ⓘ Free online encyclopedia. Did you know? page 309




                                               

டொனமூர் அரசியலமைப்பு

டொனமூர் அரசியலமைப்பு என்பது பிரித்தானிய இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட அரசியலமைப்பு ஆகும். 1924 முதல் அமுலில் இருந்த மானிங் டெவொங்சயர் அரசியலமைப்பு டொனமூர் ஆணைக்குழு மூலம் திருத்தியமைக்கப்பட்டு புதிய அரசியலமைப்புக்கு டொனமூர் அரசியலமைப்பு எனப் ப ...

                                               

தற்காலிக மெனிங் அரசியலமைப்பு

தற்காலிக மெனிங் அரசியலமைப்பு இலங்கையில் 1921 முதல் 1924 வரை அமுலிலிருந்த அரசியலமைப்பு இதுவாகும். பிரித்தானியரால் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட மூன்றாவது அரசியலமைப்பும் இதுவே. இந்த அரசியலமைப்பின் கீழ் அமைக்கப்பட்ட சட்ட நிரூபண சபை யின் கட்டமைப்ப ...

                                               

மனிங்-டெவொன்சயர் அரசியல் சீர்திருத்தம்

மனிங்-டெவொன்சயர் அரசியல் சீர்திருத்தம் என்பது இலங்கையில் 1924 முதல் 1931ம் ஆண்டு வரை வழக்கிலிருந்த அரசியலமைப்பு. பிரித்தானியரால் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட நான்காவது அரசியலமைப்பும் இதுவே. 1921ம் ஆண்டு முதல் 1924ம் ஆண்டு வரை தற்காலிக மெனிங் ...

                                               

இலங்கையின் பிரித்தானியத் தேசாதிபதிகள்

இலங்கையின் பிரித்தானிய ஆளுநர்கள் அல்லது இலங்கையின் பிரித்தானிய தேசாதிபதிகள் என்போர் 1798 முதல் 1948 வரையிலான காலப்பகுதியில் ஐக்கிய இராச்சியத்தின் முடிக்குட்பட்ட நாடாக இலங்கை இருந்தபோது ஐக்கிய இராச்சியத்தின் மன்னரின் அல்லது அரசியின் பிரதிநிதியாக இ ...

                                               

தோமசு மெயிற்லண்ட்

சேர் தோமசு மெயிற்லண்ட் ஐக்கிய இராச்சியத்தின் முடிக்குட்பட்ட நாடாக இலங்கை மாறியதன் பின்னர் நியமிக்கப்பட்ட இரண்டாவது பிரித்தானிய தேசாதிபதி ஆவார். சார் பிரடெரிக் நோத் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட இச்சீர்த்திருத்த நடவடிக்கைகள் சேர் தோமசு மெயிற்லண்ட் கால ...

                                               

ஹென்றி மொங்க்-மேசன் மூர்

சேர் ஹென்றி மொங்க்-மேசன் மூர் என்பவர் சியேரா லியோனி, கென்யா, இலங்கை ஆகிய நாடுகளின் பிரித்தானிய ஆளுநராகப் பணியாற்றியவர். ஹென்றி மூரின் தந்தை வண. எட்வார்ட் வில்லியம் மூர் என்பவர். விம்பிள்டன் கிங்ஸ் கல்லூரி, கேம்பிரிட்ஜ் ஜீசசு கல்லூரியிலும் கல்வி க ...

                                               

ஐக்கிய அமெரிக்கப் பேரவை

ஐக்கிய அமெரிக்கப் பேரவை என்பது ஐக்கிய அமெரிக்கக் கூட்டரசின் சட்டமன்றமாகும். இது மேலவை மற்றும் கீழவை என்னும் இரு பிரிவுகளைக் கொண்டது. மக்களின் சார்பாளர்களைக் கொண்ட கீழவையில் 435 வாக்களிக்கும் உரிமை பெற்ற உறுப்பினர்களும், சில வாக்களிக்கும் உரிமை பெ ...

                                               

ஐக்கிய அமெரிக்க சட்டமன்றக் கட்டிடம்

அமெரிக்க ஐக்கிய நாடுகளின் சட்டமன்றக் கட்டிடம் என்பது அமெரிக்க ஐக்கிய நாடுகளின் சட்டமியற்றும் ஐக்கிய அமெரிக்க சட்டமன்றத்தின் அமைவிடமும் அ.ஐ.நா. கூட்டரசு சட்டமன்றக் கிளையின் தலைமையிடமும் ஆகும். வாசிங்டன், டி. சி.யில் அமைந்துள்ள இது தேசிய பல்கடை அங் ...

                                               

ஐக்கிய அமெரிக்க சார்பாளர்கள் அவை

ஐக்கிய அமெரிக்க சார்பாளர்கள் அவை என்பது ஐக்கிய அமெரிக்கப் பேரவையின் கீழவையாகும். இது மேலவையுடன் இணைந்து ஐக்கிய அமெரிக்காவில் சட்டமியற்றும் அதிகாரம் கொண்டுள்ளது. இந்த அவையின் அமைப்பு குறித்து ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பின் பிரிவு 1இல் வரையறுக்கப்ப ...

                                               

ஐக்கிய அமெரிக்க மூப்பவை

ஐக்கிய அமெரிக்க மூப்பவை அல்லது செனட் என்பது அமெரிக்க ஐக்கிய அமெரிக்கப் பேரவையின் மேலவையாகும். இங்கு ஐக்கிய அமெரிக்காவின் 50 மாகாணங்கள் ஒவ்வொன்றிலிருந்தும் இரண்டு உறுப்பினர்கள் என்று மொத்தம் 100 உறுப்பினர்கள் உள்ளனர். ஒரு செனட்டர் ஆறு ஆண்டுகளுக்கு ...

                                               

ராப் ஃபோர்ட்

ராபர்ட் புரூஸ் "ராப்" ஃபோர்ட் ஒரு கனேடிய அரசியல்வாதியும் வணிகரும் ஆவார். தற்போது டொராண்டோ நகரின் மேயர் பதவியில் இருக்கிறார். டொராண்டோவின் 64ஆம் மேயரான ஃபோர்ட், டிசம்பர் 1, 2010 பதவிக்கு வந்தார். அரசு செலவிடுதல், வரிகளை குறைக்கவேண்டும் என்று பரப்ப ...

                                               

சிங்கப்பூர் பாட்டாளிக் கட்சி

சிங்கப்பூர் தொழிலாளர் கட்சி, என்பது சிங்கப்பூரின் முக்கிய நடு-இடதுசாரி அரசியல் கட்சியாகும். இக்கட்சி தற்போது சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் ஆறு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களையும், மூன்று தொகுதி-வாரியற்ற நியமிக்கப்பட்ட உறுப்பினர்களையும் கொண்டுள்ளத ...

                                               

சின் சி ஹுவாங்

யிங் ஷெங் என்னும் சொந்தப் பெயர் கொண்ட சின் ஷி ஹுவாங் கிமு 259 – செப்டெம்பர் 10, கிமு 210, கிமு 247 முதல் கிமு 221 வரை சீனாவிலிருந்த நாடுகளில் ஒன்றான சின் Qin என்பதன் அரசராக இருந்தார். இவர் கிமு 221 ஆம் ஆண்டில் ஒருங்கிணைந்த சீனாவின் முதல் பேரரசர் ...

                                               

சங் கை செக்

சங் கை செக் சீனாவின் ஒரு முக்கிய தலைவர்களில் ஒருவராக விளங்கியவர். 1925 ம் ஆண்டு சுன் இ சியன் இறப்பின் பின்பு குவோமின்டாங் கட்சியின் தலைமை அதிகாரத்தைக் கைப்பெற்றினார். இவர் சீனக் குடியரசின் படைத்துறைத் தலைவராக 1928 இருந்து 1948 வரை பணியாற்றினார். ...

                                               

சோ என்லாய்

சோ என்லாய் சீன மக்கள் குடியரசின் முதல் பிரதமராக 1949 தொடக்கம் 1976 அவரின் இறப்பு வரை பணியாற்றினார். சீனப் பொதுவுடமைக் கட்சியின் எழுச்சியிலும், சீனாவின் பொருளாதார வளர்ச்சியிலும் இவரது பங்களிப்பு முக்கியமானது. மா சே துங்கின் உறுதியான ஆதரவாளராக இருந ...

                                               

லின் சீசு

லின் சீசு என்பவர் குவிங் பேரரசின், குவங்தோவ் மாகாணத்தின் சிறப்பு ஆளுநராக 19ம் நூற்றாண்டில் இருந்தவராவர். இவர் பிரித்தானியாவினால், சீனாவிற்குள் சட்டவிரோதமாக நடைபெற்றுவந்த அபின் போதைப்பொருள் வணிகத்திற்கு எதிராக கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டவர் ஆவார் ...

                                               

லு சாஃவ்சி

லு சஃவ்சி சீனப் புரட்சிவாதி, அரசியல்வாதி, கோட்பாட்டாளர். இவர் சீனா அரசின் தலைவராக 1959 இருந்து 1968 வரை இருந்தார். இக் காலத்தில் சீன பொருளாதார மீள்கட்டமைப்புக்கான பல திட்டங்களைச் செயற்படுத்தினார். இவர் மாவோவின் அதிகாரத்திற்குச் சவாலாக அமைந்துவிடு ...

                                               

உரிமைச் சாசனம் 08

உரிமைச் சாசனம் 08 என்பது 350 மேற்பட்ட சீன புலைமையாளர்களால் முதலில் கையெழுதிடப்பட்ட உரிமைப் பிரகடனச் சாசனம் ஆகும். இது சீனாவில் சர்வதிகாரம் முடிக்கப்பட்டு, மக்களாட்சி வர வேண்டும் என்றும், மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்றும் வேண்டுகிறது. இந்த ...

                                               

சீனாவில் இணையத் தணிக்கை

சீனாவில் இணையத் தணிக்கை சீன அரசால் பல்வேறு சட்டங்களையும் கட்டுப்பாடைகளையும் கொண்டு செயற்படுத்தப்படுகிறது. இவை அரசினான் நடாத்தப்படும் இணைய சேவை வழங்குனர்களாலும், வணிகங்களாலும், அமைப்புகளாலும் நிறைவேற்றப்படுகின்றது. இந்த விதிகளுக்கு சிறப்பு ஆட்சிப் ...

                                               

தரவு பொட்டல ஆழ் சோதனை

தரவு பொட்டல ஆழ் சோதனை என்பது, கணினி பிணையங்களில் சோதனை முனைகளைக் கடக்கும் பொட்டலங்களின் தரவு பகுதிகளை ஆய்ந்து, நெறிமுறை விலகிய பொட்டலங்கள், நச்சுநிரல்கள், எரித மின்னஞ்சல்கள், ஊடுருவல்கள் முதலியவற்றைத் தேடியோ, எவ்வகை பொட்டலங்கள் சோதனை முனையைக் கடக ...

                                               

தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல்

இன ஒதுக்கல் ஆங்கிலத்தில் என அழைக்கப்படுகிறது. "அப்பர்தீட் என்றால் "பிரித்து வைக்கப்பட்ட நிலை" என்று அர்த்தம். தென்னாபிரிக்க அரசால் 1948ல் இருந்து 1998 வரை இருந்த சட்டம் மூலமாக இன வேற்றுமை முறை செயல்பாட்டில் இருந்த காலத்திணை "இன ஒதுக்கல் காலம்" என ...

                                               

தெற்கு வசீரிஸ்தான்

தெற்கு வசீரித்தான் பாக்கித்தானின் நடுவணரசு நிர்வகிக்கும் பழங்குடிப் பகுதிகளில் ஒன்றாகும். பிற பழங்குடி பகுதிகள் வடக்கு வசீரிஸ்தான் முகமை, குர்ரம் முகமை, கைபர் முகமை, ஒரக்ழை முகமை, முகமது முகமை, பஜௌர் முகமை ஆகும். தெற்கு வசிரிஸ்தான் முகமை எட்டு வர ...

                                               

வடக்கு வசீரிஸ்தான்

வடக்கு வசீரிஸ்தான் பாகிஸ்தான் நாட்டின் 2018-ஆம் ஆண்டு வரை நடுவண் நிர்வாகத்தில் பழங்குடிப் பகுதிகளில் உள்ள ஒன்றாகும். பாகிஸ்தானின் வடமேற்கில் ஆப்கானிஸ்தான் எல்லையில் அமைந்துள்ளது. இப்பகுதியும் தெற்கு வசீரிஸ்தான் பகுதியும் சேர்ந்து வசீரிஸ்தான் பகுத ...

                                               

இரண்டாம் நிலை நகராட்சிகள்

தமிழ்நாட்டில் மாநகராட்சிக்கு அடுத்த நிலையில் அதிகமான மக்கள் தொகையுடன் அதிக வருவாயுடைய ஊர்களை நகராட்சிகளாகப் பிரித்துள்ளனர். இந்த நகராட்சிகளுக்கு அரசு அதிகாரிகள் நகராட்சி ஆணையாளர்களாக அரசின் மூலம் நியமிக்கப்படுகின்றனர். இந்த நகராட்சிக்கு உட்பட்ட வ ...

                                               

கிராம சபைக் கூட்டம்

கிராம சபை கூட்டம், இந்தியக் குடியரசு நாள், தொழிலாளர் நாள், இந்திய விடுதலை நாள், மற்றும் காந்தி ஜெயந்தி ஆகிய நான்கு சிறப்பு நாட்களின் போது, தமிழ்நாட்டின் அனைத்து கிராம ஊராட்சி மன்றத் தலைவர்களால் கூட்டப்படுகிறது. இந்தக் கிராம சபைக் கூட்டத்தில், ஊரா ...

                                               

சிறப்பு நிலை நகராட்சிகள்

தமிழ்நாட்டில், மாநகராட்சிக்கு அடுத்த நிலையில் அதிகமான மக்கள் தொகையுடன், அதிக வருவாயுடைய ஊர்களை நகராட்சிகளாகப் பிரித்துள்ளனர். இந்த நகராட்சிகளுக்கு அரசு அதிகாரிகள் நகராட்சி ஆணையாளர்களாக அரசின் மூலம் நியமிக்கப்படுகின்றனர். இந்த நகராட்சிக்கு உட்பட்ட ...

                                               

தமிழ் நாடு மாநிலத் தேர்தல் ஆணையர்

தமிழ் நாடு மாநிலத் தேர்தல் ஆணையர் - தமிழ் நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்தின் தலைவர் ஆவார். மாநிலத் தேர்தல் ஆணைய அமைப்பு திருத்தச் செயல் சட்டத்தின் கீழ் மாநிலம் மாற்றும் ஆட்சிப் பிரதேசங்களில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்த அதிகாரங்கள் பெற்றது. அவ்வாணைய ...

                                               

தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்

தமிழக மாநகராட்சிகள் இந்தியாவின் மாநிலமான தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளாக மாநகராட்சிகள் செயல்படுகின்றன. மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் முக்கிய நகரங்களில் மக்கள் தொகைக்கேற்ப மாநகராட்சிகள் அமைக்கப்பெற்றுள்ளன. தமிழகத்தில் உள்ள பதினைந்து மாநகராட்சிகளி ...

                                               

தமிழக ஊராட்சி மன்றங்கள்

தமிழக ஊராட்சி மன்றங்கள் தமிழ்நாட்டில் 500 நபர்களும் அதற்கும் அதிகமான மக்கள் தொகையுடைய ஊர்களை ஊராட்சிகளாகப் பிரித்துள்ளனர். இந்த கிராம ஊராட்சிகளுக்கு அதன் மக்கள் தொகைக்கு ஏற்ப வார்டுகள் பிரிக்கப்படுகின்றன. இந்த வார்டுகளில் வாக்காளர்களாக உள்ள மக்கள ...

                                               

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி இந்தியாவின் மாநிலமான தமிழகத்தின் மாவட்டமான திருச்சி மாவட்ட மாநகராட்சியாகும். இது உள்ளாட்சி அமைப்பின் படி ஓர் மாநகராட்சி ஆகும். தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூருக்கு அடுத்த மூன்றாவது மிகப்பெரிய மாநகராட்சி இதுவே ஆகும் ...

                                               

திருப்பூர் மாநகராட்சி

திருப்பூர் மாநகராட்சி இந்தியாவின் மாநிலமான தமிழத்தில் உள்ள திருப்பூர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், 60 மாமன்ற உறுப்பினர்களைக் நான்கு மண்டலங்களையும் கொண்ட மாநகராட்சியும் ஆகும். இது 26.10.2008 அன்று நிறுவப்பட்டது. இதனை மேயர் மற்றும் துணை மேய ...

                                               

தூத்துக்குடி மாநகராட்சி

தூத்துக்குடி மாநகராட்சி - இந்தியாவின் மாநிலமான தமிழகத்தில், தூத்துக்குடி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமாகும். இது மன்னார் வளைகுடாவில் அமைந்துள்ள மாநகராட்சியாகும். தூத்துக்குடி ஒரு துறைமுக நகரமாகும். தூத்துக்குடி மாநகராட்சி, தூத்துக்குடி அத்திமர ...

                                               

தேர்வு நிலை நகராட்சிகள்

தமிழ்நாட்டில் மாநகராட்சிக்கு அடுத்த நிலையில் அதிகமான மக்கள் தொகையுடன் அதிக வருவாயுடைய ஊர்களை நகராட்சிகளாகப் பிரித்துள்ளனர். இந்த நகராட்சிகளுக்கு அரசு அதிகாரிகள் நகராட்சி ஆணையாளர்களாக அரசின் மூலம் நியமிக்கப்படுகின்றனர். இந்த நகராட்சிக்கு உட்பட்ட வ ...

                                               

முதல் நிலை நகராட்சிகள்

தமிழ்நாட்டில் மாநகராட்சிக்கு அடுத்த நிலையில் அதிகமான மக்கள் தொகையுடன் அதிக வருவாயுடைய ஊர்களை நகராட்சிகளாகப் பிரித்துள்ளனர். இந்த நகராட்சிகளுக்கு அரசு அதிகாரிகள் நகராட்சி ஆணையாளர்களாக அரசின் மூலம் நியமிக்கப்படுகின்றனர். இந்த நகராட்சிக்கு உட்பட்ட வ ...

                                               

மூன்றாம் நிலை நகராட்சிகள்

தமிழ்நாட்டில் மாநகராட்சிக்கு அடுத்த நிலையில் அதிகமான மக்கள் தொகையுடன் அதிக வருவாயுடைய ஊர்களை நகராட்சிகளாகப் பிரித்துள்ளனர். இந்த நகராட்சிகளுக்கு அரசு அதிகாரிகள் நகராட்சி ஆணையாளர்களாக அரசின் மூலம் நியமிக்கப்படுகின்றனர். இந்த நகராட்சிக்கு உட்பட்ட வ ...

                                               

அமெரிக்க விடுதலைப் படை

அமெரிக்க விடுதலைப் படை அமெரிக்க ஐக்கிய நாடாக இணைந்த குடியேற்ற மாநிலங்கள் அமெரிக்கப் புரட்சிப் போரின்போது இரண்டாம் விடுதலைப் பேராயம் உருவாக்கிய படையாகும். சூன் 14, 1775இல் பேராயத் தீர்மானம் மூலமாக நிறுவப்பட்ட இந்தப் படை பெரிய பிரித்தானியாவிற்கு எத ...

                                               

சரட்டோகா சண்டைகள்

சரட்டோகா சண்டைகள் சரட்டோகா படை நடவடிக்கையின் உச்சக் கட்டமாக அமைந்து, பிரித்தானியருக்கு எதிரான அமெரிக்கப் புரட்சிப் போரில் அமெரிக்கர்களுக்குத் தீர்மானமான வெற்றியைக் கொடுத்தன. பிரித்தானியத் தளபதி யோன் பேர்கோயின் கனடாவின் சம்பிளெயின் பள்ளத்தாக்கில் ...

                                               

டிரென்டன் சண்டை

டிரென்டன் சண்டை என்பது, ஒரு சிறிய, ஆனால் அமெரிக்கப் புரட்சிப் போரில் முக்கியத்துவம் வாய்ந்த சண்டை ஆகும். இது 1776 டிசம்பர் 26 ஆம் தேதி நியூ செர்சியில் உள்ள டிரென்டனில் இடம்பெற்றது. டிரென்டனுக்கு வடக்கில் உள்ள டெலவேர் ஆற்றை முதல்நாள் இரவு ஜார்ஜ் வ ...

                                               

லோங் தீவுச் சண்டை

புறூக்லின் சண்டை, புறூக்லின் மேட்டுநிலச் சண்டை ஆகிய பெயர்களாலும் குறிப்பிடப்படும் லோங் தீவுச் சண்டை 1776 ஆகத்து 27 ஆம் தேதி இடம்பெற்றது. 1776 யூலை 4 ஆம் தேதி அமெரிக்க விடுதலைப் பிரகடனத்தின் பின்னர், அமெரிக்க விடுதலைப் போரில் இடம்பெற்ற முதல் பெரிய ...

                                               

உருசிய உள்நாட்டுப் போரில் குறிக்கீட்டிற்கான கூட்டணி

உருசிய உள்நாட்டுப் போரில் பல நாடுகளின் படைத்துறை ஈடுபாடுகள் கூட்டணி குறுக்கீடு எனப்படுகின்றன. 14 நாடுகளைச் சேர்ந்த படைத்துறையினர் இந்த இராணுவ இயக்கத்தில் ஈடுபட்டன. துவக்க கால நோக்கங்களாக செக்கோசுலோவேக்கிய லெஜியன்களுக்கு உதவி புரியவதும் உருசியத் த ...

                                               

அன்னா லாறினா

அன்னா மிகயிலோவ்னா லாறினா போல்செவிக் புரட்சியாளரும் உருசிய அரசியல்வாதியுமான நிக்கொலாய் புகாரினின் இரண்டாவது மனைவி ஆவார். 1938ல் யோசப் ஸ்டாலின் ஆட்சியில் கணவர் புகாரினுக்கு மரண தண்டனை அறிவித்து கொல்லப்பட்டபோது, அந்தத் தீர்ப்பைத் திரும்பிப் பெற பல ஆ ...

                                               

அன்னா ஜாக்லார்ட்

அன்னா ஜாக்லார்ட், அன்னா வாசிலியேவ்னா கோர்வின்-குருகோவ்சுகயா என்ற பெயரில் பிறந்த இவர் ஒரு உருசிய சோசலிச மற்றும் பெண்ணிய புரட்சியாளராக இருந்தார். இவர் பாரிஸ் மாநாடு மற்றும் முதல் அனைத்துலக தொழிலாளர்களின் ஒன்றிய மாநாட்டில் பங்கேற்றார். மேலும், கார்ல ...

                                               

மிகைல் பக்கூனின்

மிகைல் அலக்சான்ரோவிச் பக்கூனின் இவர் ஒரு ருசியாவைச் சேர்ந்த ஒரு புரட்சிகர அரசின்மைவாதி. மேலும் இவர் கூட்டாளுகை அரசின்மையின் நிறுவனரும் சமூக அரசின்மை மரபின் நிறுவனர்களில் ஒருவருமாவார். ஒரு பீடும் புகழும் பெற்ற செயற்பாட்டாளராக இவர் இருந்தமையால் ஐரோ ...

                                               

அணுகுண்டு சோதனை

அணுகுண்டு சோதனைகள் அணு ஆயுதங்களின் வினைவுறுதிறன், ஈட்டம் மற்றும் வெடிப்புத்திறன் ஆகியவற்றை தீர்மானிக்கும் வண்ணம் நிகழ்த்தப்படும் சோதனைகளாகும். இருபதாம் நூற்றாண்டில் தொடர்ந்து பல நாடுகள் தாங்கள் உருவாக்கிய அணுவாயுதங்களை சோதித்துள்ளன. இச்சோதனைகள் அ ...

                                               

அணுவாற்றல் வழங்குவோர் குழுமம்

அணுவாற்றல் வழங்குவோர் குழுமம் அணிவாயுதப் பரவலை குறைககும் நோக்கத்துடன் இயங்கும் ஓர் பல நாடுகள் கொண்ட அமைப்பாகும். அணுவாயுதங்களை தயாரிக்கப் பயன்படும் பொருள்களின் ஏற்றுமதி மற்றும் மறுமாற்றலைக் கட்டுப்படுத்தியும் ஏற்கனவே உள்ள அணுப்பொருள்களை காப்பதையு ...

                                               

ஐதரசன் குண்டு

ஐதரசன் குண்டு இலகுவான அணுக்கருவில் இணைவினால் உண்டாகும் ஆற்றலைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட ஓர் அணு குண்டு ஆகும்.

                                               

சார் வெடிகுண்டு

சார் வெடிகுண்டு என்பது ஏஎன்602 என்னும் அணு வெப்பாற்றல் வெடிகுண்டின் அடை பெயரும், இதுவரை வெடிக்க வைக்கப்பட்ட அணுக் குண்டுகளில் மிகச் சக்தி வாய்ந்ததும் ஆகும். இது குஸ்கினாசின் தாய் என்றும் அழைக்கப்படும். இதன் அர்த்தம் இதற்கு முன் காணப்படாத ஒன்று என ...

                                               

வாள்

வாள் என்பது பொன்மத்தால் ஆகிய கூரிய விளிம்பு கொண்ட, நீளமான அலகுடைய வெட்டுவதற்கும், குத்துவதற்கும் பயன்படும் ஓர் ஆயுதம் ஆகும். இதன் துல்லியமான வரையறை கருதப்படும் காலத்தையும் வட்டாரத்தையும் பொறுத்தமைகிறது. இவ்வாயுதம் உலகின் பல நாகரிகங்களிலும் பல நூற ...

                                               

தானியங்கிப் படை

மனித இராணுவ வீரர்கள் போன்றோ அவர்களுக்கு மேற்பட்ட செயல்திறனோ கொண்ட தானியங்கிகளால் கட்டமைக்கப்படும் படை தானியங்கிப் படை எனப்படுகிறது. போர் தானியங்கிகள் போரில் பயன்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட தானியங்கிகள் ஆகும். இவை பல வகைப்படும். இரண்டாம் உலகப் ...

                                               

ஏவுகணை

ஏவுகணை என்பது தானாக உந்திச் சென்று வெடிக்கும் வெடிகுண்டு ஆகும். பீரங்கிகள் போல் அல்லாமல், ஏவுகணைகளில் தாமே தம்மை செலுத்தும் தன்மை கொண்டவை. ஏவுகணைகள் பொதுவாக ஏவூர்தி மூலமாகவோ, தாரை இயந்திரம் மூலமாகவோ தமது உந்து விசையை பெறுகின்றன. பொதுவாக ஏவுகணைகள் ...