ⓘ Free online encyclopedia. Did you know? page 314
                                               

நைதரசன் நிலைப்படுத்தல்

நைதரசன் நிலைப்படுத்தல் அல்லது நைதரசன் நிலைநிறுத்தல் அல்லது நைதரசன் பதித்தல் என்பது வளிமண்டலத்திலுள்ள வினைபுரியும் தன்மை குறைவான நைதரசன், பயன்படத்தக்க நிலையிலான அல்லது வினைபுரியும் தன்மையுள்ள அமோனியாவாக மாற்றப்படும் செயல்முறையாகும். நைதரசன் வளிமம் ...

                                               

புறத்தோல்

தாவர, விலங்கு உடற்பாகங்களை மூடியிருக்கும் மேலடுக்குகளான ஓரடுக்கு திசுக்களே மேற்தோல் புறத்தோல் எனப்படும். தாவரங்களின் பாதுகாப்பிற்காக தாவரப்பகுதி முழுவதையும் மூடி பாதுகாப்பதால் புறத்தோல் எனப்படுகிறது. இது தாவரத்தின் வெளிச்சூழலிலிருந்து தாவர உட்பாக ...

                                               

பெல்டியன் உறுப்பு

பெல்டியன் உறுப்பு என்பது அக்கேசியா மற்றும் அதனுடன் நெருங்கியத் தொடர்புடைய சிற்றினங்களில் காணப்படும் அகற்றக்கூடிய முள் போன்ற முனையாகும். தாமஸ் பெல்ட் என்னும் அறிஞரின் பெயரையொட்டி பெயரிடப்பட்ட பெல்டியன் உறுப்பு கொழுப்பு, சர்க்கரை, புரதங்கள் மற்றும் ...

                                               

மட்ட நிலத்தண்டு

தாவரவியல் மற்றும் மரவியலில் from rhizóō "cause to strike root") மட்ட நிலத்தண்டு என்பது நிலப்பரப்பிற்கு கீழ் காணப்படும் மாறுதலடைந்த ஒரு நிலத்தடித் தண்டு, அதன் கணுக்களிலிருந்து வேர்கள் மற்றும் தண்டுகளை அடிக்கடி உருவாக்குகின்றது. மட்ட நிலத்தண்டு படர ...

                                               

மரப்பட்டை

மரப்பட்டை என்பது மரவகைத் தாவரங்களின் தண்டு மற்றும் வேரைச் சுற்றிக் காணப்படும் வெளி அடுக்காகும்.மரங்கள், மரக்கொடிகள் மற்றும் புதர்செடிகள் ஆகியவை மரப்பட்டைகளை கொண்டிருக்கும். வாஸ்குலார் கேம்பியத்துக்கு வெளியே காணப்படும் அனைத்து பகுதிகளும் மரப்பட்டை ...

                                               

மௌடம்

மௌடம் என்பது மூங்கிற் சாவு எனப்பொருள்படும் மிசோ மொழிச் சொல்லாகும். இது 48 ஆண்டுகளுக்கு ஒருமுறை மூங்கில் மரங்கள் எல்லாம் ஒருசேரப் பூத்து மடியும் ஒரு விந்தையான சுற்றுச்சூழல் நிகழ்வைக் குறிக்கும்.

                                               

வேர் அழுத்தம்

வேர் அழுத்தம் என்பது ஒரு வேர் அமைப்பின் செல்களிலுள்ள குறுக்கு சவ்வூடுபரவல் அழுத்தம் ஆகும. இதன் விளைவாக தாவரயினப் பாலானது தாவரங்களின் இலைகளுக்குத் தண்டு வழியாக உயர்ந்து செல்லும். மண்ணின் ஈரப்பத அளவு அதிகமாக இருக்கும் இரவு நேரத்திலோ அல்லது நீராவிப் ...

                                               

வைநிறமாதல்

வைநிறமாதல் என்பது முழுமையாக ஒளி கிடைக்காத அல்லது பகுதியளவு ஒளி கிடைக்கும் பூக்கும் தாவரங்களில் காணப்படும் ஒரு நிலைமை ஆகும். இத்தாக்கத்தினால் தாவரத் தண்டு பலவீனமாகி நீட்சியடைந்து காணப்படுவதுடன் அடர்த்தியில்லாத சிறிய இலைகளைக் கொண்டதாகவும் காணப்படும ...

                                               

உலக தூக்க நாள்

உலக தூக்க நாள் ஆண்டுதோறும் மார்ச் மாதத்தின் இரண்டாவது முழுமையான வாரத்தின் வெள்ளிக்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்வு தூக்க மருத்துவத்துக்கான உலக அமைப்பினால் 2008 ஆம் ஆண்டு முதல் நினைவுகூரப்படுகிறது. ஆரோக்கியமான, சிறந்த தூக்கத்தின் பயன்களைக ...

                                               

கொடுங்கனவு

கொடுங்கனவு என்பது மூளையில் வலிமையான உணர்வு பூர்வ விளைவை ஏற்படுத்துகின்ற ஒரு விரும்பத் தகாத நிகழ்வாகும். இதனால் பிரதானமாக பயமும் மற்றும் பதட்டம் விரக்தி கவலை என்பனவும் ஏற்படும். இக் கனவுகள் பொதுவாக மன உளைச்சல் அல்லது உடல் ரீதியான பயங்கரமானதாக இருக ...

                                               

அழற்சி

அழற்சி என்பது காயங்கள், தீப்புண்கள், அடிபட்ட இடங்களில் திசுக்களின் சேதம் மற்றும் இதர உயிரணுக்களின் வினையால் உடம்பில் நிகழும் எதிர்ப்பாற்றல் சார்ந்த செயலாகும். நோய்க்காரணிகள் தொற்றுவதால் அல்லது திசுக்கள் சேதமடைந்தால் அவ்விடத்தில் உள்ள உயிரணுக்களில ...

                                               

இலைசோசோம்

விலங்கு உயிரணுக்களின் நுண்ணுறுப்புகளுள் ஒன்றான இலைசோசோம் கள் கழிவுப் பொருட்ளையும் தீங்கு விளைவிக்கும் நோய்க்கிருமிகளையும் செரிக்கும் இன்றியமையாத வேலையைச் செய்கின்றன. தாவரங்களிலும் பூஞ்சைகளிலும் இலைசோசோம்கள் இல்லை. இப்பணியை வெற்றிடப்பைகள் செய்கின் ...

                                               

ஈர்ப்பு முதிர்வு

தொடரும் நோயெதிர்ப்பு நிகழ்வுகளின்போது எதிர்ப்பிகளுக்கெதிராக அதிக முதிர்ச்சியுள்ள எதிர்ப்பான்களை ஈர்ப்பு முதிர்வு என்னும் நிகழ்முறையின் மூலம் பி செல்கள் உருவாக்குகின்றன. ஓம்புயிரானது மீண்டும், மீண்டும் ஒரே எதிர்ப்பியை எதிர்கொள்ளும்போது அவ்வெதிர்ப் ...

                                               

உயிரணு தன்மடிவு

உயிரணு தன்மடிவு என்பது திட்டமிடப்பட்ட உயிரணு இறப்பின் செயல்முறையாகும். இந்த செயல்முறை பல உயிரணுக்கள் கொண்ட உயிரினங்களில் நிகழலாம். திட்டமிடப்பட்ட உயிரணு இறப்பில், தொடர்ந்து நடைபெறக்கூடிய உயிரி ரசாயனத்துக்குரிய நிகழ்வுகள் உள்ளடங்கியுள்ளன. இது குறி ...

                                               

உறுப்பு மாற்று

உறுப்பு மாற்று அல்லது உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை என்பது பழுதுபட்ட உடல் உறுப்புகளுக்கு பதிலாக உயிருடன் இருக்கும் அல்லது இறந்த மனிதனிடமிருந்தோ அல்லது விலங்கிடமிருந்தோ பெறப்பட்ட உறுப்புகளைக்கொண்டு மாற்றி அமைக்கும் அறுவை சிகிச்சை முறையாகும்.இதன் ம ...

                                               

ஒற்றைக் குழியம்

ஒற்றைக் குழியங்கள் அல்லது ஒற்றை உயிரணுக்கள் அல்லது மோனோசைட்டுகள் என்று இவை அழைக்கப்படுகின்றது. 14% வெண்குருதியணுக்கள் இவ்வகை சார்ந்தவை. இவை பெரிய வெள்ளையணுக்கள். பாக்டீரியாக்கள், இறந்த செல்கள், செல் துணிக்கைகள் போன்றவற்றை அழித்துவிடும் தன்மையுடைய ...

                                               

தடுப்பு மருந்து

தடுப்பு மருந்து என்பது ஒரு நோய்க்கு எதிரான நோய் எதிர்ப்பாற்றல் முறைமையை ஊக்குவிக்கும் நோய்க்காரணிப் புரதத் தயாரிப்பு ஆகும். இது நோய் உண்டாக்கும் கிருமிகளின் தாக்குதல்களிலிருந்து உயிர்களைக் காக்கவோ, தாக்குதல்களின் வீரியத்தைக் குறைக்கவோ பயன்படுகிறத ...

                                               

தருணத் தொற்று

தருணத் தொற்று என்பது இயல்பு நிலையில் தொற்று உண்டாக்காத நுண்ணுயிர்களால், நோய் எதிர்ப்பாற்றல் குறைந்த சந்தர்ப்பங்களில் ஆரோக்கியமான நபர் ஒருவருக்கு ஏற்படும் தொற்று ஆகும். பலவீனமடைந்த நோய் எதிர்ப்புத் தொகுதி உடையோரில் "தருணம்" பார்த்து இவ்வகை நுண்ணுய ...

                                               

தன்னைத்தானுண்ணல்

தன்னைத்தானுண்ணல் என்பது உயிரணுக்களில் காணப்படும் தேவையற்ற, மற்றும் தொழிற்படாமல் இருக்கும் கூறுகளை அகற்றுவதற்காக இயற்கையாக நிகழும் ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட செயல்முறையாகும். இதன்மூலம் ஒழுங்கான முறையில் சிதைவுகளை நிகழ்த்தி, உயிரணுக் கூறுகளின் மீள்சுழ ...

                                               

நடுவமைநாடி

நடுவமைநாடிகள் அல்லது நடுவமைச்செல்கள் அல்லது நியூட்ரோபில்கள் எனப்படுபவை குருதி உயிரணுக்களில் ஒரு வகையான வெண்குருதியணுக்களில் மிக அதிகளவில் காணப்படும் உயிரணுக்கள் ஆகும். வெண்குருதியணுக்களில் 60-70% மானவை, இவ்வகை உயிரணுக்களே ஆகும். இவற்றில் உட்கரு ப ...

                                               

நிணநீர்க் குழியம்

நிணநீர்க் குழியங்கள் அல்லது நிணநீர்க் கலங்கள் அல்லது நிணநீர்ச் செல்கள் அல்லது நிணநீர் உயிரணுக்கள் என்று அழைக்கப்படுபவை முதுகெலும்பிகளின் நோய் எதிர்ப்பாற்றல் முறைமை யில் பங்கெடுக்கும் முக்கியமான மூன்று வகை வெண்குருதியணுக்கள் ஆகும். 20-30% வெள்ளையண ...

                                               

நிணநீர்க்கணு

நிணநீர்க்கணு என்பது நோய் எதிர்ப்பாற்றல் முறைமையில் பங்கு வகிக்கும் சிறிய பந்துபோன்ற ஒரு உள் உடல் உறுப்பு. நிணநீர்க்கணுக்கள் உடல் முழுவதுமாக பல இடங்களிலும் பரவி இருப்பதுடன், நிணநீர்க்கலன்களால் இணைக்கப்பட்டிருக்கும். இவை நோயெதிர்ப்பு சரியான முறையில ...

                                               

நிரப்புப்புரதங்கள்

நிரப்புப்புரதங்கள் உடலில் புகும் நோய் கிருமிகளை அழிக்கும் எதிர்ப்பான்கள் மற்றும் துப்புரவுச்செல்களுக்கு உதவும் நிரப்பும் பணியினை செய்கின்றன. இது பிறவி நோயெதிர்ப்பு அமைப்பைச் சார்ந்தது ஆகும். பிறவி நோயெதிர்ப்பு அமைப்பானது மாற்றமைவு செய்தக்கதோ அல்ல ...

                                               

நோய் எதிர்ப்பாற்றல் முறைமை

நோய் எதிர்ப்பாற்றல் முறைமை என்பது, நோய்களை உருவாக்கும் நுண்ணுயிரிகள் முதலானவற்றை அடையாளம் கண்டு அழிப்பதன் மூலம் நோய்களிலிருந்து உயிரினங்களைப் பாதுகாப்பதற்காக அவற்றின் உடலில் அமைந்த பொறிமுறைகளின் தொகுதி ஆகும். இத் தொகுதி, வைரசுகள் முதல் ஒட்டுண்ணிப ...

                                               

நோய்த்தடுப்பு

நோய்த்தடுப்பு என்பது ஒரு மனிதனின் நோய்த்தடுப்பாற்றல் மண்டலமானது ஏதேனுமொரு நோய்த் தடுப்பு ஊக்கிக்கு எதிராக பலப்படுத்தப்படும் ஒரு செயற்பாடாகும். இத்தொகுதியானது உடலுக்கு சொந்தமற்ற பிற மூலக்கூறுகளுக்கு வெளிப்படுத்தப்படும் போது, அது நோய் எதிர்ப்பு சக் ...

                                               

நோயெதிர்ப்பியச் சிகிச்சை

நோயெதிர்ப்பியச் சிகிச்சை என்பது நோயெதிர்ப்பிய செயற்பாடுகளைத் தூண்டி, மேம்படுத்தி அல்லது அடக்கி நோய்களுக்குச் சிகிச்சையளிப்பதாகும். நோயெதிர்ப்பிய செயற்பாடுகளைத் தூண்டும் பெருக்கும் வழிமுறைகளைக் கொண்ட நோயெதிர்ப்பியச் சிகிச்சை முறைகள் செயலூக்கப்பட்ட ...

                                               

நோயெதிர்ப்பியல்

நோயெதிர்ப்பியல் என்பது அனைத்து உயிரினங்களின் நோய் எதிர்ப்பாற்றல் முறைமைக் குறித்த எல்லாக் கூறுகளையும் பயிலும் உயிரிமருத்துவ அறிவியல் பிரிவுகளுள் ஒன்றாகும். உடல் நலமுள்ள, நோய்வாய்ப்பட்ட சூழல்களில் நோயெதிர்ப்பு அமைப்பின் உடலியக்கச் செயற்பாடுகளைக் க ...

                                               

பகுதிப்பொருள் தடுப்பு மருந்து

பகுதிப்பொருள் தடுப்பு மருந்து என்பது ஒட்டு மொத்த பாக்டீரியா அல்லது வைரசை உடலுக்குள் செலுத்தும் அபாயத்தைச் செய்யாமல் நுண்ணுயிரிப் புரதம் அல்லது நுண்ணுயிரிச் சர்க்கரையின் ஒரு பகுதியை மட்டும் மனித உடலுக்குள் செலுத்தி நோய் எதிர்ப்பு முறைமையைத் தூண்டு ...

                                               

படியாக்கத்தேர்வு

படியாக்கத்தேர்வு புனைக்கொள்கை, நோய்த்தொற்றுகளுக்கெதிராக நோயெதிர்ப்புத் தொகுதியானது எவ்வாறு செயலாற்றுகிறது என்பதையும், உடலினுள்புகும் குறிப்பிட்ட எதிர்ப்பிகளை அழிப்பதற்காக எவ்விதம் "பி" மற்றும் "டி" வெள்ளையணுக்கள் தேர்வு செய்யப்படுகின்றன என்பதையும ...

                                               

பி உயிரணு

பி உயிரணுக்கள் அல்லது பி செல்கள் என்பவை மாறும் நோயெதிர்ப்புத் அமைப்பின் தாதுசார் நோயெதிர்ப்புத் திறன் பணிகளில் மையமாகப் பணியாற்றும் நிணநீர்க் குழிய வகைகளுள் ஒன்றாகும். இச்செல்களின் வெளிப்பரப்பிலுள்ள புரதமான பி உயிரணு ஏற்பிககளைக் கொண்டு பிற நிணநீர ...

                                               

பெருவிழுங்கி

பெருவிழுங்கிகள் எனப்படுபவை வெண்குருதியணுக்களில் ஒரு வகையான ஒற்றை உயிரணுக்களில் ஏற்படும் இழைய வேறுபாட்டின் மூலம் உருவாகும் இன்னொருவகை வெண்குருதியணுவாகும். இவை சிதைந்த உயிரணுக்கள், தொற்றுநோய்களை உருவாக்கும், நோய்க்காரணிகள் போன்றவற்றை முழுமையாக விழு ...

                                               

மண்ணீரல்

மண்ணீரல் அனேகமாக எல்லா முலையூட்டி விலங்குகளிலும் காணப்படும் முக்கியமான ஒரு உள் உடல் உறுப்பு ஆகும். இது வயிற்றின் இடது பகுதியிலுள்ளது. பழைய செங்குருதியணுக்களை குருதியிலிருந்து பிரித்தெடுத்து அகற்றுவது இதன் முக்கிய தொழிலாகும். அத்துடன் நோய் எதிர்ப் ...

                                               

மெய்யிய மீளிணைவு

மெய்யிய மீளிணைவு அல்லது விஜெ மீளிணைவு J recombination) என்பது நோயெதிர்ப்பு அமைப்பில் எதிர்ப்பான்கள் மற்றும் டி செல் ஏற்பிகள் உற்பத்தியின் ஆரம்ப கால கட்டங்களில் நிகழும் மரபிய மீளிணைவாகும். இத்தகு மெய்யிய மீளிணைவு முதன்மை நிணநீரகத் திசுக்களில் நடைப ...

                                               

லெக்டின்

லெக்டின் கள் கார்போஹைட்ரேட்டுகளோடு பிணையும் புரதங்கள். இயற்கையில் எல்லா உயிரினங்களிலும் லெக்டின்கள் காணப்படுகின்றன. ஒரு செல்லுக்கும் மற்றொரு செல்லுக்கும் இடையிலான தொடர்பாடலில் லெக்டின்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. லெக்டின்கள் அவை பிணையும் கார்போ ...

                                               

லைசோசைம்

லைசோசைம் பாக்டீரிய செல் சுவரை உடைக்கக் கூடிய ஒரு நொதியாகும். இது மியூரமிடேஸ் அல்லது என்-அசிட்டைல் மியூரமைட் கிளைக்கன் ஹைட்ரலேஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இதன் நொதி வகைப்பாட்டு எண்: லைசோசைம் கண்ணீர், மனித எச்சில், தாய்ப்பால், கோழை ஆகியவற்றில் அதிக ...

                                               

வெண்குருதியணு

வெண்குருதியணுக்கள் அல்லது வெண்குருதிச் சிறுதுணிக்கைகள் அல்லது இரத்த வெள்ளையணுக்கள் அல்லது லியூக்கோசைற் குருதியில் காணப்படும் ஒரு வகை உயிரணுக்களாகும். இவை எலும்பு மச்சைகளில் தயாரிக்கப்பட்டு குருதியினால் உடல் முழுவதும் எடுத்து செல்லப்பட்டு உடலுக்கு ...

                                               

பெரமோன்

பெரமோன் என்பது பொதுவாக ஒரு உயிரினம் தன் இனத்தைச் சேர்ந்த மற்ற உயிரிகளுடன் தொடர்பு கொள்ளும் பொருட்டு சுற்றுப்புறத்தில் சுரக்கும் மணமுடைய வேதிப்பொருள் ஆகும். ஆனால் ஒரு உயிரினத்தின் ஃபெரமோன் மற்றொரு இன உயிரினத்தில் துலங்கல் உண்டாக்குவதும் அறியப்பட்ட ...

                                               

அனிசோல்

அனிசோல் அல்லது மீதாக்சிபென்சீன் என்பது CH 3 OC 6 H 5 என்னும் வாய்பாட்டைக் கொண்ட ஒரு கரிமச் சேர்மம் ஆகும். இது நிறமற்ற நீர்மம், மற்றும் சோம்பு விதையை நினைவூட்டும் மணம் உடையது. இயற்கை மற்றும் செயற்கை வாசனை திரவியங்களில் இதன் வழிபொருட்கள் காணப்படுகி ...

                                               

காது அசைத்தல்

காது அசைத்தல் என்பது காதுகளை முன்னோக்கி, மேலே மற்றும் பின்னோக்கி அசைக்கும் ஓர் செயலைக் குறிக்கிறது. காதுகளுடன் இணைக்கப்பட்டுள்ள மூன்று தசைகளைப் பயன்படுத்தி இந்த இயக்கம் நிகழ்கிறது. பசுக்கள் போன்ற சில பாலூட்டிகள் இந்த தசைகளை நன்கு கட்டுப்படுத்துகி ...

                                               

கைரேகை

கைரேகை என்பது ஒரு மனித விரலின் மேல் தோலுக்கும் அதற்கு அடியில் கீழடுக்காகவுள்ள திசுக்களுக்கும் இடையில் உள்ள முகடுகளைக் குறிக்கிறது. மனிதர்களின் கைகள் புழங்கும் இடங்களில் விட்டுச் செல்லும் தடயம் எனவும் இது அறியப்படுகிறது. இவ்வாறு விட்டுச் செல்லப்பட ...

                                               

சொக்கறை

சொக்கறை என்பது மாந்தர் உடம்புத் தசையிலே குறிப்பாகக் கன்னத்திலோ தாழ்வாய்க்கட்டையிலோ இயற்கையாகவே உண்டாகும் ஒருவகைக் குழியாகும். ஏற்கெனவே ஒருவர்க்கு இருக்கும் கன்னச் சொக்கறையானது அவர் புன்முறுவல் பூப்புப் போன்ற முகக் குறிப்பினைச் செய்யும்பொழுது விளங ...

                                               

தோள் பட்டை

தோள் பட்டை என்பது அச்செலும்புக்கூடும் மற்றும் தூக்கவெலும்புக்கூடும் பக்கத்திற்கு இரு எலும்புகளால் இணைக்கப்பட்ட பகுதியாகும்.

                                               

பனிக்குடப்பை

பனிக்குடப்பை என்பது முளையம் அல்லது முதிர்கருவைச் சுற்றியிருக்கும், முளையத்திற்கு அல்லது முளைய விருத்தியின் பிந்திய நிலையில் முதிர்கருவிற்கு பாதுகாப்பையும், ஊட்டச்சத்தையும் வழங்குவதற்கான திரவத்தைக் கொண்டிருக்கும் ஒரு பை போன்ற அமைப்பாகும். இந்தப் ப ...

                                               

மனித எலும்புக்கூடு

மனிதர்கள் 270க்கும் கூடுதலான எலும்புகளுடன் பிறக்கிறார்கள்; சில நீளவாக்கில் இணைந்து தூக்கவெலும்புக்கூடு பிணைந்த அச்செலும்புக்கூடு உருவாகின்றன. ஓர் முதிய மனித உடலில் 206 எலும்புகள் உள்ளன.

                                               

சினைப்பை நோய்க்குறி

சினைப்பை நோய்க்குறி என்பது பெண்களுக்கு ஆண்ட்ரோஜன் எனப்படும் ஆண்தன்மைச் சுரப்பி அதிகரிப்பதன் காரணமாக ஏற்படும் ஒரு கூட்டு நோய் அறிகுறியாகும். ஒழுங்கற்ற மாதவிடாய் அல்லது மாதவிடாய் இல்லாமலிருத்தல், அதிகமான குருதிப்போக்கு, உடலிலும் முகத்திலும் அதிகமான ...

                                               

எலும்பு

எலும்பு அல்லது என்பு என்பது முள்ளந்தண்டுள்ள விலங்குகளின் உட்கூட்டில் காணப்படும் விறைப்பான உறுப்புக்கள் ஆகும். எலும்புகள், உடலுறுப்புக்களுக்குப் பாதுகாப்பாக அமைவதுடன், உடலைத் தாங்குவதற்கும் அது இடத்துக்கிடம் நகர்வதற்கும் பயன்படுகின்றன. அத்துடன், ச ...

                                               

அரந்தி

அரந்தி எலும்பு முழங்கை இரு எலும்புகளில் ஒன்று. நீள வகை எலும்பான இது முழங்கையின் உட்புற எலும்பு ஆகும். இது மேல்முனை, கீழ்முனை மற்றும் நடுவே தண்டு பகுதியை கொண்டது.

                                               

இடுப்பு வளையம்

மனித உடற்கூற்றியலில், இடுப்பு வளையம் அல்லது இடுப்பு அல்லது இடுப்பாக்கு எலும்புகள் எனப்படுவது உடம்பின் கீழ்ப்பகுதியாகவும், வயிற்றுக்குக் கீழாகவும், பின்பக்கமாகவும் அமைந்திருந்து, உடம்புப் பகுதியை கால்களுடன் இணைக்கும் பகுதியாகும். இந்த சொல்லானது பல ...

                                               

இடுப்பெலும்பு

இடுப்பெலும்பு என்பது ஒழுங்கற்ற உருவம் கொண்ட, பெரிய, தட்டையான அமைப்புடைய, இடுப்பு வளையத்தை உருவாக்கும் எலும்புகளில் மிக முக்கியமான எலும்பாகும். இடுப்பு வளையத்தில் பக்கத்திற்கொன்றாக இரு இடுப்பெலும்புகள் காணப்படும். இவை முள்ளந்தண்டு நிரலை, தொடையெலும ...

                                               

எலும்பு வங்கி

எலும்பு வங்கி என்பது நேர்ச்சி, கிருமித்தொற்று, புற்றுநோய் போன்றவற்றின் காரணமாக எலும்புகள் கடுமையாகப் பாதிக்கப்படும்போது, பாதிக்கப்பட்ட எலும்பை எடுத்துவிட்டு, அங்கு மாற்றாக உண்மையான எலும்பைப் பொருத்துவது, எலும்பு மாற்றுச் சிகிச்சை ஆகும். இதற்காக இ ...