ⓘ Free online encyclopedia. Did you know? page 311




                                               

அதிகாரிகள் பயிற்சிக் கழகம் (சென்னை)

சென்னையிலுள்ள அதிகாரிகள் பயிற்சிக் கழகம் என்பது இந்திய இராணுவ அதிகாரிகள் பயிற்சி மையமாகும். இந்த மையம் குறுகிய கால இராணுவ சேவைக்கான அதிகாரிகளை உருவாக்கப் பயன்படுகிறது.

                                               

அஜ்மீர் இராணுவப் பள்ளி

அஜ்மீர் இராஷ்டிரிய இராணுவப் பள்ளி – Ajmer, இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் அஜ்மீர் நகரத்தில் 1930-இல் நிறுவப்பட்டது. இந்திய அரசின் பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்படும் இப்பள்ளி இந்திய இராணுவ அதிகாரியால் நிர்வகிக்கப்படுகிறது. இப்பள்ளியின் மாணவ ...

                                               

இந்திய இராணுவ நாள்

இந்திய சுதந்திரத்திற்கு முன்னர் இந்திய இராணுவ தளபதியாக ஆங்கில அதிகாரிகள் இருந்தனர். சுதந்திர இந்தியாவில் இந்தியத் தரைப்படையின் முதல் படைத்தலைவராக commander-in-chief லெப்டினன்ட் ஜெனரல் கே எம் கரியப்பா 1949-ம் ஆண்டு ஜனவரி 15 ம் தேதி பதவியேற்றார். இ ...

                                               

இந்திய வான்படை கல்விக்கழகம்

இந்திய வான்படை அகாதமி இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தின் மெட்சல்-மல்கஜ்கிரி மாவட்டத்தில் உள்ள துண்டிக்கல் எனுமிடத்தில் அமைந்துள்ளது. இது ஐதராபாத் நகரத்திலிருந்து 23 கிமீ தொலைவில் உள்ளது.இந்த வான்படை அகாதமி 1961-இல் நிறுவப்பட்டு, 1971-ஆம் ஆண்டு முத ...

                                               

இந்திய வான்படை நிர்வாகக் கல்லூரி, கோயம்புத்தூர்

இந்திய வான்படை நிர்வாகக் கல்லூரி, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமான சூலூரில் அமைந்துள்ளது. இது இந்திய வான்படையின் பழைமையான பயிற்சி நிறுவனம் ஆகும்.

                                               

இந்தியக் கடலோரக் காவல்படை

இந்திய கடலோர காவல்படை என்பது இந்திய ஆயுதப் படையின் துணைப்பிரிவாகும். இந்தியாவின் கடல் வளங்களைப் பாதுகாக்கும் பொருட்டு இது உருவாக்கப்பட்டது. இது துணை இராணுவப்பிரிவுகளை ஒத்ததாகும். ஆனால் அவற்றைப்போல் அல்லாமல் கடலோரக் காவல்படை பாதுகாப்பு அமைச்சகத்தி ...

                                               

இந்தியத் தரைப்படை

இந்தியத் தரைப்படை இந்தியப் படைத்துறையின் மிகப்பெரிய பிரிவாகும். இது இந்தியாவின் எல்லை கண்காணிப்பு, உள்நாட்டு பாதுகாப்பு, அமைதி நிலைநாட்டல், பயங்கரவாத எதிர்ப்புப் பணிகளில் பெரும் பங்கு வகிக்கிறது. இயற்கைச் சீற்றங்களின்போது மீட்புப்பணி, நலப் பணிகளி ...

                                               

இந்தியப் படைத்துறைக் கல்விக்கூடம்

இந்தியப் படைத்துறைக் கல்விக்கூடம் இந்திய இராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்கும் நிறுவனம் ஆகும். உத்தரகாண்ட் மாநிலத்தின் டேராடூன் நகரத்தில், 1932 இல் இந்த இராணுவ அகாதமி 1.400 ஏக்கர்கள் பரப்பளவில் நிறுவப்பட்டது. தற்போது இந்த இராண்வ அகாதாமியில் ஆண்ட ...

                                               

இராணுவ அதிகாரிகளுக்கான கல்லூரி

இராணுவ அதிகாரிகள் கல்லூரி இந்தியாவின் முப்படை அதிகாரிகளின் கூட்டுப் பயிற்சி நிறுவனம் ஆகும். இது இந்திய இராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் துணை இராணுவப் படைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் இந்திய ஆட்சிப் பணி மற்றும் நட்பு வெளிநாடுகள ...

                                               

இராணுவத்தினர் நல கல்விக் கழகம்

இராணுவ நல கல்விக் கழகம் இந்தியா முழுவதும் உள்ள இராணுவப் பாசறைகளில் குடியிருக்கும் இந்திய இராணுவத்தினரின் குழந்தைகளுக்கு 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை நடுவன் இடைநிலைக் கல்வி வாரியத்தின் பாடத்திட்டத்தின் அடிப்படையில் கல்வி வழங்க 137 இராணுவப் பொதுப் பள ...

                                               

இராணுவப் பொதுப் பள்ளிகள் (இந்தியா)

இராணுவப் பொதுப் பள்ளிகள் இராணுவப் பாசறைகளில் குடியிருக்கும் இந்திய இராணுவத்தினரின் குழந்தைகளுக்கு முதல் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை கல்வி தரும் பள்ளியாகும். இராணுவ நல கல்விக் கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் இந்த இராணுவப் பொதுப்பள்ளிக ...

                                               

இராணுவப் பொறியியல் கல்லூரி, புனே

இராணுவப் பொறியியல் கல்லூரி இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் புனே நகரத்தின், கட்கி அருகே தபோடியில் 1943-இல் நிறுவப்பட்டது. இக்கல்லூரியில் படித்தவர்களை இந்திய இராணுவத்தின் பொறியியல் சேவைப் படையணி, இராணுவ தகவல் தொடர்பு படையணி மற்றும் இந்திய எல்லை ...

                                               

இராணுவப் போர் கல்லூரி, இந்தூர்

இராணுவப் போர் கல்லூரி இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் இந்தூர் மாவட்டத்தில் உள்ள டாக்டர். அம்பேத்கார் நகரத்தில் 1 ஏப்ரல் 1971 முதல் இயங்குகிறது. இக்கல்லூரியில் இந்திய இராண்வத்தின் தரைப்படை அதிகாரிகளுக்கு போர்க் கலையில் சிறப்பு பயிற்சி வழங் ...

                                               

கலக எதிர்ப்பு மற்றும் வன போர்ப் பயிற்சிப் பள்ளி

பயங்கரவாதத்திற்கு எதிரான மற்றும் கொரில்லாப் போர்ப் பயிற்சிப் பள்ளி, வடகிழக்கு இந்தியாவின் மிசோரம் மாநிலத்தில் கோலாசிப் மாவட்டத்தின் வடக்கில் அசாம் மாநில எல்லையை ஒட்டி, வைரேங்டே நகரத்தில் உள்ளது. இப்போர் பயிற்சிப் பள்ளி 1970-இல் நிறுவப்பட்டது. இந் ...

                                               

சைல் இராணுவப் பள்ளி

சைல் இராணுவப் பள்ளி இந்தியாவின் 5 இராணுவப் பள்ளிகளில் ஒன்றான இது இமாச்சலப் பிரதேசத்தின் சோலான் மாவட்டத்தில் உள்ள சைல் எனும் பகுதியில் அமைந்துள்ளது. இந்த உண்டு உறைவிடப்பள்ளியை 1922-இல் நிறுவ நிதியுதவி வழங்கியவர் ஐக்கிய இராச்சியத்தின் ஐந்தாம் ஜோர்ஜ ...

                                               

சைனிக் பள்ளி

சைனிக் பள்ளிகள் என்பது சைனிக் பள்ளிகள் சொசைட்டி என்ற இந்திய அரசு அமைப்பு மூலம் அமைக்கப்பட்டது. இது அப்போதைய பாதுகாப்பு அமைச்சராக இருந்த கே. வி. கிருஷ்ண மேனன்னால் 1961 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டது. இந்தியாவின் அனைத்துப் பகுதியிலிருந்தும் மாணவர்களை இ ...

                                               

தேசிய பாதுகாப்பு அகாதமி (இந்தியா)

தேசியப் பாதுகாப்பு அகாதமி இந்திய இராணுவத்தின் முப்படைகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளுக்கு இராணுவப் பயிற்சி வழங்கும் நிறுவனம் ஆகும். 7 டிசம்பர் 1954-இல் துவக்கப்பட்ட இந்த இராணுவப் பயிற்சி அகாதமி, மகாராட்டிரா மாநிலத்தின் புனே நகரத்தில் உள்ள க ...

                                               

தேசிய பாதுகாப்புக் கல்லூரி (இந்தியா)

புது தில்லி இல் அமைந்துள்ள தேசிய பாதுகாப்பு கல்லூரி, இந்திய இராணுவத்தின் பாதுகாப்புப் படை அதிகாரிகள் மற்றும் இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளுக்கு மூலோபாய பயிற்சினை வழங்கும் மிக உயர்ந்த நிறுவனம் ஆகும்.ஒவ்வொரு ஆண்டும், இரண்டு நட்சத்திதர வரிசையில் உள்ள ...

                                               

தோல்பூர் இராணுவப் பள்ளி

தோல்பூர் இராணுவப் பள்ளி இந்தியாவின் 5 இராணுவப் பள்ளிகளில் ஒன்றாகும். தோல்பூர் இராணுவப் பள்ளி இராஜஸ்தான் மாநிலத்தின் தோல்பூர் நகரத்தில் அமைந்துள்ளது. 1962-இல் நிறுவப்பட்ட இப்பள்ளியானது, இந்திய பாதுகாப்புத் துறையின் கீழ் இந்திய இராணுவ அதிகாரியால் ந ...

                                               

பாதுகாப்பு மேலாண்மைக் கல்லூரி

பாதுகாப்பு மேலாண்மைக் கல்லூரி இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தின் செகந்திராபாத் நகரத்தில் செயல்படுகிறது. இந்திய இராணுவத்தின் முப்ப்டை அதிகாரிகளுக்கும் இக்கல்லூரியில் பாதுகாப்புத் துறையில் மேலாண்மைப் பயிற்சி அளிக்கிறது. இந்திய அரசின் பாதுகாப்புத் து ...

                                               

பினாகா

பினாகா என்பது இந்திய பீரங்கிப்படை உபயோகிக்கும் பல குழல் உந்துகணை செலுத்தி. பினாகா என்றால் சிவனின் சூலம் என பொருள்படும். இதன் உந்துகணை மூலம் 44 நொடிகளில் 3.9 சதுர கிலோமீட்டர்கள் செயலிலக்க செய்ய முடியும். கார்கில் யுத்தத்தில் மலைகளில் பதுங்கியிருந் ...

                                               

பெங்களூரு இராணுவப் பள்ளி

இராஷ்டிரிய இராணுவப் பள்ளி இந்தியாவின் கர்நாடகா மாநிலத் தலைநகரம் பெங்களூருவில் அமைந்த உண்டு, உறைவிடப் பள்ளி ஆகும். இது 1 ஆகஸ்டு 1946-இல் நிறுவப்பட்டது. இது போன்ற இராணுவப் பள்ளிகள் இந்தியாவில் ஐந்து உள்ளது. கர்நாடகா, கேரளா மற்றும் கோவா பகுதிகளுக்கா ...

                                               

பெல்காம் இராணுவப் பள்ளி

பெல்காம் இராஷ்டிரிய இராணுவப் பள்ளி இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தின் பெல்காம் நகரத்தில் அமைந்துள்ளது. இது இந்தியாவின் ஐந்து இராணுவப் பள்ளிகளில் ஒன்றாகும்.சிபிஎஸ்சி பாடத்திட்ட முறை கொண்ட உண்டு உறைவிடப் பள்ளியில் 10 முதல் 11 வயதிற்குட்பட்ட 300 ஆண் ம ...

                                               

போர் ஊர்தி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம், ஆவடி, சென்னை

போர் ஊர்தி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம், ஆவடி, சென்னை), பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பில் இயங்கும் ஒரு ஆய்வகமாகும். இது இந்தியாவில் சென்னையை அடுத்த ஆவடியில் அமைந்துள்ளது. இந்த முதன்மை ஆய்வகம் கவச போர் ஊர்திகள் மற்றும் தகரிகளி ...

                                               

வெற்றி நாள் (இந்தியா)

வெற்றி நாள் 1971ல் இந்தியா வங்கதேச முக்திவாகினியுடன் இணைந்து இந்திய-பாகிஸ்தான் போர், 1971 இல் பெற்ற வெற்றியின் நினைவாக ஒவ்வோர் ஆண்டும் திசம்பர் 16 அன்று கொண்டாடப்படுகிறது. 1971 இல் நடந்த இந்திய-பாகிஸ்தான் போரின் விளைவாக பாகிஸ்தான் இராணுவம் தானாக ...

                                               

இந்தியக் கடற்படை கல்விக்கழகம்

இந்தியக் கடற்படை அகாதமி இந்தியக் கடற்படை மற்றும் இந்தியக் கடலோரக் காவல்படையில் சேரும் அதிகாரிகளுக்கு அடிப்படை கப்பற்படைப் பயிற்சி அளிக்கிறது இந்த அகாதமி, இந்தியாவின் கேரளா மாநிலத்தின் கண்ணூர் மாவட்டத்தில் அரபுக் கடல் கடற்கரையில் உள்ள எழிமலை எனுமி ...

                                               

புலனாய்வுத் துறை

குடிமக்களைப் பாதுகாப்பது அரசை ஆள்வோரின் கடமையாகும். ஆதலால் அவர்கள் தங்கள் குடிமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஏற்படுத்தப்பட்டதே காவல்துறையும்,புலனாய்வுத்துறையும். அரச காலத்தில் ஒற்றர்கள் மூலம் சந்தேகிப்பவர்களை கண்கானிக்கப்பட்டது. ஒற்றர்கள் வ ...

                                               

மாறுகால் மாறுகை

மாறுகால் மாறுகை வாங்குதல் என்பது தமிழர் மத்தியில் வரலாற்று ரீதியாக புழக்கத்திலுள்ள ஒரு தண்டிக்கும் முறையாகும். பழிவாங்கும் முறையாகவும் கூட இது காணப்படுகிறது. இடது காலையும் வலது கையையும் அல்லது வலது காலையும் இடது கையையும் கூரிய ஆயுதம் கொண்டு வெட்ட ...

                                               

மிதிவெடி நடவடிக்கை

மிதிவெடி நடவடிக்கை என்பது நிலத்தில் புதைக்கப்பட்டிருக்கும் மிதிவெடிகளை அகற்றுவதோடு பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அருகில் இருக்கும் மக்களை இவ்அபாயத்தைத் தவிர்ப்பது பற்றி அறிவூட்டும் நடவடிக்கையும் மிதிவெடிகள் அற்ற உலகை உருவாக்குவதும் ஆகும். மிதிவெடி ந ...

                                               

சுத்ஸ்டாப்பெல்

சுத்ஸ்டாப்பெல் Schutzstaffel எஸ்எஸ் காவலர்கள் என சுருக்கமாக இட்லர் காலத்தில் ஜெர்மனியில் பணிபுரிந்த ஜெர்மனியப் பாதுகாப்பு படை வீரர்களை இப்படி அழைத்தனர். ஆரம்பத்தில் ஊர்க்காவல் படையினராக செயல்பட்ட இப்பிரிவினர் பின்னர் ஃபியூரர் பாதுகாப்பு வீரர்களாக ...

                                               

ஜெர்மன் ரெய்க்

ஜெர்மன் ரெய்க் ஜெர்மன் மொழியில் அதிகாரப்பூர்வமாக 1871 முதல் 1945 வரை அழைக்கப்பட்ட டியுட்ச்சஸ் ரெய்க் எனும் சொல்லின் ஆங்கில முழு மொழியாக்கத்தின்படி ஜெர்மன் எம்பயர் 1918 வரை ஏற்படுத்தப்பட்ட ஹோகன்ஜோலன் சட்டப்படி அவ்வாறு அழைக்கப்பட்டு வந்தது. முதலாம் ...

                                               

ஸ்ட்ரோமப்டேலுங்

ஸ்ட்ரோமப்டேலுங் Sturmabteilung, புயல் வேகத் தாக்குனர், இப்படைப்பிரிவினரை சுருக்கமாக எஸ்ஏ என அழைக்கின்றனர். ஜெர்மனியின் திடீர்த்தாக்குதல் புரிபவர்கள் என்ற பெயர் பெற்ற அமைப்பினர், ஊர்க்காவல் படைப்பிரிவினராக ஆரம்பகாலத்தில் செயல்பட்டனர். இட்லரின் செல ...

                                               

படைத்துறை தொழிற்துறை கூட்டுத்தொகுதி

படைத்துறை தொழிற்துறை கூட்டுத்தொகுதி என்பது அரசு, படைத்துறை, தொழிற்துறை ஆகியவை எவ்வாறு ஒன்றிணைந்து ஒரு நாட்டின் அரசியல் ஆதரவை போர் ஆள் ஆயுத விருத்தி உற்பத்தி ஆய்வுக்கு குவியப்படுத்துகின்றன என்பதை விளக்கும் ஒரு கருத்துரு ஆகும். இந்த சொற்தொடர் ஆங்கி ...

                                               

மலேசிய பாதுகாப்பு படைகள்

மலேசிய பாதுகாப்பு படைகள், மலேசியாவின் படைத்துறை ஆகும், அது மூன்று கிளைகளை கொண்டது; மலேசியக் கடற்படை, மலேசியத் தரைப்படை மற்றும் மலேசிய வான்படை. ஜனரல் சுல்கெப்லி ஸின் இராணுத்தின் தளபதி ஆவார்.

                                               

கொரிய மக்கள் இராணுவம்

கொரிய மக்கள் இராணுவம், பொதுவாக வடகொரியாவில் இன்மின் கன் அறியப்படுவது, ஆனது கொரிய ஜனநாயக மக்கள் குடியரசின் ஒருங்கிணைந்த ஆயுதப்படைகள் ஆகும். டிசம்பர் 2011 வரை, கிம் ஜோங்-இல் கொரிய மக்கள் இராணுவத்தின் உச்ச படைத்தலவைராகவும், தேசிய பாதுகாப்பு குழுவின் ...

                                               

சுய உதவிக் குழுக்கள்

சுய உதவிக் குழுக்கள் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், தனிநபர் வருமானம் பெருக்கும் நோக்கத்திலும், கிராம மட்டத்தில் 10-20 ஆண்கள் அல்லது பெண்களுடன் ஏற்படுத்தப்பட்ட குழுக்களாகும். இந்தக் குழுக்களுக்கு சுழல்நிதி கடன்,பொருளாதார கடன், வங்கிக் கடன்கள் வ ...

                                               

1876-79 வட சீனப்பஞ்சம்

1876-79 ஆம் ஆண்டின் வட சீனப் பஞ்சம் சீனாவில் சிங் வம்சத்தின் ஆட்சியின் போது நடந்தது. இந்த வறட்சி 1875 ஆம் ஆண்டில் வட சீனாவில் தொடங்கியது, அடுத்தடுத்த ஆண்டுகளில் பயிர்கள் வளர்ச்சியின்றி இருந்ததால் மிகப்பெரிய பஞ்சமாக வெடித்தது. சான்ஸி, ஜிலி, ஹெய்நா ...

                                               

2011 கிழக்கு ஆப்பிரிக்கப் பஞ்சம்

2011 ஆப்பிரிக்க கொம்புப் பஞ்சம் அல்லது 2011 கிழக்கு ஆப்பிரிக்கப் பஞ்சம் என்பது ஆப்பிரிக்காவின் கொம்பு என அறியப்படும் கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள பல நாடுகளில் நிலவும் கடும் வறட்சியும், அதனால் ஏற்பட்ட கடும் பஞ்சமும் ஆகும். கடந்த 60 ஆண்டுகளில் இதுவ ...

                                               

பஞ்ச அளவைகள்

பஞ்ச அளவைகள் என்பவை உணவுப் பாதுகாப்பின் படிகளை அளவிட உதவும் வழிகள் ஆகும். இது முழு அளவிலான மக்கள்தொகையும் நல்ல உணவு கிடைக்கும் நிலைமையிலிருந்து முழு அளவிலான பஞ்சத்தைச் சந்தித்த நிலைமை வரை அளவிட உதவுகிறது. பஞ்சம் என்ற சொல்லானது மிகவும் உணர்ச்சியைத ...

                                               

ரோபேர்ட் நோசிக்

ரோபேர்ட் நோசிக் ஒரு அமெரிக்க அரசியல் சிந்தனையாளர், மெய்யியலாளர். இவர் சுதந்திரவாத கருத்து நிலையைக் கொண்டவர். இவரது Anarchy, State, and Utopia நூல் செல்வாக்கு மிகுந்த யோன் ரோவல்சு அவர்களின் A Theory of Justice என்ற நூலுக்கு விமர்சனமாக அமைந்தது.

                                               

நங்கை, நம்பி, ஈரர், திருனர் தொடர்பாக சுதந்திரவாத பார்வைகள்

நங்கை, நம்பி, ஈரர், திருனர் தொடர்பாக சுதந்திரவாத பார்வைகள் தனிமனித உரிமையில் அரசு தலையிடாமல் இருப்பதை அடிப்படையாக் கொண்டவை. சுதந்திரவாதக் கட்சிகள் வயது வந்தவர்களுக்கு இடையிலான இணக்கப்பாட்டில் அமைந்த எந்தவித பாலியச் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தும் ...

                                               

டென்மார்க்கின் முடியாட்சி

டென்மார்க்கின் முடியாட்சி அல்லது டேனிசிய முடியாட்சி என்றழைக்கப்படும் முடியாட்சி டென்மார்க் இராச்சியத்தை தலைமையிடமாக கொண்டு ஆளப்படுவதாகும். இந்ந இராச்சியம் டென்மார்க் நாட்டை மட்டும் அல்லாது கிரீன்லாந்து மற்றும் பரோயே தீவுகள் முதலிய தன்னாட்சி பகுதி ...

                                               

பீட்ரிக்ஸ் (நெதர்லாந்து)

பீட்ரிக்ஸ் ; பிறப்பு 31 ஜனவரி 1938) நெதர்லாந்து நாட்டின் அரச குடும்ப உறுப்பினர் ஆவார். இவர் 30 ஏப்ரல் 1980 முதல் 30 ஏப்ரல் 2013 வரை நெதர்லாந்து நாட்டின் அரசியாக இருந்தார். பீட்ரிக்ஸ் நெதர்லாந்து நாட்டின் அரசி ஜூலியானா மற்றும் இளவரசர் பெர்ன்ஹார்டி ...

                                               

ஜூலியானா (நெதர்லாந்து)

ஜூலியானா நெதர்லாந்து அரச குடும்பத்தில் ஒருவர் ஆவார். 1948 முதல் 1980 வரை இவர் நெதர்லாந்து நாட்டின் அரசியாக இருந்தார். ஜூலியானா நெதர்லாந்து நாட்டின் ராணி வில்ஹெல்மினா மற்றும் இளவரசர் ஹென்றியின் ஒரே மகள் ஆவார். பிறப்பிலிருந்தே நெதர்லாந்தின் அரியணை ...

                                               

யாங் டி பெர்துவான் அகோங்

யாங் டி பெர்துவான் அகோங் அல்லது மாட்சிமை தங்கிய பேரரசர் என்பவர், மலேசியா நாட்டின் பேரரசர் ஆவார். 1957-ஆம் ஆண்டு, பிரித்தானியாவிடம் இருந்து மலாயா கூட்டரசு தன்னுரிமை பெற்ற போது, பேரரசர் பதவி உருவாக்கப்பட்டது. அரச அமைப்புக்கு உட்பட்ட ஒரு முடியரசு நா ...

                                               

அக்கல்கோட் அரசு

அக்கல்கோட் அரசு பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் சுதேச சமஸ்தானமாக விளங்கியது. அக்கல்கோட் இராச்சியத்தை சத்ரபதி சிவாஜி பிறந்த மராத்திய போன்சலே வம்சத்தினர் 1708 முதல் 1948 முடிய ஆண்டனர். இவ்விராச்சியம் பம்பாய் மாகாணம் மற்றும் ஐதராபாத் இராச்சியத்தின ...

                                               

காமரூப பால வம்சம்

காமரூப பால வம்சம், காமரூப பேரரசை கிபி 900 முதல் 1100 முடிய ஆண்ட வங்காளத்த்தின் பால வம்சத்தவர்களின் வழித்தோன்றல்கள் ஆவார். வங்காளத்தை ஆண்ட பாலர்கள் பௌத்த சமயத்தை பின்பற்றினர். ஆனால் காமரூப பால வம்சத்தவர்கள் இந்து சமயத்தை பின்பற்றினர். காமரூப பால வ ...

                                               

குமாரபாலன்

குமாரபாலன், தற்கால குஜராத் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை ஆண்ட சாளுக்கிய குலத்தின் கிளையான சோலாங்கி குலத்தினன் ஆவார். இவரது நாட்டின் தலைநகரம் தற்கால பதான் ஆகும்.

                                               

கோல்ஹாப்பூர் அரசு

கோல்ஹாப்பூர் இராச்சியம் அல்லது கோல்ஹாப்பூர் மராத்திய நாடு சத்ரபதி சிவாஜியின் வழித்தோன்றல்களான போன்சலே வம்சத்தினர் 1710 முதல் 1948 முடிய ஆண்ட நாடாகும். இந்நாட்டின் தலைநகரம் கோலாப்பூர் நகரம் ஆகும்.

                                               

சதாரா அரசு

சதாரா அரசு, மராத்திய போன்சலே வம்சத்தின் சத்திரபதி இராஜாராமின் இறப்பிற்குப் பின்னர், மராத்தியப் பேரரசின் வாரிசுரிமைக்கான பிணக்குகள் ஏற்பட்டது.