ⓘ Free online encyclopedia. Did you know? page 312




                                               

பிகானேர் இராச்சியம்

பிகானேர் இராச்சியம் இந்தியாவின் தற்கால இராஜஸ்தான் மாநிலத்தின் வடக்கில் அமைந்தது. 1465ல் நிறுவப்பட்ட பிகானேர் இராச்சியம் 60.391 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டிருந்தது. பிரித்தானிய இந்திய ஆட்சியில் சுதேச சமஸ்தானமாக விளங்கியது. 1947l இந்தியப் பிரி ...

                                               

மணிப்பூர் இராச்சியம்

மணிப்பூர் இராச்சியம் பண்டைய இந்திய இராச்சியங்களில் கிபி 33 முதல் கிபி 1949 வரை தொடர்ந்து ஆட்சியில் இருந்த இராச்சியம் ஆகும். மணிப்பூர் இராச்சியத்தின் தலைநகராக இம்பால் நகரம் விளங்கியது. கிபி 1824-இல் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் வகுத்த துணைப்ப ...

                                               

மேவார்

மேவார் அல்லது மேவாட் Mewar or Mewāḍ இந்தி: मेवाड़ இந்தியாவின் தென்கிழக்கு இராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்த நிலப்பரப்பாகும். மேவார் பகுதியில் பில்வாரா மாவட்டம், சித்தோர்கார் மாவட்டம், ராஜ்சமந்து மாவட்டம், உதய்பூர் மாவட்டம், மற்றும் மத்தியப் பிரதேசத்த ...

                                               

இம்பால் சண்டை

1944 ஆம் ஆண்டு மார்ச் மாதம் துவங்கி ஜூலை மாதம் வரையான ஏழு மாதங்கள் இரண்டாம் உலகப்போரின் போது வடகிழக்கு இந்திய மாநிலமான மணிப்பூரின் தலைநகரான இம்பாலுக்கு அருகில் உள்ள கோகிமாவில் நடந்த போர்தான் இம்பால் சண்டை எனப்படுகிறது. பிரிடீஸ் அரசின் கீழ் ஆட்சிய ...

                                               

இராணுவக் கிராமங்கள்

ஒரு வட்டாரத்தில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான மக்கள் இராணுவத்தில் பணியாற்றினால், அந்த கிராமங்களை இராணுவக் கிராமங்கள் என்று அழைப்பர். தமிழ்நாடு மாநிலத்தில் மதுரையின் சுற்றுவட்டார மாவட்டங்களில் இத்தகைய ஊர்கள் பல உள்ளன.

                                               

கே. பி. கே. மேனன்

கே.பி கேசவ மேனன் இவர் ஓர் இந்திய வழக்கறிஞரும், முன்னணி இந்திய சுதந்திர ஆர்வலருமாவார். இவர் இந்திய சுதந்திரக் கழகம் உருவாவதற்கு முக்கிய ஆதரவாளராகவும், இந்திய தேசிய இராணுவத்தின் வழக்கறிஞராகவும் இருந்தார்.

                                               

டெல்லி சலோ

இந்திய மக்களால் "நேதாஜி" என்று அழைக்கப்படும் சுபாஷ் சந்திரபோஸ், இந்தியச் சுதந்திரத்திற்காக அரும்பாடுபட்ட தலைவர்களுள் ஒருவர் ஆவார். இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற போது வெளிநாடுகளில் போர்க்கைதிகளாய் இருந்த 100க்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி இந்திய ...

                                               

நேரு படைப்பிரிவு

நேரு படைப்பிரிவு அல்லது 4 வது கெரில்லா ரெஜிமென்ட் என்பது இந்திய தேசிய இராணுவத்தின் ஒரு பிரிவாகும். இது முதல் இந்திய தேசிய இராணுவத்தின் ஒரு பகுதியையும் பின்னர் சுபாஷ் சந்திர போஸின் கீழ் இந்திய தேசிய இராணுவம் புதுப்பித்த பின்னர் 1 வது பிரிவின் ஒரு ...

                                               

மாலிக் முனவர் கான் அவான்

மாலிக் முனாவர் கான் அவான் இவர் பாக்கித்தான் இராணுவத்தில் ஒரு முக்கிய தரவரிசை அதிகாரியாக இருந்தார். இவரது வாழ்க்கை பிரித்தானிய இந்திய இராணுவத்தில் தொடங்கியது. மேலும், யப்பானிய பேரரசு இராணுவம், உலகில் நட்பு நாடுகளுக்கு எதிராக போராடிய புரட்சிகர இந்த ...

                                               

மொய்ராங்

மொய்ராங் என்பது இந்திய மாநிலமான மணிப்பூரிலுள்ள ஒரு சிறிய நகரமாகும். இது மாநில தலைநகர் இம்பாலுக்கு தெற்கே சுமார் 45 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இதன் பரப்பளவு 269 கி.மீ ஆகும். 67 கிராமங்கள் அடங்கிய இந்நகரத்தில் 62.187 என்ற அளவில் மக்கள் தொகை இருக ...

                                               

கேமு கலானி

கேமு கலானி இவர் இந்திய சுதந்திர இயக்கத்தின் போது சிந்தி புரட்சிகர மற்றும் சுதந்திர போராட்ட வீரர் ஆவார். நாட்டின் சுதந்திரப் போராட்டத்திற்காக தியாகம் செய்த இளைய புரட்சியாளர்களில் ஒருவரான இவர், தனது 20 வது பிறந்தநாளுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் ...

                                               

சேத்ரம் ஜாதவ்

சேத்ரம் ஜாதவ் இவர் ஓர் சுதந்திர போராட்ட வீரராவார். இவர் 1857 இந்தியக் கிளர்ச்சியில் பங்கேற்றார். 1857 மே 26 அன்று வடமேற்கு மாகாணங்களில் ஏட்டா மாவட்டத்தின் சோரோ பகுதியில் இவர் கலகத்தில் சேர்ந்தார். இறுதியாக இவர் ஒரு மரத்தில் கட்டப்பட்டு சுட்டுக் க ...

                                               

பாசுக்கல் (அலகு)

பாசுக்கல் அல்லது பாஸ்கல் என்பது அழுத்தத்தின் SI அலகு ஆகும். பாசுக்கல் என்பது ஒரு சதுர மீட்டர் பரப்பில் ஒரு நியூட்டன் எடை செயல்படும்போதுள்ள அழுத்தம் ஆகும். அதாவது ஒரு பாசுக்கல் என்பது நியூட்டன்/மீட்டர் 2 க்குச் சமமாகும். புகழ் பெற்ற பிரான்சியக் கண ...

                                               

பார் (அளவை)

பார் என்பது அழுத்ததின் அளவீட்டு அலகு ஆகும். டெசிபார், மில்லிபார் என்பன பார் என்னும் அழுத்ததின் பத்தில் ஒரு பகுதி, ஆயிரத்தில் ஒரு பகுதி என்னும் உள்பகுப்பு அளவைகளாகும். இவை SI அளவு முறையில் அமைந்திருக்கவில்லை. ஆனாலும் இவை வளிமண்டல அழுத்தத்துடன் ஒத் ...

                                               

பிரித்தானிய வெப்ப அலகு

பிரித்தானிய வெப்ப அலகு என்பது ஆற்றலை அளக்கும் ஓர் அலகு. "வெப்ப அலகு" என்று குறிப்பிட்டாலும், இது ஓர் ஆற்றல் அலகு. இவ் ஆற்றல் அலகானது ஒரு பவுண்டு எடையுள்ள நீரை, சீரழுத்த நிலையில், 1°F உயர்த்தத் தேவையான ஆற்றல் ஆகும். இவ்வலகு பெரும்பாலும் கனடா, அமெர ...

                                               

டசின்

டசின் என்பது 12 கொண்ட ஒரு தொகுதியைக் குறிக்கும். இயற்கை நிகழ்வான சந்திரனின் இயக்கத்தில் ஒரு சூரியனின் சுற்றில் 12 சந்திரனின் சுற்று ஏற்படுகிறது. இதனால் பன்னிரண்டு பன்னிரண்டாக எண்ணும் பழக்கம் பழங்காலத்திலேயே தோன்றியிருக்கலாம். எனவே டசின் என்பதும் ...

                                               

கியூரி

கியூரி என்பது கதிரியக்கச் சிதைவில் நொடிக்கு எத்தனை சிதைவுகள் ஏற்படுகின்றன என்னும் அளவைக் குறிக்கும் அலகு. இது அனைத்துலக முறை அலகுகள் அல்லாத மெட்ரிக்கு அலகு. இவ்வலகு நோபல் பரிசாளர்கள் மேரி கியூரி, பியர் கியூரி ஆகியோரைப் பெருமைப்படுத்து முகமாக சூட் ...

                                               

கிரே (அலகு)

கிரே என்பது ஒரு பொருளின் மீது விழும் அல்லது படியும் கதிர் ஏற்பளவைக் குறிக்கும் ஒரு அலகாகும். ஒரு கிலோகிராம் நிறையுடைய ஓர் ஊடகம் தன்மேல் விழும் கதிர்வீச்சிலிருந்து ஒரு ஜூல் ஆற்றலை ஏற்குமாயின் அந்த அளவு ஒரு கிரே எனப்படும். இத்தகு ஆற்றல் அயனியாக்கும ...

                                               

சீவெர்ட்

சீவெர்ட் அல்லது சீவெர்ட் என்பது உயிரினங்களின் மீது விழும் கதிரியக்கத்தின் விளைவின் தாக்கத்தை அளக்கும் ஓர் அலகு. இது அனைத்துலக முறை அலகுளில் இருந்து பெற்ற ஓர் அலகு. இந்த அலகின் குறியெழுத்து Sv என்பதாகும். ஒரு பொருளின் மீது விழும் அல்லது படியும் கத ...

                                               

பெக்கெரல்

பேக்குரெல் அலல்து பெக்கெரல் என்பது கதிரியக்கத்தின் அளவை அளவிடப் பயன்படும் அனைத்துலக முறை அலகுகள் வழி தருவித்த ஓர் அலகு. ஒரு பெக்கெரல் என்பது ஒரு நொடியில் ஓர் அணுக்கருத் துகள் சிதையும் விளைவால் ஏற்படும் கதிரியக்க விளைவைக் குறிக்கும். எனவே இதன் பண் ...

                                               

ரோண்ட்கன் (அலகு)

இராண்ஜன் எக்சு மற்றும் காமா கதிர்கள் கண்டுபிடிக்கப்பட்டு ஒருசில மாதங்களிலேயே அவை மருத்துவத்தில் பயன்பாட்டிற்கு வந்துவிட்டன.அவைகளை அளவிட சரியான அலகு வரையறை செய்யப்பட வில்லை.1927-ல் கூடிய பன்நாட்டு கதிரியல் மாநாடு இராண்ஜன் எனும் அலகை பரிந்துரைத்தது ...

                                               

கலை (கோணம்)

கலை அல்லது பாகைத்துளி என்பது கோணத்தின் துணை அலகாகும். இது பாகையில் அறுபதிலொருபாகம் ஆகும்; மேலும் 60 விகலைகள் ஒரு கலைக்கு சமமாகும். இது என்ற குறியீடினால் குறிக்கப்படுவது வழக்கம். 50 என எழுதும்போது அது 50 கலை என்பதைக் குறிக்கும். ஓர் பாகை என்பது ஒர ...

                                               

குதிரைத் திறன்

குதிரைத்திறன் அல்லது குதிரை வலு எனப்படுவது ஆற்றலை ஓரலகு நேரத்தில் செலவிடும் திறனை அளக்கும் திறனலகுகளில் வழக்கமாகப் பயன்படும் ஓர் ஓலகு ஆகும். பொதுவாக, மின்னியக்கி போன்றவற்றின் திறனனை அளக்கவும், தானுந்து, பேருந்து, மகிழுந்து போன்ற உந்து இயந்திரங்கள ...

                                               

நீட்டலளவை

நீட்டலளவை அல்லது நீள அலகுகள் என்பது நீளம், உயரம், ஆழம், தூரம் போன்ற நீள அளவுகளை அளப்பதற்குப் பயன்படுத்தப்படும் அலகுகள் ஆகும். இன்றைய காலகட்டத்தில் ஐக்கிய அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் அமெரிக்க அலகுகள், மற்றும் ஏனைய நாடுகளில் பயன்படுத்தப்படும் ம ...

                                               

அங்குலம்

அங்குலம் என்பது பிரித்தானிய அளவை முறையில் நீளத்தை அளக்கப் பயன்படும் ஓர் அலகு. இது ஓர் அடியின் பன்னிரண்டில் ஒரு பங்காகும். மீட்டர் அளவை முறையில் ஓர் அங்குலம் அண்ணளவாக 2.54 சதம மீட்டருக்குச் சமமானது.

                                               

கிலோமீட்டர்

மெற்றிக்கு அளவை முறையில், கிலோமீட்டர் என்பது நீளத்தை அளப்பதற்கான ஒரு அலகாகும். இது இம்பீரியல் அளவைமுறையில், அண்ணளவாக 0.6214 மைல்களுக்குச் சமமானது. இது 1000 மீட்டர்கள் கொண்டது. பொதுவாக ஒரு பிரதேசத்தில், நாட்டில், அல்லது உலகப் பரப்பில் இடங்களுக்கிட ...

                                               

கேலிபர்

துப்பாக்கிகளில், கேலிபர் என்பது, ஒரு அங்குலத்தை நூறு சமபாகங்கள் ஆக வகுத்து அளக்கப்படும், குழலின் உத்தேச உள்விட்டம், அல்லது அதிலிருந்து சுடப்படும் எறியத்தின் விட்டம் ஆகும். உதாரணமாக, ஒரு "45 கேலிபர்" சுடுகலனின் குழல் ஆனது, ஒரு அங்குலத்தில் 0.45 மட ...

                                               

கேஜ் (குடைவு விட்டம்)

கேஜ் என்பது, துப்பாக்கிக் குழலின் உள்விட்டத்தை விவரிக்க பயன்படும் ஒரு அலகு ஆகும். சுடுகலனின் குழலுள் பொறுந்துகின்ற, ஈயத்தால் ஆன, ஒரு திண்மக் கோளத்தின் எடையில் இருந்து தான் கேஜ் தீர்மானிக்கப் படுகிறது; மேலும் இது, ஒரு பவுண்டின் பின்னப்பகுதியாக அளக ...

                                               

பதொம் (அலகு)

பதொம் என்பது நீளத்தை அளக்கப் பயன்படும் ஓர் அலகாகும். பொதுவாக நீர்நிலை நீளங்களை அளக்க இது பயன்படும். பிரித்தானிய அலகுகளில் அல்லது அமெரிக்க மரபுவழி அலகுகளில் ஒரு பதொம் எனப்படுவது 2 யார் 6 அடிகளாகும். அடிப்படையில் அகல விரித்து நீட்டப்பட்ட மனிதனின் க ...

                                               

பிக்கோமீட்டர்

பிக்கோமீட்டர் என்பது ஒரு மீட்டரின் ஒரு டிரில்லியனில் ஒரு பங்கு ஆகும். அதாவது 1/1.000.000.000.000 மீட்டர். இது அனைத்துலக முறை அலகுகள் முன்னொட்டு கொண்ட அளவு. அறிவியல் குறியீட்டு முறைப்படி 1×10 −12 மீ என்றும் பொறியியல் குறியீட்டு முறைப்படி 1 E-12 மீ ...

                                               

மில்லிமீட்டர்

மில்லிமீட்டர் என்பது நீள அலகுகளில் ஒன்றாகும். ஒரு மீட்டரின் ஆயிரத்தில் ஒரு பகுதி ஒரு மில்லிமீட்டர் ஆகும். இது 0.039 அங்குலத்துக்குச் சமனானது. மீட்டர் அளவை முறையைப் பயன்படுத்தும் நாடுகளில் சிறிய நீள அளவைகளை அளப்பதற்குப் பயன்படும் அலகு இதுவே. எடுத் ...

                                               

மீட்டர்

மீட்டர் என்பது அனைத்துலக முறை அலகுகளில் நீள அளவின் அடிப்படை அலகு ஆகும். மீட்டரின் ஆங்கிலக் குறியீடு m ஆகும். தமிழ்க் குறியீடு மீ என்பதாகும். இப்படி வரையறுக்கப்படும் ஒரு மீட்டரானது 10000/254 அங்குலங்களுக்குச் சமமாகும் துவக்கத்தில் புவியின் நிலநடுக ...

                                               

மைக்ரோமீட்டர்

ஒரு மீட்டரின் பத்து லட்சத்தில் ஒரு பங்கு ஒரு மைக்ரோ மீட்டர் ஆகும். ஒரு மில்லி மீட்டரின் ஓர் ஆயிரத்தில் ஒரு பங்கு ஒரு மைக்ரோ மீட்டர் ஆகும். மாந்தர்களின் தலை முடியானது சற்றேறக் குறைய 80 மைக்ரோ மீட்டர் இருக்கும். பட்டுநூல் சுமார் 15 மைக்ரோ மீட்டர் இ ...

                                               

மைல்

பிரித்தானிய அளவை முறையில் நீண்ட தூரங்களை அளக்கப் பயன்படும் நீள அலகு மைல் ஆகும். மெட்ரிக் முறையில் இது அண்ணளவாக 1.6 கிலோமீட்டருக்குச் சமமானது. பண்டைய அரபிகளும் தூரத்தை அளக்க மைல் என்பதைப் பயன்படுத்தினார்கள். இது பிரித்தானிய அளவை முறைக்கு மிகவும் ம ...

                                               

எக்டேர்

எக்டேர் அல்லது எக்டயார் என்பது பரப்பளவின் ஓர் அலகாகும். 10.000 சதுரமீட்டருக்கு அல்லது ஒரு சதுர எக்டோமீட்டருக்கு இணையானதாகும். இது பொதுவாக பெரு நிலங்களை அளவிடப் பயன்படுத்தப்படுகிறது. 100 மீட்டர் சதுரப் பரப்பு ஒரு எக்டேர் ஆகும்.

                                               

ஏக்கர்

ஏக்கர், பரப்பளவை அளக்க உதவும் ஆங்கில அலகு ஆகும். பெரும்பாலும் நில பரப்பளவை குறிக்க இந்த அலகு பயன்படுகிறது.ஒரு ஏர்ஸ் 2.47 சென்ட் ஆகும்.மேலும் 435.6 சதுர அடி ஒரு சென்ட் அல்லது 40.47 சதுரமீட்டர் ஒரு சென்ட்,ஒரு ஏக்கர் 100 செண்ட் 4047 ச.மீ 43560 ச.அடி ...

                                               

சதுர மைல்

சதுர மைல் என்பது பரப்பளவைக் குறிக்கப் பயன்படும் இம்பீரியல் அளவை முறை சார்ந்த ஒரு அலகு ஆகும். ஒரு மைல் நீளமும், ஒரு மைல் அகலமும் கொண்ட ஒரு பகுதியின் பரப்பளவு ஒரு சதுர மைல் ஆகும். பெரிய நில மற்றும் நீர்ப் பரப்புகளை அளப்பதற்குப் பயன்படும் இந்த அலகு, ...

                                               

பர்கனா

பர்கனா என்பது தில்லி சுல்தானகத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட பர்கனா எனில் நிலப்பரப்பை அளவிடும் முறையாகும். வேளாண் நில அலகு எனப்படும் பர்கனா என்ற சொல் பாரசீக மொழிச் சொல்லாகும். ஒரு பர்கனா என்பது மௌசா எனப்படும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கிராமங்களின் ...

                                               

சதுர அடி

சதுர அடி என்பது, இம்பீரியல் அளவை முறையில் பரப்பளவைக் குறிக்கப் பயன்படும் ஒரு அலகு. இம்பீரியல் அளவை முறையைப் பயன்படுத்தும் ஐக்கிய அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் இது பொதுவாகப் பயன்படுகிறது. மெட்ரிக் அளவை முறைக்கு மாறிய ஐக்கிய இராச்சியம், இந்தியா, ...

                                               

ஆம்பியர்

ஆம்பியர் என்பது மின்னோட்டத்தின் அனைத்துலக முறை அலகுகளில் அடிப்படை அலகு ஆகும். மின்னோட்டம் பாயும் மின் கடத்திகளுக்கிடையே உருவாகும் மின்னியக்கு விசையை அளப்பதே ஆம்பியர் என அனைத்துலக முறை அலகுகள் விளக்குகின்றன. ஒரு விநாடியில் பாயும் ஒரு கூலோம் 6.241 ...

                                               

ஓம் (மின்னியல்)

ஓம் என்பது தடையை அளப்பதற்கான சர்வதேச அலகு ஆகும். இதனுடைய குறியீடு Ω ஆகும். இவ்வலகுக்கு சார்ச்சு சைமன் ஓம் என்ற செருமனிய இயற்பியல் வல்லுநரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

                                               

கூலும்

கூலும் அல்லது கூலோம் என்பது மின்மத்தை அளக்கும் அனைத்துலக அலகு அலக்குகள் 7 இல் ஒன்று அல்ல). இந்த அலகின் அனைத்துலகக் குறியீடு: C. கூலும் என்பது 18 ஆம் நூற்றாண்டில் மின்னியல் துறையில் முன்னணி ஆய்வுகள் செய்த சார்லசு அகுசிட்டின் டி கூலும் என்னும் பிரா ...

                                               

வோல்ட்டு

வோல்ட்டு என்பது மின்னழுத்தத்தை அளக்கப் பயன்படும் ஒரு மின் அலகு. இதன் குறியீடு. ஓர் ஓம் மின்தடையுள்ள ஒன்றில் ஓர் ஆம்பியர் மின்னோட்டம் பாயத் தேவையான மின்னழுத்தம் என்பது ஒரு வோல்ட்டு. இன்னொரு விதமாகச் சொல்வதானால், ஓரு கூலம் மின்மம், நகர்ந்து ஒரு ஜூல ...

                                               

நியூட்டன் (அலகு)

இயற்பியலில், நியூட்டன் என்பது விசையின் SI அலகாகும். சேர் ஐசக் நியூட்டன் நினைவாக இந்தப் பெயர் சூட்டப்பட்டது. நியூட்டன் அலகு முதன்முதலில் 1904 வாக்கில் பயன்படுத்தப்பட்டது. 1948ல் நடந்த நிறைகள் மற்றும் அளவைகள் மீதான பொது மகாநாடு -க்குப் பிறகு,விசையி ...

                                               

கெல்வின்

கெல்வின் என்பது எசுஐ முறையின் ஒரு வெப்ப அலகு. இவ்வளவீட்டின் பாகைக் குறியீடு K ஆகும். எசுஐ அலகு முறையில் உள்ள ஏழு அடிப்படையான அலகுகளில் இதுவும் ஒன்று. வெப்பநிலையை அளக்கப் பயன்படும் அளவீட்டு முறைகளில், இந்த கெல்வின் அளவீட்டை தனிமுழு அளவீட்டு முறை எ ...

                                               

ரேன்கின் அலகு

வெப்பவியக்கவியலில் ரேன்கின் என்பது தனி வெப்பநிலையை அளக்கும் ஓர் அலகு ஆகும். கிளாஸ்கோ பல்கலைக்கழக இயற்பியலாளர் வில்லியம் ரேன்கின் நினைவாக இவ்வலகிற்கு அவரது சூட்டப்பட்டது. 1859 ஆம் ஆண்டில் இவர் இவ்வலகைப் பரிந்துரைத்தார். கெல்வின் அலகு 1848 இல் முதன ...

                                               

டெபாய்

டெபாய் என்பது மின்னிருமுனையித் திருப்புத்திறனின் சகிசெ அலகு ஆகும். இயற்பியலாளர் பீட்டர் டெபாய் என்பவரின் பெயரால் இது அழைக்கப்படுகிறது. 1 டெபாய் என்பது 1×10 −18 ஸ்டாட்கூலும்-செண்ட்டி மீட்டர் ஆகும். வரலாற்று ரீதியாக, டெபாய் என்பது −10 ஸ்டாட்கூலும் ...

                                               

பாப்ரி–பெரோ தலையீட்டுமானி

ஒளியியலில், பாப்ரி–பெரோ தலையீட்டுமானி அல்லது எட்டலான் என்பது ஒளியின் அலைநீளத்தை அளக்கப் பயன்படும் ஒரு கருவி. இக்கருவி சாரலசு பாப்ரி, அல்பிரட் பெரோ ஆகியோரின் பெயரால் அழைக்கப்படுகிறது.

                                               

மைக்கல்சன் குறுக்கீட்டுமானி

ஒளியியல் குறுக்கீட்டு விளைவை கணக்கிட ஆல்பர்ட் ஆபிரகாம் மைக்கேல்சன் கண்டறிந்த கருவியே மைக்கேல்சன் குறுக்கீட்டுமானி ஆகும். ஒரு ஒளி மூலத்திலிருந்து வரும் ஒளி அலைகளை இரண்டு கற்றைகளாகப் பிரிக்க கற்றைப் பிரிப்பான் பயன்படுத்தப்படுகிறது. பின்னர் இரு கற்ற ...

                                               

ராலே குறுக்கீட்டுமானி

ராலே குறுக்கீட்டுமானி ஒரு ஒளி மூலத்திலிருந்து வெளிவரும் இரு அலை கற்றைகளைக் கொண்டு செயல்படுகிறது. இரண்டு அலை கற்றைகளும் வெவ்வேறு ஒளிப் பாதையில் செல்கின்றன. பின்னர் இவ்விரு ஒளிப்பாதைகளும் மீண்டும் ஒன்றிணைக்கப்பட்டுக் குறுக்கீட்டு விளைவுக்கு உள்ளாக் ...