான்சியம்-90 என்பது இசுட்ரோன்சியம் தனிமத்தின் கதிரியக்கமுள்ள ஓரிடத்தான் ஆகும். இதன் வேதியியல் குறியீடு 90 Sr. இது அணுக்கருப் பிளவு மூலம் உருவாகின்றது. அணு ஆயுதங்களில் இருந்தும் அணு விபத்துக்களின் போதும் ஏற்படும் சிதற ...

                                               

கலூட்ரான்

கலூட்ரான் என்பது ஒரு பொருண்மை நிறமாலைமானி ஆகும். கலூட்ரான் யுரேனியத்தின் ஓரிடத்தான்களைப் பிரித்தெடுப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது. ஆற்றலுள்ள அயனிகள் ஒரு காந்தப்புலத்தில் செல்லும் போது விலக்கமுறுகின்றன எனும் உண்மையை அடிப்படையாகக் கொண்டது. இந்த வி ...

                                               

கோபால்ட்-60

கோபால்ட்டு-60, என்பது கோபால்ட்டின் செயற்கைக் கதிரியக்கத் தன்மையுள்ள ஓரிடத்தான் ஆகும். இதன் அரைவாழ்வுக் காலம் 5.27 ஆண்டுகள். இது மருத்துவம், தொழில்துறை, உணவு பாதுகாப்பு, ஆய்வு எனப் பல துறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. அதிக ஆற்றலுள்ள γ கதிர்களை வெள ...

                                               

புளோரினின் ஓரிடத்தான்கள்

ஃப்ளூரினானது பல ஓரிடத்தான்களைக் கொண்டிருந்த போதிலும் அவற்றுள் ஒன்று மட்டுமே நிலையானது ஆகும். இதன் படித்தர அணு நிறை: 18.9984032 அணு நிறை அலகு ஆகும். F 18 என்ற ஃப்ளூரினின் அணுக்கருவானது அதிகபட்சமாக 110 நிமிடங்கள் அதாவது 2 மணி நேரம் என்ற அளவிலான அரை ...